Tamil News | Online Tamil News |
| 'கடை கடையாக' அலையும் பெற்றோர்: பிளஸ் 1 பாடப் புத்தகங்கள் தட்டுப்பாடு Posted: மதுரை: பிளஸ் 1 பாடப் புத்தகங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்களின் பெற்றோர் கடை கடையாக ஏறி இறங்கி அலைந்து வருகின்றனர்.ஜூன் 16 முதல் பிளஸ் 1 வகுப்புகள் துவங்கின. வகுப்புகள் துவங்கிய நாளிலேயே அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு அனைத்து பாடப்புத்தகங்களும் வழங்க கல்வித் துறை நடவடிக்கை எடுத்தது. மதுரை மாவட்டத்தில், ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து புத்தகங்களும் வழங்கப்பட்ட நிலையில், பிளஸ் 1 மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்குவதில் மட்டும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்கு காரணம் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை ... |
| அமெரிக்க பார்லிமென்டில் உரையாற்ற பிரதமர் மோடிக்கு சிறப்பு அழைப்பு Posted: வாஷிங்டன்: அமெரிக்க பார்லிமென்டின் கூட்டு கூட்டத்தில் உரையாற்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு எம்.பி.,க்கள் அழைப்பு விடுத்து உள்ளனர்.இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின், அவரை அமெரிக்காவுக்கு வருமாறு, அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்தது. அமெரிக்க அதிபர் ஒபாமா மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஒபாமா மோடிக்கு நேரடியாக அழைப்பு விடுத்தார். கடந்த 2002ல் நடந்த குஜராத் கலவரத்திற்குப் பின், தொடர்ந்து பல ஆண்டுகளாக மோடிக்கு விசா வழங்க அமெரிக்க மறுத்து வந்த நிலையில், மோடியின் வெற்றிக்குப் பின் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 21,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |