Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஏட்டிக்குப் போட்டியாக செயற்பட இது ...” plus 18 more

Tamilwin Latest News: “ஏட்டிக்குப் போட்டியாக செயற்பட இது ...” plus 18 more

Link to Lankasri

ஏட்டிக்குப் போட்டியாக செயற்பட இது ...

Posted: 15 Jun 2014 06:03 PM PDT

எதிர்கட்சியினர் அரசாங்கத்துடன் ஏட்டிக்குப்போட்டியாக செயற்படுவதற்கு இது உரிய தருணமல்ல. இவர்களின் தான்தோன்றித் தனமான செயற்பாடுகள் நாட்டுக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அபாயம் கொண்டதென ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ...

Posted: 15 Jun 2014 05:47 PM PDT

வடகிழக்கு மாகாணங்களில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட யுத்தம் ஒரு சத்திரசிகிச்சை போன்றது என குறிப்பிட்டிருக்கும் வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவங்ஸ, சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படும் போது இரத்தம் சிந்தவே செய்யும். ஆனால் சிகிச்சையின் பின்னர் மருந்து கொடுக்கப்பட்டு இன்று நோயாளி குணமடைந்து நலமாக வாழ்கிறார்.

அளுத்கமவில் துப்பாக்கிச்சூடு! ...

Posted: 15 Jun 2014 05:29 PM PDT

அளுத்கமவில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், வல்பிட்டிய பள்ளிவாசலுக்கருகில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஐ. ...

Posted: 15 Jun 2014 05:16 PM PDT

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நிறுவப்பட்ட விசாரணைக்குழுவிடம் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பாரியளவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குற்றச் செயல்களில் ஈடுபட்ட 74 ...

Posted: 15 Jun 2014 04:57 PM PDT

குற்றச் செயல்களில் ஈடுபட்ட 74 வெளிநாட்டுப் பிரஜைகள் அந்தந்த நாடுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்னர்.

இலங்கை போர்க்குற்றச் செயல் ...

Posted: 15 Jun 2014 04:50 PM PDT

இலங்கையில் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்படும் மனிதாபிமான மீறல்கள் மற்றும் போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த இரண்டுகள் குழுக்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச விசாரணைக் குழுவிடம் கால ...

Posted: 15 Jun 2014 04:28 PM PDT

தமக்கு எதிரான போர்க்குற்றங்களை மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்குமாறு  சிறிலங்கா அரசாங்கம் கோரவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

யாழ். கைதடியில் கலைத்துக் கலைத்து ...

Posted: 15 Jun 2014 03:17 PM PDT

கைதடிச் சந்தியில் இன்றிரவு 8 மணியளவில் கூடிக் கதைத்துக் கொண்டிருந்த மூவரை திடீரென மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்திறங்கிய குழு ஒன்று கலைத்துக் கலைத்து வெட்டியது.

கெஹலியவின் கருத்துக்கு தமிழ்த் ...

Posted: 15 Jun 2014 03:06 PM PDT

ஐ நா விசாரணைக் குழுவின் முன்பாக சாட்சியம் அளிப்பவர்கள் அதற்கான விளைவை சந்திக்க நேரிடும் என்று இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது.

7 விக்கெட் வித்தியாசத்தில் ...

Posted: 15 Jun 2014 10:50 AM PDT

வங்கதேசத்தில் இன்று நடக்கும் முதல் ஒரு நாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற வங்கதேசம் முதலில் துடுப்பெடுத்தாடி 272 ஓட்டங்கள் குவித்துள்ளது.

மட்டக்களப்பில் காட்டுப்பகுதிக்கு ...

Posted: 15 Jun 2014 09:17 AM PDT

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பிரதேசத்திலுள்ள கோராவெளி காட்டுப்பகுதிக்கு தேன் வெட்டச் சென்ற நபர் ஒருவர் சடலமாக இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

மெஸ்ஸியின் மேஜிக் பலிக்குமா? ...

Posted: 15 Jun 2014 06:06 AM PDT

உலக்கிண்ண கால்பந்து தொடரில் இரண்டு முறை கிண்ணம் வென்ற அர்ஜென்டினா அணி நாளை தனது தொடக்க ஆட்டத்தில் போஸ்னியாவுடன் மோதுகின்றது.

இந்திய பெண்களை சுண்டி இழுக்கும் ...

Posted: 15 Jun 2014 04:50 AM PDT

அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி இந்திய பெண்களிடையே ஹீரோவாக விளங்குவதாக புதிய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

காதலனால் நான் காயப்பட்டுவிட்டேன்: ...

Posted: 15 Jun 2014 03:19 AM PDT

பஞ்சாப் அணியின் உரிமையாளரும், பிரபல இந்தி நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தாவிற்கு பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

உலகக்கிண்ண கால்பந்து: ரசிகர்களை ...

Posted: 15 Jun 2014 12:56 AM PDT

பிரேசில் கால்பந்து போட்டிகளை காண வரும் ரசிகர்களுக்காக சிவப்பு விளக்கு பகுதிகளில் உள்ள பெண்கள் அதிரடி சலுகைகளை வழங்கியுள்ளனர்.

வங்கதேசம் 272 ஓட்டங்கள் குவிப்பு: ...

Posted: 14 Jun 2014 11:43 PM PDT

வங்கதேசத்தில் இன்று நடக்கும் முதல் ஒரு நாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற வங்கதேசம் முதலில் துடுப்பெடுத்தாடி 272 ஓட்டங்கள் குவித்துள்ளது.

விளாசிய சதம்: டிராவிட்டின் ...

Posted: 14 Jun 2014 11:10 PM PDT

இலங்கை, இங்கிலாந்து அணிகள் தங்கள் முதல் டெஸ்ட் போட்டியை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடி வருகின்றனர்.

ஸ்பெயினுக்கு நெற்றியடி: ...

Posted: 14 Jun 2014 10:40 PM PDT

உலகக்கிண்ண கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் ஸ்பெயினை நெதர்லாந்து 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது.

உலக கிண்ணம்: இங்கிலாந்தை ...

Posted: 14 Jun 2014 08:07 PM PDT

இங்கிலாந்துக்கு எதிரான உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் இத்தாலி அணி அசத்தல் வெற்றி பெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™