Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அளுத்கம சம்பவம் குறித்து ...” plus 18 more

Tamilwin Latest News: “அளுத்கம சம்பவம் குறித்து ...” plus 18 more

Link to Lankasri

அளுத்கம சம்பவம் குறித்து ...

Posted: 11 Jul 2014 05:38 PM PDT

அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்கள் தொடர்பில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

ஐ.நா விசாரணைகளில் ...

Posted: 11 Jul 2014 05:30 PM PDT

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளில் சாட்சியமளிப்போரை கைது செய்ய முடியாது என தமிழ்த் Nதுசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக இலங்கை ...

Posted: 11 Jul 2014 04:58 PM PDT

இலங்கை முஸ்லிம்கள் இந்தியா உள்ளிட்ட எந்த நாட்டுக்கு எதிராகவோ, அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட தொகுதி மக்களுக்கு எதிராகவோ பயங்கரவாத தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதை ஒருநாளும் ஆதரிக்கவோ, அனுமதிக்கவோ மாட்டார்கள் என்று இலங்கையைச் சேர்ந்த ஐந்து முஸ்லீம் அமைச்சர்கள் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

நான்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் ...

Posted: 11 Jul 2014 04:51 PM PDT

நான்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கை தொடர்பில் வெளிநாட்டு தூதரகங்களுக்கு தகவல்களை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதான விடுதலைப்புலிச் ...

Posted: 11 Jul 2014 04:39 PM PDT

மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் என்று சந்தேகிக்கப்படும் நான்கு பேரையும் இலங்கைக்கு அழைத்து வருவதற்காக இலங்கையின் 4 விசேட பொலிஸ் அதிகாரிகள் மலேசியா செல்லவுள்ளனர்.

புலிகளின் சிரேஷ்ட தலைவர் ரமேஸின் ...

Posted: 11 Jul 2014 04:30 PM PDT

தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி ரமேஸின் மனைவிக்கு தென்னாபிரிக்கா புகலிடம் வழங்கியுள்ளது.

சுவிஸ் வங்கிகளில் பதுங்கி ...

Posted: 11 Jul 2014 09:50 AM PDT

இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகள் மூலம் பெறப்படும் கறுப்புப் பணம் சீசெல்ஸ் ஊடாக சுவிஸ் வங்கிகளில் வைப்புச் செய்யப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

புதுக்குடியிருப்பு பகுதியில் ...

Posted: 11 Jul 2014 09:30 AM PDT

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மந்துவில் பகுதியில் விறகுக்குச் சென்ற பெண்கள் இருவர் வெடிபொருள் வெடித்ததில் படுகாயம் அடைந்துள்ளனர்.

உலகக்கிண்ண இறுதிச்சுற்று: ...

Posted: 11 Jul 2014 09:18 AM PDT

உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு ரசிகர்கள் உலகக்கிண்ணத்தை வெல்லப்போவது யார் என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பேரறிவாள&#29 ...

Posted: 11 Jul 2014 08:27 AM PDT

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றதாக கூறி கடந்த 22 வருடங்களாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்துவருகின்றார் இயக்குநர் செந்தில்குமார்.

புகலிட கோரிக்கையாளர்கள் 143 பேர் ...

Posted: 11 Jul 2014 07:33 AM PDT

சுற்றுலா வீசா அனுமதியில் இலங்கை வந்து அகதிகளாக பதிவு செய்துள்ள ஆயிரத்து 570 பேரில் கைது செய்யப்பட்ட 143 பேர் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெய்மரின் முதுகெலும்பை முறித்த ...

Posted: 11 Jul 2014 06:52 AM PDT

நெய்மரை காயப்படுத்திய கொலம்பிய வீரருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்த நிலையில் அவருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கர்ப்பிணி காதலியை கரம்பிடித்தார் ...

Posted: 11 Jul 2014 05:50 AM PDT

பிரபல டென்னிஸ் வீரர் நோவாக் டி ஜோகோவிக் தனது நீண்ட நாள் தோழியை நேற்று மணந்தார்.

கார்ட்டூன் கலாட்டா: 11 வீரர்களின் ...

Posted: 11 Jul 2014 05:03 AM PDT

அர்ஜென்டினாவில் உள்ள மார்ட்டின் அர்குல்லா என்ற ஓவியர் சற்று நன்கு அறியப்பட்ட வீரர்களின் கேலி சித்திர படங்களை வரைந்துள்ளார்.

அனுஷ்கா சர்மாவுடன் கும்மாளம் ...

Posted: 11 Jul 2014 03:52 AM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் கோஹ்லி, அனுஷ்கா சர்மாவுடன் லண்டன் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இரவு விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.

நண்பா..ஜேர்மனியை தகர்த்து விடு: ...

Posted: 11 Jul 2014 12:45 AM PDT

ஜேர்மனியிடம் பிரேசில் வரலாற்று தோல்வியை தழுவியதை தொடர்ந்து பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் மனம் உடைந்து போய் உள்ளார்.

சதத்தை தவறவிட்ட டோனி: இந்தியா ...

Posted: 10 Jul 2014 11:48 PM PDT

இங்கிலாந்து அணிக்கெதிராக தனது முதல் டெஸ்டில் விளையாடிய இந்தியா முதல் இன்னிங்ஸில் 457 ஓட்டங்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

சிக்கலில் நெஸ்வாடியா: புகைப்பட ...

Posted: 10 Jul 2014 11:16 PM PDT

நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலர் நெஸ்வாடியா மீதான பாலியல் புகாரை நிரூபிக்க புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.

நிச்சயம் மீண்டும் கால்பந்தில் ...

Posted: 10 Jul 2014 10:38 PM PDT

உலகக்கிண்ண தொடரில் காயம் அடைந்த நெய்மருக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் டேவிட் பெக்காம் ஆதரவு தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™