ஈகரை தமிழ் களஞ்சியம் |
- காவிரி விவகாரத்தில் ஜெயலலிதா அரசியல் நடத்துகிறார்: மத்திய அமைச்சர் அனந்த குமார்
- உயிருக்கு உயிராக - திரைவிமர்சனம்
- உ.பி.யில் தொடரும் அவலம்: மரத்தில் நேற்றும் தொங்கிய இளம்பெண்ணின் பிணம்
- மாமல்லபுரம் அருகே வங்கி ஏ.டி.எம். மையத்தில் காவலாளி கழுத்தை அறுத்து படுகொலை
- ஷீரடி சாய் பாபா அஷ்டோத்ர சத நாமாவளி!
- பித்த நாசக முத்திரை
- தேச பந்து சித்தரஞ்சன் தாஸ் மறைந்த தினம்: ஜுன் 16, 1925
- அமெரிக்காவின் ராப் இசைக்கலைஞர் டூப்பாக் ஷகூர் பிறந்தநாள் : ஜுன் 16, 1971
- ஐ.பி.எம். நிறுவனம் அமைக்கப்பட்ட நாள்: ஜூன் 15- 1924
- இந்திய கோடீஸ்வரர் லட்சுமி மித்தல் பிறந்த தினம்: ஜூன் 15- 1950
- பூடானில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; மன்னருடன் சந்திப்பு
- இன்னும் இரண்டு நாட்களுக்கு 105 டிகிரி வெயில் கொளுத்தும்
- கால்சென்டரில் பணி நிரந்தரம் பெறுவதற்கு போலி பட்டம் வழங்கி மோசடி
- அரசியல்வாதிகளுக்கு எதிராக சுளீர் தீர்ப்பு! 86 வயதிலும் சாட்டையைச் சுழற்றும் லில்லி...!
- மரீச்சாசனம்
- மனித உடலில் புதிய தசை நார் கண்டுபிடிப்பு
- "தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தீர்ப்புகளுக்கான காரணங்களை வெளியிட முடியாது'
- டி.என்.வாடியா - மறைந்த நாள் 1969 ஜூன் 15
- பெண்கள் உலக கோப்பை ஹாக்கியில் நெதர்லாந்து அணி வெற்றி
- google.com/+eegarai | facebook.com/eegarai
- விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு
- மறு வாழ்வு விளை நிலம்!!
- பகவான் என்ற சமஸ்கிரத வார்த்தைக்கு அர்த்தம் என்ன ?
- பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல்
- சிறகுகளும் இறகுகளும்...
- இன்று பிறந்த நாள் காணும் டாக்டர் திரு சௌந்தரபாண்டியன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
- மக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்!
- பூமியின் ஆழத்தில் பரந்து கிடக்கும் நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு !
- படித்ததில் பிடித்தது ! நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (36)
- தந்தையர் தின வாழ்த்துகள் !
- செசெ வின் வேரை மறந்த விழுதுகள்
- பிள்ளையார்பட்டிக் கோயிற் காட்சிகள் – முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
- தொடத் தொடத் தொல்காப்பியம் (240)
| காவிரி விவகாரத்தில் ஜெயலலிதா அரசியல் நடத்துகிறார்: மத்திய அமைச்சர் அனந்த குமார் Posted: 15 Jun 2014 04:17 PM PDT 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் நடத்துகிறார். இந்த விவகாரம் தொடர்பான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் அனந்த குமார் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மத்திய அமைச்சர்களான ... |
| உயிருக்கு உயிராக - திரைவிமர்சனம் Posted: 15 Jun 2014 04:16 PM PDT நடிகர்: சஞ்சீவ், சரண்குமார் , பிரபு, ஸ்ரீரஞ்சனி, நடிகை: நந்தனா,பிங்கி இயக்குனர்: மனோஜ்குமார் இசை:ஷாந்தகுமார்ஊட்டியில், மெழுகுவர்த்தி கடை நடத்தி வரும் பிரபு&ஸ்ரீரஞ்சனி தம்பதிக்கு சஞ்சீவ், சரண்குமார் என்று இரண்டு மகன்கள். சஞ்சீவ், சாப்ட்வேர் என்ஜினீயர். மூளை நினைப்பதை படம் பிடித்து காட்டும் 'சாப்ட்வேர்'ஐ கண்டுபிடிக்கிறார். அவரை காதலிக்கும் நந்தனா, அவருடன் இணைந்து 'பிராஜக்ட்' செய்ய விரும்புகிறார். அவரை, சஞ்சீவ் தவிர்க்கிறார். அதை பிரியா விரோதமாக எடுத்துக்கொண்டு, தன்னை தவிர்த்த சஞ்சீவையே ... |
| உ.பி.யில் தொடரும் அவலம்: மரத்தில் நேற்றும் தொங்கிய இளம்பெண்ணின் பிணம் Posted: 15 Jun 2014 04:12 PM PDT நாட்டின் தலைநகரமாக புதுடெல்லி விளங்கி வரும் அதே வேளையில், கற்பழிப்பு சார்ந்த கொலைகளின் தலைநகரமாக உத்தரப்பிரதேசம் மாநிலம் திகழ்ந்து வருகிறது. அதிலும், கடந்த ஒரு மாத காலமாக அடுத்தடுத்து கற்பழிக்கப்பட்ட இளம்பெண்கள் மர்மமான முறையில் பொது இடங்களில் தூக்கில் பிணமாக தொங்கும் அவலம் இங்கு தொடர்கதையாகி விட்டது. அந்த தொடர்கதையின் புதிய அத்தியாயமாக அலிகார் மாவட்டத்தில் உள்ள லோதா பகுதியில் இருக்கும் கேரஷ்வர் கோயிலின் அருகே நேற்று சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் மரத்தில் பிணமாக தொங்கினார். தகவல் ... |
| மாமல்லபுரம் அருகே வங்கி ஏ.டி.எம். மையத்தில் காவலாளி கழுத்தை அறுத்து படுகொலை Posted: 15 Jun 2014 04:07 PM PDT மாமல்லபுரம் அருகே வங்கி ஏ.டி.எம். மையத்தில் காவலாளி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். கொள்ளையர்களால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் அதில் இருந்த பணம் தப்பியது. ஏ.டி.எம். காவலாளி கொலை சென்னை மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கிருஷ்ணன்காரணை கிராமம் உள்ளது. இங்குள்ள சத்யசாய்பாபா கோவில் அருகில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் நுழைவு வாயிலில் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு முருகன் (வயது 52) என்பவர் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு சுமார் 12 மணி ... |
| ஷீரடி சாய் பாபா அஷ்டோத்ர சத நாமாவளி! Posted: 15 Jun 2014 03:06 PM PDT ஓம் ஸ்ரீ ஸாயிநாதாய நம: ஓம் ஸ்ரீ லக்ஷ்மீ நாராயணாய நம: ஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம: ஓம் சேஷ சாயினே நம: ஓம் கோதாவரீ தட ஷீரடி வாஸினே நம: ஓம் பக்த ஹ்ருதாலயாய நம: ஓம் ஸர்வ ஹ்ருத்வாஸினே நம: ஓம் பூதாவாஸாய நம: ஓம் பூதபவிஷ்யத் பாவ வர்ஜிதாய நம: ஓம் காலாதீதாய நம: ஓம் காலாய நம: ஓம் காலகாலாய நம: ஓம் காலதர்பதமனாய நம: ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம: ஓம் அமர்த்யாய நம: ஓம் மர்த்யாபயப்ரதாய நம: ஓம் ஜீவாதாராய நம: ஓம் ஸர்வாதாராய நம: ஓம் பக்தாவன ஸமர்த்தாய நம: ஓம் பக்தாவன ப்ரதிக்ஞாய நம: ஓம் ... |
| Posted: 15 Jun 2014 02:54 PM PDT பித்த நாடி கூடினால் பல விதமான நோய் குறிகள் ஏற்படும். குறிப்பாக மஞ்சள் காமாலை நோய். பித்த நீரின் அதிக சுரப்பினால் இந்நோய் ஏற்படுகிறது. இந் நோய் ஏற்படின், கல்லீரல், பித்தப்பை போன்றவை பாதிக்கப்படும். மேலும், கோபம், பொறாமை, சகிப்புத்தன்மையின்மை, வெப்பத்தை தாங்கமுடியாத தன்மை, கண் எரிச்சல், தோலில் வெடிப்பு ஏற்படுதல், அடிக்கடி சுளுக்கு, வீக்கம் போன்றவை உண்டாதல், வலியுடன் கூடிய மாதவிடாய், இள நரை, இள வயதிலேயே வயது முதிர்ந்த தோற்றம், உயர் ரத்த அழுத்தம், மூட்டுவலிகள் நடக்கும் போது கடக் முடக் என ... |
| தேச பந்து சித்தரஞ்சன் தாஸ் மறைந்த தினம்: ஜுன் 16, 1925 Posted: 15 Jun 2014 02:47 PM PDT 'தேச பந்து' என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர் சித்தரஞ்சன் தாஸ், 1870-ஆம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி வங்காளத்தில் டாக்கா மாவட்டம் விக்ராம்பூரில் வசதியான குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை பூபன் மோகன்தாஸ் கல்கத்தா நீதிமன்றத்தில் சட்ட ஆலோசகராக பணியாற்றினார். மிகுந்த நாட்டுப்பற்றும் உடையவர். சித்தரஞ்சன் தாஸ் நாட்டுப்பற்று உடையவராக விளங்கியதற்கு அவரது தந்தையே காரணம். சித்தரஞ்சன்தாஸ் கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் இங்கிலாந்து சென்று ... |
| அமெரிக்காவின் ராப் இசைக்கலைஞர் டூப்பாக் ஷகூர் பிறந்தநாள் : ஜுன் 16, 1971 Posted: 15 Jun 2014 02:46 PM PDT டூப்பாக் என்றழைக்கப்படும் டூப்பாக் அமரு ஷகூர் ஒரு புகழ்பெற்ற அமெரிக்க ராப் இசைக் கலைஞர் ஆவார். 1971-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதே நாளில் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் பிறந்தார். இசை உலகில் முதலாக டிஜிட்டல் அண்டர்கிரவுண்ட் என்னும் ராப் குழுமத்தில் ஒரு நடனக்காரராக இருந்தார். 1991-இல் டூப்பாக்கின் முதலாம் இசைத்தொகுப்பு '2 பாக்கலிப்ஸ் நௌ' வெளிவந்து ராப் திறனாய்வாளர்கள் இதை பாராட்டியுள்ளனர். ஆனால் இந்த இசைத்தொகுப்பில் இருந்த பாடல் வரிகளை சில மக்கள் கண்டனம் செய்தனர். 1991 முதல் 1996 வரை இவர் ஐந்து ... |
| ஐ.பி.எம். நிறுவனம் அமைக்கப்பட்ட நாள்: ஜூன் 15- 1924 Posted: 15 Jun 2014 02:45 PM PDT ஐபிஎம் (IBM) என்றழைக்கப்படும் "இன்டர்நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ் கார்ப்பரேஷன்" (International Business Machines Corporation) அர்மாங்க் (நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க நாடுகள்) நகரை தலைமையிடமாகக்கொண்ட ஒரு பன்னாட்டு கணினியியல் நிறுவனம். இந்த நிறுவனம் கணிப்பொறிக்கு தேவையான வன்பொருட்கள் மற்றும் மென்பொருட்கள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்தல் மற்றும் மெயின் ஃபிரேம் கணிப்பொறிகள் முதல் நானோ தொழில்நுட்பம் வரையிலான பல்வேறு அறிவியல் துறைகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், தொழில்நுட்ப ... |
| இந்திய கோடீஸ்வரர் லட்சுமி மித்தல் பிறந்த தினம்: ஜூன் 15- 1950 Posted: 15 Jun 2014 02:43 PM PDT லட்சுமி நிவாசு மித்தல் (சூன் 15, 1950) லண்டன் நகரத்தில் வசிக்கும் இந்தியர். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் ஜந்தாவது இடத்தினை வகிக்கும் பில்லியனரான இவரது சொத்து மதிப்புகள் 27.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுரு பகுதியில் சதுல்பூர் என்னும் ஊரில் பிறந்த லட்சுமி மித்தல் இன்று கெனிங்சிட்டன், லண்டனில் வசித்து வருகின்றார். பிரிட்டனில் அதிக சொத்துக்களை உடைய இவர் அந்நாட்டின் பணக்காரர் பட்டியலில் முதலாவதாக உள்ளார். லட்சுமி மித்தல் சிறுவயதில் தனது கூட்டுக் குடும்பத்தினருடன் ... |
| பூடானில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; மன்னருடன் சந்திப்பு Posted: 15 Jun 2014 02:40 PM PDT பூடானுக்கு இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பூடான் மன்னர் ஜிக்மி கேசர் நாம்கியேல் வாங்சக்கை அவர் சந்தித்துப் பேசினார். பிரதமராகப் பதவியேற்ற பின்னர், மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். போரா விமான நிலையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை, பூடான் பிரதமர் ஸரிங் டோப்கே வரவேற்று அழைத்துச் சென்றார். திம்பு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு ... |
| இன்னும் இரண்டு நாட்களுக்கு 105 டிகிரி வெயில் கொளுத்தும் Posted: 15 Jun 2014 02:36 PM PDT சென்னை: தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும். அதைத் தொடர்ந்து வெயிலின் அளவு 105 டிகிரி பாரன்ஹீட் வரை உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மே மாதத்துடன் கோடை காலம் முடிகிறது. அதில் 28 நாட்கள் கத்திரி வெயில் காலம் நிலவியது. அந்த நேரத்தில் அதிகபட்சமாக தமிழகத்தில் 110 டிகிரி வரை வெயில் சுட்டெரித்தது. இதனால் தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஜூன் மாதத்தில் தென் மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு ஜூன் 5ம் ... |
| கால்சென்டரில் பணி நிரந்தரம் பெறுவதற்கு போலி பட்டம் வழங்கி மோசடி Posted: 15 Jun 2014 02:34 PM PDT சென்னை: பணி நிரந்தரம் பெற கால்சென்டர், கம்ப்யூட்டர் நிறுவனங்களில் டிகிரி படித்து இருக்க வேண்டும். அப்படி படிக்காதவர்களின் விவரங்களை சேகரித்து, நூற்றுகணக்கானோரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த ஈரோடு வாலிபர் கைது செய்யப்பட்டார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பெரம்பூர் நெடுஞ்சாலை டெசி காலனியை சேர்ந்த சுனில் குமார் சிங் (28) என்பவர் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், கூறப்பட்டுள்ளதாவது: நான் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வந்தேன். என்னுடன் ஈரோடு கோபிசெட்டி பாளையத்தை சேர்ந்த ... |
| அரசியல்வாதிகளுக்கு எதிராக சுளீர் தீர்ப்பு! 86 வயதிலும் சாட்டையைச் சுழற்றும் லில்லி...! Posted: 15 Jun 2014 02:31 PM PDT 'குற்றப் பின்னணி கொண்ட எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் பதவி விலகவேண்டும். அவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது!' என்று கடந்த ஆண்டில் வெளியான உச்ச நீதிமன்ற அதிரடி தீர்ப்பு, இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியத் தீர்ப்பு. அரசியல்வாதிகளுக்கு அச்சத்தை தந்து, பொதுமக்களிடம் பாராட்டு பெற்ற இந்த தீர்ப்பின் அச்சாணி, கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த, பெண் வழக்கறிஞர் லில்லி தாமஸ்! இதை இவர் சாதித்திருப்பது... தன்னுடைய 86-ம் வயதில் என்பது கூடுதல் ஆச்சர்யம்! 'ஜனநாயக நாடான இந்தியாவில், குற்ற ... |
| Posted: 15 Jun 2014 02:19 PM PDT மரீச்சி என்பது ஒரு துறவியின் பெயர், அவரது நினைவாக இந்த ஆசனத்திற்கு மரீச்சாசனம் என்று பெயரிடப்பட்டுள்ளது. மரீச்சாசனம் செய்முறை முதலில் இரண்டு கால்களையும் முன் பக்கமாக நீட்டி நிமிர்ந்து உட்காரவும். பிறகு வலது காலை மேல்நோக்கி மடக்கி வைக்கவேண்டும். வலது கால் பாதம், இடது தொடையை உள்பக்கமாகத்தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும். வலது தொடைப்பகுதி தரைக்குச் செங்குத்தாக இருக்கவேண்டும். பிறகு வலது பக்கமாக குனிந்து வலது கையை வலது முழங்காலைச் சுற்றி வளைத்து உள்ளங்கையை முதுகுக்கு கொண்டு வரவும். இடது ... |
| மனித உடலில் புதிய தசை நார் கண்டுபிடிப்பு Posted: 15 Jun 2014 01:57 PM PDT நமது முழங்கால் பகுதியில் இதுவரை அறியப்படாத தசைநார் ஒன்று இருப்பதை கண்டறிந்துள்ளதாக பெல் ஜியத்தின் முழங்கால் மருத்துவ நிபுணர்கள் அறிந்துள்ளார்கள். தொடை எலும்புக்கு மேல் புறத்திலிருந்து முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடைப்பட்ட முன்னங்கால் வரையான பனுதி வரை இந்த தசைநார் அமைந்துள்ளதாக மருத்துவர் க்ளஸ்ஸு, பேராசிரியர் ஜோஹன் பெல் லெமன்ஸ் ஆகிய மருந்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். நாம் நடந்து செல்லும்போது திடீரென்று திசை மாற்றி கால்களைத் திருப்பி நகர்த்தும்போது இந்த தசைநார்கள் தான் கால்களுக்கான ... |
| "தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தீர்ப்புகளுக்கான காரணங்களை வெளியிட முடியாது' Posted: 15 Jun 2014 01:50 PM PDT தீர்ப்புகளுக்கான காரணங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ரவீந்தர் ராஜ் என்ற சமூக ஆர்வலர், உச்ச நீதிமன்றத்தின் பொதுத் தகவல் அதிகாரியிடம் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு மனுவைச் சமர்ப்பித்திருந்தார். அதில், "விசாரணை ஏதும் நடத்தப்படாமலும், எந்தக் காரணமும் கூறப்படாமலும், மறுசீராய்வு மனுக்கள் மீது நீதிமன்றங்கள் சில உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றன. அந்த உத்தரவுகளுக்கான அடிப்படைக் காரணங்கள் என்ன என்ற தகவலை வழங்க வேண்டும்' என்று கோரியிருந்தார். அந்தத் ... |
| டி.என்.வாடியா - மறைந்த நாள் 1969 ஜூன் 15 Posted: 15 Jun 2014 01:47 PM PDT மண்ணில் கிடைக்கும் தாதுப் பொருள்களையும் பூமிக்கடியில் புதையுண்ட உயிர்களின் படிமங்களையும் ஏராளமாகச் சேகரித்து ஆராய்ந்து வெளியிட்டவர் டி.என்.வாடியா. இமயமலை தொடர்பாக மேற்கொண்ட ஆராய்ச்சி, வாடியாவை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. அவரது உழைப்பு பூமிக்குக் கீழே இருப்பவைகளைக் காணும் கண்ணாக விளங்கியது. வாடியா, 1883ம் ஆண்டு, அக்டோபர் 25ம் தேதி குஜராத்தின் சூரத் நகரில் பிறந்தார். பள்ளியில் அனைத்துப் பாடங்களிலும் முதல் மாணவனாகத் திகழ்ந்தார். வாடியாவுக்கு படிக்கும் காலத்திலேயே ஓவியம் வரைவதில் ... |
| பெண்கள் உலக கோப்பை ஹாக்கியில் நெதர்லாந்து அணி வெற்றி Posted: 15 Jun 2014 01:39 PM PDT நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற பெண்கள் ஹாக்கி உலக கோப்பை இறுதி போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்த போட்டி கியோசெரா மைதானத்தில் நடந்தது. இதில், ஆஸ்திரேலிய அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நெதர்லாந்து கோப்பையை கைப்பற்றி சென்றது. ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை நெதர்லாந்து அணி கோலாக மாற்றியது. இதனை தொடர்ந்து 29வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த 2வது வாய்ப்பில் கோல் கீப்பர் ரேச்சல் லின்ச்சிடம் பந்து செல்லாமல் தான் அடித்த ஷாட்டை கோலாக்கினார் ... |
| google.com/+eegarai | facebook.com/eegarai Posted: 15 Jun 2014 01:30 PM PDT ஈகரை உறுப்பினர்கள் இங்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் பதிவுகளைப் படித்து மகிழலாம்! Post by Shivanishree. |
| விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு Posted: 15 Jun 2014 01:17 PM PDT நெல்லை: இந்திய மருத்துவ சங்க நெல்லை கிளை சார்பில் இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் கண்காட்சி பாளை நூற்றாண்டு மண்டபத்தில் நேற்று நடந்தது. கண்காட்சியை இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் டாக்டர் பாலசுப்பிரமணியன் துவக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தனியார் மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் அகில இந்திய அளவில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இச்சட்டத்தை செயல்படுத்த 3 கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இச்சட்டம் அமலுக்கு வந்தபின்னர் ஒரே விதமான விதிமுறைகள் ... |
| Posted: 15 Jun 2014 01:10 PM PDT நீட்டி படுக்கையிலே நினைவிழந்து தூங்கையிலே நின்றுவிட்டால் என் செய்வாய்! உன் மூச்சு!! நாளை எழுந்திருப்பேன் நல்ல பல செய்திடுவேன் என்றிருக்க நிறந்தரமாய் தூங்கிவிட்டால் என் செய்வாய்? எதிர் காலம் என் காலம் என்றிருந்தாய் பல காலம் எழுந்திருக்க முடியாட்டால் உன்னிலை என்னாகும்? தூக்கமது நினைவுருத்தும் துவண்டிடும் உடல் முழுதும் துணை வருவார் பலர் இருந்தும் உடன் வாரார் அறிவாயோ? உன் தூக்கம் உனை நிருத்தும் ஒத்துழையா உனதுயிரும் ஓ என்று பலர் அழவே! நாளொன்றை நினைத்தாயா? சேர்த்து ... |
| பகவான் என்ற சமஸ்கிரத வார்த்தைக்கு அர்த்தம் என்ன ? Posted: 15 Jun 2014 12:08 PM PDT பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் பகவான் ரமண மகரிஷி பகவான் சாய்பாபா பகவான் மகாவீர் பாபா பகவான் வியாசர் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவான் ஸ்ரீராமர் இவைகள் எல்லாமே கடவுளை நெருங்கிய பெரியவர் அல்லது வழிகாட்டி அல்லது குரு என்ற அர்த்தத்திலேயே வருகின்றன இன்னும் ஆங்கிலத்தில் சொன்னால் லார்ட் இந்த லார்ட் என்பது மரியாதைச்சொல் பைபிளில் கடவுளை குறிக்கும் இடங்களில் லார்ட் காட் என்றும் இயேசுவை குறிக்கும் இடங்களில் லார்ட் ஜீசஸ் என்றும் மரியாதையுடன் விளிக்கிறார்கள் இங்கு லார்ட் என்பது விளிப்பு ... |
| பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் Posted: 15 Jun 2014 11:30 AM PDT ஈராக் நாட்டில் தீவிரவாதிகள் மேலும் 2 நகரங்களைக் கைப்பற்றி விட்டனர். அவர்கள் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் வான்வழி தாக்குதல் நடத்தலாம் என தெரியவந்துள்ளது. ஈராக் நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், ஷியா முஸ்லிம் அரசு படையினருக்கு எதிராக தாக்குதல்கள் தொடுத்து வந்தனர். ஈராக்கிலும், சிரியாவிலும் தங்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம். இந்த நிலையில் கடந்த 9 ந் தேதி அவர்கள் அதிரடியாக நாட்டின் 2வது பெரிய ... |
| Posted: 15 Jun 2014 08:51 AM PDT சிறகு பூட்டிக் கொள்ளவும் இறகு தரித்துக் கொள்ளவும் எப்போதும் மனம் இடைவெளிகொண்டு ஏங்கியதில்லை இண்டு இடுக்குகளில் கூட இட்டு நிரப்பும் ஏக்கம் துறந்து சிறகெதற்கு?...இறகெதற்கு?... இந்தக் கேள்வி எழுந்து நின்று எப்படியேனும் நம் உதடுகளைப் பிரித்துப் பிடித்தேனும் பேச வைத்துவிடும் கலவையாக பெரும்பாலும் உளமார பிரியத்தில் இளைப்பாற நட்பு-காதல்-காமம்-காற்று-கானம்-மண்-மழை யதார்த்தம்-உன்மத்தம்-உயர் மோனம்-வளர் ஞானம் விஞ்ஞானம்-அஞ்ஞானம்-மெய்ஞானம் இவற்றில் எதன் பக்கம்தான் இல்லை சிறகும் இறகும் ஆம் சிறகும் ... |
| இன்று பிறந்த நாள் காணும் டாக்டர் திரு சௌந்தரபாண்டியன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Posted: 15 Jun 2014 08:42 AM PDT இன்று பிறந்த நாள் காணும் டாக்டர் திரு சௌந்தரபாண்டியன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் டாக்டர். |
| மக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்! Posted: 15 Jun 2014 08:40 AM PDT ஒருமுறை வாழைத்தார் திருடியதாக ஒருவனைப் பிடித்து பாண்டியனார் முன்வந்து நிறுத்தினார்கள். அவனிடம், ""நீ ஏன் திருடினாய்... எத்தனை தார் திருடினாய்?'' என்று கேட்டார் பாண்டியனார். அதற்கு அந்தத் திருடன், ""ஐயா, பசிக்கொடுமை காரணமாகத் திருடிவிட்டேன். இனித் திருட மாட்டேன்'' என்று காலில் விழுந்து கதறினான். ""உன்னால் ஒரு நேரத்தில் எத்தனை தார் தூக்க முடியுமோ அதை எடுத்து வா'' என்று சொன்னார். வாழைத்தார் அடுக்கியிருந்த அறையில் இருந்து மூன்று தார்களைத் தூக்க முடியாமல் தூக்கி வந்தான் அவன். உடனே அவனிடம், ""இன்னும் ... |
| பூமியின் ஆழத்தில் பரந்து கிடக்கும் நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு ! Posted: 15 Jun 2014 08:24 AM PDT வாஷிங்டன்: எதிர்காலத்தில், கோடிக்கணக்கான மக்களின் தாகத்தை தீர்ப்பதற்குத் தேவையான நீர் ஆதாரத்தை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நார்த்வெஸ்டர்ன் மற்றும் மெக்சிகோ பல்கலைக் கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், பூமிக்கு உள்ளே, உலகின் மிகப் பெரிய, கடலைப் போன்று மூன்று மடங்கு அதிகமான நீர் ஆதாரத்தை கண்டுபிடித்து உள்ளனர். இவர்கள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பூமிக்கடியில் நீர் ஆதாரத்தை, தேடி வருகின்றனர். பிரேசிலில் உள்ள ஒரு எரிமலையில் இருந்து வெளியேறிய கற்களில், ஒரு சதவீதத்திற்கு, தண்ணீர் இருந்ததை ஆதாரமாகக் ... |
| Posted: 15 Jun 2014 07:45 AM PDT படித்ததில் பிடித்தது ! நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா கவின்மிகு இழைகளால் நெய்யப்பெற்ற காஞ்சிப்பட்டு கோபுர நுழைவாயில்: இதிகாசகாலம் முதல் இன்றுவரை காலத்தின் சுழலில் அகப்பட்டு அழியாதுநிற்கின்றவை நட்பு- காதல் என்ற இரு நிலைபேறு எனலாம். இவைஇரண்டினையும் முத்தும் பவளமுமாக விரவித்தொடுத்த மாலையாகஇடைவெளி என்னும் தலைப்பில் பொன்.விக்ரம் கவிதை நூல்படைத்துள்ளார். தேசங்களுக்கான இடைவெளியை எல்லைக்கோடுகள் நிர்ணயிக்கின்றன!வாகனங்களுக்கிடையேயான ... |
| Posted: 15 Jun 2014 06:58 AM PDT தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| Posted: 15 Jun 2014 04:39 AM PDT இங்குள்ள அனைத்து தந்தைகளுக்கும் அன்பான "தந்தையர் தின வாழ்த்துகள் ! " அம்மா என்னதான் அன்பாக இருந்தாலும் "அப்பா" ரொம்ப முக்கியம் நம் வாழ்க்கைக்கு வழி காட்ட சரிதானே? எனவே, அருமையான அப்பாவாக இருக்க வாழ்த்துகள் நண்பர்களே ! |
| செசெ வின் வேரை மறந்த விழுதுகள் Posted: 15 Jun 2014 03:45 AM PDT முதியோர் நலம் -வேரை மறந்த விழுதுகள் ஈன்ற, மனதிற்கு நிகர் இல்லை; தாய், தந்தை மறந்தவர்கள் மனிதரில்லை; இதை உணரா உடம்பில் உயிர் இருந்தும் பூமியில் வாழத் தகுதியில்லை. கையில் புண் பட்டு; காலில் முள் பட்டு; காலத்தின், பதிலை பெற்று; வளர்த்தவர்களின் வாழ்க்கை முதியோர் இல்லத்திலா… தெருவின் ஓரத்திலா… முதியோர் நலம் அவர்கள் கனவா? இளையோரே நீங்கள் என்ன பிணமா? உணரா, சமுதாயமே உணர்ந்து கொள்ளுங்கள்; உங்களுக்கும் அதே இடம் தெரிந்து கொள்ளுங்கள். ... |
| பிள்ளையார்பட்டிக் கோயிற் காட்சிகள் – முனைவர் சு.சௌந்தரபாண்டியன் Posted: 14 Jun 2014 11:00 PM PDT பிள்ளையார்பட்டிக் கோயிற் காட்சிகள் – முனைவர் சு.சௌந்தரபாண்டியன் 1300 ஆண்டுகளுக்கு முன் மலையச் சிறிது குடைந்து கட்டப்பட்ட 'கற்பக விநாயகர்' கோயில் சிவகங்கை மாவட்டப் பிள்ளையார்பட்டியில் உள்ளது! 9-6-2014 அன்று நாங்கள் அங்கு பார்த்த சில காட்சிகள் !:- இது சிறிய குன்றின்மீதுள்ள கோரக்கவிநாயகர் கோயில் !- குன்றின்மீதுள்ள கோரக்க விநாயகர் கோயிற் படிக்கட்டுகள் !- கோயிற் குளத்தில் மர நிழல்கள் !- கோபுரங்களும் குளமும் !- |
| தொடத் தொடத் தொல்காப்பியம் (240) Posted: 14 Jun 2014 10:51 PM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |