Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “எஸ்.பி. திஸாநாயக்கவிற்கு பன்றிகளை ...” plus 17 more

Tamilwin Latest News: “எஸ்.பி. திஸாநாயக்கவிற்கு பன்றிகளை ...” plus 17 more

Link to Lankasri

எஸ்.பி. திஸாநாயக்கவிற்கு பன்றிகளை ...

Posted: 10 Jun 2014 05:22 PM PDT

உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவிற்கு பன்றிகளை மேய்க்கும் பணியே உசிதமானது என ஜே.வி.பி. கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பரபரப்பாக பேசப்படும் கவுணாவத்தை ...

Posted: 10 Jun 2014 05:10 PM PDT

யாழ். கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயத்தில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெற ஏற்பாடாகியுள்ள மிருக பலிக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பரபரப்பான வழக்கின் தீர்ப்பு இன்று புதன்கிழமை வழங்கப்படுமென மல்லாகம் நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

ஐ.நா விசாரணைக் குழு இலங்கைக்கு ...

Posted: 10 Jun 2014 05:00 PM PDT

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்குழு இலங்கைக்கு விஜயம் செய்யாது என இராஜதந்திர தகவல்கள் தெரிவிப்பதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சந்திரிக்கா குறித்த புலனாய்வு ...

Posted: 10 Jun 2014 04:53 PM PDT

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பற்றிய புலனாய்வு அறிக்கையொன்று ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விசாரணை விடயம்: ...

Posted: 10 Jun 2014 10:09 AM PDT

இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சர்வதேச விசாரணை அழைப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஆராய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.

போராட்ட வீரர்களுடன் இந்தியப் ...

Posted: 10 Jun 2014 09:55 AM PDT

விடுதலைக்காக போராடிய வீரர்களின் புகைப்படங்களுடன், இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் கேரள கல்லூரியின் ஆண்டு மலரில் வெளியானதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மனித உரிமை பிரச்சினைகளை ...

Posted: 10 Jun 2014 09:04 AM PDT

சில நாடுகளின் மனித உரிமை பிரச்சினைகளை சுட்டிக்காட்டியதால் தான் விமர்சனங்களை எதிர்கொண்டதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவி பிள்ளை அவர்கள் தெரிவித்திருந்த கருத்து சிறிலங்காவுக்கு சபையில் விழுந்த மற்றுமொரு கரும்புள்ளியென தெரிவிக்கப்படுகின்றது.

ஓய்வூதியத் திணைக்களப் பெண் ...

Posted: 10 Jun 2014 08:53 AM PDT

நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட ஓய்வூதியத் திணைக்களத்தின் பெண் அதிகாரி ஒருவர் தனது கணவருடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

வள்ளிபுனம் பிரதேசத்தில் ...

Posted: 10 Jun 2014 08:43 AM PDT

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள வள்ளிபுனம் பகுதியில் நேற்றிரவு குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அனைத்துலக விசாரணைப் பொறிமுறை: ...

Posted: 10 Jun 2014 08:29 AM PDT

ஐ.நா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இலங்கை தொடர்பில் முழுமையான விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார்.

அடம்பிடித்த வீரர்கள்: போனஸ் போட்டு ...

Posted: 10 Jun 2014 06:34 AM PDT

உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமானால் கூடுதலாக போனஸ் தரவேண்டும் என கேமரூன் வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றையத் துளிகள்: பந்து வீச்சில் ...

Posted: 10 Jun 2014 04:35 AM PDT

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் சேனநாயகே பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அவருக்கு சோதனை நடத்தப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ...

Posted: 10 Jun 2014 04:04 AM PDT

இந்திய கிரிக்கெட் வாரியம், எங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமெனெ சர்வதேச கிரிக்கெட் வாரியத்தை மிரட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆட்டத்தில் அதிரடி…கவர்ச்சியில் ...

Posted: 10 Jun 2014 01:00 AM PDT

எனக்கு செஸ் ஆட்டத்தில் மட்டுமே கவனம் இருப்பதால், என்னை கவர்ச்சியான வீராங்கனை என்று சிலர் சொல்வதை பற்றி கண்டுகொள்வதில்லை என தன்யா கூறியுள்ளார்.

கிரிக்கெட் வீரர்களை தெருக்களில் ...

Posted: 10 Jun 2014 12:24 AM PDT

இங்கிலாந்தில் கிரிக்கெட் ஆர்வம் கொண்ட இளைஞர்களை தெருக்களில் தேடும் பணியில் இறங்கியுள்ளது அந்நாட்டு வேல்ஸ் கிரிக்கெட் வாரியம்.

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட்: ...

Posted: 09 Jun 2014 11:42 PM PDT

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 508 ஓட்டங்கள் குவித்துள்ளது.

ஐபேட்டை கொடுத்து 2 கிலோ எடையை ...

Posted: 09 Jun 2014 10:32 PM PDT

உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளைத் தொடர்ந்து இங்கிலாந்து வீரர்களுக்கு இலவசமாக ஐபேட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஷேவாக்கின் மிகப்பெரிய பலம் எது? ...

Posted: 09 Jun 2014 09:55 PM PDT

ஷேவாக் விளையாடும் விதம் அவரது மனதைரியத்தை மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கிறது என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™