Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அளுத்கம சம்பவம் குறித்து 400 பேரிடம் ...” plus 19 more

Tamilwin Latest News: “அளுத்கம சம்பவம் குறித்து 400 பேரிடம் ...” plus 19 more

Link to Lankasri

அளுத்கம சம்பவம் குறித்து 400 பேரிடம் ...

Posted: 16 Jul 2014 05:57 PM PDT

கடந்த ஜூன் மாதம் 15ம் திகதி அளுத்கம மற்றும்  பேருவளை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து 400 பேரிடம் இரகசிய பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இந்தியா பிழையானவர்களை நாடியது, ...

Posted: 16 Jul 2014 05:36 PM PDT

இந்தியா பிழையானவர்களுக்கு உதவிசெய்து அதற்கான விலையையும் கொடுக்க நேரிட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஈபிஆர்எல்எப் ஆகிய அமைப்புக்களுக்கே இந்தியா உதவி செய்தது. அந்தவேளையில் ஈபிடிபி ஆகிய தமது கட்சிக்கு உதவி செய்திருந்தால் தாம் நல்ல பல பணிகளை செய்திருக்க முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

ஐ.நா.விசாரணைக்குழு முன் புலம்பெயர் ...

Posted: 16 Jul 2014 05:26 PM PDT

கடந்த 15ம் திகதி முதல் இலங்கைக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஐ.நா.விசாரணைக்குழு முன்  புலம்பெயர் தமிழர்கள் அணிதிரண்டு சென்று சாட்சியமளிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழர்களிடம் வேண்டுகோள்  விடுத்திருக்கின்றது.

யாழ் மக்களுக்கு தண்ணீர் வழங்க ...

Posted: 16 Jul 2014 05:25 PM PDT

யாழ் மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு எதிர்ப்புக்காட்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் எவ்வாறு ஏனைய உரிமைகளை அந்த மக்கள் எதிர்பார்க்க முடியும் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ...

Posted: 16 Jul 2014 05:16 PM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவினைவாதத்தை கைவிட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் நிசாந்த ஸ்ரீ வர்னசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

வென்றெடுத்த சுதந்திரத்தை தக்க ...

Posted: 16 Jul 2014 05:09 PM PDT

வென்றெடுக்கப்பட்ட சுதந்திரத்தை தக்க வைத்துக்கொள்வது அனைவரினதும் கடமையாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளியுறவுக் கொள்கையில் ...

Posted: 16 Jul 2014 05:04 PM PDT

தமிழர் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் இலங்கை நாட்டுடனான வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசிடம் தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினரும், பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

ஐ.நா. விசாரணைகளில் சாட்சியமளிக்க 10 ...

Posted: 16 Jul 2014 04:36 PM PDT

இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணையில் பங்கேற்பதற்காக பத்து பேர் சுவிட்சர்லாந்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ...

Posted: 16 Jul 2014 10:01 AM PDT

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பிரதி அமைச்சரின் மனைவியொருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இரு வேறு பகுதிகளில் வாகன விபத்து: 13 ...

Posted: 16 Jul 2014 09:29 AM PDT

கண்டியிலிருந்து இருந்து வெலிமடை நோக்கி டொலமைட் ஏற்றிக் கொண்டு சென்ற லொறி விபத்துக்குள்ளானதில், வாகன ஒட்டுனரும் உதவியாளரும் கடுமையான காயங்களுக்கு உள்ளான நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜடேஜாவை தகாத வார்த்தையில் திட்டிய ...

Posted: 16 Jul 2014 06:13 AM PDT

இங்கிலாந்து அணியின் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தன்னை தகாத வார்த்தையில் திட்டினார் என்று ஜடேஜா புகார் கொடுத்துள்ளார்.

கால்பந்தும்...காதலும்...

Posted: 16 Jul 2014 05:19 AM PDT

கால்பந்து வீரர்களின் வெற்றிக்கு பின்னால் அவர்களின் காதலும் அவர்களுக்கு கைகொடுத்துள்ளது.

இங்கிலாந்து வீரரின் முகத்தை ...

Posted: 16 Jul 2014 04:15 AM PDT

கிரிக்கெட் போட்டியின் போது திடீரென எழுந்த பவுன்சர் பந்தால் இங்கிலாந்து வீர்ர் கீஸ்வெட்டரின் முகம் நொறுங்கியது.

தரவரிசையில் தடுக்கி விழுந்த ...

Posted: 16 Jul 2014 02:34 AM PDT

சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

உலகக்கிண்ணத்தை நடத்தி முடித்த ...

Posted: 16 Jul 2014 12:52 AM PDT

பிரேசில் உலகக்கிண்ணத்தை நடத்திய அதே சமயம் அந்த நாடு முழுவதும் உலகக்கிண்ணம் நடக்க கூடாது என்று போராட்டம் வெடித்தது.

ஆடுகளத்தை கண்டு பயப்பட மாட்டோம்: ...

Posted: 15 Jul 2014 11:27 PM PDT

இங்கிலாந்து ஆடுகளத்தை கண்டு பயப்படாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.

ஆறுதல் அளிக்க ஏதுமில்லை: மன ...

Posted: 15 Jul 2014 10:18 PM PDT

உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா தோற்றதால் அந்த அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறார்.

இலங்கை - தென் ஆப்பிரிக்கா ...

Posted: 15 Jul 2014 08:32 PM PDT

இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி மைதானத்தில் இன்று ஆரம்பமாகிறது.

காதலியின் நகைகளை திருடிய மரடோனா

Posted: 15 Jul 2014 08:15 PM PDT

காதலியின் வைர நகைகளை திருடியதாக முன்னாள் கால்பந்து வீரர் மரடோனாவுக்கு, நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

சுவிஸில் U13 Ice - Hockey அணியில் முதல் தமிழ் ...

Posted: 15 Jul 2014 07:26 PM PDT

சுவிஸ் U13 Ice - Hockey இல் Jura தேசிய மாநில கழகத்திற்கு முதன்முறையாக தமிழ் சிறுவன் ஒருவர் தேர்வாகி விளையாடி வருகின்றார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™