ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தேடல் நிறைவு : அறிமுகம் சையது சர்தார்
- ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
- ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!!
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- திரை விமர்சனம்: அதிதி
- குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்...
- நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...!
- சீதாயணம் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய.
- புனித மனிதன்.- ஜென் கதை
- கடல் மல்லைக் காதலி நாவலை டவுன்லோட் செய்ய
- திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150
- காதலிக்கிறாள் சரிதா நாவலை டவுன்லோட் செய்ய
- மினி ஸ்டோரி - பந்தலிலே பாகற்காய்!
- யோசி பையா யோசி!
- ஆஸ்திரேலியன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன்: இந்தியாவின் சாய்னா நேவால் சாம்பியன்
- தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்
- உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து கொள்ள வேண்டும்..!
- தெரிஞ்சுக்கோங்க!............. கல் தின்னும் கோழிகள்!
- உறவுகளின் புனிதம்!
- சிரிப்பை ரசியுங்கள் ஆபத்தே இல்லை!
- நரி மாட்டிக்கிச்சு…!
- படித்ததில் பிடித்தது :) - கணவன் இருந்தும்...
- படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல் :)
- சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம்
- செசெ வின் 5 இல் வளைந்தால்தான் 50 லும் வளையும்
- 1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ?
- ‘பீர்’ பால் கதைகள் பிடிக்கும்’ன்னார்..!
- சில சரக்கு கடை...!
- பற்கள்: பல பயனுள்ள தகவல்கள்
- ஈகரையின் நிர்வாக குழுவில் புதிதாக இணைந்துள்ள M .M செந்தில் & மானிக் இருவருக்கும் வாழ்த்துக்கள்!!
- 2014 – அரை ஆண்டில் 100 படங்கள் ரிலீஸ்…!
- படங்களை எவ்வாறு பதிவிடுவது?
- சைவம் - திரை விமர்சனம் !!
- மன்னார(ன்)ங் கம்பெனிகள்!
- முள்ளும் மலரும்! (மாப்பிள்ளை தேடும் முன்னர்…)
- எப்போதும் நல்லதை மட்டும் சிந்திக்க வேண்டும். -
- சோதனை வரும் போது...
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (50)
- சிறுகதை: புதிய பயணம்!
- காதல் வாழ்க்கை – பாரதிதாசன்
- விளையாட்டு செய்தித் துளிகள்
- விறகு அடுப்பும் மண்பாண்டச் சமையலும்!
- வரலாற்றில் இன்று....!
- தடுப்பூசி ரகசியங்கள்
- சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு
| தேடல் நிறைவு : அறிமுகம் சையது சர்தார் Posted: 29 Jun 2014 10:39 AM PDT பெயர்: சையது சர்தார் சொந்த ஊர்: திருவண்ணாமலை ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: தமிழ் வலைகளின் தேடல் மூலம் பொழுதுபோக்கு: கணிணி, பூப்பந்து, நல்ல புத்தகங்கள் தொழில்: பாதுகாப்பு சேவையில் மேலும் என்னைப் பற்றி: நல்ல தமிழ் வலையை நீண்ட நாட்களாக தேடி வந்தேன். கிடைத்த சிலவற்றில் சேர மனம் ஒவ்வாது போனது. இன்று வேறு எதையோ தேட ஈகரை அறிமுகமானது. 30 வருடங்களுக்கு மேலாக பிற மாநிலங்களில் வசித்து வந்தாலும் இருந்த இடங்களில் எல்லாம் தமிழ் மன்றம் தோற்றுவித்து தமிழ் உள்ளங்களை இணைத்து, ஒருசேர தமிழ் விழாக்கள், ... |
| ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..! Posted: 29 Jun 2014 09:08 AM PDT ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் 1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும். 2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும்! இங்கு விளம்பர நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது! மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார். 3. அநாகரீகமான வார்த்தைகள் ... |
| ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!! Posted: 29 Jun 2014 08:01 AM PDT நம் வாழ்வில் அனைவரும் பல புத்தகங்களை படித்திருப்போம். ஒவ்வொரு புத்தகமும் நம் வாழ்விற்கு ஒரு சிறு அன்பளிப்பையாவது கொடுத்துச் சென்றிருக்கும். சிலருக்கு சில புத்தகங்கள் தங்கள் வாழ்கையை புரட்டிப் போட்ட நெம்புகோலாய், சிலருக்கு கடும் குளிரில் காத்த கம்பளியாய், அடை மழையில் காத்த குடையாய், வழிகாட்டியாய், உலகை அணுகும் முறையை, பிறர் சொல்லின் நுண் பொருளை காணும் அறிவை, வாழ்வில் வர்ண ஜாலம் படைக்கும் வித்தையை கற்றுக் கொடுத்திருக்கும். இந்தத் திரியின் நோக்கம், உறவுகள் தாங்கள் படித்த, தங்களை பாதித்த ... |
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 29 Jun 2014 07:43 AM PDT ![]() |
| Posted: 29 Jun 2014 07:29 AM PDT மூன்று பெரியவர்கள், ஒரு குழந்தை, ஒரு துப்பாக்கி, ஒரு கார், ஒரு முழு நாள். இவற்றை வைத்துக்கொண்டு த்ரில்லராகத் தொடங்கி உணர்ச்சிகரமான கதையாக முடியும் படம்தான் பரதனின் இயக்கத்தில் வந்திருக்கும் அதிதி. ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இளைஞன் (நந்தா) மனைவி (அனன்யா), குழந்தையுடன் மகிழ்ச்சியான இல்லறத்தை நடத்திக் கொண்டிருக்கிறான். அலுவலகத்தில் ஏற்படும் எந்த நெருக்கடியையும் தன் சாதுரியத்தால் தீர்த்துவைத்துத் தொழிலில் வேகமாக முன்னேறுகிறான். திடீரென்று ஒரு நாள் யாரோ ஒரு இளைஞன் (நிகேஷ் ராம்) ... |
| குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... Posted: 29 Jun 2014 07:28 AM PDT சாலைகளில் மட்டும் விபத்துகள் நடைபெறுவது இல்லை. வீடுகளிலும் விபத்துகள் நடைபெறுகின்றன. கவனக்குறைவு, மறதி இவற்றுக்கு முக்கிய காரணங்கள் ஆகிறது. வீடுகளில் பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சுட்டிக்குழந்தைகள் வீடுகளில் விபத்துகளுக்கான வாசல்களை திறந்து வைக்கின்றன. சமையல் அறை முதல் மொட்டைமாடி வரை குழந்தைகளுக்கு விபத்தை தேடித்தரும் இடங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொரு இடத்தையும் பாதுகாப்பாக வைப்பதுடன், குழந்தைகள் வீடுகளில் விபத்துகளில் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளையும் ... |
| நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Posted: 29 Jun 2014 07:27 AM PDT உடல் நலமாக இருந்தால்தான் உள்ளமும் நலமாக இருக்கும். உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்பது சித்தர் வாக்கு. உடல் நன்றாக இருக்கவேண்டும். ஆரோக்கியமாக திகழவேண்டும் என்று யாருக்குதான் ஆசை இருக்காது. ஆனால் சிலருக்கு இது எப்படி சாத்தியம் என தெரிவதில்லை. சிலருக்கு பணம் செலவழித்தும் பலனில்லையே என்று புலம்புகின்றனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுப்புது யோசனைகள் கூறப்படுகிறது. ஒரு சிலர் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு என்று பின்பற்றி ஒரு கட்டத்தில் வெறுத்துப்போய் விடுவார்கள். உடல் நலத்தை காக்க பல ... |
| சீதாயணம் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய. Posted: 29 Jun 2014 07:10 AM PDT சீதாயணம் ஓரங்க நாடகத்தினை மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . பொருளடக்கம் சமர்ப்பணம் தீண்டப்படாத சீதா நாடக நபர்கள் 1. சீதா நாடு கடத்தப்படல் 2. வால்மீகி ஆசிரமத்தில் சீதா அடைக்கலம் 3. ஆசிரமத்தில் லவா, குசா இரட்டையர் பிறப்பு 4. அயோத்திய புரியில் ஆரம்பித்த அசுவமேத யாகம் 5. லவா, குசா, இராமன் முதல் சந்திப்பு 6. முடிவை நோக்கிச் சீதா டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/b1r2w3dbzber5hw/sitayanam-a4%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| Posted: 29 Jun 2014 07:10 AM PDT அந்தப்பிரதேசம் முழுக்க அந்தபுனிதரின் பெயர் பரவிருந்தது. அவர் ஒரு மலையில் சிறு குடிசையில் வசிக்கிற சேதியும் கூடவே பிரபலமாக இருந்தது. தூரத்து கிராமத்து மனிதர் ஒருவர் அவரைச்' சந்தித்துவிடவேண்டுமென்கிற ஏக்கத்தில் நெடு நாள் பயணம் செய்து புனிதரின் இருப்பிடம் அடைந்தார். குடிசையின் வாசலில் அவரை ஒரு வயோதிக வேலைலைக்கரன் வரவேற்றான்.'நான் அந்த மகானைப்பார்க்கவேண்டு'மென்று வேலைக்காரனிடம் சொன்னார்.குடிசைக்குள் அவருக்கு உபசாரம் நடந்தது.அப்போதும் புனிதரைப் பார்க்கமுடியவில்லை. நேரம் ஆக ஆக ... |
| கடல் மல்லைக் காதலி நாவலை டவுன்லோட் செய்ய Posted: 29 Jun 2014 07:09 AM PDT விக்கிரமன் -கடல் மல்லைக் காதலி நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/7b21av27flrr4b8/vikraman-kadalmallai+kathali%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| திருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150 Posted: 29 Jun 2014 07:08 AM PDT திருமந்திரம் என்னும் நூல், திருமூலரால் தமிழில் அருளப்பட்ட சிவஆகமம் ஆகும். சைவத் திருமுறைகளின் வரிசையில், திருமந்திரம் பத்தாவது திருமுறையாக வருகிறது. ஒன்பது தந்திரங்களாக வகுக்கப்பட்ட இந்நூல் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது. திருமந்திரம் பக்திப் பிரபாவத்தில் ஆரம்பித்தாலும், அடுத்து உபதேசம், தத்துவம், யோகம், தியானம், சக்கரம், ஞானம் என்று பல விஷயங்களைப் பற்றி பேசுகிறது. திருமூலர் யோகப் பயிற்சி தரும் விதம் சுவாரசியமான நடை. அவை வெறும் சூத்திரங்களாக இல்லாமல், படிப்பவர்களுக்கு உற்சாகம் தரும் விதமாக ... |
| காதலிக்கிறாள் சரிதா நாவலை டவுன்லோட் செய்ய Posted: 29 Jun 2014 07:07 AM PDT எண்ட மூரி விரேந்திரநாத் -காதலிக்கிறாள் சரிதா நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/ur6l3hrnn5bv5ft/KadhalikiralSaritha.%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| மினி ஸ்டோரி - பந்தலிலே பாகற்காய்! Posted: 29 Jun 2014 06:57 AM PDT பக்கத்து ஊரில் ஓர் இழவு. இரண்டு பெண்கள் அந்தச் சாவுக்குப் போயினர். அங்கே ஒரு பந்தலின் கீழ் மேடையில் பிணத்தைச் சாத்தி வைத்து, பலருடைய பார்வையிலும் படும்படி வைத்திருந்தனர். இழவுக்குப் போன இரண்டு பெண்களும் மாறி மாறி எதிர் எதிராக அமர்ந்து பல பெண்களோடு சேர்ந்து அழத் தொடங்கினர். அதில் ஒருத்தி, பந்தலில் கொத்துக் கொத்தாய்ப் பாகற்காய் காய்த்துத் தொங்குவதைப் பார்த்து விட்டாள். இதைத் தன்னோடு வந்த கூட்டாளிக்கு எப்படித் தெரிவிப்பது என்று யோசித்து, ராகம் இழுத்து, ""பந்தலிலே பாகற்காய், பந்தலிலே பாகற்காய்,'' ... |
| Posted: 29 Jun 2014 06:56 AM PDT ஹரிஷ் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். பள்ளியில் அவனுடைய தமிழாசிரியர் கட்டுரைப் போட்டியொன்றை வைத்திருந் தார். "ஒற்றுமையின் வலிமை' என்பது கட்டுரையின் தலைப்பாகும். யார் நன்றாக எழுதிக் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்குப் பேனா ஒன்றைப் பரிசாகத் தருவதாகக் கூறியிருந்தார். ஹரிஷ் கட்டுரை எழுதுவதற்கு ஆர்வம் கொண்டான். மனதில் ஆர்வம் இருந்ததே ஒழிய எப்படி எழுதுவது என்பதைப் பற்றித் தெரியாமல் அவன் திண்டாடினான். மாலைநேரம் வாசற்படியில் அமர்ந்தபடி கையில் தாளும் பேனாவுமாக உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தான். ... |
| ஆஸ்திரேலியன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன்: இந்தியாவின் சாய்னா நேவால் சாம்பியன் Posted: 29 Jun 2014 06:48 AM PDT ஆஸ்திரேலியன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். சிட்னியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஸ்பெயினின் கரோலினா மெரினை எதிரொகொண்டார் சாய்னா. 43 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில், சாய்னா 21-18, 21-11 என்ற நேர் செட்களில் கரோலினாவை அபாரமாக வீழ்த்தினார். ஆட்டத்தின் துவக்கம் முதலே சாய்னாவின் ஆதிக்கம் மிகுந்திருந்தது. சாய்னாவின் வேகத்துக்கும் சாதுர்யத்துக்கும் கரோலினாவால் ஈடுகொடுக்க ... |
| தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள் Posted: 29 Jun 2014 06:47 AM PDT ஒரு குரு எப்படி இருக்க வேண்டும்? சீடன் எப்படி இருக்க வேண்டும்? -புதுவை கிருஷ்ணன் - சின்சஸ் என்று ஒரு குரு இருந்தார். அவர் ஒரு ஜென் மாஸ்டர். அவன் தனது சீடர்களுக்கு நான்கு விதமாக போதிப்பவர். சில சமயம் அவர் தன் சீடர்களைப் பற்றிப் பேசுவார். சில சமயம் தன் போதனை பற்றி விளக்கிப் பேசுவார். சில சமயம் அந்த இரண்டைப் பற்றியும் பேசுவார். முடிவில் அவர் எந்தவித அறிவுரைகளையும் கூறாமல் முடித்துவிடுவார். ஏனென்றால் ஓர் உண்மையான சீடனுக்கு எந்த வித அறிவுரையும் தேவையில்லை. காரணம் எல்லா சீடர்களிடமும் ... |
| உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து கொள்ள வேண்டும்..! Posted: 29 Jun 2014 06:44 AM PDT தென்கச்சி பதில்கள் கடவுள் உங்கள் முன் தோன்றினால் என்ன வரம் கேட்பீர்கள்? - கோகிலா சா, அய்யம்பாளையம் - வரம் கேட்க வாய்ப்பில்லை! கடவுளைப் பார்த்தவுடனே அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்து விடுவேன். - ——————————————- - கேள்விகள் தீர்ந்து போனால் என்ன செய்வீர்கள்? -வீர செல்வம், பூம்புகார் - அப்பாடா…! என்று நிம்மதியாக ஒரு பெருமூச்சு விடுவேன். - —————————————– - மனதிற்கேற்ற வாழ்க்கை அமைவது எப்படி? -திருவண்ணாமலை சாமி - வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக் கொள்கிறவர்களுக்கு அவர்களுக்குப் ... |
| தெரிஞ்சுக்கோங்க!............. கல் தின்னும் கோழிகள்! Posted: 29 Jun 2014 06:42 AM PDT வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| Posted: 29 Jun 2014 06:40 AM PDT பக்கத்து பிளாட்டில் குடியிருந்த தேவகி, உரத்த குரலில், தன் குழந்தைகளைத் திட்டிக் கொண்டிருந்தாள். அவளுடைய குரல், கர்ண கொடூரமாக ஒலித்தது.இது, தினசரி நடக்கும் நிகழ்ச்சி தான் என்றாலும், ஒவ்வொரு நாளும் அது, குருமூர்த்தியை திணறச் செய்ததுடன், ஒரு பக்கம் அவளை நினைக்க, பரிதாபமாகவும் இருந்தது.கல்யாணமாகி பதினைந்து ஆண்டுகள் ஓடி விட்டன. இரண்டு மகள்கள்; முதல் மகள் ஏழாவதும், இண்டாவது மகள் ஐந்தாவதும் படிக்கின்றனர். தேவகியின் கணவன் பத்மநாபன், மின் சாதனங்கள் விற்கும் கடையை நடத்திக் கொண்டிருந்தான். பெயர் பெற்ற ... |
| சிரிப்பை ரசியுங்கள் ஆபத்தே இல்லை! Posted: 29 Jun 2014 06:39 AM PDT - பெண்கள் சிரிப்பானது உறவை வளர்க்கும் விதமாகவும், பிறரை நோகச் செய்யாமல் இருக்கும் வகையிலும் அமைகிறது என்கிறது ஆய்வு. - பெண்களின் சிரிப்பு அழகுதான். அதற்காக அன்னியப்பெண்ணின் சிரிப்பை ரசிக்க அலையாதீர்கள். - ரசிக்கிறேன் என்று சொல்லி முறைக்கப்பார்த்தால் அடி கூட விழலாம் - உங்கள் மனைவியின் சிரிப்பை ரசியுங்கள் ஆபத்தே இல்லை! - அதுபோல அன்னிய ஆடவருடன் சிரித்துப்பேசும் பெண்களுக்கு ஆபத்து பின்னாலேயே வரலாம் எச்சரிக்கைத் தேவை. - ------------------------------------------------- |
| Posted: 29 Jun 2014 06:38 AM PDT - -- ஒரு கிராமத்தின் ஒதுக்குப்புறமாக இருந்த மடத்தில் ஒரு சந்நியாசி இருந்தான். அவன் பெயர் தேவசன்மா. அவன் பிச்சை எடுத்துச் சேர்த்த காசையெல்லாம் கந்தையில் முடித்துத் தன் அக்குளில் வைத்துக் கொண்டு திரிந்தான். இரவும் பகலும் அந்தக் கந்தை அவனை விட்டு நீங்காமல் இருந்தது. - சந்நியாசி பணமுடிப்பை எப்போதும் அக்குளில் வைத்துக் கொண்டு திரிவதை திருடன் ஒருவன் கவனித்துப் பார்த்தான். அந்தப் பணப்பையை எப்படித் திருடலாம் என்று யோசித்தான். இதற்கு அவன் ஒரு சூழ்ச்சி செய்தான். ஒருநாள் சந்நியாசியிடம் சென்று, ... |
| படித்ததில் பிடித்தது :) - கணவன் இருந்தும்... Posted: 29 Jun 2014 06:31 AM PDT கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல் :) Posted: 29 Jun 2014 06:16 AM PDT படம்பார்த்து சிரியுங்கள் |
| சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Posted: 29 Jun 2014 05:50 AM PDT சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் மாத்தளை சோமு இராஜேந்திர சோழன் காலத்தில் எத்தனையோ போர்களைத் தன் ஆட்சிக் காலத்தில் நடத்திய போதும் அவன் வடக்கே சென்று கங்கையையும், கடல் கடந்து கடாரத்தையும் வெற்றி கொண்டமைதான் அக்கால மக்கள் மனதையும், புலவர்கள் மனதையும் கவர்ந்து நின்றன. கல்வெட்டுக்கள் பூர்வ தேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட கோப்பரகேசரி வர்மன் என்று அவனைப் புகழ்ந்தன. கலிங்கத்துப் பரணியில் புலவர் செயங்கொண்டார், களிறு கங்கை நீ கருண்ண மண்ணையில் காய்சினத் தொடே கலவு செம்பியன் குளிரு தெண்டிரைக் குரைக ... |
| செசெ வின் 5 இல் வளைந்தால்தான் 50 லும் வளையும் Posted: 29 Jun 2014 03:42 AM PDT பழகிட பழகிடும் 5 இல் வளைந்தால்தான் 50 லும் வளையும் எழுகை தொழுகை அதிகாலை கதிரவன் கதிர்கள் பூமி படும்வேளை அழுகை சிலகை தோல்சேர ஆனந்த தென்றல் போல் ஆவோம் கற்றது பகிர்ந்து கல்லாத நிலை உணர்ந்து யாவும் எல்லாம் கற்றிடுவோம் மாலை முழுக்க விளையாடி மாலை பொழுதை கழித்தாடி களிப்போடு வீட்டு கடை தீண்டிடுவோம் யாவும் எல்லாம் மறந்துவிட்டு உண்டி கொஞ்சம் எடுத்துக்கொண்டு கற்றதை மீண்டும் நினைவூட்டி கற்று விட்டு உறங்கிடுவோம் உறங்கும் முன் பெற்றோர் ... |
| 1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Posted: 29 Jun 2014 03:14 AM PDT இரண்டாம் உலகப்போரின்போது, 1944-ம் ஆண்டில் இம்பால், கோஹி மாவில் ஜப்பானியர்களை எதிர்த் துப் போரிட்டு வெற்றியை தேடித் தந்த இந்திய வீரர்களின் தியாகங்கள் நினைவுகூரப்படுகிறதா என்று கேட்டால், ஏமாற்றமே மிஞ்சுகிறது. இந்த ஜூன் மாதத்துடன் அப்போர் முடிவடைந்து 70 ஆண்டுகள் ஆன நிலையில், அதில் களமாடி உயிர் துறந்த வீரர்கள் குறித்து எந்தவிதமான செய்தியையும் ஊடகங்களில் காண முடிய வில்லை. எது எதற்கோ சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கி வரும் தொலைக்காட்சி சேனல்கள், இந்த போர் குறித்து ஓரிரு வார்த்தைகள் கூட குறிப்பிடவில்லை. ஆனால், ... |
| ‘பீர்’ பால் கதைகள் பிடிக்கும்’ன்னார்..! Posted: 29 Jun 2014 03:02 AM PDT - ஆபிசுக்கு ஏன் இவ்வளவு லேட்டா வர்றீங்க? - வீட்டில சண்டை சார்..! - எங்கே..உடம்புல காயத்தை காட்டுங்க, அப்பத்தான் நம்புவேன்…! - >ஆர்.மணிகண்டன் - ———————————– - உற்சாக பான பிரியரிடம் , 'உங்களுக்கு என்ன கதை பிடிக்கும்'னு கேட்டியே…அதுக்கு அவரு என்ன சொன்னாரு..? - 'பீர்' பால் கதைகள் பிடிக்கும்'ன்னார்..! - ஸ்டேனியல் ஜூலியட் - —————————————– - டூ விலர் ஓட்டுறப்ப ஹெல்மெட் போடாட்டாலும் பரவாயில்ல, ஆனா குடிச்சுட்டு வூட்டுக்கு போறப்ப கட்டாயம் போடணும், ஏன்னா… மனைவி 'மூடு' எப்படின்னு ... |
| Posted: 29 Jun 2014 02:57 AM PDT - நான் சின்னதா மளிகைக் கடை வச்சிருக்கேன்..! - இருக்கட்டும்…அதுக்காக 'சில சரக்கு கடை'ன்னு போர்டு வைக்கணுமா..! - >குமார் - ————————————— - பாகவதர் ஏன் கணீர் குரலில் பாடாமல், கரகரப்பான குரலில் பாடறார்? - அது 'கரகரப் பிரியா' ராகமாம்..! - >எம்.மாரிமுத்து - ————————————– - சினிமா டைரக்டரை கட்டிக்கிட்டது தப்பா போச்சா? - முதலிரவு அறையில், எல்லா விளக்குகளையும் போட்டுட்டு 'டேக்' போலாமா'ங்கிறார்..! - >வேணி மாரி - —————————————- –வாரமலர் |
| Posted: 29 Jun 2014 02:55 AM PDT முக அழகிற்கு முக்கியமானவை பற்கள். வரிசையான, பளிச் பற்களை பெற்றவர்கள் தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக காட்சியளிக்கிறார்கள். பற்களில் நோய் ஏற்பட்டு, அவைகளை பிடுங்கி எடுத்து மாற்றும்போது, பற்கள் மட்டுமல்ல முக அழகும் சேர்ந்து பாதிக்கப்படுகிறது. அதனால் பற்களை பாதுகாத்து பராமரிப்பதில் இப்போது அதிக விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. பற்களைப் பற்றிய பற்பல அடிப்படை தகவல்கள் இங்கே தரப்படுகின்றன. உணவு உண்பதற்கு, பேசுவதற்கு, சிரிப்பதற்கு, எடுப்பான அழகுக்கு அடிப்படையாக இருக்கும் பற்களை நாம் இழந்தால் பேசும்போது ... |
| ஈகரையின் நிர்வாக குழுவில் புதிதாக இணைந்துள்ள M .M செந்தில் & மானிக் இருவருக்கும் வாழ்த்துக்கள்!! Posted: 29 Jun 2014 02:53 AM PDT [eegarai]ஈகரையின் நிர்வாக குழுவில் புதிதாக இணைந்துள்ள M .M செந்தில் அண்ணன்! அவர்களுக்கும் மானிக்கும் ஈகரையின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறோம். ஈகரை நிர்வாகத்துடன் சிறப்புடன் தொடர தனது ஆலோசனைகளையும் ஆதரவினையும் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.[/eegarai] |
| 2014 – அரை ஆண்டில் 100 படங்கள் ரிலீஸ்…! Posted: 29 Jun 2014 02:50 AM PDT - இந்த 2014ம் ஆண்டில் ஆறு மாத காலத்திற்குள் சுமார் 100 தமிழ்ப் படங்கள் வெளிவந்து புதிய சாதனை படைத்திருக்கிறது. - - வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் கணக்குப் படி பார்த்தால் 'கோலி சோடா' படம் மட்டுமே அனைவருக்கும் லாபகரமான படமாக இருந்திருக்கிறது. - விஜய் நடித்த 'ஜில்லா', அஜித் நடித்த 'வீரம்', ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' படங்கள் கூட சுமாரான லாபகரமான படங்கள் என்பதே உண்மை. - சமீபத்தில் வெளிவந்த 'மஞ்சப் பை' படமும் லாபமாக அமைந்ததாகச் சொல்கிறார்கள். சில படங்கள் சுமாரான ... |
| Posted: 29 Jun 2014 02:48 AM PDT எமது ஆக்கங்களுக்கு படங்களை எவ்வாறு இலகுவாகப் பதிவிடலாம்? நண்பர்களே உங்கள் உதவி தேவை! |
| Posted: 29 Jun 2014 02:42 AM PDT நடிகர் : நாசர் நடிகை : பேபி சாரா இயக்குனர் : ஏ.எல்.விஜய் இசை : ஜீ.வி.பிரகாஷ்குமார் ஓளிப்பதிவு : நீரவ் ஷா கிராமத்து பெரியவரான நாசருக்கு மூன்று மகன்கள், ஒரேயொரு மகள். இவர் துபாயில் வசித்து வருகிறார். மூத்த மகனும், இளையமகனும் சென்னையில் சொந்த நிறுவனம் நடத்தி வருகிறார்கள். மூன்றாவது மகன் கிராமத்தில் நாசருடன் இருக்கிறார். இவருடைய மகள் சாரா. இவர்கள் ஊர் திருவிழாவிற்காக நாசரின் மகன்கள் மற்றும் மகள் எல்லோரும் குடும்பத்துடன் ஊருக்கு 10 நாட்கள் முன்னதாகவே வருகிறார்கள். வந்த இடத்தில் நாசரின் ... |
| Posted: 29 Jun 2014 01:16 AM PDT - எக்கா எக்கா பேச்சியக்கா, என் கொடுமையக் கேட்டியா? வாயக்கட்டி வயித்தக்கட்டி வருசமெல்லாம் வேலை செஞ்சு ஆன கஞ்சி குடிக்காம அடிவயிறு சுருங்கிப்போச்சு! பத்துப்பாத்திரம் தேச்சுத் தேச்சு பத்து விரலும் தேஞ்சு போச்சு! இப்படியெல்லாம் பாடுபட்டு, நான் சேத்த கொஞ்ச பணத்தை, எவனோ ஒருபாவிய நம்பி, இழந்துட்டு நிக்கிறேன்! என்னென்னமோ பேருவச்ச கம்பெனிக எத்தனையோ திட்டங்கள்ல முதலீடாம்… அத்தனையும் வட்டிவட்டியாக் கொட்டுமாம்! அடுத்த அஞ்சு வருசத்தில நானும் ஒரு அம்பானியாம்! ஐம்பதாயிரம் கட்டினாக்கா அடுத்த ... |
| முள்ளும் மலரும்! (மாப்பிள்ளை தேடும் முன்னர்…) Posted: 29 Jun 2014 01:14 AM PDT ஆண்கள் பெண்களின் வாழ்க்கையில் விளையாடுவது தற்போது மிகவும் அதிகரித்து வருகிறது. அதுவும் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு எப்போது மவுசு குறைவதில்லை. முன்பு மிலிட்டரி மாப்பிள்ளை என்றாலே பயந்து ஓடுவார்கள். இப்போது அரசாங்க பணி என்பதால் அதற்கும் மவுசு அதிகமாகிவிட்டது. மிலிட்டரி மாப்பிள்ளை ஒருவரிடம் சிக்கிய பெண்ணின் கதை இது. சேலம் அருகேயுள்ள கிராமத்துப் பெண் வைதேகி. பெற்றோருக்கு ஒரே செல்லப்பெண். பெற்றோர் விவசாய வேலை செய்தாலும் தன்னுடைய மகளை பன்னிரண்டாம் வகுப்புவரை படிக்க வைத்திருந்தனர். வைதேகி ... |
| எப்போதும் நல்லதை மட்டும் சிந்திக்க வேண்டும். - Posted: 29 Jun 2014 01:12 AM PDT - * நமக்கு துணை செய்யும் ஆன்மிக சக்தி ஒன்று இருக்கிறது. அதுவே நம்மை வழி நடத்துகிறது - * நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும் மிகவும் அவசியமானவை. - * சில சமயத்தில் தனி ஒருவரின் வாழ்க்கை, பூமியின் விதியையே நிர்ணயிக்கிறது. - * கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கருவியாக இருங்கள். அதைவிடச் சிறந்தபேறு வேறில்லை. - * மாவில் கலக்கும் உப்பு போல, உயிர்கள் மண்ணோடு மண்ணாகி விடும். அதனால், எப்போதும் நல்லதை மட்டும் சிந்திக்க வேண்டும். - —————————————– - அரவிந்தர் |
| Posted: 29 Jun 2014 01:11 AM PDT - |
| Posted: 29 Jun 2014 01:07 AM PDT தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| Posted: 28 Jun 2014 11:56 PM PDT பிரபுவைப் பற்றி சங்கர் சொன்ன விஷயம் மகேஷின் தலைக்குள் எரிமலையை உருவாக்கியது. ""சங்கர், நெஜமாத்தான் சொல்றியா… அந்த ராஸ்கல், இப்ப சென்னையில்தான் இருக்கானா…நல்லா பாத்தியா.. அது அவன்தானான்னு?" ""ஆமாம் மகேஷ். நானென்ன உன்கிட்ட பொய்யா சொல்லப் போறேன். பிரபுவை ஒருநாள் தி.நகரிலேயும் இன்னொரு நாள் வடபழனி ஏ.வி.எம்.க்கு எதிரேயும் பார்த்தேன். பைக்கிலே போய்க்கிட்டிருந்தான். அவனுக்கு இங்கேதான் வேலை கிடச்சு ஜாயின்ட் பண்ணியிருப்பான்னு நெனைக்கிறேன்." ""அவனைச் சும்மா விடக் கூடாது. ஊரிலேயே அடிச்சு நொறுக்கியிருக்கணும். ... |
| Posted: 28 Jun 2014 11:50 PM PDT பாரதிதாசன் எழுதிய குடும்ப விளக்கு கவிதை நூலில், காதல் வாழ்க்கை பற்றி பாவேந்தர் அழகாகக் கூறியுள்ள கவிதை வரிகள்…. காதல் வாழ்க்கை உள்ளம் கவர்ந்தாளின் உள்ளத்தைத் தான்கவர்ந்து வெள்ளத்தில் வெள்ளம் கலந்ததென-விள்ளும்நிலை கண்டு மணம்புரிதல் வேண்டும் கடிமணமும் பண்டை மணமென்றும் பார்ப்பானைக்-கொண்ட அடிமை மணமென்றும் சொல்லும் அனைத்தும் கடிந்து பதிவுமணம் காணல்-கடனாகும் அன்பால் அவளும் அவனும் ஒருமித்தால் து ன்பமவ ளுக்கென்னில் துன்புறுவான்-துன்பம் அவனுக்கெனில் அவளும் அவ்வாறே; இந்தச் சுவைமிக்க ... |
| Posted: 28 Jun 2014 11:45 PM PDT * 37வது தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) கோவையில் இன்று தொடங்குகிறது. இதில் 500க்கும் அதிகமான வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். * பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது அவரை சந்தித்த இளம் டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னாவின் கோரிக்கையை ஏற்று அவரது பயணச் செலவுகளை அரசே ஏற்கும் என அறிவித்திருந்தார். 'இந்த உதவி எனக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனையாக உள்ள நான் விரைவில் உலக தரவரிசையிலும் குற்றிப்பிடத்தக்க ... |
| விறகு அடுப்பும் மண்பாண்டச் சமையலும்! Posted: 28 Jun 2014 11:43 PM PDT - "செல்லம்மாள் சமையல்' என்கிற உணவகம், திருச்சியில் மிகப் பிரபலம், புத்தூர் அரசு மருத்துவமனை சாலையில், அமைந்துள்ளது இந்த உணவகம். விறகு அடுப்பும் மண்பாண்டச் சமையலுமே தன்னை ஒரு பிசினஸ் உமனாக மாற்றியிருப்பதாகக் கூறுகிறார் உரிமையாளர் எம். செல்வி. வெண்டை சாம்பாள் மணமும், வெந்தயக்கீரை கூட்டு வாசமும், மண்பானைக்குள் கொதித்துப் பொங்கியெழும் புழுங்கல் அரிசி சாத வாசமும் நம்மைக் கமகமவென வரவேற்கின்றன. வரிசையாக ஏழெட்டு மண் அடுப்புகள். புளிய விறகு உட்பட பல விறகுகள். அடுப்புப் புகை போக்கிகள் ... |
| Posted: 28 Jun 2014 11:23 PM PDT 1976 - புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயருடனிருந்த இயக்கத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது. |
| Posted: 28 Jun 2014 11:23 PM PDT நம்மைச் சுற்றி எண்ணிலடங்கா எதிரிகள் இருக்கிறார்கள் என்றால், நம்புவீர்களா? ஆம், நம்பித்தான் ஆக வேண்டும். நம்மைச் சூழ்ந்திருக்கும் கண்ணுக்கே தெரியாத, பலதரப்பட்ட, தீமை தரும் கிருமிகள்தான் நம் எதிரிகள்! உடலின் திசுக்களுக்குள்ளும், உறுப்புகளுக்குள்ளும் புகுந்து ஆக்கிரமிக்கும் கோடிக்கணக்கான நுண்கிருமிகள் எந்த நேரமும் நம்மை ஆட்டிப்படைக்கக் காத்துக்கொண்டிருக்கின்றன. மிகுந்த எச்சரிக்கை உணர்வு உள்ள ஒரு தற்காப்புப் படை மட்டும் நம் உடலில் இல்லாமல்போனால், கிருமிகள் நடத்தும் வேட்டையில் நாம் சுலபமாய்ச் ... |
| Posted: 28 Jun 2014 11:22 PM PDT குறிப்பு; நான் என்று இருப்பதால் எனது அனுபவம் என்று எண்ணி விடாதிர்கள் முகநூலில் உள்ள ஒருவரின் அனுபவம், பயனுள்ள தகவல் என்பதால் இங்கு பகிர்கிறேன் நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன். இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
