Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பாவம் தமன்னா…'ஹம்சகல்ஸ்'-ம் 'அவுட்'டாமே…!

Posted:

தமன்னா மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த 'ஹம்சகல்ஸ்' இந்திப் படம் வெளியான முதல் நாளே படுதோல்விப் படமாக அமைந்து விட்டது. அவர் நடித்த முதல் படமான 'ஹிம்மத்வாலா' வும் படுதோல்வி அடைந்த நிலையில் இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்த்திருந்தார். ஆனால், நேற்று வெளியான படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பும், விமர்சகர்களின் ...

'தனி ஒருவன்' படத்தில் இன்னொருவன்…!

Posted:

'ஜெயம்' ராஜா இயக்கத்தில் 'ஜெயம்' ரவி, நயன்தரா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தனி ஒருவன்'. தொடர்ந்து ரீமேக் படங்களையே கொடுத்து வந்த ராஜா ஒரு நேரடி தமிழ்ப் படத்தை இயக்குகிறார். இந்த படம் ஒரு ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. ரவியும், நயன்தாராவும் காவல் துறை அதிகாரிகளாக நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் இன்னொரு ...

காப்பி அடிக்கிறேனா… இசையமைப்பாளர் தமன் கோபம்…!

Posted:

'பாய்ஸ்' படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமானவர் தமன். அதன் பின் தொடர்ந்து படங்களில் நடிக்காமல் இசையமைப்பாளர் ஆனார். தற்போது தெலுங்கின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். ஆனால், இவர் பழைய சூப்பர் ஹிட் பாடல்களிலிருந்து டியூனை காப்பி அடித்துதான் இசையமைக்கிறார் என தெலுங்கு ரசிகர்கள் குற்றம் ...

பிபாஷாவுடன் இனி பணி புரிய மாட்டோம் - 'ஹம்சகல்ஸ்' தயாரிப்பாளர்…

Posted:

'ஹம்சகல்ஸ்' படம் வெளியான அன்றே தோல்விப் படம் என்று உறுதி செய்யப்பட்டாலும் அந்த படத்தைப் பற்றிய பேச்சுக்கள் மட்டும் குறைந்தபாடில்லை. சில நாட்களுக்கு முன் படத்தில் மூன்று நாயகியரில் ஒருவராக நடித்த பிபாஷா பாசு படத்தைப் பார்த்து முடித்ததும் தான் வேதனை அடைந்ததைப் பற்றித் தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கான காரணம் என்ன என்பதை அவர் ...

ஆமீர் கான், சல்மான் கான் இணைந்து நடிக்கிறார்கள்…!

Posted:

இந்தித் திரையுலகின் முன்னணி நடிகர்களான ஆமீர் கான், சல்மான் கான் புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்க உள்ளார்களாம். இந்த படத்தை பிரபல இயக்குனரான ராஜ்குமார் சந்தோஷி இயக்க உள்ளார். 1994ம் ஆண்டு வெளிவந்த 'அந்தாஸ் அப்னா அப்னா' படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைந்து நடிக்க இருவரும் ஆர்வமாக உள்ளனர் என்ற செய்தியை ராஜ்குமார் சந்தோஷி ...

அஜித் வழியில் ஜெய்...! கார் ரேஸில் கலந்து கொள்கிறார்..!

Posted:

சில வருடங்களுக்கு முன்பு வரை புதிதாக நடிக்க வந்த அனைவருமே தங்களை கமல் ரசிகர், ரஜினி ரசிகர் என்று கூறிக்கொள்வார்கள். இப்போது சினிமா உலகுக்கு வரும் புதுமுக நடிகர்களோ தங்களை அஜித் ரசிகர்களாகவே அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

இந்தப் பட்டியலில் உள்ள நடிகர்களில் ஜெய்யும் ஒருவர். விஜய் நடித்த பகவதி, யூத் படங்களில் சிறு வேடத்தில் ...

ஒரே படத்தில் ரம்யாகிருஷ்ணன், மீனா, சிம்ரன்!

Posted:

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரம்யா கிருஷ்ணன், சிம்ரன், மீனா ஆகிய நடிகைகள் தென்னிந்திய சினிமாவை கலக்கிக்கொண்டிருந்தவர்கள். ஆனால் மூன்று பேருக்குமே திருமணம் ஆனதையடுத்து வழக்கம்போல் அவர்கள் சினிமாவிலிருந்து கழட்டி விடப்பட்டனர். இருப்பினும், அவர்கள் வீட்டிற்குள் முடங்கி விடவில்லை.

சின்னத்திரைகள் மூலம் தங்களை வெளிஉலகத்துக்கு ...

பிந்து மாதவி வேடத்தில் சன்னி லியோன்!

Posted:

ஹாலிவுட் சினிமாவில் சில ஆண்டுகளாக நிர்வாண ஆதிக்கம் செலுத்தி வந்தவர் சன்னி லியோன். இதனால் உலகம் முழுக்க அவரது புகழ் பரவிக்கிடந்தது. கூடவே இளவட்ட ரசிகர்களின் நுனி நாக்குகளில் சன்னியின் பெயர் ஒட்டிக்கிடந்தது.

ஆனால், பின்னர் ஹாலிவுட்டில் இருந்து இடம்பெயர்ந்து பாலிவுட்டுக்கு வந்த சன்னி, கவர்ச்சி நடிகையானார். அதேசமயம் ...

சேவை வரி ரத்து கோரி கடிதம்! விஜய்யை கலாய்த்த இணையதள நேயர்கள்!

Posted:

கடந்த சில தினங்களுக்கு முன்பு சினிமாவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் சேவை வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார் நடிகர் விஜய். அதில், மத்திய-மாநில அரசுகளுக்கு சினிமா மூலம் பலவிதமான வரிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் செலுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த ஆட்சி காலத்தில் விதிக்கப்பட்ட ...

இணைய தளத்தில் வெளியான அனுஷ்காவின் உடற்பயிற்சி வீடியோ!

Posted:

ராணி ருத்ரம்மா தேவி, பாகுபாலி படங்களில் நடிக்க கமிட்டானதில் இருந்தே அனுஷ்காவுக்கு பல வாள் சண்டை, குதிரையேற்றம் என பல பயிற்சிகளை அளித்து வருகிறார்கள் அப்படங்களின இயக்குனர்கள். இதில் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும பாகுபாலி படத்தில் நடிக்கும் அனுஷ்கா உள்பட அப்படத்தில் நடிக்கும் சிலருக்கு தினமும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு ...

முதியோர் இல்லத்தில் பிறந்த நாள் கொண்டாடிய காஜல்அகர்வால்!

Posted:

1985-ம் வருடம் ஜூன் 19-ந்தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் பிறந்தவர் நடிகை காஜல்அகர்வால். கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் செய்து கொண்டிருந்தவர், ஹைங் கோ ஹையானா என்ற இந்தி படத்தில் தங்கை வேடத்தில் அறிமுகமானார். அதையடுத்து லட்சுமி கல்யாணம் என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக உயர்ந்தார்.

பின்னர், பரத் நடித்த பழனி ...

தங்கமீன்கள் படத்துக்கு பாண்டிச்சேரி அரசு விருது!

Posted:

கற்றது தமிழ் படத்தை இயக்கிய ராம் அதன்பிறகு இயக்கிய படம் தங்க மீன்கள். அப்பா-மகளுக்கிடையிலான பாச உணர்வுகளை மையப்படுத்தி இப்படம் உருவானது. இதில் படத்தை இயக்கிய ராம் நாயகனாகவும், சாதனா என்ற சிறுமி மகளாகவும் நடித்திருந்தனர். இப்படத்தை முதலில் டைரக்டர் கெளதம்மேனன்தான் தயாரித்தார்.

அந்த கதையை கேட்ட அவர், இதில் அப்பா வேடத்துக்கு ...

சிவகார்த்திகேயன் படத்துக்கு கமல் பட டைட்டில்?

Posted:

கெளதம்மேனன் இயக்கத்தில், அஜீத் நடித்து வரும் அவரது 55-வது படத்துக்கு இதுவரை பெயர் வைக்கவில்லை. ஆனால், அந்த படத்தில் போலீஸ் அதிகரியாக நடிக்கும் அஜீத்தின் பெயர் சத்யதேவ் என்பதால், சத்யா என்று பெயர் வைக்கும் யோசனையில் இருக்கிறார் கெளதம்மேனன். இதே தலைப்பில் ஏற்கனவே கமல் ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்பது ...

தொட்டால் விடாது படத்தில் மிஸ் நார்த் மெட்ராஸ்

Posted:

விளம்பர படங்களை இயக்கி வந்த அஜித் ரவி பிகாசஸ் இயக்கும் முதல் திரைப்படம் தொட்டால் விடாது. தயாரிப்பாளரும், ஹீரோவும் அவர்தான். சனம் ஷெட்டி, நான்சி குப்தா, மான்யா என்ற மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இதில் நான்சி குப்தா மிஸ் நார்த் இண்டியன் பட்டம் பெற்றவர்.

இதுபற்றி இயக்குனர் அஜித் ரவி பிகாசஸ் கூறியதாவது: இது ஒரு திரில்லர் ...

ஹீரோயின் ஆன நாடக நடிகை!

Posted:

தமிழ் சினிமாவில் அந்தக் காலத்தில்தான் நாடக நடிகைகள் சினிமா நடிகையானார்கள். இந்தக் காலத்தில் இது ரொம்பவும் அபூர்வம். ஆங்கில நாடகங்களில் நடித்த ஆண்ட்ரியா சினிமா நடிகையானார். இப்போது அவர் வழியில் டில்லியில் ஆங்கில நாடக நடிகையாக இருந்த சலோனி லுத்ரா சரபம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமமாகிறார்.

இந்தப் படத்திற்காக சுமார் 100 ...

மெட்ராஸ் நானே தேடிப்போன கதை: கார்த்தி சொல்கிறார்

Posted:

கார்த்தி தற்போது நடித்து வரும் படம் மெட்ராஸ். அட்டக்கத்தி ரஞ்சித் இயக்குகிறார். தெலுங்கு நடிகை கேத்ரினா தெரசா ஹீரோயின். இந்தப் படத்தின் கதை நானே தேடிப்போய் விரும்பி தேர்வு செய்த கதை என்கிறார் கார்த்தி. அவர் மேலும் கூறியதாவது:
தொடர்ந்து காமெடி படங்கள் பண்ணி போரடிச்சுப்போச்சு. காமெடி எனக்கு செட்டாகலேங்குறதும் தெரிஞ்சு போச்சு. ...

இளையராஜாவுடன் எந்த பிரச்சினையும் இல்லை: மிஷ்கின்

Posted:

மிஷ்கின் தற்போது இயக்கி வரும் படம் பிசாசு. தயாரிப்பாளர் ரமேஷின் மகன் நாகா ஹீரோவாகவும். மலையாள டான்சர் பிரயகா ஹீரோயினாகவும் அறிமுகமாகிறார்கள். பி
ஸ்டூடியோ சார்பில் பாலா தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு இசை அமைக்க இளையராஜாவை மிஷ்கின் கேட்டதாகவும். அதற்கு இளையராஜா மறுத்து என் ரிக்கார்டிங் தியேட்டருக்குள் வராதே என்று ...

விஜய் டி.வி தொடர்களில் நடிக்க நேயர்களுக்கு வாய்ப்பு

Posted:

விஜய் டி.வியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் மெகா தொடர்களில் நடிப்பதற்கு விஜய். டி.வி நட்சத்திரங்களை தேர்வு செய்து வருகிறது. இதில் வயது வரம்பின்றி யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். இதற்கு நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார் என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.
கடந்த 14, மற்றும் 15ம் தேதிகளில் மதுரையில் முதல்கட்ட நட்சத்திர தேர்வு ...

44 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரிலீசாகிறது எம்.எஸ்.வியின் இசை ஆல்பம்

Posted:

பழம்பெரும் இசை அமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் சினிமாவுக்கு அப்பாற்பட்டு பல பக்தி பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார். இசை ஆல்பங்களையும் வெளியிட்டிருக்கிறார். அவற்றில் ஒன்று 1970 ஆண்டு இசைதட்டில் அவர் வெளியிட்ட திரில்லிங் தீமெட்டிக் டியூன்ஸ் என்ற ஆல்பம்.
எச்.எம்.வி நிறுவனம் ஸ்டீரியோ இசைத் தட்டில் இதனை வெளியிட்டது. ...

மக்கள் தொடர்பாளரை தயாரிப்பாளராக்கிய விஜய்

Posted:

திருநெல்வேலியில் இருந்து சினிமா ஆர்வத்தால் சென்னை வந்து சேர்ந்தவர் செல்வகுமார். பல இடங்களில் வேலைக்கு அலைந்து , கடைசியாக ஜெமினி பத்திரிகையில் வேலை கிடைத்த அனுபவம், அங்கே சப் எடிட்டராக பதவி உயர்வு பெற்று தன பணியை திறம்பட செய்து காட்டினார். அந்த சமயத்தில்தான் விஜய் அப்பாவின் நட்பு கிடைத்து, விஜயின் வட்டத்துக்குள் உள்ளே வந்தவர், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™