Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஜனாதிபதி மகிந்த நாடாளுமன்ற ...” plus 17 more

Tamilwin Latest News: “ஜனாதிபதி மகிந்த நாடாளுமன்ற ...” plus 17 more

Link to Lankasri

ஜனாதிபதி மகிந்த நாடாளுமன்ற ...

Posted: 06 Jun 2014 05:51 PM PDT

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து இன்றுடன் 44 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.

நிறைவேற்று ஜனாதிபதிமுறை ...

Posted: 06 Jun 2014 05:43 PM PDT

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.

தனிப்பட்ட கொள்கைக்காக ...

Posted: 06 Jun 2014 05:38 PM PDT

தனிப்பட்ட கொள்கைகளுடன் செயற்பட்டு வரும் இணையத்தளங்களை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு ...

Posted: 06 Jun 2014 05:29 PM PDT

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் ஹோட்டல் ஒன்றில் அட்டகாசம் புரிந்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

10 புலித் தலைவர்களை கைது செய்து ...

Posted: 06 Jun 2014 05:17 PM PDT

பத்து தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்களை கைது செய்து இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்க மலேசிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக திவயின சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஐநா விசாரணைக்குழுவிலிருந்து ...

Posted: 06 Jun 2014 05:11 PM PDT

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் விசாரணைக் குழுவிலிருந்து இரண்டு பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

மே 26ல் எடுக்கப்பட்ட படம் இன்னமும் ...

Posted: 06 Jun 2014 04:43 PM PDT

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்ற இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை தமது டுவிட்டர் மற்றும் முகநூலின் அறிமுகப்படத்தில் பிரசுரித்துள்ளார்.

காணாமல் போனோர் ஆணைக்குழுவிடம் 18600 ...

Posted: 06 Jun 2014 09:49 AM PDT

இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற போரின் போது காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு 18,600 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இலங்கையில் காலநிலை மேலும் ...

Posted: 06 Jun 2014 09:07 AM PDT

இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்த கடும்மழை சற்று குறைந்து வெள்ளமும் படிப்படியாக வடிந்தோடி வருவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் ரிசாட்டுக்கு ஸ்ரீலங்கா ...

Posted: 06 Jun 2014 08:42 AM PDT

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  சார்பாகப் போட்டியிட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்ட ஒருவருக்கு நிச்சயம் முதலமைச்சர் பதவி வழங்கப்படும். இதில் யாருக்கும் எந்தவிட்டுக் கொடுப்பும் கொடுக்கத் தேவையில்லை என முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

ரொனால்டோவின் காயத்திற்கு நான் ...

Posted: 06 Jun 2014 06:54 AM PDT

கானா நாட்டைச் சேர்ந்த மந்திரவாதி ஒருவர் நான் மந்திரம் செய்ததால் தான் கிறிஸ்டியானோ ரொனால்டோ காயமடைந்தார் எனக் கூறியுள்ளார்.

விருதுகளை அள்ளிக்குவித்துள்ள ...

Posted: 06 Jun 2014 06:23 AM PDT

தென்னாப்பிரிக்கா கிரிக்கட் நிர்வாகம் சார்பில் இவ்வாண்டிற்கான சிறந்த கிரிக்கட் வீரர் விருது ஒருநாள் அணியின் அணித் தலைவர் டிவிலியர்சுக்கு கிடைத்துள்ளது.

இந்தியாவுடன் மோத தயாராகும் ...

Posted: 06 Jun 2014 01:26 AM PDT

இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், வங்கதேச அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோஹ்லியுடன் விளையாடியது மறக்க ...

Posted: 06 Jun 2014 12:52 AM PDT

ஐ.பி.எல் போட்டியில் அடித்த சதத்தை விட டெஸ்ட் போட்டியில் குவித்த 35 ஓட்டங்களையே சிறந்ததாக கருதுகிறேன் என்று சஹா கூறியுள்ளார்.

மதுபாரில் தகராறு: அவுஸ்திரேலிய ...

Posted: 06 Jun 2014 12:02 AM PDT

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் லுக் போமர் பெஞ்ச் திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கஷ்டப்பட்ட கவாஸ்கரின் ஊதியம் ...

Posted: 05 Jun 2014 11:28 PM PDT

சூதாட்ட விவகாரம் காரணமாக பி.சி.சி.ஐ இடைகால தலைவராக தெரிவு செய்யப்பட்ட கவாஸ்கருக்கு ஐ.பி.எல் ஊதியமாக ரூ. 7.1 லட்சம் தரப்படுகிறது.

தொடரும் கவலை: யுவராஜ் தந்தைக்கு ...

Posted: 05 Jun 2014 10:47 PM PDT

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த நிலையில், அவரது தந்தை தற்போது புற்றுநோயால் அவதிப்படுகிறார்.

காயத்தால் அவதிப்படும் ரொனால்டோ

Posted: 05 Jun 2014 10:15 PM PDT

உலகக்கிண்ண கால்பந்து போட்டிகள் வருகின்ற 12ம் திகதி தொடங்கவுள்ள நிலையில், நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ காயத்தில் சிக்கியுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™