Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


வர்த்தகக் கெடுபிடிகளைத் தவிர்க்க பிரிக்ஸ் நாடுகள் முடிவு

Posted: 15 Jul 2014 01:04 PM PDT

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்க பிற நாடுகளின் மீது வர்த்தகக் கெடுபிடிகளை விதிப்பதில்லை எனவும், இதன்மூலம் தங்களிடையே வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்தவும் "பிரிக்ஸ்' நாடுகள் முடிவெடுத்துள்ளன.

திண்டுக்கல்லை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 15 Jul 2014 01:04 PM PDT

திண்டுக்கல் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆண்டிபட்டி அருகே முறைகேடாகப் பெற்ற குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

Posted: 15 Jul 2014 01:03 PM PDT

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே முறைகேடாக எடுக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகள், செவ்வாய்கிழமை துண்டிக்கப்பட்டன.

அனைத்து ஆட்சி மொழிகளையும் மேம்படுத்த நடவடிக்கை

Posted: 15 Jul 2014 01:03 PM PDT

மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து ஆட்சி மொழிகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

நிலக்கோட்டையில் காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்

Posted: 15 Jul 2014 01:03 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்திய போர்கப்பல் விபத்து: 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை

Posted: 15 Jul 2014 01:02 PM PDT

இந்திய போர் கப்பல் "ஐஎன்எஸ் தல்வார்' மற்றும் மீன்பிடி படகு ஆகியவை கடந்த டிசம்பர் மாதம் மோதிய விபத்தில் தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள 4 அதிகாரிகள் மற்றும் 2 மாலுமிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

போடி தங்கமுத்தம்மன் கோயிலில் குடமுழுக்கு

Posted: 15 Jul 2014 01:02 PM PDT

போடி தங்கமுத்தம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 15 Jul 2014 01:01 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

நிலக்கரிச் சுரங்க ஊழல்: 14 புதிய வழக்குகளை பதிவு செய்ய சிபிஐ முடிவு

Posted: 15 Jul 2014 01:01 PM PDT

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக மேலும் 14 வழக்குகளை பதிவு செய்ய சிபிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஊட்டச்சத்து குறைபாடற்ற தமிழகத்தை உருவாக்குவதே அங்கன்வாடி மையங்களின் நோக்கம்

Posted: 15 Jul 2014 01:01 PM PDT

ஊட்டச்சத்து குறைபாடற்ற தமிழகத்தை உருவாக்குவதே அங்கன்வாடி மையங்களின் நோக்கம் என்று மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமன் தெரிவித்தார்.

காமராஜர் பிறந்தநாள்:  உருவச்சிலைக்கு மாலையணிவித்து மரியாதை

Posted: 15 Jul 2014 01:00 PM PDT

காமராஜர் பிறந்த நாளையொட்டி, காரைக்குடி காமராஜர் நாடார் தொடக்கப்பள்ளியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு காங்கிரஸ்

மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்

Posted: 15 Jul 2014 01:00 PM PDT

மத்தியப் பணியாளர் தேர்வாணையம் ஆகஸ்ட் மாதம் நடத்த இருந்த முதன்மைத் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

புதுவயல் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா

Posted: 15 Jul 2014 01:00 PM PDT

காரைக்குடி அருகே புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜரின் 112-வது பிறந்தநாள்

பதவி விலகுமாறு யாரும் கூறவில்லை

Posted: 15 Jul 2014 12:59 PM PDT

"ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்யுமாறு என்னிடம் யாரும் கூறவில்லை' என்று மத்தியப் பிரதேச மாநில ஆளுநர் ராம் நரேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

ரூ.979 கோடி நிதி: முதல்வருக்கு, பல்கலை. அலுவலர் சங்க கூட்டமைப்பினர் பாராட்டு

Posted: 15 Jul 2014 12:59 PM PDT

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் முதன் முறையாக கூடுதல் தனிநிதியாக ரூ.979.32 கோடி அளித்துள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு

கிருங்காக்கோட்டை அரசுப் பள்ளியில்  காமராஜர் பிறந்தநாள் விழா

Posted: 15 Jul 2014 12:59 PM PDT

சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் சேவுகா அரிமா சங்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா

சாலைப் பணியாளர்கள் நடத்திய தபால் கார்டு இயக்கம்

Posted: 15 Jul 2014 12:58 PM PDT

சாலை பராமரிப்புப் பணியை அரசே ஏற்று நடத்தக்கோரி சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் சிவங்கையில் தபால் கார்டு கோரிக்கை இயக்கம் நடத்தினர்.

வைரம் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

Posted: 15 Jul 2014 12:58 PM PDT

மானாமதுரையில் வைரம் அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

Posted: 15 Jul 2014 12:57 PM PDT

மானாமதுரையில் பணம் வைத்து சூதாடியதாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370ஆவது பிரிவை ரத்து செய்யும் திட்டமில்லை

Posted: 15 Jul 2014 12:57 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசமைப்பு சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்யும் திட்டமில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்துள்ளது.

காரைக்குடி

Posted: 15 Jul 2014 12:57 PM PDT

காரைக்குடி சிட்டி லயன் சங்க 2014-2015-ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா: சிறப்புரை: கே.

மாற்றுத்திறனாளி கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 15 Jul 2014 12:56 PM PDT

மாற்றுத்திறனாளி வருவாய்த்துறை கிராம உதவியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 போக்குவரத்துப் படியாக வழங்கக் கோரி திங்கள்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

Posted: 15 Jul 2014 12:56 PM PDT

சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் மோசடி விவகாரம்: நிறுவனர் ராஜுவுக்கு 14 ஆண்டு தடை

Posted: 15 Jul 2014 12:56 PM PDT

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் மோசடி விவகாரத்தில் அதன் நிறுவனர் ராமலிங்க ராஜு 14 ஆண்டுகள் பங்குச் சந்தையில் ஈடுபடக் கூடாது எனவும் முறைகேடாக ஆதாயமடைந்த ரூ. 1,849 கோடியை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் பங்கு பரிவர்த்தனை வாரியம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ஷியாம்பிரசாத் முகர்ஜி பிறந்தநாள் விழா

Posted: 15 Jul 2014 12:55 PM PDT

அருப்புக்கோட்டை அருகே உள்ள குல்லூர் சந்தை கிராமத்தில் ஷியாம்பிரசாத் முகர்ஜி பிறந்தநாள்விழா மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

மத்திய பட்ஜெட்: தொழில் வர்த்தக சங்கம் கருத்து

Posted: 15 Jul 2014 12:55 PM PDT

மத்திய பட்ஜெட்டில் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்த மாநிலங்களை கலந்து ஆலோசிக்கப்படும் என

குப்பை அள்ளும் டிராக்டர் பழுது

Posted: 15 Jul 2014 12:54 PM PDT

மல்லாங்கிணறு பேரூராட்சி பகுதிகளில் குப்பைகளை அள்ளப் பயன்படுத்தும் குப்பை வண்டி மிகவும் பழுதாகியுள்ளது.

திருத்தங்கலில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Posted: 15 Jul 2014 12:54 PM PDT

திருத்தங்கலில் ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி நாட்டுநலப்பணித்திட்டம் சார்பில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

சிறு குறு தானியத்தின் முக்கியத்துவம்: விவசாயிகளுக்கு பயிற்சி

Posted: 15 Jul 2014 12:54 PM PDT

சிறுகுறு தானியம் பயிரிடுவதின் முக்கியத்துவம் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் கோவிலாங்குளம் வேளாண் அறிவியல் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

காமராஜர் பிறந்த நாள்: ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை

Posted: 15 Jul 2014 12:53 PM PDT

விருதுநகரில் காமராஜரின் 112-ஆவது பிறந்த தினவிழாவை முன்னிட்டு, அவரது நினைவு இல்லத்தில் உள்ள

நகராட்சி பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா

Posted: 15 Jul 2014 12:52 PM PDT

காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாளையொட்டி, செவ்வாய்க்கிழமை கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது.

வட கொரியாவுக்கு தென் கொரியா நிதி உதவி

Posted: 15 Jul 2014 12:52 PM PDT

வட கொரியா மீது பொருளாதாரத் தடை விதித்து 4 ஆண்டுகள் கடந்த நிலையில் முதன் முறையாக, அந்நாட்டுக்கு மனிதாபிமான அடிப்படையிலான திட்டங்களுக்காக ரூ. 17 கோடி நிதி உதவி வழங்குவதாக தென் கொரிய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

வேலூரில் கழுத்து அறுத்து தம்பதி கொலை: 150 சவரன் கொள்ளை

Posted: 15 Jul 2014 12:51 PM PDT

வேலூர், கழிஞ்சூர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த கணவன்-மனைவியின் கழுத்தை மர்ம நபர்கள் அறுத்துக்

மலேசிய படகு விபத்தில் இருவர் சாவு: 18 பேர் மாயம்

Posted: 15 Jul 2014 12:51 PM PDT

மலேசியாவில், அளவுக்கு அதிகமானோரை ஏற்றிச் சென்ற மீன்பிடி படகு, அந்நாட்டின் தெற்கு கடற்பகுதியில் விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிலிப்பின்ஸில்  கிளர்ச்சியாளர்- பழங்குடியினர் மோதல்: 18 பேர் பலி

Posted: 15 Jul 2014 12:50 PM PDT

பிலிப்பின்ஸின் ஆகஸன் டெல் சூர் மாகாணத்தில் ராணுவத்தின் ஆதரவு பெற்ற பழங்குடியினருக்கும், கம்யூனிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட மோதலில் 18 பேர் உயிரிழந்தனர்.

கம்போடியா: எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் வன்முறை

Posted: 15 Jul 2014 12:50 PM PDT

கம்போடியாவில் மூடப்பட்டுள்ள "சுதந்திரப் பூங்கா'வை மீண்டும் திறக்க வலியுறுத்தி தலைநகர் நாம்பென்னில் எதிர்க்கட்சியினர் புதன்கிழமை நிகழ்த்திய ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்தது.

காமராஜர் மணிமண்டபம் அமைக்கும் பணி அடுத்தாண்டு இறுதிக்குள் முடிக்கப்படும்: ஆர்.சரத்குமார் தகவல்

Posted: 15 Jul 2014 12:50 PM PDT

விருதுநகர் அருகே ரூ.40 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் காமராஜர் மணிமண்டப பணி அடுத்தாண்டு

ஆப்கனில் தற்கொலைப்படை தாக்குதல்: 89 பேர் சாவு

Posted: 15 Jul 2014 12:50 PM PDT

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் செவ்வாய்க்கிழமை நிகழ்த்திய இருவேறு தற்கொலைப்படைத் தாக்குதல்களில் 89 பேர் உயிரிழந்தனர். 42 பேர் காயமடைந்தனர்.

ரஷியா: மெட்ரோ ரயில் தடம் புரண்டதில் 20 பேர் சாவு

Posted: 15 Jul 2014 12:49 PM PDT

ரஷியாவில் மெட்ரோ ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆப்கனில் அதிபர் தேர்தல் சர்ச்சை: முழு வாக்குத்தணிக்கை செய்யும் அமெரிக்க யோசனைக்கு வரவேற்பு

Posted: 15 Jul 2014 12:47 PM PDT

ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல் சர்ச்சை தொடர்பாக வாக்குப்பதிவினை முழு தணிக்கை செய்ய வேண்டும் என்ற அமெரிக்காவின் யோசனையை, அதிபர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களில் ஒருவரான அஷ்ரஃப் கனி அகமதுசாய் வரவேற்றுள்ளார்.

திக்ரித் நகருக்குள் முன்னேறியது இராக் ராணுவம்

Posted: 15 Jul 2014 12:46 PM PDT

இராக்கில் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த ஊரான திக்ரித் நகருக்குள் ராணுவம் செவ்வாய்க்கிழமை முன்னேறிச் சென்றது.

எகிப்தின் போர் நிறுத்த யோசனை: இஸ்ரேல் ஏற்பு; ஹமாஸ் நிராகரிப்பு

Posted: 15 Jul 2014 12:46 PM PDT

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக எகிப்து பரிந்துரைத்த போர் நிறுத்தத் திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளது.

பிலிப்பின்ஸில் "ரம்மஸான்' புயல் சீற்றம்: பாதுகாப்பான இடங்களில் மக்கள் தஞ்சம்

Posted: 15 Jul 2014 12:45 PM PDT

பிலிப்பின்ஸில் உருவாகியுள்ள "ரம்மஸான்' புயல் வலுவடைந்துள்ளதால், அந்நாட்டில் கடலோரப் பகுதிகளில் இருந்து மக்கள் அச்சம் காரணமாக பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் ரூ.1,500 கோடி முதலீடு செய்ய வோக்ஸ்வேகன் திட்டம்

Posted: 15 Jul 2014 12:44 PM PDT

வாகன உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஜெர்மனியைச் சேர்ந்த வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் அடுத்த 6 ஆண்டுகளில் ரூ.1,500 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

மாருதி சுஸூகி எர்ட்டிகாவின் சிறப்பு வெளியீடு அறிமுகம்

Posted: 15 Jul 2014 12:42 PM PDT

இந்தியாவின் மிகப்பெரிய கார்த் தயாரிப்பாளரான மாருதி சுஸூகி இந்தியா, தனது பல்நோக்கு வாகனமான எர்ட்டிகாவின் சிறப்பு வெளியீட்டை தில்லியில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது.

குறிப்பிட்ட வைப்பு நிதிகளுக்கு எஸ்.பி.ஐ. வட்டி குறைப்பு

Posted: 15 Jul 2014 12:40 PM PDT

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) சில குறிப்பிட்ட கால அளவு வைப்பு நிதி திட்டங்களுக்கு வட்டியைக் குறைத்துள்ளதாக தெரிவித்திருக்கிறது.

பீடெல்லின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்பனை செய்தது ஏர்டெல்

Posted: 15 Jul 2014 12:39 PM PDT

தொலைத்தொடர்பு சேவை நடவடிக்கைகளில் முன்னிலை வகிக்கும் பார்தி ஏர்டெல் நிறுவனம், தொலைத்தொடர்பு சாதனங்கள் தயாரிப்பு மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்காக பீடெல் டெலிடெக் என்ற நிறுவனத்தைச் செயல்படுத்தி வருகிறது.

வடசேரி காவல்நிலையத்தில் விசாரணை கைதி தப்பியோட்டம்

Posted: 15 Jul 2014 12:38 PM PDT

நாகர்கோவில் வடசேரி காவல்நிலையத்தில் இருந்த விசாரணை கைதி செவ்வாய்க்கிழமை தப்பியோடினார்.

காமராஜர் 112ஆவது பிறந்த நாள்: குமரி மணிமண்டபத்தில் மரியாதை

Posted: 15 Jul 2014 12:36 PM PDT

காமராஜரின் 112 ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி கன்னியாகுமரியில் அவரது மணி மண்டபத்தில் அமைந்துள்ள உருவச்

கொல்லங்கோடு அருகே கல்லூரி பேருந்து மோதி ஒருவர் சாவு

Posted: 15 Jul 2014 12:36 PM PDT

கொல்லங்கோடு அருகே செவ்வாய்க்கிழமை சாலையோரம் நடந்துச் சென்றவர் மீது கல்லூரி பேருந்து மோதியதில் அவர் உயிரிழந்தார்.

நாகர்கோவில்

Posted: 15 Jul 2014 12:35 PM PDT

மீனவர் தற்கொலை

Posted: 15 Jul 2014 12:34 PM PDT

கொல்லங்கோடு அருகே திங்கள்கிழமை மீனவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தக்கலையில் காமராஜர் பிறந்த நாள்

Posted: 15 Jul 2014 12:34 PM PDT

தக்கலையில் காமராஜரின் 112-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ், தேமுதிக, மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியினர்

மின்மாற்றி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மூதாட்டி தர்னா

Posted: 15 Jul 2014 12:33 PM PDT

குலசேகரம் அருகே வீட்டின் அருகே மின்மாற்றி அமைப்பதை எதிர்த்து மூதாட்டி செவ்வாய்க்கிழமை தர்னாவில் ஈடுபட்டார்.

தூத்துக்குடி புறநகர் பகுதியில் நாளை மின்தடை

Posted: 15 Jul 2014 12:33 PM PDT

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 17) மின் விநியோகம் இருக்காது என நகர்ப்புற மின்சார

துளிகள்...

Posted: 15 Jul 2014 12:32 PM PDT

*பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் இந்தியா ஏ, ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் இந்தியாவின் நமன் ஓஜா 110 ரன்கள் குவித்தார்.

கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

Posted: 15 Jul 2014 12:32 PM PDT

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.

நாட்டுப்படகு வலைகள் பறிமுதல்: கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் மீது மீனவர்கள் புகார்

Posted: 15 Jul 2014 12:31 PM PDT

நாட்டுப்படகு வலைகளை பறிமுதல் செய்ததாக, தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் மீது மீனவர்கள் செவ்வாய்க்கிழமை புகார் தெரிவித்தனர்.

4 ஆண்டு பசிக்கு ஒரு மாத உணவு

Posted: 15 Jul 2014 12:30 PM PDT

மார்செலோவின் சேம் சைடு கோலில் தொடங்கி மரியோ கோட்ஸியின் அசத்தல் கோலில் முடிந்து விட்டது பிரேசில் 2014 உலகக் கோப்பை. பிரேசிலில் இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டது.

ஸ்ரீசேர்மன் சுவாமி கோயிலில் ஆடி அமாவாசைத் திருவிழா நாளை தொடக்கம்

Posted: 15 Jul 2014 12:30 PM PDT

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் ஸ்ரீசேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயிலில் ஆடி அமாவாசைத் திருவிழா வரும் 17ஆம்

தூத்துக்குடி

Posted: 15 Jul 2014 12:28 PM PDT

புனித லசால் மேல்நிலைப் பள்ளி: பொன்விழா ஆண்டையொட்டி மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி, தொடங்கி

தென்மேற்குப் பருவமழை தீவிரம் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: மின் நிலையம் - 1 நிறுத்தம்

Posted: 15 Jul 2014 12:27 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம், மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள்: 3 பேர் கொண்ட சிறப்பு நிலைக்குழு: ஆட்சியர் உத்தரவு

Posted: 15 Jul 2014 12:27 PM PDT

கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகளுக்கான வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கைத்

அதிபரின் நகைச்சுவை

Posted: 15 Jul 2014 12:27 PM PDT

வீரர்களை கெளரவப்படுத்தும் வகையில், விமான நிலையத்துக்கு நேரில் சென்று வீரர்களை வரவேற்றார் அதிபர் கிரிச்னெர்.

காமராஜர் பிறந்தநாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Posted: 15 Jul 2014 12:26 PM PDT

காமராஜரின் 112ஆவது பிறந்த நாளையொட்டி நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல்

கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 15 Jul 2014 12:26 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கக் கோரி மாவட்ட கட்டுமானத் தொழிலாளர் சங்கம் சார்பில்

ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை: போதகர் உள்பட 7 பேர் கைது

Posted: 15 Jul 2014 12:25 PM PDT

சுசீந்திரம் அருகே ஆட்டோ ஓட்டுநரை தற்கொலைக்குத் தூண்டியதாக 11 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து,

பள்ளி மாணவிகளை காரில் கடத்த முயற்சி

Posted: 15 Jul 2014 12:24 PM PDT

களியக்காவிளை அருகே பள்ளிக்குச் சென்ற மாணவிகளை காரில் கடத்திச் செல்ல முயன்றது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆர்ஜெண்டினா வீரர்களுக்கு கெளரவம்

Posted: 15 Jul 2014 12:24 PM PDT

உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் வெற்றியைப் பறிகொடுத்து நாடு திரும்பிய ஆர்ஜெண்டினா அணி வீரர்களுக்கும் ஜெர்மனிக்கு கிடைத்த அதே வரவேற்பு கிடைத்தது.

குரு பூர்ணிமா: ஆசிரியைகளை வணங்கிய மாணவியர்

Posted: 15 Jul 2014 12:23 PM PDT

தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் ஆசிரியைகளுக்கு குரு பூர்ணிமா பூஜை செய்து மாணவியர் வணங்கினர்.

இப்தார் நோன்பு திறப்பு

Posted: 15 Jul 2014 12:23 PM PDT

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு, உடன்குடி பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

பெர்லின் வீதிகளில் கோப்பை உலா!

Posted: 15 Jul 2014 12:20 PM PDT

ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய ஜெர்மனி அணிக்கு 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்து முன்னணி செயற்குழுக் கூட்டம்

Posted: 15 Jul 2014 12:20 PM PDT

தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி செயற்குழுக் கூட்டம் நாசரேத் அருகேயுள்ள அம்பாள் நகர் சந்தனமாரியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

முன்விரோதத்தில் முதியவருக்கு வெட்டு: ஒருவர் கைது

Posted: 15 Jul 2014 12:18 PM PDT

கயத்தாறு அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் முதியவரை வெட்டியவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

தமுமுக ஆர்ப்பாட்டம்

Posted: 15 Jul 2014 12:18 PM PDT

கயத்தாறில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுரங்கப்பாதை, அம்மா உணவக கட்டடப் பணிகள் ஆய்வு

Posted: 15 Jul 2014 12:17 PM PDT

கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலை ரயில்வே கேட் மூடப்பட்டு தற்போது நடைபெற்று வரும் சுரங்கப்பாதை

சிந்தலக்கரை ஸ்ரீ வெட்காளியம்மனுக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம்

Posted: 15 Jul 2014 12:17 PM PDT

எட்டயபுரம் வட்டம், சிந்தலக்கரை அருள்மிகு ஸ்ரீ காளிபராசக்தி தவசித்தர் பீடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வெட்காளியம்மன் கோயிலில்

"தூத்துக்குடி விமான நிலையத்துக்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும்'

Posted: 15 Jul 2014 12:17 PM PDT

தூத்துக்குடி விமான நிலையத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டவேண்டும் என பாமக மாநிலத் தலைவர் கோ.க. மணி தெரிவித்தார்.

ஏழுமலையானை தரிசிக்க 18 மணிநேரம் காத்திருப்பு

Posted: 15 Jul 2014 12:13 PM PDT

திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள் செவ்வாய்க்கிழமை 18 மணிநேரம் காத்திருந்தனர்.

சென்னையில் காய்கறிகளின் விலை உயர்வு: உச்சத்தில் தக்காளி விலை- கிலோ ரூ.60

Posted: 15 Jul 2014 12:10 PM PDT

சென்னையில் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளி விலை அதிக அளவில் உயர்ந்து கிலோ ரூ. 60-க்கு விற்பனையானது. இந்த விலையேற்றத்தால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சேர்வலாறு, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் உயர்வு

Posted: 15 Jul 2014 12:08 PM PDT

மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மிதமான மழையால், சேர்வலாறு, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

13 சி.இ.ஓ., 40 டி.இ.ஓ. பணியிடங்கள் காலி

Posted: 15 Jul 2014 12:06 PM PDT

தமிழகம் முழுவதும் 13 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், 40-க்கும் மேற்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தலைமையாசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.

சென்னையில் 7 இடங்களில் சுரங்க நடைபாதைகள்: மறைமலை நகர் கடம்பூரில் 222 ஏக்கரில் புதிய குடியிருப்புகள்; முதல்வர் அறிவிப்பு

Posted: 15 Jul 2014 12:02 PM PDT

சென்னையில் கோடம்பாக்கம் உள்பட ஏழு முக்கிய இடங்களில் பாதசாரிகள் சாலைகளைக் கடப்பதற்கு வசதியாக சுரங்க நடைபாதைகள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அரசு அமைக்கும் சாத்தியக்கூறுகள் ஆராயப்படுகின்றன: துணை நிலை ஆளுநர் தகவல்

Posted: 15 Jul 2014 12:00 PM PDT

"இந்த சட்டப்பேரவைக் காலத்திலேயே அரசு அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன' என்று பிரதேச துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் தெரிவித்தார்.

குஜராத்தில் என்எஸ்ஜி மையம்: மக்களவையில் மத்திய அரசு தகவல்

Posted: 15 Jul 2014 11:58 AM PDT

கருப்பு பூனைப் படை என்று அழைக்கப்படும் தேசிய பாதுகாப்புக் குழுவின் (என்எஸ்ஜி) மண்டல மையம் குஜராத்

பஸ்களில் விளம்பரத்தை அனுமதித்து கூடுதல் வருவாய் ஈட்ட டிடிசி திட்டம்

Posted: 15 Jul 2014 11:55 AM PDT

தில்லி போக்குவரத்து நிறுவன (டிடிசி) பஸ்களின் மீது தனியார், அரசு விளம்பரங்களைக் காட்சிப்படுத்த அனுமதி

ஆழ்வார் திருமஞ்சனம்

Posted: 15 Jul 2014 11:52 AM PDT

திருமலையில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் செவ்வாய்க்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

புது தில்லி

Posted: 15 Jul 2014 11:44 AM PDT

அலியான்ஸ் பிரான்ஸே தி தில்லி: செடிகள் மற்றும் மரங்களின் வகைகள் குறித்த விளக்கவுரை, பிரெஞ்ச் தாவரவியல்

மாற்றுத் திறனாளிகளுக்கு பொது அடையாள அட்டை: மத்திய அரசு ஆலோசனை

Posted: 15 Jul 2014 11:43 AM PDT

மாற்றுத் திறனாளிகளுக்குப் பல்வேறு விதங்களில் பயன்படும் விதமான பொது அடையாள அட்டை வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்துவருகிறது.

கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

Posted: 15 Jul 2014 11:42 AM PDT

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக புதன்கிழமை (ஜூலை 16) முதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சென்னை உள்பட பல நகரங்களில் ரூ.825 கோடியில் 10,000 அடுக்குமாடி குடியிருப்புகள்

Posted: 15 Jul 2014 11:42 AM PDT

சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்

தில்லியில் காமராஜர் பிறந்த நாள் விழா

Posted: 15 Jul 2014 11:40 AM PDT

பெருந்தலைவர் காமராஜரின் 112ஆவது பிறந்தநாளையொட்டி, தில்லியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு தலைவர்கள்,

கோவை சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலை மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்க வேண்டும்: நீலகிரி எம்.பி. கோரிக்கை

Posted: 15 Jul 2014 11:40 AM PDT

கோவை-சென்னை-கோவை இடையே இயக்கப்பட்டு வரும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலை மேட்டுப்பாளையம்

மேஜர் முகுந்த் உடலை கொண்டு வந்தபோது இரங்கல் குறிப்பு வாசிக்காததற்கு "ஏர் இந்தியா' மன்னிப்பு கேட்டது

Posted: 15 Jul 2014 11:39 AM PDT

தில்லி பல்கலைக்கழகத்தில் ஜூலை 21 முதல் வகுப்புகள்

Posted: 15 Jul 2014 11:39 AM PDT

2014-15 கல்வியாண்டுக்கான மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு திட்டத்தின் கீழ் ஜூலை 21ஆம் தேதி முதல் வகுப்புகள்

இந்திய கடற்படை, விமானப் படை தளத்துக்கு வரும் அச்சுறுத்தலை சமாளிக்க நடவடிக்கை: அருண் ஜேட்லி

Posted: 15 Jul 2014 11:38 AM PDT

இந்திய கடற்படை, விமானப் படை தளங்களுக்கான அச்சுறுத்தலை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும்

சிபிஎஸ்இ தேர்வில் சிறப்பிடம் பெற்ற டிடிஇஏ மாணவர்களுக்குப் பரிசளிப்பு

Posted: 15 Jul 2014 11:36 AM PDT

சிபிஎஸ்இ தேர்வில் சிறப்பிடம் பெற்ற தில்லி தமிழ் கல்விக் கழக (டிடிஇஏ) ராமகிருஷ்ணாபுரம் பள்ளி மாணவ

மாற்றுத்திறனாளிகள் திரைப்படத் திருவிழா

Posted: 15 Jul 2014 11:36 AM PDT

தில்லியில் "மாற்றுத் திறனாளிகள் திரைப்பட விழா' திங்கள்கிழமை நடைபெற்றது.

கிரிக்கெட் கிளப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Posted: 15 Jul 2014 11:34 AM PDT

செங்கல்பட்டு வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில், கிரிக்கெட் கிளப்பை கண்டித்து வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை

இளைஞர் கொலை: மூவரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

Posted: 15 Jul 2014 11:34 AM PDT

ஸ்ரீபெரும்புதூர் அருகே இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சரணடைந்த 3 பேரை மூன்று நாள்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™