ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியின் முழு உரை
- வைட்டமின் மாத்திரைகளின் தீமைகள்
- பாலத்தில் செல்லும் படகு
- சுதந்திர தேவி சிலை
- பால் தயிராகும் மாயம்?
- கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!
- சொத்துக்குவிப்பு வழக்கின் சுவாரஸ்ய விவாதங்கள்
- பிரிக்ஸ் வங்கி - New Development Bank (NDB)
- வேட்டிக்கு தடை விதிக்கும் கிளப்புகளின் உரிமம் ரத்து: ஜெயலலிதா எச்சரிக்கை!
- Lichen Planus Skin disease from 1998
- ஆபாசப் பட வழக்கு: தலைமறைவான பெண் வீட்டில் சோதனை
- வீடுகளுக்கு புதுபட டி.வி.டி.க்கள் விநியோகம்: திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க சேரன் அதிரடி திட்டம்!
- பைத்தியம்
- கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி (16-07-2004)
- சொல்லுங்க சார்.,,சொல்லுங்க சார்.
- 3000 பதிவுகளை கடந்த அய்யா! மாணிக்கம் நடேசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க!!
- ஒரு குட்டி கதை
- Bal Ganesh 2 DvDRip 500Mb
- 34 வருடத்துக்கு பின் ஒரு தலை ராகம் படக்குழுவினர் உருக்கமான சந்திப்பு...
- ஆழி குறும்படம்
- மரம்-பேசுகிறது
- உலகின் மிக உயரமான டீனேஜ் பெண்
- வீரபத்ராசனம்
- ஜூலை 16, 1994- வியாழன் கிரகத்தின் மீது வால்நட்சத்திரம் மோதிய நாள்
- சிசேரியன் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு
- புராதனப் பெருமை கூறும் போராப்புத்தூர்!
- ஜிமெயில் பாதுகாப்பானதா?
- ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
- உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
- உலகச் செய்திகள்!
- உலகின் வறுமையில் வாடுபவர்கள், குழந்தை இறப்பு பட்டியல்: இந்தியா முதலிடம்
- இந்தியாவில் 248 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு
- கும்பகோணத்திற்கு ஒரு நினைவு நாள்.
- உன் விழி சுடரில்... என் கவிதைகள்!
- பெரியபாளையத்தில் ரவுடி ‘கேட்’ ராஜேந்திரன் வெட்டிக்கொலை; 5 பேர் கைது
- நாதாரித்தனம் என்றால் என்ன ..? (part-2)
- ஏழு சுரங்கள் பற்றிய தகவல்
- எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி
- குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என்றால் என்ன? இந்த சட்டம், பெண்கள் மீதும் பாயுமா?
- பேச்சில் கவனம் தேவை..
- ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
- தொடத் தொடத் தொல்காப்பியம் (264)
- மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
| பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியின் முழு உரை Posted: 16 Jul 2014 03:11 PM PDT பிரேசிலில் நடந்த ஆறாவது பிரிக்ஸ் மாநாட்டில், "வாசுதேவ குடும்பகம்" அதாவது "உலக முழுவதுமே ஒரே குடும்பம்" என்ற கருத்து, எங்கள் நாட்டின் பண்பாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அத்தகைய மண்ணில் இருந்து வரும் நான் இதனை ஒரு பெரிய பொறுப்பாக ஏற்றுக்கொள்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார். அவரது முழு உரை இங்கே. மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவர் டில்மா ரோசப்! மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவர் விளாடிமிர் புடின்! மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவர் ஜி ஜின்பிங் மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவர் ஜெகப் ஜுமா ... |
| வைட்டமின் மாத்திரைகளின் தீமைகள் Posted: 16 Jul 2014 03:08 PM PDT உணவு அல்லாத பொருட்களை எல்லாம் உணவு எனச் சொல்லிக்கொண்டு இருப்பதாலும், சூப்பர் மார்க்கட்டுகளில் விற்கப்படும் "உணவு மாதிரியான பொருட்கள்" அடிப்படையில் குப்பை என்பதாலும் போதுமான ஊட்டச் சத்துகள் அவற்றில் கிடைப்பது இல்லை. அது தவிர தம் உணவுப் பொருட்கள் ஆரோக்கியமானவை என்பதைக் காட்ட இக்கம்பனியினர் சீரியலில் வைட்டமின்களை கலந்து "ஹார்ட் ஹெல்தி (heart healthy)" எனச் சொல்லி விற்று வருகிறார்கள். கொக்கோகோலா கம்பனி ஒரு படி மேலே போய், தண்ணீரை விட ஆரோக்கியமான பானம் ஒன்றை அறிமுகப்படுத்தியது (!). அப்பேர்ப்பட்ட ... |
| Posted: 16 Jul 2014 02:55 PM PDT பாலம் எதற்காகக் கட்டுவார்கள்? ஆற்றையோ, கடலையோ கடப்பதற்காகக் கட்டுவார்கள். ஆனால், ஆற்றின் மேலேயே ஒரு நீர்ப் பாலத்தை ஜெர்மனியில் அமைத்திருக்கிறார்கள். இதைவிடப் பெரிய வியப்பு, அந்த நீர்ப் பாலத்தின் மேலே படகுப் போக்குவரத்தும் நடைபெறுகிறது. உலகில் அமைந்துள்ள மிக நீளமான நீர்ப் பாலம் எனப் புகழ்பெற்ற இது மேக்டீபர்க் (Magdeburg) என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. பாலத்தின் மொத்த நீளம் 918 மீட்டர். பாலத்தின் அகலம் 34 மீட்டர். பாலத்தின் ஆழம் 4.25 மீட்டர். கிழக்கு ஜெர்மனியையும், மேற்கு ஜெர்மனியையும் ... |
| Posted: 16 Jul 2014 02:52 PM PDT நண்பர்கள் ஒருவருக்கொருவர் பரிசு அளித்துக் கொள்வது வழக்கம். ஆனால், ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது கொண்ட நட்புக்கு அடையாளமாகப் பரிசு கொடுத்திருக்கிறது. அமெரிக்கா சுதந்திரம் பெற்று நூறாண்டுகள் ஆனதையொட்டி பிரான்சு நாடு கொடுத்த பரிசு அது. இப்போது தெரிந்திருக்குமே, அதுதான் சுதந்திர தேவி சிலை. 1. அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஹட்சன் ஆற்றின் துறைமுகத்தில் இருக்கிறது லிபர்ட்டி தீவு. இந்தத் தீவில்தான் 10 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமான சுதந்திர தேவி சிலை நிறுவப்பட்டுள்ளது. 2. இந்தச் சிலையை ... |
| Posted: 16 Jul 2014 02:47 PM PDT வெப்பம் மிகுந்த மே, ஜூன் மாதங்களும் போய்விட்டன. ஆனால், ஜூலை மாதத்திலும் வெப்பம் மட்டும் குறையவில்லை. ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஜாலியாக விளையாடலாம் என மைதானத்துக்குச் சென்றிருந்த ரஞ்சனியும் கவினும் கடும் வெயில் காரணமாகச் சோர்வாக வீடு வந்து சேர்ந்தனர். "அம்மா வெயில் தாங்க முடியல. ரொம்ப தாகமா இருக்கு" என்று கூறிக்கொண்டே வீட்டு வாசலில் உட்கார்ந்து விட்டான் கவின். "தாகமா இருந்தா தண்ணி குடி" என்று வீட்டினுள் இருந்தபடியே குரல் கொடுத்தார் நிலா டீச்சர். "எவ்வளவு தண்ணி குடிச்சாலும் தாகம் அடங்க ... |
| கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! Posted: 16 Jul 2014 02:42 PM PDT
அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்! |
| சொத்துக்குவிப்பு வழக்கின் சுவாரஸ்ய விவாதங்கள் Posted: 16 Jul 2014 02:28 PM PDT 'சுதாகரன் திருமணத்தை வாழ்த்த அழைக்கப்பட்டதால் ஜெயலலிதா சென்றார்!'' ''சுதாகரன் கல்யாணத்தில் நடைபெற்ற கன்னியாகுமரி கரகாட்ட கோஷ்டிக்கு கொடுத்த தொகை முதல் கட்-அவுட்கள் வைக்க செலவு செய்த தொகை வரை பெண் வீட்டாரும், கட்சிக்காரர்களும் செலவு செய்தார்களே தவிர இந்தச் செலவுகளுக்கும் என் கட்சிக்காரர் ஜெயலலிதாவுக்கும் துளியும் சம்பந்தம் கிடையாது''- பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் எடுத்துவைத்த இறுதி வாதம் இது. ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர்கள் அசோகன், சீனிவாசன், அன்புக்கரசு, பன்னீர்செல்வம் ... |
| பிரிக்ஸ் வங்கி - New Development Bank (NDB) Posted: 16 Jul 2014 02:22 PM PDT 'பிரிக்ஸ்' எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு தனி மூலதனத்துடன் பொது வங்கி அமைக்கப்பட வேண்டும் என்று பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி பேசினார். ஏற்கனவே, இவ்வமைப்பில் உள்ள இதர நாடுகளுக்கும் இதே எண்ணம் இருந்து வந்த நிலையில் 100 கோடி அமெரிக்க டாலர்களை ஆரம்ப முதலீடாக கொண்டு பிரிக்ஸ் மேம்பாட்டு வங்கியை தொடங்க இன்று முடிவு செய்யப்பட்டது. இந்த வங்கியின் தலைமையகத்தை சீனாவில் அமைப்பது என்று ஒருமனதாக ... |
| வேட்டிக்கு தடை விதிக்கும் கிளப்புகளின் உரிமம் ரத்து: ஜெயலலிதா எச்சரிக்கை! Posted: 16 Jul 2014 11:17 AM PDT [size=12][size=12]சென்னை : தனியார் கிளப்புகளில் வேட்டிக்கு தடை விதித்தது கடும் கண்டனத்துக்குரியது என்று கூறிய முதல்வர் ஜெயலலிதா, சட்டத்தை மீறி வேட்டிக்கு தடை விதித்தால் கிளப்புகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று படித்த அறிக்கையில் கூறியதாவது: வெளிநாடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் எல்லாம் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து கலந்து கொள்வதற்கோ அல்லது உரையாற்றுவதற்கோ எவ்வித தடையும் ... |
| Lichen Planus Skin disease from 1998 Posted: 16 Jul 2014 10:48 AM PDT ஹலோ டாக்டர். மகாதேவன், எனக்கு இந்த நோய் வந்து 16 வருடங்கள் அஹ்கியும் சரியாகவில்லை. இப்பொழுது மிகவும் அதிகமாக உள்ளது. கடந்து இரண்டு வருடம் homeopathy உட்கொண்டேன். ஆனால் சரியாகவில்லை. சிரியகாலம் ஆங்கிலம் மருத்துவம் பார்த்தேன். அதிலும் steriod போன்ற ஊசிகளை போட்டதால் எனக்கு ulcer வந்து விட்டது. இப்பொழுது மிகவும் அரிப்பு தன்மையும், தோல் மிகவும் காய்ந்து உலர்ந்து உதிர்கிறது. மிகவும் கடினமாக உள்ளது. என்னால் இதை இவ்வளவு ஆண்டுகளாக தாங்கிவிட்டேன் அனால் தற்போது என்னால் பொறுத்துக்கொள்ள முடியாத அளவிற்கு ... |
| ஆபாசப் பட வழக்கு: தலைமறைவான பெண் வீட்டில் சோதனை Posted: 16 Jul 2014 09:42 AM PDT தேவகோட்டை: சிவகங்கை,தேவகோட்டை அருகே கன்னங்கோட்டையில் ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் தலைமறைவான பெண்ணின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். தேவகோட்டை அருகே கன்னங்கோட்டையைச் சேர்ந்த முத்து மனைவி, கடந்த 2011 ல் கல்லுாரி படிக்கும் போது, தன்னை , அவருடை தோழி தேவகோட்டை அண்ணாச்சாலையை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி ஜெயந்தி 36, அவரின் நண்பர்கள் கண்ணங்கோட்டை சரவணன் உட்பட சிலர் அரை நிர்வாணமாக படம் எடுத்ததாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்கு முதலில் 'சிடி' அனுப்பியுள்ளனர். ... |
| வீடுகளுக்கு புதுபட டி.வி.டி.க்கள் விநியோகம்: திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க சேரன் அதிரடி திட்டம்! Posted: 16 Jul 2014 09:26 AM PDT வீடுகளுக்கு புதுபட டி.வி.டி.க்கள் விநியோகம்: திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க சேரன் அதிரடி திட்டம்! சென்னை: திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க வீடுகளில் புது பட டி.வி.டி.க்கள் கிடைக்கும் வகையில் புதிய திட்டத்தை இயக்குனர் சேரன் அறிமுகம் செய்துள்ளார். இந்த ... |
| Posted: 16 Jul 2014 08:57 AM PDT காணக்கிடைக்கிறார்கள் அங்கிங்கெனாதபடி நீக்கமற நிறைந்து எங்கும் விதவிதமாய் பைத்தியங்கள். கடவுள் பைத்தியம் காதல் பைத்தியம் கட்சிப் பைத்தியம் காசுப் பைத்தியம் காட்சிப் பைத்தியம் கவிதைப் பைத்தியம் தன் பைத்தியம் உணரா அடுத்தவர் பைத்தியம் கதைக்கும் பைத்தியம் மண் பைத்தியம் பெண் பைத்தியம் காலங்காலமாய் தொடரும் பைத்தியம் மனப் பைத்தியம் மாயப் பைத்தியம் தீர்க்கும் பைத்தியம் எங்கு உள்ளார்? தீரும் பைத்தியம் எங்கு உள்ளது பைத்தியங்கள் தன்னைத்தான் சுற்றும் பூமி பைத்தியத்தினுள் எல்லா பைத்தியங்களும். ... |
| கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி (16-07-2004) Posted: 16 Jul 2014 08:45 AM PDT கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந்தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பள்ளியில் இருந்த 94 குழந்தைகள் தீயில் கருகி பலியானார்கள். அந்த கொடூர சம்பவம் பெற்றோர்களை மட்டுமல்ல அனைவரது நெஞ்சையும் உலுக்கியது. நெருக்கடியான இடத்தில் இயங்கிய பள்ளியில் 900-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வந்தனர். தீ விபத்து ஏற்பட்ட உடன் மாணவர்கள் வெளியேற சரியான வழி இல்லாத காரணத்தினால்தான் 94 பிஞ்சு குழந்தைகளும் தீயில் கருகி இறந்தனர். நெரிசலில் சிக்கி 18 குழந்தைகள் ... |
| சொல்லுங்க சார்.,,சொல்லுங்க சார். Posted: 16 Jul 2014 08:36 AM PDT காதலிக்கு காதலன் போன் பண்ணுகிறான் .எதிர்பாராத விதமாக காதலியின் தந்தை போன் எடுக்கிறார் . அப்பொழுது........ காதலன் :சார் நான் கோடிஸ்வரன் நிகழ்ச்சியில் இருந்து பிரகாஸ்ராஜ் பேசுகிறேன். தந்தை : சொல்லுங்க சார். காதலன் : சார் உங்க பொண்ணோட friend hot சீட்டில் இருக்காங்க .அவங்க உங்க பொண்ணுகிட்ட answer கேட்கனுமாம். தந்தை : பொண்ணுகிட்ட போன் கொடுக்கிறேன். காதலி :சொல்லுங்க சார். காதலன் கேள்வி : நாளை எப்ப மீட் பண்ணலாம் OPTION A:வீட்டில் வச்சு B :ஸ்கூல் இல் வெச்சி C:ஸ்கூல் இருந்து வீட்டுக்கு ... |
| 3000 பதிவுகளை கடந்த அய்யா! மாணிக்கம் நடேசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க!! Posted: 16 Jul 2014 06:49 AM PDT 3000 பதிவுகளை கடந்த அய்யா! மாணிக்கம் நடேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! உங்கள் அன்பான பின்னுட்டமும் பதிவும் தொடர்ந்து எங்களுக்கு வழங்குமாறு ஈகரை சார்பாக வாழ்த்துகிறோம். |
| Posted: 16 Jul 2014 06:23 AM PDT கடவுள்: கழுதையைப் படைத்து அதனிடம் சொன்னார். நீ கழுதையாகப் பிறந்து, நாள் முழுவதும் பொதி சுமப்பாய். உனக்கு சிந்திக்கும் திறனே கிடையாது. புல்லைத் தின்று 50 ஆண்டுகள் வாழ்வாய். கழுதை: கழுதையாகப் பிறந்து 50 ஆண்டுகள் வாழ விருப்பமில்லை. 20 ஆண்டுகளே போதும். கடவுள்: அப்படியே ஆகட்டும் கடவுள்: நாயைப் படைத்து அதனிடம் சொன்னார். நீ மனிதனின் வீட்டை பாதுகாத்து அவனுக்கு நல்ல நண்பனாய் இருப்பாய். மனிதன் தரும் மிச்ச மீதிகளை உண்டு 30 ஆண்டுகள் வாழ்வாய். நாய்: 30 ஆண்டுகள் எனக்கு அதிகம். 15 ஆண்டுகளே போதும். கடவுள்: ... |
| Posted: 16 Jul 2014 06:02 AM PDT [b] சிங்கிள் லிங்க் http://www.fileserve.com/file/gVbeMfm/Bal_Ganesh_2[TamilPirates.Com].avi[img:0bc6]http://tamilpirates.com/Tpimage/screenshots[Tamilpirates.com].jpg[/img:0bc6] |
| 34 வருடத்துக்கு பின் ஒரு தலை ராகம் படக்குழுவினர் உருக்கமான சந்திப்பு... Posted: 16 Jul 2014 05:47 AM PDT டி.ராஜேந்தர் இயக்கத்தில் 1980-ல் வெளியான 'ஒரு தலை ராகம்' படக்குழுவினர் 34 வருடங்களுக்கு பிறகு சென்னையில் நேற்று சந்தித்தனர். இச்சந்திப்பு உருக்கமானதாக இருந்தது. இந்த படம் அப்போதைய இளம் தலைமுறையினரை உலுக்கி எடுத்தது. இதில் இடம் பெற்ற 'நான் ஒரு ராசி இல்லா ராஜா', 'வாசமில்லா மலர் இது', 'இது குழந்தைபாடும் தாலாட்டு', 'கடவுள் வாழும் கோவிலிலே' உள்ளிட்ட பாடல்கள் பட்டி, தொட்டியெங்கும் கலக்கின. காதலர்களின் தேசிய கீதங்களாக இவை அமைந்தன. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த சங்கர் தற்போது 'மணல் நகரம்' என்ற ... |
| Posted: 16 Jul 2014 05:43 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 16 Jul 2014 05:31 AM PDT ஊர் வீதியை அலங்கரித்து வழி பிரிக்கும் முச்சந்தியில் ஒய்யாரமாய் நிற்கும் பொதுமரம் பிரச்சனை கூடும் பஞ்சாயத்து மனிதர்களின் சொல்லடி பட்டு மௌனமாக நிற்கும் மரம் தன் நிழல் மடியில் இளைப்பாறும் வழிபோக்கர்கள் கிளைகாளால் விசுறும் மரம் தொங்கி விளையாடும் சிறுவர்கள் வளைந்து கொடுக்கும் கிளைகள் அன்பிற்கு தாழ்ந்துகொடுக்கும் மரம் வெட்டி நியாயம் அடுக்கியபடி ஊர்க்கதை பேசும் பெருசுகள் வேடிக்கை பார்க்கும் மரம் தாய்ப் பறவைகள் இரைதேடி கிளையில் உறங்கும் பறவை குஞ்சுகள் காற்றே ... |
| Posted: 16 Jul 2014 05:22 AM PDT துருக்கியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் உலகின் மிக உயரமாக டீனேஜ் பெண் என்ற பட்டத்துடன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். துருக்கியில் உள்ள கராபுக் பகுதியைச் சேர்ந்த ருமைசா கேல்கி என்னும் 17 வயது பெண், உலகின் மிக உயரமாக டீனேஜ் பெண் என்ற பட்டத்தைப் பெற்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் உள்ளார். 7 அடி 9 இஞ்ச் உயரமுள்ள இவரின் பெற்றோரும், சகோதரர்களும் சாதாரண உயரம் கொண்டுள்ளனர். ருமைசா கேல்கி வேகமாக வளர்வதற்கு Weaver's syndrome என்னும் மரபணு பாதிப்பு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாதாரண ... |
| Posted: 16 Jul 2014 05:02 AM PDT வீரபத்ராசனம் (வீரர்களைப் போன்ற நிலை) வீரபத்ராசனத்தில் மூன்று விதமான நிலைகள் உள்ளன. அவற்றில் முதல் நிலையைப் பார்ப்போம். முதல் நிலை: # தாடாசனத்தில் நில்லுங்கள். மூச்சை உள்ளிழுத்தபடி கால்களை விரிக்க வேண்டும். சற்றே குதித்தும் கால்களை விரிக்கலாம். மூன்றரை முதல் நான்கு அடி தூரம் வரை விரிக்கலாம். # இடது கால் பாதத்தை 45 முதல் 60 டிகிரிவரை வலது புறம் திருப்புங்கள். வலது கால் பாதத்தை 90 டிகிரிவரை வலது புறம் திருப்புங்கள். # வலது குதிகாலும் இடது குதிகாலும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க ... |
| ஜூலை 16, 1994- வியாழன் கிரகத்தின் மீது வால்நட்சத்திரம் மோதிய நாள் Posted: 16 Jul 2014 04:24 AM PDT சூரியக் குடும்பத்தில் உள்ள மிகப் பெரிய கிரகம் வியாழன். வாயுக்களால் ஆன இந்த கிரகம், பூமியை விட இரண்டரை மடங்கு அதிகமான ஈர்ப்பு விசையைக் கொண்டுள்ளது. தனது ஈர்ப்பு விசையின் மூலமாக, ஷூமேக்கர் லெவி-9 என்று பெயரிடப்பட்ட ஒரு வால்நட்சத்திரத்தையும் அது ஈர்த்து, சுமார் 20 ஆண்டுகளாக அந்த வால்நட்சத்திரத்தைத் தன்னைச் சுற்றிவரச் செய்தது. காலப்போக்கில் வியாழனை வால்நட்சத்திரம் மேலும் நெருங்கி வந்தது. அதைத் தொடர்ந்து வியாழனின் ஈர்ப்பு விசை அதை 21 துண்டுகளாகப் பிளவுபட வைத்தது. அந்த நிலையிலேயே சுமார் இரண்டு ஆண்டுகள் ... |
| சிசேரியன் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு Posted: 16 Jul 2014 04:07 AM PDT சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. எலிக்குஞ்சுகளை வைத்து சோதனை செய்ததில் இது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சை மூலம் பிறந்த எலிக்குஞ்சுககளில் குறைந்த எண்ணிக்கையில் நோய் எதிர்ப்பு செல்கள் காணப்பட்டன. அதே சுகப் பிரசவமாக, இயற்கையாக பிறந்த எலிக்குட்டிகளிடம் இந்த செல்கள் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டன. டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கமில்லா ஹேன்சன் இதைத் தெரிவிக்கிறார். அறுவை ... |
| புராதனப் பெருமை கூறும் போராப்புத்தூர்! Posted: 16 Jul 2014 03:58 AM PDT உலக வரலாற்றில் விழுமிய நாகரிக்த்தைப் பெற்றவை எனப் போற்ப்படுகின்ற கிரேக்க, ரோமானிய, எகிப்திய, மாயோன் நாடுகளை விடப் பாரதமே பழமைப் பாரம்பரியப் பண்பாட்டினைத் தொன்று தொட்டுவிடாமல் பேணி வருகிறது என்பது அகிலம் அறிந்த உண்மை. கீழ்த்திசை நாடுகளில் தோராயமாக கி.பி. முதலாம் நூற்றாண்டு முதலே தமிழர்களின் பாரம்பரியம் பதிவாகி இருக்கிறது. ஆசியாவில் மிகப் பெரும் பரப்பளவிலான தீவுகளைக் கொண்டிருக்கும் நாடு இந்தோனேஷியா! கேட்டாலே பிரமிப்பீர்கள். 13,677 தீவுகளைக் கொண்ட நாடு! சுமத்ரா, ஜாவா, கலிமந்தான், கலாவசி, ... |
| Posted: 16 Jul 2014 03:56 AM PDT ஜிமெயில் பாதுகாப்பானதா? அதனை நம்பலாமா? இது போன்ற கேள்விகள் வாசகர்களிடமிருந்து அதிகம் வருகின்றன. பன்னாட்டளவில் அதிகமானவர்கள் ஜிமெயில் பயன்படுத்துவதால், இந்த பயம் வாசகர்களிடம் ஏற்பட்டிருக்கலாம். மேலும் எவ்வளவு தான் கூகுள் நிறுவனம் தேக்கி வைக்கும். ஏதாவது ஒரு நாளில், திடீரென ஜிமெயில் எதுவும் கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது? நாம் பல விஷயங்களை அதில் தானே சேர்த்து வைத்துள்ளோம் என்ற மன பயம் இது போன்ற கேள்விகளை வாசகர்கள் மனதில் தோற்றுவிக்கிறது. இதனைச் சற்று இங்கே பார்க்கலாம். மின் அஞ்சல் அதன் ... |
| Posted: 16 Jul 2014 03:54 AM PDT * . அழகை ரசிக்கும் நதி…!! * ,இரவில் குளிக்கின்றன நதியில் விளையாடி வெட்கப்படாமல் விண்மீன்கள். * நீருக்குள் தெரிகிறது கரையில் மரங்கள் பூக்களின் அழகை ரசிக்கும் நதி. * குளிர்ந்தக் காற்று நீரில் அலைகள் நதியில் மிதக்கும் படகுகள். * |
| உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 Posted: 16 Jul 2014 03:45 AM PDT உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா பிரேசில் நாட்டில் வருகிற 12–ந் தேதி தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கோலாகல கால்பந்து செய்திகள் மற்றும் கண்ணோட்டங்களை இங்கு பார்க்கலாம் உலகம் முழுக்க 100 கோடி 'வெறி பிடித்த ரசிகர்கள்' கொண்டாடவிருக்கும் விளையாட்டுத் திருவிழாவுக்குத் தயாராகிறது பிரேசில். 32 அணிகள் மோதும் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ஜூன் 12-ம் தேதி தொடங்குகிறது. உலகின் ஒரு மாத 'வைரல் டிரெண்டிங்' ஆகவிருக்கும் போட்டியைப் பற்றி சில சுவாரஸ்யங்கள் ... |
| Posted: 16 Jul 2014 03:35 AM PDT தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. |
| உலகின் வறுமையில் வாடுபவர்கள், குழந்தை இறப்பு பட்டியல்: இந்தியா முதலிடம் Posted: 16 Jul 2014 03:31 AM PDT உலகில் வறுமையில் வாடுபவர்களின் பட்டியலில் அதிக சதவிகிதத்துடன் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அதே போல் குழந்தை இறப்பிலும் இந்தியா முதலிடம் பிடித்து தனது பரிதாப முகத்தை காட்டியுள்ளது. தெற்கு ஆசியாவில் 1990 ஆம் ஆண்டு 45 சதவிகித மக்கள் வறுமையில் வாடுவதாக கூறப்பட்ட நிலையில் 2010ல் அது 14 சதவிகிதமாக குறைந்தது. இருந்தபோதிலும் சீனா, நைஜீரியா மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் 32.9 சதவிகிதம் பேர் வறுமையில் வாடுவதாக ஐ.நா சபையின் புள்ளிவிவர அறிக்கை தெரிவிக்கிறது. அதே போல் ... |
| இந்தியாவில் 248 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு Posted: 16 Jul 2014 02:45 AM PDT கடந்த ஆண்டு, இந்தியாவில் 248 வகை புதிய உயிரினங்கள் (விலங்கினங்கள்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, கொல்கத்தாவை தலைமையகமாகக் கொண்டுள்ள இந்திய விலங்கியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது. பெரும்பாலானவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலும், கிழக்கு இமாயலப் பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டவை என்று அந்த ஆய்வகத்தின் இயக்குநர் டாக்டர் கே வெங்கட்ராமன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். இந்தியாவில் உயிரினங்கள் (விலங்கினங்கள்) குறித்த கல்வியில் ஆர்வம் குறைந்து வருவது புதிய உயிரினங்களை கண்டறிவதில் பல இடையூறுகளை ஏற்படுத்துகின்றன ... |
| கும்பகோணத்திற்கு ஒரு நினைவு நாள். Posted: 16 Jul 2014 02:26 AM PDT 10ம் ஆண்டு நினைவு தினம்! கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில், 2004 ஜூலை 16ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில், 94 குழந்தைகள் பலியாகினர். இந்த கோர சம்பவத்தின் 10ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுக்கிறது... அந்த பிஞ்சுக் குழந்தைகளின் ஆன்மா சாந்தியடையவும், இனி இப்படியொரு சம்பவம் உலகில் எங்குமே நடக்கக் கூடாது என்றும் பிரார்த்திப்போம்! எரிந்தது குழந்தைகள் அல்ல எதிர்கால இந்தியாவும் தான்!! பத்து வருடங்களுக்கு முன்னால் தீ பிடித்து எரிந்தது ஒரு பள்ளிக்கூடம்! எரிந்த தீயில் 94 குழந்தைகள் ... |
| உன் விழி சுடரில்... என் கவிதைகள்! Posted: 16 Jul 2014 01:54 AM PDT ![]() |
| பெரியபாளையத்தில் ரவுடி ‘கேட்’ ராஜேந்திரன் வெட்டிக்கொலை; 5 பேர் கைது Posted: 16 Jul 2014 12:28 AM PDT பெரியபாளையத்தில் ரவுடி 'கேட்' ராஜேந்திரன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். ரவுடி சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் கேட் ராஜேந்திரன் (வயது 55). இவருக்கு மேகலா (47) என்ற மனைவியும் கண்ணன் (27), கலைமணி (26) என்ற மகன்களும் உள்ளனர். ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் என்று சுமார் 25-க்கும் மேலான வழக்குகள் சென்னை திருவொற்றியூர், எண்ணூர், மாதவரம், செங்குன்றம் என பல்வேறு போலீஸ் நிலையங்களில் உள்ளது. கடந்த 1992-ம் ஆண்டு முதல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ... |
| நாதாரித்தனம் என்றால் என்ன ..? (part-2) Posted: 16 Jul 2014 12:20 AM PDT நாதாரித்தனம் என்றால் என்ன ..? (part-2) 1. facebook -ல பொண்ணுங்க போட்டோவ பாத்து கண்டமேனிக்கி ரெக்வஸ்ட் கொடுக்குறது.. 2.பொதுக் கழிப்பிடம்தானேனு, தண்ணீ இருத்தும் ஒழுங்கா சுத்தம் செய்யாம வர்றது.. 3.கூடங்குளம் அணு உலையில் இன்னும் 15 நாளில் மின் உற்பத்தி துவங்கும்ன்னு சொல்லுறது.. 4.ஒரே ஒரு ஜீன்ஸ் வச்சிகிட்டு வருஷகணக்கா ஓட்டுறது.. 5.லஞ்ச்க்கு கொண்டு வந்த சாப்பாட்ட காலைல பிரேகிலேயே சாப்டறது .. 6.திருட்டு CD ல படம் பாத்துட்டு தியேட்டர்ல படம் பாத்தாப்ல பில்டப்பா விமர்சனம் எழுதுரது.. 7.கோவிலுக்குக்கு ... |
| Posted: 15 Jul 2014 11:34 PM PDT - - தோல் இசைக்கருவிகள் : பறை, முரசு, தவில், மிருதங்கம், உறுமிமேளம், பம்பை, உடுக்கை (துடி), மத்தளம், தபேலா. - கம்பி இசைக்கருவிகள் : யாழ், தம்பூரா, வீணை, மேண்டலின், சிதார், வயலின். - காற்று இசைக்கருவிகள் : கிளாரினெட், சாக்ஸôபோன், நாதசுரம், ஷெனாய், புல்லாங்குழல். - —————————————- -தொகுப்பு: கா.முத்துச்சாமி, தொண்டி. |
| எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி Posted: 15 Jul 2014 11:30 PM PDT சீன அதிபர் ஸி ஜின்பிங்கை பிரதமர் மோடி 80 நிமிடம் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, 'எல்லைப்பிரச்சினையில் இணக்கமான தீர்வு கண்டுவிட்டால் அது உலகுக்கே உதாரணமாக அமையும்' என அவர் வலியுறுத்தினார். மோடி-ஸி ஜின்பிங் சந்திப்பு 'பிரிக்ஸ்' என்னும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் உச்சிமாநாடு, பிரேசில் நாட்டில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் போர்ட்டலிஸா நகர் போய்ச் சேர்ந்தார். சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் ... |
| குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என்றால் என்ன? இந்த சட்டம், பெண்கள் மீதும் பாயுமா? Posted: 15 Jul 2014 11:20 PM PDT குடும்ப வன்முறை உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாக வோ அல்லது பொருளாதார ரீதியாகவோ குடும்பத்தில் ஒருவர் ஒடுக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும்தான் கு டும்ப வன்முறை. கன்னத்தில் அறைவது, அடிப்பது, உதைப் பது, தள்ளுவது, கையில் கி டைத்த பொருளை வீசி எறிவது ஆயுதம் கொண்டோ அல்லது அது இல் லாமையோ தாக்குவது போன்றவை உடல் ரீதியான குடும்ப வன்மு றை. இது கணவன் – மனை வி இடையில் மட்டுமே நடக்க வேண்டுமெ ன்பதில்லை. மற்ற உறவினர்களுக்கு இடையிலும் நடக்கலாம். சந்தேகப் படுவது, ஆபாசமாக திட்டுவது, அவதூறு செய்வது, ... |
| Posted: 15 Jul 2014 11:04 PM PDT - இந்திய விடுதலைப் போர் நடந்த காலகட்டத்தில் தூத்துக்குடியில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அதில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரமும் கலந்து கொண்டார். முதலில் ஒரு தொண்டர் ஆவேசமாகப் பேச ஆரம்பித்தார். பேச்சின் இடையே, "வெள்ளைக்காரர்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு உடனே இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்" என்றார். இதைக் கேட்டதும் மேடையில் அமர்ந்திருந்த வ.உ.சி. எழுந்தார். மைக்கின் அருகில் வந்து, ""மூட்டை முடிச்சுகள் நம்முடையவை. வெள்ளையர்கள் வெறுங்கையுடன்தான் ... |
| Posted: 15 Jul 2014 10:42 PM PDT மகிழும் தவளைகள்….!! * விளையாட்டு காட்டுகிறது பூக்களுக்கு இரவில் ஒளி சிந்தி மின்மினிகள் * இருளில் எவரை வேவு பார்க்கின்றன இரவில் விழித்திருக்கும் ஆந்தைகள். * காதல் கிளிகளின் கூடுகளை எட்டி.ப்பார்க்கின்றன காக்கைகள். * இரவுமில்லை பகலுமில்லை நீரில் வாழும் மீன்களுக்கு… * மழை நின்றபின் இரவெல்லாம் கொண்டாட்டம் கத்தி மகிழும தவளைகள். * |
| தொடத் தொடத் தொல்காப்பியம் (264) Posted: 15 Jul 2014 10:32 PM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் Posted: 15 Jul 2014 09:58 PM PDT பெங்களூரு: செவ்வாய் கிரக ஆய்வுக்காக இஸ்ரோ நிறுவனம் மங்கள்யான் என்ற செயற்கை கோளை அனுப்ப உள்ளது. இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் தேதி நேற்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், மங்கள்யான் செயற்கை கோளை ஏவுவது தாமதமாகலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. தென்பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலையே இதற்கு காரணம் என்றும், வரும் 22ம் தேதி, செயற்கை கோள் ஏவப்படும் தேதி அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
