ஈகரை தமிழ் களஞ்சியம் |
- இன்று பிறந்தநாள் காணும் ரா . ரமேஷ்குமாரை வாழ்த்துவோம்
- ஆஹா...வடை போச்சே...'
- பூவண்ணம் போல நெஞ்சம்
- Play இதயம் போகுதே
- உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறு கதை -
- கண்கள் நீயே....
- தென்றல் வந்து.......
- ஆவுடையார் கோவில்
- தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:-
- தண்டனை :-
- பஹாமாஸ் -கடல் வழிச்செலவு
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (56)
- விண்டோஸ் 7 பாஸ்வேர்டு மறந்துவிட்டது
- வீரன் வாஞ்சிநாதன்
- நன்றி சொல்ல வந்தேன்
- இருட்டிலே கண் சரியா தெரிய மாட்டேங்குது…!
- மஹாபாரதம் முழு கதையும் மின்னூல் வடிவில்.
- வாஷிங்டனில் திருமணம் -சாவியின் புகழ் பெற்ற நகைச்சுவை நூல்
- முட்டைப் பிரியாணி
- கோமாதா
- "பூம்புகார்" யாழ் குறும்படம்
- இந்திய விஞ்ஞான மரபு
- மிஸ்டர் ஏ பி சி -ஜேம்ஸ் பாண்டு துப்பறியும் காமிக்ஸ் .
- நன்றியுடன் நந்தினி -இந்திராசௌந்தரராஜன் மர்ம நாவல் .
- சுகபோதானந்தா-மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1&2)
- ஜக்கி வாசுதேவ் - மனித சக்தி மகத்தான சக்தி .
- 21-7-2014-India Today Magazine PDF இலவசமாக (MEDIAFIRE LINK)
- 4-6-2014-Filmfare India Magazine PDF இலவசமாக (MEDIAFIRE LINK)
- கபாடபுரம் -நா.பார்த்தசாரதி சரித்திர நாவல் .
- அயல் சினிமா -எஸ். ராமகிருஷ்ணன் நூல் .
- இது ஆண்டவன் கட்டளை -சூப்பர் ஸ்டாரின் இமயமலைப் பயணம்.
- பரமார்த்த குரு கதைகள் மின்னூல் வடிவில் .
- வணக்கம் இணைகிறேன் ஈகரையோடு .
- அக்கா கிருஷ்ணம்மா எங்கே?
- ஜீவநதி கங்கை
- தொடத் தொடத் தொல்காப்பியம் (265)
| இன்று பிறந்தநாள் காணும் ரா . ரமேஷ்குமாரை வாழ்த்துவோம் Posted: 18 Jul 2014 03:34 PM PDT இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரமேஷ்குமார் . ரமணியன் |
| Posted: 18 Jul 2014 01:21 PM PDT ஒருத்தன் அவன் ஆபிஸ் 12வது மாடில நின்னுகிட்டு வடை சாப்பிட்டுகிட்டு இருந்தான். அப்போ அவனை நோக்கி வேகமா வந்த ஒருத்தன், 'பீட்டர், உன் பொண்ணு மேரி கார் ஓட்டிக்கிட்டு போகும்போது லாரி மோதி செத்து போய்ட்டா' என்று கத்தினான். விஷயத்தை கேள்வி பட்டதும் என்ன செய்றதுன்னு புரியாம 12வது மாடியில இருந்து கீழ குதிச்சிட்டான். பத்தாவது மாடி வரும்போது தான் அவனுக்கு யோசனையே வந்துச்சி 'நம்மகிட்ட கார் எதுவுமே இல்லையே...' எட்டாவது மாடிய தாண்டும்போது தான் தோணுச்சி, 'அடடா நமக்கு மகளே கிடையாதே...' . ஆறாவது மாடி கடக்கும்போது ... |
| Posted: 18 Jul 2014 01:11 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 18 Jul 2014 01:10 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறு கதை - Posted: 18 Jul 2014 01:09 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 18 Jul 2014 01:06 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 18 Jul 2014 01:04 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 18 Jul 2014 01:02 PM PDT ஆவுடையார் கோவில் 49 கோடி பொன்னை தனது கருவூலத்திலிருந்து எடுத்துக் கொடுத்து, கிழக்குக் கடற்கரை யிலுள்ள மீமிசல்; மணமேற்குடி, கோட்டைப் பட்டினம் ஆகிய துறைமுகங்களுக்குச் சென்று, ஆப்கானிஸ்தான் வழியாகக் கொண்டு வரப்படும் வாகான பரி இலக்கணங்கள் பொருந்திய ஒரு லட்சம் அரபு நாட்டுக் குதிரைகளை வாங்கிவருமாறு தனது அமைச்சர் களில் வயதில் இளையவரான திருவாதவூரருக்கு உத்தரவிடுகிறார் முதலாம் வரகுணபாண்டியன். கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான் முதலாம் வரகுணபாண்டியன். மதுரைக்கு கிழக்கே ... |
| தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Posted: 18 Jul 2014 01:00 PM PDT தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- * சீனப் பெருஞ்சுவரில் நுழை வாயிலில் "பாளையகாரர்கள் நுழை வாயில்" என்று தமிழில் எழுதபட்டிருக்கும். * கனடா பாராளுமன்றத்தில் தமிழ்மொழியில் பாராளுமன்றம் என்பது பொறிக்கபட்டிருகும். * உயரமான நயாகரா நீர் வீழ்ச்சியில் தமிழ்மொழியில் நீர் வீழ்ச்யின் பெயர் இடம் பெற்று இருக்கும். * ரஷ்ய அதிபர் மாளிகையில் தமிழ்மொழியிலும் மாளிகையின் பெயர் பொறிக்கபட்டிருக்கும். * 1947 ஆங்கிலேயர்கள் மாநாட்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கலாமா.. என்ற விவாதத்தின் போது ஆங்கிலேய ... |
| Posted: 18 Jul 2014 12:57 PM PDT கற்பழிப்புக்கு தண்டனை :- 1.UAE - ஏழு நாள்களில் தூக்கு தண்டனை 2.ஈரான் - கல்லால் அடித்து கொலை /24 மணி நேரத்தில் தூக்கு தண்டனை 3.ஆப்கானிஸ்தான் - நாலு நாளில் துப்பாக்கியால் சுட்டு மரணம் 4.சீனா - மருத்தவ சோதனையில் நிரூபணமாகி விட்டால் உடன் மரணம் 5.மலேசியா - மரணதண்டனை 6.மங்கோலியா - கற்பழிக்கப்பட்ட பெண்ணின் வீட்டார்களால் தண்டனை 7.ஈராக் - கல்லால் அடித்து கொலை 8.தாலிபான் - உடலை வெட்டி எடுத்து மரணம் 9.போலந்து - கொன்று பன்றிக்கு உணவாக போடப்படும் 10.இந்தியா - அரசியல்,பணபலம், முட்டாள்தனமான நீதித்துறை ... |
| Posted: 18 Jul 2014 11:32 AM PDT பஹாமாஸ் -கடல் வழிச்செலவு சஹானா சாரல் தூவுதோ என்று பாடிக்கொண்டே , வீட்டினுள் ஆனந்த் (மகன் )நுழைந்தான் . பஹாமாஸ் நம்மை அழைத்ததோ ? என்று அவனை வரவேற்றேன் . என்ன திவ்யா (பேத்தி )எல்லாத்தையும் சொல்லிடுத்தா ? என்றான் . திவ்யா (10 வயது ) ரகசியம் என்று கூறி எல்லா விஷயத்தையும் கூறி விடுவாள் . கடந்த முறை வந்த போது ஒரு சித்திரம் வரைந்து , ரகசியம் -என்று கூறி , கண் எதிரிலேயே , எங்கள் பெட்டியில் வைத்து ஊருக்கு போய் பார்க்கவும் என்றவள் , படத்தில் உங்கள் இருவர் படமும் இருக்கிறது வரைந்து இருக்கிறேன் ... |
| Posted: 18 Jul 2014 09:05 AM PDT தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| விண்டோஸ் 7 பாஸ்வேர்டு மறந்துவிட்டது Posted: 18 Jul 2014 08:49 AM PDT உறவுகளுக்கு வணக்கம் பாஸ்வேர்டு மறந்துவிட்டது. என்னிடம் டிஸ்க் எதுவும் இல்லை. உதவவும் |
| Posted: 18 Jul 2014 07:52 AM PDT சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ரயில் பயணம் செய்திருக்கிறீர்களா? திருநெல்வேலிக்கு சற்று முன்னால், மணியாச்சி என்றொரு ரயில் நிலையம் வரும். இப்போது உறக்கத்தின் பிடியில் அமைதியாக இருக்கும் அந்த நிலையம், சென்ற நூற்றாண்டில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு வீர வரலாற்றைத் தன்னுள்ளே கொண்டு, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு அறைகூவல் விட்ட ஒரு ரயில் நிலையமாகத் திகழ்ந்தது. திருநெல்வேலியிலும் அந்த மாவட்டத்தின் இன்னும் சில பகுதிகளிலும், குறிப்பாக வீரகேரளம்புதூர் போன்ற ஜமீன் தொடர்பான சில இடங்களில் ... |
| Posted: 18 Jul 2014 07:44 AM PDT நன் ஏற்கனவே நம் வலை தலத்தில் கூறி இருந்தது போல , என் தாய் தந்தையை மகிழ்ச்சியாக வாழ வைக்க சுய தொழில் செய்ய விரும்புகிறேன் என்று கூறி இருந்தேன், அதற்கு நிங்களும் சில யோசனைகளை கூறினிர்கள் . நன்றி நான் என் சொந்த முயற்சியில் LIC IRDA EXAM எழுதி வெற்றி பெற்றேன். இன்று முதல் நன் LIC முகவராக தேர்ந்து எடுக்க பட்டு LICENCE பெறுவதற்காக காத்து இருக்கிறேன். இதை தங்களிடம் தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் நன்றியுடன் G .சுந்தரபாண்டியன் |
| இருட்டிலே கண் சரியா தெரிய மாட்டேங்குது…! Posted: 18 Jul 2014 07:43 AM PDT - உலகம் முழுக்க பத்து ஆண்டுகள் சைக்கிளில் சென்றீர்களே…என்ன உணர்ந்து கொண்டீர்கள்? - சைக்கிள் ரிப்பேரை முழுசா கத்துக்கிட்டேன்…! - ————————————– - அடியேய்…எங்கம்மா என்னோட தெய்வம் மாதிரிடீ… அவங்க மேல ஏன் கல்லைத் தூக்கிப் போட்டே? - கடவுள் மேல பாரத்தைப் போட்டால் நம்ம கஷ்டமெல்லாம் சரியாயிடும்னு நீங்கதானே சொன்னீங்க…?! - —————————————— - நான் எது சொன்னாலும் என் மனைவி தலையாட்டிடுவா..! - முடியாதுன்னுதானே…! - ——————————————– - பேஷண்ட்: - ஆ காட்டுன்னு சொல்லிஇட்டு அரைமணி நேரமா செல்லுலே ... |
| மஹாபாரதம் முழு கதையும் மின்னூல் வடிவில். Posted: 18 Jul 2014 06:55 AM PDT |
| வாஷிங்டனில் திருமணம் -சாவியின் புகழ் பெற்ற நகைச்சுவை நூல் Posted: 18 Jul 2014 06:54 AM PDT |
| Posted: 18 Jul 2014 06:48 AM PDT தேவையான பொருட்கள்: 1. பாஸ்மதி அரிசி - 2 கப் 2. முட்டை - 5 3. வெங்காயம் - 25 கிராம் 4. தக்காளி - 100 கிராம் 5. பச்சைமிளகாய் - 4 எண்ணம் 6. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 7. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி 8. கரம் மசாலாப் பொடி - 1/2 தேக்கரண்டி 9. பட்டை, கிராம்பு, ஏலம், பிரியாணி இலை- தாளிக்க 10. புதினா, கொத்துமல்லி - கைப்பிடியளவு 11. எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு முன் குறிப்புகள் 1.பாஸ்மதி அரிசியைக் கழுவி,அரைமணி நேரம் ஊற வைக்கவும். 2. முட்டையைக் ... |
| Posted: 18 Jul 2014 06:43 AM PDT ![]() |
| Posted: 18 Jul 2014 06:20 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 18 Jul 2014 05:07 AM PDT இந்திய விஞ்ஞான மரபு 1. கும்பமுனி தந்த கும்ப மின்சாதனம் (வெண்பா) மேல்விவரம்: 'India's Glorious Scientific Tradition' by Suresh Soni http://books.google.co.in/books?id=mCV5YKU7TIcC&pg=PA38&source=gbs_toc_r&cad=4#v=onepage&q&f=false மட்பானை ஒன்றில் மயில்துத்தத் தூள்வைத்தே மட்டமாய் மேலொரு தாமிரப் பட்டை அதன்மேல் நனைந்த மரத்தூள் பரப்பியே பாதரசப் பூச்சுள்ள நாகத் தகடிட்டால் சாதனம்மின் சக்தி தரும். ... 1 [மயில்துத்தம் = copper sulphate; நாகம் = துத்தநாகம் = zinc] மேனாட்டார் மின்சக்தி ... |
| மிஸ்டர் ஏ பி சி -ஜேம்ஸ் பாண்டு துப்பறியும் காமிக்ஸ் . Posted: 18 Jul 2014 04:59 AM PDT ராணி காமிக்ஸ் -MR.ABC ஜேம்ஸ் பாண்டு துப்பறியும் காமிக்ஸை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/cbukpmnxdhnh6nm/Mr.ABC%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| நன்றியுடன் நந்தினி -இந்திராசௌந்தரராஜன் மர்ம நாவல் . Posted: 18 Jul 2014 04:46 AM PDT இந்திராசௌந்தரராஜன் -நன்றியுடன் நந்தினி மர்ம நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/fnqkhr30okl4b3i/NANRIYUDAN_NANTHINI_I.S.pdf |
| சுகபோதானந்தா-மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1&2) Posted: 18 Jul 2014 04:45 AM PDT வாழ்க்கையின் பல சிக்கல்களுக்கு , நீங்கள் இந்த புத்தகத்தைப் படிக்கும்போது தீர்வு கிடைக்க கூடும். இந்தக் கட்டுரையின் முடிவில் , சுவாமிஜி அவர்கள் எழுதிய , மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - புத்தகத்தின் இரண்டு பாகங்களையும், தரவிறக்கம் செய்ய - லிங்க் கொடுத்துள்ளேன். மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் -பாகம் 1 http://www.mediafire.com/download/quzb1o87xx4tshk/Manasey+Relax+Pls+part+1%28OrathanaduKarthik.blogspot.com%29.படப் மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் -பாகம் 2 http://www.mediafire.com/download/a02h0yu08140css/MANASAE+RELAX+PLEASE+Part+II%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| ஜக்கி வாசுதேவ் - மனித சக்தி மகத்தான சக்தி . Posted: 18 Jul 2014 04:43 AM PDT http://www.mediafire.com/download/ww7yxebcm7r8d8n/Jaki_Manitha-Shakthi-Magathana-Shakthi%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| 21-7-2014-India Today Magazine PDF இலவசமாக (MEDIAFIRE LINK) Posted: 18 Jul 2014 04:42 AM PDT 21-7-2014-India Today Magazine PDF இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . English | True PDF |71.00 Mb India Today is the leading news magazine and most widely read publication in India. The magazine's leadership is unquestioned, so much so that India Today is what Indian journalism is judged by, for its integrity and ability to bring unbiased and incisive perspective to arguably the most dynamic, yet perplexing, region in the world. ... |
| 4-6-2014-Filmfare India Magazine PDF இலவசமாக (MEDIAFIRE LINK) Posted: 18 Jul 2014 04:40 AM PDT 4-6-2014-Filmfare India Magazine PDF இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . For over five decades now, Filmfare has been the official handbook on everything Bollywood for the diehard fan, which, in India is almost everyone. It is also a magazine that film stars think of first and trust most when they want to open up to their fans. With its exclusive interviews, classy photo-shoots, insider stories, sneak peeks, Bollywood fashion coverage, ... |
| கபாடபுரம் -நா.பார்த்தசாரதி சரித்திர நாவல் . Posted: 18 Jul 2014 04:38 AM PDT |
| அயல் சினிமா -எஸ். ராமகிருஷ்ணன் நூல் . Posted: 18 Jul 2014 04:37 AM PDT உலக சினிமாவின் புதிய திசையை அடையாளம் காட்டும் இந்நூல் கொரியா, பிரான்ஸ், ருஷ்யா, ஹாங்காங்க், மெக்சிகோ, சீனா, இத்தாலி, ஸ்பெயின், நியூசிலாந்து, அமெரிக்கா என பத்து முக்கிய தேசங்களின் இளம் இயக்குனர்களையும் அவர்களது முக்கிய திரைப் படங்களையும் ஆராய்கிறது. http://www.mediafire.com/download/ild0drofi3wbcx2/SRamaKrishnan-AyalCinema%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| இது ஆண்டவன் கட்டளை -சூப்பர் ஸ்டாரின் இமயமலைப் பயணம். Posted: 18 Jul 2014 04:36 AM PDT சவரம் செய்யப்படாத முகம்; கிழிசலான கதர்ச் சட்டை; இடுப்பில் காவி வேட்டி; காலில் ரப்பர் செருப்பு; கையில் ஊன்றுகோல். அந்த குளிர் கண்ணாடியும், லெதர் பேக்கும் இல்லையென்றால் ரஜினி... கூட்டத்தில் ஒரு முகம்! ஆனந்த விகடனில் வெளிவந்த இந்த கட்டுரை மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . http://www.mediafire.com/download/l5p44osv1jicjql/Super+Star+Rajnikanth+-+Idhu+Andavan+Kattalai%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| பரமார்த்த குரு கதைகள் மின்னூல் வடிவில் . Posted: 18 Jul 2014 04:35 AM PDT பரமார்த்த குரு ஒரு குருகுல ஆசிரியர்... மட்டி, மடையன், முட்டாள், மூடன், மண்டு என ஐந்து மாணவர்கள் அவரிடம் சீடர்களாக இருந்தனர். பேருக்கேற்றவாரே அவர்கள் குணமும் இருந்தது... முன்பு பாட்டி மடியில் அமர்த்தி சொல்லித் தந்த சுவாரஸ்யமான கதைகளையெல்லாம் மறுபடியும் நினைக்கவைக்கிறது. http://www.mediafire.com/download/02zr8efw18mx2p3/ParamarthaGuruKathaikal%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| Posted: 18 Jul 2014 04:34 AM PDT பெயர்:மகாலெட்சுமி சொந்த ஊர்: தஞ்சாவூர் ஆண்/பெண்:பெண் ஈகரையை அறிந்த விதம்: gs பாண்டியன் பொழுதுபோக்கு:புத்தகங்கள் படிப்பது தொழில்: தொலை தொடர்பு அதிகாரி வணக்கம் இணைகிறேன் ஈகரையோடு . |
| Posted: 18 Jul 2014 04:16 AM PDT ஈகரையில கொஞ்ச நாளா எங்க அக்கா கிருஷ்ணம்மாவ காணோம், எப்படி இருக்காங்கன்னு யாருக்காவது தெரியுமா? அல்லது அக்காவே இங்க வந்து பதில் சொல்லுவாங்ன்னு ஆவலோட காத்திருக்கிறேன். |
| Posted: 18 Jul 2014 01:56 AM PDT ஜீவநதி கங்கை (ஆக்கம் – நாகசுந்தரம் - தாக்கம் - Dinamalar Seithi ) ஜீவநதி கங்கை சிந்திப்போம் ஓர் செய்தி ! பாவம் போக்கும் புனித நதி மக்களின் பாவம் போக்க மேலே இருந்து வந்த நதி அது ஆகாய நதி விண்ணிலிருந்து மண் வர அம்மம்மா பகீரதப் பிரயத்தினம்தான் ! வருடம் பலவாறு தவங்கள் பலவாறு உருண்டு ஓடி வர ஓர் கோடி வரலாறு சிவனின் முடியில் சிக்கித்தவித்தது ! பின்பு தவத்தால் வெளிவர ஒரு முனிவரின் கடத்தில் சுருண்டது குடித்த நதியை குவலயம் கொண்டுவர தடித்த தவத்தால் திரும்பவும் தரணியில் வந்தது சகரர்கள் ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம் (265) Posted: 17 Jul 2014 10:28 PM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
