Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஜோகோவிச் சாம்பியன்
- தோல்வி கற்பிக்கும் பாடம்
- காலதாமதம் என்னும் காலன்
- அருண் ஜேட்லியின் தர்மசங்கடம்!
- குஜராத், மிஸோரம் மாநில ஆளுநர்கள் இடமாற்றம்
- ராமேசுவரம் மீனவர்கள் 20 பேர் சிறைப்பிடிப்பு: இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்
- முல்லைப் பெரியாறு: என்ன செய்கிறது தமிழக அரசு? கருணாநிதி கேள்வி
- காங்கிரஸ், பாஜக இடையே வித்தியாசம் இல்லை: திருமாவளவன்
- 5 ஆண்டு சட்டப் படிப்பு இன்று முதல் கலந்தாய்வு
- தேர்தல் ஆணையர் மீது வழக்கு: அனுமதி கோரி விஜயகாந்த் கடிதம்
- பி.இ. கலந்தாய்வு இன்று தொடக்கம்
- கச்சத்தீவு: மறு ஆய்வு செய்ய பாஜக கோரிக்கை
- கட்டட விபத்து: விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு: முதல்வர் ஜெயலலிதா
- வருமான வரி செலுத்துவோருக்கு இனி குறுஞ்செய்தி மூலம் தகவல்!
- மொராதாபாத் வன்முறை: அறிக்கை கேட்கிறது மத்திய அரசு
- பாஜகவின் அரசியலால் சமூகத்துக்கு ஆபத்து: ஆஸம் கான்
- தொழிற்கல்வி வாரிய முறைகேட்டில் திக்விஜய் சிங்குக்கு தொடர்பு: ஏ.பி.வி.பி. குற்றச்சாட்டு
- குமாரசாமிக்கு மக்கள் பாடம் புகட்டுவர்: சித்தராமையா
- திஹார்:150 ஹிந்து கைதிகள் ரமலான் நோன்பு
- ரயில்வேயில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு
- எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து: "மக்களவைத் தலைவரின் முடிவை அனைவரும் ஏற்க வேண்டும்'
- கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் நிதீஷ்குமார் சந்திப்பு
- ரயில்களில் பழுதுகளை கண்டறிய "எக்ஸ்-ரே' கருவி?
- நாளை ரயில்வே பட்ஜெட் தாக்கல்: இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர்
- கங்கை நீர் சுத்திகரிப்பை ஹிந்துத்துவ திட்டமாக்க முயற்சி: ஜெய்ராம் ரமேஷ்
- ஷிண்டே உரையில் பலாத்காரத்துக்குள்ளான சிறுமிகள் பெயர்: சட்ட மீறல் இல்லை
- இந்தியா - நேபாளம் இடையே 1,400 எல்லைத் தூண்கள் மாயம்
- கோவில்பட்டியில் இருபெரும் விழா
- காயல்பட்டினத்தில்அம்மா உணவகத்துக்கு அடிக்கல்
- கோவில்பட்டி கல்லூரியில் மன்றத் தொடக்க விழா
- விலைவாசி உயர்வு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறார் மோடி: காங்கிரஸ்
- மின்னணுவியல் துறை கூட்டமைப்பு தொடக்க விழா
- கருத்தரங்கு
- இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- கருப்புப் பணம்: நியாயமான கோரிக்கைகளை மட்டுமே இந்தியா எழுப்ப வேண்டும்
- உழவர் பாதுகாப்புத் திட்ட விழிப்புணர்வு முகாம்
- சைக்கிள்-கார் மோதல்:ஊராட்சி ஊழியர் சாவு
- கோயில் திருவிழாவில் மோதல்: 4 பேர் கைது
- பைக்- லாரி மோதல்: ஒருவர் சாவு
- உழவர் பாதுகாப்புத் திட்ட முகாம்
- தூத்துக்குடியில் 711 மாணவியருக்கு மடிக்கணினி, சைக்கிள்கள் வழங்கல்
- காயல்பட்டினம் கடலோரக் கிராமங்களில் தூண்டில் பாலம்: நகர்மன்றத் தலைவி வலியுறுத்தல்
- குடிநீர் இணைப்பில் உடைப்பு: எம்எல்ஏ ஆய்வு
- சத்துணவு மையங்களுக்கு மிக்ஸி வழங்கல்
- மாநிலங்களில் பாஜகவின் நல்லாட்சியே தேர்தல் வெற்றிக்கு காரணம்: ராஜ்நாத் சிங்
- மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, சைக்கிள்கள்
- செய்யாறு அரிமா சங்கங்கள் சார்பில் நல உதவிகள்
- வங்கி வணிகத் தொடர்பாளர்களால் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் தொடக்கம்
- இராக்கிலிருந்து வெளியேற மேலும் 2,200 இந்தியர்கள் விருப்பம்
- மத்திய அரசின் பத்ம விருதுக்கு 25-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
- செங்கத்தில் பதிவு எண்கள் இல்லாமல் ஓடும் வாகனங்களால் விபத்துகள் அதிகரிப்பு!
- இந்திய, நேபாள அதிகாரிகள் பேச்சு
- தண்டராம்பட்டு மாணவி மாநில சதுரங்கப் போட்டிக்கு தகுதி
- காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை
- ஓயாமல் பீரங்கி சப்தம்: இராக்கிலிருந்து திரும்பியவர் பேட்டி
- குடிசையிலுள்ள மாணவர்களும் மடிக்கணினி பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் முதல்வர் செயல்படுகிறார்
- மரபணு மாற்ற விதைகளை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது
- "யமுனையை சுத்தப்படுத்தாமல் கங்கையை தூய்மைப்படுத்தும் பணி நிறைவு பெறாது'
- ஆரணியில் அதிகபட்ச மழை
- அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவ விழா இன்று தொடக்கம்
- கூடுதல் விலைக்கு பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை: ஆட்சியர்
- சாய்பாபா பற்றிய கருத்து: ஸ்வரூபானந்தாவுக்கு அமைச்சர் கண்டனம்
- கல்வி உதவி வழங்கும் விழா
- ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோயிலில் பந்தக்கால் நடும் விழா
- 27 மாதங்களாக சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜாமீன் கோரி மனு
- சிறுவன் சாவில் சந்தேகம்: 2 மாதத்துக்குப் பிறகு போலீஸில் புகார்
- அரிமா சங்கம் மூலம் உலகம் முழுவதும் நமக்கு நண்பர்கள்
- அமர்நாத் யாத்திரையில் 10ஆவது குழு
- மாவோயிஸ்டுகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை: ஜார்க்கண்ட் அரசு முடிவு
- நாகர்கோவில்
- அனுமதியின்றி மது விற்றவர் கைது
- கத்தியை காட்டி பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவர் கைது
- கடலியல் உயிரின காப்பக ஆராய்ச்சி மையத்துக்கு தீ வைப்பு
- பி.எஸ்.என்.எல். கோபுர பேட்டரிகள் திருட்டு
- ஊருணியில் 300 மரக்கன்றுகள் நடும் விழா
- அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
- மாநில ஹாக்கி: அரியலூர், தஞ்சை அணிகள் தகுதி
- கனவு கலைந்தது: நெய்மர் வேதனை
- துளிகள்...
- காலிறுதியில் ஆர்ஜெண்டினா வெற்றி
- இது கோல் கீப்பர்களின் காலம்
- அரையிறுதியில் நெதர்லாந்து
- கிராம உதவியாளர்கள் நியமனத்தில் குழப்பம்
- மிளகாய் வத்தல் விலை ஏற்றம்: விவசாயிகள் மகிழ்ச்சி
- ராமநாதபுரம் ஸ்ரீகோதண்டராமசுவாமி திருக்கோயில் தேரோட்டம்
- கமுதி, சாயல்குடி, அபிராமம் பேருந்து நிலையங்களில் "அம்மா' குடிநீர் விற்பனை செய்ய கோரிக்கை
- அரசு மருத்துவமனைகளில் சோலார் மின் விளக்கு வசதி
- ராமநாதபுரம் அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் ரத்த தான முகாம்
- விவேகானந்தர் நினைவு தினம்: மரக்கன்று நடும் பணி
- வத்தலகுண்டில் "அம்மா' திட்ட முகாம்
- நத்தம் காவல்நிலையத்தில் போலீஸார் பற்றாக்குறை
- வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எம்.பி.
- கல்வித்தரத்தை மேம்படுத்தவே விலையில்லா மடிக் கணினி: அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
- ஒட்டன்சத்திரத்தில் கால்பந்து சூதாட்டம்: 3 பேர் கைது
- ஆசிரியையிடம் ஆறரை பவுன் நகை பறிப்பு
- பட்டாசுத் தொழிலாளர் பாதுகாப்பு பயிற்சி மையம்: அமைச்சர் ஆய்வு
- கிணற்றில் ஆண் சடலம்
- விருதுநகர் மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கக் கூட்டம்
- ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு
- கண்மாய் நீரை பயன்படுத்துவோர் சங்கத் தேர்தல்
| Posted: 06 Jul 2014 01:27 PM PDT விம்பிள்டன் ஆடவர் இறுதிச்சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை 6-7 (7), 6-4, 7-6 (4), 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி செர்பியாவின் நோவக் ஜோகோவிச் கோப்பையை வென்றார். |
| Posted: 06 Jul 2014 01:21 PM PDT அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் நடைபெற்று வரும் தேர்தல் முடிவுகள் மூலம் பல்வேறு பாடங்களை மக்கள் புகட்டியுள்ளனர். |
| Posted: 06 Jul 2014 01:20 PM PDT சிங்கப்பூரைச் செல்வ பூமியாகவும் சொர்க்க பூமியாகவும் திட்டமிட்டு ஆக்கிக் காட்டிய அந்நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் யூ சில காலம் முன்பு இந்தியா வந்திருந்தார். |
| Posted: 06 Jul 2014 01:16 PM PDT நரேந்திர மோடி அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடர் இன்று தொடங்க இருக்கிறது. வருகிற 10ஆம் தேதி இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்ய இருக்கிறார். |
| குஜராத், மிஸோரம் மாநில ஆளுநர்கள் இடமாற்றம் Posted: 06 Jul 2014 01:11 PM PDT குஜராத் மற்றும் மிúஸாரம் மாநில ஆளுநர்களை மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை இடமாற்றம் செய்துள்ளது. |
| ராமேசுவரம் மீனவர்கள் 20 பேர் சிறைப்பிடிப்பு: இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம் Posted: 06 Jul 2014 01:10 PM PDT ராமேசுவரம், மண்டபம் பகுதிகளிலிருந்து சனிக்கிழமை காலையில் மீன் பிடிக்கச் சென்ற 20 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கச்சத்தீவு கடல் பகுதியில் சிறைப்பிடித்து சென்றனர். |
