Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மேலையூரில் கனரா வங்கிகிளைத் திறப்பு
- கொள்ளிடம் அருகேபேருந்து மோதி ஒருவர் சாவு
- திமுகவில் பழனிமாணிக்கம்: ஆதரவாளர்கள் மகிழ்ச்சி
- ரூ.11 கோடியில் புதிய பால்பண்ணைகள், கிடங்குகள் திறப்பு
- "உணவு உற்பத்தியை 145 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்த இலக்கு'
- ஆசிரியர் வீட்டில் நகை, மோட்டார் சைக்கிள் திருட்டு
- தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பள்ளிகளில் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும்
- ஆரணியைச் சேர்ந்த பாமகவினர் 2 பேர் நீக்கம்
- எலத்தூர் மோட்டூர் நட்சத்திரக்கோயிலில் இன்று ஆடிக் கிருத்திகை திருவிழா
- 110 தொழிற்கல்வி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
- தஞ்சாவூர்
- புதுக்கோட்டை
- உழைப்பால் வரும் அதிர்ஷ்டம்
- பயமுறுத்தும் பயணங்கள்
- புதியதோர் உலகம் செய்வோம்!
- ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கத் தடை நீடிப்பு
- கால்நடை மருத்துவப் படிப்பு: தரவரிசைப் பட்டியல் வெளியீடு: ஜூலை 30 முதல் கலந்தாய்வு
- குரூப் 1 தேர்வு: 70,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
- திமுக மாபெரும் நீர்த்தேக்கம்: நீரடித்து நீர் விலகாது
- நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கில் அரசு வழக்குரைஞராக கோபால் சுப்ரமணியம் மறுப்பு
- தமிழகத்தில் இந்த நிதியாண்டிலேயே எய்ம்ஸ் மருத்துவமனையைத் தொடங்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
- தில்லி சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கத் தயார்: பாஜக மாநிலத் தலைவர் சதீஷ் உபாத்யாய்
- எம்.பி.பி.எஸ்.: இன்று முதல் 2-ஆம் கட்டக் கலந்தாய்வு
- பேரவையில் இன்று...
- விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்காக ஆண்டுதோறும் ரூ.1,500 கோடி ஒதுக்கீடு
- வேளாண்மை காப்பீட்டுத் திட்டம்:விவசாயிகளுக்குப் பயிற்சி
- வேம்புலி அம்மன் கோயிலில் புஷ்ப பல்லக்கு
- தமிழ்க் கவிஞர் பேரவை சார்பில் சாதனையாளர்களுக்குப் பாராட்டு
- மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புப் பணிகள் நிறைவு
- வரதட்சிணை புகார்: இளைஞர் கைது
- ஒடிஸாவில் வெள்ள அபாயம்: 50 கிராமங்கள் துண்டிப்பு
- பள்ளி நிர்வாகங்களுக்கு சித்தராமையா எச்சரிக்கை
- பொக்ரான் ராணுவத் தள விரிவாக்கத்துக்கு பாஜக எம்.பி. எதிர்ப்பு
- இராக் உள்நாட்டுப் போர் எதிரொலி: ஒரே மாதத்தில் நாடு திரும்பிய 3,500 இந்தியர்கள்
- பிகார் இடைத்தேர்தல்: ஆர்.ஜே.டி.யுடன் கூட்டணி: ஐக்கிய ஜனதா தளம் சூசகம்
- விரைவில் புதிய தேசிய சுகாதாரக் கொள்கை: மத்திய அமைச்சர்
- அமர்நாத் யாத்திரை: 24-ஆவது குழு புறப்பட்டது
- மேற்கு வங்கத்தில் மோதல்: திரிணமூல் தொண்டர்கள் 8 பேர் கைது
- யோகா மையம் சார்பில் புத்தக வெளியீட்டு விழா
- குரூப் 1 தேர்வு: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
- டி.எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்
- தண்டவாளத்தில் தலை வைத்து இளைஞர் தற்கொலை
- சிறுத்தைப்புலி நடமாட்டம்: தூக்கத்தை இழந்த 80 கிராமத்தினர்
- எல்லைப் போராட்ட தியாகிகளுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க கோரிக்கை
- புனித சந்தியாகப்பர் ஆலயம் திறப்பு
- நீதிமன்ற வளாகத்தில் பழமையான மரத்தை வெட்டிக் கடத்த முயற்சி
- விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்: திண்டுக்கல் எஸ்.பி. வேண்டுகோள்
- வாகன விபத்தில் ஒருவர் காயம்
- ராஜஸ்தான் ரயில் நிலையத்தில் வெடிபொருள்கள் மீட்பு
- கத்தியைக் காட்டி பணம் பறித்த 2 பேர் கைது
- நிலம் விற்பனையில் தகராறு : ஒருவர் கைது
- ஜெயலலிதாவின் கருத்துக்கு வீரமணி பாராட்டு
- 871 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள்
- புழுக்கம் அதிகரிப்பு: தில்லிவாசிகள் அவதி
- மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுற்றுச்சுவர் கட்டப்படுமா?
