Cinema.tamil.com |
- முண்டாசுபட்டி படத்தின் வசூல் 10.5 கோடி!
- கமலுக்கு தசை பிடிப்பு! உத்தம வில்லன் படப்பிடிப்பு நிறுத்தம்!!
- அஞ்சலியுடன் சமரச பேச்சுவார்த்தையில் இறங்கிய களஞ்சியம்!
- கணவருடன் வேளாங்கண்ணி தேவாலயத்துக்கு சென்ற அமலாபால்!
- முத்தத்திற்கு விலை கேட்கும் நடிகைகள் - ஸ்பெஷல் ஸ்டோரி!
- சிவகுமாரின் வெளிப்படையான கருத்துக்கள்: கலக்கத்தில் நடிகர்கள்
- கான்கள் ரேன்சுக்கு வித்யா பாலனின் ஓப்பனிங் கலெக்ஷன்
- ரசிகர்கள் திட்டினால் வெற்றிதான்: வீணா நாயர்
- நவீன வசதிகள் கொண்ட கேரவன் வாங்கினார் மோகன்லால்
- அமெரிக்காவில் நட்சத்திர கலைவிழா: 3 நாட்கள் நடக்கிறது
- இசை அமைப்பாளர் ஆவேன்: ஜெய் சொல்கிறார்
- தமிழில் ரீமேக் ஆகிறது மலையாள அருகில் ஓராள்!
- கிருஷ்ணா ஜோடியானர் சுவாதி!
- நயன்தாரா படப்பிடிப்பில் விபத்து: நெடுஞ்சாலை ஆரி படுகாயம்
- விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் கடப்பா தர்காவில் வழிபாடு
- மாஸ் படத்திலும் பிரேம்ஜியின் அலம்பல்!
- ஒரே படத்தில் 6 விதமான கேமராக்களை பயன்படுத்திய மலேசிய தமிழ் இயக்குனர்!
- விநியோகஸ்தர்களுக்கு எதிராக கூட்டணி அமைக்கும் தயாரிப்பாளர்கள்..!
- நட்புக்காக, நடிகராக மாறிய ஆர்யா!
- ஸ்ரீப்ரியா சிறந்த இயக்குனர் - வெங்கடேஷ் பாராட்டுகிறார்...!
| முண்டாசுபட்டி படத்தின் வசூல் 10.5 கோடி! Posted: கடந்த மாதம் வெளியான படங்களில் வசூல் ரீதியில் வெற்றியடைந்த படம் என விநியோகஸ்தர்களால் சுட்டிக்காட்டப்படும் படம் - முண்டாசுப்பட்டி. அட்டகத்தி தொடங்கி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து படங்களை தயாரிக்கும் சி.வி.குமாரின் தயாரிப்பில் வெளி வந்த படம் இது. ராம் என்ற புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் உருவான முண்டாசுப்பட்டி படம், ... |
| கமலுக்கு தசை பிடிப்பு! உத்தம வில்லன் படப்பிடிப்பு நிறுத்தம்!! Posted: விஸ்வரூபம் படத்திற்கு பிறகு இனி படத்துக்குப்படம் விஸ்வரூபம் எடுக்க வேண்டும் என்று மாறுபட்ட கதைகள், கதாபாத்திரங்கள் என்று தேர்வு செய்து நடித்து வருகிறார் கமல். அந்த வகையில், விஸ்வரூபம்-2 படத்திலும் முந்தைய படத்தை விட சண்டை காட்சிகளில் அதிரடியாக பிரவேசித்துள்ளார். அதோடு, படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதால் அதை ஈடு ... |
| அஞ்சலியுடன் சமரச பேச்சுவார்த்தையில் இறங்கிய களஞ்சியம்! Posted: டைரக்டர் மு.களஞ்சியத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவரது ஊர் சுற்றி புராணம் படத்தில் தன்னால் நடிக்கவே முடியாது என்று உறுதியாக இருந்து வருகிறார் அஞ்சலி. அதையடுத்து, அவர்களுக்கிடையிலான வழக்கு ஒன்றும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், இனி தமிழுக்கு வரவே மாட்டார் என்று நினைத்த அஞ்சலி இப்போது ஜெயம்ரவியுடன் ... |
| கணவருடன் வேளாங்கண்ணி தேவாலயத்துக்கு சென்ற அமலாபால்! Posted: கேரளாவில் உள்ள கொச்சினில் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர் அமலாபால். அதனால், சென்னைக்கு வந்தபிறகும், ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயங்களுக்கு சென்று பிரேயர்களில் கலந்து கொள்வார். அதோடு, படப்பிடிப்புகளிலும் அவ்வப்போது பைபிளில் உள்ள வசனங்களை சொல்லி, இந்த வழியில் நடந்தால் சீசஸ் உங்கள் பக்கம் இருப்பார் என்று குட்டி பிரசங்கமும் ... |
| முத்தத்திற்கு விலை கேட்கும் நடிகைகள் - ஸ்பெஷல் ஸ்டோரி! Posted: முத்தம் என்பது அன்பின் அடையாளமாக இருந்தது. அதை காமத்தின் அடையாளமாக மாற்றியதில் சினிமாவுக்கு பெரும் பங்கு உண்டு. அந்த முத்தத்தை இப்போது விலை வைத்து விற்கும் நிலைக்கு கொண்டு வந்திருப்பதும் சினிமாதான். தமிழ் சினிமா ரசிகனுக்கு முத்தத்தை அறிமுகப்படுத்தியது உலக நாயகன் கமல்ஹாசன். அதுவரைக்கும் அவனுக்கு உதட்டுடன் உதடு பதிக்கும் ... |
| சிவகுமாரின் வெளிப்படையான கருத்துக்கள்: கலக்கத்தில் நடிகர்கள் Posted: மார்க்கண்டேயர் சிவகுமார் எப்போதுமே மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடியவர். தனது கருத்துக்களை யாருக்கும் அஞ்சாமல் வெளிப்படையாக சொல்லக்கூடியவர். சமீபத்தில் தனது மகன் கார்த்தி நடிக்கும் மெட்ராஸ் படவிழாவில் "நான் 162 படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறேன். அத்தனை படங்களும் என் ஓவியத்தின் கால் தூசுக்கு சமமாகாது" என்றார். ... |
| கான்கள் ரேன்சுக்கு வித்யா பாலனின் ஓப்பனிங் கலெக்ஷன் Posted: பாலிவுட்டில் அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான்களுக்குத்தான் சூப்பரான ஓப்பனிங் கலெக்ஷன் இருக்கும். அவர்களின் படங்களுக்கு நிகரான கலெக்ஷனை வித்யாபாலனின் பாபி ஜோசூஸ் அள்ளி வருவது பாலிவுட்டையே புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. கடந்த வெள்ளிக் கிழமை வெளியான வித்யாபாலன் நடித்த பாபி ஜோசூஸ் முதல் நாளிலியே 1.78 கோடி வசூலித்தது. ... |
| ரசிகர்கள் திட்டினால் வெற்றிதான்: வீணா நாயர் Posted: மலையாள நாட்டிலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிகைகள் வருவதைப்போல சின்னத்திரைக்கும் நடிகைகள் வருகிறார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவர் வீணா நாயர். தமிழில் ஒளிபரப்பான திருமதி செல்வத்தின் மலையாள ரீமேக்கான நில விளக்கில் நந்தினி கேரக்டரில் நடித்தவர் வீணா நாயர். அதன் மூலம் இப்போது தமிழ் சீரியலுக்கு வந்திருக்கிறார். தென்றல் தொடரின் ... |
| நவீன வசதிகள் கொண்ட கேரவன் வாங்கினார் மோகன்லால் Posted: பொதுவாக ஓரளவுக்கு பிரபலமாகிவிட்ட நடிகர் நடிகைகள் படப்பிடிப்பு தளத்தில் கேரவனில்தான் தங்குவார்கள். இது குளிர்பதனம் செய்யப்பட்ட சொகுசு நடமாடும் அறை போன்றது. கழிப்பிட வசதி, படுக்கை வசதி உள்ளிட்ட பல வசதிகள் இதில் இருக்கும். ஒரு நாளைக்கு 5 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வாடகை உள்ள கேரவன்கள் உள்ளது. பல நடிகர்கள் சொந்த கேரவன் ... |
| அமெரிக்காவில் நட்சத்திர கலைவிழா: 3 நாட்கள் நடக்கிறது Posted: தமிழ் நடிகர் டிங்கு தற்போது அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். அங்கு டிங்கு டான்ஸ் அகாடமி என்ற நடனப் பள்ளியை நடத்துகிறார். இந்த நடன பள்ளியின் சார்பில் அமெரிக்காவில் மூன்று நகரங்களில் நட்சத்திர கலை நிகழ்ச்சி நடத்துகிறார். அட்லாண்டாவில் வருகிற 11ந் தேதியும், சான் ஜோஸ் நகரில் 13ந் தேதியும், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 20ந் தேதியும் ... |
| இசை அமைப்பாளர் ஆவேன்: ஜெய் சொல்கிறார் Posted: இசை குடும்பத்தை சேர்ந்தவர் ஜெய். அவரது பெரியப்பா தேவா, சித்தப்பாக்கள் சபேஷ், முரளி, அண்ணன் ஸ்ரீகாந்த் தேவா எல்லோருமே இசை அமைப்பாளர்கள்தான். ஜெய் மட்டும் தீவிரமான நடிகராகிவிட்டார். ஆனால் வருங்காலத்தில் நானும் இசை அமைப்பேன் என்கிறார் ஜெய். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: சின்ன வயசுலேருந்து எனக்கு மியூசிக்னா உயிர். ... |
| தமிழில் ரீமேக் ஆகிறது மலையாள அருகில் ஓராள்! Posted: கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து ஹிட்டான படம் அருகில் ஓராள். பீட்சா மாதிரி காமெடி த்ரில்லர் படம். இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள். மலையாளத்தில் இயக்கிய சுனில் இப்ராஹிம் இயக்குகிறார். மலையாளத்தில் இந்திரஜித் நடித்த கேரக்டரில் சித்தார்த் நடிக்கிறார், ரம்யா நம்பீசன் நடித்த கேரக்டரில் சானிதா ... |
| Posted: இயக்குனர் விஷ்ணுவர்த்தன், தனது ஆஸ்தான ஹீரோ ஆர்யா நடிக்க இயக்கி வரும் புதிய படம் 'யட்சன்'. இதில் கிருஷ்ணா, ஆர்யாவுக்கு நிகரான கேரக்டரில் நடிக்கிறார். கிருஷ்ணா விஷ்ணுவர்த்தனின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்யாவுக்கு ஜோடியாக தீபா சந்நிதி நடித்து வருகிறார். தம்பி கிருஷ்ணாவுக்கு ஜோடி தேடி வந்தார் விஷ்ணுவர்த்தன். கதைப்படி ... |
| நயன்தாரா படப்பிடிப்பில் விபத்து: நெடுஞ்சாலை ஆரி படுகாயம் Posted: நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடிக்கும் திகில் படம் நைட் ஷோ. அஸ்வின் சரவணன் என்ற புதுமுகம் இயக்குகிறார். இந்தப் படத்தில் நெடுஞ்சாலை ஆரி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் சென்னையை அடுத்த பொழிச்சலூர் காட்டுப் பகுதியில் நடந்து வருகிறது. வில்லன்கள் துரத்தி வரும்போது காடு வழியாக ஓடிவரும் ஆரி ஒரு பள்ளத்துக்குள் ... |
| விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் கடப்பா தர்காவில் வழிபாடு Posted: இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபத்தில் மும்முரமாக நடந்து வருகிறது. விஜய், சமந்தா நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பின் இடைவெளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய்யும், ஏ.ஆர்.முருகதாசும் ஐதராபாத் அருகில் உள்ள கடப்பா தர்காவிற்கு சென்ற வழிபாடு நடத்தி திரும்பி ... |
| மாஸ் படத்திலும் பிரேம்ஜியின் அலம்பல்! Posted: அண்ணன் வெங்கட்பிரபு இயக்கிய சென்னை-28, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி என அனைத்து படங்களிலும் அலம்பல் செய்து வந்தவர் பிரேம்ஜி. அதன்காரணமாக, வெங்கட்பிரபு படம் என்றால் கண்டிப்பாக அப்படத்தில் பிரேம்ஜியும இருப்பார் என்றாகி விட்டது. ஆனால், பிரியாணியைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து தான் இயக்கும் மாஸ் படத்தில் பிரேம்ஜியை கழட்டி விட ... |
| ஒரே படத்தில் 6 விதமான கேமராக்களை பயன்படுத்திய மலேசிய தமிழ் இயக்குனர்! Posted: முற்றிலும் புதுமுகங்களைக்கொண்டு மலேசியாவைச்சேர்ந்த தமிழர் அமின் இயக்கும் படம் 8 எம்.எம்., ஆள் கடத்தலை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் 6 விதமான கேமராக்களை பயன்படுத்தி படமாக்கியுள்ளார்களாம். இதுபற்றி படத்தின் இயக்குனரான அமின் கூறுகையில், சினிமாவில் ஏதாவது புதுமை செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட கால கனவு. அதனால், இந்த ... |
| விநியோகஸ்தர்களுக்கு எதிராக கூட்டணி அமைக்கும் தயாரிப்பாளர்கள்..! Posted: படம் எடுப்பவர்களுக்கும் படத்தைத் திரையிடுபவர்களுக்கும் இடையில் பாலமாக இருப்பவர்கள் விநியோகஸ்தர்கள். ஆரம்ப காலங்களில் திரைப்படத்துறையின் வளர்ச்சிக்கு உதவிய இவர்கள் காலப்போக்கில் தயாரிப்பாளர்களுக்கு தலைவலியாக மாறிப்போனார்கள். டிஸ்ட்ரிபியூஸன் என்ற வியாபாரமுறையை பயன்படுத்தி பல தயாரிப்பாளர்கள் நஷ்மடைந்து, இந்த ... |
| நட்புக்காக, நடிகராக மாறிய ஆர்யா! Posted: ஒரு காட்சியில் நடிப்பதை கௌரவ வேடம் என்று சொல்வார்கள். அப்படி நடிப்பதை நட்புக்காக என்றும் டைட்டிலில் போடுவார்கள். நட்புக்காக என்று டைட்டிலில் போட்டாலும் யாரும் இலவசமாக நடிப்பதில்லை. பணம் வாங்கிக் கொண்டே நடிப்பார்கள். தற்போது அதிக படங்களில் கௌரவ வேடத்தில் நடித்த நடிகர் யாரென்றால் அது ஆர்யதான். தமிழ்சினிமாவில் முன்னணி ... |
| ஸ்ரீப்ரியா சிறந்த இயக்குனர் - வெங்கடேஷ் பாராட்டுகிறார்...! Posted: 1980களில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஸ்ரீப்ரியா. அந்தக் காலத்தில் இவருக்கும் ஸ்ரீதேவிக்கும்தான் கடுமையான போட்டி. இருவரும்தான் மாறி மாறி ரஜினி, கமலுக்கு ஜோடியாக நடிப்பார்கள். திருமணத்திற்குப் பின் நடிப்பதை விட்டு விட்ட ஸ்ரீப்ரியா பின்னர் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க வந்தார். படம் இயக்குவதையும் நீண்ட இடைவெளிக்குப் பின் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-07-08 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |