Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- இலங்கை மீதான போர்க் குற்றம்: ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு இந்தியா விசா வழங்க வேண்டும்
- சென்னையில் கூடுதலாக 50 மகளிர் பேருந்துகள்: தமிழக அரசு
- ராமேசுவரம் மீனவர்கள் 20 பேருக்கு ஆகஸ்ட் 1 வரை காவல்
- அரசியல் காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
- மகாத்மா காந்தியும் ஜார்ஜ் மன்னரும்
- சிறுதொழிலும் மூலதனமும்
- கட்ஜு எழுப்பும் கேள்வி!
- இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 43 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்
- அனைவருக்கும் கல்வித் திட்டம்: தமிழகத்துக்கு மத்திய அமைச்சர் பாராட்டு
- சட்டப்பேரவையில் ஜனநாயகம் இல்லை
- மோனோ ரயில் திட்டத்துக்கு விரைவில் அடிக்கல்: அமைச்சர் தகவல்
- சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ்.: அனைத்து இடங்களும் நிரம்பின
- தமிழகத்தில் ரூ. 7 கோடியில் ஏழு புதிய பேருந்துப் பணிமனைகள்: தமிழக அரசு அறிவிப்பு
- சட்ட விரோதமாகச் செயல்படும் தனியார் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் வி.செந்தில் பாலாஜி
- ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு மூன்று வாரங்களில் பணி நியமன உத்தரவு: அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்
- ஜூலை 25 மின் தடை
- ஆன்-லைன் மூலம் தொழிற்சாலைகளுக்கு உரிமம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
- பிளஸ் 2: அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு
- வாகனம் மோதி தொழிலாளி சாவு
- பேரவையில் இன்று....
- கரூரில் கேபிள்வயர்,இரும்புக் குழாயை திருடிய இருவர் கைது
- அனுமதியின்றி இயங்கிய சாயப்பட்டறை இடித்து அகற்றம்
- அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு: தேமுதிக வெளிநடப்பு
- ஓட்டுநரிடம் வழிப்பறி: 5 பேர் கைது
- ஐஜேகேவில் இணைந்ததேமுதிக பேரூராட்சி உறுப்பினர்
- விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு பேருந்து வசதி
- கண், ரத்த தான விழிப்புணர்வு பிரசாரம்
- ஆக. 6-ல் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்
- அரியலூர் மாவட்ட வருவாய் அலுவலர் வீட்டில் தீவிபத்து
- விவசாயிகளுக்கு கற்றறிவு பயணம்
- "ஆசிரியர்களின் திறமை மாணவர்களின் வளர்ச்சிக்கு பயன்பட வேண்டும்'
- தேனூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்
- கொப்பனாபட்டியில்கர்ப்பபைவாய், மார்பக பரிசோதனை முகாம்
- தஞ்சாவூரில் நாளை இருசக்கர வாகனப் பேரணி
- இழப்பீடு கிடைக்காத நிலையில் இடிக்கப்படும் வீடுகள்
- கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி ஆட்சியரகத்தில் பெண் போராட்டம்
- மயிலாடுதுறையில் இலவச அடிப்படை தையல் பயிற்சி நாளை தொடக்கம்
- "சுதந்திர தின ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்
- மான்களை வேட்டையாட முயன்றவர் கைது
- பராமரிப்பின்றி கிடக்கும் கரூர் ஆசாத் பூங்கா
- கிராமப்புற ஏழை மகளிர் குழுவினர் 100% கல்வியறிவு பெற பயிற்சி
- லாரியில் அதிக அளவுமாடுகளை ஏற்றிச் சென்ற ஓட்டுநர் மீது வழக்கு
- மேட்டூர் அணையில் 5,000 கன அடி தண்ணீர் திறக்க வலியுறுத்தல்
- பட்டாவில் பெயர் மாற்ற காலதாமதம்: தீக்குளிக்க போவதாக ஒருவர்அறிவித்ததால் பரபரப்பு
- 3 ஊராட்களில் மனுக்கள் பெறும் சிறப்பு முகாம்
- செல்போன்கடையில் திருட்டு: இளைஞர் கைது
- மக்கள் தொடர்பு முகாமில் 48 மனுக்களுக்கு தீர்வு
- மாவட்டத்தில் பல்முனை பட்டு நூற்பு மையம் அமைக்கப்படும்: ஆட்சியர் தகவல்
- வேளாண் அலுவலகர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி
- அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி
- வாராப்பூர் பெரிய அய்யனார் கோயிலுக்கு ரூ. 40 லட்சத்தில் வைரத் தேர்
- "ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம்'
- 100 நாள் வேலைத் திட்ட கூலியை நேரடியாக வழங்க வலியுறுத்தல்
- விதி மீறி இயக்கப்பட்ட 6 ஆட்டோக்கள் பறிமுதல்
- ஆற்றில் மணல் அள்ளிய லோடு வேன் பறிமுதல்
- குடந்தையில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்
- உணவுப் பாதுகாப்புத் திட்ட அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
- கும்பகோணம் அருகே ஓட்டுநருக்கு கத்திக்குத்து
- இன்று தென்னிந்தியப் பள்ளிகளுக்கான கூடைப்பந்து போட்டி தொடக்கம்
- மயிலாடுதுறையில் ஜூலை 31-ல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
- நாகை, திருவாரூரில் மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
- நாகையில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
- திருவாரூரில் இன்றுஎரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- திருத்துறைப்பூண்டி அருகே 2 குடிசை வீடுகள் தீக்கிரை
- வெளிநாட்டினர் விசா நீட்டிப்புக்கு சிறப்பு வசதிகள்
- கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் 5 இளைஞர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை
- ராசேந்திர சோழன்அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா இன்று தொடக்கம்
- சம்பாவுக்கான தொடக்கப் பணிகளில் ஆற்றுப்பாசன விவசாயிகள் தீவிரம்
- நாகையில் குழந்தைகளுக்கான அவசர ஊர்தி சேவை தொடக்கம்
- நாகை மாவட்டத்தில் ஜூலை 25-ல் "அம்மா' திட்ட முகாம்
- சிறப்பு மனுநீதி நாள் முகாம்
- இரு சக்கர வாகனம்மோதி முதியவர் சாவு
- ஜூலை 25 மின் தடை
- சிறு வாய்க்கால்கள், கால்வாய்களைதூர்வார ரூ. 76 கோடி ஒதுக்கீடு
- புதுக்கோட்டை
- 2 ஜி: உச்ச நீதிமன்றத்தில் கனிமொழி புதிய மனு
- ஒடிஸா: ஏழைக் குடும்பங்களுக்கு ஒரு ரூபாய் வீதம் 25 கிலோ அரிசி
- ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு இந்தியா துணை நிற்கும்: சுப்பிரமணியன் சுவாமி
- சுனந்தா புஷ்கர் மரணம்: சிபிஐ விசாரணைக்கு பரிசீலனை
- பழனி சித்த மருத்துவமனையில் சூப் வழங்கும் விழா
- குழந்தையை விற்க முயன்றதாக புகார்: தாய், வளர்ப்பு பெற்றோர் மீது வழக்கு
- போடியில் வேளாண் கல்லூரி மாணவிகள் ஆய்வு
- 3 வயதுக் குழந்தையைக் கடுமையாக தாக்கிய ஆசிரியை தலைமறைவு
- பைக் மீது மினி லாரி மோதி ஒருவர் சாவு
- தேனி அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் "அம்மா' மருத்துவ முகாம்
- கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு
- ஆதரவற்றோர் இல்லத்தில் சமூக சேவை
- மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்
- மனிதக் கழிவுகளை அகற்றுவோர் கணக்கெடுப்பு: ஜூலை 28இல் தொடங்குகிறது
- நாளை இயலாக் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்
- மனைவி சித்ரவதை: கணவர் மீது வழக்கு
- கஞ்சா வைத்திருந்தவர் கைது
- மகளிர் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
- பலாத்காரத்தில் இந்தியா 3-ஆவது இடம்; கொலைகளில் 2-ஆவது இடம்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேரவைக் கூட்டம்
- ஜெருசலேம் புனிதப் பயணம்: நிதி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
- ரயில்வே பட்ஜெட்டில் தேசிய நலன் காக்கப்படவில்லை: டி.ராஜா
- அரசுப் பள்ளியில் சதுரங்க போட்டி
- கொடைக்கானல் மலைச் சாலை தடுப்புச் சுவரில் அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 14 பேர் காயம்
- வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் 6 அடி நீள கட்டு விரியன் பாம்பு ஊழியர்கள், நோயாளிகள் ஓட்டம்
| இலங்கை மீதான போர்க் குற்றம்: ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு இந்தியா விசா வழங்க வேண்டும் Posted: 23 Jul 2014 01:09 PM PDT இலங்கை மீதான போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.நா. குழுவுக்கு இந்தியா விசா வழங்க மத்திய அரசு முன் வரவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். |
| சென்னையில் கூடுதலாக 50 மகளிர் பேருந்துகள்: தமிழக அரசு Posted: 23 Jul 2014 01:09 PM PDT சென்னை மாநகரில் மகளிர், சிறுவர்களுக்காக கூடுதலாக 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. |
| ராமேசுவரம் மீனவர்கள் 20 பேருக்கு ஆகஸ்ட் 1 வரை காவல் Posted: 23 Jul 2014 01:08 PM PDT எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக இலங்கைக் கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 20 பேரை ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| அரசியல் காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் Posted: 23 Jul 2014 01:07 PM PDT தண்டனைக் காலம் முடிந்த பிறகும், அரசியல் காரணங்களால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் புதன்கிழமை வலியுறுத்தினர். |
| மகாத்மா காந்தியும் ஜார்ஜ் மன்னரும் Posted: 23 Jul 2014 01:03 PM PDT தமிழ்நாட்டில் தொல்காப்பியர், திருவள்ளுவர் காலம் முதல் பாரதி காலம் வரையிலும் இன்னும் எதிர்காலத்திலும் தமிழர்கள் வாழையடி வாழையாகக் கட்டிவந்த, இனி எதிர்காலத்திலும் கட்டப்போகிற வேட்டிக்குப் பெரும் இழுக்கு நேர்ந்திருக்கிறது. |
| Posted: 23 Jul 2014 01:02 PM PDT அண்மையில் நாடாளுமன்றத்தில், நிதி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளில் குறிப்பிடத்தக்கது, புதிய தொழில் துவங்கத் தேவையான ஊக்க மூலதனத்துக்கான நிதி ஒதுக்கீடாகும். |
| Posted: 23 Jul 2014 01:01 PM PDT ஒரு குற்றச்சாட்டு காலந்தாழ்த்தி எழுப்பப்படுகிறது என்பதனாலேயே, அந்தக் குற்றச்சாட்டு பரிசீலனைக்கு தகுதியற்றதாகி விடாது. |
| இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 43 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் Posted: 23 Jul 2014 12:56 PM PDT இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 43 தமிழக மீனவர்கள், அவர்களது 55 படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். |
| அனைவருக்கும் கல்வித் திட்டம்: தமிழகத்துக்கு மத்திய அமைச்சர் பாராட்டு Posted: 23 Jul 2014 12:55 PM PDT தமிழகத்தில் "அனைவருக்கும் கல்வித் திட்டம்' (சர்வ சிக்ஷா அபியான்) சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பாராட்டு தெரிவித்தார். |
| சட்டப்பேரவையில் ஜனநாயகம் இல்லை Posted: 23 Jul 2014 12:49 PM PDT தமிழக சட்டப்பேரவையில் ஜனநாயகம் இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றஞ்சாட்டியுள்ளார். |
| மோனோ ரயில் திட்டத்துக்கு விரைவில் அடிக்கல்: அமைச்சர் தகவல் Posted: 23 Jul 2014 12:48 PM PDT சென்னையில் மோனோ ரயில் திட்டத்துக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். |
| சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ்.: அனைத்து இடங்களும் நிரம்பின Posted: 23 Jul 2014 12:47 PM PDT தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். இரண்டாம் கட்டக் கலந்தாய்வில் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் இருந்த 150 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் புதன்கிழமை நிரப்பப்பட்டன. |
| தமிழகத்தில் ரூ. 7 கோடியில் ஏழு புதிய பேருந்துப் பணிமனைகள்: தமிழக அரசு அறிவிப்பு Posted: 23 Jul 2014 12:46 PM PDT தமிழகத்தில் ரூ. 7 கோடியில், புதிதாக ஏழு போக்குவரத்துப் பணிமனைகள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. |
| சட்ட விரோதமாகச் செயல்படும் தனியார் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் வி.செந்தில் பாலாஜி Posted: 23 Jul 2014 12:46 PM PDT சட்ட விரோதமாகச் செயல்படும் தனியார் பேருந்துகள் (ஆம்னி பேருந்துகள்) மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தார். |
| Posted: 23 Jul 2014 12:44 PM PDT ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு மூன்று வாரங்களில் பணி நியமன உத்தரவு வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார். |
| Posted: 23 Jul 2014 12:42 PM PDT பெட்டவாய்த்தலை துணை மின்நிலையத்தில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, குளித்தலை பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் (பொ) கோ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். |
| ஆன்-லைன் மூலம் தொழிற்சாலைகளுக்கு உரிமம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு Posted: 23 Jul 2014 12:42 PM PDT தொழிற்சாலைகளுக்கு உரிமம் வழங்குதல், புதுப்பித்தல் பணிகள் ஆன்-லைன் மூலம் மேற்கொள்ள தனி இணையதளம் உருவாக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். |
| பிளஸ் 2: அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு Posted: 23 Jul 2014 12:41 PM PDT கரூர் மாவட்ட குலால இளைஞர் அணி சார்பில், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் 300 பேருக்கு புதன்கிழமை பரிசு வழங்கப்பட்டது. |
| Posted: 23 Jul 2014 12:41 PM PDT கரூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இறந்தார். கரூர் ராயனூரைச் சேர்ந்தவர் அய்யாவு (37). கூலித் தொழிலாளி. இவர் செவ்வாய்க்கிழமை இரவு |
| Posted: 23 Jul 2014 12:41 PM PDT சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், பொதுப்பணித் துறை (பாசனம், கட்டடங்கள்) மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகின்றன. |
| கரூரில் கேபிள்வயர்,இரும்புக் குழாயை திருடிய இருவர் கைது Posted: 23 Jul 2014 12:41 PM PDT கரூரில் கேபிள்வயர், இரும்புக் குழாயை திருடிய இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| அனுமதியின்றி இயங்கிய சாயப்பட்டறை இடித்து அகற்றம் Posted: 23 Jul 2014 12:40 PM PDT கரூரில் அனுமதியின்றி இயங்கிய சாயப்பட்டறை புதன்கிழமை இரவு இடித்து அகற்றப்பட்டது. கரூர் திருமாநிலையூர் அக்ரஹாரம் பகுதியில் அனுமதியின்றி சாயப்பட்டறை இயங்குவதாகவும், |
| அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு: தேமுதிக வெளிநடப்பு Posted: 23 Jul 2014 12:40 PM PDT சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற தேமுதிக எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கையை பேரவைத் தலைவர் பி.தனபால் நிராகரித்தார். |
| ஓட்டுநரிடம் வழிப்பறி: 5 பேர் கைது Posted: 23 Jul 2014 12:40 PM PDT கும்பகோணம் அருகே பால் நிறுவன லாரி ஓட்டுநரிடம் ரூ, 1.26 லட்சத்தைப் பறித்துச் சென்ற 5 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| ஐஜேகேவில் இணைந்ததேமுதிக பேரூராட்சி உறுப்பினர் Posted: 23 Jul 2014 12:40 PM PDT பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி பேரூராட்சியின் 7-வது வார்டு தேமுதிக உறுப்பினர் உள்பட 25 பேர் இந்திய ஜனநாயக கட்சியில் புதன்கிழமை இணைந்தனர். |
| விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு பேருந்து வசதி Posted: 23 Jul 2014 12:39 PM PDT பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளத்தில் வியாழக்கிழமை (ஜூலை 24) நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க வரும் விவசாயிகளுக்கு இலவச பேருந்து வசதி ஏற்பாடு |
| கண், ரத்த தான விழிப்புணர்வு பிரசாரம் Posted: 23 Jul 2014 12:39 PM PDT ரத்தம், கண், உடல் உறுப்புகள், உடல்தானம் செய்ய வலியுறுத்தி, ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபயணமாக விழிப்புணர்வு துண்டறிக்கைகள் விநியோகம் செய்து வருகிறார் திருப்பூர் தேசம் |
| ஆக. 6-ல் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் Posted: 23 Jul 2014 12:39 PM PDT அரியலூர் மாவட்ட ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆக. 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரியலூர் |
| அரியலூர் மாவட்ட வருவாய் அலுவலர் வீட்டில் தீவிபத்து Posted: 23 Jul 2014 12:38 PM PDT அரியலூர் மாவட்ட வருவாய் அலுவலர் வீட்டில் புதன்கிழமை மாலை தீவிபத்து நேரிட்டது. |
| Posted: 23 Jul 2014 12:38 PM PDT பொன்னமராவதி வட்டார விவசாயிகள் கோவையில் நடைபெற்ற அக்ரி இண்டெக்ஸ் - 2014 என்ற வேளாண் கண்காட்சியை பார்வையிட அண்மையில் கற்றறிவு பயணமாக அழைத்து செல்லப்பட்டனர். |
| "ஆசிரியர்களின் திறமை மாணவர்களின் வளர்ச்சிக்கு பயன்பட வேண்டும்' Posted: 23 Jul 2014 12:38 PM PDT ஆசிரியர்களின் திறமை மாணவர்களின் வளர்ச்சிக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் என்றார் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம். திருமலை. புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் அதன் தலைவர் |
| தேனூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் Posted: 23 Jul 2014 12:37 PM PDT பொன்னமராவதி அருகே உள்ள தேனூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் ராமசாமி தலைமை வகித்தார். வட்டாட்சியர் இந்திர |
| கொப்பனாபட்டியில்கர்ப்பபைவாய், மார்பக பரிசோதனை முகாம் Posted: 23 Jul 2014 12:37 PM PDT பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்களுக்கான கர்ப்பபைவாய் மற்றும் மார்பக பரிசோதனை முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| தஞ்சாவூரில் நாளை இருசக்கர வாகனப் பேரணி Posted: 23 Jul 2014 12:37 PM PDT ராசேந்திரசோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டையொட்டி, தஞ்சாவூரிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்குச் சுடர் ஏந்திய தொடர் ஓட்டமும், தஞ்சாவூரில் 1,000 இருசக்கர வாகனப் பேரணியும் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) நடைபெறவுள்ளது. |
| இழப்பீடு கிடைக்காத நிலையில் இடிக்கப்படும் வீடுகள் Posted: 23 Jul 2014 12:36 PM PDT தஞ்சாவூரில் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு கிடைக்காத நிலையில் மேம்பாலம் கட்டுவதற்காக மக்கள் குடியிருந்த வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்படுகின்றன. |
| கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி ஆட்சியரகத்தில் பெண் போராட்டம் Posted: 23 Jul 2014 12:36 PM PDT 2-வது திருமணம் செய்ய முயலும் கணவனை தடுத்து, தன்னுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி, தஞ்சாவூர் ஆட்சியரக வாயிலில் அமர்ந்து இளம்பெண் போராட்டம் நடத்தியது பரபரப்பை |
| மயிலாடுதுறையில் இலவச அடிப்படை தையல் பயிற்சி நாளை தொடக்கம் Posted: 23 Jul 2014 12:36 PM PDT நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையம் சார்பில் இலவச அடிப்படை தையல் பயிற்சி ஜூலை 25-ம் தேதி தொடங்குகிறது. |
| "சுதந்திர தின ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் Posted: 23 Jul 2014 12:36 PM PDT நாகை மாவட்ட சுதந்திர தின விழா முன்னேற்பாடுகளை அரசுத் துறை அலுவலர்கள் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி. |
| மான்களை வேட்டையாட முயன்றவர் கைது Posted: 23 Jul 2014 12:35 PM PDT கோடியக்கரை சரணாலயத்தில் மான்களை வேட்டையாட முயன்றவரை வனத் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர். |
| பராமரிப்பின்றி கிடக்கும் கரூர் ஆசாத் பூங்கா Posted: 23 Jul 2014 12:35 PM PDT கரூர் நகரின் மையத்தில் உள்ள ஆசாத் பூங்கா பராமரிப்பின்றி கிடப்பதால் பூங்காவிற்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. |
| கிராமப்புற ஏழை மகளிர் குழுவினர் 100% கல்வியறிவு பெற பயிற்சி Posted: 23 Jul 2014 12:35 PM PDT கிராமப்புற ஏழை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 100% கல்வியறிவு பெறுவதற்கான பயிற்சியை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி புதன்கிழமை தொடக்கி வைத்தார். |
| லாரியில் அதிக அளவுமாடுகளை ஏற்றிச் சென்ற ஓட்டுநர் மீது வழக்கு Posted: 23 Jul 2014 12:34 PM PDT கரூர் அருகே புதன்கிழமை அதிகளவு எருமை மாடுகள் ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து லாரியை பறிமுதல் செய்தனர். |
| மேட்டூர் அணையில் 5,000 கன அடி தண்ணீர் திறக்க வலியுறுத்தல் Posted: 23 Jul 2014 12:34 PM PDT ஆடி 18-ஐ கொண்டாட மேட்டூர் அணையில் இருந்து 5,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| பட்டாவில் பெயர் மாற்ற காலதாமதம்: தீக்குளிக்க போவதாக ஒருவர்அறிவித்ததால் பரபரப்பு Posted: 23 Jul 2014 12:34 PM PDT பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய காலதாமதம் செய்வதாகக் கூறி, குளித்தலையில் ஒருவர் தீக்குளிக்கப் போவதாக தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. |
| 3 ஊராட்களில் மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் Posted: 23 Jul 2014 12:33 PM PDT கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியம், சத்தியமங்கலம், இரணியமங்கலம், திம்மம்பட்டி ஆகிய 3 ஊராட்சிகளில் பொதுமக்களின் தேவைகள் குறித்து மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| செல்போன்கடையில் திருட்டு: இளைஞர் கைது Posted: 23 Jul 2014 12:29 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள், ரீசார்ஜ் கூப்பன்களைத் திருடிய வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டார். |
| மக்கள் தொடர்பு முகாமில் 48 மனுக்களுக்கு தீர்வு Posted: 23 Jul 2014 12:29 PM PDT ஆலங்குடி அருகேயுள்ள பாச்சிக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 48 மனுக்களுக்கு புதன்கிழமை தீர்வு காணப்பட்டது. |
| மாவட்டத்தில் பல்முனை பட்டு நூற்பு மையம் அமைக்கப்படும்: ஆட்சியர் தகவல் Posted: 23 Jul 2014 12:29 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்முனை பட்டு நூற்பு மையம் அமைக்கப்படும் என்றார் ஆட்சியர் செ. மனோகரன். |
| வேளாண் அலுவலகர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி Posted: 23 Jul 2014 12:29 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் ஸ்டாமின் மாநில பயிற்சி மையத்தில் வேளாண் அலுவலர்களுக்கான பேரிடர் மேலாண்மைப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி Posted: 23 Jul 2014 12:29 PM PDT புதுக்கோட்டையில் தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி பொதுமக்களின் பார்வைக்கு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. |
| வாராப்பூர் பெரிய அய்யனார் கோயிலுக்கு ரூ. 40 லட்சத்தில் வைரத் தேர் Posted: 23 Jul 2014 12:28 PM PDT புதுக்கோட்டை அருகேயுள்ள வாராப்பூர் பெரிய அய்யனார் கோயிலுக்கு ரூ. 40 லட்சத்தில் வைரத்தேர் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. |
| "ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம்' Posted: 23 Jul 2014 12:28 PM PDT ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள விரும்பும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் தமிழக அரசின் நிதியுதவி பெற ஜூலை 31 -ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்: |
| 100 நாள் வேலைத் திட்ட கூலியை நேரடியாக வழங்க வலியுறுத்தல் Posted: 23 Jul 2014 12:28 PM PDT கந்தர்வகோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அந்தந்த ஊராட்சிகள் மூலமாக வாரம் ஒரு நாள் நேரடியாகவே |
| விதி மீறி இயக்கப்பட்ட 6 ஆட்டோக்கள் பறிமுதல் Posted: 23 Jul 2014 12:27 PM PDT விதிகளை மீறி அதிக மாணவர்களை ஏற்றிச் சென்ற 6 வாகனங்களை தஞ்சாவூர் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்துள்ளனர். |
| ஆற்றில் மணல் அள்ளிய லோடு வேன் பறிமுதல் Posted: 23 Jul 2014 12:27 PM PDT தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே அரசு அனுமதியின்றி செவ்வாய்கிழமை பிற்பகல் ஆற்றில் மணல் அள்ளிய லோடுவேனை போலீஸார் பறிமுதல் செய்தனர். |
| குடந்தையில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம் Posted: 23 Jul 2014 12:27 PM PDT இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணைக் காப்பாற்ற முயன்ற இஸ்லாமிய வாலிபர் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், காவல்துறையைக் கண்டித்தும் கும்பகோணத்தில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| உணவுப் பாதுகாப்புத் திட்ட அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 23 Jul 2014 12:26 PM PDT தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்ட அலுவலர்கள் பணிக்கு ஜூலை 30-க்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து வேளாண் துறையின் தஞ்சாவூர் மாவட்ட இணை இயக்குநர் ஜெ. சேகர் தெரிவித்தது: |
| கும்பகோணம் அருகே ஓட்டுநருக்கு கத்திக்குத்து Posted: 23 Jul 2014 12:26 PM PDT கும்பகோணம் அருகே ஓட்டுநரைக் கொல்ல முயன்றவரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| இன்று தென்னிந்தியப் பள்ளிகளுக்கான கூடைப்பந்து போட்டி தொடக்கம் Posted: 23 Jul 2014 12:26 PM PDT தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் தென்னிந்திய பள்ளிகளுக்கான இருபாலர் கூடைப்பந்து போட்டி வியாழக்கிழமை மாலை தொடங்குகிறது. |
| மயிலாடுதுறையில் ஜூலை 31-ல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் Posted: 23 Jul 2014 12:25 PM PDT மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க தமிழக அரசை வலியுறுத்தி, மயிலாடுதுறையில் ஜூலை 31-ம் தேதி தமிழ்நாடு வணிகர் பேரவையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. |
| நாகை, திருவாரூரில் மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம் Posted: 23 Jul 2014 12:24 PM PDT பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நாகை, திருவாரூரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் |
| நாகையில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு Posted: 23 Jul 2014 12:24 PM PDT நாகை நீதிமன்ற அலுவலகக் கட்டடம் 150 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்தக் கட்டடத்தின் பல பகுதிகள் சிதிலமடைந்துள்ளதால், புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம் அமைத்துத் தர வேண்டும் |
| திருவாரூரில் இன்றுஎரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் Posted: 23 Jul 2014 12:22 PM PDT திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஜூலை 24) எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: |
| திருத்துறைப்பூண்டி அருகே 2 குடிசை வீடுகள் தீக்கிரை Posted: 23 Jul 2014 12:22 PM PDT திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே புதன்கிழமை 2 குடிசை வீடுகள் தீக்கிரையானது. ஆலிவலம் காவல் சரகம் ஆலிவலம் நடுத்தெருவைச் சேர்ந்தவர்கள் சரவணன், பூபேஷ் குப்தா இருவரது வீடுகளும் அருகருகே உள்ளன. |
| வெளிநாட்டினர் விசா நீட்டிப்புக்கு சிறப்பு வசதிகள் Posted: 23 Jul 2014 12:22 PM PDT காரைக்காலில் வெளிநாட்டவர் தங்குதல், பதிவு செய்தல், விசா நீட்டிப்பு உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு ஏற்பாடுகளை காரைக்கால் காவல்துறை செய்துள்ளது. இதுகுறித்து காரைக்கால் மாவட்ட |
| கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் 5 இளைஞர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை Posted: 23 Jul 2014 12:21 PM PDT நாகை மாவட்டம், செம்பனார்கோவில் கல்லூரி மாணவியை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில், 5 இளைஞர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை மகிளா நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. |
| ராசேந்திர சோழன்அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா இன்று தொடக்கம் Posted: 23 Jul 2014 12:21 PM PDT மாமன்னன் ராசேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா வியாழன், வெள்ளி இரு நாள்கள் நடைபெறுகிறது. |
| சம்பாவுக்கான தொடக்கப் பணிகளில் ஆற்றுப்பாசன விவசாயிகள் தீவிரம் Posted: 23 Jul 2014 12:21 PM PDT டெல்டா மாவட்டங்களில் குறுவைக்கான நடவுப்பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. குறுவை சாகுபடி செய்யாத ஆற்றுப்பாசன விவசாயிகள் மேட்டூர் அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருவதை |
| நாகையில் குழந்தைகளுக்கான அவசர ஊர்தி சேவை தொடக்கம் Posted: 23 Jul 2014 12:20 PM PDT நாகை மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கான அவசர ஊர்தி சேவையைப் பொதுமக்கள் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி. |
| நாகை மாவட்டத்தில் ஜூலை 25-ல் "அம்மா' திட்ட முகாம் Posted: 23 Jul 2014 12:20 PM PDT நாகை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் ஜூலை 25-ம் தேதி "அம்மா' திட்ட முகாம் நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார். |
| Posted: 23 Jul 2014 12:20 PM PDT குத்தாலம் வட்டம், பண்டாரவாடை கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. வட்டாட்சியர் செ. பிரான்சிஸ் தலைமை வகித்தார். ஒன்றிய குழுத் தலைவர் என். தமிழரசன், மாவட்ட |
| இரு சக்கர வாகனம்மோதி முதியவர் சாவு Posted: 23 Jul 2014 12:20 PM PDT திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே செவ்வாய்க்கிழமை சைக்கிள் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்தார். |
| Posted: 23 Jul 2014 12:19 PM PDT மன்னார்குடியை அடுத்துள்ள திருமக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) மின் விநியோகம் இருக்காது. |
| சிறு வாய்க்கால்கள், கால்வாய்களைதூர்வார ரூ. 76 கோடி ஒதுக்கீடு Posted: 23 Jul 2014 12:19 PM PDT திருவாரூர் மாவட்டத்தில் சிறு வாய்க்கால்கள் மற்றும் பாசனக் கால்வாய்களை தூர்வார ரூ. 76 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன். |
| Posted: 23 Jul 2014 12:18 PM PDT |
| 2 ஜி: உச்ச நீதிமன்றத்தில் கனிமொழி புதிய மனு Posted: 23 Jul 2014 12:14 PM PDT 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். |
| ஒடிஸா: ஏழைக் குடும்பங்களுக்கு ஒரு ரூபாய் வீதம் 25 கிலோ அரிசி Posted: 23 Jul 2014 12:13 PM PDT ஒடிஸாவில் பின்தங்கிய நிலையில் இருக்கும் 19 மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 6.23 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு கிலோ ஒரு ரூபாய் வீதம் மாதந்தோறும் 25 கிலோ அரிசி வழங்கப்படும் என்று ஒடிஸா அரசு அறிவித்துள்ளது. |
| ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு இந்தியா துணை நிற்கும்: சுப்பிரமணியன் சுவாமி Posted: 23 Jul 2014 12:13 PM PDT ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக பல்வேறு நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தாலும், அந்நாட்டுக்கு இந்தியா துணையாக இருக்கும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். |
| சுனந்தா புஷ்கர் மரணம்: சிபிஐ விசாரணைக்கு பரிசீலனை Posted: 23 Jul 2014 12:12 PM PDT முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். |
| பழனி சித்த மருத்துவமனையில் சூப் வழங்கும் விழா Posted: 23 Jul 2014 12:06 PM PDT தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில், தமிழக சித்த மருத்துவத் துறை ஆணையர் அபூர்வா ஆலோசனையின்பேரில், பொதுமக்கள் அனைவரின் உடல் நலம் காக்க, வாரத்தில் ஒரு நாள் |
| குழந்தையை விற்க முயன்றதாக புகார்: தாய், வளர்ப்பு பெற்றோர் மீது வழக்கு Posted: 23 Jul 2014 12:05 PM PDT மற்றொருவரிடமிருந்து பெறப்பட்ட குழந்தையை விற்க முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், குழந்தையின் தாய், வளர்ப்பு பெற்றோர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| போடியில் வேளாண் கல்லூரி மாணவிகள் ஆய்வு Posted: 23 Jul 2014 12:05 PM PDT போடி அருகே, விவசாய நிலங்களில் மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செயல்முறை விளக்க ஆய்வு மேற்கொண்டனர். |
| 3 வயதுக் குழந்தையைக் கடுமையாக தாக்கிய ஆசிரியை தலைமறைவு Posted: 23 Jul 2014 12:05 PM PDT கொல்கத்தாவில் வீட்டில் சிறப்பு பயிற்சியளிக்க நியமிக்கப்பட்ட ஆசிரியை ஒருவர் 3 வயது ஆண் குழந்தையைக் கடுமையாகத் தாக்கியதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. |
| பைக் மீது மினி லாரி மோதி ஒருவர் சாவு Posted: 23 Jul 2014 12:05 PM PDT உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர் இளங்கோ (46). இங்குள்ள பேருந்து நிலையம் அருகே ஆப்செட் பிரின்டிங் தொழில் செய்து வந்தார். இவர், தனது தொழில் சம்பந்தமாக புதன்கிழமை இரு சக்கர |
| தேனி அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் "அம்மா' மருத்துவ முகாம் Posted: 23 Jul 2014 12:04 PM PDT ஆண்டிபட்டி அருகே திருமலாபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட இந்திரா நகர் பகுதியில், அம்மா காப்பீட்டுத் திட்ட மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு Posted: 23 Jul 2014 12:04 PM PDT இருக்கன்குடி கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு நடத்தினர். மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையர் உத்தரவின் பேரில், விருதுநகர் மாவட்ட பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர். கவிக்குமார் தலைமையில், நாராயணன், ராஜேந்திரன், சீனிவாசன் உள்ளிட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே |
| ஆதரவற்றோர் இல்லத்தில் சமூக சேவை Posted: 23 Jul 2014 12:04 PM PDT கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக் கழகத்தின் நாட்டு நலப் பணித் திட்ட மாணவ- மாணவியர், டி. மானகசேரியில் உள்ள அமிர்தா அன்பு இல்லத்தில் பல்வேறு சமூகப் பணிகளைச் |
| மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ முகாம் Posted: 23 Jul 2014 12:04 PM PDT அனைவருக்கும் கல்வி இயக்க விருதுநகர் வட்டார வள மையம் சார்பில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| மனிதக் கழிவுகளை அகற்றுவோர் கணக்கெடுப்பு: ஜூலை 28இல் தொடங்குகிறது Posted: 23 Jul 2014 12:03 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் பணியாளர்கள் கணக்கெடுப்பு ஜூலை 28ஆம் தேதி முதல் ஆக.3ஆம் தேதி வரை நடைபெற |
| நாளை இயலாக் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம் Posted: 23 Jul 2014 12:03 PM PDT அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள எஸ்.டி.ஆர்.எம். அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை (25ஆம் தேதி) காலையில் இயலாக் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் |
| மனைவி சித்ரவதை: கணவர் மீது வழக்கு Posted: 23 Jul 2014 12:03 PM PDT ராஜபாளையத்தில் மனைவியை சித்ரவதை செய்தது குறித்து கணவர் குடும்பத்தினர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். |
| Posted: 23 Jul 2014 12:03 PM PDT சிவகாசியில் புதன்கிழமை கஞ்சா வைத்திருந்ததாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர். சிவகாசி முருகன் காலனியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் (53), சிவகாசி- விருதுநகர் பழைய |
| மகளிர் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் Posted: 23 Jul 2014 12:02 PM PDT காரைக்குடி டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் போக்குவரத்து காவல்துறை மற்றும் மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாதெமி ஆகியவை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| பலாத்காரத்தில் இந்தியா 3-ஆவது இடம்; கொலைகளில் 2-ஆவது இடம் Posted: 23 Jul 2014 12:02 PM PDT உலக அளவில் பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகமாக நடைபெறும் 10 நாடுகளில் 3}ஆவது இடத்திலும், கொலைச் சம்பவங்கள் அதிகமாக நடைபெறும் 10 நாடுகளில் 2ஆவது இடத்திலும் இந்தியா உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேரவைக் கூட்டம் Posted: 23 Jul 2014 12:02 PM PDT திருப்புவனத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியச் செயலர் அ.ஜெயராமன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ். |
| ஜெருசலேம் புனிதப் பயணம்: நிதி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு Posted: 23 Jul 2014 12:02 PM PDT தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள, அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சிவகங்கை மாவட்ட |
| ரயில்வே பட்ஜெட்டில் தேசிய நலன் காக்கப்படவில்லை: டி.ராஜா Posted: 23 Jul 2014 12:01 PM PDT ரயில்வே பட்ஜெட்டில் தேசிய நலன்கள் பாதுகாக்கப்படவில்லை என்று மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி. ராஜா புகார் தெரிவித்தார். |
| அரசுப் பள்ளியில் சதுரங்க போட்டி Posted: 23 Jul 2014 12:01 PM PDT திருப்பத்தூர் நாகப்பா மருதப்பா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குறுவட்டப் போட்டிக்கு தேர்வு பெற புதன்கிழமை சதுரங்கப் போட்டி நடைபெற்றது. |
| கொடைக்கானல் மலைச் சாலை தடுப்புச் சுவரில் அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 14 பேர் காயம் Posted: 23 Jul 2014 12:01 PM PDT கொடைக்கானல் மலைச் சாலையில் அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரின் மீது மோதியதில், ஓட்டுநர் உள்பட 14 பேர் காயமடைந்தனர். |
| வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் 6 அடி நீள கட்டு விரியன் பாம்பு ஊழியர்கள், நோயாளிகள் ஓட்டம் Posted: 23 Jul 2014 12:01 PM PDT வத்தலகுண்டு அரசு மருத்துவமனையின் சமையலறைக்குள் 6 அடி நீள கட்டுவிரியன் பாம்பு புகுந்ததை அடுத்து, ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |