Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- தேனா வங்கியில் ரூ.220 கோடி மோசடி: சிபிஐ விசாரணையில் அம்பலம்
- மத்திய - மாநில மோதலாக உருவெடுத்தது ஹரியாணா குருத்வாரா மசோதா விவகாரம்
- ராஜபட்சவுடன் இந்திய விமானப்படை தலைமைத் தளபதி சந்திப்பு
- கிணற்றில் விழுந்த குட்டி யானை மீட்பு
- மாதா அமிர்தானந்தமயி இளைஞர் அணி 10}ஆவது ஆண்டு விழா
- ஜூலை 26-ல் கைவினைக் கலை திரைப்பட விழா
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கத் தடை
- திருமலை மலைப் பாதையில் காட்டுத் தீ
- ஏழுமலையானை இனி சுலபமாக தரிசிக்க ஏற்பாடு
- புன்னம் ஊராட்சியில் மக்களைத் தேடி குறைதீர் முகாம்
- சேரன் மெட்ரிக் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
- நிலக்கடலைக்கு 50% மானியத்தில் 400 கிலோ ஜிப்சம் உரம்: ஆட்சியர்
- பெரம்பலூரில்அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
- "ரூ. 1.12 கோடியில் உள்கட்டமைப்பு பணிகள்'
- கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
- புதுகையில் ஆவின் பால் பதப்படுத்தும் நிலையம் திறப்பு
- புதுகை அருகே பாதி எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலம் மீட்பு
- மணல் ஏற்றிவந்த 6 மாட்டுவண்டிகள் பறிமுதல்
- ஜனநாயக வாலிபர் சங்க பேரவை கூட்டம்
- கண் தானம்
- பேரூராட்சி ஊழியரை தாக்கிய பெண் கைது
- பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகத்தை பயன்படுத்த அழைப்பு
- நடிப்புச் சுதேசிகளா நாம்?
- தனியார் பால் நிறுவன லாரி ஓட்டுநரிடம் ரூ. 1.26 லட்சம் வழிப்பறி
- பாமக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்
- ஜூலை 25 வரை பி.எட் விண்ணப்பம் விநியோகம்
- கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
- தேசியமயமான திருப்புமுனை நிகழ்வு!
- திருவாரூர், மன்னார்குடியில் இன்று மின் தடை
- பிரசன்ன மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
- வீட்டின் கதவை உடைத்து பணம், நகை திருட்டு
- குளித்தலையில் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்
- ஸ்ரீராமசமுத்திரம் பகுதியில் மணல் குவாரி: பொதுமக்களிடம் கருத்து கேட்பு
- குப்பை அகற்றும் பணிக்கு கூடுதல் தொகை வழங்கக் கூடாது
- கருணைக்கொலைக்கு ஒரு தீர்வு!
- மணல் அள்ளுவதை தடுக்க வலியுறுத்தல்
- வயல்வெளிகளில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வலியுறுத்தல்
- மலையப்பநகரில் புகைப்பட, விடியோ படக்காட்சி
- "காற்றில் பறக்கும்' போக்குவரத்து போலீஸார் உத்தரவு
- செட்டிகுளம் வெங்காய வணிக வளாகத்தில் ஏலம் தொடக்கம்
- வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
- தமிழகத்துக்கு மண்ணெண்ணெய் குறைக்கப்பட்ட விவகாரம்: அமைச்சர்களுடன் திமுக வாக்குவாதம்
- கடந்த 3 ஆண்டுகளில் 9.79 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் விநியோகம்: தமிழக அரசு தகவல்
- 954 கூட்டுறவு வங்கிகளில் கண்காணிப்பு கேமராக்கள்: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ
- "விளையாட்டில் மாநில அளவில் அரியலூர் முதலிடம் பெற வேண்டும்
- பயோ-மெட்ரிக் குடும்ப அட்டைகள் எப்போது? தமிழக அரசு விளக்கம்
- கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் கட்ட வலியுறுத்தல்
- கல்லணைக் கால்வாயை தூர்வார அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்
- கோயில் விழாவில் அனுமதியின்றி ராட்டினம் அமைப்பு: அறந்தாங்கியில் திமுகவினர் உண்ணாவிரதம்
- அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 64 பேர் கைது
- நெடுங்குடி ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் ஜூலை 22-ல் ஏகாதச ருத்ர ஹோம விழா
- ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட வார விழா
- பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
- அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
- இளைஞர் மர்மச் சாவு
- பாபநாசம் அருகேசாலை விபத்தில் மர வியாபாரி சாவு
- தஞ்சாவூரில் ஜூலை 21 முதல் போக்குவரத்து மாற்றம்
- தீக்காயமடைந்த மாணவி சாவு
- திருவையாறு லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
- இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி
- காணாமல்போன இளைஞர் காயங்களுடன் சடலமாக மீட்பு
- கோயில் அருகே பொது கழிப்பறை கட்ட விஎச்பி எதிர்ப்பு
- அடிப்படை வசதிகள் கோரி பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
- நீடாமங்கலத்திலிருந்துவிழுப்புரத்துக்கு 1200 டன் அரிசி
- கோகமுகேஸ்வரர் கோயிலில் ஜூலை 21-ல் ஆடி கிருத்திகை
- முல்லைப் பெரியாறு அணையை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை: தமிழக மக்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி
- பூரண மதுவிலக்கை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்
- விபத்தில் காயமடைந்த மூதாட்டி சாவு
- "கல்வித் துறை முடிவின்படி ஆசிரியர் பதவி உயர்வை அளிக்க வேண்டும்'
- கரும்புக்கான நிலுவைத் தொகையை பெற்றுத் தரக் கோரி ஆட்சியரிடம் மனு
- பேரவை செய்திகள்...: விஜயகாந்த் போராடினாரா?: அதிமுக - தேமுதிக விவாதம்
- "ஓய்வூதியர்கள் ஜூலை 31-க்குள் நேர்காணலுக்கு வர வேண்டும்'
- ஜெருசலேம் புனிதப் பயணம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- சூரிய ஒளிசக்தி மின் மோட்டார் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
- விவசாயியை தாக்கிய இளைஞர் கைது
- ராசேந்திர சோழன்ஆயிரமாவது விழா: சுடர் ஓட்டத்தில் பங்கேற்க அழைப்பு
- தமிழிசைப் போட்டிகளில் வென்றோருக்கு பரிசளிப்பு
- கஞ்சா பதுக்கிய வழக்கில் மேலும் 2 பேர் கைது
- மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில நீச்சல் போட்டி
- அரசுப் பேருந்து - மணல் லாரி மோதல்
- மட்டாங்கால் கிராமத்தில் "அம்மா' திட்ட முகாம்
- அறந்தாங்கியில் தர்னா போராட்டம்
- ஆசிரியர்களுக்கு எளிய செயல்திட்டப் பயிற்சி
- திருவேங்கை வாசல் கோயிலில்ஆடி வெள்ளி லட்சார்ச்சனை
- மத்திய கட்டுப்பாட்டு மையத்தில் வேளாண் கல்லூரி மாணவர்கள் களப்பயிற்சி
- கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் பணி வாய்ப்பு
- தனியார் பால் நிறுவன லாரி ஓட்டுநரிடம் ரூ. 1.26 லட்சம் வழிப்பறி
- சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்
- சாலையை சீரமைக்க கோரிக்கை
- அசோலா உற்பத்தி செயல்விளக்கம்
- பட்டப்படிப்பு உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
- புதிய ரக நிலக்கடலைசாகுபடி தொழில்நுட்ப பயிற்சி
- திருவாரூரில்அனுமதியின்றிமதுபானம் விற்ற 11 பேர் கைது
- திருவாரூரில் மாநில ஹாக்கி போட்டிகள் தொடக்கம்
- விமானப் படையில் 3 ஆண்டுகளில் 30 விபத்துகள்; 43 பேர் பலி
- டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்ட முகாம்
- முத்துமாரியம்மன் கோயிலின் 10-ம் ஆண்டு கூழ் வார்த்தல் திருவிழா
- ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநர்
- வேட்டிக்கு அனுமதி மறுப்பு விவகாரம்: மக்களவையில் கேரள எம்.பி. கண்டனம்
- திருவிழாவுக்கு வந்த பெண் வெட்டிக் கொலை: கணவரிடம் போலீஸ் விசாரணை
| தேனா வங்கியில் ரூ.220 கோடி மோசடி: சிபிஐ விசாரணையில் அம்பலம் Posted: 18 Jul 2014 01:31 PM PDT பொதுத் துறை வங்கியான தேனா வங்கியின் மும்பை கிளையில் பணியாற்றிய கிளை மேலாளர் ஒருவர், தனியார் நிறுவன அதிகாரிகளுடன் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் ரூ.220 கோடியை மோசடி செய்ததாக மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) கண்டுபிடித்துள்ளது. |
| மத்திய - மாநில மோதலாக உருவெடுத்தது ஹரியாணா குருத்வாரா மசோதா விவகாரம் Posted: 18 Jul 2014 01:29 PM PDT ஹரியாணா மாநில சீக்கியர்களுக்கென தனியாக சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி அமைப்பதில், அந்த மாநிலத்துக்கும், பஞ்சாபுக்கும் இடையில் இருந்து வந்த பிரச்னை, தற்போது ஹரியாணா மாநிலத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான மோதலாக உருவெடுத்துள்ளது. |
| ராஜபட்சவுடன் இந்திய விமானப்படை தலைமைத் தளபதி சந்திப்பு Posted: 18 Jul 2014 01:26 PM PDT இலங்கை அதிபர் ராஜபட்சவை இந்திய விமானப்படைத் தலைமைத் தளபதி அரூப் ராஹா கொழும்பில் வெள்ளிக்கிழமை சந்தித்தார். |
| கிணற்றில் விழுந்த குட்டி யானை மீட்பு Posted: 18 Jul 2014 01:24 PM PDT கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே கிணற்றில் விழுந்த குட்டி யானையை ஒசூர் கோட்ட வனத் துறையினர் உயிருடன் மீட்டனர். |
| மாதா அமிர்தானந்தமயி இளைஞர் அணி 10}ஆவது ஆண்டு விழா Posted: 18 Jul 2014 01:22 PM PDT மாதா அமிர்தானந்தமயி மடத்தின் இளைஞர் அணியின் 10ஆவது ஆண்டு விழா ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்றது. |
| ஜூலை 26-ல் கைவினைக் கலை திரைப்பட விழா Posted: 18 Jul 2014 01:19 PM PDT சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள ரஷிய கலாசார மையத்தில் "தி கிராஃப்ட் கவுன்சில் ஆப் இந்தியா' சார்பில் ஜூலை 26-ஆம் தேதி கைவினைக்கலை திரைப்பட விழா நடைபெறுகிறது. |
| மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கத் தடை Posted: 18 Jul 2014 01:15 PM PDT கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர், வெள்ளிக்கிழமை அதிகாலை மேட்டூர் அணையை வந்தடைந்ததையடுத்து, நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. |
| திருமலை மலைப் பாதையில் காட்டுத் தீ Posted: 18 Jul 2014 01:11 PM PDT திருமலை முதல் மலைப் பாதையில் வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் காட்டுத் தீ பரவியது. |
| ஏழுமலையானை இனி சுலபமாக தரிசிக்க ஏற்பாடு Posted: 18 Jul 2014 01:09 PM PDT திருமலை ஏழுமலையானை இனி அனைத்து சேவா தரிசனங்களிலும் சுலபமாக தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தேவஸ்தான செயல் அதிகாரி எம்.ஜி.கோபால் தெரிவித்தார். |
| புன்னம் ஊராட்சியில் மக்களைத் தேடி குறைதீர் முகாம் Posted: 18 Jul 2014 12:52 PM PDT கரூர் அருகேயுள்ள புன்னம் ஊராட்சியில் மக்களைத் தேடி சிறப்பு குறைதீர் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| சேரன் மெட்ரிக் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் Posted: 18 Jul 2014 12:52 PM PDT கரூர் சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. |
| நிலக்கடலைக்கு 50% மானியத்தில் 400 கிலோ ஜிப்சம் உரம்: ஆட்சியர் Posted: 18 Jul 2014 12:52 PM PDT நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 50% மானியத்தில் ஹெக்டேருக்கு 400 கிலோ ஜிப்சம் உரம் வழங்கப்படும் என்றார் கரூர் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி. |
| பெரம்பலூரில்அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு Posted: 18 Jul 2014 12:51 PM PDT பெரம்பலூரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. |
| "ரூ. 1.12 கோடியில் உள்கட்டமைப்பு பணிகள்' Posted: 18 Jul 2014 12:51 PM PDT வேப்பூர் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ், ரூ. 1.12 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் பெரம்பலூர் மாவ |
| கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு Posted: 18 Jul 2014 12:51 PM PDT அடிப்படை வசதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து, அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| புதுகையில் ஆவின் பால் பதப்படுத்தும் நிலையம் திறப்பு Posted: 18 Jul 2014 12:50 PM PDT புதுக்கோட்டையில் ரூ. 3 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட ஆவின் பால் பதப்படுத்தும் நிலையத்தை காணொலிக்காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். |
| புதுகை அருகே பாதி எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலம் மீட்பு Posted: 18 Jul 2014 12:50 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் கே. புதுப்பட்டி அருகே கண்மாய் பகுதியில் பாதி எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸார் வெள்ளிக்கிழமை மீட்டனர். |
| மணல் ஏற்றிவந்த 6 மாட்டுவண்டிகள் பறிமுதல் Posted: 18 Jul 2014 12:50 PM PDT புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் அனுமதியின்றி வெள்ளாற்றில் மணல் அள்ளிச் சென்ற 6 மாட்டு வண்டிகளை போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| ஜனநாயக வாலிபர் சங்க பேரவை கூட்டம் Posted: 18 Jul 2014 12:50 PM PDT கந்தர்வகோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க சிறப்பு பேரவை கூட்டம் அண்மையில் நடைபெற்றது. |
| Posted: 18 Jul 2014 12:49 PM PDT பொன்னமராவதி அரிமா சங்கத்தின் சார்பில் அண்மையில் ஒரு ஜோடி கண்கள் தானமாக வழங்கப்பட்டது. |
| பேரூராட்சி ஊழியரை தாக்கிய பெண் கைது Posted: 18 Jul 2014 12:49 PM PDT பாபநாசம் பேரூராட்சி பெண் ஊழியரை தாக்கிய பெண்ணை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகத்தை பயன்படுத்த அழைப்பு Posted: 18 Jul 2014 12:49 PM PDT பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகத்தை விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் தஞ்சாவூர் வேளாண் வணிகத் துறை துணை இயக்குநர் ஆர். கலியராஜ். |
| Posted: 18 Jul 2014 12:49 PM PDT தமிழகத்தில் அண்மையில் நடக்கும் சில நிகழ்வுகளைப் பார்க்கும் போது ஆகா.. இவ்வளவு பேர் தமிழ் மீது பாசமும் பற்றும் வைத்திருக்கிறார்களே என மகிழ்ச்சி எழுகிறது. |
| தனியார் பால் நிறுவன லாரி ஓட்டுநரிடம் ரூ. 1.26 லட்சம் வழிப்பறி Posted: 18 Jul 2014 12:49 PM PDT தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே பால் லாரி ஓட்டுநரை வெள்ளிக்கிழமை அதிகாலை வழிமறித்து ரூ. 1.26 லட்சத்தை பறித்துச் சென்ற 6 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| பாமக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் Posted: 18 Jul 2014 12:48 PM PDT பாட்டாளி மக்கள் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட கொள்கை விளக்க அணி செயலாளர் கே. முருகன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். |
| ஜூலை 25 வரை பி.எட் விண்ணப்பம் விநியோகம் Posted: 18 Jul 2014 12:48 PM PDT தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பி.எட். பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்ய ஜூலை 25-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. |
| கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு Posted: 18 Jul 2014 12:48 PM PDT திருவாரூர் திரு.வி.க. கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| தேசியமயமான திருப்புமுனை நிகழ்வு! Posted: 18 Jul 2014 12:48 PM PDT இந்திய வரலாற்றில் வங்கித்துறை நீண்ட நெடிய பாரம்பரியத்துக்குச் சொந்தமானது. |
| திருவாரூர், மன்னார்குடியில் இன்று மின் தடை Posted: 18 Jul 2014 12:47 PM PDT திருவாரூர், மன்னார்குடியில் சனிக்கிழமை (ஜூலை 19) மின் விநியோகம் இருக்காது. திருவாரூர்... இதுகுறித்து மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் பி. சந்திரசேகரன் வெளியிட்ட |
| பிரசன்ன மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு Posted: 18 Jul 2014 12:47 PM PDT மயிலாடுதுறை வண்டிகாரத் தெரு பிரசன்ன மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. |
| வீட்டின் கதவை உடைத்து பணம், நகை திருட்டு Posted: 18 Jul 2014 12:47 PM PDT மன்னார்குடிபுதுத்தெருவை சேர்ந்த கி. வேணுகோபால் (64). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் கடந்த 13-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் பெங்களூர் சென்றுவிட்டார். வியாழக்கிழமை மாலை வீட்டை திறந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு |
| குளித்தலையில் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம் Posted: 18 Jul 2014 12:46 PM PDT குளித்தலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| ஸ்ரீராமசமுத்திரம் பகுதியில் மணல் குவாரி: பொதுமக்களிடம் கருத்து கேட்பு Posted: 18 Jul 2014 12:46 PM PDT திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், ஸ்ரீராமசமுத்திரம், சீலைப்பிள்ளையார்புத்தூர் பகுதி காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைப்பது தொடர்பாக பொதுமக்கள், விவசாயிகளிடம் கருத்து கேட்புக் |
| குப்பை அகற்றும் பணிக்கு கூடுதல் தொகை வழங்கக் கூடாது Posted: 18 Jul 2014 12:46 PM PDT நகராட்சி குப்பை அகற்றும் பணிக்கு கூடுதல் தொகை வழங்க அனுமதிக்கக் கூடாது என கரூர் நகராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். |
| Posted: 18 Jul 2014 12:46 PM PDT கருணைக்கொலையை அனுமதிக்கலாமா என்று மாநில அரசுகளிடம் உச்சநீதிமன்றம் கருத்து கேட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மாநில அரசுகளின் கருத்தை கேட்பதோடு, மக்கள் கருத்தையும் கேட்பதே சரியானதாக இருக்கும். |
| மணல் அள்ளுவதை தடுக்க வலியுறுத்தல் Posted: 18 Jul 2014 12:46 PM PDT காவிரி ஆற்றில் அரசின் விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதைத் தடுக்க வேண்டும் என மனித உரிமைகள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. |
| வயல்வெளிகளில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வலியுறுத்தல் Posted: 18 Jul 2014 12:45 PM PDT வயல்வெளிகளில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக் |
| மலையப்பநகரில் புகைப்பட, விடியோ படக்காட்சி Posted: 18 Jul 2014 12:45 PM PDT பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள காலை ஊராட்சி, மலைப்பநகரில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழக அரசின் நலத் திட்டங்களை நெரிகுறவர் இன மக்கள் அறிந்து |
| "காற்றில் பறக்கும்' போக்குவரத்து போலீஸார் உத்தரவு Posted: 18 Jul 2014 12:45 PM PDT சிக்னல் அருகே வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்ற போக்குவரத்து போலீஸாரின் உத்தரவை வாகன ஓட்டிகள் முறையாக பின்பற்றாததால், இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. |
| செட்டிகுளம் வெங்காய வணிக வளாகத்தில் ஏலம் தொடக்கம் Posted: 18 Jul 2014 12:44 PM PDT பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிகுளம் வெங்காய வணிக வளாகத்தில் வியாழக்கிழமை தொடங்கப்பட்ட ஏலத்தில் 33 மூட்டை சின்ன வெங்காயம் ரூ. 26,043-க்கு விற்பனை செய்யப்பட்டது. |
| வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை Posted: 18 Jul 2014 12:44 PM PDT பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டனர். |
| தமிழகத்துக்கு மண்ணெண்ணெய் குறைக்கப்பட்ட விவகாரம்: அமைச்சர்களுடன் திமுக வாக்குவாதம் Posted: 18 Jul 2014 12:40 PM PDT மண்ணெண்ணெய் குறைப்பு விவகாரம் தொடர்பாக, அமைச்சர்களுடன் திமுக வாக்குவாதத்தில் ஈடுபட்டது. |
| கடந்த 3 ஆண்டுகளில் 9.79 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் விநியோகம்: தமிழக அரசு தகவல் Posted: 18 Jul 2014 12:39 PM PDT கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை 9.79 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார். |
| 954 கூட்டுறவு வங்கிகளில் கண்காணிப்பு கேமராக்கள்: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ Posted: 18 Jul 2014 12:38 PM PDT தமிழகத்தில் 954 கூட்டுறவு வங்கிகளில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும் என்று அந்தத் துறையின் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அறிவித்தார். |
| "விளையாட்டில் மாநில அளவில் அரியலூர் முதலிடம் பெற வேண்டும் Posted: 18 Jul 2014 12:37 PM PDT விளையாட்டில் மாநில அளவில் அரியலூர் மாவட்டம் முதன்மை பெற வேண்டும் என்றார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ. மதிவாணன். |
| பயோ-மெட்ரிக் குடும்ப அட்டைகள் எப்போது? தமிழக அரசு விளக்கம் Posted: 18 Jul 2014 12:37 PM PDT பயோ-மெட்ரிக் குடும்ப அட்டைகள் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் விளக்கம் அளித்தார். |
| கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் கட்ட வலியுறுத்தல் Posted: 18 Jul 2014 12:37 PM PDT அரியலூர் மாவட்டத்தில் வறட்சியை போக்க கொள்ளிடம் மற்றும் மருதையாற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் |
| கல்லணைக் கால்வாயை தூர்வார அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் Posted: 18 Jul 2014 12:37 PM PDT கல்லணைக் கால்வாயை தூர்வார அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| கோயில் விழாவில் அனுமதியின்றி ராட்டினம் அமைப்பு: அறந்தாங்கியில் திமுகவினர் உண்ணாவிரதம் Posted: 18 Jul 2014 12:36 PM PDT அறந்தாங்கியில் கோயில் திருவிழாவில் அனுமதியின்றி ராட்டினம் அமைத்ததைக் கண்டித்து வெள்ளிக்கிழமை திமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர். |
| அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 64 பேர் கைது Posted: 18 Jul 2014 12:36 PM PDT புதுக்கோட்டை அருகே திருவிழாவுக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகளைக் கண்டித்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 64 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| நெடுங்குடி ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் ஜூலை 22-ல் ஏகாதச ருத்ர ஹோம விழா Posted: 18 Jul 2014 12:36 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் கீழாநிலைக்கோட்டை அருகே உள்ள நெடுங்குடி ஸ்ரீ கைலாசநாதர் பிரசன்னநாயகி கோயிலில் வரும் 22-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதலாம் ஆண்டு ஏகாதச ருத்ர ஹோம பெருவிழா நடைபெறவுள்ளது. |
| ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட வார விழா Posted: 18 Jul 2014 12:36 PM PDT பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அங்கன்வாடி தினம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு Posted: 18 Jul 2014 12:35 PM PDT முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக பேச அனுமதி அளிக்கவில்லை என்று கூறி, திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனர். |
| அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு Posted: 18 Jul 2014 12:35 PM PDT ஆடி மாத முதல் வெள்ளியையொட்டி, கும்பகோணம் பகுதியில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. |
| Posted: 18 Jul 2014 12:35 PM PDT தஞ்சாவூரில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர் வியாழக்கிழமை மர்மமான முறையில் உயிரிழந்தார். தஞ்சாவூர் பாலோபநந்தவனம் பகுதியைச் சேர்ந்த வடிவேலின் மகன் கரண் (19). இவர் புதன்கிழமை |
| பாபநாசம் அருகேசாலை விபத்தில் மர வியாபாரி சாவு Posted: 18 Jul 2014 12:35 PM PDT பாபநாசம் அருகே வியாழக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் மர வியாபாரி உயிரிழந்தார். |
| தஞ்சாவூரில் ஜூலை 21 முதல் போக்குவரத்து மாற்றம் Posted: 18 Jul 2014 12:35 PM PDT தஞ்சாவூரில் சாந்தபிள்ளை கேட் மேம்பாலக் கட்டுமானப் பணிக்காக ஜூலை 21-ம் தேதி முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. |
| Posted: 18 Jul 2014 12:34 PM PDT பாபநாசம் அருகே தீக்காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பள்ளி மாணவி வியாழக்கிழமை உயிரிழந்தார். |
| திருவையாறு லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா Posted: 18 Jul 2014 12:34 PM PDT திருவையாறு அருகேயுள்ள கடுவெளி ஸ்ரீவெங்கடேசுவரா முதியோர் இல்லத்தில் திருவையாறு லயன்ஸ் சங்கப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது. |
| இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி Posted: 18 Jul 2014 12:34 PM PDT விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்படாததால் அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. |
| காணாமல்போன இளைஞர் காயங்களுடன் சடலமாக மீட்பு Posted: 18 Jul 2014 12:33 PM PDT நாகை மாவட்டம் சீர்காழி அருகே காணாமல் போன இளைஞர் வெள்ளிக்கிழமை காலை காயங்களுடன் இறந்துகிடந்தார். |
| கோயில் அருகே பொது கழிப்பறை கட்ட விஎச்பி எதிர்ப்பு Posted: 18 Jul 2014 12:33 PM PDT சீர்காழி சட்டநாதர் கோயில் சுற்றுச்சுவர் அருகே பொது கழிப்பறை கட்டுவதற்கு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. |
| அடிப்படை வசதிகள் கோரி பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு Posted: 18 Jul 2014 12:33 PM PDT மயிலாடுதுறை அருகே உள்ள மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி, வகுப்புகளை வெள்ளிக்கிழமை புறக்கணித்தனர். |
| நீடாமங்கலத்திலிருந்துவிழுப்புரத்துக்கு 1200 டன் அரிசி Posted: 18 Jul 2014 12:33 PM PDT நீடாமங்கலத்திலிருந்து பொதுரக அரிசி சி.ஆர். 1009 1200 டன் பொது விநியோக திட்டத்திற்காக வெள்ளிக்கிழமை விழுப்புரத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. |
| கோகமுகேஸ்வரர் கோயிலில் ஜூலை 21-ல் ஆடி கிருத்திகை Posted: 18 Jul 2014 12:32 PM PDT நீடாமங்கலம் ஞானாம்பிகை சமேத ஸ்ரீ கோகமுகேஸ்வரர் கோயிலில் 12-ம் ஆண்டு ஆடி கிருத்திகை திருவிழா வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ளது. |
| முல்லைப் பெரியாறு அணையை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை: தமிழக மக்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி Posted: 18 Jul 2014 12:32 PM PDT முல்லைப் பெரியாறு அணையை 142 அடியாக உயர்த்த எடுத்த நடவடிக்கை என்பது தமிழகத்துக்கு, தமிழக மக்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். |
| பூரண மதுவிலக்கை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் Posted: 18 Jul 2014 12:32 PM PDT தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மக்கள் சக்தி இயக்கத்தினர் மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை விழிப்புணர்வு பிரசாரக் கூட்டம் நடத்தினர். |
| விபத்தில் காயமடைந்த மூதாட்டி சாவு Posted: 18 Jul 2014 12:32 PM PDT திருவாரூர் அருகேயுள்ள அலிவலம் பகுதியைச் சேர்ந்தவர் சீனியம்மாள் (60). இவர் கடந்த 13-ம் தேதி திருவாரூர் - நாகப்பட்டினம் சாலை அலிவலம் அருகேயுள்ள மேம்பாலம் பகுதியில் நடந்து சென்றபோது |
| "கல்வித் துறை முடிவின்படி ஆசிரியர் பதவி உயர்வை அளிக்க வேண்டும்' Posted: 18 Jul 2014 12:32 PM PDT புதுச்சேரி கல்வித் துறை எடுத்த முடிவின்படி ஆசிரியர் பதவி உயர்வை அளிக்க வேண்டுமென புதுச்சேரி அரசை திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான நாஜிம் வலியுறுத்தியுள்ளார். |
| கரும்புக்கான நிலுவைத் தொகையை பெற்றுத் தரக் கோரி ஆட்சியரிடம் மனு Posted: 18 Jul 2014 12:31 PM PDT அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் இருந்து விவசாயிகளுக்கு வர வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத் தரக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கரும்பு உற்பத்தியாளர்கள் |
| பேரவை செய்திகள்...: விஜயகாந்த் போராடினாரா?: அதிமுக - தேமுதிக விவாதம் Posted: 18 Jul 2014 12:31 PM PDT முல்லைப் பெரியாறு அணை விவகாரத்துக்காக விஜயகாந்த் போராட்டம் நடத்தினாரா என்பது தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக, தேமுதிக உறுப்பினர்களிடையே விவாதம் நடைபெற்றது. |
| "ஓய்வூதியர்கள் ஜூலை 31-க்குள் நேர்காணலுக்கு வர வேண்டும்' Posted: 18 Jul 2014 12:31 PM PDT நேர்காணலுக்கு வராத ஓய்வூதியர்கள் வரும் 31-ஆம் தேதிக்குள் நேர்காணலுக்கு வர வேண்டும் என்று மாவட்ட கருவூல அலுவலர் கூ.த.குணசேகரன் தெரிவித்துள்ளார். |
| ஜெருசலேம் புனிதப் பயணம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் Posted: 18 Jul 2014 12:31 PM PDT தமிழக அரசின் நிதி உதவியோடு ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் தகுதியுள்ள கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம். |
| சூரிய ஒளிசக்தி மின் மோட்டார் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் Posted: 18 Jul 2014 12:30 PM PDT சூரிய ஒளி சக்தியால் இயங்கக் கூடிய மின் மோட்டார்களை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூர் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநர் ஜெ. சேகர் தெரிவித்துள்ளார். |
| Posted: 18 Jul 2014 12:30 PM PDT கபிஸ்தலம் காவல் சரகம், கருப்பூர் கிராமம் கீழத் தெருவை சேர்ந்த மாணிக்கம் மகன் ஆனந்தகுமார் (29). இதே பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் (55). இருவரும் விவசாயத் தொழிலாளர்கள். இந்நிலையில், |
| ராசேந்திர சோழன்ஆயிரமாவது விழா: சுடர் ஓட்டத்தில் பங்கேற்க அழைப்பு Posted: 18 Jul 2014 12:30 PM PDT ராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1,000-வது ஆண்டு விழா, அவரது பிறந்த நாள் விழாவையொட்டி கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோவிலை சுற்றி ஜூலை 25-ம் தேதி ஆயிரம் மகா தீபம் ஏற்றப்படவுள்ளது. |
| தமிழிசைப் போட்டிகளில் வென்றோருக்கு பரிசளிப்பு Posted: 18 Jul 2014 12:30 PM PDT தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழிசைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. |
| கஞ்சா பதுக்கிய வழக்கில் மேலும் 2 பேர் கைது Posted: 18 Jul 2014 12:29 PM PDT கரூரில் ரூ. 4.25 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பதுக்கி விற்பனை செய்த வழக்கில் மேலும் 2 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில நீச்சல் போட்டி Posted: 18 Jul 2014 12:29 PM PDT மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில நீச்சல் போட்டிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 51 பேர் தகுதி பெற்றுள்ளனர். |
| அரசுப் பேருந்து - மணல் லாரி மோதல் Posted: 18 Jul 2014 12:28 PM PDT புதுக்கோட்டை அருகே மாலையீடு பகுதியில் வெள்ளிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் அரசுப் பேருந்தும், மணல் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் பேருந்தில் பயணம் செய்த 13 பெண்கள் உள்பட 24 பேர் காயமடைந்தனர். |
| மட்டாங்கால் கிராமத்தில் "அம்மா' திட்ட முகாம் Posted: 18 Jul 2014 12:28 PM PDT கந்தர்வகோட்டை அருகேயுள்ள மட்டாங்கால் கிராமத்தில் "அம்மா' திட்ட முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| அறந்தாங்கியில் தர்னா போராட்டம் Posted: 18 Jul 2014 12:28 PM PDT அறந்தாங்கியில் ஊராட்சி ஒன்றிய பராமரிப்பில் இருந்த இடத்தை மீட்பதற்காக அனைத்துக் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை தர்னா போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்கள் உள்பட 103 பேர் கைது செய்யப்பட்டனர். |
| ஆசிரியர்களுக்கு எளிய செயல்திட்டப் பயிற்சி Posted: 18 Jul 2014 12:28 PM PDT புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் மாணவர்களைக் கொண்டு எளிய செயல் திட்டப் பணி மேற்கொள்வது தொடர்பான ஒருநாள் பயிற்சி முகாம் அண்மையில் |
| திருவேங்கை வாசல் கோயிலில்ஆடி வெள்ளி லட்சார்ச்சனை Posted: 18 Jul 2014 12:28 PM PDT புதுக்கோட்டை அருகே திருவேங்கை வாசல் வியாக்ரபுரீஸ்வரர் கோயிலில் ஆடி வெள்ளியையொட்டி ஏக தின லட்சார்ச்சனை விழா நடைபெற்றது. |
| மத்திய கட்டுப்பாட்டு மையத்தில் வேளாண் கல்லூரி மாணவர்கள் களப்பயிற்சி Posted: 18 Jul 2014 12:27 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் மத்திய கட்டுப்பாட்டு மையத்தில் வெள்ளிக்கிழமை களப் பயிற்சி மேற்கொண்டனர். |
| கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் பணி வாய்ப்பு Posted: 18 Jul 2014 12:27 PM PDT புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் காலியாக உள்ள பின் வரும் 3 பணியிடங்களுக்கு பரிந்துரை செய்யப்படும் பதிவு மூப்பை வரும் 22-ம் தேதி(செவ்வாய்க்கிழமை) சரிபார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| தனியார் பால் நிறுவன லாரி ஓட்டுநரிடம் ரூ. 1.26 லட்சம் வழிப்பறி Posted: 18 Jul 2014 12:27 PM PDT தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே பால் லாரி ஓட்டுநரை வெள்ளிக்கிழமை அதிகாலை வழிமறித்து ரூ. 1.26 லட்சத்தை பறித்துச் சென்ற 6 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம் Posted: 18 Jul 2014 12:26 PM PDT நாகை பாப்பாக்கோவில் சர் ஐசக் நியூட்டன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கலை அறிவியல் கல்லூரி முதல்வர் காத்தமுத்து ராமசாமி தலைமை வகித்தார். |
| Posted: 18 Jul 2014 12:26 PM PDT நாகை நகராட்சிக்குள்பட்ட ஏழைப் பிள்ளையார் கோவில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு நாகை, திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| Posted: 18 Jul 2014 12:26 PM PDT நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் திருச்சி வேளாண் கல்லூரி மாணவிகள் அசோலா உறுபத்தி பற்றி செயல்விளக்கத்தை வியாழக்கிழமை செய்து காட்டினர். |
| பட்டப்படிப்பு உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 18 Jul 2014 12:26 PM PDT பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள், மேற்படிப்பு உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து என நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| புதிய ரக நிலக்கடலைசாகுபடி தொழில்நுட்ப பயிற்சி Posted: 18 Jul 2014 12:25 PM PDT சிக்கல் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் புதிய ரக நிலக்கடலை சாகுபடிக்கான தொழில்நுட்பப் பயிற்சி நாகை மாவட்டம், பிரதாபராமபுரத்தில் அண்மையில் நடைபெற்றது. |
| திருவாரூரில்அனுமதியின்றிமதுபானம் விற்ற 11 பேர் கைது Posted: 18 Jul 2014 12:25 PM PDT திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி மதுபானம் விற்ற 11 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| திருவாரூரில் மாநில ஹாக்கி போட்டிகள் தொடக்கம் Posted: 18 Jul 2014 12:24 PM PDT திருவாரூரில் மாநில அளவிலான ஹாக்கிப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. ஆரூர் ஸ்டிக் மேக்னட்ஸ் ஹாக்கி கிளப், திருவாரூர் மாவட்ட ஹாக்கி கழகம் சார்பில் முதலாமாண்டு |
| விமானப் படையில் 3 ஆண்டுகளில் 30 விபத்துகள்; 43 பேர் பலி Posted: 18 Jul 2014 12:24 PM PDT இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் விமானப்படையைச் சேர்ந்த 19 போர் விமானங்கள் மற்றும் 11 ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதாகவும், அதில் மொத்தம் 43 பேர் உயிரிழந்ததாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். |
| டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்ட முகாம் Posted: 18 Jul 2014 12:24 PM PDT திருவாரூரில் வெள்ளிக்கிழமை டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தில் பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது. |
| முத்துமாரியம்மன் கோயிலின் 10-ம் ஆண்டு கூழ் வார்த்தல் திருவிழா Posted: 18 Jul 2014 12:23 PM PDT திருவண்ணாமலையை அடுத்த சு.பொலக்குணம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலின் 10-ம் ஆண்டு கூழ்வார்த்தல் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநர் Posted: 18 Jul 2014 12:23 PM PDT தன்னை மிரட்டி வெத்துப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையைக் கண்டித்து, திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை ஆ |
| வேட்டிக்கு அனுமதி மறுப்பு விவகாரம்: மக்களவையில் கேரள எம்.பி. கண்டனம் Posted: 18 Jul 2014 12:23 PM PDT தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி வேட்டி அணிந்து சென்றதால் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்துக்கு மக்களவையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. |
| திருவிழாவுக்கு வந்த பெண் வெட்டிக் கொலை: கணவரிடம் போலீஸ் விசாரணை Posted: 18 Jul 2014 12:23 PM PDT திருவண்ணாமலை அருகே கோயில் திருவிழாவைக் காண, தாய் வீட்டுக்கு வந்த பெண்ணை வெட்டிக் கொன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |