Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் ...” plus 16 more

Tamilwin Latest News: “முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் ...” plus 16 more

Link to Lankasri

முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் ...

Posted: 18 Jun 2014 06:43 PM PDT

முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து சர்வதேச சமூகத்திடம் முறைப்பாடு செய்ய நேரிடும் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அரசாஙகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எமது பிரச்சினைகளுக்கு நாமே தீர்வு ...

Posted: 18 Jun 2014 05:34 PM PDT

எமது பிரச்சினைகளுக்கு நாமே தீர்வு காண முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில், பாகிஸ்தான் ...

Posted: 18 Jun 2014 05:20 PM PDT

இலங்கையில், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் எதுவும் கிடையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

சர்வதேச சமூகத்தை வெறுமனே ...

Posted: 18 Jun 2014 05:06 PM PDT

சர்வதேச சமூகத்தை வெறுமனே விமர்சனம் செய்வதில் பயனில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிங்கள இனக் கொடூரத்தை இப்போதாவது ...

Posted: 18 Jun 2014 04:52 PM PDT

இஸ்லாமிய தமிழர்கள் மீது சிங்கள இனவாதம் நடாத்திய வெறியாட்டம், தமிழ்த் தேசிய எழுச்சியை இன்னொரு தளத்திற்கு நகர்த்தியுள்ளது. சிங்களத்தால் உருவாக்கப்பட்ட முரண்பாடுகளும், முஸ்லீம் தலைவர்களது அரசியல் லாப நட்டக் கணக்கும் எழுப்பி வைத்திருந்த தமிழ் - இஸ்லாமிய மக்கள் மத்தியிலான சுவரை சிங்கள இனவாதமே தகர்த்தெறிந்துள்ளது.

அளுத்கம சம்பவம் குறித்து ...

Posted: 18 Jun 2014 04:31 PM PDT

அளுத்கம சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு போலியான தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வி. உருத்திரகுமார் அவர்களிடம் ...

Posted: 18 Jun 2014 03:13 PM PDT

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமார் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (22-06-2014) அன்று மாலை நேரம் 7.00 மணிக்கு லங்காசிறி வானொலியின் வட்டமேசை அரசியல் களம் நிகழ்வில் மக்களின் வினாக்களுக்கு பதில் அளிக்க உள்ளார்.

லண்டனில் இலங்கை முஸ்லிம்கள் ...

Posted: 18 Jun 2014 02:52 PM PDT

இலங்கையில் அளுத்கம பகுதியில் கடும்போக்கு பௌத்தர்களால் முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்டதாகக் கூறி, அதனைக் கண்டித்து இன்று லண்டனில் புலம்பெயர் இலங்கை முஸ்லிம்களால் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்: ...

Posted: 18 Jun 2014 09:06 AM PDT

இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்களைப் பாதுகாக்க இந்திய மத்திய, மாநில அரசுகள் குரல் கொடுக்க முன்வர வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

வடக்குக்கு சென்று பார்வையிடுமாறு ...

Posted: 18 Jun 2014 08:58 AM PDT

இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்து அங்கு ஏற்பட்டுள்ள அபிவிருத்திகளை பார்வையிடவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆச்சரியத்தில் மிதக்கும் பின்னி

Posted: 18 Jun 2014 04:41 AM PDT

10 சிறந்த பந்து வீச்சு வரிசையில் என் பெயர் இருப்பது ஆச்சரியமளிக்கிறது என்று ஸ்டூவர்ட் பின்னி கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு ஆலோசனை ...

Posted: 18 Jun 2014 04:12 AM PDT

அவுஸ்திரேலிய ஸ்பின் பந்து வீச்சு ஆலோசகராக முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மெஸ்ஸி என்ன செய்ய வேண்டும்: ஐடியா ...

Posted: 18 Jun 2014 12:59 AM PDT

அர்ஜென்டினா ஆட்டத்தில் முன்னேற்றம் தேவை என்று கால்பந்து ஜாம்பவான் டிகோ மரடோனா தெரிவித்துள்ளார்.

“என் இதயத்தில் இருந்து”: ...

Posted: 18 Jun 2014 12:03 AM PDT

ஐந்து ஆண்டுகளாக காதலர்களாக இருந்த பரீத்தியும், வாடியாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

முட்டிக் கொண்ட விவகாரம்: ...

Posted: 17 Jun 2014 11:45 PM PDT

போர்ச்சுகல் வீரர் பெபெவுடன் நடைபெற்ற மோதல் குறித்து தாமஸ் முல்லர் விளக்கம் அளித்துள்ளார்.

மிரட்டல் ஆட்டத்தால் கும்ப்ளே ...

Posted: 17 Jun 2014 11:04 PM PDT

இந்தியா– வங்காளதேச அணிகள் மோதும் 3–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கவிருக்கிறது.

உலக கிண்ணம்: பெல்ஜியம் அபார வெற்றி

Posted: 17 Jun 2014 07:43 PM PDT

உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில், திடீரென எழுச்சி பெற்ற பெல்ஜியம் அணி, 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™