Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


நல்ல சமையல்காரனாக இருக்கவே ஆசைப்படுகிறேன்! - இசையமைப்பாளர் ரகுநந்தன் பேட்டி

Posted:

தென்மேற்கு பருவக்காற்று, சுந்தரபாண்டியன், நீர்ப்பறவை, மதயானைக்கூட்டம், புலிவால், மஞ்சப்பை உள்பட பல ஹிட் படங்களுக்கு இசையமைத்திருப்பவர் ரகுநந்தன். என்னதான் அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டாலும், என்னைப்பொறுத்தவரை ரசிகர்கள் தங்களது கைதட்டல் மூலம் கொடுக்கும் விருதே சிறந்த விருது என்று கூறும் அவர், ரசிகர்களின் டேஸ்ட் ...

மாஸாக துவங்கியது சூர்யாவின் மாஸ்!

Posted:

அஞ்சான் படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் படம் மாஸ். இப்படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார். சூர்யா ஜோடியாக நயன்தாரா, எமிஜாக்சன் நடிக்கின்றனர். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தான் இப்படத்தையும் தயாரிக்கிறார். யுவன் சங்கர்ராஜா இசை அமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார், மற்ற டெக்னீஷியன்களும் வெங்கட்பிரபுவின் வழக்கமான ...

ஆக்டர் ஆகும் டாக்டர்கள்...! ஸ்பெஷல் ஸ்டோரி!!

Posted:

டாக்டர் ஆக வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு இளைஞனின் குழந்தைப் பருவகால கனவு. ஆனால் காலப்போக்கில் அந்த கனவு ஏதோ ஒரு வகையில் சிதைந்து போகிறது. லட்சத்தில் ஒருவருக்கே தாங்கள் கண்ட கனவுப்படி டாக்டர் ஆகும் வாய்ப்பு கிடைக்கிறது. 99 சதவிகிதம் மதிப்பெண் பெற்றவர்களாலும், 50 லட்சம் முதல் ஒரு கோடி வரை பணம் இருப்பவர்களால் மட்டுமே டாக்டராக ...

முதல்வருக்கு தயாரிப்பாளர் சங்கம், பெப்சி நன்றி!

Posted:

தமிழ முதல்வர் ஜெயலிலிதா சட்டசபை மானியக் கோரிக்கையின் போது தமிழ் திரைப்டத்துறைக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார். குறிப்பாக தரமணி டாக்டர் எம்.ஜி.ஆர். திரைப்பட நகரில் 15 கோடி ரூபாய் செலவில் புதிதாக இரண்டு ஏசி படப்பிடிப்பு அரங்கம் கட்டப்படும் என்று அறிவித்தார். இதற்கு நன்றி தெரிவித்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ...

தேசிய விருதை குறிவைக்கும் பிரியங்கா சோப்ரா

Posted:

அழகு பதுமையாக இதுவரை நடித்து வந்த பிரியங்கா சோப்ரா. மேரிகோம் படத்தில் நடிப்பு ராட்சஷியாக உருவெடுத்திருக்கிறார். அண்மையில் வெளியிடப்பட்ட மேரிகோம் படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்த்து பாலிவுட்டே மிரண்டு போயிருக்கிறது. திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற பின்பும் குத்துச்சண்டையில் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற மேரி கோமின் ...

நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்துகிறது, சின்னத்திரை நடிகர் சங்கம்!

Posted:

சின்னத்திரை நடிகர் சங்கம் நலிந்த சின்னத்திரை கலைஞர்களின் நல்வாழ்விற்கு நிதி திரட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்துகிறது. ஹெல்ப்பிங் ஆர்ட்ஸ் பவுண்டேஷன் அமைப்புடன் இணைந்து நடத்தும் இந்த போட்டி வருகிற ஆகஸ்ட் 17ந் தேதி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் சின்னத்திரை நடிகர்கள் ஒரு அணியாகவும், பெரிய திரை ...

மது மாது சூதுவில் ஜி.வி.பிரகாஷ் குமார், சைந்தவி

Posted:

புதுமண தம்பதிகளான இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரும் அவரது காதல் மனைவியும், பாடகியுமான சைந்தவியும், ''மது மாது சூது'' என்ற படத்தில் இணைந்து பாடி உள்ளனர். இந்த படத்தில் கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பை பற்றிய ஒரு மெலடி பாடல் இடம் பெறுகிறது. அதனை ஜி.வி.பிரகாஷ் குமாரும், அவர் மனைவியும் பாடினால் நன்றாக இருக்கும் என்று கருதிய இசை ...

இது நம்ம ஆளு படத்தில் நடிக்கிறார் டாப்ஸி

Posted:

பாண்டிராஜ் இயக்கும், 'இது நம்ம ஆளு' படத்தில் சிம்பு - நயன்தாரா நடித்து வருகிறார்கள். கிட்டத்தட்ட படப்பிடிப்புகள் முடியும் தருவாயில் இருக்கிறது. இதில் சிம்புவும், நயன்தாராவும் தீவிர காதலர்கள். ஒரு கட்டத்தில் சிம்புவுக்கு முன்பு ஒரு காதல் இருந்தது நயன்தாராவுக்கு தெரியவருகிறது. அந்த காதலின் பிளாஷ் பேக் காட்சியில் ஹன்சிகாவை ...

ஹீரோயின் ஆனார் ஹீபா படேல்

Posted:

ஜெய், நஸ்ரியா நடித்துள்ள திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருப்பவர் ஹீபா படேல். இதுதான் அவருக்கு சினிமா அறிமுகம். முஸ்லிமாக வேஷமிட்டு நஸ்ரியாவை காதலிக்கும் ஜெய்யை ஒரு தலையாக காதலிக்கும் முஸ்லிம் பெண் கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படம் இந்த மாதம் வெளிவருகிறது. அதற்குள் ஹீரோயின் ...

விருது விழாக்களில் குத்தாட்டம் போடும் ஸ்ருதி..!

Posted:

கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் சின்ன வயதிலேயே முறைப்படி சங்கீதம் கற்றவர். இசைக் கலைஞராக வர வேண்டும் என்று எண்ணியவர் அவரே எதிர்பாராத தருணத்தில் நடிகையாவிட்டார். நடிகையான பிறகு, எந்த சமயத்துலேயும் என்னோட அப்பா அம்மா பேரைக் கெடுக்க மாட்டேன் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டிருப்பதாக அவ்வப்போது பத்திரிகை பேட்டிகளில் ...

லிங்காவில் ரஜினியுடன் நடிக்கிறார் பிரபு

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் படம் லிங்கா. அவருடன் சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இவர்கள் தவிர தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, தேவ் கில் ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள். ராதாரவி, விஜயகுமார், ஆர்.சுந்தர்ராஜன், சந்தானம், கருணாகரன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இப்போது இந்த அணியில் பிரபுவும் ...

ஸ்டார் பாடகியான ஆண்ட்ரியா!

Posted:

கெளதம்மேனன் இயக்கத்தில் சரத்குமார் நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் அறிமுகமானவர் ஆண்ட்ரியா. அப்போதில் இருந்தே பின்னணியும் பாடத் தொடங்கியவர், ஏராளமான ஹிட் பாடல்களுக்கு சொந்தக்காரியாகி விட்டார். அதிலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் விஜய்யுடன் இணைந்து அவர் பாடிய கூகுள் கூகுள் என்ற ...

தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட நடிகர் சங்கம் என்று மாறணும்! - பாரதிராஜா வலியுறுத்தல்

Posted:

ஒரு காலத்தில் தென்னிந்திய திரையுலகமே சென்னையில்தான் இயங்கியது. அதனால் அப்போது தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கம் என்று ஒவ்வொரு அமைப்புகளும் இயங்கி வந்தன. ஆனால், பினனர் தெலுங்கு, கன்னட, மலையாள சினிமாக்கள் அவரவர் மாநிலங்களிலேயே தனித்தனியாக இயங்கத் தொடங்கின.

ஆனபோதும், தயாரிப்பாளர், இயக்குனர் ...

வில்லங்கமாக பேசுபவர்களுக்கு விளக்கம் கொடுக்கும் ப்ரியாஆனந்த்!

Posted:

அரிமா நம்பி படத்தில் மது அருந்தி விட்டு தள்ளாடியபடி நடித்துள்ள ப்ரியா ஆனந்த், சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் எங்கு சென்றாலும் அதைப்பற்றியே கேள்வி கேட்கிறார்களாம். மொபைல், பேஸ்புக் என்று யார் யாரோ அவரை தொடர்பு கொண்டு, ஒரு தமிழ்நாட்டு பெண் இதுமாதிரி காட்சிகளில் நடிக்கலாமா? என்று கேட்டு டென்சன் செய்கிறார்களாம்.

இதனால், ...

ஆர்யாவுடன் மீண்டும் இணைந்த பூஜா!

Posted:

ஆர்யாவுடன் முதன்முதலாக கிசுகிசுக்கப்பட்ட நடிகை பூஜா. நான் கடவுள் படத்தில் நடித்தபோது அவர்களுக்கிடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் அதிக நெருக்கமாகி மாறியது. இதனால், இருவரும் சினிமா விழாக்களுக்கு ஜோடி போட்டே வந்தனர். ஆனால், அதையடுத்து அவரது ட்ராக்கில் நயன்தாரா மட்டுமின்றி பல நடிகைகள் அணி வகுத்தனர். மேலும் பூஜாவுக்கு, தமிழில் ...

தம் அடிக்காததால்தான் தம் பிடித்து நிற்கிறேன்! -உடல் ஆரோக்யம் பற்றி டி.ராஜேந்தர்

Posted:

சினிமாவில் இந்த மாதிரியான படங்களை மட்டும்தான் இயக்குவேன் என்ற கொள்கையோடு படங்கள் இயக்கி வருபவர் டி.ராஜேந்தர். 34 வருடங்களுக்கு முன்பு ஒரு தலை ராகம் படத்தை இயக்கியவர், இப்போது ஒருதலைக்காதல் என்ற படத்தை இயக்கி நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்துக்காக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகியிருக்கும் அவர், இந்த படத்தையும் காதல், ...

நானும், டி.ஆரும் நான்காம் வகுப்பு படித்தபோதே நாடகம் போட்டோம்! - நடிகர் தியாகு

Posted:

கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பு, ஒருதலைராகம் படத்தில் இணைந்த டீம், மணல் நகரம் படத்தின் ஆடியோ விழாவில் சந்தித்துக்கொண்டனர். நீண்ட இடைவெளிக்குப்பிறகு சந்தித்ததால் அவர்கள் அதிக உருக்கமாக பேசிக்கொண்டனர். அப்போது, டி.ஆரின் நெருக்கமான நண்பரான நடிகர் தியாகு பழைய பக்கங்களை புரட்டிப்பார்த்தார்.

அப்போது அவர் பேசுகையில், நானும், ...

தேசிய விருது பெற்றவருக்கு பாலா படத்தில் இடம் இல்லை!

Posted:

பாலா கடைசியாய் இயக்கிய படம் - பரதேசி. இப்படம் கடந்த வருடம் வெளியானாலும் 2012 ஆம் வருடத்திலேயே தணிக்கை செய்யப்பட்டது. தணிக்கை செய்யப்பட்டதன் அடிப்படையிலேயே அரசாங்க விருதுகளுக்கு பரிசீலிக்கப்படுவதால், பரதேசி படம் 2012 ஆம் வருடத்தின் படமாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 2012 ஆம் வருடத்தின் சிறந்த ஆடை வடிமைப்பாளர் விருது பரதேசி ...

கமலுக்கு மீண்டும் பி.ஆர்.ஓ. ஆன சித்ரா லட்சுமணன்!

Posted:

இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சித்ரா லட்சுமணன் கமல்ஹாசனின் பி.ஆர்.ஓ.,வாக உத்தம வில்லன் திரைப்படத்தில் நடிக்கிறார். மேலோட்டமாக பார்த்தால் இது சாதாரண ஒரு செய்தியாவே தோன்றும். கமல், சித்ராலட்சுமணன் இருவருக்குமான கடந்த கால தொடர்புகளை அறிந்தவர்களுக்கு இத அபூர்வமான விஷயமாகத் தோன்றக்கூடும்.

சுமார் 35 வருடங்களுக்கு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™