ஈகரை தமிழ் களஞ்சியம் |
- வரலாறு: சோழ சாம்ராஜ்யம்.
- கர்மவீரர் காமராஜர்
- கடலில் கவிழ்ந்த கப்பல் -ராணி காமிக்ஸ்.
- ஆஸ்தீகர் -மஹாபாரத சிறுகதை .
- 1-7-2014-BBC Good Food India இதழை இலவசமாக டவுன்லோட் செய்ய.
- ஜரத்காரு -மஹாபாரத சிறுகதை .
- இந்தியாவின் முக்கிய தினங்கள் -பயனுள்ள மின்னூல் .
- இறுதிப் போட்டிக்கு முன்பே 'உலகக் கோப்பை வெற்றி' அஞ்சல்தலையை அச்சடித்த ஜெர்மனி
- இரத்த அழுத்தம் என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது? எப்படி குணமாக்குவது?
- கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
- படித்ததில் பிடித்த நகைச்சுவை
- அழகா....அறியாமையா ?
- நாதாரித்தனம் என்றால் என்ன ..?
- 1000 பதிவுகள் கடந்த DR. S. SOUNDARAPANDIAN
- உலகக்கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டி 2014...பேர்லின் மாநகரில்
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (56)
- காரீயதகடு
- வரலாற்றில் இன்று.... ஜூலை
- பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.
- இயற்கை மருத்துவம் - ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி
- நீ சூடி எறிந்த மலர்கள்..
- கல்லும் சிலையும்...
- மக்களவையில் குட்டித் தூக்கம் போட்ட ராகுல் காந்தி (படங்கள்)
- MUKKALAMUM UNARNDHA NESAM
- மகாபலி - திரைப்படம்
- மண்டோதரி - திரைப்படம்
- ஆபரேஷன் பண்ணிக்கிறவருக்கு ரோஜாப்பூ மாலை...!
- வயோதிகத்தை விரட்டும் கேரட்
- ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்!
- "தியானத்தின் பலன்கள்"
- தொடத் தொடத் தொல்காப்பியம் (263)
- ஊரார் குழந்தையை பாலூட்டி வளர்த்தால்…
- ஜூலை 14 – சிவானந்தர் முக்தி தினம்
- பேனாமுனைப்போராளி
| Posted: 15 Jul 2014 10:35 AM PDT தமிழ்மண்ணில் சோழரது ஆட்சியும், அவர்களின் வீழ்ச்சியும். 9 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை சோழர் குலம் - வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியில் தோற்றம் பெற்று, பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது. இறுதிப் பல்லவ மன்னனான அபராசிதன் கி.பி ... |
| Posted: 15 Jul 2014 09:25 AM PDT கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் இன்று.. 'பொதுப் பணத்தை நெருப்பா நினைக்கணும்!' கார் பழுது பட்டதால், டாக்சியில் ஏறி கட்சி அலுவலகத்துக்கு வந்தார் காமராஜர். டாக்சிக்கு பணம் கொடுத்து அனுப்பும்படி உதவியாளரிடம் கூறி விட்டு, தன் அலுவல்களைப் பார்க்க ஆரம்பித்தார். உதவியாளர் டாக்சி டிரைவரிடம் பணத்தைக் கொடுத்து இரசீது பெற்றுக் கொண்டார். அன்றைய வரவு செலவினைச் சரிபார்த்த காமராஜர், டாக்சிக்கு கொடுத்த பணம் அதிகம் என உணர்ந்து உதவியாளரைச் சாடினார். "டாக்சி மீட்டர் எவ்வளவு ரூபாய் காட்டியது என்று பார்த்தாயா?" ... |
| கடலில் கவிழ்ந்த கப்பல் -ராணி காமிக்ஸ். Posted: 15 Jul 2014 08:07 AM PDT ராணி காமிக்ஸ் - கடலில் கவிழ்ந்த கப்பல் காமிக்ஸை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/04scyj26df239a4/Kadalil+Kavilndha+Kappal%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| Posted: 15 Jul 2014 08:06 AM PDT பெரும் முனிவரான ஜரத்காருவுக்கும், அதே பெயரைக் கொண்டவளும், மானச தேவி என்ற மற்றொரு பெயர் கொண்டவளுமான வாசுகியின் தங்கைக்கும் பிறந்தவர் ஆஸ்தீகர். ஜனமேஜயனின் பாம்பு வேள்வியில், முக்கியமான பாம்புகள் இறக்காததற்குக் காரணமானவர் இந்த ஆஸ்தீகர். ஜனமேஜயனின் பாம்பு வேள்விக்கு இந்த ஆஸ்தீகர் எப்படி தடையை ஏற்படுத்தினார் என்பதை முழு மஹாபாரதத்தில் வரும் இச்சிறுகதை மூலம் அறிந்து கொள்ளலாம். நன்றி :அருள் செல்வ பேரரசன் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/xhur0gcb9jp4s49/asthikar%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| 1-7-2014-BBC Good Food India இதழை இலவசமாக டவுன்லோட் செய்ய. Posted: 15 Jul 2014 08:05 AM PDT 1-7-2014-BBC Good Food India இதழை இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . BBC Good Food India – JULY 2014 (33MB) BBC GoodFood is UK's first and best-selling food magazine. In 22 years, the magazine has tested, cooked and eaten it's way through 7500 recipies and now has arrived in India, as it's first truly international food magazine. Thoughtfully customised to local taste buds, BBC GoodFood India is here to redefine food in the Indian ... |
| Posted: 15 Jul 2014 08:04 AM PDT ஜரத்காரு பிரம்மச்சாரியாக உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறார் அப்போது தனது மூதாதையர்களைச் சந்திக்கிறார். அவர்கள் ஜரத்காருவைத் திருமணம் செய்து கொள்ளும்படி அறிவுறுத்துகின்றனர். ஜரத்காரு எப்படி மணமகளைத் தேடினார். எப்படி ஜரத்காருவின் திருமணம் நடந்தது. எவ்வளவு நாள் அந்தப் பெண்ணுடன் ஜரத்காரு வாழ்ந்தார். ஆஸ்திகன் பிறப்பு ஆகியவை இக்கதையில் சொல்லப்படுகிறது. நன்றி :அருள் செல்வ பேரரசன் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/euf5j94ibiseae8/Mahabharatha+kathai%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| இந்தியாவின் முக்கிய தினங்கள் -பயனுள்ள மின்னூல் . Posted: 15 Jul 2014 08:03 AM PDT இந்தியாவில் அரசின் மூலம் அறிவிக்கப்பட்ட தினங்களை தேசிய தினங்கள் என்கின்றனர். இந்திய அரசு அறிவிக்காத சில தினங்களைக் கூட சில அமைப்புகள், இயக்கங்கள், மாநிலங்களில் சிறப்பு தினமாகக் கொண்டாடி வருகின்றன. நாட்டிற்காக உழைத்த தலைவர்களின் தியாகங்களைப் போற்றுவதற்காகவே பல தினங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. அது தவிர நாட்டின் சில முக்கிய வரலாற்று சம்பவங்களையும் தேசிய தினமாக அனுசரிக்கப்படுகின்றன. தேசிய தினங்களை கடைப்பிடிப்பதன் மூலம் நாட்டுக்காக உழைத்தவர்களின் தியாகத்தை தெரிந்துகொள்ள முடிகிறது. இதன் மூலம் நாட்டுப்பற்று ... |
| இறுதிப் போட்டிக்கு முன்பே 'உலகக் கோப்பை வெற்றி' அஞ்சல்தலையை அச்சடித்த ஜெர்மனி Posted: 15 Jul 2014 07:14 AM PDT இறுதிப் போட்டிக்கு முன்பே 'உலகக் கோப்பை வெற்றி' அஞ்சல்தலையை அச்சடித்த ஜெர்மனி அர்ஜென்டீனா உடனான இறுதிப் போட்டிக்கு முன்பே 'உலகக் கோப்பை வெற்றி'யை பறைசாற்றும் அஞ்சல்தலையை ஜெர்மனி நாடு அச்சடித்திருக்கிறது. இந்தச் சிறப்பு அஞ்சல்தலைகள் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் விற்பனைக்கு வரவுள்ளதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது, கடந்த 4 உலகக் கோப்பைகளில் அரையிறுதி மற்றும் இறுதிச்சுற்றில் தோல்வி கண்ட ஜெர்மனி, இந்த தடவை இறுதிப்போட்டியில் அர்ஜென்டீனாவை வீழ்த்தி 4-வது முறையாக உலகக் கோப்பையைக் ... |
| இரத்த அழுத்தம் என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது? எப்படி குணமாக்குவது? Posted: 15 Jul 2014 06:52 AM PDT (அக்குஹீலர் ஸ்ரீரஞ்சன், அக்குபஞ்சர் & மருந்தில்லா மருத்துவ நிபுணர்) உனக்கு பி.பி (Blood pressure) இருக்கா? பார்த்துப்பா..! ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்... நேரம் தவறாம மாத்திரை போட்டுக்கோ.. இல்லேன்னா ஆளையே தூக்கிடும். அங்க இங்க அலையாதே.. டென்சன் ஆகாதே.. என்று மேலும் மேலும் டென்சனாக்குபவர்கள் தான் இன்று அதிகம். அதைக் கேட்பவருக்கோ பி.பி. மேலும் எகிறும். படபடப்புடன் தலைசுற்றுவது போலவும் இருக்கும். உடனே ஓடிப் போய் பி.பி செக் செய்துகொள்வார்... நாலு கலர் மாத்திரையை எடுத்துப் போட்டுக்கொள்வார். ... |
| Posted: 15 Jul 2014 06:45 AM PDT * விரும்பியது எதுவும்…'' [ கவிதை ] * விரும்பும் போது விரும்பியது கிடைக்கிறது விரும்பாத போதும் கிடைக்கிறது விரும்பியது எதுவும்…!!. * |
| Posted: 15 Jul 2014 06:43 AM PDT காவலாளி - எதிரி மன்னன் அந்தப்புரத்துக்குள் நுழைந்து விட்டதாக தகவல் வந்துள்ளது மன்னா! மன்னன் - உடனே, மகாராணி யாரின் மேக்கப்பை கலைத்து விடச் சொல்லங்கள் இத்தோடு தொலைந்தான் எதிரி |
| Posted: 15 Jul 2014 06:42 AM PDT திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது அழகாய் சொன்னானா ... அறியாமல் சொன்னானா கவிஞன் ? சொல்லிவிட்டு மறைந்தும் போனான் அவனிடம் யார் போய் சொல்வது ? திருடர்கள் சந்ததி வளர்க்கவில்ல்லை அதனால் பெருந்துன்பம் ஏதுமில்லை. அரசியல்வாதிகள் தலைமுறையாய் அல்லவா தொடர்கிறார்கள் எம்மை ! |
| Posted: 15 Jul 2014 06:39 AM PDT நாதாரித்தனம் என்றால் என்ன ..? 1.ஓசி டிவிடி ல படம் பாக்கும்போது பிரிண்ட் சரியில்லனு டென்ஷன் ஆவறது.. 2.ஒரு கூலிங் க்ளாஸ வச்சு பத்து பேர் போட்டோ எடுத்து அப்லோட் பண்றது=D 3.ஓசி சோறுன்னா, பெல்ட்ட கிழட்டி, பட்டன ரிலிஸ் பண்ணீட்டு பந்தியில இறங்குறது.. 4.காலேஜ்ல அப்ளிகேசன் வாங்கிட்டு கல்யாண பத்திரிக்கைல பேருக்கு பின்னாடி டிகிரி போட்டுகிறது 5.ஒரு பொண்ணு விடாம எல்லார்டயும் கடலை போடுறது 6.பக்கத்து வீட்டுகாரன் கேபிள் ஒயர்ல ஊக்கு குத்தி ஓசில சன்டிவி பாக்குறது.. 7.பொண்ணுங்க ஸ்டேடஸ் மட்டுமே ... |
| 1000 பதிவுகள் கடந்த DR. S. SOUNDARAPANDIAN Posted: 15 Jul 2014 06:38 AM PDT 1000 பதிவுகள் கடந்த நம் ஈகரை கல்வியாளர் Dr.s. sondarapandian அவர்களை வாழ்த்தலாம் வாங்க |
| உலகக்கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டி 2014...பேர்லின் மாநகரில் Posted: 15 Jul 2014 06:23 AM PDT உலகக்கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டி 2014 பேர்லின் மாநகரில் |
| Posted: 15 Jul 2014 02:14 AM PDT தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| Posted: 15 Jul 2014 01:58 AM PDT காரீயதகடு என்றல் என்ன? படத்துடன் விலக்குக. |
| Posted: 15 Jul 2014 01:55 AM PDT 1798 - நெப்போலியனின் படைகள் எகிப்தை அடைந்தன. 1825 - ஐக்கிய இராச்சிய நாணயங்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்கள் ஆக்கப்பட்டன. 1851 - ஆஸ்திரேலியாவில் விக்டோரியா குடியேற்றப் பகுதி நியூ சவுத் வேல்சில் இருந்து பிரிக்கப்பட்டது. 1862 - ரஷ்யாவின் அரச நூலகம் அமைக்கப்பட்டது. 1867 - பிரித்தானிய வட அமெரிக்கச் சட்டம், 1867 கனடாவின் அரசமைப்புச் சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது; ஜோன் மாக்டொனால்ட் பிரதமராகப் பதவியேற்றார். 1873 - பிரின்ஸ் எட்வேர்ட் தீவு கனடாக் கூட்டமைப்பில் இணைந்தது. 1876 ... |
| Posted: 15 Jul 2014 01:30 AM PDT எல்லோர் வீட்டிலும் தமிழே இருக்கட்டும்-நம் இருதய வால்வுகளில் ரோஜாக்கள் பூக்கட்டும்! என் எண்ணங்களை எண்ணம்போல் வண்ணமயமாகக் கிறுக்கவே இந்தத் திரி... விமர்சனங்கள் வழக்கம்போல விமரிசையாக வரவேற்கப்படுகின்றன...நன்றி... |
| இயற்கை மருத்துவம் - ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி Posted: 15 Jul 2014 01:24 AM PDT ஆப்பிளைவிட சிறந்த பழம் பப்பாளி. இதில் ஆப்பிளில் உள்ளதைவிட அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. விலையும் மிகமலிவு. இதனால் இதை ஏழைகளின் ஆப்பிள் என்றே அழைக்கலாம். பழங்களில் மிக மிக குறைவான கலோரி பப்பாளியில் தான் உள்ளது. ஆப்பிளைக் காட்டிலும் இனிப்பான பழம் பப்பாளி. பப்பாளியை தினமும் நம் உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நோய் நொடியின்றி நல்ல ஆரோக்கியமாக வாழலாம். முகெலும்பு பிதுக்கம் அல்லது நழுவல் காரணமாக வரும் கடுமயான வலிக்கு பப்பாளியில் உள்ள 'கமோ பாப்பன்' என்ற கெமிக்கல் நல்ல குணமளிப்பதாக அமெரிக்காவில் ... |
| Posted: 15 Jul 2014 01:15 AM PDT - – நீ சூடி எறிந்த மலர்கள் ஞாபகப்படுத்துகின்றன உன் வாசத்தை.! - ———————— >முத்துக்கணேஷ் (கல்கி) |
| Posted: 15 Jul 2014 01:10 AM PDT ![]() |
| மக்களவையில் குட்டித் தூக்கம் போட்ட ராகுல் காந்தி (படங்கள்) Posted: 15 Jul 2014 01:04 AM PDT மக்களவையில் புதன்கிழமை விலைவாசி உயர்வு குறித்த விவாதம் நடந்து கொண்டிருந்தபோது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குட்டித் தூக்கம் போட்டதாக சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ள விடியோ காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவையில் அமர்ந்திருந்தபோது, தலையை சாய்த்துக் கொண்டு கண்ணை மூடியபடி ராகுல் காந்தி இருப்பது மக்களவை தொலைக்காட்சியில் பதிவாகியுள்ளது. இக்காட்சிகள் சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது. பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் கூறும்போது, "விலைவாசி உயர்வு விவகாரத்தில் ... |
| Posted: 14 Jul 2014 11:49 PM PDT கடந்த காலத்தில் உன் நேசத்தைக் கண்டெடுத்தேன் ! நிகழ் காலத்தில் உன்னை தொலைத்தேன் ! ஆனால் உன் நினைவுகளை பத்திரப்படுத்தினேன்! என் எதிர்காலத்தை தனிமைக்கு பத்திரம் எழுதி !! |
| Posted: 14 Jul 2014 09:44 PM PDT - * கமல், விக்ரம் போன்ற ஹீரோக்கள், ஷங்கர், பாலா போன்ற இயக்குநர்களின் படங்கள் வருடக்கணக்கில் தயாராவது உண்டு. - ஆனால் ஹீரோயின்களை பொறுத்தவரை ஒரே வருடத்தில் 6 படங்கள் வரை நடித்து முடித்து விடுவார்கள். - த்ரிஷா, நயன்தாரா உள்ளிட்ட பல ஹீரோயின்கள் இப்படித்தான் நடித்து வருகிறார்கள். ஆனால் தற்போது அனுஷ்கா இதிலிருந்து விதிவிலக்காகி இருக்கிறார். தமிழ், தெலுங்கில் ராஜமௌலி இயக்கும் "மகாபலி' என்ற படத்தில் ஒரு வருடமாக அனுஷ்கா நடித்து வருகிறார். இதற்காக வாள் சண்டை, குதிரை ஏற்றம் உள்ளிட்ட பயிற்சிகளை ... |
| Posted: 14 Jul 2014 09:39 PM PDT - மைல் ஸ்டோன் பிலிம்ஸ் சார்பில் ஏ.தட்சிணாமூர்த்தி தயாரிக்கும் படம் "மண்டோதரி'. திரைக்கதை எழுதி கதையின் நாயகனாக நடிக்கிறார் புதுமுகம் பா.ரஞ்சித்குமார். அமர், தாரீனா, பிரியா, பொன்னம்பலம், பாண்டு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்கின்றனர். பழனிபாரதி பாடல்கள் எழுத, மகிபாலன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ஆர்.ஷம்பத். ""மருத்துவ கல்லூரி மாணவர்கள் சிலர், கிராமப்பகுதிகளில் தங்கி மக்களுக்கு சேவை செய்கின்றனர். மருத்துவக்கல்வியை முடிப்பதற்கான ... |
| ஆபரேஷன் பண்ணிக்கிறவருக்கு ரோஜாப்பூ மாலை...! Posted: 14 Jul 2014 09:30 PM PDT - "அவரு ஏன் தேர்தல்ல நிக்கறாரு?'' "நாற்காலியில உட்காரத்தான்!'' - ------------------------------- - "நம்ம பையன் தொடர்ந்து பரீட்சையிலே முட்டை வாங்கி வர்றானே?'' - "நீங்க தொடர்கதை எழுதரவங்க! உங்க மாதிரிதானே உங்க பையனும் இருப்பான்?'' - ----------------------------------------- - "எங்க டாக்டர், பேஷன்ட் ஆபரேஷன் தியேட்டருக்கு போவதற்கு முன்னதாகவே ரோஜாப்பூ மாலையைக் கழுத்திலே போட்டுடுவார்!'' - ------------------------------------- - "இந்தப் புலி ரொம்ப அழகா இருக்கு!'' - ""நான் ... |
| Posted: 14 Jul 2014 09:17 PM PDT சிவப்பும் ஆரஞ்சும் கலந்து மின்னும் கேரட் உடலுக்கு வேகத்தை தருவதோடு உடற்சக்தியை தருவதில் காய்கறிகளின் முன்னோடியாகத் திகழ்கிறது. கண்களுக்கும் வயிற்றுக்கும் நெருங்கிய நண்பனாக திகழும் கேரட்டின் அழகு பலன்களை அறிந்து கொள்வோம். * கண்களை பாதுகாப்பதில் கேரட்டுக்கு நிகர் கேரட்தான். கேரட்டை தண்ணீர் சேர்க்காமல் நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். இதன் ஜுஸை அப்படியே `ஐஸ் க்யூப் டிரே'யில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைத்துவிடுகங்கள். வெயில் காலத்தில் இந்த க்யூபை கண்களில் மேல் வைத்து ஒற்றி எடுங்கள். மழைக் காலங்களில் ஒரு ... |
| ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Posted: 14 Jul 2014 09:16 PM PDT - எனக்கு 2 வருஷமாக சாப்பிட்ட பின் உமிழ்நீர் போன்று சிறிது வாந்தி வருகிறது. இதற்கு காரணம் டீ குடிப்பதா? அல்லது வேறு காரணமா? மேலும், வேம்பு இலையை வெந்நீர் போட்டு குடிக்கலாமா? இதன் பயன் என்ன? - என்.சரவணன், மண்ணச்சநல்லூர், திருச்சி. - ==================================== பதிலளிக்கிறார் எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) செல் : 94444 41771 --------------------------------------- உணவு ஜீரணமாக ஒருவகை திரவக் ... |
| Posted: 14 Jul 2014 09:15 PM PDT 1) வியாதிகளிலிருந்து நிவாரணம் 2) வியாதி வராமல் தடுக்கும் சக்தி பெருகி, நிரந்தர ஆரோக்கியம் பெறுதல். 3) தேவையற்ற பழக்க வழக்கங்கள் மடிந்து மறைதல் 4) மனம் எப்பொழுதும், அமைதியான, ஆனந்த நிலையில் இருத்தல் 5) மற்றவருடன் தோழமை, நட்பு வளர்ந்து, செம்மைப்படுதல். 6) எண்ணிய எண்ணம் வலுப்பெற்று, நிறைவேறுதல். 7) ஞாபக சக்தி அதிகரிப்பு. இந்த வாழ்க்கையின் இலட்சியத்தை குறிக்கோளை - தெள்ளத் தெளிவாக அறிதல். 9) வேலைத்திறன் கூடுதல், மற்றும் தன்னம்பிக்கை அதிகரித்தல். 10) மேலுலக குருமார்களுடன், தியானத்தில் தொடர்பு ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம் (263) Posted: 14 Jul 2014 09:09 PM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| ஊரார் குழந்தையை பாலூட்டி வளர்த்தால்… Posted: 14 Jul 2014 08:42 PM PDT குழந்தை ஈன்றெடுக்கும் உற்சாகத்தோடு காத்திருந்த எனக்கு 9-வது மாதத் தொடக்கத்திலேயே ஆண் குழந்தை பிறந்துவிட்டது. மயக்க நிலையிலிருந்து மீண்டு கண் விழித்துப் பார்த்தால், என் பக்கத்தில் என் குழந்தை இல்லை… லேசான பதட்டத்துடன் அம்மாவிடம் கேட்டேன். "குழந்தை குறை மாசத்துல பிறந்ததால், வேற ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போய் இன்குபேட்டரில் வைச்சிருக்காங்கம்மா…" என்றார். - தாய்ப்பாலின் மகத்துவத்தை பற்றி, அதிகம் படித்துத் தெரிந்து கொண்டதால், பிறந்த குழந்தையை நெஞ்சோடு அணைத்துத் தாய்ப்பால் கொடுக்க முடியவில்லையே ... |
| ஜூலை 14 – சிவானந்தர் முக்தி தினம் Posted: 14 Jul 2014 08:36 PM PDT - ஒரு குழந்தை சிறுவயதில் பெற்றோரால் எப்படி வளர்க்கப்படுகிறதோ, அதைப் பொறுத்தே அதன் எதிர்கால வாழ்க்கை அமையும் என்பர். அவ்வாறு சிறுவயதிலேயே பழக்கப்படுத்தப்பட்ட நற்குணங்களால், வளர்ந்து வாலிபனான பின், கருணை உள்ளத்துடன், அன்பு, தொண்டு, தானம் செய்தல் என, தன்னை ஆன்மிக பணிகளில் ஈடு படுத்திக் கொண்டவர், சுவாமி சிவானந்தர். - திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில், செப்., 8, 1887ல், சிவானந்தர் அவதரித்தார். தந்தை வெங்கு ஐயர்; தாய் பார்வதி அம்மையார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் குப்புசுவாமி. எட்டயபுரத்திலுள்ள ... |
| Posted: 14 Jul 2014 07:39 PM PDT பேனாவின் நரம்பு-வழிஓடும் உதிரத்தில்உலக சரித்திரத்தை புரட்டிப் போட்டவனும் பேனா முனைப் போராளிதான் எங்கெல்லாம் ஆணவம் தலை விரித்து-ஆடுதோ. அங்கே எல்லாம் முதற்புள்ளியும் முற்றுப்புள்ளியும் வைப்பவன் பேனாமுனைப் போராளிதான் பேனா சிறிய விலை என்றாலும் அதன் நுனியில் இருந்து -வடியும் கண்ணீர் மிக வலிமை படைத்த -சக்தி உலக சரித்திரத்தயே-சொல்லிவிடும ஆயுத முனையில் யுத்தம்-செய்யும் எதிரியை விட பேனா முனையில் எழுதி யுத்தம் செய்யும் ஒரு எழுத்தாளன் உலக அரங்கில் வெற்றி வாகை சூடுவான் ஆயுதத்தால் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
