Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


இந்த நாளில் அன்று (31.7.1958); லெபனான் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுமாம்; சபாநாயகரின் தீர்ப்பு

Posted: 30 Jul 2014 12:56 PM PDT

இந்த நாளில் அன்று (30.7.1958); லெபனான் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுமாம்; சபாநாயகரின் தீர்ப்பு

கசக்கும் கரும்பு விவசாயம்

Posted: 30 Jul 2014 12:52 PM PDT

குறைந்த தண்ணீரைக் கொண்டும், வறட்சியான காலத்திலும் சாகுபடி செய்யக் கூடியது கரும்பு. தமிழகத்தில் ஏறத்தாழ 3.50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் (தமிழகத்தின் மொத்த சாகுபடியில் 5%) சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

பழைய பாதையில் பயணிக்கும் ரயில்

Posted: 30 Jul 2014 12:51 PM PDT

தனது கன்னி ரயில்வே நிதிநிலை அறிக்கையில், மத்திய ரயில்வே துறை அமைச்சர் டி.வி.சதானந்த கெளடா, மக்களின் வாழ்க்கையில் ரயில்வே துறையின் முக்கியத்துவத்தை வெகுவாகவே பாராட்டியுள்ளார்.

பாடம் படிக்கவில்லை!

Posted: 30 Jul 2014 12:50 PM PDT

கடந்த 2004, ஜூலை 16-ஆம் தேதி கும்பகோணம், ஸ்ரீ கிருஷ்ணா தொடக்கப் பள்ளியில் நடந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் கருகி பலியான துயரச் சம்பவ வழக்கின் தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.

மத்திய அரசின் அறிவிப்பால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை: நெல் கொள்முதல்: நிகழாண்டிலும் ஊக்கத்தொகை வழங்கப்படும்

Posted: 30 Jul 2014 12:48 PM PDT

நெல்லுக்கான ஊக்கத்தொகையை வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசின் இப்போதைய அறிவிப்பால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்தில் ப.சிதம்பரத்தை விசாரிக்க வேண்டும்

Posted: 30 Jul 2014 12:46 PM PDT

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்குத் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுவது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று மக்களவையில் அதிமுக புதன்கிழமை வலியுறுத்தியது.

பேரவையில் இருந்து மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் வெளிநடப்பு

Posted: 30 Jul 2014 12:46 PM PDT

மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து புதன்கிழமை வெளிநடப்பு செய்தனர்

"புதிதாக 1,382 ஆசிரியர் பணியிடங்கள்'

Posted: 30 Jul 2014 12:43 PM PDT

தமிழகத்தில் புதிதாக 1,382 ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

பேரவையில் இன்று...

Posted: 30 Jul 2014 12:42 PM PDT

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், வேளாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

திருக்குறளை சொன்னவர் அமைச்சரல்ல! முதல்வரின் கருத்தால் அவையில் எழுந்த சிரிப்பலை

Posted: 30 Jul 2014 12:41 PM PDT

திருக்குறளைச் சொன்னது அமைச்சரல்ல, திருவள்ளுவர் என்று முதல்வர் தெரிவித்த கருத்தால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

பள்ளிக் குழந்தைகளுக்கு பயிற்சிக் கையேடுகள், குறிப்பேடுகள்

Posted: 30 Jul 2014 12:41 PM PDT

பள்ளிக் குழந்தைகளுக்கு பயிற்சிக் கையேடுகள் முதல் குறிப்பேடுகள் வரை பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

தனியார் சட்டக் கல்லூரிகளை தொடங்கத் தடை

Posted: 30 Jul 2014 12:40 PM PDT

தனியார் சட்டக் கல்லூரிகளைத் தொடங்கத் தடை விதிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை சட்டத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். மசோதாவில் குறிப்பிட்டப்பட்டுள்ள விவரம்:

"சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களுக்கு மாநில விருது'

Posted: 30 Jul 2014 12:39 PM PDT

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களுக்கு புதிதாக "முதலமைச்சர் மாநில இளைஞர் விருது' வழங்கப்படும் என அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா. இதுகுறித்து பேரவையில் முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

"சொத்துகளை விற்பது குறித்து சிறையில் இருந்து பேச சுப்ரதா ராய்க்கு அனுமதி'

Posted: 30 Jul 2014 12:36 PM PDT

சஹாரா நிறுவன அதிபர் சுப்ரதா ராய் தனது சொத்துகளை விற்பது குறித்து திகார் சிறையில் இருந்தபடியே பேச்சுவார்த்தையில் ஈடுபட உச்ச நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்தது.

குஜராத் முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானிக்கு ஜாமீன்

Posted: 30 Jul 2014 12:35 PM PDT

குஜராத்தில் 2002ஆம் ஆண்டு கோத்ரா கலவரத்துக்குக்குப் பிறகு நடைபெற்ற நரோடா பாட்டியா கலவரம் தொடர்பான வழக்கில், 28 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் இருந்த அந்த மாநில முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானிக்கு குஜராத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

இத்தாலியில் கிடப்பில் போடப்பட்ட ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு?

Posted: 30 Jul 2014 12:35 PM PDT

இத்தாலி நாட்டின் ஃபின்மெக்கானிக்கா நிறுவனத்துக்கு எதிரான ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு விசாரணை அந்நாட்டில் கிடப்பில் போடப்பட்டு விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்த விவரங்களை அளிக்கும்படி அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் பாதுகாப்பு அமைச்சகம் கேட்டுள்ளது.

ஒடிஸா: ஆக.9 முதல் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்

Posted: 30 Jul 2014 12:33 PM PDT

புவனேசுவரத்தில் புதன்கிழமை நடைபெற்ற தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பின்னர்,செய்தியாளர்களிடம் அதன் பொதுச் செயலர் சாஹு கூறியதாவது:

யுபிஎஸ்சி தேர்வு முறை விவகாரம்: மத்திய அரசின் பதிலில் எதிர்க்கட்சிகள் அதிருப்தி

Posted: 30 Jul 2014 12:32 PM PDT

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வில் இடம்பெற்றுள்ள திறனறிவுத் தேர்வு முறை தொடர்பான பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்ற மத்திய அரசின் பதிலால் எதிர்க்கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளன.

தூர்தர்ஷனுக்கு மத்திய, மாநில அரசுத் துறைகள் ரூ.79 கோடி கடன் பாக்கி

Posted: 30 Jul 2014 12:32 PM PDT

தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு மத்திய, மாநில அரசுத் துறைகள் ரூ.79 கோடி கடன் பாக்கி வைத்துள்ளதாக மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

பிகார் இடைத்தேர்தல்: காங்கிரஸ், ஜேடியு, ஆர்ஜேடி இடையே தொகுதிப் பங்கீடு

Posted: 30 Jul 2014 12:30 PM PDT

பிகார் மாநில சட்டப் பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) ஆகிய கட்சிகள் அமைத்த கூட்டணியில், புதன்கிழமை தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டது.

"கோவா கடற்கரையில் உடைக் கட்டுப்பாட்டில் மாற்றமில்லை'

Posted: 30 Jul 2014 12:29 PM PDT

"கோவா கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளுக்கான உடைக் கட்டுப்பாட்டில் எந்த மாற்றமும் கொண்டு வரப்படாது' என்று அந்த மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர், புதன்கிழமை தெரிவித்தார்.

"எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து 4 நாள்களில் முடிவு'

Posted: 30 Jul 2014 12:25 PM PDT

"மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து, இன்னும் நான்கு நாள்களில் முடிவு செய்யப்படும்' என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், புதன்கிழமை தெரிவித்தார்.

ரஷியா மீது ஐரோப்பிய யூனியன் முதல்முறையாக கடும் பொருளாதாரத் தடை விதிப்பு

Posted: 30 Jul 2014 12:24 PM PDT

ரஷியா மீது ஐரோப்பிய யூனியன் முதல்முறையாக கடும் பொருளாதாரத் தடையை விதித்துள்ளது.

இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தால் 1,520 மெகாவாட் கூடுதல் உற்பத்திக்கு வாய்ப்பு

Posted: 30 Jul 2014 12:23 PM PDT

இந்தியா-அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் மூலம் நாட்டின் அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருள் இறக்குமதியைப் பெற்று 1,520 மெகாவாட் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சஹாரன்பூரில் ஊரடங்கு 5 மணி நேரம் தளர்வு

Posted: 30 Jul 2014 12:22 PM PDT

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட சஹாரன்பூரில் இயல்புநிலை திரும்பி வருவதால், புதன்கிழமை ஐந்து மணி நேரம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.

வீட்டில் புகுந்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு

Posted: 30 Jul 2014 12:22 PM PDT

பெங்களூருவில் வீடு புகுந்து வெள்ளிப் பொருள்கள், பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்த வீரர்களுக்கு மக்களவையில் அஞ்சலி

Posted: 30 Jul 2014 12:22 PM PDT

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 25-ஆம் தேதி நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 2 அதிகாரிகள் உள்பட 7 விமானப் படை வீரர்களுக்கு மக்களவையில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

அனைத்து கிராமங்களிலும் தூய்மையான குடிநீர் நிலையங்கள்

Posted: 30 Jul 2014 12:22 PM PDT

கர்நாடகத்தில் அனைத்துக் கிராமங்களுக்கும் தூய்மையானக் குடிநீரை விநியோகிக்கும் வகையில், குடிநீர் நிலையங்கள் அமைக்கப்படும் என்று, அந்த மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

பெங்களூருவில் தனியார் தங்கும் விடுதிகளுக்கு வரி உயர்வு

Posted: 30 Jul 2014 12:21 PM PDT

பெங்களூருவில் தனியார் தங்கும் விடுதிகளுக்கான வரியை உயர்த்தி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வரி ஏய்ப்போருக்கு பொதுமன்னிப்பு இல்லை - மத்திய அரசு

Posted: 30 Jul 2014 12:21 PM PDT

கருப்புப் பணத்தை வெளிக் கொணர்வதற்காக, வரி ஏய்ப்போருக்கு பொது மன்னிப்பு வழங்கும் வரிச் சலுகைத் திட்டம் ஏதும் அறிவிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்:15 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்

Posted: 30 Jul 2014 12:21 PM PDT

கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் மொத்தம் 15 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. கர்நாடகத்தில் கடந்த ஜூன் 23-ஆம் தேதி தொடங்கி 29 நாள்கள் நடைபெற்ற பேரவை கூட்டத்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய பட்ஜெட் நிறைவேற்றம்

Posted: 30 Jul 2014 12:21 PM PDT

மக்களவையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட மத்திய பட்ஜெட், மாநிலங்களவையில் புதன்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

கர்நாடக அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்ற தனியார் பள்ளிகள் மறுப்பு

Posted: 30 Jul 2014 12:21 PM PDT

கர்நாடகத்தில் பாலியல் பலாத்கார சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், மாநில அரசு கொண்டு வந்துள்ள வழிகாட்டுதல் நடைமுறையைப் பின்பற்ற தனியார் பள்ளிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

"முதல் மாணவன்' திரைப்படம் நாளை வெளியீடு

Posted: 30 Jul 2014 12:20 PM PDT

நாமக்கல்லைச் சேர்ந்த குறும்பட நடிகர் கோபிகாந்தி நடித்துள்ள "முதல் மாணவன்' திரைப்படம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) வெளியாக உள்ளது.

அரசு பங்களாவை காலி செய்யாத முன்னாள் அமைச்சர்கள் 16 பேருக்கு நோட்டீஸ்

Posted: 30 Jul 2014 12:20 PM PDT

தில்லியில் அரசு பங்களாக்களை காலி செய்யுமாறு முன்னாள் மத்திய அமைச்சர்கள் 16 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மகளிர் தொழில் பயிற்சி முகாம்

Posted: 30 Jul 2014 12:20 PM PDT

ராசிபுரம் மேக்னம் தொழில் பயிற்சி மையம் சார்பில் மகளிருக்கான இலவச தொழில் பயிற்சி முகாம் தொடக்க விழா மங்களபுரத்தில் அண்மையில் நடைபெற்றது.

மீட்கப்பட்ட இளவயது தொழிலாளிக்கு உயர்கல்வி பயில நிதியுதவி

Posted: 30 Jul 2014 12:20 PM PDT

வேளாண்மை அறிவியல் பட்டப்படிப்பு பயில உள்ள மீட்கப்பட்ட இளம்வயது தொழிலாளிக்கு ராசிபுரம் ரோட்டரி கிளப் சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டது.

கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.2.88 லட்சம் மோசடி

Posted: 30 Jul 2014 12:20 PM PDT

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.2.88 லட்சம் மோசடி செய்ததாக தன்னார்வ தொண்டு நிறுவனம் மீது விவசாயத் தொழிலாளர்கள் நாமக்கல்

கட்கரி வீட்டில் ஒட்டுக் கேட்புக் கருவி விவகாரம்: நாடாளுமன்றத்தில் கடும் அமளி

Posted: 30 Jul 2014 12:19 PM PDT

மத்திய சாலை, நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வீட்டில் ஒட்டுக் கேட்புக் கருவி பொருத்தப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் புதன்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டனர்.

மதுரைமாநில மாநாட்டில்பங்கேற்க நாமக்கல் வருவாய்த் துறை முடிவு

Posted: 30 Jul 2014 12:19 PM PDT

மதுரையில் இரண்டு நாள்கள் நடைபெறும் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தின் பொன் விழா ஆண்டு மாநில மாநாட்டில் திரளாகக் கலந்து கொள்ள நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

குண்டர் சட்டத்தின் கீழ் மூவர் கைது

Posted: 30 Jul 2014 12:19 PM PDT

வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டதாக மூவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி புதன்கிழமை உத்தரவிட்டார்.

திருச்செங்கோடு அருகே கராத்தே போட்டிகள்

Posted: 30 Jul 2014 12:19 PM PDT

திருச்செங்கோடு அருகேயுள்ள குமரமங்கலத்தில் கராத்தே போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இதை பி.ஆர்.டி நிறுவன மேலாண் இயக்குநர் டி.டி. பரந்தாமன் தொடக்கிவைத்தார்.

நாமக்கல் மாவட்ட வனப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

Posted: 30 Jul 2014 12:18 PM PDT

தலமலை வனப் பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளை சிறுத்தை அடித்துக் கொல்வதாக வடவத்தூர் கிராம மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

வல்வில்ஓரி விழா: பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி தீவிரம்

Posted: 30 Jul 2014 12:18 PM PDT

வல்வில்ஓரி விழாவையொட்டி, கொல்லிமலை முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 30 Jul 2014 12:18 PM PDT

கட்டடப் பணியின் போது நிகழும் விபத்துக்களில் உயிரிழக்கும் கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை

காவிரி ஆற்றின் கரையில் வெட்டிய குழியை மூடினர்

Posted: 30 Jul 2014 12:18 PM PDT

பரமத்திவேலூர் காசி விஸ்வநாதர் கோயில் அருகே காவிரி கரையோரப் பகுதியில் மணல் அள்ளப்படுவதைத் தடுக்கும் வகையில் வருவாய்த் துறையினர் குழியை வெட்டினர்.

திருச்செங்கோட்டில் ரூ.2.30 கோடிக்கு பருத்தி விற்பனை

Posted: 30 Jul 2014 12:17 PM PDT

திருச்செங்கோடு கூட்டுறவுச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.2.30 கோடிக்கு பருத்தி விற்பனையானது.

ராசிபுரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்கள் பெருவிழா ஆகஸ்ட் 3-இல் தொடக்கம்

Posted: 30 Jul 2014 12:17 PM PDT

ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் சிவனடியார் திருக் கூட்ட அறக்கட்டளை சார்பில், 11ஆம் ஆண்டு அறுபத்து மூவர் பெருவிழா, பிச்சாடனர் ஐம்பொன் திருமேனி திருப்பணி பெருவிழா ஆகஸ்ட் 3-இல்

நுகர்வு அதிகரிப்பதால் முட்டை விலை உயர வாய்ப்பு

Posted: 30 Jul 2014 12:17 PM PDT

ரமலான், வடக்கு ஸ்ராவண் பண்டிகைகள் முடிந்ததை அடுத்து, முட்டை நுகர்வு அதிகரித்து வருவதால், இதுவரை ரூ.2.60-ஆக சரிந்த முட்டை கொள்முதல் விலை இனிமேல் உயர வாய்ப்புள்ளதாக நாமக்கல்

பாதை தகராறில் கோஷ்டி மோதல்: 5 பேர் மீது வழக்கு

Posted: 30 Jul 2014 12:17 PM PDT

திருச்செங்கோடு அருகே பாதை தகராறில் இரு கோஷ்டிகள் மோதிக் கொண்டன. திருச்செங்கோடு அருகேயுள்ள அணிமூர் ஏவி காலனியைச் சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (48).

மேட்டூர் அணை திறப்பு தாமதமாகும்

Posted: 30 Jul 2014 12:16 PM PDT

காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால், பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது மேலும் தாமதமாகும் சூழல் உருவாகியுள்ளது.

ஆடி 18 விழாவை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

Posted: 30 Jul 2014 12:15 PM PDT

ஆடி 18 விழாவை முன்னிட்டு (ஆகஸ்ட் 3) சேலம் போக்குவரத்துக் கழகம் சார்பில் முக்கிய இடங்களுக்கு ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாழிக்கல்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

Posted: 30 Jul 2014 12:15 PM PDT

சேலம் மாவட்டம், நாழிக்கல்பட்டி பகுதியில் கடந்த 10 மாதங்களாக குடிநீர் பிரச்னை இருப்பதாகவும், அதை உடனடியாகத் தீர்க்க வலியுறுத்தியும், புதன்கிழமை ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள்

மனைவியை வெட்டிய கணவர் தூக்கிட்டுத் தற்கொலை

Posted: 30 Jul 2014 12:15 PM PDT

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே மனைவியை கொடுவாளால் வெட்டிய கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

சேலத்தில் ஆயுள் தண்டனை கைதி வெட்டிக் கொலை

Posted: 30 Jul 2014 12:15 PM PDT

சேலம் மேட்டுத் தெரு பகுதியில் ஆயுள் தண்டனை கைதி எஸ்.அசாருதீன் (28), புதன்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டார்.

விளம்பரத் தட்டியை அகற்றக் கோரி போலீஸில் புகார்

Posted: 30 Jul 2014 12:15 PM PDT

சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் திரைப்பட விளம்பரத் தட்டியை அகற்றக் கோரி வியாபாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஏ.வி.எஸ். கல்லூரியில் பன்னாட்டுத் தமிழாய்வுக் கருத்தரங்கு

Posted: 30 Jul 2014 12:14 PM PDT

சேலம் ஏ.வி.எஸ். கலை, அறிவியல் கல்லூரியில் பன்னாட்டுத் தமிழாய்வுக் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

ஏற்காட்டில் மாணவி பாலியல் பலாத்காரம்

Posted: 30 Jul 2014 12:14 PM PDT

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக தொழிலாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.

குண்டர் சட்டத்தின் கீழ் மூவர் கைது

Posted: 30 Jul 2014 12:14 PM PDT

வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டதாக மூவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி புதன்கிழமை உத்தரவிட்டார்.

சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் மோசடி: தனி வட்டாட்சியர் மீது வழக்கு

Posted: 30 Jul 2014 12:14 PM PDT

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் பயனாளிகளுக்கு கொடுத்ததாகக் கூறி லட்சக்கணக்கில் மோசடி நடைபெற்ற சம்பவத்தில் வட்டாட்சியர் உள்ளிட்டோர் மீது குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

ஏ.ஆர்.ஆர்.எஸ். சில்க்ஸில் ஆடித் தள்ளுபடி விற்பனை

Posted: 30 Jul 2014 12:13 PM PDT

சேலம் ஏ.ஆர்.ஆர்.எஸ். சில்க்ஸ் ஜவுளிக் கடையில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு 5 முதல் 50 சதம் வரையிலான தள்ளுபடி விற்பனை தொடங்கியது.

குமாரபாளையம்

Posted: 30 Jul 2014 12:13 PM PDT

ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய குழுவின் கடைசி வீரர் மரணம்

Posted: 30 Jul 2014 12:08 PM PDT

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தில் அணுகுண்டை வீசிய அமெரிக்க விமானப்படைக் குழுவில் உயிருடன் எஞ்சியிருந்த கடைசி வீரர் திங்கள்கிழமை மரணமடைந்தார்.

பாகிஸ்தான்: 7 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Posted: 30 Jul 2014 12:08 PM PDT

ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் புகுந்து அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் மீது தலிபான் தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதலில் செவ்வாய்க்கிழமை இரவில் ஈடுபட்டனர்.

ஊழல் குற்றச்சாட்டு: சீனாவில் முக்கியத் தலைவர் மகன் கைது

Posted: 30 Jul 2014 12:07 PM PDT

பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, சீன உயர் அதிகாரக் குழுவின் ஓய்வு பெற்ற முக்கியத் தலைவரின் மகன் உள்பட 7 பேர் அந்நாட்டில் கைது செய்யப்பட்டனர்.

ஐ.நா. முகாம் மீது இஸ்ரேல் குண்டு வீச்சு: 50 பாலஸ்தீனர்கள் சாவு

Posted: 30 Jul 2014 12:07 PM PDT

ஐ.நா. அகதிகள் முகாம் உள்பட காஸாவின் பல பகுதிகளில் இஸ்ரேல் ராணுவத்தினர் புதன்கிழமை நிகழ்த்திய கண்மூடித்தனமான தாக்குதல்களில் 50 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

அரசுப் பேருந்து மோதி மூதாட்டி சாவு

Posted: 30 Jul 2014 12:05 PM PDT

அரசுப் பேருந்து மோதியதில், சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நகராட்சி சுகாதாரத் துறை சார்பில் கருத்தரங்கம்

Posted: 30 Jul 2014 12:05 PM PDT

பழனி நகராட்சி சார்பில், மனிதக் கழிவுகளை அகற்றும் பணியாளர்கள் குறித்து விழிப்புணர்வுக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

வத்தலகுண்டில் பாஜக ஒன்றியக் கூட்டம்

Posted: 30 Jul 2014 12:05 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே கோம்பைபட்டி ஊராட்சி கீழகோவில்பட்டியில், பாஜக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

லிபியாவில் ராணுவத் தளத்தை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்

Posted: 30 Jul 2014 12:05 PM PDT

லிபியாவின் இரண்டாவது பெரிய நகரான பெங்காஸியில் உள்ள முக்கிய ராணுவத் தளத்தை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டின் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் அண்ணன்-தங்கை உறவு

Posted: 30 Jul 2014 12:05 PM PDT

சின்னமனூர் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள், அண்ணன், தங்கை உறவு எனத் தெரியவந்ததை அடுத்து, பெண்ணின் தாயார் தற்கொலை கொண்டார்.

நைஜீரிய மசூதியில் தற்கொலைத் தாக்குதல்: 6 பேர் சாவு

Posted: 30 Jul 2014 12:05 PM PDT

நைஜீரியாவின் யோபே மாகாணத்தில் உள்ள இரண்டு மசூதிகளில் செவ்வாய்க்கிழமை போகோ ஹராம் தீவிரவாதிகள் நிகழ்த்தியதாக கூறப்படும் தற்கொலைத் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.

குடிநீர் கோரி ஊராட்சிமன்ற அலுவலகம் முற்றுகை

Posted: 30 Jul 2014 12:04 PM PDT

பெரியகுளம் அருகே உள்ள குள்ளப்புரம் ஊராட்சி பகுதியில் 30 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகக் கூறி அதைக் கண்டித்தும், முறையான குடிநீர் வழங்கக்கோரியும்

படகு கவிழ்ந்து விபத்து: 20 பேர் பலி

Posted: 30 Jul 2014 12:04 PM PDT

தெற்கு சஹாரா பாலைவனத்தைச் சேர்ந்தவர்கள் சென்ற படகு லிபியா கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்தனர்.

சர்வதேச சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

Posted: 30 Jul 2014 12:04 PM PDT

விருதுநகரில் சர்வதேச அளவிலான சதுரங்க போட்டியின் நிறைவு விழா மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பா.ஜ.க. செயற்குழு கூட்டம்

Posted: 30 Jul 2014 12:04 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழுக் கூட்டம் இங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நகர் தலைவர் ஜி. முருகன் தலைமையில் நடைபெற்றது.

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

Posted: 30 Jul 2014 12:04 PM PDT

இந்திய கலாசாரம் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி மையம் சார்பில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 நாள்கள் பயிற்சி நடைபெற்றது.

பன்னிரு திருமுறை பதிக விளக்கக் கூட்டம்

Posted: 30 Jul 2014 12:03 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர், மடவார்வளாகம், அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில் குருவருள் திருமுறை மன்றம் சார்பில் பன்னிரு திருமுறை பதிக விளக்கக் கூட்டம் அமைப்பாளர் ப. கோவிந்தன் தலைமை

ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு

Posted: 30 Jul 2014 12:03 PM PDT

திருத்தங்கலில் செவ்வாய்க்கிழமை ஆட்டோ டிரைவரை அரிவாளால் வெட்டியதாக மற்றொரு ஆட்டோ டிரைவரை போலீஸார் கைது செய்தனர். திருத்தங்கல் கருப்பசாமிநகரைச் சேர்ந்தவர் வைரமுத்து (27). இவர் இங்குள்ள அண்ணா சிலை அருகே உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோவை வழக்கமாக

குடும்பத் தகராறு: பெண் தற்கொலை

Posted: 30 Jul 2014 12:03 PM PDT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துராஜ்(35). இவருடைய மனைவி வெள்ளைத்தாய் (30). இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை முத்தராஜூக்கும், வெள்ளைத் தாய்க்கும் தகரா

கணவர் மாயம்: மனைவி போலீசில் புகார்

Posted: 30 Jul 2014 12:03 PM PDT

அருப்புக்கோட்டை அருகே டி. மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார். கூலித் தொழிலாளியான இவர், ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். இந்நிலையில் மோகனப் பிரியா (23) என்பவ

வாகன விபத்தில் ஒருவர் சாவு

Posted: 30 Jul 2014 12:02 PM PDT

விருதுநகர் அருகே சாலையோரம் நின்றிருந்தவர் மீது செவ்வாய்க்கிழமை கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து அவர் உயிரிழந்தார்.

திருக்கோஷ்டியூரில் ஆடிப்பூரத் தேர்த் திருவிழா

Posted: 30 Jul 2014 12:02 PM PDT

திருக்கோஷ்டியூர் செüமியநாரயண பெருமாள் திருக்கோயிலில் ஆடிப்பூர உற்சவ விழாவையொட்டி புதன்கிழமையன்று தேர் திருவிழா நடைபெற்றது.

வீட்டுக் கழிவுகளிலிருந்து தோட்டங்களுக்கு உரம்!

Posted: 30 Jul 2014 12:02 PM PDT

கிராமப்புறங்கள் மட்டுமன்றி நகரங்களில் மாடியிலும், வீட்டின் பின்புறங்களிலும் தோட்டம் அமைத்து காய்கனிச் செடிகள் வளர்ப்பது அதிகரித்து வருகிறது.

காலமுறை ஊதியம் வழங்க சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை

Posted: 30 Jul 2014 12:02 PM PDT

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என சிவகங்கையில் நடந்த சத்துணவு ஊழியர் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை பள்ளிவாசல் முன் குழந்தை திருட்டு: மானாமதுரை பெண் மீது புகார்

Posted: 30 Jul 2014 12:01 PM PDT

மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசல் முன்பு, கடந்த செவ்வாய்க்கிழமை(ஜூலை 29) ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மதுரையைச் சேர்ந்த முத்து மனைவி மீனாட்சி(25) தனது 5 மாத ஆண் குழந்தையை வைத்துக்கொண்டு பிச்சை எடுத்துள்ளார்.

பெண்கள் கல்லூரியில் தொழில்நுட்ப மன்றம்

Posted: 30 Jul 2014 12:01 PM PDT

பூவந்தியில் உள்ள பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரியில் தொழில்நுட்பத் துறை சார்பில் மன்ற துவக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. நிர்வாக இயக்குநர் ராஜாமணி தலைமை வகித்தார். முதல்வர்

தென்னையில் மகசூல் இழப்பை தடுக்க வழி என்ன?

Posted: 30 Jul 2014 12:01 PM PDT

கற்பக விருட்சம் என்றழைக்கப்படும் பல்லாண்டுப் பயிரான தென்னையைத் தாக்கும் பூச்சிகள், அதன் கட்டுப்பாட்டு முறைகளை விவசாயிகள் தெரிந்து கொண்டால் மகசூல் இழப்பைத் தவிர்க்கலாம்.

கடல் அட்டை, கடல் பல்லிகள் பிடித்தவர் கைது

Posted: 30 Jul 2014 12:00 PM PDT

தொண்டி அருகே கடல் அட்டைகள் மற்றும் கடல் பல்லிகளை பிடித்துக் கொண்டிருந்தவரை வனத் துறையினர் புதன்கிழமை கைதுசெய்து அவரிடமிருந்த கடல்வாழ் உயிரினங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

புதுக்குடி கிராமத்தில் மண் பரிசோதனை ஆய்வு முகாம்

Posted: 30 Jul 2014 12:00 PM PDT

பரமக்குடி அருகே உள்ள புதுக்குடி கிராம விவசாயிகளிடத்தில் வேளாண்துறை நடமாடும் மண் பரிசோதனை நிலையம் சார்பில் மண் மாதிரி ஆய்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கால்நடை மற்றம் கோழி வளர்ப்பு கருத்தரங்கு: மதுரையில் நாளை நடைபெறுகிறது

Posted: 30 Jul 2014 12:00 PM PDT

கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு தொடர்பான கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) மதுரையில் நடைபெற உள்ளது.

நலவாரியங்களை மீண்டும் செயல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 30 Jul 2014 11:59 AM PDT

நல வாரியங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும் எனக் கோரி, கட்டுமானத் தொழிலாளர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடன் தகராறு:போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு

Posted: 30 Jul 2014 11:58 AM PDT

 தம்பி வாங்கிய கடனை அண்ணனிடம் கேட்டதால் ஏற்பட்ட மோதலில், ஆயுதப்படை காவலரான அண்ணன் தாக்கப்பட்டார்.

மாமியார் கொலை:மருமகள் கைது

Posted: 30 Jul 2014 11:58 AM PDT

ஒட்டன்சத்திரம் அருகே மாமியாரைக் கொலை செய்ததாக மருமகள் கைது செய்யப்பட்டார்.

பழனி அருகே மோட்டார் சைக்கிள் பாறையில் மோதி இருவர் சாவு

Posted: 30 Jul 2014 11:58 AM PDT

பழனி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் இருவர், பாறையில் மோதி உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நாகனம்பட்டியைச் சேர்ந்தவர் வேலப்பன். இவர், திருப்பூர்

மாற்றுத் திறனாளிகள், குழந்தைகளுக்கு தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உதவி

Posted: 30 Jul 2014 11:58 AM PDT

பழனியில், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தேர்தல் ரத்து

Posted: 30 Jul 2014 11:57 AM PDT

பழனியில் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தேர்தல் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால், போட்டியிட்டவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

ஆக.9-இல் ராமநாதபுரத்தில் கல்விக் கடன் முகாம்: ஆட்சியர்

Posted: 30 Jul 2014 11:57 AM PDT

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆக. 9-இல் கல்விக்கடன் வழங்குவது குறித்த சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக புதன்கிழமை ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது டெஸ்ட்: இந்திய அணியின் வெற்றி இலக்கு 445

Posted: 30 Jul 2014 11:57 AM PDT

இந்திய, இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்டில் இந்திய அணியின் வெற்றிக்கு 445 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கமுதி-மதுரை அரசுப் பேருந்து கட்டணம் திடீர் உயர்வு

Posted: 30 Jul 2014 11:57 AM PDT

கமுதியில் இருந்து மதுரைக்குச் செல்லும் அரசுப் பேருந்துகளில் கட்டணம், திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™