Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


காரீயதகடு

Posted: 06 Jul 2014 01:00 PM PDT

காரீயதகடு என்றல் என்ன? படத்துடன் விலக்குக.

மானங்காத்த மருது பாண்டியர்-வீர தமிழனின் வரலாறு .

Posted: 06 Jul 2014 10:02 AM PDT

ந .சஞ்சீவி -மானங்காத்த மருது பாண்டியர் வீர தமிழனின் வரலாற்றை மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/bbw6sywdkp38n7x/ManangathaMaruthuPandiyar%28OrathanaduKarthik.blogspot.com%29.படப் குறிப்பு : நூலின் அளவு 50MB . இந்த டவுன்லோட் லிங்க் உங்களுக்கு கஷ்டமாக நினைத்தால் கருத்து பெட்டியில் வேறு எந்த டவுன்லோட் லிங்க் கொடுத்தால் சுலபமாக இருக்கும் என்பதை தெரிவிக்கும் பட்சத்தில் புதிய டவுன்லோட் ...

என்றென்றும் மார்க்ஸ் -தனி மனித வாழ்கை பக்கங்கள் .

Posted: 06 Jul 2014 09:56 AM PDT

சிலர் வரலாற்றில் இடம் பிடிக்கிறார்கள்; சிலருக்கு வரலாறே இடம் அளிக்கிறது. இரண்டாவது கூற்றுக்கு நூறு சதவிகிதம் பொருத்தமானவர் மாமேதை கார்ல் மார்க்ஸ். நூறு பக்கங்களில் உலக வரலாறு எழுதப்படுகிறது என்றாலும்கூட, இவருக்கு அதில் ஒரு பக்கம் ஒதுக்கித்தான் ஆகவேண்டும். இது தவிர்க்க முடியாத ஒன்று. கார்ல் மார்க்ஸ் பெயர் நினைவிருக்கும் வரை, வறுமையின் காரணமாக தன் ரத்தத்தையே தன் குழந்தைகளுக்குப் பாலாகவும் அறிவாகவும் கொடுத்த மார்க்ஸின் மனைவி ஜென்னியின் பெயரும் நிச்சயம் நினைவிருக்கும். 'நாமெல்லாம் உழைக்க மட்டுமே ...

மகாகவி பாரதியார் வரலாறு மின்னூல் வடிவில்.

Posted: 06 Jul 2014 09:54 AM PDT

மகாகவி பாரதியார் வரலாறு மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/25kfs66ohg9ghhb/bharathiyar-history%28OrathanaduKarthik.blogspot.com%29-A4.pdf

வாஸந்தி -சிறை நாவலை டவுன்லோட் செய்ய.

Posted: 06 Jul 2014 08:30 AM PDT

வாஸந்தி -சிறை நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/4l9xsq5sxo42q28/vasanthi-sirai%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா?

Posted: 06 Jul 2014 08:21 AM PDT

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உள்ளூர்ப் பத்திரிகை ஒன்றில் 'ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது எப்படி' என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை காணப்பட்டது.துரதிஷ்ட வசமாக என்னால் அதை படிக்க முடியவில்லை,நான் நண்பர்களிடம் கேட்பது என்னவென்றால்,அதிலே ஏதாவது அமானுஷ்ய விடயங்களைப் பற்றி கூறியிருப்பார்களா அல்லது இக்கால நவீன மருத்துவ உலகில் 'ஆயிரம் ஆண்டு' என்பது சாத்தியப்படுமா? குறிப்பு - எனக்கு இப்பொழுது வயது 30.திருமணம் முடித்து ஒரு குழந்தை.நானும் ஆயிரம் ஆண்டுகள் வாழ முடியுமா நண்பர்களே? அந்த கட்டுரையை (பத்தியை) படிக்கத் ...

விக்கிரமன் -நாகராஜன் சபதம் நாவல் .

Posted: 06 Jul 2014 08:12 AM PDT

விக்கிரமன் -நாகராஜன் சபதம் நாவலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . http://www.mediafire.com/download/ypgq1lmwbe2a85v/NaagarajanSabatham_Vikraman%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

செங்கனி - புகழ்பெற்ற சரித்திர நாவல் .

Posted: 06 Jul 2014 08:09 AM PDT

காவிரிநாடன் -செங்கனி புகழ்பெற்ற சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/5h04ku77uhdkww3/Sengani-Kaveri-Nadan%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.

Posted: 06 Jul 2014 08:08 AM PDT

ராஜகுரு -சோழ ராணி சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . ராஜகுரு : ஏராளமான சிறுகதைகளைத் தரமாக தமிழுக்குத் தந்ததோடு மாமன்னன் உலா, சோழ ராணி, சோழநிலா போன்ற சரித்திர நாவல்களையும் உணர்ச்சிகள், காதலாகிச் கசிந்து, பிரளயங்கள், உறக்கமில்லா இரவுகள் போன்ற சமூக நாவல்களையும் படைத்திருக்கிறார். டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/dtp4iyhh0becrjc/RAJAGURU-CHOZHA+RANI%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

சட்டம் ஒழுங்கு!

Posted: 06 Jul 2014 07:46 AM PDT

மக்களுக்கு நீதி, நேர்மையுடன் கடமையாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் படித்து, பட்டம் பெற்று, எஸ்.ஐ., பணிக்கு வந்தார் பிர்லா போஸ். ஆனால், தன் எண்ணத்திற்கும், நடைமுறை வாழ்க்கைக்கும், பெரிய இடைவெளி இருப்பது கண்கூடாகத் தெரிந்தது. அந்த போலீஸ் ஸ்டேஷனில், அவரைத் தவிர, மற்ற அனைவரும் ஏதோ ஒரு வகையில், கையூட்டு வாங்கிக் கொண்டு தான் இருக்கின்றனர். இதுல, அந்த ஏரியா சமூக விரோத கும்பலிடமிருந்து, மாதா மாதம் பெரிய தொகை மாமூலாக வரும். இன்றும் அதே போல், வந்த தொகையை அனைவருக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்ட போது, பிர்லா ...

சந்தேகம்!

Posted: 06 Jul 2014 07:42 AM PDT

பாலாவுக்கும் லதாவுக்கும் கல்யாணம் ஆகி, மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஐந்து ஆண்டுகளாக பிசினஸ் செய்கிறான் பாலா. முதல் இரண்டு ஆண்டுகள், லாபகரமாக இயங்கிய, அவனது தொழில், கல்யாணத்திற்குப் பின், நஷ்டத்தை நோக்கி சரிய ஆரம்பித்தது. இதற்கு காரணம், அவனது நிர்வாக முடிவுகள் தான் என்றாலும், அவன் அடிக்கடி சொல்வது, அவன் மனைவி வந்த நேரம் என்று! இன்று, காலையிலேயே ஆரம்பித்து விட்டான்... ''எந்த நேரத்துல உன்ன கல்யாணம் செய்தேனோ, அன்னயிலிருந்து என்னோட வாழ்க்கைதரமே, இறங்க ஆரம்பிச்சிடுச்சு. நம்ம பொண்ணு வந்த நேரம், அத விட ...

மழை – கவிதை

Posted: 06 Jul 2014 07:40 AM PDT

- காற்றிலே மிதக்கும்மேகம் கால்கொண்டு நடத்தல் மழை! - விண்ணுக்கும் மண்ணுக்குமாய் விசுவரூப மெடுத்த வெள்ளிக் கம்பிகள்! - - பூமி செழித்திடப் புனலை வார்க்கும் அமுத சுரபி! - அது என்ன… அறிவிப்பா…ஆடம்பரமா… - - - நீ – பூமியை நோக்கிப் புறப்படும் போதெல்லாம் இடியுடம் மின்னல் காட்டி ஏகமாய்க் கலக்குகின்றாய்! - - உன்னைப் போலத்தான் எங்கள் தலைவர்களும் வண்ண விளக்கென்றும் வாண வெடியென்றும் தங்கள் வரவைத் தம்பட்டம் அடிப்பதில் உன்னைப் போலத்தான் எங்கள் தலைவர்களும்! - பலதுளி ...

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Posted: 06 Jul 2014 07:34 AM PDT

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு சஹானா சாரல் தூவுதோ   என்று பாடிக்கொண்டே , வீட்டினுள் ஆனந்த் (மகன் )நுழைந்தான் . பஹாமாஸ் நம்மை அழைத்ததோ ? என்று அவனை வரவேற்றேன் . என்ன திவ்யா (பேத்தி )எல்லாத்தையும் சொல்லிடுத்தா ? என்றான் . திவ்யா (10 வயது ) ரகசியம் என்று கூறி எல்லா விஷயத்தையும் கூறி விடுவாள் . கடந்த முறை வந்த போது ஒரு சித்திரம் வரைந்து , ரகசியம் -என்று கூறி , கண் எதிரிலேயே , எங்கள்  பெட்டியில் வைத்து  ஊருக்கு போய்  பார்க்கவும் என்றவள் , படத்தில் உங்கள் இருவர் படமும் இருக்கிறது வரைந்து  இருக்கிறேன் ...

மாற்றம்..

Posted: 06 Jul 2014 07:31 AM PDT

- உருவம் கருப்பென்றான் ஒல்லியான தேகமென்றான் பல் கொஞ்சம் எடுப்பென்று பலமாக மறுத்துவிட்டான்…! - பத்து ஏக்கர் நிலத்தோடு பணமும் நகையுமுண்டு… பித்துப் பிடித்தவன் போல் பிடிவாதம் செய்யாதே… - பையனைப் பெற்றவர்கள் பக்குவமாய் எடுத்துச்சொல்ல சீர் கொண்டு வருபவளைச் சீராட்ட சம்மதித்தான்..! - ====================== >கவித்தென்றல் கி.இராமசாமி யுகங்களைக் கடந்து…(கவிதைகள்)

நிறங்கள்…

Posted: 06 Jul 2014 07:30 AM PDT

www.jpg" alt="" /> - - அன்னைப் பூமிதனை அலங்கரித்துச் சிரிக்கின்ற வண்ண மலர்களிலே… என்னை நான் இழப்பதுண்டு! - இயற்கை எழுதி வைத்த எழில் சிந்தும் நிறங்களிலே இதயம் மகிழ்வதுண்டு… அதிலென்றன்.. இருவிழிகள் தொலவதுண்டு! - நிறங்கள் எப்பொழுதும் நெஞ்சத்தை மயக்குவதேன்… கடைசி இரண்டெழுத்தில் 'கள்' இருக்கும் காரணமோ? - ===================== >கவித்தென்றல் கி.இராமசாமி யுகங்களைக் கடந்து…(கவிதைகள்)

விட்டு வெளியே வா

Posted: 06 Jul 2014 07:29 AM PDT

- தடுக்கி விழ வைக்கும் தற்பெருமை விட்டுவிடு! தன் தலையில் மண்போடும் தவறுகளை விட்டுவிடு! - அடுத்தவரை மதியாத அகம்பாவம் விட்டுவிடு! அதர்மத்தின் பாதைதனை அடியோடு விட்டுவிடு! - குடும்பத்தை சிதைத்துவிடும் கோபத்தை விட்டுவிடு! குறுக்கு வழியில் வரும் இன்பத்தை விட்டுவிடு! - தனக்கென்று வாழுகின்ற தன்னலத்தை விட்டுவிடு! தானென்ற ஆணவத்தால் தீதுவரும் விட்டுவிடு! - அறியாமைச் சிறைவிட்டு அவசியம் நீ வெளியே வா! ஐயமெனும் கொடுந்தீயை அழித்துவிட்டு வெளியே வா! - அன்பை விதைப்பதற்கு ஆர்வமுடன் ...

ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்!

Posted: 06 Jul 2014 07:29 AM PDT

மண், மனை, வாழ்க்கை துணை, குரு, நோய் இவைகளெல்லாம், ஒருவனின் கர்ம வினைகளுக்கு ஏற்பவே அமையும் என்று, சாஸ்திரம் கூறுகிறது. இப்பிறப்பில், நாம் நல்லது செய்து, நல்லவராகவே வாழ்ந்தாலும், முற்பிறவி கர்ம வினைகளுக்கு ஏற்ப, அதன் பலா பலன்களை அனுபவித்தே தீர வேண்டும் என்பதற்கு, கி.பி.18ம் நூற்றாண்டில் நடந்த இந்த வரலாற்று சம்பவமே உதாரணம். பகவான் கண்ணனையே இரவும், பகலும் மனதில் இருத்தி, வாழ்ந்து வந்தவர் ஸ்ரீநாராயண தீர்த்தர் என்ற துறவி. ஒருநாள், இவரது சீடர்கள், ஏராளமான பொன்னையும், பொருளையும் கொண்டு வந்து, ...

BABY FOOD

Posted: 06 Jul 2014 07:24 AM PDT

1 YEAR BABY FOOD

படித்ததில் பிடித்தது :) - பெண்களே ஜாக்கிரதை !

Posted: 06 Jul 2014 07:22 AM PDT

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

சுடிதார்லதான் அவங்க அழகா இருக்காங்க...!

Posted: 06 Jul 2014 07:17 AM PDT

-- தலைவர் தன்னை புழல்ல போடச்சொல்லி ஜட்ஜ்கிட்டே சொல்றாரே...ஏன்? - அந்த ஜெயிலோடதான் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகுதாம்..! - >பர்வின் யூனூஸ் - ---------------------------------- - நர்ஸூக்கு சுடிதார் வாங்கிக் கொடுத்தீங்களாமே... ஏன்? - யூனிபார்ம்ல அவங்க அழகு வெளிப்பட மாட்டேங்குது டாக்டர்..! - >அம்பை தேவா - ---------------------------------------- - யாரங்கே..? - நீங்கள்தான் மன்னா...அது..! கண்ணாடி முன்னால் நின்று கொண்டிருக்கிறீர்கள்..! - >சிக்ஸ் முகம் - ------------------------------------------- - மதுரையிலேயும் ...

யார் இவர்? - கபிட்சா !

Posted: 06 Jul 2014 07:16 AM PDT

அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும். அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் ...

பதுங்கு குழி ரொம்ப சின்னதாக உள்ளதே ..!

Posted: 06 Jul 2014 07:14 AM PDT

- பதுங்கு குழி ரொம்ப சின்னதாக உள்ளதே அமைச்சரே...! - என்ன செய்வது மன்னா...தாங்கள் குறுநில மன்னன்தானே..! - >சிக்ஸ்முகம் - -------------------------------------------- - மகளிரணிக் கூட்டத்துக்கு ஆவலாகப் போன தலைவர், என் இப்படி அதிர்ச்சியாகி திரும்பறார்..? - பெண்கள் எல்லாம் மேக்கப் இல்லாம கூட்டத்துக்கு வந்திருந்தார்களாம்..! - .பெ.பாண்டியன் - --------------------------------------------- - தத்துவம் - என்னாதான் அதிர்ச்சியான செய்தின்னாலும் ஒருத்தருக்கு இதயம் 'சுக்கு நூறா'தான் உடையும். ...

