Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Posted: 11 Jul 2014 01:32 PM PDT

உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா பிரேசில் நாட்டில் வருகிற 12–ந் தேதி தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கோலாகல கால்பந்து செய்திகள் மற்றும் கண்ணோட்டங்களை இங்கு பார்க்கலாம் உலகம் முழுக்க 100 கோடி 'வெறி பிடித்த ரசிகர்கள்' கொண்டாடவிருக்கும் விளையாட்டுத் திருவிழாவுக்குத் தயாராகிறது பிரேசில். 32 அணிகள் மோதும் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ஜூன் 12-ம் தேதி  தொடங்குகிறது. உலகின் ஒரு மாத 'வைரல் டிரெண்டிங்' ஆகவிருக்கும் போட்டியைப் பற்றி சில சுவாரஸ்யங்கள் ...

2014 காமன்வெல்த் போட்டிகள்

Posted: 11 Jul 2014 01:29 PM PDT

2014 காமன்வெல்த் போட்டிக்கு 224 விளையாட்டு வீரர்களை களமிறக்குகிறது இந்தியா 2014 காமன்வெல்த் போட்டிகள் வரும் 23 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 3 வரை கிளாஸ்கோவில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு 14 வெவ்வேறு விளையாட்டுக்களில் இருந்து 224 இந்திய விளையாட்டு வீரர்களை அரசின் சொந்த செலவில் அனுப்ப விளையாட்டு அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் 17 விளையாட்டுகள் அடங்கிய 261 பதக்கங்கள் உள்ளன. ஆனால், இந்தியாவிலிருந்து நெட்பால், ரக்பி செவன்ஸ் மற்றும் ட்ரையத்லான் விளையாட்டுகளுக்கு ...

ரசித்தவை!

Posted: 11 Jul 2014 11:42 AM PDT

செ செ வின் எது வரைக்கும்?

Posted: 11 Jul 2014 10:10 AM PDT

எது வரைக்கும்? நினைத்து பார் நிஜமாய் உன்னில் ஒரு திறன் இருக்கும் அதை உணர்ந்து பார் உன்னில் ஒரு சுகம் பிறக்கும் வேண்டா கற்பனை விதைத்து வீன் வருத்தங்கள் கொண்டால் அது பயனற்றது நீ கண்ட கனவினை ஒருமுறை நிஜமாக்கி பார்த்தால் புரியும் இந்த உலகையே சட்டை பைக்குள் அடக்கியதாய் ஒரு உணர்வு அட எது எப்படி என்று அறிந்து புரிந்து முயன்று பார் நிச்சயம் நீயே அதன் அருமை அறிவாய் போதும் என்ற மனம் பூலோகத்தை தனக்கு அடிமையாக்கும் போதாது என்ற மனம் பூலோகத்தின் பிடியில் சிக்கி ...

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Posted: 11 Jul 2014 09:57 AM PDT

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு சஹானா சாரல் தூவுதோ   என்று பாடிக்கொண்டே , வீட்டினுள் ஆனந்த் (மகன் )நுழைந்தான் . பஹாமாஸ் நம்மை அழைத்ததோ ? என்று அவனை வரவேற்றேன் . என்ன திவ்யா (பேத்தி )எல்லாத்தையும் சொல்லிடுத்தா ? என்றான் . திவ்யா (10 வயது ) ரகசியம் என்று கூறி எல்லா விஷயத்தையும் கூறி விடுவாள் . கடந்த முறை வந்த போது ஒரு சித்திரம் வரைந்து , ரகசியம் -என்று கூறி , கண் எதிரிலேயே , எங்கள்  பெட்டியில் வைத்து  ஊருக்கு போய்  பார்க்கவும் என்றவள் , படத்தில் உங்கள் இருவர் படமும் இருக்கிறது வரைந்து  இருக்கிறேன் ...

ஆடி மாத ராசி பலன்கள் !

Posted: 11 Jul 2014 09:50 AM PDT

மேஷம்: எதிலும் முதலிடத்தை பிடிக்க விரும்புபவர்களே! முயற்சிகளிலிருந்து பின் வாங்காதவர்களே! முற்போக்குச் சிந்தனையால் சுற்றியிருப்பவர்களை கவர்பவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வ தால் சமயோஜித புத்தியாலும், சாதுர்யமான பேச்சாலும் சாதித்துக் காட்டுவீர்கள். தடைகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகும். எதிர்பார்த்த தொகையும் கைக்கு வரும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பழைய பிரச்னைகளை தீர்க்க வழி வகை பிறக்கும். மனைவி வழியில் உதவிகள் உண்டு. ராசிக்கு 6ல் ராகு நிற்பதால் வேற்றுமொழி ...

பெங்களூர் மாநகராட்சியில் ஒரு எலி பிடிக்க ரூ.10 ஆயிரம்

Posted: 11 Jul 2014 09:48 AM PDT

பெங்களூர் மாநகராட்சியில் 2013-ம் ஆண்டு எலிகளைப் பிடித்ததற்காக ரூ 20 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக மல்லேஸ்வரத்தில் உள்ள அரசு கட்டிடம் ஒன்றில், 3 மாதங்களில் 20 எலிகளைப் பிடித்ததற்கு ரூ 2 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஒரு எலி பிடிக்க ரூ.10 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது. இதில் ஊழல் நடைபெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பெங்களூரில் உள்ள மல்லேஸ்வரம் பகுதியில் கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கிளை அலுவலகக் கட்டிடம் ...

வெளியே மழை பெய்கிறது

Posted: 11 Jul 2014 09:47 AM PDT

இந்த நகரத்தின் தெரு முனைகள் எங்கும் சூன்யத்தின் வாசல் வாய் விரித்திருக்கிறது … வாய் புகுந்து மீண்டால் இன்னொரு தெரு இன்னொரு வாசல் தப்ப முடியாதென்றே தெரிகிறது … உடலெங்கும் தீ, பற்றி எரிகிறது மனதெங்கும் வன்மம் சுற்றிப் படர்கிறது இருந்த அடையாளங்கள் எதுவுமின்றி தொலைந்து போகத் தோன்றுகிறது பித்த நிலைக்கும் முக்தி நிலைக்கும் மத்தியில் மதிலொன்று சிரிக்கின்றது மதில் மேல் பூனையாய் என் நிழல் எந்தப் பக்கம் விழும் … நிழலைத் துரத்திக் கொண்டு நானும் என்னைத் தொலைக்க நினைக்கும் நிழலும் ஓடிக் ...

இந்திய விஞ்ஞான மரபு

Posted: 11 Jul 2014 07:06 AM PDT

இந்திய விஞ்ஞான மரபு 1. கும்பமுனி தந்த கும்ப மின்சாதனம் (வெண்பா) மேல்விவரம்: 'India's Glorious Scientific Tradition' by Suresh Soni http://books.google.co.in/books?id=mCV5YKU7TIcC&pg=PA38&source=gbs_toc_r&cad=4#v=onepage&q&f=false மட்பானை ஒன்றில் மயில்துத்தத் தூள்வைத்தே மட்டமாய் மேலொரு தாமிரப் பட்டை அதன்மேல் நனைந்த மரத்தூள் பரப்பியே பாதரசப் பூச்சுள்ள நாகத் தகடிட்டால் சாதனம்மின் சக்தி தரும். ... 1 [மயில்துத்தம் = copper sulphate; நாகம் = துத்தநாகம் = zinc] மேனாட்டார் மின்சக்தி ...

சித்த மருத்துவக் குறிப்புகள்

Posted: 11 Jul 2014 06:54 AM PDT

1.நெஞ்சு சளி: தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2.தலைவலி: ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3.தொண்டை கரகரப்பு: சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். 4.தொடர் விக்கல்: நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். 5.வாய் ...

தர்மரின் சங்கடம்

Posted: 11 Jul 2014 06:46 AM PDT

தர்மர் ஒருநாள் தனிமையில் இருக்க வேண்டி காட்டுக்குள் தனியாகச் சென்றுகொண்டிருந்தார். காட்டுக்குள் நீண்ட தூரம் சென்று விட்டார். அப்போது அங்கு இரண்டு காட்டுவாசிகள் மிகவும் சிரமப்பட்டு தங்களின் உணவுக்காக சில ஆமையை நெருப்பில் போட்டு வேகவைக்க முயற்சி செய்து கொண்டிருதார்கள். இதை அருகில் சென்று கவனித்த தர்மருக்கு சங்கடமாக இருந்தது. அந்த காட்டுவசிகளுக்கு கடுமையான பசி அதன் பொருட்டே அவர்கள் அந்த ஆமைகளை உணவாக்க நினைத்தார்கள். ஆனால் அந்த ஆமைகளை நெருப்பில் அவர்கள் போட்டவுடன் அந்த ...

ஓ...அந்த வீடா...?!

Posted: 11 Jul 2014 06:38 AM PDT

- நடு ராத்திரியில் அந்த போலிஸ் ஸ்டேஷன் ஃபோன் அடித்தது. தூக்கக் கலக்கத்துடன் அதை எடுத்தார் டூட்டி கான்ஸ்டபிள் "ஹலோ..?" "ஒரு திருடன் மாட்டிக்கிட்டான், உடனே வாங்க" "மாட்டிக்கிட்டான்னா? எங்கே மாட்டிக்கிட்டான்? அட்ரஸ் சொல்லுங்க" "மார்க்கண்டேயன் தெரு தெரியுமா?" "தெரியும் சொல்லுங்க" "அங்கே ஒரு பிள்ளையார் கோயிலுக்கு எதிர்வீடு" "தெரியும்.. சொல்லுங்க" "அங்கதான் சார் பெட் ரூம்ல சிக்கியிருக்கான்" "ஓஹோ.. நீங்க யாரு?" "நாந்தான் சார் அந்த சிக்கின திருடன், உடனே வந்து காப்பாத்துங்க ...

பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Posted: 11 Jul 2014 06:24 AM PDT

உறவுகளே! உலகெங்கும் தமிழ் பரப்பிப் பேணும் நோக்கில் கிடைக்க முடியாத தமிழ் நூல்களைத் திரட்டி மின்நூல் களஞ்சியம் ஆக்கியுள்ளேன். இங்கு அறுபதிற்கு மேற்பட்ட தலைப்புகளின் கீழ் ஐந்நூறிற்கு மேற்பட்ட நூல்கள் உள்ளன. ஆங்கில வழியில் தமிழ் கற்றல் (தமிழை மறந்த நம்மாளுகளுக்கும் தமிழை விரும்பும் பிறமொழிக்காரர் கற்கவும்), தமிழிலக்ணம், தமிழிலக்கியம், இதழியல், படைப்பாளியாக (கவிஞராக, எழுத்தாளராக, ...) மருத்துவம், உளவியல், உளநல வழிகாட்டலும் மதியுரையும் (ஆலோசனையும்) எனப் பயன்தரும் பல நூல்கள் உள்ளன. இவற்றையெல்லாம் ...

கேட்கும் காதுகளால் தான் புதிய வழிகளை கண்டறிய முடியும்..!

Posted: 11 Jul 2014 06:22 AM PDT

- * குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை முடிந்து பள்ளி திறந்துவிட்ட நேரமிது, குழந்தை ஒரு தவறு செய்து விட்டால், புண்படுத்தி விட்டால் இந்த தவறில் இருந்து என்ன கற்றுக் கொண்டால் என்று கேளுங்கள். ஒரு பொருளைத் தொலைத்துவிட்டு வந்தால் அடித்து நொறுக்காதீர்கள். தொலைத்ததற்கு யார் பொறுப்பு, இனி தொலைக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதைக் கனிவோடு புரிய வையுங்கள். தன்னுடைய பிரச்னைகளைத் தானே தீர்த்துக் கொள்ள வேண்டிய திறமையை, மன வலிமையை குழந்தையிடம் உண்டாக்குங்கள். வீட்டில் அமைதி நிலவும். - ——————————————– * ...

இல்லாள் இருக்க இல்லாதது ஒன்றுமில்லை. -…!

Posted: 11 Jul 2014 06:08 AM PDT

- - * சின்னச் சின்ன தவறுகளுக்காக நட்பு மற்றும் உறவுகளிடம் திட்டு வாங்கும் பெண்கள் மனது பலவாறாகச் சஞ்சலப்படும். அது தேவையில்லை. அந்தத் தவறுதான் நம்மை சிறிது பண்பட்டவர்களாக செதுக்கும் என்பதை அனுபவத்திலிருந்து உணர்ந்து கொண்டால் இல்லத்தரசிகள் எதிலும் செழிக்கலாம். இல்லாள் இருக்க இல்லாதது ஒன்றுமில்லை. - —————————————— - * இப்போது விட்டால் இந்த பொருள் இவ்வளவு மலிவாகக் கிடைக்காது என்று ஒரு பொருளைப் பற்றி மிகைப் படுத்தப்பட்ட விளம்பரம் உங்களையும் வாங்கச் செய்து விடும். வாங்கிய பிறகுதான் ...

தர்மசங்கடம் என்றால் என்ன?

Posted: 11 Jul 2014 06:05 AM PDT

தர்மசங்கடம் என்றால் என்ன? நீங்கள் ஒரு பதவியில் இருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு குடும்பம் இருக்கிறது. ஒருவர் உங்களுக்கு இலஞ்சம் தர வருகிறார். நீங்கள் யோசிக்கிறீர்கள். அந்தப் பணத்தை வாங்கினால் பையனின் படிப்புக்கு உதவும். வாங்குவதா வேண்டாமா என சங்கடப்படுவீர்கள். ஆனால் இது தர்மசங்கடமல்ல. பையனின் படிப்புக்கு உதவுவது நல்லது (தர்மம்). ஆனால் இலஞ்சம் வாங்குவது தப்பு (அதர்மம்).... ஒரு மாட்டைக் கொல்வதற்காக ஒருவன் அதை துரத்தி வருகிறான். மாடு உங்கள் வீட்டுக்குள் ஓடிவந்துவிட்டது. அதைத்தேடி வந்தவன் ...

கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Posted: 11 Jul 2014 05:34 AM PDT

*
விரும்பியது எதுவும்…'' [ கவிதை ]
*
விரும்பும் போது
விரும்பியது கிடைக்கிறது
விரும்பாத போதும்
கிடைக்கிறது
விரும்பியது
எதுவும்…!!.
*

காகமும் நரியும்

Posted: 11 Jul 2014 05:14 AM PDT

காகமும் நரியும் எஸ். ராமகிருஷ்ணன் பாட்டியிடமிருந்து காகம் வடையைத் திருடிய சிறார்கதையை நாம் அறிவோம், நூற்றாண்டுகாலமாக அக்கதை தமிழகத்தில் பிரபலமாக இருந்த போதும் அதற்கு எங்கேயாவது யாராவது சிலை செய்திருப்பார்களா என யோசித்தேன், நான் அறிந்தவரை அப்படி எதுவுமில்லை. பாரீஸில் உள்ள Ranelagh பூங்காவில் லா ஃபோந்தேன் சிலையின் காலடியில் காகத்திடம் உள்ள வெண்ணைய் துண்டை பறிப்பதற்காக நரி புகழ்ந்து பேசும் காட்சி சிற்பமாக வடிக்கபட்டிருக்கிறது, , இச்சிலையை வடித்திருப்பவர் சார்லஸ் கொர்ரியா. ஒரு ...

அப்பா

Posted: 11 Jul 2014 05:01 AM PDT

This posting includes an audio/video/photo media file: Download Now

காதல் என்பது

Posted: 11 Jul 2014 04:56 AM PDT


-
காண்பது
கலப்பது
கரைவது
காணாமல் போவதே
காதல்
-
அது…
உப்புக் கரைசல் ஆவதும்
சர்க்கரைக் கரைசல் ஆவதும்
அவரவர்
இதயத்தின்
இயல்பைப்
பொறுத்தது..!
-
—————————————–
>ஷோபா
நன்றி: எனது போதி மரம் (கவிதைகள்)

எல்லா நலமும் தரும் நடைப்பயிற்சி

Posted: 11 Jul 2014 04:46 AM PDT

இன்றைய இயந்திரமயமான வாழ்க்கைச் சூழலில், உடலுழைப்பு என்பது அனைவருக்கும் குறைந்துவிட்டது. நம் உணவு முறையும் மாறிவிட்டது. இயற்கை உணவு வகைகள், நம்மை விட்டு ரொம்பவே விலகிவிட்டன. செயற்கை உணவு வகைகளும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளும் நம்மை ஆக்கிரமித்துவிட்டன. இதனால், இளமையிலேயே உடற்பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் என்று நோய்களின் வரிசை நீள்கிறது. இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டுமென்றால், உடற்பயிற்சி செய்வதுதான் சிறந்த வழி. உடலுக்கு நன்மை செய்யும் உடற்பயிற்சிகளில், நடைப்பயிற்சி ...

ஆண்ட்ராயிடு அலைபேசி மென்பொருட்கள் - தொடர் பதிவு (தினமும்)

Posted: 11 Jul 2014 03:41 AM PDT



235 ஆண்ட்ராயிடு மென்பொருட்கள்



தரவிறக்க

[code]


[/code]

மூடி மூடி திறந்தாலும் சத்தம் கேட்காது - விடுகதைகள்

Posted: 11 Jul 2014 03:14 AM PDT

- 1) மூடி மூடி திறந்தாலும் சத்தம் கேட்காது - அது என்ன? - 2) ஆற்றுக்கு அப்பால் ஐந்தாறு தென்னை மரம், அதை கண்ணால் பார்க்க முடியாது - அது என்ன? - 3) அண்ணன் தம்பி ஐவரும் ஆளுக்கு ஆள் உயரம் வேறு ஐவர் வீட்டுக்கும் ஒரே முற்றம் - அது என்ன? - 4) அரையடிப்புல்லில் ஏறுவான், இறங்குவான் - அது என்ன? - 5) முல்லைத் தோட்டத்தில் கறுப்பு முத்து - அது என்ன? - 6) அடித்துக் கொள்வார்கள் , ஆனால் சண்டையல்ல - அது என்ன? - 7) எங்கள் வீட்டு ஆலமரம் வெட்ட வெட்ட வளருது - அது என்ன? - 8) வந்ததுதான் வந்தீர்களே! ...

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Posted: 11 Jul 2014 03:09 AM PDT

* .

அழகை ரசிக்கும் நதி…!!
*
,இரவில் குளிக்கின்றன
நதியில் விளையாடி
வெட்கப்படாமல் விண்மீன்கள்.
*
நீருக்குள் தெரிகிறது
கரையில் மரங்கள்
பூக்களின் அழகை ரசிக்கும் நதி.
*
குளிர்ந்தக் காற்று
நீரில் அலைகள்
நதியில் மிதக்கும் படகுகள்.
*

நவரச நாயகி ஏஞ்சலினா நடித்த படங்களை இங்கு தரவிறகம் செய்யுங்கள்

Posted: 11 Jul 2014 02:54 AM PDT

Lookin' to Get Out (1982) http://www.imdb.com/title/tt0084268/ Angela & Viril (1993) http://www.imdb.com/title/tt0356360/ Alice & Viril (1993) http://www.imdb.com/title/tt0356342/ Cyborg 2 (1993) http://www.imdb.com/title/tt0106639/ Without Evidence (1995) http://www.imdb.com/title/tt0176326/ Hackers (1995) http://www.imdb.com/title/tt0113243/ Love Is All There Is (1996) http://www.imdb.com/title/tt0116928/ Mojave Moon (1996) http://www.imdb.com/title/tt0117070/ Foxfire ...

விடை.....?

Posted: 11 Jul 2014 02:31 AM PDT

சார்லி சாப்ளின் படங்கள் உங்களுக்காக(40 படங்கள்) - தவிறக்கம்

Posted: 11 Jul 2014 02:19 AM PDT

Volumn -1 (20 வது படங்கள்) A Busy Day A Film Johnie A Burlesque On Carmen A Days Pleasure A Dogs Life A Night In The Show Between Showers A Woman A Night Out Behind The Screen Caught In A Rain Caught In A Cabaret Camille Cruel Cruel Love Gentlemen of Nerve Easy Street Dough and Dynamite Getting Acquainted His Favorite Pastime His Musical Career பாகம் -1 http://depositfiles.com/files/5ht5u302f அல்லது http://www.jheberg.net/captcha/pLHPY4-charlie-chaplin-vol-1-up-by-prince94-for-w பாகம் ...

திரைப்பட பயிற்சிப் பள்ளி தொடங்குகிறார் இயக்குநர் பாரதிராஜா

Posted: 11 Jul 2014 02:12 AM PDT

- இயக்குநர் பாரதிராஜா, சென்னையில் சர்வதேச தரத்தில் திரைப்பட பயிற்சிப் பள்ளி ஒன்றை தொடங்குகிறார். - இது குறித்து இயக்குநர் பாரதிராஜா கூறும்போது, "திரைப்பட பயிற்சிப் பள்ளி தொடங்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன். - இதில் எவ்வித லாப நோக்கமும் இல்லை. இந்தச் சமூகம் கடந்த காலங்களில் எனக்கு நிறைய கொடுத்துள்ளது. அந்தச் சமூகத்துக்கு நான் திருப்பிச் செலுத்த கடமைப்பட்டுள்ளேன். அதற்காகவே இந்த முயற்சி" என்றார். - ----------------------------------

navagraha nayagi movie link thevai

Posted: 11 Jul 2014 02:03 AM PDT

நண்பர்களே நவக்ரஹ நாயகி thirai padam
லிங்க் எவரிடமேனும் இருந்தால் தந்து உதவிட வேண்டுகிறேன்.

நன்றி

200-க்கும் மேற்பட்ட Tom and Jerry காணொளிகளைத் தரவிறக்கம் செய்ய!

Posted: 11 Jul 2014 01:47 AM PDT

200-க்கும் மேற்பட்ட Tom and Jerry வீடியோக்களைத் தரவிறக்கம் செய்ய இங்கு செல்லுங்கள்.

தரவிறக்கம் செய்ய

Golden Krithis Colours - ஜாகிர் உசேன் & குன்னக்குடியின் இசைச் சங்கமம்!

Posted: 11 Jul 2014 01:44 AM PDT

Golden Krithis Colours - 1992-ல் வெளிவந்த இசை ஆல்பம். ஏ.ஆர்.ரஹ்மான் இதில் திலீப் என்ற பெயரில் கீபோர்ட் வாசித்துள்ளார். அநேகமாக இந்த இசை ஆல்பம்தான் இவரது முதல் ஆல்பமாக இருக்க வேண்டும். வயலின் புகழ் குன்னக்குடியும், தபலா புகழ் ஜாகிர் உசேனும் இணைந்துள்ளார்கள் என்றால் இசையின் மகத்துவத்தை கூறித்தான் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை! இந்த இசை ஆல்பத்தில் உள்ள 5 பாடல்களிலும் வயலினுக்கும், தபலாவுக்கும் மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது! வயலின் : குன்னக்குடி வைத்தியநாதன் தபலா : ஜாகிர் ...

**காட்டுராணி -திரைப்படம்[தரவிறக்கம்]**

Posted: 11 Jul 2014 01:40 AM PDT

காட்டுராணி - திரைப்படம் [தரவிறக்கம்]


தரவிறக்க

http://www.duckload.com/dl/mCLw2

http://www.fileserve.com/file/g5AGBmM

ஒரு முழக் கயிறுக்கு ஓராயிரம் வாழ்த்துக்கள் - விடுகதைகள்

Posted: 11 Jul 2014 12:17 AM PDT

1) ஒரு மரம் ஏறி, ஒரு மரம் பூசி, ஒரு மரம் வீசிப் போகிறாள் - அவை யாவை? - 2) ஒரு காய் இல்லாமல் மானம் கெட்டது, ஒரு கல் இல்லாமல் சுவை கெட்டது - அவை யாவை? - 3) ஓடுது, ஓடுது , ஒரே தடத்தில் ஓடுது - அது என்ன? - 4) ஓட்டைப் பிள்ளையார் கோவிலிலே விழுந்து விழுந்து கும்பிடுவாள் - அது என்ன? - 5) ஏறுவான், இறங்குவான், வாழ்க்கைத் தத்துவம் விளக்குவான் - அது என்ன? - 6) இவனை விட்டுப் பையன் போக மாட்டான் பையனை விட்டு ஐயனும் போக மாட்டான் - அவன் யார்? - 7) ஒரு முழக் கயிறுக்கு ஓராயிரம் வாழ்த்துக்கள் ...

மகிழ்ச்சியான குடும்பத்திற்கு டிப்ஸ்…!

Posted: 11 Jul 2014 12:05 AM PDT

- * கணவருடன் மனைவிக்கு எந்த ஒரு சிறு பிரச்னை ஏற்பட்டாலும் நாமும் அவருடன் போட்டியாக எதிர்வாதம் செய்யாமல் அவர் கோபம் அடங்கியபின் நிதானமாக நம் கருத்தை எடுத்து வைத்தால் என்றுமே அமைதியான குடும்பத்துக்கு வழிவகுக்கும். - * வேலைக்குப் போகும் பெண்களோ அல்லது இல்லத்தரசிகளோ நாம் செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலை செக்லிஸ்ட் போட்டு டைரியில் குறித்துக் கொண்டு அதன்படி செய்தால் நமக்கும் டென்ஷன் ஏற்படாது. குடும்பத்தார் மீதும் நம் கோபத்தைக் காட்ட வேண்டிய அவசியம் இருக்காது. - * எல்லா உறவினர்களிடமும் ...

தரவிறக்கம் உதவி

Posted: 11 Jul 2014 12:03 AM PDT

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில திரைப்படங்களை நேரடியாக தரவிறக்கம் செய்யக் கூடிய இணைய தளங்கள் எதுவும் இருந்தால் தயவுசெய்து தருவீர்களா?

ம்மா... (கவிதை) - ஜெகதீஸ்வரன்

Posted: 10 Jul 2014 11:55 PM PDT


-
அழுது அடம் செய்து
ஆடையில்லாவிடத்து சதைக் கவ்வி
அமுதுண்டு அடங்கிப் போனேன்.

அறிவியல் கற்று அறிந்தேன்
குழந்தையாய் இருக்கும் பொழுது
குடித்ததெல்லாம் உன் குருதியென.

=================================

>ஜெகதீஸ்வரன்

இணக்கமான உறவு எப்போதும் நிலைக்க …(டிப்ஸ்)

Posted: 10 Jul 2014 11:45 PM PDT

- * திருமணம் நிச்சயம் ஆனதும் புகுந்த வீட்டில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை அறிந்து விருப்பத்துடன் "அத்தை மாமா' என்று அன்பாக அழைக்கலாம். - வீட்டில் பெரியவர்களின் துணையுடன் சமையல் பட்டியல் தயாரிக்கலாம். விட்டுக் கொடுப்பதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ளலாம். - அதை மனதாரச் செய்யலாம். நம்மைப் பற்றிய ஒரு நல் அபிப்ராயம் புகுந்த வீட்டில் தானே உருவாகிவிடும். - ———————————– - * குடும்பத்தில் யாரையும் யாருடனும் ஒப்பிட வேண்டாம். ஒவ்வொரு விரலும் ஒவ்வொரு மாதிரி என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் ...

அமைதியான மனதை அடைய

Posted: 10 Jul 2014 11:34 PM PDT

அமைதியான மனதை அடைய என்ன வழி? "தியானம்" தான். தியானம் ஒன்று மட்டுமே நம் மனதைப் பண்படுத்தி நம் கட்டுக்குள் கொண்டு வர முடியும். இப்போது "விடக்கா" என்றச் சொல்லைப் பற்றிச் சொல்கிறேன். பாலி மொழியில் "டக்கா" என்றால் தர்க்கம் எனப்படும். " விடக்கா" என்றால் மனிதனின் அலைபாயும் மனதைக் குறிக்கும். அன்றாட வாழ்க்கையில் கடந்து போன சம்பவங்கள் திரும்பத் திரும்ப நினைவில் வந்து நம்மை மூழ்க வைக்கும். இந்த நிலையை விடக்கா என்று சொல்லலாம். இந்த நிலை நமக்குள் இருக்கும் நமக்குள் இருக்கும் சக்தியை உணரவிடாமல் ...

ஜெர்மனிக்கு ஆதரவாக நூதன நிர்வாண போஸ் கொடுத்த அழகி!

Posted: 10 Jul 2014 11:31 PM PDT

-- யூரோ கோப்பை கால்பந்துப் போட்டிகள் விறு விறுப்பாக நடந்து வருகின்றன. இப்போட்டியில் தனது நாட்டு அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கோரிக்கையுடன், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி மிக்கேலா நூதனமான முறையில் நிர்வாண போஸ் கொடுத்துள்ளார். - தனது இரு மார்புகளையும் கால்பந்து படத்தை வரைந்து மறைத்துள்ள அவர் தனது அந்தரங்கப் பகுதியில் ஜெர்மனி தேசியக் கொடியை வரைந்துள்ளார். - இந்தக் கோலத்துடன் கையில் தேசியக் கொடியை ஏந்தியபடி, பொதுமக்கள் முன்பு காட்சி அளித்து அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தினார் ...

இந்தியா

Posted: 10 Jul 2014 11:01 PM PDT

இந்திய அரசியல் இந்தியாவில் பல கட்சி ஆட்சி முறை பின்பற்றப்படுவதால் எண்ணற்ற கட்சிகள் உள்ளன. இவை இந்தியாவின் தேர்தல் ஆணையத்தால், குறிப்பிட்ட சில அடிப்படைகளுக்கு அமைய, தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் என இரண்டு பிரிவுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு, மத்தியில் பெரும்பாலும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியே ஆண்டு வந்திருக்கிறது. மாநில அளவில் பல்வேறு மாநிலக் கட்சிகள் செல்வாக்கு உள்ளவையாக விளங்குகின்றன. மற்ற பெரிய தேசிய கட்சிகள் பாரதிய ஜனதா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™