| முல்லைப் பெரியாறு: என்ன செய்கிறது தமிழக அரசு? கருணாநிதி கேள்வி Posted: 06 Jul 2014 01:10 PM PDT முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்ற தீர்ப்புக்குப் பிறகு கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தமிழக அரசு என்ன செய்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். |
| காங்கிரஸ், பாஜக இடையே வித்தியாசம் இல்லை: திருமாவளவன் Posted: 06 Jul 2014 01:09 PM PDT இலங்கைத் தமிழர்கள் விவகாரம், தமிழக மீனவர்கள் பிரச்னையைக் கையாள்வதில் காங்கிரஸ், பாஜக அரசுகளின் அணுகுமுறையில் வித்தியாசம் இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார். |
| 5 ஆண்டு சட்டப் படிப்பு இன்று முதல் கலந்தாய்வு Posted: 06 Jul 2014 01:08 PM PDT அரசு சட்டக் கல்லூரிகளில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 7) தொடங்க உள்ளது. |
| தேர்தல் ஆணையர் மீது வழக்கு: அனுமதி கோரி விஜயகாந்த் கடிதம் Posted: 06 Jul 2014 01:06 PM PDT மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக 144 தடை உத்தரவு பிறப்பித்ததற்காக தேர்தல் ஆணையர் மீது வழக்குத் தொடுக்க அனுமதி கேட்டு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார். |
| பி.இ. கலந்தாய்வு இன்று தொடக்கம் Posted: 06 Jul 2014 01:05 PM PDT பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 7) தொடங்குகிறது. |
| கச்சத்தீவு: மறு ஆய்வு செய்ய பாஜக கோரிக்கை Posted: 06 Jul 2014 01:04 PM PDT கச்சத்தீவு பிரச்னையில் மறு ஆய்வு நடத்த வேண்டும் என்று பாஜக தேசியப் பொதுச் செயலாளரும், அக்கட்சியின் தமிழகப் பொறுப்பாளருமான முரளிதரராவ் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். |
| கட்டட விபத்து: விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு: முதல்வர் ஜெயலலிதா Posted: 06 Jul 2014 01:01 PM PDT சென்னை போரூர் மௌலிவாக்கத்தில் நடந்த கட்டட விபத்து தொடர்பாக விசாரணை நடத்த வல்லுநர்கள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். |
| வருமான வரி செலுத்துவோருக்கு இனி குறுஞ்செய்தி மூலம் தகவல்! Posted: 06 Jul 2014 12:55 PM PDT வருமான வரி செலுத்துவோருக்கு வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது உள்ளிட்ட தகவல்களை குறுஞ்செய்தி மூலம் அனுப்பும் சேவையை வருமான வரித்துறை விரைவில் தொடங்க உள்ளது. |
| மொராதாபாத் வன்முறை: அறிக்கை கேட்கிறது மத்திய அரசு Posted: 06 Jul 2014 12:55 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக அந்த மாநில அரசிடம் அறிக்கை அளிக்கும்படி கேட்டிருப்பதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜுஜு கூறியுள்ளார். |
| பாஜகவின் அரசியலால் சமூகத்துக்கு ஆபத்து: ஆஸம் கான் Posted: 06 Jul 2014 12:55 PM PDT "பாரதிய ஜனதா கட்சியின் வெறுப்பூட்டும் அரசியலால் சமூகத்துக்கும், நாட்டுக்கும் ஆபத்து உருவாகும்' என்று உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் முகமது ஆஸம் கான் கூறியுள்ளார். |
| தொழிற்கல்வி வாரிய முறைகேட்டில் திக்விஜய் சிங்குக்கு தொடர்பு: ஏ.பி.வி.பி. குற்றச்சாட்டு Posted: 06 Jul 2014 12:54 PM PDT "மத்தியப் பிரதேச மாநிலத்தில், தொழிற்கல்வி வாரிய முறைகேட்டில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங்கால் நியமிக்கப்பட்டவர்' என்று மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) குற்றம் சாட்டியுள்ளது. |
| குமாரசாமிக்கு மக்கள் பாடம் புகட்டுவர்: சித்தராமையா Posted: 06 Jul 2014 12:53 PM PDT கர்நாடக சட்ட மேலவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தள சார்பில் போட்டியிடுவதற்கு பணம் கேட்ட விவகாரம் தொடர்பாக அந்தக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர் என்று, அந்த மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். |
| திஹார்:150 ஹிந்து கைதிகள் ரமலான் நோன்பு Posted: 06 Jul 2014 12:53 PM PDT மத நல்லிணக்கத்துக்கு அரிதான உதாரணமாக திஹார் சிறையில் 2,300 முஸ்லிம் கைதிகளுடன் 150-க்கும் மேற்பட்ட ஹிந்து கைதிகளும் ரமலான் நோன்பைக் கடைப்பிடித்து வருகின்றனர். |
| ரயில்வேயில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு Posted: 06 Jul 2014 12:52 PM PDT ரயில்வே துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் ஆலோசனைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். |
| எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து: "மக்களவைத் தலைவரின் முடிவை அனைவரும் ஏற்க வேண்டும்' Posted: 06 Jul 2014 12:49 PM PDT மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்குவது குறித்து அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் எடுக்கும் முடிவை அனைவரும் ஏற்க வேண்டும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார். |
| கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் நிதீஷ்குமார் சந்திப்பு Posted: 06 Jul 2014 12:48 PM PDT இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களை ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும் பிகார் முன்னாள் முதல்வருமான நிதீஷ்குமார் தில்லியில் சந்தித்துப் பேசினார். |
| ரயில்களில் பழுதுகளை கண்டறிய "எக்ஸ்-ரே' கருவி? Posted: 06 Jul 2014 12:47 PM PDT என்ஜின்கள், சக்கரங்கள், பெட்டிகள் உள்பட ரயில்களில் ஏற்படும் அனைத்து பழுதுகளையும் கண்டறிய தண்டவாளங்களில் "எக்ஸ்-ரே' கருவியை பொருத்துவதற்கான அறிவிப்புகள் ரயில்வே பட்ஜெட்டில் இடம் பெறும் என்று கூறப்படுகிறது. |
| நாளை ரயில்வே பட்ஜெட் தாக்கல்: இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர் Posted: 06 Jul 2014 12:46 PM PDT நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் திங்கள்கிழமை (ஜூலை 7) தொடங்குகிறது. அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத் தொடரில், மொத்தம் 28 அமர்வுகள் உள்ளன. |
| கங்கை நீர் சுத்திகரிப்பை ஹிந்துத்துவ திட்டமாக்க முயற்சி: ஜெய்ராம் ரமேஷ் Posted: 06 Jul 2014 12:37 PM PDT ""கங்கை நீர் சுத்திகரிப்புத் திட்டம் என்பது தேசிய திட்டமாகும். ஆனால், இத்திட்டத்தை ஹிந்துத்துவ திட்டமாக்க தேசிய ஜனநாயக் கூட்டணி அரசு முயல்கிறது. இதை சன்னியாசிகள் மற்றும் சாமியார்கள் தொடர்பான திட்டமாக்கி மத அரசியலில் ஈடுபடக்கூடாது'' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். |
| ஷிண்டே உரையில் பலாத்காரத்துக்குள்ளான சிறுமிகள் பெயர்: சட்ட மீறல் இல்லை Posted: 06 Jul 2014 12:36 PM PDT "பண்டாரா பாலியல் பலாத்கார சம்பவம் குறித்த முன்னாள் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவின் அறிக்கையில், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது சட்டத்தை மீறிய செயலல்ல' என உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. |
| இந்தியா - நேபாளம் இடையே 1,400 எல்லைத் தூண்கள் மாயம் Posted: 06 Jul 2014 12:35 PM PDT இந்திய-நேபாள எல்லைப் பகுதியில், எல்லையைக் குறிப்பதற்காக வரிசையாக நிறுவப்பட்டிருந்த 1,400க்கும் மேற்பட்ட ஆளுயர தூண்கள் மாயமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், 1,282 தூண்கள் மனிதர்களாலும், இயற்கை காரணங்களாலும் சேதமாகியுள்ளன. |
| கோவில்பட்டியில் இருபெரும் விழா Posted: 06 Jul 2014 12:35 PM PDT கோவில்பட்டி சென்ட்ரல் அரிமா சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| காயல்பட்டினத்தில்அம்மா உணவகத்துக்கு அடிக்கல் Posted: 06 Jul 2014 12:34 PM PDT காயல்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை அம்மா உணவகத்துக்கான அடிக்கல்நாட்டப்பட்டது. காயல்பட்டினம் பேருந்து நிலையத்தின் பின்புறம் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் ரூ.25 லட்சம் |
| கோவில்பட்டி கல்லூரியில் மன்றத் தொடக்க விழா Posted: 06 Jul 2014 12:34 PM PDT கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரியில் ஆயத்த ஆடை மற்றும் வடிவமைப்புத் துறை மன்றத் தொடக்க விழா நடைபெற்றது. |
| விலைவாசி உயர்வு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறார் மோடி: காங்கிரஸ் Posted: 06 Jul 2014 12:34 PM PDT விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் ஆகிய விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடி இரட்டை வேடம் போடுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. |
| மின்னணுவியல் துறை கூட்டமைப்பு தொடக்க விழா Posted: 06 Jul 2014 12:34 PM PDT : கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை கூட்டமைப்பு தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் சுப்புராஜ் தலைமை வகித்தார். தூத்துக்குடி வீ |
| Posted: 06 Jul 2014 12:34 PM PDT கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு சுயநிதிப்பாடப்பிரிவு கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது. |
| இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் Posted: 06 Jul 2014 12:33 PM PDT : உடன்குடி அருகே சிறுநாடார்குடியிருப்பில் ஆறுமுகமங்களம் வேம்படி சுடலைமாட சுவாமி கோயிலை தீக்கிரையாக்கிய மர்ம கும்பலைக் கைது செய்யக் கோரி இந்து மக்கள் கட்ச |
| கருப்புப் பணம்: நியாயமான கோரிக்கைகளை மட்டுமே இந்தியா எழுப்ப வேண்டும் Posted: 06 Jul 2014 12:33 PM PDT ""கருப்புப் பணம் வைத்துள்ளவர்கள் பற்றி ஏற்கத்தக்க, நியாயமான கோரிக்கைகளை மட்டுமே எழுப்ப வேண்டும்'' என்று இந்தியாவை ஸ்விஸ் வங்கிகள் வலியுறுத்தியுள்ளன. |
| உழவர் பாதுகாப்புத் திட்ட விழிப்புணர்வு முகாம் Posted: 06 Jul 2014 12:33 PM PDT விளாத்திகுளம் மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டங்களில் உழவர் பாதுகாப்புத் திட்ட உறுப்பினர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம் சார் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. |
| சைக்கிள்-கார் மோதல்:ஊராட்சி ஊழியர் சாவு Posted: 06 Jul 2014 12:33 PM PDT ஆத்தூர் அருகே சைக்கிள் மீது கார் மோதியதில் ஊராட்சி மன்ற ஊழியர் இறந்தார். பழையகாயல், சர்வோதயபுரி சப்பாணி மகன் மாயாண்டி (37). இவர், பழையகாயலில் துப்புரவுத் |
| கோயில் திருவிழாவில் மோதல்: 4 பேர் கைது Posted: 06 Jul 2014 12:33 PM PDT விளாத்திகுளம் அருகே கன்னிமார்குட்டம் கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட தகராறில் இருவர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக 4 பேரை சூரன்குடி |
| Posted: 06 Jul 2014 12:32 PM PDT விளாத்திகுளம் அருகே புதூரில் லாரி மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார். |
| உழவர் பாதுகாப்புத் திட்ட முகாம் Posted: 06 Jul 2014 12:32 PM PDT கோவில்பட்டி வட்டம், காமநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் உழவர் பாதுகாப்புத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. |
| தூத்துக்குடியில் 711 மாணவியருக்கு மடிக்கணினி, சைக்கிள்கள் வழங்கல் Posted: 06 Jul 2014 12:32 PM PDT தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் 262 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி, 449 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன. |
| காயல்பட்டினம் கடலோரக் கிராமங்களில் தூண்டில் பாலம்: நகர்மன்றத் தலைவி வலியுறுத்தல் Posted: 06 Jul 2014 12:32 PM PDT காயல்பட்டினம் மீனவ கிராமங்களில் தூண்டில் பாலம் அமைக்க நிதி ஒதுக்கவேண்டுமென தமிழக அமைச்சர்களிடம் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவி ஐ.ஆபிதா ஷேக் கோரிக்கை மனு அ |
| குடிநீர் இணைப்பில் உடைப்பு: எம்எல்ஏ ஆய்வு Posted: 06 Jul 2014 12:31 PM PDT தூத்துக்குடியில் பிரதான சாலையில் ஏற்பட்ட குடிநீர்க் குழாய் உடைப்பை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த எம்எல்ஏசி.த.செல்லப்பாண்டியன் உடனடியாக அடைப்பை சீரமைக்க உத்தரவிட்டார். |
| சத்துணவு மையங்களுக்கு மிக்ஸி வழங்கல் Posted: 06 Jul 2014 12:31 PM PDT விளாத்திகுளம் ஒன்றியத்தில் பள்ளி சத்துணவு மையங்களுக்கு, மிக்ஸி வழங்கும் விழா ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. |
| மாநிலங்களில் பாஜகவின் நல்லாட்சியே தேர்தல் வெற்றிக்கு காரணம்: ராஜ்நாத் சிங் Posted: 06 Jul 2014 12:31 PM PDT பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் நல்லாட்சி நடைபெறுவதாலும், பிரதமர் நரேந்திர மோடியின் பிரபலத்தாலும், நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய அளவில் தங்கள் கட்சி வெற்றிபெற்றதாக பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார். |
| மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, சைக்கிள்கள் Posted: 06 Jul 2014 12:30 PM PDT சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி, சைக்கிள்களை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மு |
| செய்யாறு அரிமா சங்கங்கள் சார்பில் நல உதவிகள் Posted: 06 Jul 2014 12:30 PM PDT செய்யாறு அரிமா சங்கங்கள் சார்பில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் பல நல உதவிகள் வழங்கப்பட்டன. |
| வங்கி வணிகத் தொடர்பாளர்களால் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் தொடக்கம் Posted: 06 Jul 2014 12:30 PM PDT சேத்துப்பட்டு அருகே ஸ்டேட் வங்கியின் வங்கித் தொடர்பாளர்கள் மூலம் முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. |
| இராக்கிலிருந்து வெளியேற மேலும் 2,200 இந்தியர்கள் விருப்பம் Posted: 06 Jul 2014 12:30 PM PDT இராக்கிலிருந்து இந்தியர்கள் 200 பேர் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், போரால் பாதிக்கப்படாத தென்பகுதிகளிலுள்ள சுமார் 2,200 இந்தியர்களும் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. |
| மத்திய அரசின் பத்ம விருதுக்கு 25-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு Posted: 06 Jul 2014 12:29 PM PDT மத்திய அரசின் பத்ம விருதுகளைப் பெற திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார். |
| செங்கத்தில் பதிவு எண்கள் இல்லாமல் ஓடும் வாகனங்களால் விபத்துகள் அதிகரிப்பு! Posted: 06 Jul 2014 12:29 PM PDT செங்கம் பகுதியில் பதிவு எண்கள் இல்லாமல் அதிவேகமாக ஓடும் வாகனங்களால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. |
| இந்திய, நேபாள அதிகாரிகள் பேச்சு Posted: 06 Jul 2014 12:29 PM PDT இருதரப்பு பாதுகாப்பு தொடர்பாக இந்தியா மற்றும் நேபாள உயரதிகாரிகளுக்கு இடையேயான இருநாள் பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. |
| தண்டராம்பட்டு மாணவி மாநில சதுரங்கப் போட்டிக்கு தகுதி Posted: 06 Jul 2014 12:29 PM PDT மாநில அளவிலான சதுரங்கப் போட்டிக்கு தண்டராம்பட்டைச் சேர்ந்த பள்ளி மாணவி ஆ.பத்மலட்சுமி தகுதி பெற்றுள்ளார். |
| காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை Posted: 06 Jul 2014 12:29 PM PDT அரசுத் துறையில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| ஓயாமல் பீரங்கி சப்தம்: இராக்கிலிருந்து திரும்பியவர் பேட்டி Posted: 06 Jul 2014 12:28 PM PDT ஓயாமல் பீரங்கி சப்தம் கேட்டதாக இராக்கிலிருந்து திரும்பிய பகீரதன் கூறினார். தண்டராம்பட்டு வட்டத்துக்குள்பட்ட எடத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பகீரதன் (45). இவரது |
| குடிசையிலுள்ள மாணவர்களும் மடிக்கணினி பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் முதல்வர் செயல்படுகிறார் Posted: 06 Jul 2014 12:28 PM PDT குடிசையிலுள்ள மாணவர்களும் மடிக்கணினி பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்வர் மாணவர்களுக்கு விலையில்லா மடிகணினி திட்டத்தினை அறிவித்தார் என்று அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் கூறினார். |
| மரபணு மாற்ற விதைகளை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது Posted: 06 Jul 2014 12:28 PM PDT மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது. தமிழகத்தில் எங்கேனும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைப் பயிரிடுவது குறித்து தகவல் தெரிவிக்கும் |
| "யமுனையை சுத்தப்படுத்தாமல் கங்கையை தூய்மைப்படுத்தும் பணி நிறைவு பெறாது' Posted: 06 Jul 2014 12:28 PM PDT யமுனை நதியை சுத்தப்படுத்தாமல் கங்கையை தூய்மைப்படுத்தும் பணி நிறைவு பெறாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார். |
| Posted: 06 Jul 2014 12:28 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக ஆரணியில் 27 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. |
| அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவ விழா இன்று தொடக்கம் Posted: 06 Jul 2014 12:27 PM PDT திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலின் ஆனி பிரம்மோற்ஸவ விழா திங்கள்கிழமை தொடங்கி, ஜூலை 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. |
| கூடுதல் விலைக்கு பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் Posted: 06 Jul 2014 12:27 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் கூடுதல் விலைக்கு பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் எச்சரித்துள்ளார். |
| சாய்பாபா பற்றிய கருத்து: ஸ்வரூபானந்தாவுக்கு அமைச்சர் கண்டனம் Posted: 06 Jul 2014 12:27 PM PDT ஷீரடி சாய்பாபாவை வணங்க வேண்டாம் என்று கூறிய துவாரகை பீட சங்கராசாரியார் ஸ்வரூபானந்தாவுக்கு மகாராஷ்டிர மாநில வேளாண்துறை அமைச்சர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் கண்டனம் தெரிவித்துள்ளார். |
| Posted: 06 Jul 2014 12:27 PM PDT திருவண்ணாமலை மாவட்ட எச்.ஐ.வி. பாஸிட்டிவ் சொசைட்டி சார்பில், எய்ட்ஸ் நோயால் |
| ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோயிலில் பந்தக்கால் நடும் விழா Posted: 06 Jul 2014 12:27 PM PDT ஆரணி கோட்டை வேம்புலிஅம்மன் கோயிலில் வருடந்தோறும் ஆடிப்பெருவிழா நடைபெற்று வருகிறது. ஆரணியிலேயே இது மிகப்பெரிய திருவிழாவாக நடைபெற்று வருகிறது. |
| 27 மாதங்களாக சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜாமீன் கோரி மனு Posted: 06 Jul 2014 12:27 PM PDT மகாராஷ்டிரத்தில் ஜல்கான் வீட்டுவசதி ஊழல் வழக்கில் 27 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாநில முன்னாள் வீட்டுவசதித்துறை அமைச்சரும், தற்போதைய சிவசேனை எம்எல்ஏவுமான சுரேஷ் தாதா ஜெயின் (71) ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். |
| சிறுவன் சாவில் சந்தேகம்: 2 மாதத்துக்குப் பிறகு போலீஸில் புகார் Posted: 06 Jul 2014 12:26 PM PDT திருவண்ணாமலை அருகே சிறுவன் சாவில் சந்தேகம் இருப்பதாக 2 மாதத்துக்குப் பிறகு அவரது தாய் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். |
| அரிமா சங்கம் மூலம் உலகம் முழுவதும் நமக்கு நண்பர்கள் Posted: 06 Jul 2014 12:26 PM PDT அரிமா சங்கத்தால் உலகம் முழுவதும் நமக்கு நண்பர்கள் அறிமுகமாகின்றனர் என ஆரணி சில்க் சிட்டி அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் மாவட்ட ஆளுநர் ஆர்.பொன்ராஜ் அ |
| அமர்நாத் யாத்திரையில் 10ஆவது குழு Posted: 06 Jul 2014 12:26 PM PDT அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக, 2,160 பேர் அடங்கிய 10ஆவது குழு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றுள்ளது. |
| மாவோயிஸ்டுகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை: ஜார்க்கண்ட் அரசு முடிவு Posted: 06 Jul 2014 12:25 PM PDT மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையைத் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாக ஜார்க்கண்ட் மாநில தலைமைச் செயலாளர் சஜல் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். |
| Posted: 06 Jul 2014 12:25 PM PDT |
| அனுமதியின்றி மது விற்றவர் கைது Posted: 06 Jul 2014 12:18 PM PDT திருவெற்றியூர் அருகே புதுப்பையூர் கிராமத்தில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார். திருவாடானை தாலுகா திருவெற்றியூர் அருகே புதுப்பையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் |
| கத்தியை காட்டி பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவர் கைது Posted: 06 Jul 2014 12:17 PM PDT கடலாடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் இரவில் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையடிக்க முயற்சி செய்தவரை போலீஸார் கைது செய்தனர். |
| கடலியல் உயிரின காப்பக ஆராய்ச்சி மையத்துக்கு தீ வைப்பு Posted: 06 Jul 2014 12:17 PM PDT திருப்பாலைக்குடி அருகே கடலியல் உயிரின காப்பக ஆராய்ச்சி மையத்தில் மர்ம நபர்கள் தீ |
| பி.எஸ்.என்.எல். கோபுர பேட்டரிகள் திருட்டு Posted: 06 Jul 2014 12:17 PM PDT கமுதி அருகே பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரத்தில் ரூ.1.2 லட்சம் மதிப்புள்ள பேட்டரிகள் திருடு |
| ஊருணியில் 300 மரக்கன்றுகள் நடும் விழா Posted: 06 Jul 2014 12:16 PM PDT பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் சிவன்கோயில் சந்தைக்குளம் ஊருணியில் ஊராட்சி மன்றம் சார்பில் 300 மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு Posted: 06 Jul 2014 12:16 PM PDT பரமக்குடி பாண்டியன் தெருவில் திருக்குறிப்புத் தொண்டர் சமூகப் பேரவை சார்பில் சனிக்கிழமை அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அச்சமூக மா |
| மாநில ஹாக்கி: அரியலூர், தஞ்சை அணிகள் தகுதி Posted: 06 Jul 2014 12:15 PM PDT திருச்சியில் நடைபெற்ற மண்டல அளவிலான ஹாக்கி போட்டியில் அரியலூர், தஞ்சை அணிகள் முதல் இரு இடங்களை பிடித்தன. இதன் மூலம் இந்த அணிகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளன. |
| Posted: 06 Jul 2014 12:14 PM PDT கொலம்பியா வீரர் ஜுனிகா மோதியதில் பிரேசில் வீரர் நெய்மரின் முதுகுத் தண்டு முறிந்தது. |
| Posted: 06 Jul 2014 12:13 PM PDT சில்வா மீதான தடையை நீக்க கோரிக்கை: கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணியின் கோல் கீப்பருடன் மோதலில் ஈடுபட்ட பிரேசில் கேப்டன் தியாகோ சில்வாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. |
| காலிறுதியில் ஆர்ஜெண்டினா வெற்றி Posted: 06 Jul 2014 12:13 PM PDT கொன்ஸலோ ஹிகுவாய்ன் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அடித்த கோலின் உதவியுடன் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது ஆர்ஜெண்டினா அணி. இதன் மூலம் 24 ஆண்டுகளுக்குப் பின் அரையிறுதிக்கு முன்னேறியது. |
| Posted: 06 Jul 2014 12:10 PM PDT குரூப் சுற்றில் பிரேசிலுக்கு எதிரான ஆட்டத்தில் நெய்மர் மற்றும் தியாகோ சில்வா மிக அருகில் இருந்து தலையால் முட்டிய பந்தை பாய்ந்து பிடித்து சபாஸ் போட வைத்தார் மெக்ஸிகோ அணியின் கோல் கீப்பர் கிளெர்மோ ஒசாவ். |
| Posted: 06 Jul 2014 12:09 PM PDT மாற்று கோல் கீப்பராக களமிறங்கிய டிம் க்ருல் பெனால்டி ஷூட் அவுட்டின்போது இரண்டு கோல்களைத் தடுத்து உதவ, நெதர்லாந்து அணி காலிறுதியில் கோஸ்டா ரிகாவை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் நெதர்லாந்து அணி, ஆர்ஜெண்டினாவை எதிர்கொள்கிறது. |
| கிராம உதவியாளர்கள் நியமனத்தில் குழப்பம் Posted: 06 Jul 2014 12:09 PM PDT கிராம உதவியாளர்கள் நியமனத்தில் குழப்பம் உள்ளதாகவும், மேலும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளதாகவும் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் நல சங்கம் தெரிவித்துள்ள |
| மிளகாய் வத்தல் விலை ஏற்றம்: விவசாயிகள் மகிழ்ச்சி Posted: 06 Jul 2014 12:08 PM PDT திருவாடானை தாலுகா ஆர் எஸ் மங்கலத்தில் மிளகாய் வத்தல் சந்தையில் இந்தவாரம் கடந்த வாரத்தை குவிண்டாலுக்கு ரூபாய் 500 கூடுதலாக விற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். |
| ராமநாதபுரம் ஸ்ரீகோதண்டராமசுவாமி திருக்கோயில் தேரோட்டம் Posted: 06 Jul 2014 12:08 PM PDT ராமநாதபுரம் அருள்மிகு அனுமார் கோதண்டராம சுவாமி திருக்கோயிலில் ஆனித் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| கமுதி, சாயல்குடி, அபிராமம் பேருந்து நிலையங்களில் "அம்மா' குடிநீர் விற்பனை செய்ய கோரிக்கை Posted: 06 Jul 2014 12:08 PM PDT கமுதி, சாயல்குடி, அபிராமம் பேரூராட்சிகளின் பேருந்து நிலையங்களில் அம்மா குடிநீர் பாட்டில்கள் விற்கப்படாததால் பயணிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். |
| அரசு மருத்துவமனைகளில் சோலார் மின் விளக்கு வசதி Posted: 06 Jul 2014 12:08 PM PDT அரசு மருத்துவமனைகளில் சோலார் (சூரிய மின் சக்தி) விளக்குகள் வசதி செய்து தரப்படுகிறது என்று முருகன் எம்.எல்.ஏ. சனிக்கிழமை தெரிவித்தார். |
| ராமநாதபுரம் அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் ரத்த தான முகாம் Posted: 06 Jul 2014 12:07 PM PDT ராமநாதபுரம் அரசு ஐ.டி.ஐ. நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் தன்னார்வ ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை அதன் முதல்வர் எஸ். ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. |
| விவேகானந்தர் நினைவு தினம்: மரக்கன்று நடும் பணி Posted: 06 Jul 2014 12:07 PM PDT பழனி விவேகானந்தா சேவா டிரஸ்ட் சார்பில் சுவாமி விவேகானந்தர் நினைவு தினத்தை முன்னிட்டு பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஐநூறு மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு |
| வத்தலகுண்டில் "அம்மா' திட்ட முகாம் Posted: 06 Jul 2014 12:07 PM PDT திண்டுக்கல் மாவட்டம் விருவீட்டில் இரண்டாம் கட்ட அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. |
| நத்தம் காவல்நிலையத்தில் போலீஸார் பற்றாக்குறை Posted: 06 Jul 2014 12:06 PM PDT திண்டுக்கல் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ளது நத்தம் தாலுகா. 23 ஊராட்சிகள், ஒரு பேரூராட்சி அடங்கியது. நத்தத்தில் கடந்த 1927 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் காவல் நிலை |
| வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எம்.பி. Posted: 06 Jul 2014 12:06 PM PDT ஆத்தூர் ஒன்றியத்திற்குபட்ட வாக்காளர்களுக்கு எம்.உதயகுமார் எம்.பி. வெள்ளிக்கிழமை நன்றி தெரிவித்தார். |
| கல்வித்தரத்தை மேம்படுத்தவே விலையில்லா மடிக் கணினி: அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் Posted: 06 Jul 2014 12:06 PM PDT மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தவே தமிழக அரசு விலையில்லா மடிக் கணினிகளை வழங்குகிறது என நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். |
| ஒட்டன்சத்திரத்தில் கால்பந்து சூதாட்டம்: 3 பேர் கைது Posted: 06 Jul 2014 12:06 PM PDT : ஒட்டன்சத்திரத்தில் கால்பந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள அரண்மனைப்புதூரைச் சேர்ந்தவர் மணிகண்டன்(37). இவரிடம், டி. |
| ஆசிரியையிடம் ஆறரை பவுன் நகை பறிப்பு Posted: 06 Jul 2014 12:05 PM PDT பழனியில் பட்டப்பகலில் பள்ளி ஆசிரியையிடம் ஆறரை பவுன் தங்க செயின் பறிக்கப்பட்டது. |
| பட்டாசுத் தொழிலாளர் பாதுகாப்பு பயிற்சி மையம்: அமைச்சர் ஆய்வு Posted: 06 Jul 2014 12:05 PM PDT சிவகாசியில் ரூ. 1 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பு பயிற்சி மையக் கட்டடத்தை சனிக்கிழமை மாலை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ப.மோகன் ஆய்வு செய்தார். |
| Posted: 06 Jul 2014 12:05 PM PDT திருத்தங்கலில் உள்ள கிணற்றில் மிதந்த ஆண் சடலத்தை போலீஸார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். |
| விருதுநகர் மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கக் கூட்டம் Posted: 06 Jul 2014 12:04 PM PDT விருதுநகர் மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட குழுக் கூட்டம் அச்சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 06 Jul 2014 12:04 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் இடிபாட்டில் சிக்கி அதை ஓட்டி வந்தவர் உயிரிழந்தார். |
| கண்மாய் நீரை பயன்படுத்துவோர் சங்கத் தேர்தல் Posted: 06 Jul 2014 12:04 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் நீர்வள நிலவள திட்டத்தின் சார்பில் காயல்குடியாறு உபவடி நிலத்தில் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |