Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர்

Posted: 21 Jul 2014 03:31 PM PDT

அண்மையில் வெளியான ஒரு தகவல் லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர் அனைவருக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. விண்டோஸ் பயன்படுத்தப்படும் லேப்டாப் கம்ப்யூட்டரில், குரோம் பிரவுசரைப் பயன்படுத்தினால், அது அதன் பேட்டரியின் திறனை வெகுவாகக் குறைத்து, கம்ப்யூட்டரின் செயல்பாட்டினை மந்தப்படுத்துகிறது என்பதுதான். அப்படியானால், வேறு பிரவுசர்கள் பேட்டரியின் திறனை, வாழ்நாளைக் குறைப்பது இல்லை என்று பொருளாகிறது. இதனை முழுமையாகப் புரிந்து கொள்ள "system clock tick rate" என்பது குறித்து நாம் அறிந்து கொள்ள ...

கூகுள் தரும் ஆங்கில சொல் எழுத்து சோதனை தளம்

Posted: 21 Jul 2014 03:22 PM PDT

கூகுள் அண்மையில் இன்னும் ஒரு குரோம் சோதனை தளம் ஒன்றைத் தொடங்கியுள்ளது. இந்த தளத்தின் மூலமாக, ஆங்கிலச் சொற்களின் எழுத்துக்கள் சார்ந்த நம் திறனை சோதனை செய்து கொள்ளலாம். இது Spell Up என அழைக்கப்படுகிறது. இது ஒரு விளையாட்டு விளையாடுவதைப் போன்ற அனுபவத்தைத் தருகிறது. இருப்பினும் இதனை ஆங்கிலச் சொற்களைக் கற்றுக் கொள்ளும் அனுபவமாகவும் எடுத்துக் கொள்ளலாம். இப்போது நாடெங்கும் நடத்தப்படும் spelling bee என்ற போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு இந்த சோதனைத் தளம் அதிகம் பயன் தரும். இந்த தளம் எப்படி செயல்படுகிறது ...

இளமையாக இருக்க நெல்லிக்காய்

Posted: 21 Jul 2014 03:19 PM PDT

நமது நாட்டின் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தில் அளிக்கப்படும் சிகிச்சை முறையானது இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. 1. நோய் வராமலேயே நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துவது. 2.நோய் வாய்ப்பட்ட நேரத்தில் சிகிச்சையளித்து நோயை குணப்படுத்துவது. சித்த மருத்துவத்தில் அளிக்கப்படும் முக்கியமான சிகிச்சைகளுள், காயகற்ப சிகிச்சையும் ஒன்று. இந்த சிகிச்சையானது, நோய் வராமலேயே நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி புரிகிறது. காயம் என்றால் உடல். கற்பம் என்றால் அழிவில்லாதது. நரை, திரை, மூப்பு அணுகாமல் ...

வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம்

Posted: 21 Jul 2014 02:34 PM PDT

கிடைத்த வேலையைச் செய்யாமல் படித்த வேலைக்காகக் காத்திருந்து வெற்றி காணும் ஒரு இளம் பொறியாளனின் கதைதான் வேலையில்லா பட்டதாரி. 'என் பெயர் ரகுவரன்' என்று தனுஷ் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இடத்திலிருந்து படம் தொடங்குகிறது. ரகுவரனை சதா சர்வ காலமும் திட்டித்தீர்க்கும் அப்பாவாக சமுத்திரக்கனி. செல்ல அம்மாவாக சரண்யா பொன்வண்ணன். வழிய வழியக் காதல் செய்யும் ஷாலினியாக அமலா பால். இவர்களைச் சுற்றித்தான் முதல் பாதி நகர்கிறது. கட்டிடத் துறையில் பொறியியல் படிப்பை முடித்த ரகுவரனின் ஒரே விருப்பம், படித்த ...

கலந்துரையாடலை குலைக்கிறதா ஸ்மார்ட் போன்கள்?

Posted: 21 Jul 2014 02:23 PM PDT

ஸ்மார்ட் போன்களுடன் அதிகநேரம் செலவிடுவது, மற்றவர்களுடன் உரையாடும் திறனை குறைக்கும் என்று ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது. விர்ஜினியா டெக்கை சேர்ந்த உளவியல் பேராசிரியரும், இந்த ஆராய்ச்சியை நடத்தியவருமான ஷாலினி மிஸ்ரா கூறும்போது, "ஸ்மார்ட் போன்கள் இருக்கும்போதும், தொடர்ந்து அதை பயன்படுத்த வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது. தகவல்களை தொடர்ந்து தேடுகிறார்கள். இதனால், ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருக்கும்போது, அவர்களது கவனம் வேறு இடத்திலும், வேறு மனிதர்களிடமும் செல்கிறது" என்றார். மொபைல் போன்களினால் ...

