Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல் :)

Posted: 23 Jul 2014 11:29 AM PDT



படம்பார்த்து சிரியுங்கள் புன்னகை

விண்வெளி இந்தியன்!

Posted: 23 Jul 2014 11:01 AM PDT

[size=12][size=12]'சந்திராயன்', 'மங்கள்யான்'... வரிசையில் இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்தின் பெயரிடப்படாத, தீவிரமாக வேலைகள் நடந்துகொண்டிருக்கும் அடுத்த திட்டத்தின் பெயர், 'மேன் ஆன் மிஷன்' (இது தோராயமான பெயர்தான்!). விண்வெளிக்கு ஒரு இந்தியனை அனுப்பி சில நாட்கள் மிதக்கவைத்து, மீண்டும் கீழே இறக்குவதுதான் மேன் ஆன் மிஷன். கிட்டத்தட்ட ஒரு டூர் அடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்புவது மாதிரி. என்ன... அது விண்வெளி ட்ரிப் என்பதால், எக்கச்சக்க டெக்னாலஜி அக்கப்போர், உலக நாடுகளின் பனிப்போர் எல்லாம் ஈர்த்துக் ...

தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி

Posted: 23 Jul 2014 10:54 AM PDT

தைபை, தைவான் நாட்டில் டிரான்ஸ்ஏசியா விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று மோசமான வானிலை காரணமாக பெங்கு தீவில் விழுந்து விபத்துக்குள்ளாகியது. இதில் 51 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. தைவானிலுள்ள கோசியுங்கிலிருந்து மாகுங் பகுதிக்கு ஏ.டி.ஆர்.-72 ரக பயணிகள் விமானம் ஒன்று 54 பயணிகளுடன் இன்று மாலை 5.43 மணிக்கு புறப்பட்டுள்ளது. 4 மணிக்கே புறப்பட வேண்டிய அந்த விமானம் மோசமான வானிலை காரணமாக தாமதமாக புறப்பட்டு சென்றுள்ளது. ஆனால், தொடர்ந்து வானிலை சரியில்லாத காரணத்தால் ...

10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்

Posted: 23 Jul 2014 10:43 AM PDT

மும்பை, 10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்திருந்த 232 பற்களை அரசு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து அப்புறப்படுத்தினார்கள். மராட்டிய மாநிலம் புல்தானா பகுதியை சேர்ந்தவர் ஆஷிக்கி கவாய்(வயது17). இவர் அங்குள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவரது தாடையில் வீக்கம் ஏற்பட்டது. நாட்கள் செல்ல, செல்ல வீக்கம் அதிகரித்து வேதனை எடுக்கத் தொடங்கியது. இதனால் அவர் வலி தாங்க முடியாமல் துடித்து வந்தார். இதனால் ஆஷிக்கி கவாயை கடந்த சில தினங்களுக்கு முன் ...

செ செ வின் நம்மில் ஒருவன் - தன்நம்பிக்கை

Posted: 23 Jul 2014 10:32 AM PDT

[ltr] நம்மில் ஒருவன் -    தன்நம்பிக்கை  உறக்கம் இல்லா இரவுகள் உள்ளம் கரைய மெல்லுமே!!! உறக்கம் அன்றி எதுவுமே அரக்கன் போல கொல்லுமே!!!   விழிகள் ததும்ப கண்ணீர் துளிகள் விழுங்கி விழுங்கி விழிகள் சிவந்தனவோ!!! வலிகள் யாவும் வழியே வந்து பாதை சுவடை தடுத்தனவோ!!!   உறவு யாவும் விலகி போகும் வரவு கண்டால் வளைந்து கொடுக்கும்; காலம் போன போக்கினிலே           போன பாதை முடிவு இருளினிலே!!!.   தோல்வி என்றால் தள்ளி வைப்பார் வெற்றி கொண்டால் விளம்பரம் கொடுப்பார் மாறி மாறி பேசும் உலகம் மாரியும் ...

ஒட்டகத்துக்கு வேர்க்காதது ஏன் ? - பொது அறிவு கேள்விகள்

Posted: 23 Jul 2014 10:28 AM PDT

1.பசுமைப்புரட்சிக்கு காரணமான பயிர் எது ? 2.சணல் உற்பத்தி அதிகமாக உள்ள மாநிலம் எது ? 3.நமது உடலின் வியர்க்காத பகுதி எது ? 4.ஒட்டகத்துக்கு வேர்க்காதது ஏன் ? 5.ஸ்பெயின் நாட்டின் தேசிய சின்னம் எது ? 6.'ஆசியாவின் வைரம்' என்று அழைக்கப்படும் நாடு எது ? 7.ஒரு மண்டலம் என்பது எத்தனை நாட்கள் ? 8.வேர் இல்லாத தாவரம் எது ? 9.இந்தியர்களே ஆரம்பித்த முதல் வங்கி எது ? 10.இந்தியாவில் எந்த நகரில் அரண்மனைகள் அதிகம் உள்ளன? - விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (57)

Posted: 23 Jul 2014 10:15 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

நல்லது..! - ஒரு பக்க கதை

Posted: 23 Jul 2014 10:12 AM PDT

- ஆட்டோ வருமா ஆட்டோ வருமா ..என்று கேட்டுக் கேட்டு தொண்டைத் தண்ணீர் வற்றியது பள்ளி ஆசிரியர் பத்மநாபனுக்கு. - சவாரி ஏத்தப்போறேன்... - ரேட் கட்டுப்படியாகாது...! - அடடா..எத்தனை சாக்குப் போக்குகள்! நாற்பது ரூபாய் வரை பேரம் பேச ...கூசாமல் ஐம்பது கேட்டது ஒரு ஆட்டோ. ஒன்பது ஆட்டோக்களில் ஒன்று கூட படியவில்லையே என்கிற எரிச்சல் பத்மநாபனுக்கு. - காலியாப் போனாலும் போவானுக...சவாரி ஏத்த மாட்டானுக போலிருக்கு!- பத்மநாபனின் மனம் குமுறியது - சட்டென்று அவருக்குள் ஒரு ஐடியா மின்னல்! - ஒட்ட ...

உன் விழி சுடரில்... என் கவிதைகள்!

Posted: 23 Jul 2014 10:12 AM PDT

யோகா என்றால் என்ன?

Posted: 23 Jul 2014 10:10 AM PDT

நம்மில் பலர் யோகா என்றால் தலைகீழாக நிற்பது, ஏதோ ஆசிரமத்தில் வசிப்பது என்றுதான் புரிந்துக் கொண்டுள்ளோம். ஆனால் காடானாலும் சரி, வீடானாலும் சரி வாழும் முறையே யோகா என்பதை இங்கு அழகுபட விவரிக்கிறார் சத்குரு சத்குரு: யோகா என்ற வார்த்தைக்கு ஒன்றிணைதல் என்று பொருள். எல்லாமே உங்கள் அனுபவத்தில் ஒன்றாகும்போது முழுப் பிரபஞ்சத்தையும் உங்களுக்குள் ஒரு பகுதியாக நீங்கள் உணரத் தொடங்கும்போது நீங்கள் யோகத்தில் இருக்கீறீர்கள். யோகா என்பது பயிற்சி அல்ல. உங்கள் உடலை முறுக்கிக்கொள்வது, மூச்சைப்பிடித்துக் ...

ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை

Posted: 23 Jul 2014 09:57 AM PDT

இது கல்லூரி தேவதைகளின் கனாக்காலம்; அறைகள் தோறும் கால் முளைத்த நிலவுகளின் உலாக்காலம்;. சுற்றும் பூமி சற்று நின்று மலர்கள் தூவும் விழாக்காலம். ஆம் முதலாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும்  கல்லூரி மாணவிகள் புதிய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் காலம் இது. பள்ளிக்கூட வகுப்பறைகளிலிருந்தும் மைதானத்திலிருந்தும் ஆய்வகங்களிடமிருந்தும் பிரியாவிடை பெற்றுக் கொண்டு கல்லூரி என்னும் நந்தவனத்தில் அடியெடுத்து வைக்கும்போது அந்தப் சிட்டுக்குருவிகளின் கண்கள் சுமந்து கொண்டிருக்கும் கனவுகள் ஏராளமானதாக இருக்கும். ...

என்னைப் பற்றி...

Posted: 23 Jul 2014 09:46 AM PDT

பெயர்: சு. நரேந்திரன்
சொந்த ஊர்: வேலூர் (வெயிலூர்)
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: வலைத்தேடல்
பொழுதுபோக்கு: புத்தகம் படித்தல்
தொழில்: மருந்தியலாளர்
மேலும் என்னைப் பற்றி: சாதாரண வாசகன்.. எப்போதும் எதாவது ஒன்றை படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என விரும்புவேன்... இப்போது பணி நிமித்தம் அயல் தேசம் வந்துள்ளதால் புத்தகங்களை தேடிப் போவதை கட்டிலும் வலைப்பக்கங்களில் மூழ்கி விடுகிறேன்...

வரலாறு: சோழ சாம்ராஜ்யம்.

Posted: 23 Jul 2014 09:40 AM PDT

தமிழ்மண்ணில் சோழரது ஆட்சியும், அவர்களின் வீழ்ச்சியும். 9 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை சோழர் குலம் - வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியில் தோற்றம் பெற்று, பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது. இறுதிப் பல்லவ மன்னனான அபராசிதன் கி.பி ...

வைர மழை. . . . .

Posted: 23 Jul 2014 05:46 AM PDT

மனிதர்கள் ஜாக்கிரதை . . . .

Posted: 23 Jul 2014 05:36 AM PDT

நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள்

Posted: 23 Jul 2014 05:25 AM PDT

இயற்கை கொடுத்த வரப்பிரசாதம் நிலம், காடு, கடல் ஆகியவையாகும். இதில், ஒவ்வொன்றும் குறிப்பிட்ட வரையரைக்குள் இருந்து அடுத்தவற்றுக்குள் நுழையாமல் இருப்பதே நல்ல பாதுகாப்பாகும். கடல் நாட்டுக்குள் வருவது ஆபத்து. அதைத்தான் சுனாமி பாதிப்பு உலகுக்கு காட்டியது. இதுபோல, மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் காடுகள் இருக்கவேண்டும். எப்படி நாடு மனிதர்களின் வாழ்விடமோ, அதுபோல காடுகள்தான் வன விலங்குகளின் வாழ்விடமாகும். 33 சதவீதம் வனப்பரப்பு இருந்தால்தான், நாட்டில் மழை வளம் போதுமான அளவில் இருக்கும் என்பதோடு, வனவிலங்குகளும் ...

தீவிரவாதிகள் கடத்திய 11 மாணவிகளின் பெற்றோர் மரணம் – அதிர்ச்சியில் நைஜீரியா!

Posted: 23 Jul 2014 04:20 AM PDT

லாகோஸ், ஜூலை 23 – நைஜீரியாவில் போக்கோ ஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் சிலர் பிள்ளைகளை பறி கொடுத்த அதிர்ச்சியில் மாரடைப்பு, ரத்த அழுத்தம், கோமா உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. போர்னோ மாவட்டத்தில் உள்ள மைடுகுரி நகரில் இருந்து 130 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சிபோக் பகுதியில் பெண்கள் உறைவிட மேல்நிலைப் பள்ளி உள்ளது. அப்பள்ளி விடுதிக்குள் தூங்கிக் கொண்டிருந்த சுமார் 200 இளம் வயது மாணவிகளை நைஜீரிய போக்கோஹரம் தீவிரவாதிகள் சில மாதங்களுக்கு ...

உலகச் செய்திகள்!

Posted: 23 Jul 2014 03:41 AM PDT

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Posted: 23 Jul 2014 03:28 AM PDT

295 பயணிகளுடன் கோலாம்பூர் நோக்கி பயணித்த மலேசிய விமானம், ரஷ்ய எல்லை அருகே விபத்துக்குள்ளானது.நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து, மலேசிய தலைநகர் கோலாம்பூருக்கு போயிங் ரக மலேசிய விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் உக்ரைன் நிலப்பரப்பில், ரஷ்ய எல்லைக்கு 50 கி.மீ.,க்கு முன்னால் விபத்துக்குள்ளானதாக, இன்டர்பேக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானம் உக்ரைன் நிலப்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது, ரஷ்ய எல்லைக்கு முன்னால் திடீரென தாழ்வாக பறந்ததாகவும், பின்னர் விமானத்தில் தீப்பிடித்து ...

2014 காமன்வெல்த் போட்டிகள்

Posted: 23 Jul 2014 03:20 AM PDT

2014 காமன்வெல்த் போட்டிக்கு 224 விளையாட்டு வீரர்களை களமிறக்குகிறது இந்தியா 2014 காமன்வெல்த் போட்டிகள் வரும் 23 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 3 வரை கிளாஸ்கோவில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு 14 வெவ்வேறு விளையாட்டுக்களில் இருந்து 224 இந்திய விளையாட்டு வீரர்களை அரசின் சொந்த செலவில் அனுப்ப விளையாட்டு அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் 17 விளையாட்டுகள் அடங்கிய 261 பதக்கங்கள் உள்ளன. ஆனால், இந்தியாவிலிருந்து நெட்பால், ரக்பி செவன்ஸ் மற்றும் ட்ரையத்லான் விளையாட்டுகளுக்கு ...

மனிதம் எங்கே ?

Posted: 23 Jul 2014 02:25 AM PDT

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போதும் வேடிக்கை பார்த்தோம் , மியான்மரிலிருந்து முஸ்லீம்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றபட்டபோதும் வேடிக்கை பார்த்தோம் , ஆப்பிரிக்க நாடுகளில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட போதும் வேடிக்கை பார்த்தோம் , இப்போது , அறிவுலகில் பெரிய அறிவாளிகளாக பீனிக்ஸ் பறவைகளாக அடையாளம் காணப்படும் இஸ்ரேலியர்களின் நாடான இஸ்ரேலின் தாக்குதல்கள்களால் காஸா பகுதியிலுள்ள அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள் .தெற்கு இஸ்ரேல் பகுதியிலுள்ள மக்கள் , காஸாவின் ஹமாஸ் தாக்குதல்களால் பாதிக்கப்படுகறார்கள் ; ...

Numerology

Posted: 23 Jul 2014 01:57 AM PDT

Numerology 1 2 3 4 5 6 7 8 A B C D ...

ஓவியக்காவியம் . . .

Posted: 23 Jul 2014 01:07 AM PDT

இயற்கை காவியம். . .
கதிரவன் தீட்டிய ஓவியம் . . .
இரவின் துவக்கம் . . .
கவிதையின் ஆக்கம் . . .

எனது அறிமுகம்

Posted: 23 Jul 2014 12:08 AM PDT

பெயர்: மனோகர்
சொந்த ஊர்: நாகர்கோவில்,குமரி மாவட்டம்.
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: தமிழ் இணைய தளம் தேடியபோது இக்கரை சேர்ந்தேன் .
பொழுதுபோக்கு: படிப்பதும் ,எழுதுவதும் .
தொழில்:
மேலும் என்னைப் பற்றி:கவிதைகளை அதிகம் நேசிப்பவன் ,கவிதைகள் எழுத விழைபவன்.

'கயா' யாத்திரை !

Posted: 22 Jul 2014 11:23 PM PDT

'கயா' யாத்திரை ! தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஒவ்வொருவரும் சென்று தங்கள் முன்னோர்களுக்கு ஸ்ரார்தம் அதாவது திதி கொடுத்துவிட்டு வரவேண்டும். இது நம் ஹிந்து தர்மம். இதில் வர்ணபேதமோ குல பேதமோ கிடையாது . எனவே, கண்டிப்பாக உங்களால் முடிந்த போது செய்துவிட்டு வாருங்கள். இது என்னுடைய அன்பான வேண்டுகோள்      வெகுநாட்களாக எனக்கும் 'இவருக்கும்' ஒருமுறை கயா போய் ஸ்ரார்தம் செய்துவிட்டு வந்துவிடணும் என்று இருந்தது. ஆனால் என்னால் அது முடியுமா என்று ஒரு சந்தேகம் இருந்து வந்தது.ரொம்ப நேரம் பயணப்படவோ ...

முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரன்

Posted: 22 Jul 2014 10:29 PM PDT




கட்டப்பொம்மன் கருவில் இருக்கும்
போதே வௌ்ளையரின் தலையை சீவிய
நெற்காட்டன் செவ்வல் கண்ட
பூலித்தேவர் கோட்டையை கூட பரங்கியாரினால்
இடிக்க முடியவில்லை

நன்றி முகநூல்

தொடத் தொடத் தொல்காப்பியம் (270)

Posted: 22 Jul 2014 10:15 PM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™