Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பணம் போச்சு...! மானம் போச்சு...!! - பதறும் அனன்யா

Posted:

நாடோடிகள் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அனன்யா. தன் இயல்பான நடிப்பால் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தவர் , சீடன் படத்திற்கு பிறகு திருமண சர்ச்சைகளால் படங்களில் நடிக்காமல் இருந்தார். பின்னர், புலிவால் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார்.

சமீபத்தில் நந்தாவுடன் அதிதி படத்தில் நடித்தார், படத்தின் வில்லனும், ...

விஸ்வரூபம் 2 எப்போது தான் வெளிவரும்?

Posted:

கமல்ஹாசன் விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்து முடித்து விட்டு, அடுத்த படமான த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்கிலும் நடிப்பதற்கான வேலைகளை ஆரம்பித்து விட்டார். ஆனால், விஸ்வரூபம் 2 படம் எப்போது வெளி வரும் என்பது மட்டும் இன்னும் உறுதியாகத் தெரியாமலே உள்ளது. இந்தப் படத்தை முடித்துவிட்டுத்தான் உத்தம வில்லன் படத்தில் நடிக்க ...

எந்திரன் 2-ல் சிரஞ்சீவி நடிக்கிறாரா ?

Posted:

பரபரப்புக்காக எதையாவது கிளப்பி விடுவதில் நம்மவர்களை மிஞ்சுவதற்கு ஆட்கள் கிடையாது. ரஜினி மீண்டும் 'லிங்கா' படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு அந்தப் படம் பற்றிய செய்திகளை பரபரப்பாக மீடியாக்கள் வெளியிட்டு வருகின்றன. அதோடு ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்க உள்ளார் என்றும் அது 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகம் ...

ஒரு படத்திற்கு கதைதான் முக்கியம் - இயக்குனர் ராஜமௌலி!

Posted:

ராம்கோபால் வர்மா இயக்கி சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்த 'ஐஸ் க்ரீம்' படம் தெலுங்குத் திரையுலகில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ராம் கோபால் வர்மாவுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் பிரச்சனை, நிர்வாணக் காட்சி பிரச்சனை, படத்திற்கு விமர்சனம் செய்தவர்களை ராம் கோபால் வர்மா திட்டிய பிரச்சனை ராம் கோபால் வர்மா மீடியாக்களில் அவருடைய ...

ஷாரூக் கான், ரோகித் ஷெட்டி மீண்டும் இணைகிறார்கள்...!

Posted:

'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஷாரூக்கான், இயக்குனர் ரோகித் ஷெட்டி மீண்டும் இணைய உள்ளனர். இந்த படத்தில் ஷாரூக் ஜோடியாக காத்ரீனா கைப் நடிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரோகித் ஷெட்டி தற்போது அஜய் தேவ்கன் நாயகனாக நடிக்கும் 'சிங்கம் ரிட்டர்ன்ஸ்' படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் ...

ஸ்ருதிஹாசன், தமன்னா ஏற்படுத்திய 'முத்தப் பரபரப்பு'!

Posted:

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளாக இருக்கும் ஸ்ருதிஹாசன், தமன்னா இருவரும் நெருங்கிய தோழிகள். இருவரும் சமீபத்தில் நடந்த ஒரு விருது விழா நிகழ்ச்சி ஒன்றின் முடிவில் நடைபெற்ற பார்ட்டியில் ஒருவருக்கொருவர் உதட்டோடு முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்களாம். பார்ட்டியில் பங்கு கொண்ட சிலர் அதைப் புகைப்படம் எடுத்ததாகவும், அது ...

மீண்டும் சூர்யா படம் இயக்க சிங்கம்புலி ஆர்வம்!

Posted:

அஜீத் நடித்த ரெட், சூர்யா நடித்த மாயாவி படங்களை இயக்கியவர் சிங்கம்புலி. அதற்கு பிறகு படம் இயக்காமல் காமெடி நடிகராக மாறி நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் மீண்டும் சூர்யாவை வைத்து படம் இயக்க முயற்சித்து வருகிறார்.

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: பல வருடம் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்தேன். ...

புதிய படங்கள் ஒப்புக் கொள்ளவில்லை: அமலாபால் விளக்கம்

Posted:

திருமணத்திற்கு முன்பு அமலாபால் நடிப்பதாக இருந்த வஸ்தா நீ வேணுகா என்ற தெலுங்கு படத்தில் மீண்டும் நடிக்கிறார் என்கிற செய்திகள் வெளிவந்தது. இதனை அமலாபால் மறுத்துள்ளார். அதோடு திருமணத்திற்கு பிறகு எந்த புதிய படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படங்களில்தான் நடித்து வருகிறேன் என்கிறார்.

மேலும் ...

அழகிப்போட்டி, ஃபேஷன் ஷோக்களில் கலக்கும் நடிகைகள்!

Posted:

இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்று யானையைப் பற்றி சொல்வார்கள். இது நடிகைகளுக்கும் பொருந்தும். அதாவது நடிகைகளுக்கு மார்க்கெட் இருந்தாலும் வருமானம், இல்லாவிட்டாலும் வருமானம். பட வாய்ப்பு இருக்கும்போது நடித்து சம்பாதிக்கும் நடிகைகள் பட வாய்ப்பு குறைய ஆரம்பித்த பிறகு கடைத்திறப்பு விழாக்கள், டிவி ஷோ என்று ...

சினிமா வாய்ப்புகளை தவிர்த்த ஸ்ருதி ராஜ்

Posted:

தென்றல், ஆபீஸ் தொடர்களில் நடித்து வருகிறவர் ஸ்ருதி ராஜ். சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துவிட்டு அங்கு வாய்ப்புகள் இல்லாமல் சின்னத்திரைக்கு வந்தவர். தற்போது மீண்டும் சினிமாவில் வந்த அக்கா அண்ணி கேரக்டர்களை வேண்டாம் என்ற மறுத்துவிட்டார்.
இதுபற்றி ஸ்ருதி கூறியதாவது: நிறைய சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டுதான் ...

திருமண ஏற்பாடுகள் நடக்கவில்லை: வினய் விளக்கம்

Posted:

ஜெயம் கொண்டான், மோதி விளையாடு உள்பட பல படங்களில் நடித்தவர் வினய். தற்போது இவர் நடித்துள்ள 'சேர்ந்து போலாமா' என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த படம் முழுக்க முழுக்க நியூசிலாந்தில் எடுக்கப்பட்டது. இவருக்கு ஜோடியாக மதுரிமா நடித்தார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நியூசிலாந்து நடந்தபோது ...

நாகேஷ் பேரன் நடிக்கும் கல்கண்டு!

Posted:

மறைந்த பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த் பாபுவும் 75 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது ஆனந்த்பாபுவின் மகனும், அதாவது நாகேஷின் பேரன் கஜேசும் ஹீரோவாகி விட்டார். நந்தகுமார் இயக்கும் கல்கண்டு என்ற படத்தில் நடித்து வருகிறார். எந்த விளம்பரமும், ஆர்ப்பாட்ட அறிமுகமும் இல்லாமல் படப்பிடிப்பு நடந்து ...

சூர்யாவுக்காக 3 கதைகளை தூக்கிப்போட்டேன்! -சொல்கிறார் லிங்குசாமி

Posted:

சிங்கம்-2 படத்திற்கு பிறகு அதிரடியான ஆக்சன் கதைகளில் மட்டுமே நடிப்பது என்ற முடிவில் இருந்தார் சூர்யா. சீன் பை சீன் ஆக்சன் அனல் தெறிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். ஆனால் கெளதம்மேனன் உள்ளிட்ட சில டைரக்டர்கள் சொன்ன கதைகள் அவரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்படியாக இல்லை. அதனால்தான், இழுத்தடிக்காமல் கதையை மாற்ற சென்னார். ...

பாலிவுட் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்த சன்னி லியோன்!

Posted:

இந்தி சினிமாவில் நடித்த சில ஆண்டுகளிலேயே ஏராளமான ரசிகர்களை தன்னகத்தே இழுத்தார் சன்னிலியோன். அதற்கு காரணம், அவரது நடிப்பு அல்ல, கவர்ச்சி. ஏற்கனவே இந்தி சினிமா கதாநாயகிகள் கவர்ச்சியை தூக்கலாகவே வெளிப்படுத்துவார்கள். என்றபோதும், சன்னி அவர்களையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு துகிலுரிந்து நின்றார்.

இந்த நிலையில், ...

தங்கச்சி கல்யாணத்துக்காக தங்கப்பதக்கத்தை விற்றேன்! மேடையில் கண்கலங்கிய டி.ஆர்!!

Posted:

டைரக்டர் டி.ராஜேந்தர் தான் இயக்கும் படங்களில் எப்போது அண்ணன்-தங்கை பாசத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார். காரணம், நிஜவாழ்க்கையிலும் அவர் தனது தங்கச்சி மீது அளவற்ற பாசம் கொண்டவராம. அதனால்தான் தான் கல்லூரியில் படித்து வாங்கிய தங்க மெடலைகூட தங்கை கல்யாண செலவுக்காக விற்று விட்டாராம். இதை ஒரு சினிமா விழா மேடையில் சொன்ன டி.ஆர்., ...

எமிஜாக்சன் மீது டைரக்டர் ஷங்கர் கோபம்!

Posted:

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடித்த கதாநாயகிகள் பெரும்பாலும் தங்களது இமேஜை கெடுத்துக்கொள்ளும் வேடங்களில் நடிப்பதில்லை. அதோடு கிளமர் விசயத்தில் டீசன்டாகவே நடந்து கொள்வார்கள். ஆனால், தற்போது ஐ படத்தில் நடித்துள்ள எமிஜாக்சனோ, அனைவருக்கும் பலத்த அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மேலாடையின்றி தான் எடுத்துக்கொண்ட போட்டோவை ...

அறிவியலின் இன்னொரு அங்கம்தான் சினிமா! படவிழாவில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு!!

Posted:

வைகுண்டா சினி பிலிம்ஸ் சார்பில் நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கி, தயாரித்துள்ள படம் 'நதிகள் நனைவதில்லை'. புதுமுக நாயகன் ப்ரணவ், மோனிகா, ரிச்சா, பாலாசிங், நெல்லை சிவா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு செளந்தர்யன் இசையமைக்க, கார்த்திக்ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் ஆடியோ ...

நான் ராசியான தொகுப்பாளினி: கீர்த்தி

Posted:

நாளைய இயக்குனர், மானாட மயிலாட நிகழ்ச்சிகளை ஆரம்பம் முதல் தொகுத்து வழங்கிக் கொண்டிருப்பவர் கீர்த்தி. நிகழ்ச்சியை போலவே கீர்த்திக்கும் தனி மவுசு உண்டு. குஷ்புவின் ஜாக்கெட்டிற்கு பிறகு கீர்த்தி அணிந்து வரும் ஜாக்கெட்தான் பிரபலம். அவரது விதவிதமான உடைகள் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. அதற்கு காரணம் சொல்கிறார் கீர்த்தி.
" ...

வைரமுத்து - பாரதிராஜா உரசல்... கோவை மேடையில் நடந்தது என்ன?

Posted:

பொதுமேடையில் வைரமுத்துவை, அவன் - இவன் என்று பாரதிராஜா பேசுவார் என்றோ... அவரது பேச்சுக்கு, அதே மேடையில் வைரமுத்து பதிலடி கொடுப்பார் என்றோ... விழா அரங்கில் கூடியிருந்த திரையுலக ஜாம்பவான்களும், கலைவளர காசிறைக்கும் தொழிலதிபர்களும், கவியார்வலர்களும் சிறிதும் எதிர்பார்க்கவில்லை; ஆனால், அது நடந்துவிட்டது!

கவிஞர் வைரமுத்து ...

என்றுமே உனக்கே முதல் மரியாதை! இன்று நடிகர் திலகத்தின் நினைவு தினம்!!

Posted:

நடிப்புக்கும் நாடித்துடிப்பிருப்பதை தமிழுக்கு மட்டுமல்ல உலகிற்கே உணர்த்திய நவரசநாயகன், தமிழ் சினிமாவின் ஆலமரமாய் இருந்து விழுதுகளாய் விருதுகளை சுமந்து, புதுவரவுகளின் நினைவிலே விதையாகி, மறைந்தும் விருட்சமாய் வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினம் இன்று(ஜூலை 21).

விழுப்புரத்தில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™