வாட்ஸ் ஆப் வசீகரிப்பால் தூக்கம் தொலைக்கும் இளம் தலைமுறையினர்

Posted: 21 Jul 2014 02:20 PM PDT

செல்போனில் 'வாட்ஸ் ஆப்' செயலியைப் பயன்படுத்தி தகவல்களை பரிமாறிக்கொள்ளும் போக்கு அண்மைக்காலங்களில் பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் இளம் வயதினர் வாட்ஸ்-ஆப்-ஐ பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால், நூல்களைப் படிக்கும் வழக்கம் அவர்களிடையே குறைந்து வருகிறது. காலை நேரங்களில் படிப்பு, வேலை என்று இருக்கும் இளைஞர்கள் இரவு நேரங்களில்தான் தங்களது நண்பர்களுடன் தொடர்பு கொள் கின்றனர். இன்டர்நெட் வசதி கொண்ட ஸ்மார்ட் போன் இருந்தால், வாட்ஸ் ஆப், வைபர், ஹைக் போன்ற குறுஞ்செய்தி ஆப்-களை ...

பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை

Posted: 21 Jul 2014 02:19 PM PDT

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பழனி மலைக்கோயிலுக்கு பட்டா இல்லை என்ற விவரம் தற்போது தெரியவந்துள்ளது. கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பட்டா கேட்டு தேவஸ்தானம் போராடியும், பழனி மலைக் கோயிலுக்கு தற்போதுவரை வருவாய்த் துறை சார்பில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தேனி மாவட்டம் போடி மலையில் தொடங்கி, திண்டுக்கல் மாவட்டம் வழியாக திருப்பூர் அமராவதி அணை வரை 2,018 சதுர கி.மீ. பரப்பில் உள்ள மேற் குத் தொடர்ச்சி மலை பழனி மலை என அழைக்கப்படுகிறது. இந்த மலை 65 கி.மீ. நீளமும், 45 கி.மீ. அகலமும் கொண்டது. ...

2014 காமன்வெல்த் போட்டிகள்

Posted: 21 Jul 2014 02:09 PM PDT

2014 காமன்வெல்த் போட்டிக்கு 224 விளையாட்டு வீரர்களை களமிறக்குகிறது இந்தியா 2014 காமன்வெல்த் போட்டிகள் வரும் 23 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 3 வரை கிளாஸ்கோவில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு 14 வெவ்வேறு விளையாட்டுக்களில் இருந்து 224 இந்திய விளையாட்டு வீரர்களை அரசின் சொந்த செலவில் அனுப்ப விளையாட்டு அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் 17 விளையாட்டுகள் அடங்கிய 261 பதக்கங்கள் உள்ளன. ஆனால், இந்தியாவிலிருந்து நெட்பால், ரக்பி செவன்ஸ் மற்றும் ட்ரையத்லான் விளையாட்டுகளுக்கு ...

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Posted: 21 Jul 2014 02:01 PM PDT

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா


அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!

காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை

Posted: 21 Jul 2014 01:48 PM PDT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திங்கள்கிழமை பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பலால் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். காரைக்குடி அருகே உஞ்சனை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் என்பவர் மகன் ராம் கணேஷ் (23). தொழிற்கல்வி பட்டதாரி. இவர், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சிங்கப்பூரிலிருந்து வந்துள்ளார். இவர் திங்கள்கிழமை ரயில் நிலையம் அருகில் முத்துநகரில் உள்ள தனது சித்தி வீட்டுக்கு சென்று விட்டு, அங்கிருந்து இலுப்பக்குடி சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது இவரை பின் தொடர்ந்து காரில் வந்த ...

கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)

Posted: 21 Jul 2014 01:37 PM PDT

ரயில் குண்டுவெடிப்பு குறித்து கருத்து கூறும் உரிமை கருணாநிதிக்கு இல்லை: ஜெயலலிதா தான் ஆட்சியில் இருந்தபோது தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்காத கருணாநிதி ரயில் குண்டுவெடிப்பு குறித்து கருத்துக் கூறும் தார்மீக உரிமையை என்றைக்கோ இழந்துவிட்டார் என்று கூறியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இன்று அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கை: இந்திய நாடே அதிர்ச்சியுறும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் கோவையில் நடைபெற்ற போது, அதை முன்கூட்டியே தடுக்கத் தவறிய அன்றைய முதல்வர் கருணாநிதி; ...

கூகுள் மூடிய Quickoffice

Posted: 21 Jul 2014 01:35 PM PDT

கூகுள் நிறுவனம் இதுவரை அளித்து வந்த Quickoffice அப்ளிகேஷனை மூடிவிட்டது. தன் Google Apps வலைமனையில் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. கூகுள் ப்ளே மற்றும் அப்ளிகேஷன் ஸ்டோரில் இனி இது கிடைக்காது. தற்போது இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி வருபவர்கள் தொடர்ந்து இதனைப் பயன்படுத்தலாம். ஆனால், புதிய வசதிகள் எதுவும் இணைக்கப்பட மாட்டாது. புதிய பயனாளர்கள் யாரும் இதனை இன்ஸ்டால் செய்திட முடியாது. குயிக் ஆபீஸ் அப்ளிகேஷனில் உள்ள செயல்பாடுகள் அனைத்தும் கூகுள் டாக்ஸ், ஷீட்ஸ் மற்றும் ஸ்லைட்ஸ் (Google Docs, Sheets ...

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்த நாள்: ஜூலை 21- 2001

Posted: 21 Jul 2014 12:56 PM PDT

சிவாஜி கணேசன் (அக்டோபர் 1-1927; ஜூலை 21- 2001) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். விழுப்புரம் சின்னையா பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர். இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். சிவாஜி கணேசன், சின்னையா மன்றாயர்- ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் மனைவி பெயர் கமலா; மகன்கள், ராம்குமார் மற்றும் பிரபு; மகள்கள், சாந்தி மற்றும் தேன்மொழி. 'சிவாஜி' கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் ...

உத்தரபிரதேசத்தில் இளம் பெண்ணை 12 பேர் கற்பழித்த கொடூரம்

Posted: 21 Jul 2014 12:32 PM PDT

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த பல மாதங்களாக கற்பழிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஹபூர் மாவட்டத்தில் நாராயண்பூர் என்ற கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இரவு ஷாத் என்பவரது வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் 12 பேர் அந்த வீட்டில் இருந்த அனைவரையும் கட்டி வைத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும், 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளையும் கொள்ளையடித்தனர். அதன் பின்னர் ஷாத்தின் மனைவியை கொள்ளையர்கள் 12 பேரும் கடத்திக் கொண்டு போய் கொடூரமாக கற்பழித்தனர். ஷாத்தின் மனைவி 20 நாட்களுக்கு முன்னர் தான் ...

"நம்பிக்கை நாயகனே" ஐஎஸ்ஐஎஸ் தலைவருக்கு கடிதம் எழுதிய இந்திய முஸ்லீம் தலைவர்

Posted: 21 Jul 2014 12:27 PM PDT

டெல்லி: லக்னோவில் உள்ள தாருல் உலூம் நத்வதுல் உலமா அமைப்பின் மெளலானா சல்மான் நத்வி, ஈராக்கின் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவருக்கு நம்பிக்கை நாயகனே என்று விளித்துக் கடிதம் எழுதியிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பல்வேறு முஸ்லீம் மத குருக்களும் கூட இந்த கடிதத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் தலைவரான அபு பக்கருக்குத்தான் கடிதம் அனுப்பியுள்ளார் நத்வி. ஆனால் அந்தக் கடிதம் அபு பக்கருக்கு அறிவுரை கூறி எழுதப்பட்ட கடிதம் என்று விளக்கியுள்ளார் நத்வி. இதுகுறித்து அவர் கூறுகையில், ...

ஆண்டவனால் கூட கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க முடியாது: உ.பி. கவர்னர்

Posted: 21 Jul 2014 12:16 PM PDT

உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த ஆளுநர் அஜிஸ் குரேஷி, கடவுளால்கூட கற்பழிப்பு சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியாது என்று கூறினார். சமீபத்தில் லக்னோவின் மோகன்லால்கங் பகுதியில் 35 வயது பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முதல்வர் அகிலேஷ் யாதவ், நேற்று மாலை ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். "கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்காக அரசாங்கத்தை ஊடகங்கள் கண்டிக்கக் கூடாது. ...

கிரிக்கெட் செய்திகள்

Posted: 21 Jul 2014 12:14 PM PDT

முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸை வாட்டி வதைத்த நியூசிலாந்து கிங்ஸ்டனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 508 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் 2ஆம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது. 2ஆம் நாளான நேற்று 240/2 என்று துவங்கியது நியூசிலாந்து. கேன் வில்லியம்சன் 105 ரன்களுடனும், டெய்லர் 34 ரன்களுடனும் துவங்கினர். வில்லியம்சன் 113 ரன்கள் எடுத்து சுலைமான் பந்தில் பவுல்டு ஆனார். 55 ரன்கள் ...

துடைப்பம்.

Posted: 21 Jul 2014 12:12 PM PDT

ஒரு பெரிய செல்வந்தரின் மகள் ஓர் ஏழை இளைஞனைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினாள். இது பற்றித் தந்தையிடம் சொன்னாள்.எனக்கு வரும் மருமகன் ஏழை என்பதற்காக நான் கவலைப்பட மாட்டேன். அவனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பார்ப்போம் என்றார் தந்தை.மறுநாள் தான் திருமணம் செய்து கொள்ள விரும்பும் இளைஞனை மகள் அழைத்து வந்தாள்.அவனை ஒரு நாற்காலியில் அமரச் சொன்னார். சிறிது நேரத்தில் வருவதாகச் சொல்லிவிட்டு உள்ளே சென்றார். இளைஞன் குழப்பத்தோடும், பரபரப்போடும் இருந்தான். அவன் பக்கத்தில் சில துடைப்ப குச்சிகள் சிதறிக் ...

ஆபாசப் பட வழக்கு: தலைமறைவான பெண் வீட்டில் சோதனை

Posted: 21 Jul 2014 12:04 PM PDT

தேவகோட்டை: சிவகங்கை,தேவகோட்டை அருகே கன்னங்கோட்டையில் ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் தலைமறைவான பெண்ணின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். தேவகோட்டை அருகே கன்னங்கோட்டையைச் சேர்ந்த முத்து மனைவி, கடந்த 2011 ல் கல்லுாரி படிக்கும் போது, தன்னை , அவருடை தோழி தேவகோட்டை அண்ணாச்சாலையை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி ஜெயந்தி 36, அவரின் நண்பர்கள் கண்ணங்கோட்டை சரவணன் உட்பட சிலர் அரை நிர்வாணமாக படம் எடுத்ததாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்கு முதலில் 'சிடி' அனுப்பியுள்ளனர். ...

கீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம்

Posted: 21 Jul 2014 10:04 AM PDT

கீதை 13 : 1 அர்ச்சுணன் கேட்கிறான் : கேசவா ! பிரகிருதி மற்றும் புருஷன் ; களம் மற்றும் துய்த்தறிகிறவன் மேலும் ஞானம் மற்றும் தெய்வீக அன்பில் திளைக்கிறவன் என்பவைகளைப்பற்றி ஆழமாக அறிந்து கொள்ள விரும்புகிறேன் கீதை 13 : 2 கிரிஸ்னர் கூறினார் : களம் என்பது சரீரம் அதில் இயங்குகிற ஆத்மாவே துய்த்து அறிகிறவன் . ஞானம் என்பது முழுமையான தெளிவு . அதோடு ஒத்திசைந்து நாளுக்கு நாள் உள்விளையும் தெய்வீக அன்பை பெருக்குகிறவனே ஞேயன் – யோகி கீதை 13 : 3 பாரத குலத்தோன்றலே ! சரீரத்தையும் அதிலிருந்து அறிந்துணர்கிறவனையும் ...

9 வயது சிறுவனை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்ட 63 வயது பாட்டி

Posted: 21 Jul 2014 09:54 AM PDT

[size=13]தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 63 வயது பாட்டி 9 வயது நிரம்பிய சிறுவனை 2 வது முறையாக திருமணம் செய்து கொண்டார். வடகிழக்கு தென் ஆப்பிரிக்கா.ஷிம்குங்வே பகுதியை  சேர்ந்தவர் ஹெலன் ஷாபாங்கு ( வயது 63) இவரது கணவர் ஷாபாங்கு (வயது 66) இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.  ஹெலன் ஷாபாங்குவின் இறந்த முன்னோர்கள் கனவில் வந்து  கூறியதால் பாரம்பரியத்தை முன்னிட்டு இவர் 9 வயது நிரம்பிய ஷானாலே மசிலிலா என்ற பள்ளி மாணவனை 2 வது முறையாக திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்றது. ...

நளன் தமயந்தி -மஹாபாரத சிறுகதை

Posted: 21 Jul 2014 09:52 AM PDT

நளன் தமயந்தி -மஹாபாரத சிறுகதையை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . நளனின் இந்த உயர்ந்த வரலாற்றைத் திரும்பத் திரும்பச் சொல்பவனையோ, அல்லது சொல்லும்போது கேட்பவனையோ, துரதிர்ஷ்டம் எப்போதும் அணுகாது. இந்தப் பழைய அற்புதமான வரலாற்றைக் கேட்கும் ஒருவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், விலங்குகள், மனிதர்களில் உயர்ந்த இடம், ஆரோக்கியம், மகிழ்ச்சி ஆகியவற்றைப் பெறுவதோடு, சந்தேகமற, தனது எல்லா காரியங்களிலும் வெற்றியடைந்து, புகழடைவான். நளனின் இந்த உயர்ந்த வரலாற்றைத் ...

வரலாறு: சோழ சாம்ராஜ்யம்.

Posted: 21 Jul 2014 09:37 AM PDT

தமிழ்மண்ணில் சோழரது ஆட்சியும், அவர்களின் வீழ்ச்சியும். 9 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை சோழர் குலம் - வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியில் தோற்றம் பெற்று, பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது. இறுதிப் பல்லவ மன்னனான அபராசிதன் கி.பி ...

கோட்டையை நோக்கி -மு .மேத்தா சமூக ,அரசியல் சரித்திர நாவல் .

Posted: 21 Jul 2014 09:26 AM PDT

மு .மேத்தா -கோட்டையை நோக்கி சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/7ucjn0laaz942bd/mu.mehta--kottayai+nokki.pdf

காதல் தோல்வி அக்காவுடன் சேர்ந்து விஷம் குடித்த தங்கை பலி

Posted: 21 Jul 2014 09:25 AM PDT

காதல் தோல்வி அடைந்ததால் மனம் உடைந்த அக்காவுடன், தங்கையும் விஷம் குடித்தார். இதில் தங்கை பலியானார். அக்கா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அக்கா–தங்கை சென்னையை அடுத்த மாதவரம் பொன்னியம்மன்மேடு முனுசாமி நகரைச் சேர்ந்தவர் சங்கர். இவர், கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகள்கள் திவ்யா(வயது 16), கீர்த்திகா(11). மூத்த மகள் திவ்யா, சென்னை அயனாவரத்தில உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12–ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் கீர்த்திகா, 6–ம் ...

இரத்தம் குடிக்கும் பேய்-ராணி காமிக்ஸ் டவுன்லோட் செய்ய .

Posted: 21 Jul 2014 09:23 AM PDT

ராணி காமிக்ஸ் -இரத்தம் குடிக்கும் பேய் காமிக்ஸை மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/7zzhfy46odiax6y/erathaam+kudikkumpeai%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

Samsung Galaxy Book vol 3 Revised Edition PDF இலவசமாக(MEDIAFIRE LINK)

Posted: 21 Jul 2014 09:22 AM PDT

Samsung Galaxy Book vol 3 Revised Edition PDF இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . The Samsung Galaxy Book 3 explores all of the latest Galaxy apps – from Settings and the Samsung Hub to Story Album and S Translator. This new edition even covers apps such as S Health, for the Samsung Galaxy S5, the latest flagship phone. Discover the potential of your Galaxy device to make your life much simpler and more fun! Also inside... - ...

இசை ஜீனியஸ் ராஜா (ராஜாவின் மேதைமை பற்றிய மின்னூல் )

Posted: 21 Jul 2014 09:21 AM PDT

ராஜா, தன்னுடைய மேதைமையால், பல மெய்சிலிர்க்கும் இசையை உருவாக்கியுள்ளார்.ஆனால், அவர், எதையும், யாருக்கும் சொல்லித் தர மாட்டார்.அதற்கு, அவருக்கு நேரமில்லை.அவர் குறியெல்லாம், அடுத்த கட்டப் பயணத்தின் மீதுதான். ராஜாவின் இசைக்கு, அடுத்தபடியாக எனக்குப் பிடித்தது, இசை அறிந்த அவரின் ரசிகர்கள். அதிலும், சற்றும் தன்னலமற்ற ரசிகர்கள். நீங்கள் ஒரு ரசிகர் என்று இவர்களுக்கு ஊர்ஜிதமாகி விட்டால் போதும், இசை சம்மந்தப்பட்ட எதையும் இவர்கள் இலவசமாக சொல்லித் தரத் தயங்க மாட்டார்கள். உலகின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும், ...

சுருதி பேதம் -அநுத்தமா நாவல்

Posted: 21 Jul 2014 09:20 AM PDT

என்றும் உன் ராணி-அனுராதா ரமணன் நாவல் .

Posted: 21 Jul 2014 09:19 AM PDT

சினிமா சினிமா ஓர் உலகவலம் -கே .எஸ் .சிவகுமாரன் நூல் .

Posted: 21 Jul 2014 09:18 AM PDT

கே .எஸ் .சிவகுமாரன் -சினிமா சினிமா ஓர் உலகவலம் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் நூலினை பற்றி : தமிழ் ,மலையாளம் ,கன்னடம் ,தெலுங்கு .சிங்களம் மற்றும் உலக திரைப்படங்களின் கலைத்திறமை மற்றும் சிறப்பான திரைப்படம் மற்றும் நேர்த்தியான படைப்பு ,இயக்குனரின் சிறப்பு இன்னும் பல சினிமா சம்பந்தமான பல விஷயங்களை அலசி ஆராய்ந்து தெளிவு படுத்திறிகிறார் நூலின் ஆசிரியர் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/5a0j5gvlehz3dxd/Cinema_cinima+cinima.pdf

கை மாறியபோது -லக்ஷ்மி நாவலை டவுன்லோட் செய்ய

Posted: 21 Jul 2014 09:17 AM PDT

2014-Android Tips, Tricks, Apps & Hacks PDF இலவசமாக (MEDIAFIRE LINK)

Posted: 21 Jul 2014 09:16 AM PDT

Unlock the potential of your Android device Android Tips, Tricks, Apps & Hacks 4 will show you the real capabilities of your tablet or smartphone and teach you how to master every aspect of it, from making your battery last longer to setting up your own Wi-Fi hotspots. For the adventurous Droid fans among you, the complete guide to hacking your device explains why you might want to give it a try and how to unroot your phone should you want to get back to normal. Finally, this bookazine is ...

மிஸ்டர் ஏ பி சி -ஜேம்ஸ் பாண்டு துப்பறியும் காமிக்ஸ் .

Posted: 21 Jul 2014 09:15 AM PDT

ராணி காமிக்ஸ் -MR.ABC ஜேம்ஸ் பாண்டு துப்பறியும் காமிக்ஸை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/cbukpmnxdhnh6nm/Mr.ABC%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

நன்றியுடன் நந்தினி -இந்திராசௌந்தரராஜன் மர்ம நாவல் .

Posted: 21 Jul 2014 09:14 AM PDT

பிரபலங்களின் கடைசி வார்த்தை !!!

Posted: 21 Jul 2014 08:02 AM PDT

இங்கு சில பிரபலங்கள் இறக்கும் பொது சொன்ன வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளன ... ஜூலியஸ் சீசர், தான் சாகும் பொது துரோகம் செய்த நண்பனைப் பார்த்து, 'யூ டூ புரூடஸ்?' என்றார். இந்த வார்த்தை உலகப் புகழ் பெற்றது. நம்பிக்கைத் துரோகத்துக்கு இன்னமும் இந்த வார்த்தையைத் தான் உலகம் சொல்லிக் கொண்டிருக்கிறது. குண்டடிபட்டு மகாத்மா காந்தி இறக்கும் பொது கூறிய 'ஹே ராம்'அனைவரையும் பிரமிக்க வைத்த வார்த்தை. பெருந்தலைவர் காமராஜர் தனது இறுதி நிமிடங்களில் தன் உதவியாளரிடம் கூறியது, "வைரவா விளக்கை அனைத்து ...

அக்கா கிருஷ்ணம்மா எங்கே?

Posted: 21 Jul 2014 07:52 AM PDT

ஈகரையில கொஞ்ச நாளா எங்க அக்கா கிருஷ்ணம்மாவ காணோம், எப்படி இருக்காங்கன்னு யாருக்காவது தெரியுமா? அல்லது அக்காவே இங்க வந்து பதில் சொல்லுவாங்ன்னு ஆவலோட காத்திருக்கிறேன்.

விண்டோஸ் 7 பாஸ்வேர்டு மறந்துவிட்டது

Posted: 21 Jul 2014 07:09 AM PDT

உறவுகளுக்கு வணக்கம் பாஸ்வேர்டு மறந்துவிட்டது. என்னிடம் டிஸ்க் எதுவும் இல்லை. உதவவும்

இனிய காலை வணக்கம் நண்பர்களே

Posted: 21 Jul 2014 07:06 AM PDT

இனிய காலை வணக்கம் நண்பர்களே

சட்டங்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்: நீதிபதி தேவதாஸ்

Posted: 21 Jul 2014 06:48 AM PDT

சட்டங்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி பி. தேவதாஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். 14 ஆவது ஹென்றி டியூனட் நினைவு மாதிரி நீதிமன்றப் போட்டியில், இந்திய தென் மண்டல இறுதிச் சுற்றுப் போட்டி சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) நடைபெற்றது. சென்னைப் பல்கலைக்கழகச் சட்டத் துறை, புதுதில்லி சர்வதேச செஞ்சிலுவை கமிட்டி (ஐசிஆர்சி), புதுதில்லி சர்வதேச சட்டத்துக்கான இந்திய சமூகம் (ஐஎஸ்ஐஎல்) ஆகியவை இணைந்து நடத்தும் மண்டல போட்டியில் தமிழகம், கேரளம், கர்நாடகம், ...

அழுத குழந்தையை பொம்மையை காட்டி சமாதானம் செய்த நாய்

Posted: 21 Jul 2014 06:41 AM PDT

அழுதுகொண்டிருந்த குழந்தைக்கு பொம்மையைக் காட்டி நாய் ஒன்று சமாதானப்படுத்தும் வீடியோ காட்சியை இணையதளத்தில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். இங்கிலாந்தில் ஒரு குடும்பத்தில் லாரா என்ற பெண் குழ்ந்தை ஒன்று தொட்டிலில் படுத்துகொண்டு அழுதபடி இருக்கிறது.இதனை கண்ட அவர்களது சார்லி என்ற வளர்ப்பு நாய் வீட்டினுள் ஓடி ஒரு பொம்மையை வாயில் கவ்வியபடி எடுத்துவந்து குழந்தையிடம் காட்டுகிறது.ஆனாலும் அந்த குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கிறது. மிண்டும் துள்ளி குதித்து ஓடும் நாய் அருகே அடுக்கிவைக்கப்பட்டிருந்த ...

செ செ வின் இருட்டொளி

Posted: 21 Jul 2014 06:30 AM PDT

இருட்டொளி

இருள் சூழும்
தருணங்களில் மட்டுமே
நிலவின் பெருமை
அறிய முடியும்
அதுபோல்
பல
சோதனைகள்  
நம்மை சூழ
அதை தாண்டி
கண்ட  
வெற்றியின் வளமை
என்றும் எங்கும்
செழுமை அடையும்
         
                                   செ செ

கல்லூரியில் படிக்கும்போது ''16 வயதில், என்னை காதலித்த இளைஞர் - நடிகை பூஜா

Posted: 21 Jul 2014 06:21 AM PDT

சென்னை, ''எனக்கு 16 வயது ஆகும்போது, கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது, என்னை முதன்முதலாக ஒரு இளைஞர் காதலித்தார்'' என்று நடிகை பூஜா கூறினார். சினிமா படவிழா 'நான் கடவுள்' புகழ் பூஜா கதாநாயகியாக நடித்திருக்கும் புதிய படம், கடவுள் பாதி மிருகம் பாதி.' புதுமுகம் ராஜ் கதாநாயகனாக நடித்து, டைரக்டு செய்து தயாரித்துள்ள படம் இது. இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் இன்று காலை நடந்தது. பாடல்களை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா ...

புலிட்சர் விருதின் முலம் உலகப் புகழ்பெற்ற புகைப்படம்...!! - கெவின் கார்ட்டர்

Posted: 21 Jul 2014 05:54 AM PDT

புலிட்சர் விருதின் முலம் உலகப் புகழ்பெற்ற புகைப்படம்... இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்? கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,காடு, மலை என்று கொண்டு சென்றது. 1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™