Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
- கல்வராயன் மலை கோடை விழா ஒத்திவைப்பு
- பொறுப்பேற்பு
- மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து ஜூலை 15-ல் மறியல்
- மனித உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மைய கூட்டம்
- இரு பைக்குகள் மோதல்: 2 மாணவர்கள் சாவு
- கால்வாயில் விழுந்தவர் சாவு
- லாரி மோதி ஒருவர் சாவு
- தடுப்புக்கட்டையில் மோதி பைக்கில் சென்ற இளைஞர் சாவு
- குடிநீர் கோரி சாலை மறியல்
- இரு தரப்பினரிடையே மோதல்: 7 பேர் கைது
- சிபிஎஸ்இ கல்வி திட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு
- பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை
- புதுவையில் ஆளுநரை மாற்றக்கோரி என்ஆர் காங்கிரஸார் சாலை மறியல் ஆளுநர் மீதான எதிர்ப்பு வலுக்கிறது
- சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு அதிகாரிகளுடன் ஆலோசனை
- மாணவனை கடத்திய குற்றவாளிகள் கைது போலீஸாருக்கு முதல்வர் பாராட்டு
- மின்கட்டண வசூல் மையம் முடங்கியது பொது மக்கள் இரு இடங்களில் மறியல்
- தனியார் ஆலையில் அதிகாரிகள் ஆய்வு
- நாராயணசாமி தூண்டுதலில் காங்கிரஸ் செயல்படுகிறது நீக்கப்பட்ட நிர்வாகி குற்றச்சாட்டு
- ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி செல்லிப்பட்டு மாணவர்கள் போராட்டம்
- ஜிப்மர் நிர்வாகப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் தொடக்கம்
- குப்பைகளைக் கொட்டி எரிப்பதால் பாதிப்பு ஜிப்மர் இயக்குநரிடம் புதுவை எம்எல்ஏ புகார் வாக்குவாதத்தால் பரபரப்பு
- மதகடிப்பட்டு பகுதியில் அங்கன்வாடி மையங்கள் திறப்பு
- சிதம்பரத்தில் என்சிசி மாணவர்களுக்கான கூட்டு பயிற்சி முகாம்: 3 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்பு
- ஆனித்திருமஞ்சன திருவிழாவிற்கு தயாராகும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில்
- கடலூர் மாவட்ட பாஜக இளைஞரணி துணைத் தலைவர் நியமனம்
- சிதம்பரத்தில் ஸ்ரீஅவதூத சுவாமிகள் 49-வது ஆண்டு ஆராதனை விழா
- பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு
- அண்ணாமலைப் பலகலைக்கழக எம்பிபிஎஸ் ரேண்டம் எண்கள்: நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா வெளியிட்டார்
- MBBS ரூ.75 லட்சம்
- இராக்கில் 40 இந்தியர்கள் கடத்தல்: கண்டுபிடித்து மீட்க மத்திய அரசு தீவிர முயற்சி
- பிகார் மாநிலங்களவை இடைத் தேர்தல்: ஐக்கிய ஜனதா தளத்துக்கு லாலு ஆதரவு
- 5 பேரின் கருணை மனுக்கள் உள்துறை அமைச்சரால் நிராகரிப்பு
- தஞ்சையில் 23 கருடசேவை விழா
- தமிழ்ப் பல்கலை.யில் அமைச்சர் ஆய்வு
- பாம்பு, தேள்களை சாப்பிடும் தஞ்சை மரச் சிற்பக் கலைஞர்
- மோட்டார் சைக்கிள்கள் மோதல்: 3 பேர் காயம்
- திருமானூர் அருகே லாரி மோதி இளைஞர் சாவு
- மதிப்பெண் சான்றிதழ் பெறாத தனித்தேர்வர்களுக்கு கடைசி வாய்ப்பு
- ஆலங்குடி அருகே இருதரப்பினரிடையே மோதல்: 2 பேர் கைது
- காவிரி பிரச்னைக்கு அரசியல் சாயம் வேண்டாம்: வாசன்
- அடிப்படை வசதியின்றித் தவிக்கும் காசிம்நகர் மக்கள்
- ஓய்வூதியப் பயன் விரைந்து கிடைக்க நடவடிக்கை தேவை
- பணியிட மாறுதல் கலந்தாய்வு: 6 பேருக்கு உத்தரவு வழங்கல்
- ராஜகிரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
- மருத்துவத் தம்பதி வீட்டில் திருட்டு
- மின்னழுத்த குறைபாட்டை போக்க வலியுறுத்தல்
- உணவு உப்பு தயாரிப்பு:விதிகளை பின்பற்ற அறிவுறுத்தல்
- நாகையில் இந்திய மாணவர் சங்கம் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
- ஆசிரியர்கள் அச்சுறுத்தல்: ஆட்சியரிடம் மாணவிகள் புகார்
- கல்வி உதவித்தொகை: சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
- ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
- 141 பேருக்கு ரூ. 6.47 லட்சம் நலத்திட்ட உதவி
- இலங்கையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்: கருணாநிதி, வைகோ கண்டனம்
- தலைமை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு: 11 பேருக்கு இடமாறுதல் ஆணை
- கார் மோதி மொபெட்டில் சென்ற விவசாயி சாவு
- குறைந்த மதிப்பெண்: தீக்குளித்து இறந்தமாணவியின் பெற்றோர் மீது வழக்கு
- காஸ் சிலிண்டர் பொருத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல்
- ஆலங்குடி அருகே இருதரப்பினரிடையே மோதல்: 2 பேர் கைது
- குளித்தலையில் அரசுப் பேருந்து ஜப்தி
- திருமானூர் அருகே லாரி மோதி இளைஞர் சாவு
- கரும்புக்கு அரசு அறிவித்தகூடுதல் விலையை வழங்க வலியுறுத்தல்
- இளையோர் செஞ்சிலுவை சங்கக் கூட்டம்
- ஓய்வூதியர்கள் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்
- பேரூராட்சி தலைவர், செயல் அலுவலரை கண்டித்து உறுப்பினர்கள் போராட்டம்
- மோட்டார் சைக்கிள்கள் மோதல்: 3 பேர் காயம்
- மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
- மின் ஊழியரின் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி மறியல்
- "கல்வி நிலையங்களில் பயிலும் வெளிநாட்டவர்களின் விபரங்களை தெரிவிக்க அறிவுத்தல்'
- புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் ஒருவர் சாவு
- 27 ஊராட்சிகளுக்கு ரூ. 21.24 லட்சம் பங்குத்தொகை வழங்கல்
- பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு
- குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல்
- வரதட்சிணை கொடுமை: கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
- மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்க வலியுறுத்தல்
- தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தேர்தல் செலவுக் கணக்குகள் அளிப்பு
- கையில் குண்டு பாய்ந்து கல்லூரி மாணவர் காயம்
- வீடு அபகரிப்பு : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது வழக்கு
- குடந்தை அருகே தீ விபத்து
- பாபநாசத்தில் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வுப் பேரணி
- இன்று ஐந்தாண்டு பி.ஏ.,பி.எல்.(ஹானர்ஸ்) கலந்தாய்வு
- நடத்துநரை பணிசெய்ய விடாமல் தடுத்தவர் கைது
- "மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க மக்கள் ஆர்வம் காட்ட வேண்டும்'
- நீடாமங்கலத்தில் இன்று நாற்றங்கால் தயாரிப்பு பயிற்சி
- தீக்குளித்து பெண் தற்கொலை
- "குறுவை சிறப்புத் திட்டத்தில் பயன்பெறுவோர் புதியவர்களாக இருக்க வேண்டும்'
- தேசிய வேளாண் காப்பீடு திட்டம் தொடர நடவடிக்கை எடுக்க கோரி மனு
- கரூர் அருகே வெறிநாய்கள் கடித்து 19 ஆடுகள், 3 கோழிகள் சாவு
- அரசு பள்ளி வளாகத்தில் உள்ள பழுதடைந்த கட்டடங்கள் அகற்றப்படுமா?
- ராஜேந்திரசோழன் அரியணை ஏறிய 1000-வது ஆண்டு விழா
- இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் 3 வேதாரண்யம் மீனவர்கள் விடுதலை
- "அரசு கட்டடங்களில் ஜூன் இறுதிக்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு'
- வேதாரண்யத்தில் ஜமாபந்தி:542 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
- ஆறுகள், வாய்க்கால்களை தூர்வார எம்எல்ஏ கோரிக்கை
- மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
- கீழ்வேளூர் அருகே தீ விபத்து: 10 வீடுகள் தீக்கிரை
- சீர்காழி ஜமாபந்தியில் ரூ. 1.10 லட்சம் நலத்திட்ட உதவிகள்
- தொடரும் கடும் வெயில்: ஜூலை மாதமே குறையும்
- பெரம்பலூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் பயிர்க்கடன் வழங்கும் முகாம்
- அரும்பாவூரில் சமூக நல்லிணக்க விழா
| அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு Posted: 18 Jun 2014 04:52 PM PDT செஞ்சி வட்டம், மேல்மலையனூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட மேல்செவலாம்பாடி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புதன்கிழமை திறக்கப்பட்டது. |
| கல்வராயன் மலை கோடை விழா ஒத்திவைப்பு Posted: 18 Jun 2014 04:51 PM PDT விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலை கரியாலூரில் நடைபெற இருந்த கோடை விழா ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
| Posted: 18 Jun 2014 04:51 PM PDT கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியராக எஸ்.சையத்காதர் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். |
| மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து ஜூலை 15-ல் மறியல் Posted: 18 Jun 2014 04:51 PM PDT திருக்கோவிலூர் அருகே ரிஷிவந்தியம் இளமின் பொறியாளர் அலுவலக அதிகாரிகளை கண்டித்து ஜூலை 15-ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. |
| மனித உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மைய கூட்டம் Posted: 18 Jun 2014 04:51 PM PDT மனித உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மைய மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கள்ளக்குறிச்சியில் அண்மையில் நடைபெற்றது. |
| இரு பைக்குகள் மோதல்: 2 மாணவர்கள் சாவு Posted: 18 Jun 2014 04:50 PM PDT விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே இரு பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேர் இறந்தனர். |
| Posted: 18 Jun 2014 04:50 PM PDT திண்டிவனத்தில் சிமென்ட் கால்வாயில் தவிறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தார். |
| Posted: 18 Jun 2014 04:50 PM PDT திண்டிவனம் அருகே மினிலாரி மீது லாரி மோதிய விபத்தில் ஒரு பெண் இறந்தார், 3 பேர் காயமடைந்தனர். |
| தடுப்புக்கட்டையில் மோதி பைக்கில் சென்ற இளைஞர் சாவு Posted: 18 Jun 2014 04:50 PM PDT உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் ரோட்டில் பைக்கில் சென்ற இளைஞர் சாலையோரம் இருந்த தடுப்புக் கட்டையில் மோதி உயிரிழந்தார். |
| Posted: 18 Jun 2014 04:49 PM PDT திருக்கோவிலூர் அருகே குடிநீர் விநியோகம் கோரி கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| இரு தரப்பினரிடையே மோதல்: 7 பேர் கைது Posted: 18 Jun 2014 04:49 PM PDT விழுப்புரம் தாலுகா, அன்னியூரில் திருவிழாவின் போது ஏற்பட்ட மோதல் தொடர்பாக 7 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| சிபிஎஸ்இ கல்வி திட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு Posted: 18 Jun 2014 04:48 PM PDT புதுவையில் சிபிஎஸ்இ கல்வி திட்டத்தை செயல்படுத்த முயன்றால் பள்ளிகளை மூடி போராடடம் நடத்துவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர். |
| பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை Posted: 18 Jun 2014 04:48 PM PDT புதுவை அருகே பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதன்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியது. |
| புதுவையில் ஆளுநரை மாற்றக்கோரி என்ஆர் காங்கிரஸார் சாலை மறியல் ஆளுநர் மீதான எதிர்ப்பு வலுக்கிறது Posted: 18 Jun 2014 04:47 PM PDT புதுவையில் என்ஆர் காங்கிரஸ் கட்சியினர் ஆளுநரை மாற்றக்கோரி புதன்கிழமை சாலை மறியல் செய்தனர். ஆளுநருக்கு எதிராக பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருவதால் அவருக்கான எதிர்ப்பு வலுத்து வருகிறது. |
| சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு அதிகாரிகளுடன் ஆலோசனை Posted: 18 Jun 2014 04:47 PM PDT புதுவை சட்டப்பேரவையில் உறுதியளிக்கப்பட்ட திட்டப் பணிகள் செயல்பாடுகள் குறித்து உறுதிமொழிக்குழு புதன்கிழமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. |
| மாணவனை கடத்திய குற்றவாளிகள் கைது போலீஸாருக்கு முதல்வர் பாராட்டு Posted: 18 Jun 2014 04:47 PM PDT புதுவையில் மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் விரைந்து செயல்பட்ட காவல் துறையினரை முதல்வர் ரங்கசாமி புதன்கிழமை பாராட்டினார். |
| மின்கட்டண வசூல் மையம் முடங்கியது பொது மக்கள் இரு இடங்களில் மறியல் Posted: 18 Jun 2014 04:46 PM PDT புதுவையில் இரண்டு இடங்களில் மின் கட்டண வசூல் மையம் திடீரென செயல்படாததால் பொது மக்கள் புதன்கிழமை சாலை மறியல் செய்தனர். |
| தனியார் ஆலையில் அதிகாரிகள் ஆய்வு Posted: 18 Jun 2014 04:46 PM PDT புதுவை அருகே தண்ணீரில் கெமிக்கல் கலப்பதாக எழுந்த புகாரின் பேரில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். |
| நாராயணசாமி தூண்டுதலில் காங்கிரஸ் செயல்படுகிறது நீக்கப்பட்ட நிர்வாகி குற்றச்சாட்டு Posted: 18 Jun 2014 04:45 PM PDT புதுவையில் நாராயணசாமியின் தூண்டுதலால்தான் ஆளுநருக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்படுகிறது என்று அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகி குற்றம்சாட்டியுள்ளார். |
| ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி செல்லிப்பட்டு மாணவர்கள் போராட்டம் Posted: 18 Jun 2014 04:45 PM PDT புதுவை அருகே ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி மாணவர்கள் பள்ளியின் கதவை மூடி புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| ஜிப்மர் நிர்வாகப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் தொடக்கம் Posted: 18 Jun 2014 04:45 PM PDT புதுவை ஜிப்மர் மருத்துவமனையில், பதவி உயர்வு வழங்கி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி அலுவலக ஊழியர்கள் புதன்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 18 Jun 2014 04:44 PM PDT புதுவை ஜிப்மர் மருத்துவமனையின் கழிவுகளை கொட்டி எரிப்பதால் பொது மக்கள் பாதிப்பதாக அந்த தொகுதி எம்எல்ஏ நேரில் புகார் மனு கொடுத்தார். அப்போது ஜிப்மர் இயக்குநருக்கும், எம்எல்ஏ விற்கும் இடையே வாக்குவாதம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. |
| மதகடிப்பட்டு பகுதியில் அங்கன்வாடி மையங்கள் திறப்பு Posted: 18 Jun 2014 04:44 PM PDT புதுவை திருபுவனை தொகுதிக்கு உட்பட்ட மதகடிப்பட்டு கலித்தீர்த்தாள்குப்பம், பாளையம் பகுதிகளில் புதிய அங்கன்வாடி மையங்களை அமைச்சர் ராஜவேலு புதன்கிழமை திறந்து வைத்தார். |
| Posted: 18 Jun 2014 04:43 PM PDT சிதம்பரம் அண்ணாமலைநகர் 6-வது தமிழ்நாடு என்சிசி பட்டாலியன் சார்பில் என்சிசி மாணவர்களுக்கான ஆண்டு கூட்டுப்பயிற்சி முகாம் ஜூன் 17-ம் தேதி தொடங்கியது. இம்முகாம் ஜூன் 26-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. |
| ஆனித்திருமஞ்சன திருவிழாவிற்கு தயாராகும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் Posted: 18 Jun 2014 04:43 PM PDT சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன திருவிழா வருகிற ஜூன் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. ஜூலை 3-ம் தேதி தேர் திருவிழாவும், 4-ம் தேதி ஆனித்திருமஞ்சன தரிசனமும் நடைபெறவுள்ளது. |
| கடலூர் மாவட்ட பாஜக இளைஞரணி துணைத் தலைவர் நியமனம் Posted: 18 Jun 2014 04:43 PM PDT கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி துணைத் தலைவராக ஆர்.எஸ்.வைரபிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். |
| சிதம்பரத்தில் ஸ்ரீஅவதூத சுவாமிகள் 49-வது ஆண்டு ஆராதனை விழா Posted: 18 Jun 2014 04:42 PM PDT சிதம்பரம் குருஐயர் தெருவில் உள்ள ஸ்ரீலஸ்ரீ அவதூத சுவாமிகள் அதிஷ்டானத்தில் ஸ்ரீஅவதூத சுவாமிகளின் 49-வது ஆண்டு ஆராதனை விழா புதன்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது. |
| பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு Posted: 18 Jun 2014 04:42 PM PDT சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் ரொக்கப்பரிசு வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| அண்ணாமலைப் பலகலைக்கழக எம்பிபிஎஸ் ரேண்டம் எண்கள்: நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா வெளியிட்டார் Posted: 18 Jun 2014 04:42 PM PDT சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் (சுயநிதி) படிப்புகள், பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகள், பிபிடி, பிஎஸ்சி நர்சிங், பிஃபார்ம் படிப்புகளுக்கான ரேண்டம் எண்களை தமிழகஅரசு முதன்மை செயலாளரும், பல்கலைக்கழக நிர்வாகியுமான ஷிவ்தாஸ்மீனா புதன்கிழமை காலை வெளியிட்டார். |
| Posted: 18 Jun 2014 04:12 PM PDT MBBS ரூ.75 லட்சம் |
| இராக்கில் 40 இந்தியர்கள் கடத்தல்: கண்டுபிடித்து மீட்க மத்திய அரசு தீவிர முயற்சி Posted: 18 Jun 2014 04:10 PM PDT இராக்கில் ஐஎஸ்ஐஎல் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ள மொசூல் நகரில் பணியாற்றி வந்த இந்தியர்கள் 40 பேர் கடத்தப்பட்டுள்ளனர். |
| பிகார் மாநிலங்களவை இடைத் தேர்தல்: ஐக்கிய ஜனதா தளத்துக்கு லாலு ஆதரவு Posted: 18 Jun 2014 03:59 PM PDT பிகாரில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள மாநிலங்களவை இடைத் தேர்தலில், ஐக்கிய ஜனதா தளத்துக்கு லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. |
| 5 பேரின் கருணை மனுக்கள் உள்துறை அமைச்சரால் நிராகரிப்பு Posted: 18 Jun 2014 03:58 PM PDT சிறுவனை கொடூரமாகக் கொலை செய்த குற்றவாளி சுரேந்திர கோலி உள்ளிட்ட 5 பேரின் கருணை மனுக்களை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நிராகரித்தார். |
| Posted: 18 Jun 2014 03:58 PM PDT தஞ்சாவூரில் 80-ஆவது ஆண்டாக நடைபெற்ற 23 கருடசேவை விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். |
| தமிழ்ப் பல்கலை.யில் அமைச்சர் ஆய்வு Posted: 18 Jun 2014 03:58 PM PDT தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் தமிழக பள்ளிக்கல்வித் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி புதன்கிழமை ஆய்வு செய்தார். |
| பாம்பு, தேள்களை சாப்பிடும் தஞ்சை மரச் சிற்பக் கலைஞர் Posted: 18 Jun 2014 03:57 PM PDT கின்னஸ் சாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞர் கடந்த 9 ஆண்டுகளாக பாம்பு,பல்லி, தேள், வண்டு உள்ளிட்ட உயிரினங்களை தின்று வருகிறார். |
| மோட்டார் சைக்கிள்கள் மோதல்: 3 பேர் காயம் Posted: 18 Jun 2014 03:57 PM PDT கீழப்பழூவூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். அரியலூரைச் சேர்ந்தவர் அகிலன் (30). இவரது மனைவி பாஞ்சாலை (29). இவர்கள் இருவரும் ஒரு |
| திருமானூர் அருகே லாரி மோதி இளைஞர் சாவு Posted: 18 Jun 2014 03:57 PM PDT அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே லாரி மோதியதில் இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார். திருமானூர் அருகே உள்ள செட்டிக்குடி கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் மகேஷ் (20). இவர் |
| மதிப்பெண் சான்றிதழ் பெறாத தனித்தேர்வர்களுக்கு கடைசி வாய்ப்பு Posted: 18 Jun 2014 03:56 PM PDT எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வை 2012-ம் ஆண்டில் தனித்தேர்வர்களாக எழுதியவர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை பெறுவதற்கு கடைசிவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. |
| ஆலங்குடி அருகே இருதரப்பினரிடையே மோதல்: 2 பேர் கைது Posted: 18 Jun 2014 03:56 PM PDT ஆலங்குடி அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகாரறு தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். |
| காவிரி பிரச்னைக்கு அரசியல் சாயம் வேண்டாம்: வாசன் Posted: 18 Jun 2014 03:56 PM PDT காவிரி பிரச்னைக்கு அரசியல் சாயம் பூசவேண்டாம் என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன். |
| அடிப்படை வசதியின்றித் தவிக்கும் காசிம்நகர் மக்கள் Posted: 18 Jun 2014 03:55 PM PDT தஞ்சாவூர் 13-வது வார்டு பகுதியில் வசிக்கும் மக்கள் சாலை, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர். |
| ஓய்வூதியப் பயன் விரைந்து கிடைக்க நடவடிக்கை தேவை Posted: 18 Jun 2014 03:55 PM PDT ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் ஓய்வூதிய பயன்கள் விரைந்து கிடைத்திட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட 7-வது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| பணியிட மாறுதல் கலந்தாய்வு: 6 பேருக்கு உத்தரவு வழங்கல் Posted: 18 Jun 2014 03:55 PM PDT தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில் 6 பேருக்கு மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. |
| ராஜகிரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் Posted: 18 Jun 2014 03:55 PM PDT பாபநாசம் வட்டம், ராஜகிரி தான்ஸ்ரீ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம், பொதுத் தேர்வு பாராட்டு விழா ஆகியன ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| மருத்துவத் தம்பதி வீட்டில் திருட்டு Posted: 18 Jun 2014 03:54 PM PDT மருத்துவத் தம்பதி வீட்டில் பணம், நகையை திருடிச் சென்றவர்களை தஞ்சாவூர் தெற்கு போலீஸார் தேடி வருகின்றனர். |
| மின்னழுத்த குறைபாட்டை போக்க வலியுறுத்தல் Posted: 18 Jun 2014 03:54 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்த தோப்புத்துறை பகுதியில் பல ஆண்டுகளாக நிலவி வரும் மின்னழுத்தக் குறைபாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| உணவு உப்பு தயாரிப்பு:விதிகளை பின்பற்ற அறிவுறுத்தல் Posted: 18 Jun 2014 03:54 PM PDT உணவுக்காக தயாரிக்கப்படும் உப்பில் உரிய விதிகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை எச்சரித்துள்ளது. |
| நாகையில் இந்திய மாணவர் சங்கம் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் Posted: 18 Jun 2014 03:54 PM PDT பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் நாகை மாவட்டத்தில் 10 பள்ளிகளில் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| ஆசிரியர்கள் அச்சுறுத்தல்: ஆட்சியரிடம் மாணவிகள் புகார் Posted: 18 Jun 2014 03:53 PM PDT பிளஸ் 1 இறுதித் தேர்வை மறுமுறை எழுதியும், தோல்வியடைவது உறுதி என ஆசிரியர்கள் அச்சுறுத்துவதாக மாவட்ட ஆட்சியரிடம் மாணவிகள் செவ்வாய்க்கிழமை புகார் தெரிவித்தனர். |
| கல்வி உதவித்தொகை: சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் Posted: 18 Jun 2014 03:53 PM PDT திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையின் மாணவர்கள் கல்வி உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம். |
| ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் Posted: 18 Jun 2014 03:53 PM PDT ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தெரிவித்துள்ளார். |
| 141 பேருக்கு ரூ. 6.47 லட்சம் நலத்திட்ட உதவி Posted: 18 Jun 2014 03:52 PM PDT கரூர் அருகே புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 141 பயனாளிகளுக்கு ரூ. 6.47 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி வழங்கினார். |
| இலங்கையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்: கருணாநிதி, வைகோ கண்டனம் Posted: 18 Jun 2014 03:52 PM PDT இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். |
| தலைமை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு: 11 பேருக்கு இடமாறுதல் ஆணை Posted: 18 Jun 2014 03:52 PM PDT கரூரில் புதன்கிழமை நடைபெற்ற அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் 11 பேருக்கு பணியிட மாறுதலுக்கான ஆணை வழங்கப்பட்டது. |
| கார் மோதி மொபெட்டில் சென்ற விவசாயி சாவு Posted: 18 Jun 2014 03:52 PM PDT கரூரில் திங்கள்கிழமை இரவு கார் மோதியதில் விவசாயி உயிரிழந்தார். |
| குறைந்த மதிப்பெண்: தீக்குளித்து இறந்தமாணவியின் பெற்றோர் மீது வழக்கு Posted: 18 Jun 2014 03:51 PM PDT கரூர் மாவட்டம், கடவூர் அருகே பிளஸ் 2 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், தீக்குளித்து இறந்த மாணவியின் சடலத்தை போலீஸாருக்கு தெரியாமல் எரித்த மாணவியின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| காஸ் சிலிண்டர் பொருத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் Posted: 18 Jun 2014 03:51 PM PDT கரூர் மாவட்டம், பள்ளபட்டி பகுதியில் அனுமதி இல்லாமல் காஸ் சிலிண்டர் பொருத்தப்பட்ட ஆட்டோ, கார், உரிமம் இல்லாமல் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ மற்றும் வேன்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. |
| ஆலங்குடி அருகே இருதரப்பினரிடையே மோதல்: 2 பேர் கைது Posted: 18 Jun 2014 03:51 PM PDT ஆலங்குடி அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகாரறு தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். |
| குளித்தலையில் அரசுப் பேருந்து ஜப்தி Posted: 18 Jun 2014 03:50 PM PDT சாலை விபத்தில் காயமடைந்தவருக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் இழப்பீட்டுத் தொகை வழங்காததால், குளித்தலையில் அரசு பேருந்து ஒன்று நீதிமன்ற ஊழியர்களால் புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. |
| திருமானூர் அருகே லாரி மோதி இளைஞர் சாவு Posted: 18 Jun 2014 03:50 PM PDT அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே லாரி மோதியதில் இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார். திருமானூர் அருகே உள்ள செட்டிக்குடி கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் மகேஷ் (20). இவர் |
| கரும்புக்கு அரசு அறிவித்தகூடுதல் விலையை வழங்க வலியுறுத்தல் Posted: 18 Jun 2014 03:50 PM PDT கரும்புக்கு அரசு அறிவித்த கூடுதல் விலையை வழங்கக் கோரி போராட்டம் நடத்தவுள்ளதாக கரும்பு விவசாயிகள் அறிவித்துள்ளனர். |
| இளையோர் செஞ்சிலுவை சங்கக் கூட்டம் Posted: 18 Jun 2014 03:49 PM PDT அரியலூரில் கல்வி மாவட்ட அளவிலான இளையோர் செஞ்சிலுவை சங்க துணைக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. |
| ஓய்வூதியர்கள் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் Posted: 18 Jun 2014 03:49 PM PDT ஓய்வூதியர்கள் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார். |
| பேரூராட்சி தலைவர், செயல் அலுவலரை கண்டித்து உறுப்பினர்கள் போராட்டம் Posted: 18 Jun 2014 03:49 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உள்ள வரதராஜன்பேட்டை பேரூராட்சித் தலைவர் மற்றும் செயல் அலுவலரை கண்டித்து உறுப்பினர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| மோட்டார் சைக்கிள்கள் மோதல்: 3 பேர் காயம் Posted: 18 Jun 2014 03:49 PM PDT கீழப்பழூவூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். |
| மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் Posted: 18 Jun 2014 03:48 PM PDT பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ. 75,000 மதிப்பிலான உபகரணங்கள் மற்றும் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. |
| மின் ஊழியரின் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி மறியல் Posted: 18 Jun 2014 03:48 PM PDT பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மின் ஊழியரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி, அரசு தலைமை மருத்துவமனை எதிரே இறந்தவரின் உறவினர்கள் |
| "கல்வி நிலையங்களில் பயிலும் வெளிநாட்டவர்களின் விபரங்களை தெரிவிக்க அறிவுத்தல்' Posted: 18 Jun 2014 03:47 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களின் விவரங்களை காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டுமென்றார் காவல் கண்காணிப்பாளர் இ.எஸ். உமா. |
| புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் ஒருவர் சாவு Posted: 18 Jun 2014 03:47 PM PDT புதுக்கோட்டை அருகே செவ்வாய்க்கிழமை பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழந்தார். |
| 27 ஊராட்சிகளுக்கு ரூ. 21.24 லட்சம் பங்குத்தொகை வழங்கல் Posted: 18 Jun 2014 03:47 PM PDT புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை மூலம் சமுகக் காடுகள் ஏலமிடப்பட்டு அதன் மூலம் கிடைக்கப் பெற்ற வருவாயில் 75 சதவீத பங்குத் தொகையான ரூ. 21. 24 லட்சத்துக்கான காசோலையை 27 |
| பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு Posted: 18 Jun 2014 03:47 PM PDT அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் முன்அறிவிப்பின்றி ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றியதாகக் கூறி பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் புதன்கிழமை அடைக்கப்பட்டன. |
| குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல் Posted: 18 Jun 2014 03:46 PM PDT புதுக்கோட்டையில் குடிநீர் வழங்கக்கோரி மலையப்பா நகர் மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| வரதட்சிணை கொடுமை: கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு Posted: 18 Jun 2014 03:46 PM PDT புதுக்கோட்டை அருகே வரதட்சிணை கேட்டு கொடுமைபடுத்தியதாக பெண் அளித்த புகாரின் பேரில் கணவர் உள்பட 3 பேர் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. |
| மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்க வலியுறுத்தல் Posted: 18 Jun 2014 03:46 PM PDT பொன்னமராவதி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை விரைவாக அமைத்திட உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒத்துழைக்கவேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தேர்தல் செலவுக் கணக்குகள் அளிப்பு Posted: 18 Jun 2014 03:45 PM PDT தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட 12 வேட்பாளர்களும் தங்களின் தேர்தல் செலவுக்கணக்கை சமர்ப்பித்துள்ளனர். அதில் திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு அதிகபட்சமாக ரூ. 33.29 லட்சம் செலவு செய்துள்ளார். |
| கையில் குண்டு பாய்ந்து கல்லூரி மாணவர் காயம் Posted: 18 Jun 2014 03:45 PM PDT கும்பகோணம் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் கையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். |
| வீடு அபகரிப்பு : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது வழக்கு Posted: 18 Jun 2014 03:45 PM PDT போலி ஆவணம் தயாரித்து வீட்டை அபகரிக்க முயன்ற தாய், மகன், மகள் உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். |
| Posted: 18 Jun 2014 03:45 PM PDT கும்பகோணம் அருகே தலையணை தயாரிக்கும் இடத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. |
| பாபநாசத்தில் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வுப் பேரணி Posted: 18 Jun 2014 03:44 PM PDT தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் மழை நீர் சேமிப்பு விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது, |
| இன்று ஐந்தாண்டு பி.ஏ.,பி.எல்.(ஹானர்ஸ்) கலந்தாய்வு Posted: 18 Jun 2014 03:44 PM PDT ஐந்தாண்டு பி.ஏ.,பி.எல். (ஹானர்ஸ்), பி.காம்.,பி.எல். (ஹானர்ஸ்) படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை (ஜூன் 19) நடைபெற உள்ளது. |
| நடத்துநரை பணிசெய்ய விடாமல் தடுத்தவர் கைது Posted: 18 Jun 2014 03:44 PM PDT நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே அரசுப் பேருந்து நடத்துநரை பணி செய்ய விடாமல் தடுத்து, அவருக்கு மிரட்டல் விடுத்தவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| "மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க மக்கள் ஆர்வம் காட்ட வேண்டும்' Posted: 18 Jun 2014 03:44 PM PDT வீடுகள்தோறும் மழைநீர் சேமிப்பு தொட்டிகளை அமைக்க மக்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார் நாகை மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) எம். ராதாகிருஷ்ணன். |
| நீடாமங்கலத்தில் இன்று நாற்றங்கால் தயாரிப்பு பயிற்சி Posted: 18 Jun 2014 03:43 PM PDT நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் பயன் பெறும் வகையில் வியாழக்கிழமை (ஜூன் 19) இயந்திர நடவுக்குகேற்ப நாற்றங்கால் தயாரிப்பு பற்றிய ஒரு |
| Posted: 18 Jun 2014 03:43 PM PDT திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே பெண் தீக்குளித்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார். |
| "குறுவை சிறப்புத் திட்டத்தில் பயன்பெறுவோர் புதியவர்களாக இருக்க வேண்டும்' Posted: 18 Jun 2014 03:43 PM PDT குறுவை சாகுபடி சிறப்புத் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகள் புதியவர்களாக இருக்கும் வகையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றார் வேளாண்மைத் துறை முதன்மைச் செயலர் சந்தீப் சக்சேனா. |
| தேசிய வேளாண் காப்பீடு திட்டம் தொடர நடவடிக்கை எடுக்க கோரி மனு Posted: 18 Jun 2014 03:43 PM PDT தேசிய வேளாண் காப்பீடுத் திட்டம் தொடர முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக அரசின் வேளாண்துறை முதன்மைச் செயலரிடம் மனு |
| கரூர் அருகே வெறிநாய்கள் கடித்து 19 ஆடுகள், 3 கோழிகள் சாவு Posted: 18 Jun 2014 03:42 PM PDT கரூர் அருகே கிழக்குகூடலூர் மலச்சியூரில் புதன்கிழமை அதிகாலை வெறிநாய்கள் ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து கடித்ததில் 19 ஆடுகள், 3 கோழிகள் இறந்தன. |
| அரசு பள்ளி வளாகத்தில் உள்ள பழுதடைந்த கட்டடங்கள் அகற்றப்படுமா? Posted: 18 Jun 2014 03:42 PM PDT திருவள்ளூர் அருகே அரசு பள்ளி வளாகத்தில் பயன்பாடற்ற நிலையில் ஆபத்தாக உள்ள கட்டடங்களை அகற்ற வேண்டும் என பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| ராஜேந்திரசோழன் அரியணை ஏறிய 1000-வது ஆண்டு விழா Posted: 18 Jun 2014 03:42 PM PDT அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரத்தில், ராஜேந்திரசோழன் அரியணை ஏறிய 1000-வது ஆண்டு விழா ஜூலை 24, 25 தேதிகளில் கொண்டாடப்படவுள்ளது. |
| இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் 3 வேதாரண்யம் மீனவர்கள் விடுதலை Posted: 18 Jun 2014 03:42 PM PDT இலங்கையில் சிறைவைக்கப்பட்டிருந்த வேதாரண்யம் மீனவர்கள் 3 பேர் இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனர். |
| "அரசு கட்டடங்களில் ஜூன் இறுதிக்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு' Posted: 18 Jun 2014 03:41 PM PDT நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு கட்டடங்களிலும் ஜூன் மாத இறுதிக்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி. |
| வேதாரண்யத்தில் ஜமாபந்தி:542 பேருக்கு நலத்திட்ட உதவிகள் Posted: 18 Jun 2014 03:41 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் 375 பேருக்கு குடும்ப அட்டைகள் உள்பட 542 பேருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் புதன்கிழமை நிறைவடைந்த ஜமாபந்தியில் வழங்கப்பட்டன. |
| ஆறுகள், வாய்க்கால்களை தூர்வார எம்எல்ஏ கோரிக்கை Posted: 18 Jun 2014 03:41 PM PDT வெண்ணாறு வடிநிலக் கோட்டத்தில் உள்ள ஆறுகள் மற்றும் வாய்க்கால்களை போர்கால அடிப்படையில் தூர்வாரி சீரமைக்க வேண்டும் என கீழ்வேளூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்ப |
| மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி Posted: 18 Jun 2014 03:40 PM PDT சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது. |
| கீழ்வேளூர் அருகே தீ விபத்து: 10 வீடுகள் தீக்கிரை Posted: 18 Jun 2014 03:40 PM PDT நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே செவ்வாய்க்கிழமை நேரிட்ட தீ விபத்தில் 10 வீடுகள் தீக்கிரையாகின. |
| சீர்காழி ஜமாபந்தியில் ரூ. 1.10 லட்சம் நலத்திட்ட உதவிகள் Posted: 18 Jun 2014 03:40 PM PDT சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம் புதன்கிழமை நிறைவு பெற்றது. நிறைவு நாளில் பயனாளிகளுக்கு ரூ. 1.10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| தொடரும் கடும் வெயில்: ஜூலை மாதமே குறையும் Posted: 18 Jun 2014 03:39 PM PDT தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான வெயில் ஜூலை மாதமே குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
| பெரம்பலூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் பயிர்க்கடன் வழங்கும் முகாம் Posted: 18 Jun 2014 03:38 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் ஜூலை 1-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை பயிர்க்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமது. |
| அரும்பாவூரில் சமூக நல்லிணக்க விழா Posted: 18 Jun 2014 03:38 PM PDT பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள அரும்பாவூர் காயிதே மில்லத் திடலில் 12-ம் ஆண்டு கல்வி விழிப்புணர்வு மற்றும் சமூக நல்லிணக்க விழா அண்மையில் நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |