Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


நாட்டின் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல்,பீகார் கவர்னர் ஸ்மிருதி இராணி: பீகார் பள்ளி ஆசிரியையின் பொது அறிவு இது....!

Posted:

பாட்னா: பீகாரில் இடமாற்றம் கோரி மனு செய்த பள்ளி ஆசிரியையின் பொது அறிவை பரிசோதித்த கலெக்டர், நாட்டின் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் எனவும், பீகார் கவர்னர் ஸ்மிருதி இராணி எனவும் தேர்வு எழுதியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஆசிரியையின் பட்டபடிப்பு உள்ளிட்ட கல்வி சான்றிதழ் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.பீகாரில் முதல்வர் ஜிதின்ராம் மஞ்ச் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சி நடக்கிறது. இம்மாநில கல்வி அமைச்சர் பிரிஷன் பட்டேல் கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டார். போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™