Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சட்ட மீறல்களில் ஈடுபட்ட 7 அரச ...” plus 18 more

Tamilwin Latest News: “சட்ட மீறல்களில் ஈடுபட்ட 7 அரச ...” plus 18 more

Link to Lankasri

சட்ட மீறல்களில் ஈடுபட்ட 7 அரச ...

Posted: 08 Jul 2014 05:48 PM PDT

சட்ட மீறல்களில் ஈடுபட்ட 7 அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலாளர் சமன் திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஈ.பி.டி.பி தான் வெள்ளை வானில் எனது ...

Posted: 08 Jul 2014 05:34 PM PDT

பல முறை ஈ.பி.டி.பி யினர் கணவரை தம்முடன் இணையுமாறு வற்புறுத்தினர். அதனால் தான் வெள்ளை வானில் வந்து கடத்திச் சென்றிருக்கிறார்கள் என காணாமல் போனோரைக் கண்டறிவதற்கான ஆணைக்குழு முன் பெண்ணொருவர் சாட்சியமளித்தார்.

பாராளுமன்றத்துக்கு ஜனாதிபதி ...

Posted: 08 Jul 2014 05:25 PM PDT

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் பொருட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று செவ்வாய்க்கிழமை சபைக்கு சமுகமளித்திருந்தார். ஜனாதிபதி சபைக்குள் சமுகமளித்த மறுகணத்தில் அமைச்சர் பசில் ராஜபக்ச சபையிலிருந்து வெளியேறினார்.

இலங்கைக்குத் தீங்கு விளைவிக்க ...

Posted: 08 Jul 2014 05:07 PM PDT

நாம் இலங்கைக்குத் தீங்கு விளைவிக்க இங்கு வரவில்லை. இலங்கை அரசின் அழைப்புக்கிணங்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விருப்பத்துக்கமையவும்தான் நாம் இலங்கை வந்தோம். என தென்னாபிரிக்க விசேட பிரதிநிதி சிறில் ரமபோசா தெரிவித்தார்.

அளுத்கம பிரதேசத்தில் இராணுவ முகாம்

Posted: 08 Jul 2014 04:51 PM PDT

அளுத்கம பிரதேசத்தில் இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரெலோ பாராளுமன்ற உறுப்பினர்கள், ...

Posted: 08 Jul 2014 04:28 PM PDT

ரெலோ பாராளுமன்ற உறுப்பினர்கள் ரெலோ வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் எரிக் சொல்கெய்ம் உடன் சிநேகித பூர்வ சந்திப்பு ஒன்றை நேற்று 7ம் திகதி சுவிஸில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ...

Posted: 08 Jul 2014 04:18 PM PDT

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்கப் போவதாக மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்.

ஜக்கிய தேசிய கட்சியிடம் அறிக்கை ...

Posted: 08 Jul 2014 10:37 AM PDT

அமைச்சின் செயலாளர்கள் பகுதிநேர தொழில்களில் ஈடுபடுவதாகவும், பணிப்பாளர்கள் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியல் அமைப்பை மீறும் கோத்தபாய: ...

Posted: 08 Jul 2014 10:26 AM PDT

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் செயற்பாட்டை சுதந்திர ஊடக இயக்கம் கண்டித்துள்ளது.

அவுஸ்திரேலிய சென்ற 41 புகலிடக் ...

Posted: 08 Jul 2014 10:10 AM PDT

அண்மையில் அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 41 புகலிடக் கோரிக்கையாளர்களில் விசேட அதிரடிப்படை வீரர் ஒருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கால்பந்தில் கலக்கும் நெய்மர்: ...

Posted: 08 Jul 2014 06:43 AM PDT

பிரேசில் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மரின் தந்தைக்கு அங்குள்ள கால்பந்து பிளாக் டிக்கெட் சந்தையில் தொடர்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பீலேவை ஓரங்கட்டும் பிரேசில்: மொடல் ...

Posted: 08 Jul 2014 05:46 AM PDT

உலகக்கிண்ண கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பிரேசில் சூப்பர் மொடல் அழகி ஜிசலி பண்ட்சென் கிண்ணம் வழங்கவுள்ளார்.

கிரிக்கெட் உலகின் தாதா- சௌரவ் ...

Posted: 08 Jul 2014 03:43 AM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் ஏற்ற தாழ்வுகளை சரி செய்து இந்திய அணியை செதுக்கியவர் சௌரவ் கங்குலி.

பிரேசிலை சொந்த மண்ணில் வீழ்த்த ...

Posted: 08 Jul 2014 03:00 AM PDT

உலகக்கிண்ண கால்பந்து தொடரின் முதல் அரையிறுதியில் ஜேர்மனி நாளை பிரேசிலை எதிர்கொள்கிறது.

ரசிகர்களின் இதயம் வென்ற ரொனால்டோ

Posted: 08 Jul 2014 01:58 AM PDT

கிறிஸ்டியானோ ரொனால்டோ டோஸ் சந்தோஸ் அவிரா பெப்ரவரி 5, 1985ம் ஆண்டு பிறந்தார்.

உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் ...

Posted: 08 Jul 2014 12:33 AM PDT

பிரேசில் அணி இன்று நடக்கும் அரையிறுதியில் வென்று விட்டால் இறுதிப்போட்டியில் நெய்மர் விளையாடுவார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

குஷியில் மெஸ்ஸி: குத்தாட்டம் போட்ட ...

Posted: 07 Jul 2014 11:51 PM PDT

கடந்த 1990 ஆம் ஆண்டிற்கு பிறகு அர்ஜென்டினா அரையிறுதியில் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று மெஸ்ஸி கூறியுள்ளார்.

பிரேசில் வென்றால் பிராவை ...

Posted: 07 Jul 2014 11:03 PM PDT

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே இன்றைய போட்டியில் பிரேசில் வெற்றி பெற்றால் தனது பிராவை பரிசளிக்க போவதாக கூறியுள்ளார்.

உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் ...

Posted: 07 Jul 2014 10:27 PM PDT

உலகக்கிண்ண தொடரில் இன்று நடக்கும் முதல் அரையிறுதியில் பிரேசில்- ஜேர்மனி அணிகள் மோதுகின்றன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™