Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- வழிப்பறி திருடன் கைது
- எஸ்பிஓஏ பள்ளியில் மழைநீர் சேகரிப்பு திட்டம் துவக்கம்
- மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
- விரிவாக்கப் பகுதிகளில் அனுமதியற்ற மனைப் பிரிவுகளுக்கு வரைபட அனுமதி
- குருப்பெயர்ச்சி யாகம்
- சாத்தூர் அருகே கழிவுநீர்த் தொட்டியில் விஷ வாயு தாக்கி 2 பேர் சாவு
- கரகாட்டக் கலைஞர் மோகனா வழக்கில் திடீர் திருப்பம்
- விஷ வாயு தாக்கி 2 பேர் சாவு
- பி.எஸ்.என்.எல். டாப் அப் செய்வதில் பிரச்னை: வாடிக்கையாளர்கள் பாதிப்பு
- ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்து தற்கொலை மிரட்டல்
- சமூக சேவை சங்கம் சார்பில் கண் பரிசோதனை முகாம்
- உதயேந்திரம் தூய நெஞ்ச ஆண்டவர் ஆலய பெருவிழா துவக்கம்
- கோயில் உண்டியலில் அமைச்சர் செலுத்திய தங்க நாணயங்கள் மாயம்?
- குடியாத்தத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் தினவிழா
- 50 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை
- காவனூரில் திமுக கொடியேற்று விழா
- லாரி மோதி பள்ளிச் சிறுமி சாவு
- நாக் பள்ளியில் பிளஸ் 1 மாணவர்களுக்கு வரவேற்பு
- பாலிடெக்னிக் மாணவிக்குப் பாராட்டு
- மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
- கால பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வேள்வி பூஜை
- நீதிக் கட்சி 20 ஆண்டுகள் ஆட்சி புரிய காரணம் கால்டுவெல்
- சீனா செல்கிறார் ஹமீத் அன்சாரி
- திசை மாறுகிறது ரூ.4.04 கோடி பறிமுதல் வழக்கு கார், 17 கிலோ செம்மரம் பறிமுதல்; முக்கியப் பிரமுகர்கள் சிக்குகின்றனர்
- பாலாற்றில் தடுப்பணை கட்ட ஆந்திரம் மீண்டும் முயற்சி
- தீக்குளிக்க முயன்ற மூவர் மீது வழக்கு
- "மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை'
- தமுமுக ஆர்ப்பாட்டம்
- கருவூலத்தை காலியாக்கியது யார்? பாஜகவுக்கு ப.சிதம்பரம் பதில்
- அதிமுக தெருமுனைப் பிரசாரக் கூட்டம்
- பெங்களூரு பாஜக அலுவலகக் குண்டு வெடிப்பு வழக்கு: 3 தீவிரவாதிகளை அழைத்துச் சென்றது கர்நாடக போலீஸ்
- மதுரை
- திருநெல்வேலி
- ஈரோடு
- கோவை
- 5 அன்னிய செயற்கைகோள்களை ஏவுகிறது இஸ்ரோ
- கூடுதல் பொறுப்பை ஏற்கிறார் உத்தரகண்ட் ஆளுநர்
- தேசியவாத காங்கிரஸூடன் கூட்டணியா? மாயாவதி மறுப்பு
- இலங்கைக்கு ஐ.நா. அகதிகள் நல அமைப்பு பாராட்டு
- பள்ளிக் கட்டடம் இடிந்து 4 பேர் பலி
- அடுத்த சுற்றுக்கு கோஸ்டா ரிகா முன்னேற்றம்
- ஆப்கன் தேர்தல் பிரச்னையில் ஐ.நா. தலையிட வேண்டும்: கர்சாய்
- ரயில் கட்டண உயர்வு: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்
- தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் பதிவாளருக்கு இடைக்காலத் தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
- சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: ஜூலை 1, 2 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு
- கல்லூரி மாணவியின் முகத்தை பிளேடால் வெட்டிய இளைஞர்
- சுரேஷ்குமார் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்
- இந்து முன்னணி பிரமுகர் உடல் சொந்த ஊரில் தகனம்
- டிராக்டர் மோதி 3 பேர் சாவு
