Tamil News | Online Tamil News |
| கும்பகோணம் பள்ளி தீவிபத்து: பள்ளி நிறுவனருக்கு ஆயுள்: 8 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை Posted: தஞ்சாவூர்: 94 குழந்தைகள் பலியான கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கில், பள்ளியின் நிறுவனருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட 8 பேருக்கு 5 ஆண்டுகள் சிறையும், ஒருவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில், 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், காசிராமன் தெருவில், கிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப் பள்ளி, சரஸ்வதி வித்யாசாலா, கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளி ஆகியவை செயல்பட்டு வந்தன. 94 குழந்தைகள்: இதில், கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில், 2004 ஜூலை, 16ம் தேதி ஏற்பட்ட தீ ... |
| மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 50:50 கோஷம்! Posted: மும்பை : மகாராஷ்டிர மாநிலத்தின் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள சட்டசபை தேர்த லில், இருபெரும் கூட்டணி கட்சிகளான, பா.ஜ., - சிவசேனா மற்றும் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள், 50:50 தொகுதிகள் கேட்டு, மாநில தேர்தலில் புதிய, 'பார்முலா'வை ஏற்படுத்தியுள்ளன. கூட்டணி கட்சிகள் : காங்கிரசைச் சேர்ந்த முதல்வர், பிருத்விராஜ் சவான் தலைமையிலான மகாராஷ்டிர மாநிலத்தில், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், சிவசேனா - பா.ஜ., கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அது போல், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தன. தேர்தல் முடிவின் படி, ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 31,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |