Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “முஸ்லிம் வன்முறைகளின் எதிராலி! ...” plus 19 more

Tamilwin Latest News: “முஸ்லிம் வன்முறைகளின் எதிராலி! ...” plus 19 more

Link to Lankasri

முஸ்லிம் வன்முறைகளின் எதிராலி! ...

Posted: 21 Jun 2014 05:46 PM PDT

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இனவாதிகள் நிறுத்த வேண்டும் என்றும், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்படாத வரை இலங்கையின் விமான சேவைகளான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா ஆகியவற்றை புறக்கணிப்பது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், குவைத் மற்றும் மஸ்கட் மண்டலங்கள் தீர்மானித்துள்ளன.

இலங்கையில் ஜிகாத் அமைப்பினர் ...

Posted: 21 Jun 2014 05:37 PM PDT

ஜிகாத் அமைப்பினர் இலங்கையில் தங்கியிருப்பதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

ஞானசார தேரர் கைதுசெய்யப்படவேண்டும� ...

Posted: 21 Jun 2014 05:25 PM PDT

அளுத்கம மற்றும் பேருவளை  சம்பவங்களுடன் தொடர்புடைய பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைதுசெய்யுமாறு  அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.

இராணுவ முகாம்களை விஸ்தரிப்பதற்கு ...

Posted: 21 Jun 2014 05:18 PM PDT

வடக்கில் இராணுவ முகாம்களை விஸ்தரிப்பதற்கு வட மாகாணசபை தடை ஏற்படுத்தி வருவதாக காணி அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

"வித் யூ வித்அவுட் யூ" என்ற ...

Posted: 21 Jun 2014 05:07 PM PDT

வித் யூ வித்அவுட் யூ" என்ற இலங்கை திரைப்படத்தை திரையிடும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை தமிழகத்தில் ரத்துச் செய்யப்பட்டது.

அரச சார்பற்ற மத நிறுவனங்களை தடை ...

Posted: 21 Jun 2014 05:00 PM PDT

அரச சார்பற்ற மத நிறுவனங்களை தடை செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

தலைவர் பிரபாகரனைத் தேடும் ...

Posted: 21 Jun 2014 04:51 PM PDT

'பிரபாகரன் மீண்டும் எப்போது வருவார்?' இது தமிழர்களிடம் மட்டுமே தொக்கி நின்ற கேள்வி. இப்போது, இலங்கையின் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் பரவியுள்ளது.

ஜனாதிபதியை அவசரமாகச் சந்தித்த ...

Posted: 21 Jun 2014 04:35 PM PDT

இலங்கையில் அண்மைக் காலங்களாக நடந்துவரும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தொடர்ந்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் பலரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பதுளையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

பா.உறுப்பினர் சி. ...

Posted: 21 Jun 2014 10:03 AM PDT

தொலைபேசி மூலம் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பா.உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 பரீட்சையில் 1170 மதிப்பெண் ...

Posted: 21 Jun 2014 09:19 AM PDT

இலங்கையில் A/L பரீட்சை இந்தியாவில் பிளஸ் 2 பரீட்சை என அழைக்கப்படுகின்றது. இந்தப் பரீட்சையில் 1200 க்கு 1170 மதிப்பெண் எடுத்து, மருத்துவம் படிக்க விரும்பி, கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவி, அழைப்புக் கடிதம் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

கராச்சி இல்லப்பா... ...

Posted: 21 Jun 2014 05:59 AM PDT

ஆரம்ப காலங்களில் தனது ஊர் ராஞ்சி என்று கூறினால் மக்கள் அதனை கராச்சி என்றே கருதி வந்ததாக அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.

களைகட்டும் உணவுத்திருவிழா: ...

Posted: 21 Jun 2014 04:39 AM PDT

உலகக்கிண்ண கால்பந்து தொடரையொட்டி தாஜ் கேட்வே ஹொட்டலில் நடக்கும் உணவுத்திருவிழாவுக்கு வீரர்கள் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

உலகக்கிண்ண ’முட்டாள்கள்’: ...

Posted: 21 Jun 2014 04:11 AM PDT

இங்கிலாந்து அணி உலகக்கிண்ண தொடரில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து ஊடகங்களும், ரசிகர்களும் இங்கிலாந்து அணியை திட்டிவருகின்றனர்.

பந்து தாறுமாறு: மிரண்டு போன ரெய்னா

Posted: 21 Jun 2014 02:55 AM PDT

வங்கதேச கடைசி 2 ஒரு நாள் போட்டிகளில் பந்து தாறுமாறாக ஸ்விங் ஆனதாக வங்கதேச தொடருக்கு அணித்தலைவராக இருந்த ரெய்னா கூறியுள்ளார்.

ஷாகிப் அல் ஹசனின் மனைவியிடம் ...

Posted: 21 Jun 2014 02:27 AM PDT

வங்கதேச அணி வீரர் ஷாகிப் அல் ஹசனின் மனைவியை கிண்டல் செய்ததாக தொழிலதிபரின் மகன் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நெஸ்வாடியாவுக்கு மிரட்டல் விட்ட ...

Posted: 21 Jun 2014 12:11 AM PDT

பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா விவகாரத்தில், நெஸ் வாடியாவுக்கு மிரட்டல் விடுத்த நிழல் உலக தாதா பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை 257 ஓட்டங்கள் குவிப்பு: ...

Posted: 20 Jun 2014 10:34 PM PDT

இலங்கைக்கெதிராக நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் 'ஹாட்ரிக்' சாதனை படைத்துள்ளார்.

உலக கிண்ணம் - ஜெர்மனி, கானா அணிகள் ...

Posted: 20 Jun 2014 09:44 PM PDT

உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில், ஜெர்மனி, கானா அணிகள் மோதுகின்றன. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஜெர்மனியின் தாமஸ் முல்லர் மீண்டும் கோல் மழை பொழியலாம்.

ஹோண்டுராஸ் அணி்க்கு எதிரான ...

Posted: 20 Jun 2014 09:11 PM PDT

ஹோண்டுராஸ் அணி்க்கு எதிரான உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் ஈகுவாடர் அணி வெற்றி பெற்றது.

சுவிட்சர்லாந்தை வீழ்த்தி பிரான்ஸ் ...

Posted: 20 Jun 2014 08:53 PM PDT

 உலக கோப்பை தொடரின் லீக் தொடரில் சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் பிரான்ஸ் அணி ‌வெற்றி பெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™