- மூளைச்சாவு: இளைஞரின் 4 உடல் உறுப்புகள் தானம்
- டிப்ளமோ தேர்வு: மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு
- 2 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இடைநீக்கம்
- மதுரை, புதுவையில் 104 டிகிரி வெயில்
- இந்து முன்னணி பிரமுகர் படுகொலை: ஞானதேசிகன் கண்டனம்
- நாகர்கோவில்: நீதிமன்றத்தில் எஸ்.ஐ. மீது தாக்குதல்
- தொழிற்சங்க இயக்க வழிகாட்டி
- உடனடித் தேவை: நதிகள் இணைப்பு
- மேலதிகமான கவலை
- நெசவாளர்களுக்கு ரூ.1.50 கோடியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி: அமைச்சர் கோகுல இந்திரா
- விஏஓ பணிக்கான காத்திருப்போர் பட்டியலில் 352 பேர்
- எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நாளை நிறைவு
- ஹிந்தி திணிப்பு: வைகோ, ராமதாஸ் கண்டனம்
- ஹிந்தியை மத்திய அரசு திணிக்காது: வெங்கய்ய நாயுடு
- ராமேசுவரம் மீனவர்கள் 22 பேருக்கு இலங்கையில் ஜூன் 27 வரை காவல்
- ரயில்வே கட்டண உயர்வை திரும்பப் பெற பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்
- நாகை மீனவர்கள் 7 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
- பிகாரில் மூளை அழற்சி பாதிப்புக்கு 124 குழந்தைகள் சாவு
- ரயில் கட்டண உயர்வு: எதிர்க்கட்சிகள் கண்டனம்
- நிதி ஒதுக்கீடு இல்லை: உ.பி.யில் இலவச மடிக்கணினி திட்டம் நிறுத்தம்
- அரசுப் பள்ளிக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
- 578 பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்கள்
- மாணவன் தற்கொலை முயற்சி
- ஆட்டோ நிறுத்தம் அகற்றம்: காவல் துறையினருடன் ஆட்டோ ஓட்டுநர்கள் வாக்குவாதம்
- ஆந்திர சட்டப்பேரவை தலைவராக கே.சிவபிரசாத ராவ் தேர்வு
- கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசு
- ராஜ்நாத் சிங்குடன் ஒமர் அப்துல்லா சந்திப்பு
- அதிமுக பிரமுகர் மர்மச் சாவு
- ரோட்டரி சங்க நிர்வாகிகள் நாளை பதவியேற்பு
- திருவண்ணாமலை ஜமாபந்தியில் 371 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
- அருணாசலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.69 லட்சம்
- ஹிந்தி பேசும் மாநிலங்களில் மட்டும் ஹிந்திக்கு முன்னுரிமை: மத்திய அரசு விளக்கம்
- 444 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி
- தமிழக அரசின் சாதனை விளக்கக் கூட்டம்
- குடிநீர் வழங்கக் கோரி கவுன்சிலர் தரையில் அமர்ந்து போராட்டம்
- கார் ஓட்டுநரைத் தாக்கியதாக பெயிண்டர் கைது
- சனீஸ்வரர் கோயிலில் மழைநீர் சேகரிப்புத் திட்ட புனரமைப்பு விழா
- பேருந்து பயணியிடம் 4 பவுன் நகை திருட்டு
- தண்டராம்பட்டில் அம்மா திட்ட முகாம்
- தாய், தந்தை தகராறு: மாணவர் தற்கொலை
- ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உயிரிழப்பு
- ஜெலட்டின், டெட்டனேட்டர்களுடன் டிராக்டர் பறிமுதல்: ஒருவர் கைது
- ஆந்திரம்: வெயிலுக்கு 371 பேர் பலி
- கூடுதல் பொறுப்பை ஏற்கிறார் உத்தரகண்ட் ஆளுநர்
- பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு: ராஜ்நாத் சிங்கிடம் அமைச்சர் நிஹல்சந்த் விளக்கம்
- வங்கதேசத்தில் 45 வடகிழக்கு தீவிரவாத முகாம்கள்: பி.எஸ்.எஃப்.
- தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டையைப் பெறலாம்'
- காவல் துறை- வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம்
- மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி
- ஆர்எஸ்எஸ் தொண்டர் கொலை: ம.பி.யில் பதற்றம்
| Posted: 20 Jun 2014 02:14 PM PDT அவனியாபுரத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| எஸ்பிஓஏ பள்ளியில் மழைநீர் சேகரிப்பு திட்டம் துவக்கம் Posted: 20 Jun 2014 02:13 PM PDT மதுரை நாகமலை புதுக்கோட்டை எஸ்பிஓஏ பதின்ம மேல்நிலைப் பள்ளியில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் வியாழக்கிழமை துவக்கி வைத்தார். |
| மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி Posted: 20 Jun 2014 02:13 PM PDT மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி பேரூராட்சியின் சார்பில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. |
| விரிவாக்கப் பகுதிகளில் அனுமதியற்ற மனைப் பிரிவுகளுக்கு வரைபட அனுமதி Posted: 20 Jun 2014 02:13 PM PDT மதுரை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட விரிவாக்கப் பகுதிகளிலுள்ள அனுமதியற்ற மனைப் பிரிவுகளுக்கு, முறைப்படி வரைபட அனுமதி வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. |
| Posted: 20 Jun 2014 02:13 PM PDT மதுரை யோகியார் நகரிலுள்ள ஸ்ரீசனிச் சக்கர மந்திராலயத்தில் குருப் பெயர்ச்சி யாகம் மற்றும் பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. |
| சாத்தூர் அருகே கழிவுநீர்த் தொட்டியில் விஷ வாயு தாக்கி 2 பேர் சாவு Posted: 20 Jun 2014 02:12 PM PDT சாத்தூர் அருகே பெட்ரோல் பங்கில், கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்த போது, விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். |
| கரகாட்டக் கலைஞர் மோகனா வழக்கில் திடீர் திருப்பம் Posted: 20 Jun 2014 02:11 PM PDT வேலூர் கரகாட்டக் கலைஞர் வீட்டில் இருந்து ரூ.4.04 கோடி, 73 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. |
| Posted: 20 Jun 2014 02:10 PM PDT சாத்தூர் அருகே பெட்ரோல் பங்க்கில், கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்த போது, விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். |
| பி.எஸ்.என்.எல். டாப் அப் செய்வதில் பிரச்னை: வாடிக்கையாளர்கள் பாதிப்பு Posted: 20 Jun 2014 02:10 PM PDT டாப்-அப் செய்ய இயலாததால் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் கடந்த 15 நாள்களுக்கும் மேலாகத் தவித்து வருவதாக முகவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். |
| ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்து தற்கொலை மிரட்டல் Posted: 20 Jun 2014 02:10 PM PDT ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்து தற்கொலை மிரட்டல் விடுத்த கணவன், மனைவியை வாணியம்பாடி போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| சமூக சேவை சங்கம் சார்பில் கண் பரிசோதனை முகாம் Posted: 20 Jun 2014 02:10 PM PDT ஆம்பூர் ஷபீக் ஷமீல் சமூக சேவை சங்கம், மட்றப்பல்லி நல்ல சமாரியன் கண் மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| உதயேந்திரம் தூய நெஞ்ச ஆண்டவர் ஆலய பெருவிழா துவக்கம் Posted: 20 Jun 2014 02:09 PM PDT வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரத்தில் தூயநெஞ்ச ஆண்டவர் ஆலயத்தின் 68ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| கோயில் உண்டியலில் அமைச்சர் செலுத்திய தங்க நாணயங்கள் மாயம்? Posted: 20 Jun 2014 02:09 PM PDT மீண்டும் அமைச்சர் பதவி கிடைத்ததைத் தொடர்ந்து தமிழக அமைச்சர் முருகன் கோயில் உண்டியலில் செலுத்திய 6 சவரன் நாணயங்கள் திடீரென காணாமல் போனதை கண்டு கோயில் நிர்வாகம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. |
| குடியாத்தத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் Posted: 20 Jun 2014 02:09 PM PDT குடியாத்தம் அரசு மருத்துவமனை தெருவில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன. |
| அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் தினவிழா Posted: 20 Jun 2014 02:08 PM PDT ஆற்காடு அரசு ஆண்கள் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ராணிப்பேட்டை திருமலை கெமிக்கல்ஸ் நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அதன் |
| 50 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை Posted: 20 Jun 2014 02:08 PM PDT நாட்டறம்பள்ளி தாலுகாவில் கடந்த 3 நாள்களாக நடைபெற்ற ஜமாபந்தி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதில் 50 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. |
| காவனூரில் திமுக கொடியேற்று விழா Posted: 20 Jun 2014 02:07 PM PDT திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, திமிரி ஒன்றிய திமுக சார்பில் 20 இடங்களில் கொடி ஏற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 20 Jun 2014 02:07 PM PDT மாதனூர் அருகே லாரி மோதிய விபத்தில் பைக்கில் சென்ற நாலரை வயது பள்ளிச் சிறுமி வெள்ளிக்கிழமை இறந்தார். |
| நாக் பள்ளியில் பிளஸ் 1 மாணவர்களுக்கு வரவேற்பு Posted: 20 Jun 2014 02:07 PM PDT வாலாஜாவை அடுத்துள்ள சுமைதாங்கியில் நாக் குழுமப் பள்ளியில் புதிதாகச் சேர்ந்துள்ள பிளஸ்1 மாணவர்களை பிளஸ்2 மாணவர்கள் வரவேற்று உபசரிக்கும் பண்பாட்டு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது. |
| பாலிடெக்னிக் மாணவிக்குப் பாராட்டு Posted: 20 Jun 2014 02:07 PM PDT குடியாத்தம் குரு ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியின் 6ஆம் ஆண்டு துவக்க விழாவும், வாரியத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி மகேஸ்வரிக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றன. |
| மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் Posted: 20 Jun 2014 02:06 PM PDT ராணிப்பேட்டை ஸ்ரீ கிருஷ்ணா வித்யாலயா நிதியுதவிப் பள்ளி மாணவர்கள் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை என்.தீபகோபிகா தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வ |
| கால பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வேள்வி பூஜை Posted: 20 Jun 2014 02:06 PM PDT கே.வி. குப்பம் அருகே உள்ள லத்தேரி அடுத்த குக்கலபள்ளி கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள அருள்மிகு காலபைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| நீதிக் கட்சி 20 ஆண்டுகள் ஆட்சி புரிய காரணம் கால்டுவெல் Posted: 20 Jun 2014 02:06 PM PDT இப்போதைய தமிழகத்தில் நீதிக்கட்சி தொடர்ந்து 20 ஆண்டுகள் ஆட்சி புரிய காரணமாக இருந்தவர் தமிழறிஞர் கால்டுவெல்தான் என்று வேலூர் விழாவில் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசினார். |
| Posted: 20 Jun 2014 02:06 PM PDT இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே பஞ்சசீலக் கொள்கை கையெழுத்தாகி, 60 ஆண்டுகள் ஆனதை நினைவு கூரும் வகையில் பெய்ஜிங்கில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி அடுத்த வாரம் பயணம் மேற்கொள்கிறார். |
| Posted: 20 Jun 2014 02:06 PM PDT வேலூர் கரகாட்டக் கலைஞர் வீட்டில் இருந்து ரூ.4.04 கோடி, 73 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. |
| பாலாற்றில் தடுப்பணை கட்ட ஆந்திரம் மீண்டும் முயற்சி Posted: 20 Jun 2014 02:05 PM PDT பாலாற்றின் குறுக்கே ஆந்திரம் மீண்டும் அணை கட்ட முயல்வதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, தடை ஆணை பெற வேண்டும் |
| தீக்குளிக்க முயன்ற மூவர் மீது வழக்கு Posted: 20 Jun 2014 02:05 PM PDT வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். |
| "மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை' Posted: 20 Jun 2014 02:05 PM PDT திருப்பத்தூர் நகராட்சிப் பகுதியில் மின்மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் சர்தார் எச்சரித்துள்ளார். இது குறித்து நகராட்சி ஆணையர் சர்தார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: திருப்பத்தூ |
| Posted: 20 Jun 2014 02:05 PM PDT இலங்கையில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட் |
| கருவூலத்தை காலியாக்கியது யார்? பாஜகவுக்கு ப.சிதம்பரம் பதில் Posted: 20 Jun 2014 02:05 PM PDT "பாஜகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினரும் தேர்தல் பிரசாரத் தொனியை கைவிட்டுவிட்டு மத்திய அரசை நிர்வகிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்' என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறினார். |
| அதிமுக தெருமுனைப் பிரசாரக் கூட்டம் Posted: 20 Jun 2014 02:04 PM PDT மாதனூரில் அதிமுக சார்பில் தமிழக அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க தெருமுனைப் பிரசாரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. |
| பெங்களூரு பாஜக அலுவலகக் குண்டு வெடிப்பு வழக்கு: 3 தீவிரவாதிகளை அழைத்துச் சென்றது கர்நாடக போலீஸ் Posted: 20 Jun 2014 02:04 PM PDT பெங்களூருவில் பாஜக அலுவலகம் அருகே நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்குத் தொடர்பான |
| Posted: 20 Jun 2014 02:03 PM PDT |
| Posted: 20 Jun 2014 02:03 PM PDT |
| Posted: 20 Jun 2014 02:03 PM PDT |
| Posted: 20 Jun 2014 02:03 PM PDT |
| 5 அன்னிய செயற்கைகோள்களை ஏவுகிறது இஸ்ரோ Posted: 20 Jun 2014 01:56 PM PDT ஐந்து அன்னிய நாட்டு வர்த்தக செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட் மூலம் ஜூன் 30ஆம் தேதி விண்ணில் செலுத்தவிருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. |
| கூடுதல் பொறுப்பை ஏற்கிறார் உத்தரகண்ட் ஆளுநர் Posted: 20 Jun 2014 01:55 PM PDT உத்தரப் பிரதேசத்தின் கூடுதல் ஆளுநர் பொறுப்பை உத்தரகண்ட் மாநில ஆளுநர் அஜீஸ் குரேஷி ஜூன் 23ஆம் தேதி ஏற்கிறார். |
| தேசியவாத காங்கிரஸூடன் கூட்டணியா? மாயாவதி மறுப்பு Posted: 20 Jun 2014 01:55 PM PDT "மகாராஷ்டிர மாநிலத்தில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கும் திட்டமில்லை' என்று உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி தெரிவித்தார். |
| இலங்கைக்கு ஐ.நா. அகதிகள் நல அமைப்பு பாராட்டு Posted: 20 Jun 2014 01:51 PM PDT இலங்கையில் 2009-ஆம் நிகழ்ந்த உள்நாட்டுப் போரில் புலம் பெயர்ந்தவர்களின் மறு வாழ்வுக்காக அந்நாட்டு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஐ.நா.வின் அகதிகள் நல ஆணையம் பாராட்டு தெரிவித்துள்ளது. |
| பள்ளிக் கட்டடம் இடிந்து 4 பேர் பலி Posted: 20 Jun 2014 01:51 PM PDT சீனாவின் ஜியாங்ஸி மாகாணத்தில் பள்ளிக் கட்டடம் ஒன்று வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர். |
| அடுத்த சுற்றுக்கு கோஸ்டா ரிகா முன்னேற்றம் Posted: 20 Jun 2014 01:50 PM PDT தந்திரமாக விளையாடக் கூடிய இத்தாலிக்கு எதிரான ஆட்டத்தில் கோஸ்டா ரிகா அணி 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, லீக் சுற்றிலிருந்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. |
| ஆப்கன் தேர்தல் பிரச்னையில் ஐ.நா. தலையிட வேண்டும்: கர்சாய் Posted: 20 Jun 2014 01:50 PM PDT ஆப்கன் அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்துள்ள சர்ச்சையை ஐ.நா. தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஹமீது கர்சாய் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| ரயில் கட்டண உயர்வு: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் Posted: 20 Jun 2014 01:30 PM PDT ரயில் கட்டண உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். |
| தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் பதிவாளருக்கு இடைக்காலத் தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு Posted: 20 Jun 2014 01:30 PM PDT தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் பதிவாளர் அந்தப் பதவியில் தொடர்ந்து நீடிக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: ஜூலை 1, 2 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு Posted: 20 Jun 2014 01:29 PM PDT சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 1, 2 தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. |
| கல்லூரி மாணவியின் முகத்தை பிளேடால் வெட்டிய இளைஞர் Posted: 20 Jun 2014 01:28 PM PDT சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை பிளேடால் வெட்டிவிட்டு தப்பியோடிய இளைஞர் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். |
| சுரேஷ்குமார் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் Posted: 20 Jun 2014 01:28 PM PDT படுகொலை செய்யப்பட்ட திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணித் தலைவர் சுரேஷ்குமாரின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என இந்து முன்னணி நிறுவனர் இராம. கோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார். |
| இந்து முன்னணி பிரமுகர் உடல் சொந்த ஊரில் தகனம் Posted: 20 Jun 2014 01:27 PM PDT சென்னையில் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி நிர்வாகி சுரேஷ்குமாரின் உடல், குமரி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டது. |
| Posted: 20 Jun 2014 01:26 PM PDT திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெள்ளிக்கிழமை இறந்தனர். |
| மூளைச்சாவு: இளைஞரின் 4 உடல் உறுப்புகள் தானம் Posted: 20 Jun 2014 01:23 PM PDT மூளைச்சாவு ஏற்பட்டு இறந்த இளைஞரின் நான்கு உடல் உறுப்புகள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தானமாக அளிக்கப்பட்டன. |
| டிப்ளமோ தேர்வு: மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு Posted: 20 Jun 2014 01:22 PM PDT டிப்ளமோ தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. |
| 2 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இடைநீக்கம் Posted: 20 Jun 2014 01:10 PM PDT சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஈஸ்வரன், வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (எஸ்.எஸ்.ஏ. திட்டம்) மதி ஆகியோரை பள்ளிக் கல்வித் துறை வெள்ளிக்கிழமை இடைநீக்கம் செய்துள்ளது. |
| மதுரை, புதுவையில் 104 டிகிரி வெயில் Posted: 20 Jun 2014 01:09 PM PDT தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை மற்றும் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) 104 டிகிரி வெயில் பதிவானது. அதேபோல, சென்னை, கடலூர், சேலம், திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. |
| இந்து முன்னணி பிரமுகர் படுகொலை: ஞானதேசிகன் கண்டனம் Posted: 20 Jun 2014 01:08 PM PDT திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணித் தலைவர் சுரேஷ்குமாரின் படுகொலைக்கும், அவரது இறுதி ஊர்வலத்தில் நடந்த வன்முறைகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் கண்டனம் தெரிவித்துள்ளார். |
| நாகர்கோவில்: நீதிமன்றத்தில் எஸ்.ஐ. மீது தாக்குதல் Posted: 20 Jun 2014 01:08 PM PDT நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக வந்த சப்-இன்ஸ்பெக்டர் தாக்கப்பட்டார். |
| Posted: 20 Jun 2014 01:04 PM PDT ஜெயப்பிரகாஷ் நாராயண் பிஹார் மாநிலம் சரண் மாவட்டத்திலுள்ள சிடப்பியாரா என்ற சிற்றூரில் எளிய குடும்பத்தில் 11.10.1902இல் பிறந்தவர். |
| Posted: 20 Jun 2014 01:04 PM PDT புதிய பிரதமர் நரேந்திர மோடி முதன் முதலாகக் கூட்டிய நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதியின் சம்பிரதாய உரை மூலம், புதிய அரசின் எதிர்காலத் திட்டங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். |
| Posted: 20 Jun 2014 01:00 PM PDT ஏறத்தாழ 40,000 ஆண்டுகளாக மனித இனம் பேசிக் கொண்டிருக்கிறது. இன்றைய நிலையில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் உலகின் பல்வேறு பாகங்களில் பேசப்பட்டு வருகின்றன. |
| நெசவாளர்களுக்கு ரூ.1.50 கோடியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி: அமைச்சர் கோகுல இந்திரா Posted: 20 Jun 2014 12:55 PM PDT காஞ்சிபுரம், கும்பகோணம், பரமக்குடி, ஈரோடு பகுதிகளில் கைத்தறி நெசவாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா தெரிவித்தார். |
| விஏஓ பணிக்கான காத்திருப்போர் பட்டியலில் 352 பேர் Posted: 20 Jun 2014 12:53 PM PDT காத்திருப்போர் பட்டியலில் உள்ள 352 பேரை கிராம நிர்வாக அலுவலராக (விஏஓ) நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்துக்கு (டிஎன்பிஎஸ்சி) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நாளை நிறைவு Posted: 20 Jun 2014 12:49 PM PDT எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜூன் 22) நிறைவடைகிறது. |
| ஹிந்தி திணிப்பு: வைகோ, ராமதாஸ் கண்டனம் Posted: 20 Jun 2014 12:49 PM PDT ஹிந்தி மொழியைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியிருப்பதற்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். |
| ஹிந்தியை மத்திய அரசு திணிக்காது: வெங்கய்ய நாயுடு Posted: 20 Jun 2014 12:44 PM PDT மக்களின் விருப்பத்துக்கு மாறாக ஹிந்தி உள்பட எந்த மொழியையும் மத்திய அரசு திணிக்காது என்று மத்திய நகர்ப்புற மேம்பாடு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். |
| ராமேசுவரம் மீனவர்கள் 22 பேருக்கு இலங்கையில் ஜூன் 27 வரை காவல் Posted: 20 Jun 2014 12:39 PM PDT இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 22 பேரை ஜூன் 27-ஆம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், 22 பேரையும் போலீஸார் சிறையில் அடைத்தனர். |
| ரயில்வே கட்டண உயர்வை திரும்பப் பெற பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல் Posted: 20 Jun 2014 12:39 PM PDT ரயில்வே கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். |
| நாகை மீனவர்கள் 7 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம் Posted: 20 Jun 2014 12:38 PM PDT நாகையிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரால் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். |
| பிகாரில் மூளை அழற்சி பாதிப்புக்கு 124 குழந்தைகள் சாவு Posted: 20 Jun 2014 12:24 PM PDT பிகார் மாநிலத்தில் திடீர் மூளை அழற்சி பாதிப்புக்கு 124 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். |
| ரயில் கட்டண உயர்வு: எதிர்க்கட்சிகள் கண்டனம் Posted: 20 Jun 2014 12:23 PM PDT ரயில் கட்டணங்களை உயர்த்த மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. |
| நிதி ஒதுக்கீடு இல்லை: உ.பி.யில் இலவச மடிக்கணினி திட்டம் நிறுத்தம் Posted: 20 Jun 2014 12:23 PM PDT உத்தரப்பிரதேசத்தில் நிதிப் பற்றாக்குறை காரணமாக இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு மாநில பட்ஜெட்டில் அரசு நிதி ஒதுக்கவில்லை. |
| அரசுப் பள்ளிக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் Posted: 20 Jun 2014 12:22 PM PDT ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சட்டப்பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரத்தினை எம்எல்ஏ ஆர்.எம்.பாபுமுருகவேல் |
| 578 பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்கள் Posted: 20 Jun 2014 12:22 PM PDT கலசப்பாக்கத்தை அடுத்த தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற விழாவில் 578 பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்களை அமைச்சர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி வழங்கினார். |
| Posted: 20 Jun 2014 12:21 PM PDT செங்கம் தனியார் பள்ளியில் சேர்க்காததால் பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற மாணவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. |
| ஆட்டோ நிறுத்தம் அகற்றம்: காவல் துறையினருடன் ஆட்டோ ஓட்டுநர்கள் வாக்குவாதம் Posted: 20 Jun 2014 12:21 PM PDT ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஸ்டேண்டை நகராட்சியினர் அகற்றியதால் காவல் துறையினருடன் ஆட்டோ ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். |
| ஆந்திர சட்டப்பேரவை தலைவராக கே.சிவபிரசாத ராவ் தேர்வு Posted: 20 Jun 2014 12:21 PM PDT புதிய ஆந்திர மாநிலத்தின் முதல் சட்டப்பேரவைத் தலைவராக தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரான கே.சிவபிரசாத ராவ் ஒருமனதாக வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார். |
| கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசு Posted: 20 Jun 2014 12:21 PM PDT திருவண்ணாமலையை அடுத்த ஆனந்தல் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வென்ற மாணவ-மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. |
| ராஜ்நாத் சிங்குடன் ஒமர் அப்துல்லா சந்திப்பு Posted: 20 Jun 2014 12:20 PM PDT ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புலம்பெயர்ந்த பண்டிட் சமூகத்தினரை மீண்டும் அங்கு குடியமர்த்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா ஆலோசனை செய்தார். |
| Posted: 20 Jun 2014 12:20 PM PDT கலசப்பாக்கத்தை அடுத்த நாயுடுமங்கலத்தைச் சேர்ந்த முருக உடையார் மகன் பழநி (50) . அதிமுக பிரமுகரான இவர் திருவண்ணாமலையில் உள்ள குமார் என்பவரிடம் சில வருடங்களுக்கு முன்பு வட்டிக்கு கடனாக பணம் பெற்றுள்ளார். |
| ரோட்டரி சங்க நிர்வாகிகள் நாளை பதவியேற்பு Posted: 20 Jun 2014 12:20 PM PDT போளூரில் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. போளூரில் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஜூன் 22 (ஞாயிற்றுக்கிழமை) |
| திருவண்ணாமலை ஜமாபந்தியில் 371 பேருக்கு நலத்திட்ட உதவிகள் Posted: 20 Jun 2014 12:20 PM PDT திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில், 371 பேருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ச.வளர்மதி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். |
| அருணாசலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.69 லட்சம் Posted: 20 Jun 2014 12:19 PM PDT திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு ஒரு மாதத்தில் ரூ.69 லட்சம் ரொக்கம், 360 கிராம் தங்கம், 935 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். |
| ஹிந்தி பேசும் மாநிலங்களில் மட்டும் ஹிந்திக்கு முன்னுரிமை: மத்திய அரசு விளக்கம் Posted: 20 Jun 2014 12:19 PM PDT ஹிந்தி பேசும் மாநிலங்களின் மட்டும் அரசு அறிவிப்புகள் ஹிந்தி மொழியில் அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. |
| 444 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி Posted: 20 Jun 2014 12:19 PM PDT செய்யாறை அடுத்த வெம்பாக்கம், சித்தாத்தூர் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளில் நடைபெற்ற விழாவில் 444 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை தகவல் தொழில்நுட்பத் துறை |
| தமிழக அரசின் சாதனை விளக்கக் கூட்டம் Posted: 20 Jun 2014 12:19 PM PDT தமிழகத்தில் அதிமுக ஆட்சியமைத்து 3 ஆண்டுகள் ஆகிறது. இந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் நிறைவேற்றிய திட்டங்களைப் பற்றி போளூர் ஒன்றியத்தில் உள்ள மாம்பட்டு, வசூர், திருசூர், |
| குடிநீர் வழங்கக் கோரி கவுன்சிலர் தரையில் அமர்ந்து போராட்டம் Posted: 20 Jun 2014 12:19 PM PDT செய்யாறில், 3 வது வார்டுக்கு குடிநீர் வழங்கக் கோரி நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து கவுன்சிலர் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டார். திருவத்திபுரம் நகராட்சி 3-வது வார்டைச் சேர்ந்தவர் டி.விநாயகம். அதிமுக கவுன்சிலரான இவர் |
| கார் ஓட்டுநரைத் தாக்கியதாக பெயிண்டர் கைது Posted: 20 Jun 2014 12:18 PM PDT திருவண்ணாமலையில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட கார் ஓட்டுநரைத் தாக்கியதாக பெயிண்டரை போலீஸார் கைது செய்தனர். திருவண்ணாமலை, புதுவாணியங்குளம், 8-வது தெருவைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநர் குமார் (36). திருவண்ணாமலை, புதுத்தெரு, 6-வது தெருவைச் சேர்ந்தவர் பெயிண்டர் ஜெகதீஷ்குமார் (30). |
| சனீஸ்வரர் கோயிலில் மழைநீர் சேகரிப்புத் திட்ட புனரமைப்பு விழா Posted: 20 Jun 2014 12:18 PM PDT போளூரை அடுத்த ஏரிக்குப்பம் ஊராட்சியில் உள்ள சனீஸ்வரர் கோயிலில் மழைநீர் சேகரிப்பு திட்ட புனரமைப்பு துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| பேருந்து பயணியிடம் 4 பவுன் நகை திருட்டு Posted: 20 Jun 2014 12:18 PM PDT திருவண்ணாமலையில் பேருந்து பயணியிடம் 4 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| தண்டராம்பட்டில் அம்மா திட்ட முகாம் Posted: 20 Jun 2014 12:18 PM PDT தண்டராம்பட்டு வட்டத்துக்குள்பட்ட தொண்டமானூர் கிராம மக்களுக்கான அம்மா திட்ட முகாம் தொண்டமானூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| தாய், தந்தை தகராறு: மாணவர் தற்கொலை Posted: 20 Jun 2014 12:18 PM PDT திருவண்ணாமலை அருகே பெற்றோருக்கிடையே அடிக்கடி ஏற்பட்ட தகராறால் மனமுடைந்த பிளஸ் 2 மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். |
| ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உயிரிழப்பு Posted: 20 Jun 2014 12:17 PM PDT கர்நாடக மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 50 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டது. |
| ஜெலட்டின், டெட்டனேட்டர்களுடன் டிராக்டர் பறிமுதல்: ஒருவர் கைது Posted: 20 Jun 2014 12:17 PM PDT வேட்டவலம் அருகே உரிய அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்ட டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகளுடன் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டார். |
| ஆந்திரம்: வெயிலுக்கு 371 பேர் பலி Posted: 20 Jun 2014 12:17 PM PDT ஆந்திர மாநிலத்தில் இந்த ஆண்டு வெயிலுக்கு 371 பேர் உயிரிழந்துள்ளனர். |
| கூடுதல் பொறுப்பை ஏற்கிறார் உத்தரகண்ட் ஆளுநர் Posted: 20 Jun 2014 12:17 PM PDT உத்தரப் பிரதேசத்தின் கூடுதல் ஆளுநர் பொறுப்பை உத்தரகண்ட் மாநில ஆளுநர் அஜீஸ் குரேஷி ஜூன் 23ஆம் தேதி ஏற்கிறார். |
| பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு: ராஜ்நாத் சிங்கிடம் அமைச்சர் நிஹல்சந்த் விளக்கம் Posted: 20 Jun 2014 12:16 PM PDT பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் நிஹல்சந்த் மேக்வாலை பதவி விலகக்கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், அவர் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை வெள்ளிக்கிழமை சந்தித்து இது தொடர்பாக விளக்கமளித்தார். |
| வங்கதேசத்தில் 45 வடகிழக்கு தீவிரவாத முகாம்கள்: பி.எஸ்.எஃப். Posted: 20 Jun 2014 12:12 PM PDT இந்தியாவின் வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்த தீவிரவாத குழுக்களின் 45 முகாம்கள் வங்கதேச மண்ணில் இருப்பதாக, இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்) தெரிவித்துள்ளது. |
| தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டையைப் பெறலாம்' Posted: 20 Jun 2014 12:12 PM PDT தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு காப்பீடு அட்டை வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் தெரிவித்துள்ளார். |
| காவல் துறை- வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம் Posted: 20 Jun 2014 12:12 PM PDT கன்னியாகுமரி உப கோட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் விவேகானந்தபுரத்தில் நடைபெற்றது. |
| மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி Posted: 20 Jun 2014 12:11 PM PDT பத்மநாபபுரம் நகராட்சி சார்பில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி தக்கலையில் நடைபெற்றது. |
| ஆர்எஸ்எஸ் தொண்டர் கொலை: ம.பி.யில் பதற்றம் Posted: 20 Jun 2014 12:11 PM PDT மத்தியப்பிரதேசத்தின் இந்தூர் நகரில் ஆர்எஸ்எஸ் தொண்டர் ஒருவர் வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பதற்றம் நீடித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |