ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்...
- பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.
- ஈரப்பதிவுகள்
- E Leave தேவை படுகிறது .
- மாத்தி யோசி !
- காதலிக்கு ஒரு கடிதம்
- இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
- ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு
- உன் விழி சுடரில்... என் கவிதைகள்!
- கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன?
- வினா விடை
- நடிகை மனோரமா உடல்நிலை மோசம்:
- ஊக்கம்
- பிய்த்தெறிந்துவிட்டுப் போ...
- உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!
- எப்படியும் நீ வருவாய்...
- பேச மொழி ஒரு தடையில்லை !
- படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல் :)
- திரை பிம்பம்
- மழை ஓவியம்
- கலவி மறுக்கப்பட்ட கோயில் யானை ..
- அசாமில் வாழும் வங்கதேசத்தவருக்கு எச்சரிக்கை: 15 நாள் கெடு
- உலகிலேயே அழகான பெண்!
- சிறகடிக்கும் நினைவலைகள் பகுதி-2
- 'இனப்படுகொலை' என்று ஜெயலலிதா கூறியதற்கு இலங்கை கடும் கண்டனம்
- பூவரசம் பீப்பீ - விமர்சனம்
- பொன்னியின் செல்வன் - வைகோ சொற்பொழிவு
- பணம் மைனஸ் பணம் -எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் .
- உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே...
- அறிமுகம்
- அனுப்பப்படாத ஆத்திரக் கடிதங்கள்!
- பெண்ணின் தோலினால் பைண்டிங் செய்யப்பட்ட புத்தகம்
- பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
- பாண்டிய குமாரன்-குரும்பூர் குப்புசாமி சரித்திர நாவல் ..
- பொன்னியின் செல்வன் சுருக்க பட்ட பதிப்பு மின்னூல் வடிவில்...
- கணினியில் பிரச்சனை
- ந.க. துறைவன் ஜென் கதைகள்.
- ந.க. துறைவன் புதுக்கவிதைகள்.
- மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!
- உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
- தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள்: ஜூன் 6- 2004
- பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
- உலகச் செய்திகள்!
- ஜூன் 5, 1857- சிப்பாய் கலகம்: கான்பூர் எழுச்சியின் நாள்
- சேவை தரத்தில் உலகின் இரண்டாவது சிறந்ததாக டெல்லி விமான நிலையம் தேர்வு
- ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..?
- இணையத்தை வளர்த்த வல்லுநர்கள்
| Posted: 06 Jun 2014 01:15 PM PDT என்னதான் மலை பார்த்தல் மழை வியத்தல் மகிழ்தல் தொழில் என இலக்கியமாகவும் கவிதையாகவும் பேச-எழுத பேராயிரம் பேராயிரம் நீ மெல்ல மேலேறி ஸ்பரிஷ உஷ்ணத்துடன் கன்னக் கதுப்புச் சப்புவதும் முகம் எங்கும் எச்சில் தேசம் எழுதுவதும் அப்படியே உன் கட்டைவிரலை மெல்லுவதும் களிப்பும் வழியும் சிரிப்பிலும் ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... உயர் பாஷை உச்சரிப்பிலும் உலகின் உன்னதக் கவிதைளும் இலக்கியங்களும் உடைந்து உயிரிழந்து உருவமற்றதாகின்றன |
| Posted: 06 Jun 2014 12:56 PM PDT எல்லோர் வீட்டிலும் தமிழே இருக்கட்டும்-நம் இருதய வால்வுகளில் ரோஜாக்கள் பூக்கட்டும்! என் எண்ணங்களை எண்ணம்போல் வண்ணமயமாகக் கிறுக்கவே இந்தத் திரி... விமர்சனங்கள் வழக்கம்போல விமரிசையாக வரவேற்கப்படுகின்றன...நன்றி... |
| Posted: 06 Jun 2014 12:53 PM PDT வானம் தன் வேட்டியில் மறைத்த வெள்ளிக்கம்பிகளை விசிறியடிக்கிறதா? அவை நெட்டுக் குத்தாய் நிலத்தில் வீழ- மண்ணின் கண்ணில் ரத்தக் கண்ணீர்! குளித்து முடிந்த ஈரக்கூந்தலை அள்ளியெடுத்து இடைவெளியின்றித் தட்டி உலர்த்துகிறதா? கொஞ்சம் இருங்கள்... ஒரு சந்தேகம்! வானம்- ஆணா? பெண்ணா? அர்த்தநாரியா? எதுவாயிருந்தால் எனக்கென்ன? காற்று- இடுப்போடு சேர்த்து இழுத்து வளைக்க.. வளைந்து வளைந்து குழையும் தென்னங்கீற்று *** ஒளியைத் துளியோடு சொட்டும் உயரக் கம்பத்தின் உச்ச்ச்ச்சி விளக்குகள் *** வெட்டவெளியில் வெளிச்சத்தில் ... |
| Posted: 06 Jun 2014 12:48 PM PDT E L தேவை படுகிறது . கடல் வழி பயணம் மேல் கொள்வதால் 10 நாட்கள் EL தேவை . 10 நாட்களுக்கு பிறகு சந்திப்போம் . ரமணியன் . பிகு : EL --என்டேர்டைன்மென்ட் லீவ் |
| Posted: 06 Jun 2014 12:45 PM PDT சைக்கிள் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஒரே ஒரு கால் உடைய ஒருவரும் தன் பெயரை போட்டியில் பதிவுசெய்தார். அருகில் இருந்தவர்கள் ''வெகு தூரம் சைக்கிளில் செல்ல வேண்டும். அப்போது கால் களைத்துப் போகுமே பரவாயில்லையா?'' என்றனர். அதற்கு அவர் ''உங்களுக்கு சைக்கிள் ஓட்டும்போது இரண்டு கால்களும் வலிக்கும். ஆனால், எனக்கு ஒரு கால்தான் வலிக்கும்'' என்றார் புன்சிரிப்புடன். தன் பலவீனங்களையும் பலமாக மாற்றத்தெரிந்தவனே வெற்றியாளன். (சுட்டி விகடன்) |
| Posted: 06 Jun 2014 12:44 PM PDT அன்புள்ள காதலியே எப்படி இருக்கிறாய் – நீ எப்படி இருக்கிறாய்!! காதல் என்பது சேர்ந்து வாழ்தலில் மட்டும் இல்லை – பிரிந்து போயினும் இறுதி வரை நினைப்பதே என்றவளே, இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா? இளமைக் காலத்து தடுமாற்றங்களில் இந்த காதலும் ஒன்று என்பது பெற்றோர் வாதம் – ஆயினும் இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை மனதில் ஆறாத வடுவை உண்டாக்கி விடுகிறதே!! மறக்க முயற்சித்தேன் நானும் மனைவி வந்தவுடன் குழந்தை பிறந்தவுடன், ஆனாலும் ஒரு ஆச்சரியம் அது மட்டும் முடியவே இல்லை!! உன் ... |
| Posted: 06 Jun 2014 12:41 PM PDT ![]() |
| ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு Posted: 06 Jun 2014 12:36 PM PDT குளிர்காலத்தில் நாம் பகல்பொழுதிலேயே தண்ணீரில் குளிக்க கஷ்டப்படுவோம். அதுவும் இந்த ஐயப்ப பக்தர்கள் விடியற்காலையில் கிராமப்புறங்களில் குளத்தில் குளிப்பதைப் பார்த்திருக்கிறேன். எப்படித்தான் குளிக்க முடிகிறதோ தெரியவில்லை. அதை வைத்துதான் இந்த ஹைக்கூ பிறந்திருக்கிறது. குளத்தில் இருக்கும் தண்ணீர் விடியற்காலையில் வெதுவெதுப்பாகத்தான் இருக்குமாம். சரி குளிர் காலத்தில்தானே பனியும் வருகிறது. அதனால், மார்கழிப் பனி வெதுவெதுப்பாய் குளம் என்று முதலிரண்டு அடிகளை எழுதி முடித்து மூன்றாம் அடியில் "ஐயப்ப பக்தர்கள்" ... |
| உன் விழி சுடரில்... என் கவிதைகள்! Posted: 06 Jun 2014 12:18 PM PDT ![]() |
| கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன? Posted: 06 Jun 2014 12:13 PM PDT கண்டங்களுக்கு அந்தப் பெயர்கள் எப்படி வந்தன? இவற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள்? இது பற்றிப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இல்லை. ஆனாலும் சில தகவல்கள் பரவலாகப் பேசப்படுகின்றன. அவற்றைப் பார்ப்போமா? ஆஃப்ரிக்கா ஆ ஃப்ரிக்காவிற்கு எதனால் அந்தப் பெயர்? ஆஃப்ரி என்ற பழங்குடியினர் அங்கே தொடக்கத்தில் வசித்தனர். "ஆஃப்ரிக்கரின் நிலம்'' என்ற அர்த்தத்தில் ஆஃப்ரிக்கா என்று இதற்குப் பெயரிடப்பட்டது. ஆஃப்ரிக்காவுக்கு அந்தப் பெயர் சூட்டப்பட்டதற்கு வேறொரு காரணமும் சொல்கிறார்கள். அஃபர் என்றால் ஃபோனிஷியன் ... |
| Posted: 06 Jun 2014 12:01 PM PDT ''''பூ வாளை நாறு நீ பூ மேகலோகமே பூ நீறு நாளை வா பூ''' இந்த வாக்கியத்தின் சிறப்பை கண்டுபிக்கவும்...... |
| Posted: 06 Jun 2014 11:52 AM PDT நடிகை மனோரமா உடல்நிலை மோசம்: 28 மணிநேரம் தீவிரசிகிச்சை சென்னை, ஜூன் 6- தமிழ்த்திரைப்பட நடிகை மனோரமா மூச்சுத் திணறல் காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அடுத்த 28 மணிநேரத்திற்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே வைக்கப்படுவார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அண்மையக் காலங்களில் சர்க்கரை நோய், மூட்டு வலி, போன்ற பல்வேறு உபாதைகளுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ... |
| Posted: 06 Jun 2014 11:49 AM PDT விழுவது எழுவதெற்கே எழுச்சியோடு முயல்வதற்கே விழுதுகளே விருட்சமாகும் உலகத்துக்கே வெளிச்சமாகும் சோதனைகளும் வாய்ப்புகளாகும் சாதனைகளின் வார்ப்புகளாகும் வேதனைகளின் எல்லைதாண்டி விருதுகளை மாலையாக்கும் பள்ளத்தைத் தாண்டிவரும் வெள்ளம்தான் வேகங்கொள்ளும் உள்ளத்தில் உறுதிகொள்ளும் ஊக்கத்திற்கே உயர்விருக்கும் |
| Posted: 06 Jun 2014 11:38 AM PDT எந்தக் கூட்டில்தான் கிடக்கிறது என் தாய்ப்பறவையின் சிறகுகள்? எந்தக் காட்டில்தான் இருக்கிறது என் முன்னோர்களின் முகவரி சொல்லும் மரங்களும் கிளைகளும்? சிறிய கால்வாய்கள் கூடவா மிச்சமில்லை என் பாட்டன்கள் தண்ணீர் தெறிக்க விளையாடியவை பிரியமாய் என் பாட்டிகள் தொழுத காதற் பெருமாள் கோயில்கள் கண்பறிக்கும் சிவப்புச் சேலை அம்மன்கள் குறைந்தபட்சம் என்னவர்களின் உயிர் மூச்சையும் அந்தரங்கத்தின் பெருமூச்சுகளையும் மூங்கில் கழிகளிலும் கீற்றோலைகளிலும் சேமித்துக் காத்தக் கூரை வீடுகளேனும்... இப்படி ... |
| உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!! Posted: 06 Jun 2014 11:36 AM PDT அடித்த வெயிலில் - துளிர்க்கும் நீர் வேண்டாம் எனக்கு உழைத்த களைப்பில் - உதிர்க்கும் நீர் வேண்டும் எனக்கு விதைத்த மாத்திரத்தில் - விளையும் பயிர் வேண்டாம் எனக்கு தாமதமாய் விளைந்தும் - உயிர்கேடு நல்கா பயிர் வேண்டும் எனக்கு சாலை மீதினிலே - தேங்கும் நீர் வேண்டாம் எனக்கு சாலைக்கு அடியினிலே - தேங்கும் நீர் வேண்டும் எனக்கு உருண்டு பிரண்டு - வரும் உறக்கம் வேண்டாம் எனக்கு படுத்த உடனே - வரும் உறக்கம் வேண்டும் எனக்கு புகழ்ந்து தள்ளும் - நட்பு வேண்டாம் எனக்கு புரிந்து ... |
| Posted: 06 Jun 2014 11:33 AM PDT எனக்குத் தெரியும் எப்படியும் நீ வருவாய் என்னைத் தேடி எப்போதுமே எனக்கிருக்கும் ஈகோ உனக்கிருப்பதில்லை எனவே எப்படியும் நீ வருவாய் எனக்குத் தெரியும் நீ வீட்டுக்குள் வராமலே வருவாய் தொடாமலே தொடுவாய் படாமலே படுவாய் ஜன்னல் இல்லாவிடத்திலும் சகஜமாய் வந்து சந்திப்பு நடத்துவாய் வெளியே இருந்தபடியே உள்ளுக்குள் ஒழுகி உயிரின் மனவெளிகள் வரை ஊடுறுவி நனைப்பாய் உன்னிடம் பெறும் சுகம் உலக சுகம் உயிர் சுகம் உயர் சுகம் சில்லென்றிருந்தபடியே சில்மிஷச் சூடேற்றும் வித்தை பெண்களுக்குக் ... |
| Posted: 06 Jun 2014 09:45 AM PDT பேச மொழி ஒரு தடையில்லை....................எந்த மொழியில் பேசினாலும் உங்கள் மொழியில் கேட்கலாம்: ஸ்கைப்பில் அறிமுகம் சாஃப்ட்வேர் துறையில் முன்னனி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் தனது ஸ்கைப் சாஃப்ட்வேரில் எதிர் முனையில் பேசுபவர் எந்த மொழியில் பேசினாலும் உடனடியாக அது அடுத்த முனையில் பேசுபவரது மொழிக்கு மாற்றம் செய்து அவர் தேர்வு செய்த மொழியில் கேட்கும் அமைப்பை மைக்ரோசாஃப்ட் ஏற்படுத்துயுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான சோதனை முயற்சிகள் பிப்ரவரியில் இருந்தே நடைபெற்று வந்து போதிலும், தற்போது ... |
| படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல் :) Posted: 06 Jun 2014 09:19 AM PDT படம்பார்த்து சிரியுங்கள் |
| Posted: 06 Jun 2014 08:10 AM PDT அழுகுரல் தொடர சொல்கிறது அம்மாவின் இருப்பை - நாட்டு நடப்புகளோடு தெரிகிறது அப்பாவின் இருப்பு - திரை இசைப்பாடலில் தெரிகிறது தம்பியின் இருப்பு - சமையல் செய்முறைகள் காட்டிக் கொடுக்கிறது தங்கையின் இருப்பை - திடீரென துண்டாகும் மின்சாரம் உருவாக்கிய ஓளிராத சாம்பல் திரை எப்போதாவது காட்டுகிறது எல்லோரது இருப்பையும் - ——————– >கீர்த்தி தாண்டவம் – கவிதைகள் |
| Posted: 06 Jun 2014 08:09 AM PDT - எல்லோரது கண்களிலும் பட்டது எழுதப்படாத அந்த வெள்ளை நிற விளம்பப்பலகை - ஆளாளுக்குச் சொன்னார்கள் அதன் உருவகத்தை - கவிதை எழுதும் காகிதம் பனி உறைந்த தரை சுருக்கம் விழாத படுக்கை திறந்தவெளி சினிமாத்திரை பால் நிரம்பிய நீச்சல்குளம் - வர்ணித்தவர்கள் எல்லோரும் அவசரகதியில் குடைவிரிக்கும்படி சாயந்து அடித்தது மழை அதில் தீட்டிப்போனது நிறமற்ற ஓவியத்தை - —————— >கீர்த்தி தாண்டவம் – கவிதைகள் |
| கலவி மறுக்கப்பட்ட கோயில் யானை .. Posted: 06 Jun 2014 08:08 AM PDT - -- முன்வந்து நிற்கிறார்கள் இணை இணையாய் - தும்பிக்கை தூக்கி சபிக்கிறது பருவம் தாண்டியும் கலவி மறுக்கப்பட்ட கோயில் யானை - ———- >கீர்த்தி தாண்டவம் – கவிதைதொகுப்பு |
| அசாமில் வாழும் வங்கதேசத்தவருக்கு எச்சரிக்கை: 15 நாள் கெடு Posted: 06 Jun 2014 07:11 AM PDT அசாமில் வாழும் வங்கதேசத்தவருக்கு எச்சரிக்கை: 15 நாள் கெடு விதித்தனர் பா.ஜ., - எம்.பி.,க்கள் கவுகாத்தி:அண்டை நாடான வங்கதேசத்திலிருந்து, அசாம் மற்றும் திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் ஊடுருவி, நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வங்கதேசத்தவருக்கு, அசாம் மாநில, பா.ஜ., - எம்.பி.,க்கள் வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளனர்.''15 நாட்களுக்குள் நீங்களாக அசாமிலிருந்து வெளியேறி விடுங்கள்; இல்லையேல், வீடுவீடாக சோதனை நடத்தி, சட்டவிரோதமாக குடியேறிய ... |
| Posted: 06 Jun 2014 06:33 AM PDT உலகிலேயே அழகான பெண்! ஓர் அழகான கிராமம்;பச்சைக்கம்பளம் போர்த்தியது போல் வயல்கள்;பழங்கள் கனிந்து குலுங்கும் சோலைகள்.சல சல என ஓடும் தெளிவான நீர் நிரம்பிய ஆறு;ஒரு பூலோக சொர்க்கம்தான். அவ்வூரில் ஒரு திருவிழா .ஒவ்வோர் ஆண்டும் மிகச் சிறப்பாக நடைபெறும் விழா.கடைகள், விளையாட்டுகள்,பாட்டு,நடனம் என ஊர் கோலாகலமாக இருக்கும்.பக்கத்து ஊர்களிலிருந் தெல்லாம் மக்கள் வந்து சேர,கூட்டம் ஜே ஜே என்று இருக்கும். ஒரு முறை விழாக் காண அண்டை ஊரிலிருந்து ஒரு சிறுவனும் அவன் தாயும் வந்தனர். அச்சிறுவனுக்கு எல்லாமே ... |
| சிறகடிக்கும் நினைவலைகள் பகுதி-2 Posted: 06 Jun 2014 05:16 AM PDT அந்தமான் காதலியே எந்தன்ஆருயிர்காதலியே யாரின்வயிற்றில்நீபிறந்தாய் இன்றுஎன்தோளில் சாய்கிறாய் மன்னவளேஎன்காதலியே உந்தன்நினைவுதான் என்னைநிமிடத்துக்குநிமிடம் வடம்பிடிக்கிறது மெல்லத்திறந்தவாயினால் மின்னல்வெட்டும்உன்சிரிப்பு என்னைதினம்தினம்காவுகொள்ளுதடி துள்ளிவிளையாடும்புள்ளிமானின் அழகைவிடஎன்மனதுக்குநீதான்அழகியடி முதல்நாளில்முதல்நிமிடத்தில் ஒற்றையடிபாதையில் நீ தண்ணீக்கலசம் சுமந்துபோகும்வேலையில் யாரும்மற்றவேளையில் வான்மேகம்கண்ணீர்வடிக்கையில் பறவைகளும்தவளைகளும் இன்னிசைகச்சேரி செய்ய உன்னிடத்தில்முதல் ... |
| 'இனப்படுகொலை' என்று ஜெயலலிதா கூறியதற்கு இலங்கை கடும் கண்டனம் Posted: 06 Jun 2014 04:23 AM PDT பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா அளித்த மனுவில் 'இலங்கையில் நடந்த இனப்படுகொலை' என்று குறிப்பிட்டதற்கு இலங்கை அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளரும், தகவல் தொடர்பு அமைச்சருமான கெஹேலியா ரம்புக்வெல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: "இலங்கையில் நடந்ததை இனப்படுகொலை என்று வர்ணிப்பது தவறு, இது குறித்து இந்திய அரசுக்குத் எங்களது முறையான ஆட்சேபத்தையும் தெரிவிப்போம். இந்தியாவில் நிலையான தனிப்பெரும்பான்மை அரசு அமைந்தது பற்றி இலங்கை ... |
| Posted: 06 Jun 2014 03:33 AM PDT நடிகர் : கௌரவ், பிரவீன், வசந்த் நடிகை : வர்ஷினி இயக்குனர் : ஹலிதா சமீம் இசை : அருள்தேவ் ஓளிப்பதிவு : மனோஜ் பரமஹம்சா பசங்க, கோலிசோடா படங்களின் வரிசையில் மீண்டும் பசங்களை வைத்து எடுக்கப்பட்ட படம் தான் பூவரசம் பீப்பீ. ஆறாம் வகுப்பு முடித்துவிட்டு ஆண்டு விடுமுறையை ஜாலியாக பொழுதை போக்குகிறார்கள் மூன்று நண்பர்கள்(கபில்தேவ், ஆண்டனா, வேணுக்கண்ணா). ஒருநாள் திடீரென்று ஊரில் அடை மழை பெய்கிறது. இந்த நேரத்தில் சலவை தொழிலாளியின் மனைவியை சில அடையாளம் தெரியாத நபர்கள் பலாத்காரம் செய்வதை இந்த சிறுவர்கள் ... |
| பொன்னியின் செல்வன் - வைகோ சொற்பொழிவு Posted: 06 Jun 2014 03:26 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| பணம் மைனஸ் பணம் -எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் . Posted: 06 Jun 2014 03:21 AM PDT பணம் மைனஸ் பணம் -எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் . எண்டமூரி வீரேந்திரநாத் -பணம் மைனஸ் பணம் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/p7iuh99v9dz044c/panam+minus+panam%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே... Posted: 06 Jun 2014 03:18 AM PDT உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே... இவர் போல் யாரும் உண்டோ? வாழ்த்துங்கள்... ![]() |
| Posted: 06 Jun 2014 02:43 AM PDT பெயர்: ம.கி.சுப்ரமணியன் சொந்த ஊர்: போளூர் ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: நெட்டில் இருந்து. பொழுதுபோக்கு: கம்ப்யூட்டர், ரீடிங், டீ.வீ. தொழில்: ஒய்வு பெற்ற அரசு பணியாளர். மேலும் என்னைப் பற்றி: நான் தமிழக அரசில் இருந்து 1992-ல் ஒய்வு பெற்றவன். வயது: ஆகஸ்ட்-ல் 80 பூர்த்தி. ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவன். கடவுளை நம்புகிறவன். |
| அனுப்பப்படாத ஆத்திரக் கடிதங்கள்! Posted: 06 Jun 2014 02:31 AM PDT யார் மீதாவது கோபம் வந்தால் ஆபிரகாம் லிங்கன் அவருடைய பெயருக்குக் கோபமாக ஒரு கடிதம் எழுதுவாராம். தன்னுடைய ஆத்திரத்தையெல்லாம் கொட்டி, எல்லா வசவுச் சொற்களையும் போட்டு அந்தக் கடிதத்தை எழுதி முடிப்பாராம். கோபமெல்லாம் எழுத்தில் வெளிப்பட்டுக் கரைந்தவுடன், அந்தக் கடிதத்தை எடுத்து அப்படியே தனியே வைத்துவிடுவாராம். இத்தகைய கடிதங்களில் அவர் எப்போதும் கையெழுத்திட்டதும் இல்லை, யாருக்கு எழுதினாரோ அவருக்கு அனுப்பியதும் இல்லை. லிங்கனின் கடிதம் அமெரிக்காவில் நடந்த உள்நாட்டுப் போரின் போது கெட்டிஸ்பர்க் ... |
| பெண்ணின் தோலினால் பைண்டிங் செய்யப்பட்ட புத்தகம் Posted: 06 Jun 2014 02:18 AM PDT அமெரிக்காவின் ஹார்வார்ட் நூலகத்தில் உள்ள ஒரு புத்தகதை 'பைண்டிங்' செய்வதற்கு பெண்ணின் தோல் பயன்படுத்தப்பட்டுள்ள திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அங்குள்ள 3 புத்தகங்களின் மேல் அட்டை தோலினால் ஆனது என்று சந்தேகித்த அதிகரிகள் அவற்றை பரிசோதனைக்கு அனுப்பியதில், அவற்றில் இரண்டு புத்தகங்கள் ஆட்டுத் தோலினாலும், ஒரு புத்தகம் மனிதத் தோல் குறிப்பாக பெண்ணின் தோலினாலும் 'பைண்டிங்' செய்யப்பட்டுள்ளது என்பது உறுதியாக தெரிய வந்துள்ளது. மனித ஆன்மாவை வசப்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சி கட்டுரைகளை ... |
| பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Posted: 06 Jun 2014 01:34 AM PDT தமிழ்த் திரைஉலகை திரும்பிப் பார்ப்போமா ! அன்பு நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை சிறிதும் கற்பனைக்க் கலப்பின்றி, ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் ! இவை எல்லாமே ... |
| பாண்டிய குமாரன்-குரும்பூர் குப்புசாமி சரித்திர நாவல் .. Posted: 06 Jun 2014 12:17 AM PDT பாண்டிய குமாரன்-குரும்பூர் குப்புசாமி சரித்திர நாவல் .. குரும்பூர் குப்புசாமி -பாண்டிய குமாரன் சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/bnvmu7fbm3dyruu/Paandiya-Kumaaran%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| பொன்னியின் செல்வன் சுருக்க பட்ட பதிப்பு மின்னூல் வடிவில்... Posted: 06 Jun 2014 12:16 AM PDT பொன்னியின் செல்வன் சுருக்க பட்ட பதிப்பு மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . ஆசிரியர் விபரம் : மின்னஞ்சல்: themozhi@yahoo.com poniyinselvan.blogspot.in மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள் மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.கம http://www.mediafire.com/download/zboboxej8hi7nd8/Ponniyin-Selvan-abridged-version-A4%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| Posted: 05 Jun 2014 09:11 PM PDT என்னுடைய லாப்டாப்பில் autorun.inf வைரஸ் save ஆகிருக்கு அதை எப்படி remove செய்வது |
| Posted: 05 Jun 2014 08:37 PM PDT * ஜென் கதை….!! * காற்றும் அல்ல, கொடியும் அல்ல. * ஒரு கொடியைப்பற்றி, இரண்டு சந்நியாசிகள் வாக்குவாதம் செய்துக் கொண்டிருந்தார்கள். ஒருவன் " இந்த கொடி அசைகிறது ". அடுத்தவன், " இல்லை காற்றுதான் நகருகிறது. " ஆறாவது ஜென் மடாலயத்துத் தலைவர், அந்த வழியே போக நேர்ந்தது. அவர்களது வாக்கு வாதத்தைக் கேட்ட அவர், காற்றும் அல்ல, கொடியும் அல்ல, மனம்தான் நகருகிறது ". என்றார். * - ஆதாரம் :- " 100 ஜென் கதைகள் " - நூலிலிருந்து. - |
| Posted: 05 Jun 2014 08:36 PM PDT * மஞ்சள் வெயில்…!! * மழை நின்ற பின் அழகாகவிருந்தது அந்தி மஞ்சள் வெயில் *. கூடு திரும்பின இரைதேடி அலுத்தப் பறவைகள். ஆடுகள் மாடுகள் வீடு திரும்பின பொழுதோடு மேய்ந்து வயிறு நிரம்பிய திருப்தியோடு, * வேலைக்குச் சென்றவர்கள் களைப் போடுத் திரும்பினார்கள் தேவையானப் பொருட்களை வாங்கிச் சுமந்து இரவு உணவு சமைப்பதற்கு, * மழை வரும் போல மேகமூட்டம் விலகவில்லை இன்னும், மழையில் நனைந்து சுகிக்கலா மென்று எதிப்பார்த்திருக்கின்ற மௌன மரங்கள். * விடிய விடிய பெய்து தீர்த்தது நள்ளிரவு தொடங்கிய ... |
| மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை! Posted: 05 Jun 2014 06:46 PM PDT வருடத்திற்கு ஒரு முறை ஒரு வாரம் தாய் வீடு போகிறாய்... பிள்ளைகள் இல்லாமல் பொலிவிழந்து களையிழந்து காணப்படுகிறது வீடு... காபி போட அடுப்பில் பால் வைத்தால் பாதி பொங்கி வழிந்து விடுகிறது.. வீட்டைப் பெருக்கிய இரண்டு நாட்களில் இடுப்பும் முட்டியும் வலிக்கிறது... செலவிற்குப் பயந்து சமைக்க ஆரம்பித்தால் உப்பு போட மறந்து விடுகிறது.. இரு மடங்கு விலை வைத்தும் சொத்தைக் காய்கறிகளை.. பழங்களை தலையில் கட்டி விடுகிறார் வண்டிக்காரர்... முரட்டுத்தனமாய் அடித்து கசக்கிப் பிழிந்து துவைத்தால் கிழிந்து ... |
| உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 Posted: 05 Jun 2014 04:50 PM PDT உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா பிரேசில் நாட்டில் வருகிற 12–ந் தேதி தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கோலாகல கால்பந்து செய்திகள் மற்றும் கண்ணோட்டங்களை இங்கு பார்க்கலாம் உலகம் முழுக்க 100 கோடி 'வெறி பிடித்த ரசிகர்கள்' கொண்டாடவிருக்கும் விளையாட்டுத் திருவிழாவுக்குத் தயாராகிறது பிரேசில். 32 அணிகள் மோதும் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ஜூன் 12-ம் தேதி தொடங்குகிறது. உலகின் ஒரு மாத 'வைரல் டிரெண்டிங்' ஆகவிருக்கும் போட்டியைப் பற்றி சில சுவாரஸ்யங்கள் ... |
| தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள்: ஜூன் 6- 2004 Posted: 05 Jun 2014 03:08 PM PDT தமிழ் மொழி தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997-ம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ், ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் ... |
| பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! Posted: 05 Jun 2014 02:50 PM PDT பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக தேர்வு; ஆட்சி அமைக்க ஜனாதிபதி முறைப்படி அழைப்பு விடுத்தார்; நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்பு பாரதீய ஜனதா, பாராளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் அபார வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. பாராளுமன்ற கட்சி கூட்டம் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற பாரதீய ஜனதா கூட்டம் (புதிய எம்.பி.க்கள் கூட்டம்), டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு ... |
| Posted: 05 Jun 2014 02:32 PM PDT தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. |
| ஜூன் 5, 1857- சிப்பாய் கலகம்: கான்பூர் எழுச்சியின் நாள் Posted: 05 Jun 2014 02:22 PM PDT இந்தியாவை ஒரு கம்பெனி அடிமைப்படுத்தி வைத்திருந்தது என்று சொன்னால், அதை நம்ப இன்று பலருக்கும் கஷ்டமாக இருக்கும். பெரும் பாலான இந்தியப் பகுதிகளை அடிமைப்படுத்தி வைத் திருந்த ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனி அதற்காக ஒரு ராணுவத்தையே செயல்படுத்திவந்தது. அந்த ராணுவ வீரர்களில் பெரும்பான்மையோர் இந்தியர்கள்தான். அவர்கள் 1857-ல் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்கு எதிராக இந்தியாவின் பல இடங்களில் புரட்சியில் இறங்கினர். அவர்களோடு மக்களும் சேர்ந்துகொண்டனர். இந்த வரலாற்று நிகழ்வை ஆங்கிலேயர்கள் சிப்பாய்க் ... |
| சேவை தரத்தில் உலகின் இரண்டாவது சிறந்ததாக டெல்லி விமான நிலையம் தேர்வு Posted: 05 Jun 2014 10:05 AM PDT சேவை தரத்தில் உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகின் 174 நாடுகளில் உள்ள 1,751 விமான நிலையங்களில் வாடிக்கையாளர்கள் சேவைத் தரம் உள்ளிட்ட பல்வேறு அளவுகோலின்படி இந்த தரவரிசை பட்டியலிடப்படுகிறது. ஆண்டொன்றுக்கு 2 1/2 கோடி முதல் 4 கோடி பயணிகள் வரையில் கையாளும் உலகின் சிறந்த விமான நிலையங்களை தரவரிசைப் படுத்தும் சர்வதேச விமான நிலைய கவுன்சில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தென்கொரிய தலைநகர் சியோலில் சமீபத்தில் ... |
| ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்..? Posted: 05 Jun 2014 10:01 AM PDT ஆவரேஜ் மதிப்பெண்கள் எடுத்திருக்கும் மாணவர்கள் மற்றும் இன்ஜினீயரிங் அல்லாத பிற பாடப்பிரிவுகளில் சேர விரும்பும் மாணவர்கள்... 'ப்ளஸ் டூ முடித்த பிறகு என்ன படிக்கலாம்?' என்ற தேடலில் இருப்பார்கள். அவர்களுக்கு வழிகாட்டல்கள் தருகிறார், கல்வியாளர் மற்றும் 'டெக்னோகிராட்ஸ் இந்தியா காலேஜ் ஃபைண்டர்' நிறுவனர் நெடுஞ்செழியன். ''ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்துவிட்டதென வருந்தும் மாணவர்களுக்கு, உடனடி வேலைவாய்ப்பைத் தரும் படிப்புகள் நிறைய உள்ளன. தேடலை முடுக்கிவிட்டால், உங்களுக்கான படிப்பை நீங்கள் ... |
| Posted: 05 Jun 2014 09:55 AM PDT நீர் மட்டுமல்ல, இணையம் இன்றியும் இந்த உலகம் வாழாது என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டு வருகிறோம். நம் வாழ்க்கையோடு இணைந்துவிட்ட இணையத்தின் இன்றைய நிலைக்குப் பலர் காரணமாக இருந்துள்ளனர். இவர்களில் சிலர், முக்கிய சில திருப்பங்களை இணைய வளர்ச்சியில் ஏற்படுத்தி பங்காற்றியுள்ளனர். அவர்களையும் அவர்களின் பங்களிப்பினையும் இங்கு காணலாம். 1. மார்க் ஆண்ட்ரீசன் (Marc Andreesen): Mosaic என்னும் பிரவுசரை உருவாக்கியவர். முதல் நிலையில், இணையத்தினை மக்களிடம் பரவலாகக் கொண்டு சென்றதில், இந்த பிரவுசருக்கு இடம் உண்டு. ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