அக்காள் விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து - விடுகதைக்கு விடை சொல்லுங்கள்

Posted: 06 Jul 2014 07:09 AM PDT

- 1) ஈர்க்குப் போன்ற தம்பிக்கு பந்து போலத் தலை - அது என்ன? - 2) ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் அருந்தாத நீர் - அது என்ன? - 3) ஆளில்லாத வீட்டில் இவன்தான் கண்ணில் படுவான் - அது என்ன? - 4) நினைக்கும்போதே வாய் இனிக்கும், நீரில் விட்டால் மிதக்கும் - அது என்ன? - 5) வெட வெட வெள்ளைக்கொக்கு , மழையில் பிறந்த கொக்கு - அது என்ன? - 6) சிலுசிலுத்த தண்ணீரில் செம்மறி ஆடு மேயுது- அது என்ன? - 7) உணவை எடுத்திடுவான், உண்ணாமல் வைத்திடுவான் - அது என்ன? - 8) மூடிய சிறையில் இருக்கும், திறந்ததும் மறையும் ...

காப்பி போடுவது எப்படி? - ஒரு பக்க கதை

Posted: 06 Jul 2014 07:07 AM PDT

- சனியனே! உனக்கு ஒரு காப்பிகூட போடத்தெரியலை!'' என்று டபராவைத் தூக்கி எறிந்துவிட்டு வந்துவிட்டான் - ஆபிசில் இருப்புக் கொள்ளலை. - புது மனைவியிடம் இப்படி கடிந்து எரிந்து விழுந்திருக்கக் கூடாதுதான். போன் செய்தான். அதை அணைத்து வைத்திருந்தாள். ஒரு எஸ்.எம்.எஸ். ஏற்கனவே வந்து இருந்தது. - நான் அம்மா வீட்டுக்குப் போறேன் அவனுக்குப் பகீரென்றது. - மாலை ஆபிஸ் முடிந்ததும், மல்லிகைப் பூ, அல்வா எல்லாம் வாங்கிக்கொண்டு 15 கி.மீ ஸ்கூட்டரை விட்டு அவளது அம்மா விட்டில் போய் நின்றான் - 'மாப்பிள்ளை ...

பெண்களைக் கவரக்கூடிய வேஷம் உங்களுக்கு...!!

Posted: 06 Jul 2014 07:03 AM PDT


-

நாம நினைக்கிற மாதிரி இந்த உலகம் அவ்வளவு மோசமில்லை போலிருக்கு

Posted: 06 Jul 2014 06:57 AM PDT

நாம நினைக்கிற மாதிரி இந்த உலகம் அவ்வளவு மோசமில்லை போலிருக்கு அன்றைய தினம், போரூரில் அடுக்கு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தவுடன், முதல் அரை மணி நேரத்தில் அங்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்ட பலரில் அவனும் ஒருவன். இரவெல்லாம் ஓயாத கத்தல், கதறலுக்கு மத்தியில் வெறும் கைகளாலேயே பலரை உயிருடன் மீட்டுள்ளனர் இத்தகைய பல நண்பர்கள். அதன்பிறகு, தீயணைப்புப் படையினரும், மற்ற பல துறையினரும் வந்து அந்தப் பொறுப்பினை ஏற்று மீட்புப் பணிகளைத் தொடர்ந்திருக்கிறார்கள். இவன் காலில் கல் விழுந்து அடிபட்டு, மறுநாள் ...

அரிமா நம்பி படக்குழுவினரை பாராட்டிய விஜய்...

Posted: 06 Jul 2014 06:15 AM PDT

அரிமா நம்பி படக்குழுவினரை பாராட்டிய விஜய்... விக்ரம் பிரபு, பிரியா ஆனந்த் நடிப்பில் வெளிவந்த அரிமா நம்பி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையில் படத்தை பார்த்த விஜய், அரிமா நம்பி படம் ஃபஸ்ட் கிளாஸாக இருக்கிறது. ஆனந்த் சங்கர் படத்தை சூப்பராக இயக்கியிருக்கிறார் என்று ஏ.ஆர்.முருகதாஸிடம் புகழ்ந்து தள்ளியுள்ளார். இதனை ஏ.ஆர்.முருகதாஸே டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். துப்பாக்கி படத்தின் போது விஜய்க்கு, ஏ.ஆர்.முருகதாஸ் துணை இயக்குனர்களில் ஆனந்த் சங்கரை தான் மிகவும் ...

சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!!

Posted: 06 Jul 2014 06:00 AM PDT

அன்று யு.கே.ஜி. படிக்கும் அஸ்வினிக்கு திடீரென்று காய்ச்சல். அனலாய்க் கொதித்தது. டாக்டரிடம் அழைத்துச் சென்று காட்டி மாத்திரை மருந்து கொடுத்தும் சரியாகவில்லை. உடனே ரத்தம் மற்றும் சிறுநீர்ப் பரிசோதனை செய்துவரும்படி பரிந்துரைத்தார் டாக்டர். பிறகுதான் அந்தப் குழந்தைக்கு சிறுநீரகப் பாதை தொற்று இருப்பது தெரியவந்தது.   ஏன் இந்த வயதிலேயே சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று? என்று விசாரித்தபோதுதான் தெரிந்தது,  பள்ளிக்கூடத்தில் டாய்லெட் செல்ல  விருப்பம் இல்லாமல் சிறுநீரை அடக்கியிருக்கிறாள் அஸ்வினி. ரொம்ப ...

அய்யா வைகுண்டர் வகுத்த 32 நெறிமுறை...

Posted: 06 Jul 2014 05:56 AM PDT

அய்யா வைகுண்டர் வகுத்த 32 நெறிமுறை... 1. வழிபோக்கர்களுக்கு சத்திரங்கள் கட்டி வைப்பது. 2. கல்வி கற்கும் ஏழை பிள்ளைகளுக்கு உணவு வசதி அளிப்பது. 3. அறுவகை சமயத்தார்க்கும் உணவு கொடுப்பது. 4. பசுவுக்கு புல்லும், வைக்கோலும் கொடுப்பது. 5. சிறைச்சாலையில் துன்புறுவோர்க்கு அன்னமிடுதல். 6. வீடு தேடிவரும் ஏழைகளுக்கு பிச்சை இடுதல். 7. திண்பண்டம் நல்கல். 8. அறநெறி மேற்கொண்டு வாழும் துறவிகளுக்கு பசியமர்த்துவது. 9. அனாதை குழந்தைகளை எடுத்து வளர்ப்பது. 10. அனாதைப்பிணங்களை எடுத்து அடக்கம் பண்ணுவது. 11. ...

நவீன ஆத்திச்சூடி (இரண்டாம் தொகுப்பு)

Posted: 06 Jul 2014 05:54 AM PDT

நவீன ஆத்திச்சூடி (இரண்டாம் தொகுப்பு)

தகர வருக்கம்

தன்னலம் தவிர்.
தாமதம் இழுக்கு.
திறமை பெருக்கு.
தீயவைக் களை.
துணிவு கொள்.
தூய்மை நலம்.
தெளிந்து செய்.
தேடல் சிறப்பு.
தைரியம் போற்று.
தொழில் அறிந்திடு.
தோழமைத் தேர்ந்தெடு.
தவறத் தயங்கிடு.

-பா.பார்த்தசாரதி,

ஹைக்கூ

Posted: 06 Jul 2014 05:53 AM PDT

ஹைக்கூ

கருத்தரிக்காமலே
குழந்தை பெற்றது.
குப்பைத்தொட்டி!


என்ன வேண்டுதலோ?
ஒற்றைக்காலில் தவம்.
மரம்!


உரிக்க உரிக்க கண்கள்
உகுக்கிறது கண்ணீர்.
வெங்காயம்!


வானில் உயரப் பறக்கும்
உயிரில்லாப் பறவை.
விமானம்!

- கவிஞர் பா.பார்த்தசாரதி,

உங்களை பத்தி பத்து விஷயம் சொல்லட்டா?

Posted: 06 Jul 2014 05:52 AM PDT

உங்களை பத்தி பத்து விஷயம் சொல்லட்டா? ************************************** 1. இந்த நிமிஷம் இதை படிச்சுகிட்டிருக்கீங்க. 2. உங்களுக்கு தமிழ் தெரியும். 3. உதடு பிரிக்காம "ப"னு சொல்ல முடியாது. 4. சொல்லி பார்த்துகிட்டீங்க. 6. உங்களை நெனச்சு நீங்களே சிரிச்சுக்கறீங்க. 7. சிரிச்ச சிரிப்புல அஞ்சாம்நம்பர் மிஸ் ஆனத கவனிக்காம விட்டுட்டீங்க. 8. நம்பர் 5 இருக்கா? னு செக் பண்ணி அடடே இல்லையேனுசூள் கொட்டறீங்க. 9. இன்னும் வாய் விட்டு சிரிக்கறீங்க... ஏன்னா உங்களுக்கு நகைச்சுவை உணர்வு ...

நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு)

Posted: 06 Jul 2014 05:51 AM PDT

நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு)

அநீதி அழித்திடு.
ஆணவம் தவிர்.
இல்லார்க்கு ஈ.
ஈசனைப் பணி.
உண்மை உரை.
ஊரோடு சேர்.
எளிமை சிறப்பு.
ஏக்கம் விலக்கு.
ஐயம் அகற்று.
ஒழுக்கம் கடைபிடி.
ஓசையின்றி உதவிடு.
ஔவை வழி நட.

-பா.பார்த்தசாரதி,

குமரி மாவட்டத் தமிழ் ...

Posted: 06 Jul 2014 05:48 AM PDT

குமரி மாவட்டத் தமிழ் (நண்பர்களே... சில திருத்தங்கள் செய்து மீண்டும் பதிவிட்டிருக்கிறேன்... நன்றி..!) குமரி மாவட்டத் தமிழ் (நாஞ்சில் நாட்டுத் தமிழ்) என்பது தமிழின் வட்டார வழக்குகளுள் ஒன்றாகும். தமிழகத்தின் வேறு பகுதிகளில் வழங்காத சொற்களெல்லாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கில் உள்ளன. இப்பகுதி மலையாள நாட்டின் வாயிலாகவும் இருப்பதால் மலையாளச் சொற்களும் இலக்கணமும் இப்பகுதியின் பேச்சு வழக்கில் கலந்திருக்கும். இன்றைய குமரி மாவட்டத் தமிழ் மூன்று வகைப்படுகிறது. 1 தோவாளை, அகத்தீஸ்வரம் வட்டங்களை ...

படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல் :)

Posted: 06 Jul 2014 05:48 AM PDT



படம்பார்த்து சிரியுங்கள் புன்னகை

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

Posted: 06 Jul 2014 05:45 AM PDT

மற்றும் ஒரு அனுபவ கட்டுரை எழுத போகிறேன் இது ரொம்ப வித்தியாசமான அனுபவம் .... நான் இப்படி எழுதுவது  நிறைய பேருக்கு ஆச்சர்யமாக இருக்கும்.... ஆனால் இது உண்மை நான் எவ்வளவோ 'தளிகைகளை' (food items ) அநாயசமாக செய்வேன். ஆனால், எல்லோரும் left and right easy ஆக  செய்யும் இட்லிக்கும்  எனக்கும் போன ஜன்மத்துப்பகை ஆமாம் ... எனக்கு  'மெத் மெத்' இட்லி செய்ய வராது... உங்களுக்கு புரியும்படி  சொல்லணும் என்றால்....." நான் செய்த இட்லி யை எடுத்து அடிச்சா நாயி செத்துப்போகும்" அவ்வளவுதான்.     ஆனாலும் ...

குமரி மாவட்டத் தமிழ்...

Posted: 06 Jul 2014 03:57 AM PDT

குமரி மாவட்டத் தமிழ் (நாஞ்சில் நாட்டுத் தமிழ்) என்பது தமிழின் வட்டார வழக்குகளுள் ஒன்றாகும். தமிழகத்தின் வேறு பகுதிகளில் வழங்காத சொற்களெல்லாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கில் உள்ளன. இப்பகுதி மலையாள நாட்டின் வாயிலாகவும் இருப்பதால் மலையாளச் சொற்களும் இலக்கணமும் இப்பகுதியின் பேச்சு வழக்கில் கலந்திருக்கும். இன்றைய குமரி மாவட்டத் தமிழ் மூன்று வகைப்படுகிறது. 1 தோவாளை, அகத்தீஸ்வரம் வட்டங்களை உள்ளடக்கிய பண்டைய நாஞ்சில் நாட்டின் தமிழ் 2 கல்குளம், விளவங்கோடு வட்டங்களை உள்ளடக்கிய பண்டைய இடை நாட்டின் ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (256)

Posted: 06 Jul 2014 03:45 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

அமைதிக்கு வழி செய்வோம்

Posted: 05 Jul 2014 11:21 PM PDT


-
-
என்ன செய்தால்
இப்புவி எங்கும்
அன்பு மலர்ந்திடும்…!
அமைதி நிலவிடும்…!
-
மற்றவர் உணர்வை
மதித்தால் போதும்…!
துயர் –
உற்றவர் விழிநீர்
துடைத்தால் போதும்!

-
=====================
>கவித்தென்றல் கி.இராமசாமி
யுகங்களைக் கடந்து…(கவிதைகள்)

சிந்தையை நீ பறித்தாய்!

Posted: 05 Jul 2014 11:20 PM PDT

- சின்ன விழியசைவில் சிந்தையை நீ பறித்தாய்…! வண்ணக் கனவுகளில் வந்து வந்து நீ சிரித்தாய்…! - கன்னக் குழியழகில் கள் வடித்த பெண் மயிலே… காதலெனும் மந்திரத்தில் கண்மயங்கச் செய்தவளே…! - எண்ணக் குளத்தினிலே எப்போதும் அலைகளடி… உன்னைத் தினம்தேடி ஓயாமல் அலையுதடி! - ========================= >கவித்தென்றல் கி.இராமசாமி யுகங்களைக் கடந்து…(கவிதைகள்)

tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை 4

Posted: 05 Jul 2014 10:15 PM PDT

[உன் கண்கள் பொய் சொல்லுகிறது un kangal poiy sollugirathu ] ! உன் கண்கள் மட்டுமே அடிக்கடி பொய் சொல்லுகிறது என்னை பார்த்துக்கொண்டே பார்க்க வில்லை என்று ---------------------------------------------------------------------------------------------------- un kangal mattume adikkadi poiy sollugirathu ennai paarththukkondee paarkka villai enRu -------------------------------------------------------------------------------------------------- [ உருகி போனேன் urugi pooneen ] ! " நீ என்னை ...

tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை 3

Posted: 05 Jul 2014 10:01 PM PDT

{ கலந்து இருக்கிறது kalanthu irukkirathu } ! " கலந்து இருக்கிறது அந்த நிலவில் உன் முகம் ! " கலந்து இருக்கிறது அந்த தென்றலில் இந்த மேகத்தில் இந்த காற்றில் உன் சுவாசம் !! " கலந்து இருக்கிறது அந்த குயிலில் இந்த மழையில் இந்த இசையில் இந்த ராகத்தில் உன் குறல் !!! ---------------------------------------------------------------------------------------------------- " kalanthu irukkiRathu antha nilavil un mugam ! " kalanthu irukkiRathu antha thenRalil intha megaththil intha kaaRtRil un suvaasam ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™