- சபர்மதி வளர்ச்சித் திட்டம் ஆய்வு: பாகிஸ்தான் குழு இந்தியா வருகிறது
- மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கல்
- ஸ்ரீஆண்டாள் பிறந்த இடத்தில் பிடி மண் எடுக்கும் நிகழ்ச்சி
- வன்கொடுமை சட்டத்தில் ஒருவர் கைது
- பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் உலக வங்கித் தலைவர்
- மம்சாபுரத்தில் ரெளடி வெட்டிக் கொலை
- துணைநிலை ஆளுநருடன் கேஜரிவால் இன்று சந்திப்பு
- தலைநகரில் குற்றங்கள் அதிகரிப்பு
- மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தத் திட்டம்
- ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
- கீழக்கரை பாலிடெக்னிக்கில் வேலை வாய்ப்பு முகாம்
- பரமக்குடியில் இலவச கண் சிகிச்சை முகாம்
- நுகர்வோர் சேவை இயக்க பொதுக்குழு கூட்டம்
- நேரடி நெல் விதைப்பு முறை பயிற்சி
- மோடியின் புதிய தனிச் செயலராக சஞ்சீவ் குமார் சிங்லா நியமனம்
- தில்லி அருகே அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு
- மானியத்துடன் ரூ. 90 லட்சம் கடனுதவி திருச்சியில் சோலார் அமைப்புகளுடன் கரும்பு சாகுபடி
- பேட்டைவாய்த்தலை அருகே கோயில் திருவிழாவில் மூன்று சமூகத்தினர் மோதல்:11 பேர் கைது
- தமிழ்நாட்டில் 2.66 லட்சம் பெண்களுக்கு நீரிழிவு நோய்க்கான சிகிச்சை வழங்கப்படுகிறது:சுகாதாரத் துறை அமைச்சர்
- திருச்சி மாவட்டத்தில் 4216 பேர் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதவில்லை
- நாகர்கோவில்
- கால்வாயில் ஆண் சடலம் மீட்பு
- பாஜக மீது முஸ்லிம்களுக்கு நம்பிக்கை அதிகரித்து வருகிறது
- இலவச கண் மருத்துவ முகாம்
- கமுதியில் தேய்பிறை அஷ்டமி உற்சவம்
- 1008 திருவிளக்கு பூஜை
- ஆற்றில் மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
- கார்-பைக் மோதல்: கல்லூரி மாணவி சாவு
- கொடைக்கானலில் கடும் வறட்சி குடிநீரைத் தேடி நகருக்குள் வரும் வன விலங்குகள்
- உத்தரகண்டில் பலத்த மழை: வெள்ளத்தில் சிக்கி 2 பேர் பலி
- ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் 30 பவுன் நகைகள் திருட்டு
- ஸ்ரீவைகுண்டத்தில் பவள விழா பொருள்காட்சி திறப்பு
- விவசாயிக்கு அரிவாள் வெட்டு
- ஆலய தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
- முக்காணியில் அம்மா திட்ட முகாம்
- கட்டடத் தொழிலாளி வெட்டிக் கொலை
- பழனியில் பாலிதீன் பைகள் உபயோகம் அதிகரிப்பு
- பா.ஜ.க. ஒன்றிய செயற்குழு கூட்டம்
- டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு: திண்டுக்கல்லில் 2,184 பேர் பங்கேற்பு
- கொடைக்கானல், பழனியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
- சுகாதார விழிப்புணர்வுப் பேரணி
- புதுதில்லி
- காப்பர் தகடுகளை திருடிய மெக்கானிக் கைது
- திருத்தணி கோயிலில் வழங்கப்படும் வாகன அனுமதிச் சீட்டில் குழப்பம்
- புதுவாயல் பகுதி மக்களுக்கு அரசின் நலத் திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை
| மேலையூரில் கனரா வங்கிகிளைத் திறப்பு Posted: 20 Jul 2014 01:14 PM PDT தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோவிலை அடுத்துள்ள மேலையூர் கிராமத்தில் கனரா வங்கியின் கிளை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| கொள்ளிடம் அருகேபேருந்து மோதி ஒருவர் சாவு Posted: 20 Jul 2014 01:13 PM PDT நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த கொள்ளிடம் அருகே புதுச்சேரி மாநில அரசுப் பேருந்து மோதி, மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தனியார் வாகன ஓட்டுநர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, கண்ணகி தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (55). தனியார் சுமையேற்றும் |
| திமுகவில் பழனிமாணிக்கம்: ஆதரவாளர்கள் மகிழ்ச்சி Posted: 20 Jul 2014 01:13 PM PDT முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் மீண்டும் திமுகவில் சேர்க்கப்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். |
| ரூ.11 கோடியில் புதிய பால்பண்ணைகள், கிடங்குகள் திறப்பு Posted: 20 Jul 2014 01:12 PM PDT புதுக்கோட்டை, திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களில் ரூ.11 கோடியில் சீரமைக்கப்பட்ட பால் பண்ணைகள், கிடங்குகளை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். |
| "உணவு உற்பத்தியை 145 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்த இலக்கு' Posted: 20 Jul 2014 01:11 PM PDT 2014-2015-ஆம் நிதியாண்டில் உணவு உற்பத்தியை 145 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்த தமிழக முதல்வர் இலக்கு நிர்ணயித்துள்ளார் என்று தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி பேசினார். |
| ஆசிரியர் வீட்டில் நகை, மோட்டார் சைக்கிள் திருட்டு Posted: 20 Jul 2014 01:11 PM PDT செய்யாறில், ஆசிரியர் வீட்டில் நகை மற்றும் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக போலீஸில் புகார் செய்யப்பட்டு உள்ளது. |
| தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பள்ளிகளில் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் Posted: 20 Jul 2014 01:10 PM PDT தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பள்ளிகளில் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. |
| ஆரணியைச் சேர்ந்த பாமகவினர் 2 பேர் நீக்கம் Posted: 20 Jul 2014 01:10 PM PDT ஆரணி பகுதியைச் சேர்ந்த பாமகவைச் சேர்ந்த 2 பேரை கட்சியிலிருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். |
| எலத்தூர் மோட்டூர் நட்சத்திரக்கோயிலில் இன்று ஆடிக் கிருத்திகை திருவிழா Posted: 20 Jul 2014 01:10 PM PDT கலசப்பாக்கத்தை அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திரக் கோயிலில் அமைந்துள்ள சுயம்பு சிவசுப்பிரமணியர் கோயில் ஆடிக் கிருத்திகை காவடி திருவிழா திங்கள்கிழமை நடைபெறுகிறது. |
| 110 தொழிற்கல்வி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை Posted: 20 Jul 2014 01:09 PM PDT பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமனம் செய்யப்பட்ட 1,100 தொழிற்கல்வி ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது. |
| Posted: 20 Jul 2014 01:09 PM PDT |
| Posted: 20 Jul 2014 01:09 PM PDT |
| Posted: 20 Jul 2014 01:03 PM PDT நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு உழைக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு அதிர்ஷ்டம் அடிக்கும்' என ஒரு அறிஞர் கூறியுள்ளார். |
| Posted: 20 Jul 2014 01:03 PM PDT இருபத்தைந்து ஆண்டுகளாக நான் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். பகல், இரவு, வெயில், மழை, புயல், சூறாவளி, இன - மதக் கலவரம், தடையுத்தரவு, தலைவர்கள் மரணம், படுகொலை போன்ற எல்லா அசாதாரணமான சூழலிலும் நான் பயணித்திருக்கிறேன், அநேகமாகத் தனியாக. |
| Posted: 20 Jul 2014 01:02 PM PDT "பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்' என்ற சொலவடைக்கு ஏற்ப, ஏற்கெனவே ஒரு மலேசிய விமானம் கடலில் விழுந்து, 300-க்கும் மேற்பட்ட பயணிகள் பலியான சம்பவத்திலிருந்து மீளாத நிலையில், இப்போது மீண்டும் ஒரு விபத்தையும் 298 பேரின் உயிர்ப்பலியையும் எதிர்கொண்டுள்ளது மலேசிய ஏர்லைன்ஸ். |
| ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கத் தடை நீடிப்பு Posted: 20 Jul 2014 12:52 PM PDT ஒகேனக்கல் அருவிகளில் அதிக அளவில் தண்ணீர் கொட்டுவதால் மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. |
| கால்நடை மருத்துவப் படிப்பு: தரவரிசைப் பட்டியல் வெளியீடு: ஜூலை 30 முதல் கலந்தாய்வு Posted: 20 Jul 2014 12:46 PM PDT கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இணையதளத்தில் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. |
| குரூப் 1 தேர்வு: 70,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு Posted: 20 Jul 2014 12:22 PM PDT மாவட்ட துணை ஆட்சியர், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 79 பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எழுதினர். |
| திமுக மாபெரும் நீர்த்தேக்கம்: நீரடித்து நீர் விலகாது Posted: 20 Jul 2014 12:11 PM PDT திமுக என்பது மாபெரும் நீர்த்தேக்கம், அதில் நீரடித்து நீர் விலகுவது இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். |
| நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கில் அரசு வழக்குரைஞராக கோபால் சுப்ரமணியம் மறுப்பு Posted: 20 Jul 2014 12:10 PM PDT நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு தொடர்பான வழக்கில் அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞராகப் பொறுப்பேற்க மூத்த வழக்குரைஞர் கோபால் சுப்ரமணியம் மறுப்பு தெரிவித்துள்ளார். |
| Posted: 20 Jul 2014 12:09 PM PDT இந்த நிதியாண்டிலேயே தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். |
| தில்லி சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கத் தயார்: பாஜக மாநிலத் தலைவர் சதீஷ் உபாத்யாய் Posted: 20 Jul 2014 12:05 PM PDT "தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க பாஜக தயார் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் சதீஷ் உபாத்யாய் தெரிவித்தார். |
| எம்.பி.பி.எஸ்.: இன்று முதல் 2-ஆம் கட்டக் கலந்தாய்வு Posted: 20 Jul 2014 12:03 PM PDT தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்குகிறது. |
| Posted: 20 Jul 2014 12:01 PM PDT இரண்டு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, சட்டப் பேரவையில் திங்கள்கிழமை காலை கேள்வி நேரம் நடைபெறுகிறது. |
| விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்காக ஆண்டுதோறும் ரூ.1,500 கோடி ஒதுக்கீடு Posted: 20 Jul 2014 12:00 PM PDT கல்வியில் புரட்சி ஏற்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக் கணினி வழங்கும் திட்டத்துக்காக ஆண்டுதோறும் தலா ரூ.1500 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் கூறினார். |
| வேளாண்மை காப்பீட்டுத் திட்டம்:விவசாயிகளுக்குப் பயிற்சி Posted: 20 Jul 2014 12:00 PM PDT தேசிய வேளாண்மை காப்பீட்டுத் திட்டம் குறித்து விவசாயிகளுக்கான புத்தூட்டப் பயிற்சி அளிக்கப்பட்டது. செய்யாறை அடுத்த கீழ்ப்புதுப்பாக்கம் கிராமத்தில் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சார்பில் |
| வேம்புலி அம்மன் கோயிலில் புஷ்ப பல்லக்கு Posted: 20 Jul 2014 12:00 PM PDT ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புஷ்ப பல்லக்கு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். |
| தமிழ்க் கவிஞர் பேரவை சார்பில் சாதனையாளர்களுக்குப் பாராட்டு Posted: 20 Jul 2014 12:00 PM PDT திருவண்ணாமலை மாவட்ட தமிழ்க் கவிஞர் பேரவை சார்பில் சாதனையாளர்களுக்குப் பாராட்டு விழாவும், கண்ணதாசன் பிறந்த நாள் விழாவும் அண்மையில் நடைபெற்றன. |
| மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புப் பணிகள் நிறைவு Posted: 20 Jul 2014 12:00 PM PDT தானிப்பாடியை அடுத்த பீமாரப்பட்டி ஊராட்சியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புப் பணிகள் நிறைவு பெற்றன. இதை ஊராட்சி மன்றத் தலைவர் எ.கண்ணன், ஊராட்சி செயலாளர் எ.செல்வராஜ் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த ஊராட்சியில் 8 இடங்களில் மழைநீர் |
| Posted: 20 Jul 2014 11:59 AM PDT செய்யாறு அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக, கணவர் கைது செய்யப்பட்டார். செய்யாறை அடுத்த அசனமாபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் (32). இவருக்கும் பின்னப்பட்டு |
| ஒடிஸாவில் வெள்ள அபாயம்: 50 கிராமங்கள் துண்டிப்பு Posted: 20 Jul 2014 11:57 AM PDT கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் பலத்த மழையால் ஒடிஸா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள அபாயம் உருவாகியுள்ளது. |
| பள்ளி நிர்வாகங்களுக்கு சித்தராமையா எச்சரிக்கை Posted: 20 Jul 2014 11:57 AM PDT கர்நாடகத்தில் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கத் தவறும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அந்த மாநில முதல்வர் சித்தராமையா எச்சரித்தார். |
| பொக்ரான் ராணுவத் தள விரிவாக்கத்துக்கு பாஜக எம்.பி. எதிர்ப்பு Posted: 20 Jul 2014 11:56 AM PDT ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரான் ராணுவத் தளத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்துக்கு, ஜோத்பூர் பாஜக எம்.பி. கஜேந்திர சிங் ஷெகாவத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். |
| இராக் உள்நாட்டுப் போர் எதிரொலி: ஒரே மாதத்தில் நாடு திரும்பிய 3,500 இந்தியர்கள் Posted: 20 Jul 2014 11:55 AM PDT இராக்கில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3,500 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. |
| பிகார் இடைத்தேர்தல்: ஆர்.ஜே.டி.யுடன் கூட்டணி: ஐக்கிய ஜனதா தளம் சூசகம் Posted: 20 Jul 2014 11:55 AM PDT பிகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 21ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப் பேரவை இடைத்தேர்தலில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஞாயிற்றுக்கிழமை சூசகமாகத் தெரிவித்தது. |
| விரைவில் புதிய தேசிய சுகாதாரக் கொள்கை: மத்திய அமைச்சர் Posted: 20 Jul 2014 11:55 AM PDT தேசிய அளவில் புதிய சுகாதாரக் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். |
| அமர்நாத் யாத்திரை: 24-ஆவது குழு புறப்பட்டது Posted: 20 Jul 2014 11:54 AM PDT அமர்நாத் குகைக் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் 24}ஆவது குழு ஜம்முவின் பகவதி நகர் முகாமில் இருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது. |
| மேற்கு வங்கத்தில் மோதல்: திரிணமூல் தொண்டர்கள் 8 பேர் கைது Posted: 20 Jul 2014 11:54 AM PDT மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரு குழுவினருக்கு இடையே சனிக்கிழமை நிகழ்ந்த மோதலில் போலீஸ் சோதனைச் சாவடி ஒன்று அடித்து நொறுக்கப்பட்டது. |
| யோகா மையம் சார்பில் புத்தக வெளியீட்டு விழா Posted: 20 Jul 2014 11:53 AM PDT கும்மிடிப்பூண்டியில் உள்ள வினா ஸ்ரீ யோகா மையம் சார்பில் புத்தக வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. |
| குரூப் 1 தேர்வு: மாவட்ட ஆட்சியர் ஆய்வு Posted: 20 Jul 2014 11:53 AM PDT தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், திருவள்ளூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 1 தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் நேரில் ஆய்வு செய்தார். |
| டி.எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் Posted: 20 Jul 2014 11:53 AM PDT ஆடிக்கிருத்திகை திருவிழாவுக்கு நகருக்குள் நுழைய ஆட்டோக்களுக்கு போலீஸார் தடை விதித்ததை எதிர்த்து ஞாயிற்றுக்கிழமை காலை ஆட்டோ ஓட்டுநர்கள் டி.எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு |
| தண்டவாளத்தில் தலை வைத்து இளைஞர் தற்கொலை Posted: 20 Jul 2014 11:53 AM PDT காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத இளைஞர் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டார். |
| சிறுத்தைப்புலி நடமாட்டம்: தூக்கத்தை இழந்த 80 கிராமத்தினர் Posted: 20 Jul 2014 11:53 AM PDT செங்கல்பட்டு - வண்டலூருக்கு இடைப்பட்ட வனப்பகுதிகளில் அருகே வசிக்கும் 80-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், சிறுத்தைப் புலி நடமாட்டத்தால் அச்சமுற்று இரவில் தூக்கிமின்றி தவிக்கின்றனர். |
| எல்லைப் போராட்ட தியாகிகளுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க கோரிக்கை Posted: 20 Jul 2014 11:53 AM PDT எல்லைப் போராட்டத்தில் ஈடுபட்டு ஓய்வூதியம் பெறுவோரையும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் தமிழக எல்லைக் காவலர் தியாகிகள் சங்கம் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது |
| புனித சந்தியாகப்பர் ஆலயம் திறப்பு Posted: 20 Jul 2014 11:52 AM PDT நத்தம் அருகே ஊராளிபட்டியில் புதிதாக கட்டப்பட்ட புனித சந்தியாகப்பர் ஆலயத் திறப்பு விழா நடந்தது. மறைமாவட்ட ஆயர் அந்தோணி பாப்புசாமி தலைமை வகித்து புதிய ஆலயத்தை திறந்து வைத்தார். |
| நீதிமன்ற வளாகத்தில் பழமையான மரத்தை வெட்டிக் கடத்த முயற்சி Posted: 20 Jul 2014 11:52 AM PDT பழனி நீதிமன்ற வளாகத்தில் இருந்த 20வயது மரம் வெட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் கடும் வறட்சியில் தவித்து வருகிறது. மழை குறைந்ததற்கு அதிக அளவில் |
| விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்: திண்டுக்கல் எஸ்.பி. வேண்டுகோள் Posted: 20 Jul 2014 11:52 AM PDT வத்தலகுண்டுவில் காவல்துறை சார்பாக விழிப்புணர்வு முகாம் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. முகாமுக்கு திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். நிலக்கோட்டை தாலுகா துணை கண்காணிப்பாளர் கருப்பசாமி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட கண்காணிப்பாளர் |
| Posted: 20 Jul 2014 11:51 AM PDT தேனியில் வெள்ளிக்கிழமை இரவு மூன்று சக்கர வாகனம் மீது லாரி மோதியதில், மாற்றுத் திறனாளி காயமடைந்தார். |
| ராஜஸ்தான் ரயில் நிலையத்தில் வெடிபொருள்கள் மீட்பு Posted: 20 Jul 2014 11:51 AM PDT ராஜஸ்தானில் உள்ள கானக்பூரா ரயில் நிலையத்தில் சக்திவாய்ந்த வெடிபொருள்கள் அடங்கிய கொள்கலன்களை போலீஸார் மீட்டனர். |
| கத்தியைக் காட்டி பணம் பறித்த 2 பேர் கைது Posted: 20 Jul 2014 11:51 AM PDT காஞ்சிபுரத்தில் கத்தியை காட்டி மிரட்டிப் பணம் பறித்து வந்ததாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர். காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் புதுப்பாளையத் தெருவைச் சேர்ந்த சீனிவாசனின் மகன் சதீஷ்குமார் (25). |
| நிலம் விற்பனையில் தகராறு : ஒருவர் கைது Posted: 20 Jul 2014 11:51 AM PDT வாலாஜாபாத் அருகே காலிமனை விற்றதில் ஏற்பட்ட தகராறில் அடிதடியில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர். |
| ஜெயலலிதாவின் கருத்துக்கு வீரமணி பாராட்டு Posted: 20 Jul 2014 11:51 AM PDT சம்ஸ்கிருத வாரவிழா கொண்டாட்டம் குறித்து மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பாராட்டினார். |
| 871 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் Posted: 20 Jul 2014 11:51 AM PDT காஞ்சிபுரம் அரசுப் பள்ளி மாணவிகள் 871 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. |
| புழுக்கம் அதிகரிப்பு: தில்லிவாசிகள் அவதி Posted: 20 Jul 2014 11:51 AM PDT தில்லியில் ஞாயிற்றுக்கிழமையும் வெயிலின் தாக்கத்தால் புழுக்கம் அதிகரித்தது. இதனால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். |
| மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுற்றுச்சுவர் கட்டப்படுமா? Posted: 20 Jul 2014 11:51 AM PDT விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தால் ஓடு தளங்கள் மற்றும் பல்வேறு அரங்கங்களை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விளையாட்டு வீரர், வீராங்கனைகள் புகார் தெரிவித்துள்ளனர். |
| சபர்மதி வளர்ச்சித் திட்டம் ஆய்வு: பாகிஸ்தான் குழு இந்தியா வருகிறது Posted: 20 Jul 2014 11:51 AM PDT குஜராத் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சபர்மதி நதிமுக வளர்ச்சித் திட்டத்தை ஆய்வு செய்வதற்காக, பாகிஸ்தான் குழு மூன்று நாள் பயணமாக இந்தியா வருகிறது. |
| மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கல் Posted: 20 Jul 2014 11:51 AM PDT சாத்தூர் தொகுதியில் உள்ள பள்ளிகளில் விலையில்லா மடிக்கணிணியை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சனிக்கிழமை வழங்கினார். |
| ஸ்ரீஆண்டாள் பிறந்த இடத்தில் பிடி மண் எடுக்கும் நிகழ்ச்சி Posted: 20 Jul 2014 11:50 AM PDT ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர தேரோட்ட உற்சவத்தின் தொடக்கத்தில் நடைபெறும் யாகசாலை பூஜைக்கு, ஸ்ரீஆண்டாள் பிறந்த இடத்தில் மண் எடுக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீஆண்டாள், மகாலட்சுமியின் அவதாரமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தார் என்று |
| வன்கொடுமை சட்டத்தில் ஒருவர் கைது Posted: 20 Jul 2014 11:50 AM PDT சிவகாசி அருகே நதிக்குடியைச் சேர்ந்த ஞானசேகரன் மனைவி ஜக்கம்மாள் (33). இவர் ஊர் பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்ற போது, அதே பகுதியைச் சேர்ந்த பட்டாசுத் தொழிலாளி ஜெயக்குமார் (25) அவரை தாக்கினாராம். |
| பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் உலக வங்கித் தலைவர் Posted: 20 Jul 2014 11:50 AM PDT பிரதமர் நரேந்திர மோடியை உலக வங்கித் தலைவர் ஜிம் யோங் கிம் இந்த வாரத்தில் சந்தித்துப் பேசுகிறார். அப்போது அவர் இந்திய வளர்ச்சித் திட்டங்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை குறித்து பேசுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| மம்சாபுரத்தில் ரெளடி வெட்டிக் கொலை Posted: 20 Jul 2014 11:50 AM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை ரெüடி இரவு வெட்டிக் கொலை |
| துணைநிலை ஆளுநருடன் கேஜரிவால் இன்று சந்திப்பு Posted: 20 Jul 2014 11:49 AM PDT தில்லி சட்டப்பேரவையை கலைக்க வலியுறுத்துவதற்காக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கை திங்கள்கிழ |
| தலைநகரில் குற்றங்கள் அதிகரிப்பு Posted: 20 Jul 2014 11:49 AM PDT நாட்டின் தலைநகரான தில்லியில் குற்றங்களுக்குப் பஞ்சமில்லை என்று சொல்லும் அளவுக்கு குற்றவழக்குகள் அதிகரித்து வருகின்றன. நிகழாண்டின் ஜூன் வரையிலான 6 மாதங்களில் குற்றச் சம்பவங்கள் தொடர்பாக 70 ஆயிரம் வழக்குகள் பதிவாகியுள்ளது. |
| மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தத் திட்டம் Posted: 20 Jul 2014 11:49 AM PDT திறந்தவெளியில் இயற்கை உபாதைகள் கழிப்பதை தவிர்க்கும் வகையில், பள்ளி மாணவர்கள் மூலம் பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. |
| Posted: 20 Jul 2014 11:49 AM PDT தில்லி பிரதேச அரசில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தில்லி அரசின் உயர் அதிகாரி சனிக்கிழமை இரவு கூறியது (அடைப்புக்குறிக்குள் பணியில் |
| கீழக்கரை பாலிடெக்னிக்கில் வேலை வாய்ப்பு முகாம் Posted: 20 Jul 2014 11:49 AM PDT கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு முகாமில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். |
| பரமக்குடியில் இலவச கண் சிகிச்சை முகாம் Posted: 20 Jul 2014 11:49 AM PDT பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட மஞ்சள்பட்டிணம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அரசு மருத்துவமனை, பார்த்திபனூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| நுகர்வோர் சேவை இயக்க பொதுக்குழு கூட்டம் Posted: 20 Jul 2014 11:48 AM PDT கீழக்கரை சமூகநல நுகர்வோர் சேவை இயக்க பொதுக்குழு கூட்டம் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. |
| நேரடி நெல் விதைப்பு முறை பயிற்சி Posted: 20 Jul 2014 11:48 AM PDT கருவியைப் பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பு செய்யும் முறைகள் குறித்து திருவாடானை தாலுகா விவசாயிகளுக்கு வேளாண் அலுவலகத்தில் பயிற்சி வழங்கப்படவுள்ளதாக அதிகாரி தெரிவித்தார். |
| மோடியின் புதிய தனிச் செயலராக சஞ்சீவ் குமார் சிங்லா நியமனம் Posted: 20 Jul 2014 11:48 AM PDT பிரதமர் நரேந்திர மோடியின் புதிய தனிச் செயலராக ஐஎப்எஸ் அதிகாரி சஞ்சீவ் குமார் சிங்லா நியமிக்கப்பட்டார். இதற்கான ஒப்புதலை நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு அளித்துள்ளது. |
| தில்லி அருகே அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு Posted: 20 Jul 2014 11:48 AM PDT தலைநகர் தில்லியின் புறநகர்ப் பகுதியான நரேலா கிராமத்தில் வயலில் அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் சடலம் கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டது. |
| மானியத்துடன் ரூ. 90 லட்சம் கடனுதவி திருச்சியில் சோலார் அமைப்புகளுடன் கரும்பு சாகுபடி Posted: 20 Jul 2014 11:48 AM PDT திருச்சி அளுந்தூர், செவந்தியானிப்பட்டியில் நிகழாண்டில் சூரியஒளி கட்டமைப்புடன் இணைந்த நீடித்த நிலையான கரும்பு சாகுபடி திட்டத்தின்கீழ் கடனுதவி வழங்கப்பட்டு கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. |
| பேட்டைவாய்த்தலை அருகே கோயில் திருவிழாவில் மூன்று சமூகத்தினர் மோதல்:11 பேர் கைது Posted: 20 Jul 2014 11:48 AM PDT திருச்சி பேட்டைவாய்த்தலை அருகே புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்ற கோயில் திருவிழாவில் மூன்று சமூகத்தினர்கள மோதிக்கொண்டதில் 4 பேர் பலத்த காயமடைந்தனர்.11 பேர் கைது செய்யப்பட்டனர். |
| Posted: 20 Jul 2014 11:48 AM PDT தமிழ்நாட்டில் கடந்த 2013-14-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட 2.66 லட்சம் பெண்களுக்கு நீரிழிவு நோய்க்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்றார் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர். |
| திருச்சி மாவட்டத்தில் 4216 பேர் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதவில்லை Posted: 20 Jul 2014 11:48 AM PDT தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய முதலாவது தொகுதி தேர்வில் திருச்சி மாவட்டத்தில் 4,216 பேர் பங்கேற்கவில்லை. |
| Posted: 20 Jul 2014 11:48 AM PDT |
| Posted: 20 Jul 2014 11:48 AM PDT தேரிருவேலி காவல்நிலைய சரகத்தைச் சேர்ந்த அரப்போது விலக்கு சாலை கால்வாயில் ஆண் சடலம் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் ரகுபதி தேரிருவேலி காவல்நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் |
| பாஜக மீது முஸ்லிம்களுக்கு நம்பிக்கை அதிகரித்து வருகிறது Posted: 20 Jul 2014 11:48 AM PDT பாஜக மீது முஸ்லிம்களுக்கு நம்பிக்கை அதிகரித்து வருகிறது என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா தெரிவித்தார். |
| Posted: 20 Jul 2014 11:47 AM PDT மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் உத்தரவில், மாவட்ட கண் பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட அலுவலர், மருத்துவர், ஆர்.முகம்மது நசீம் மேற்பார்வையில், இலவச கண் மருத்துவ முகாம், பெருநாழி அரசு ஆரம்ப |
| கமுதியில் தேய்பிறை அஷ்டமி உற்சவம் Posted: 20 Jul 2014 11:47 AM PDT கமுதியில் ஸ்ரீகால பைரவர் தேய்பிறை அஷ்டமி உற்சவ வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 20 Jul 2014 11:47 AM PDT உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் விவேகானந்த கேந்திரத்தின் சார்பாக உலக நன்மைக்காக 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. |
| ஆற்றில் மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல் Posted: 20 Jul 2014 11:47 AM PDT திருவாடானை தாலுகா ஆனந்தூர் பகுதியில் ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகை ராஜா தலைமையில் போலீஸார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது |
| கார்-பைக் மோதல்: கல்லூரி மாணவி சாவு Posted: 20 Jul 2014 11:46 AM PDT திருநெல்வேலி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் தூத்துக்குடி கல்லூரி மாணவி இறந்தார். |
| கொடைக்கானலில் கடும் வறட்சி குடிநீரைத் தேடி நகருக்குள் வரும் வன விலங்குகள் Posted: 20 Jul 2014 11:46 AM PDT கொடைக்கானலில் பருவ மழை பொய்த்ததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் வனவிலங்குகள் நகர்ப் பகுதியில் வரத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். |
| உத்தரகண்டில் பலத்த மழை: வெள்ளத்தில் சிக்கி 2 பேர் பலி Posted: 20 Jul 2014 11:46 AM PDT உத்தரகண்ட் மாநிலத்தில் 5ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். |
| ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் 30 பவுன் நகைகள் திருட்டு Posted: 20 Jul 2014 11:46 AM PDT தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில், 30 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| ஸ்ரீவைகுண்டத்தில் பவள விழா பொருள்காட்சி திறப்பு Posted: 20 Jul 2014 11:46 AM PDT ஸ்ரீவைகுண்டம் குருசு கோயில் புனித சந்தியாகப்பர் அன்னதானத்தையும், பவள விழா பொருள்காட்சியையும் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார். |
| Posted: 20 Jul 2014 11:46 AM PDT ஆத்தூர் அருகே விவசாயியை அரிவாளால் வெட்டிய அவரது உறவினரை போலீஸார் தேடி வருகின்றனர். மேல ஆத்தூரைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (56).விவசாயியான இவர், சனிக்கிழமை இரவு கடைக்குச் |
| ஆலய தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் Posted: 20 Jul 2014 11:46 AM PDT தூத்துக்குடி வடக்கு மாவட்டம், இந்து முன்னணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| முக்காணியில் அம்மா திட்ட முகாம் Posted: 20 Jul 2014 11:46 AM PDT முக்காணி கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இதில், 300 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டன. |
| கட்டடத் தொழிலாளி வெட்டிக் கொலை Posted: 20 Jul 2014 11:46 AM PDT மோட்டார் சைக்கிளில் சென்ற கட்டடத் தொழிலாளி, மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| பழனியில் பாலிதீன் பைகள் உபயோகம் அதிகரிப்பு Posted: 20 Jul 2014 11:45 AM PDT பழனியில் பாலிதீன் பைகள் உபயோகம் அதிகரிப்பால் நகரெங்கும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்து சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. |
| பா.ஜ.க. ஒன்றிய செயற்குழு கூட்டம் Posted: 20 Jul 2014 11:45 AM PDT நத்தம் ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு கூட்டம் கொண்டயம்பட்டியில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு ஒன்றியத் தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் குருமூர்த்தி, முனியாண்டி, |
| டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு: திண்டுக்கல்லில் 2,184 பேர் பங்கேற்பு Posted: 20 Jul 2014 11:45 AM PDT டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வை, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்திருந்த 4,314 பேரில், 2184 பேர் மட்டுமே எழுதினர். |
| கொடைக்கானல், பழனியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் Posted: 20 Jul 2014 11:45 AM PDT கொடைக்கானலில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோயில்களில் சாமி தரிசனம் செய்ய, சிறப்புத் தரிசனம் என்ற பெயரில் கட்டண வசூல் செய்வதை நிறுத்த |
| Posted: 20 Jul 2014 11:44 AM PDT கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சின்னமலைக்குன்று ஊராட்சிப் பகுதிகளில் சுகாதார விழிப்புணர்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது. |
| Posted: 20 Jul 2014 11:44 AM PDT |
| காப்பர் தகடுகளை திருடிய மெக்கானிக் கைது Posted: 20 Jul 2014 11:44 AM PDT கும்மிடிப்பூண்டியை அடுத்த நாகராஜகண்டிகை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் காப்பர் தகடுகளை திருடியதாக மெக்கானிக்கை, ஆரம்பாக்கம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். |
| திருத்தணி கோயிலில் வழங்கப்படும் வாகன அனுமதிச் சீட்டில் குழப்பம் Posted: 20 Jul 2014 11:44 AM PDT ஆடிகிருத்திகையை முன்னிட்டு, வி.ஐ.பி.க்களுக்கு வழங்கப்படும் கார் அனுமதிச் சீட்டில் ("பாஸ்') ஒன்று ஹோலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டும், மற்றொன்று ஒட்டப்படாமலும் வழங்கப்படுகிறது. இதனால் எது அசல்? எது போலி? என அங்கு பாதுகாப்புப் பணியில் உள்ள போலீஸார் குழம்பியுள்ளனர். |
| புதுவாயல் பகுதி மக்களுக்கு அரசின் நலத் திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை Posted: 20 Jul 2014 11:44 AM PDT புதுவாயல் ஊராட்சியைச் சேர்ந்த மக்களுக்கு அரசின் நலத் திட்டங்கள் கிடைக்கப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பால்சாமி உறுதியளித்தார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |