Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


உறுப்பினர்கள் அனுமதியின்றி பணிகள் தேர்வு: ஒன்றியக் குழுவில் கண்டனம்

Posted: 10 Jun 2014 05:02 PM PDT

பொதுநிதியில் இருந்து உறுப்பினர்கள் அனுமதியின்றி பணிகளைத் தேர்வு செய்ததற்கு அரவக்குறிச்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில்

மண்மங்கலம், ஒத்தக்கடை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

Posted: 10 Jun 2014 05:01 PM PDT

மண்மங்கலம், ஒத்தக்கடை, வெள்ளியணை பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 12) மின் விநியோகம் இருக்காது.

சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோயிலில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைப்பு

Posted: 10 Jun 2014 05:01 PM PDT

சீர்காழி நாகேஸ்வரமுடையார்கோயிலில் மழைநீர் சேகரிப்பு தொட்டி செவ்வாய்க்கிழமை நடைமுறைப்படுத்தப்பட்டது.

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

Posted: 10 Jun 2014 04:59 PM PDT

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பயிலும் சிறுபான்மையின

குழந்தை தொழிலாளர்கள்!

Posted: 10 Jun 2014 04:20 PM PDT

குழந்தை தொழிலாளர்கள்!

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 10 Jun 2014 04:14 PM PDT

அறந்தாங்கியில் அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மழைநீர் விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்கிழமை நடைபெற்றது.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: கல்வி அலுவலர் ஜெயலெட்சுமி

Posted: 10 Jun 2014 04:13 PM PDT

பள்ளி வாகனங்களை இயக்க அனுபவமிக்க ஓட்டுநர்களை மட்டுமே பள்ளித் தாளாளர்கள் அனுமதிக்க வேண்டும்

ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற மூதாட்டியிடம் விசாரணை

Posted: 10 Jun 2014 04:12 PM PDT

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் இருக்க  முயன்ற மூதாட்டியை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

அரியலூரில் 2 குழந்தைகள் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பு

Posted: 10 Jun 2014 04:12 PM PDT

அரியலூரில் சாலையோரம் கண்டெடுக்கப்பட்டு தொட்டில் குழந்தைகள் திட்டத்தின் கீழ் வளர்க்கப்பட்டு வந்த 2 குழந்தைகள்

ஆண்டு முழுவதும் ரயில் நிலையத்தை தூய்மைப்படுத்தும் திட்டம்: அதிகாரி தகவல்

Posted: 10 Jun 2014 04:11 PM PDT

சேலம் கோட்டத்துக்குட்பட்ட ரயில் நிலையங்களை ஆண்டு முழுவதும் தூய்மையாக பராமரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக கோட்ட மேலாளர் சுபரான்சூ தெரிவித்தார்.

நாளை மேலமாத்தூர் ராஜ விக்னேஸ்வரர் கோயில் குடமுழுக்கு

Posted: 10 Jun 2014 04:10 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராஜவிக்னேஸ்வரர் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை (ஜூன் 12) நடைபெறுகிறது.

இளைஞர்களுக்கு பயிற்சி: நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

Posted: 10 Jun 2014 04:10 PM PDT

ஊரகப் பகுதிகளில் உள்ள 18 முதல் 35 வயதிற்குள்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்திறன் பயிற்சி அளிக்க பயிற்சி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

ஜூன் 13-ல் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி

Posted: 10 Jun 2014 04:09 PM PDT

பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா வெள்ளிக்கிழமை (ஜூன் 13) நடைபெறுகிறது.

அரியலூரில் மழைநீர் சேகரிப்பு தகவல் மையம் ஆட்சியர் தொடங்கிவைத்தார்

Posted: 10 Jun 2014 04:08 PM PDT

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மின்னணு

எசனை ஜெயமாரியம்மன் கோயில் தேரோட்டம்

Posted: 10 Jun 2014 04:08 PM PDT

பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தில் ஸ்ரீ ஜெய மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 1-ம் தேதி பூச்சொரிதலுடன்

தமிழக உர ஆலைகளுக்கு மானியத்தை நிறுத்தக் கூடாது

Posted: 10 Jun 2014 04:07 PM PDT

தமிழகத்தில் இரண்டு உரத் தொழிற்சாலைகளுக்கு முழுமையாக எரிவாயு இணைப்பு வழங்கப்படும் வரை, மத்திய அரசு வழங்கி வரும் மானியத்தை நிறுத்தக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

ஜூன் 13-ல் பெரம்பலூருக்கு சட்டப்பேரவை குழுக்கள் வருகை

Posted: 10 Jun 2014 04:07 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்துக்கு ஜூன் 13-ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொது நிறுவனங்கள் குழுவினர் வருகை தர உள்ளனர்.

டாஸ்மாக் கூடத்தில் தகராறு: 5 பேர் மீது வழக்கு

Posted: 10 Jun 2014 04:06 PM PDT

அரியலூரில் டாஸ்மாக் மதுபானக் கூடத்தில் தகராறில் ஈடுபட்டதாக 5 பேர் மீது போலீஸார் திங்கள்கிழமை இரவு

தமிழக மீனவர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும்

Posted: 10 Jun 2014 04:06 PM PDT

நடுக்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களின் நலன்களைக் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவை, மாநிலங்களவைஆகிய இரண்டிலும் அதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தப்பட்டது.

செய்முறை பயிற்சி தேர்வு: 10-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் பதிவு செய்யலாம்

Posted: 10 Jun 2014 04:06 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வெழுதும் தனித் தேர்வர்கள் செய்முறை பயிற்சிக்கு புதன்கிழமை (ஜூன் 11) முதல்

மன்னார்குடி அஞ்சலகத்தில் ஒருங்கிணைந்த வங்கி சேவை தொடக்கம்

Posted: 10 Jun 2014 04:05 PM PDT

மன்னார்குடி தலைமை அஞ்சலகத்திலும், கூத்தாநல்லூர் துணை அஞ்சலகத்திலும் ஒருங்கிணைந்த வங்கிச் சேவை திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

மலிவு விலை "அம்மா உப்பு' இன்று அறிமுகம்

Posted: 10 Jun 2014 04:05 PM PDT

மலிவு விலையில் தரமான அம்மா உப்பு பாக்கெட் விற்பனையை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை (ஜூன் 11) தொடங்கி வைக்கிறார்.

காரைக்காலில் 61 மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் தொடங்க கடனுதவி

Posted: 10 Jun 2014 04:04 PM PDT

காரைக்காலில் மாற்றுத்திறனாளிகள் 61 பேருக்கு தொழில் தொடங்க செவ்வாய்க்கிழமை கடனுதவி அளிக்கப்பட்டது.

சேத்தூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் தீமிதி உத்சவம்

Posted: 10 Jun 2014 04:04 PM PDT

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகேயுள்ள சேத்தூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் தீமிதி உத்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்காலில் அனல் மின் நிலையம் அமைய மத்திய அரசை வலியுறுத்துவோம்

Posted: 10 Jun 2014 04:04 PM PDT

காரைக்காலில் அனல் மின் நிலையம் அமைய மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றார் சட்டப்பேரவை உறுப்பினரும், புதுச்சேரி மின்திறல் குழுமத் தலைவருமான பி.ஆர். சிவா.

குடிசைகளுக்கு தீ: தலைமைக்காவலர் உள்பட 10 பேர் மீது வழக்கு

Posted: 10 Jun 2014 04:03 PM PDT

புதுக்கோட்டை அருகே நிலப் பிரச்னையில் 31 குடிசைகள் தீ வைத்து எரிக்கப்பட்டது தொடர்பாக தலைமைக் காவலர் உள்பட 10 பேரை போலீஸார் தேடுகின்றனர்.

காரைக்கால் கோயில் இடத்தில் அனுமதியின்றி கட்டுமானப் பணி: அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்

Posted: 10 Jun 2014 04:03 PM PDT

காரைக்கால் கோயில் இடத்தில் அனுமதியின்றி கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டதையடுத்து, அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதை தடுத்து நிறுத்தினர்.

இலங்கை மீனவர்கள் 2 பேர் விடுதலை

Posted: 10 Jun 2014 04:02 PM PDT

திசை மாறிய படகில் இந்திய கடல் பரப்புக்குள் வந்ததால், சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 2 பேர் திங்கள்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.

காவிரி: எந்த நடவடிக்கையும் கூடாது; பிரதமரிடம் கர்நாடக அனைத்துக் கட்சி குழு வலியுறுத்தல்

Posted: 10 Jun 2014 03:58 PM PDT

"காவிரி விவகாரம் தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து இறுதித் தீர்ப்பு அளிக்கும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்பட எந்த நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளக் கூடாது' என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலான அந்த மாநிலத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழு செவ்வாய்க்கிழமை நேரில் வலியுறுத்தியது.

பிரதமர் மோடி 15இல் பூடான் பயணம்

Posted: 10 Jun 2014 03:54 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இம்மாதம் 15ஆம் தேதி பூடான் செல்கிறார். பிரதமராக பதவியேற்ற பின்னர் அவர் மேற்கொள்ளவிருக்கும் முதல் பயணம் இதுவாகும்.

ரிஷியூர் வீடு இடிப்பு வழக்கு: ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு 

Posted: 10 Jun 2014 03:49 PM PDT

திருவாரூர் மாவட்டம், ரிஷியூர் வீடு இடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை ஜூலை 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி இணைப்பில் முறைகேடு: அடுத்த கட்ட விசாரணைக்கு தயாராகிறது சி.பி.ஐ.

Posted: 10 Jun 2014 03:34 PM PDT

பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதாக புகார் கூறப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. அடுத்தக் கட்ட விசாரணைக்கு தயாராகி வருகிறது.

ஐ.எஸ்.ஐ. உளவாளிக்கு காவல் நீட்டிப்பு

Posted: 10 Jun 2014 03:33 PM PDT

சென்னையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகீர் உசேனுக்கு இந்த மாதம் 24 ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

திருமணம் செய்துகொள்வதாக இளம்பெண்ணை ஏமாற்றியவர் கைது

Posted: 10 Jun 2014 03:33 PM PDT

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, இளம்பெண்ணை ஏமாற்றிய 2

நங்கநல்லூரில் 10 நிமிடத்துக்கு ஒரு முறை மின்தடை

Posted: 10 Jun 2014 03:33 PM PDT

சென்னை நங்கநல்லூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் கடந்த 2 நாள்களாக 10 நிமிடத்துக்கு ஒரு முறை மின்தடை ஏற்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக விரைவில் உண்ணாவிரதம்: அர்ஜூன் சம்பத் பேட்டி

Posted: 10 Jun 2014 03:33 PM PDT

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கக் கோரி, இந்து மக்கள் கட்சி

19 முதல் செஸ் போட்டி

Posted: 10 Jun 2014 03:32 PM PDT

செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி சார்பில் 4-ஆவது சர்வதேச ஃபிடே ரேட்டிங் செஸ் போட்டி சென்னையில் ஜூன் 19 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மீத்தேன் திட்டத்துக்கு எதிர்ப்பு: மயிலாடுதுறையில் பேரணி, ஆர்ப்பாட்டம்

Posted: 10 Jun 2014 03:31 PM PDT

காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகை மாவட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பிற்கான

சென்னை ஐ.ஐ.டி.யில் பயிற்சி முகாம் நடத்துவதாக மோசடி: மூவர் கைது

Posted: 10 Jun 2014 03:31 PM PDT

சென்னை ஐ.ஐ.டி.யில் வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் நடத்துவதாக மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த கணவர் உள்பட 4 பேர் கைது

Posted: 10 Jun 2014 03:31 PM PDT

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்துகொண்ட கணவர் உள்பட 4 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

திருவாரூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 10 Jun 2014 03:30 PM PDT

திருவாரூரில் திங்கள்கிழமை மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

வன்கொடுமை தடுப்புச் சட்டம்: ரத்து செய்யக் கோரி வழக்கு

Posted: 10 Jun 2014 03:30 PM PDT

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாதி பயணத்தில் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட மூதாட்டிக்கு ரூ.3 லட்சம் நஷ்டஈடு

Posted: 10 Jun 2014 03:30 PM PDT

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்ப வேண்டிய மூதாட்டியை அபுதாபியில் இறக்கிவிட்தற்கு நஷ்ட ஈடாக அவருக்கு ரூ.3 லட்சம் வழங்க எடிஹட் ஏர்வேஸ் நிறுவன நிர்வாகத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவரங்குளத்தில் இரட்டைத் தேரோட்டம்

Posted: 10 Jun 2014 03:29 PM PDT

ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோயில் இரட்டைத்

டாஸ்மாக் கூடத்தில் தகராறு: 5 பேர் மீது வழக்கு

Posted: 10 Jun 2014 03:28 PM PDT

அரியலூரில் டாஸ்மாக் மதுபானக் கூடத்தில் தகராறில் ஈடுபட்டதாக 5 பேர் மீது போலீஸார் திங்கள்கிழமை இரவு வழக்கு தொடர்ந்தனர்.

குடிநீர் வடிகால் வாரியத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 10 Jun 2014 03:27 PM PDT

புதுக்கோட்டையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை

கமிஷனர் அலுவலகத்தில் "நாய் வேட்டை'

Posted: 10 Jun 2014 03:27 PM PDT

சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தொல்லை கொடுத்து வந்த நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்றனர்.

கந்தர்வகோட்டையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 10 Jun 2014 03:27 PM PDT

கந்தர்வகோட்டையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

திட்ட அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக கட்டடத்துக்கு சீல்

Posted: 10 Jun 2014 03:26 PM PDT

திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட வணிக கட்டடத்துக்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனர்.

கந்தவர்வகோட்டை அருகே மூளைக் காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி

Posted: 10 Jun 2014 03:26 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி தஞ்சை மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தார்.

பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்கு விரைவில் அதிநவீன ஸ்கேன் கருவிகள்

Posted: 10 Jun 2014 03:25 PM PDT

சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்கு அதிநவீன ஸ்கேன் கருவிகள் விரைவில் இறக்குமதி செய்யப்பட்டு பொருத்தப்படவுள்ளன.

குரு பெயர்ச்சி: பாடி திருவல்லீஸ்வரர் கோயிலில் லட்சார்ச்சனை விழா நாளை தொடக்கம்

Posted: 10 Jun 2014 03:25 PM PDT

குரு பகவான் வரும் ஜூன் 13-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாவதை முன்னிட்டு பாடியில் உள்ள ஜெகதாம்பிகை உடனுறை திருவல்லீஸ்வரர் கோயில் திருலலிதாயத்தில் (குரு ஸ்தலம்) ஜூன் 12,13,14 ஆகிய மூன்று நாள்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை லட்சார்ச்சனை விழா நடைபெறுகிறது.

தக்கர்பாபா வித்யாலயாவில் குறைந்த கட்டணத்தில் தொழிற்பயிற்சி

Posted: 10 Jun 2014 03:23 PM PDT

சென்னை தியாகராயர் நகரில் உள்ள தக்கர்பாபா வித்யாலயாவில் குறைந்த கட்டணத்தில் தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது.

கமிஷன் தொகையை உயர்த்த அஞ்சலக முகவர்கள் கோரிக்கை

Posted: 10 Jun 2014 03:19 PM PDT

அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் முகவர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்தித் தர வேண்டும் என்று தமிழ்நாடு அஞ்சல் முகவர்கள் நல சங்கம் கோரிóக்கை வைத்துள்ளது.

ராணுவ ஆள் சேர்ப்பு: 15 மாவட்டத்தினருக்கு மட்டுமே அனுமதி

Posted: 10 Jun 2014 03:17 PM PDT

தஞ்சாவூரில் புதன்கிழமை தொடங்கவுள்ள ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் 15 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள்

வரதட்சிணை புகார்: திருமணம் முடிந்ததும் கணவர் கைது

Posted: 10 Jun 2014 03:16 PM PDT

திருமணம் நடந்த அன்றே வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் கணவரை

"ஆவணப்படுத்தாமல் மறந்துபோன பழமையை நினைவூட்டுபவர்கள் கவிஞர்கள்'

Posted: 10 Jun 2014 03:15 PM PDT

ஆவணப்படுத்தாமல் மறந்துபோன பழமையை தமிழர்களாகிய நமக்கு நினைவூட்டுவதே கவிஞர்களும், இலக்கிய ஆராய்ச்சியாளர்களும்தான் என சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர். தாண்டவன் கூறினார்.

ரூ. 10 ஆயிரம் லஞ்சம்: வருவாய் ஆய்வாளர் உள்பட 2 பேர் கைது

Posted: 10 Jun 2014 03:14 PM PDT

தஞ்சாவூர் அருகே குத்தகை நிலத்தில் மண் எடுக்க அனுமதிக்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர்

காங்கயம் பகுதி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

Posted: 10 Jun 2014 03:12 PM PDT

காங்கயம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில், இந்தக் கல்வி ஆண்டில் அதிக அளவில் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக கல்வி ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி மேயர் தொடங்கி வைத்தார்

Posted: 10 Jun 2014 03:12 PM PDT

திருப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணியை மேயர் அ.விசாலாட்சி தொடங்கி வைத்தார்.

வாரியத் தேர்வில் ருத்ரவேணி பாலிடெக்னிக் மாணவர்கள் சிறப்பிடம்

Posted: 10 Jun 2014 03:11 PM PDT

ஏப்ரல் 2014-இல் நடைபெற்ற அரசு வாரியத் தேர்வில் உடுமலையை அடுத்துள்ள ருத்ரவேணி பாலிடெக்னிக் கல்லூரி சிறப்பிடம் பெற்றுள்ளது.

தென்மேற்கு பருவமழை: அரசுத் துறைகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

Posted: 10 Jun 2014 03:11 PM PDT

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக அரசின் பல்வேறு

தாராபுரம் நகராட்சிக் கடைகள் ஏலம் திடீர் ஒத்திவைப்பு: பொதுமக்கள் அதிருப்தி

Posted: 10 Jun 2014 03:10 PM PDT

தாராபுரத்தில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த நகராட்சிக்குச் சொந்தமான

கறிக்கோழி பண்ணைக் கொள்முதல் விலையில் மாற்றமில்லை

Posted: 10 Jun 2014 03:10 PM PDT

தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் கறிக்கோழி விற்பனை மார்க்கெட் நிலவரத்துக்கேற்ப திருப்பூர் மாவட்டம்

பள்ளி மாணவர் மாயம்

Posted: 10 Jun 2014 03:09 PM PDT

கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டி அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் படித்து வந்த மாணவரை காணவில்லை

நிதி ஒதுக்கி ஓராண்டு ஆகியும் பாலம் கட்டப்படவில்லை

Posted: 10 Jun 2014 03:08 PM PDT

திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகரில் இணைப்புப் பாலம் கட்டுவதற்காக மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு

10 நாள்களுக்கு மட்டுமே சிறுவாணி நீர்

Posted: 10 Jun 2014 03:07 PM PDT

கோவையின் குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் இறுதி இருப்புக்குக் கீழ் உள்ள குகை நீர்ப் பாதையை

மொடக்குறிச்சி: புதிய பண்ணைக் குட்டை அமைத்துத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை

Posted: 10 Jun 2014 03:06 PM PDT

மொடக்குறிச்சி அருகே புதிய பண்ணைக் குட்டை அமைத்துத்தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சத்தியில் 117 பேருக்கு ரூ. 49 லட்சம் திருமண உதவித்தொகை

Posted: 10 Jun 2014 03:06 PM PDT

சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் ரூ. 49 லட்சம் மதிப்பிலான திருமண

கிரிக்கெட் போட்டி: குலவிளக்கு அணிக்கு முதல் பரிசு

Posted: 10 Jun 2014 03:05 PM PDT

மொடக்குறிச்சி அருகே குலவிளக்கு கிராமத்தில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர் போட்டியில், குலவிளக்கு கிரிக்கெட் கிளப் அணி முதல் பரிசு பெற்றது.

குன்னூரில் ஒரே நாளில் ரூ. 40 கோடி தேயிலைத் தூள் ஏற்றுமதி

Posted: 10 Jun 2014 03:04 PM PDT

லாரி உரிமையாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, ஒரே நாளில் ரூ. 40 கோடி மதிப்பிலான தேயிலைத் தூள்கள் செவ்வாய்க்கிழமை ஏற்றுமதி செய்யப்பட்டன. 

பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்: டீமா சங்கம் கோரிக்கை

Posted: 10 Jun 2014 03:03 PM PDT

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று முதல்வருக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்

எழுமாத்தூரில் ரூ. 9 லட்சத்திற்கு கொப்பரை, தேங்காய் ஏலம்

Posted: 10 Jun 2014 03:01 PM PDT

எழுமாத்தூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ. 9 லட்சத்திற்கு தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பவானியில் வேதநாயகி உடனமர்  சங்கமேஸ்வரர் திருவீதி உலா

Posted: 10 Jun 2014 03:01 PM PDT

பவானி சங்கமேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவமும், திருவீதி உலாவும் ஞாயிற்றுக்கிழமை

மொடக்குறிச்சியில் ரூ. 48.25 லட்சம் நலத்திட்ட உதவிகள்

Posted: 10 Jun 2014 03:00 PM PDT

மொடக்குறிச்சி, கொடுமுடி ஒன்றியங்களில் ரூ. 48.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை ஈரோடு மாவட்ட

கோத்தகிரியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

Posted: 10 Jun 2014 02:58 PM PDT

கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அரங்கில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

கூடலூர்-மைசூரு சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Posted: 10 Jun 2014 02:57 PM PDT

கூடலூர்-மைசூரு சாலையில் மரம் மற்றும் மூங்கில்கள் விழுந்ததால் அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான மலை ஏற்றப் பயிற்சி முகாம் நிறைவு

Posted: 10 Jun 2014 02:57 PM PDT

தென்பிராந்திய ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான மலை ஏற்றப் பயிற்சி முகாம் நிறைவு விழா திங்கள்கிழமை எம்ஆர்சி சதுக்கத்தில் நடைபெற்றது.

கூடலூர் அரசுப் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 10 Jun 2014 02:56 PM PDT

கூடலூரை அடுத்துள்ள ஆரூட்டுப்பாறை மற்றும் சூண்டி அரசுப் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறிய 45 வாகனங்கள் பறிமுதல்: ரூ. 3.5 லட்சம் அபராதம்

Posted: 10 Jun 2014 02:55 PM PDT

நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறியும், உரிய வரி செலுத்தாமலும் இயக்கப்பட்டு வந்த 45 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு,

மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி வரும் 13-ஆம் தேதி வரை பேரணி

Posted: 10 Jun 2014 02:54 PM PDT

மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் வரும் 13-ஆம் தேதி வரை விழிப்புணர்வுப் பேரணிகள் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அவல்பூந்துறையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 10 Jun 2014 02:53 PM PDT

அவல்பூந்துறையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் துவக்கிவைத்தார்.

அந்தியூரில் 152 பேருக்கு தாலிக்குத் தங்கம்

Posted: 10 Jun 2014 02:53 PM PDT

அந்தியூரில் 152 பேருக்கு ரூ.64 லட்சம் மதிப்பில் தாலிக்கு தங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

வணிகவரித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 10 Jun 2014 02:52 PM PDT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஈரோட்டில் வணிகவரித் துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

எழுமாத்தூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 10 Jun 2014 02:51 PM PDT

எழுமாத்தூரில்   மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

சிவகிரியில் வியாபாரி தற்கொலை

Posted: 10 Jun 2014 02:51 PM PDT

சிவகிரி அருகே, வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் மனம் உடைந்த வியாபாரி விஷ மாத்திரையைத் தின்று தற்கொலை செய்துகொண்டார்.

காட்டுப்பன்றி தாக்கி தொழிலாளி சாவு

Posted: 10 Jun 2014 02:50 PM PDT

சத்தியமங்கலம் அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்தார்.

பேளாரி காட்டு பண்ணாரி கோவில் குண்டம் திருவிழா

Posted: 10 Jun 2014 02:50 PM PDT

பேளாரி காட்டு பண்ணாரி கோவில் குண்டம் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாளை சத்தியமங்கலம் வில்வ மாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

Posted: 10 Jun 2014 02:50 PM PDT

சத்தியமங்கலம், கோட்டுவீராம்பாளையத்தில் உள்ள வில்வ மாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (ஜூன் 12) நடைபெறுகிறது.

குப்பைக்கு வைத்த தீயால் புகைமூட்டம்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிப்பு

Posted: 10 Jun 2014 02:48 PM PDT

அன்னூரில் குளத்தில் கொட்டப்படும் குப்பைகளுக்கு செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்ட தீயால் அதிக புகைமூட்டம் ஏற்பட்டதால்

120 உள்நோயாளிகளுக்கு முடி திருத்தம்

Posted: 10 Jun 2014 02:47 PM PDT

நியூ தெய்வா சிட்டி சிகை அலங்கார அறக்கட்டளை சார்பில்  கோவை அரசு மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு

ஹைதர் அலியை 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

Posted: 10 Jun 2014 02:47 PM PDT

இந்து அமைப்பு நிர்வாகிகள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதி ஹைதர்

கிணற்றில் குதித்து இளைஞர் தற்கொலை

Posted: 10 Jun 2014 02:47 PM PDT

குடும்ப வறுமை காரணமாக கிணற்றில் குதித்து இளைஞர்  தற்கொலை செய்துகொண்டார்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தை சாவு

Posted: 10 Jun 2014 02:46 PM PDT

கோவை அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தை இறந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பராமரிப்பு உதவித்தொகை பெற மாற்றுத் திறனாளிகள் 10 நாளில் வங்கி கணக்கு தொடங்க வேண்டும்

Posted: 10 Jun 2014 02:46 PM PDT

மாற்றுத் திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகை பெற 10 நாள்களுக்குள் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.

மாவட்ட நிர்வாகம் நிலம் வழங்கினால் மாநகராட்சி பகுதியில் கூடுதலாக 6,200 வீடுகள் கட்ட நடவடிக்கை: குடிசை மாற்று வாரியத் தலைவர்

Posted: 10 Jun 2014 02:45 PM PDT

மாவட்ட நிர்வாகம் நிலம் வழங்கும்பட்சத்தில் கோவையில் கூடுதலாக 6,200 வீடுகள் கட்டித் தர நடவடிக்கை

பாம்புக் கடி விழிப்புணர்வு திட்டம் துவக்கம்

Posted: 10 Jun 2014 02:45 PM PDT

மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், பாம்பு மற்றும் பாம்புக் கடி விழிப்புணர்வு

கூடலூர்-மைசூரு சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Posted: 10 Jun 2014 02:44 PM PDT

கூடலூர்-மைசூரு சாலையில் மரம் மற்றும் மூங்கில்கள் விழுந்ததால் அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டெஸ்க்டாப் டிரைவ்களுக்கு வெஸ்டர்ன் டிஜிட்டல்

Posted: 10 Jun 2014 02:43 PM PDT

வெஸ்டர்ன் டிஜிட்டல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் டிரைவ்களுக்கு  தேவை அதிகரித்து வருவதாக அந்நிறுவன்ததின்

மாநகராட்சி நிர்வாகத்திடமிருந்து குளங்களை எடுத்துக்கொள்ள பொதுப்பணித் துறை தீவிரம்?

Posted: 10 Jun 2014 02:43 PM PDT

கோவை மாநகராட்சி நிர்வாகம் எடுத்துக் கொண்ட 8 குளங்களில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் எவ்விதப்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™