Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- கேரள அணைகள் தமிழ்நாட்டுக்கு சொந்தமா? சாண்டி மறுப்பு
- இராக்: இந்தியர்களை மீட்க தயார் நிலையில் 3 விமானங்கள்
- ஜெகந்நாதர் ரத யாத்திரை சர்ச்சை: புரி சங்கராசாரியாருடன் மத்திய அமைச்சர்கள் சந்திப்பு
- நரோரா அணுஉலைகளையும் ஐ.ஏ.இ.ஏ. விதிகளுக்கு உட்படுத்த மத்திய அரசு முடிவு
- முஸ்லிம்களின் சேதப்படுத்தப்பட்ட சொத்துகள் புனரமைக்கப்படும்: ராஜபட்ச அறிவிப்பு
- ரயில்வே தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியீடு: 13 பேர் கைது
- கெயில் விபத்து: 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்
- பாதுகாப்பு துறையில் ஒப்பந்தம் செய்ய ஆர்வம்: மேலை நாடுகளின் தலைவர்கள் விரைவில் இந்தியா வருகை
- ரம்ஜான் நோன்பு: பிரதமர் மோடி வாழ்த்து
- காலிறுதியில் நெதர்லாந்து: மெக்ஸிகோ வெளியேறியது
- இப்படிச் செய்தால் என்ன?
- மன்னர் சரபோஜியின் மழை நீர் சேகரிப்பு
- மறுபக்கம்..
- காங்கிரஸ் கொள்கைகளையே கடைப்பிடிக்கும் பாஜகவால் மக்கள் ஏமாற்றம்: ஜி.ராமகிருஷ்ணன்
- ராமேசுவரம் மீனவர்கள் 17 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்
- தமிழக அணைகள் விவகாரம்: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்
- பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு: இன்று மறு தேதி அறிவிப்பு
- பாமக தலைவர்களைக் கொல்ல திட்டம்: ராமதாஸ் குற்றச்சாட்டு
- முல்லைப் பெரியாறு அணை தீர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் கேரளம் இன்று மறுஆய்வு மனு தாக்கல்
- விண்வெளி திட்டங்களுக்கு ஊக்கமளிக்க உறுதி: பிரதமர் மோடி
- சென்னையில் பிரதமர் மோடிக்கு ஆளுநர், முதல்வர் உற்சாக வரவேற்பு
- இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.-சி23 ராக்கெட்
- உலக பாரம்பரிய நகரமாக அறிவிக்கப்படுமா தில்லி?
- சென்னை கட்டட விபத்து: ஆந்திர முதல்வர் நிவாரணம்
- வழக்குகளை விசாரிப்பதில் இருந்து நீதிபதிகள் நழுவக்கூடாது: மூத்த வழக்குரைஞர் ஃபாலி நாரிமன்
- "எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கேட்கும் உரிமை காங்கிரஸூக்கு உள்ளது'
- "சிறார் வயதைக் குறைப்பது குழந்தைகள் உரிமைக்கு எதிரானது'
- அமர்நாத் யாத்திரை: 3 பக்தர்கள் சாவு
- இராக் பிரச்னை: வளைகுடா நாடுகளுக்கான இந்திய தூதர்களுடன் சுஷ்மா ஆலோசனை
- தொழிற்கல்வி தேர்வு வாரிய முறைகேடு: ம.பி. பேரவையில் புயலைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் தீவிரம்
- மக்களின் மனநிலையை சமூக வலைதளம் மூலம் அறிய மத்திய அரசு முயற்சி
- சமூக வலைதளங்களை கவனமாகக் கையாள வேண்டும்: பாஜக புதிய எம்.பி.க்களுக்கு அறிவுரை
- சிறுவள்ளூர் ஊராட்சியில் 3 ஆண்டுகளில் ரூ.76 கோடியில் வளர்ச்சிப் பணிகள்
- அரிமா சங்கத்தினருக்குப் பயிற்சி
- தானிப்பாடியில் அதிமுக பொதுக்கூட்டம்
- புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்:ஓய்வூதியர்களின் கவனத்துக்கு...
- 10-ம் வகுப்புத் தேர்வில் சிறப்பிடம்:மாணவ-மாணவியருக்குப் பரிசளிப்பு
- பேராசிரியர்களுக்கான பயிற்சி முறை கருத்தரங்கு
- மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி ஆபரேட்டர்கள் ஆலோசனை
- போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசு
- இலவச கண் சிகிச்சை முகாம்
- மழை வேண்டி நூதன வழிபாடு
- பேரழிவு ஆயுதங்களைப் பெறும் முயற்சியில் லஷ்கர்-இ-தொய்பா: அமெரிக்க புத்தகத்தில் தகவல்
- கெயில் எரிவாயு விபத்து: பலி எண்ணிக்கை 19 ஆனது
- பாம்புக் கடி: மருத்துவமனையில் ம.பி. அமைச்சர்
- ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு: அன்னிய செலாவணி விதிமீறல் குறித்து அமலாக்கத்துறை விசாரணை
- மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கலைக் குழுவில் பங்கேற்க அழைப்பு
- வர்த்தக உறவு: இந்தியா-பாகிஸ்தான் அடுத்த மாதம் பேச்சு
- 72 மையங்களில் குரூப் 2 தேர்வு 14,447 பேர் எழுதினர்; 5198 பேர் ஆப்சென்ட்
- திமுக சார்பில் நல உதவிகள் வழங்கல்
- கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் விழா
- தெளிதமிழ் ஆர்வலர் அமைப்பின் மணித் திருவிழா
- வெள்ளப் பாதிப்பு: ஆன்லைனில் முன்னெச்சரிக்கை!
- மேலை நாடுகளின் தலைவர்கள் விரைவில் இந்தியா வருகை
- பள்ளிக் கழிப்பறைகளை பராமரிக்க கல்வித் துறை உத்தரவு
- இந்தர்லோக் கட்டட விபத்து: ஒருவர் கைது
- தில்லி அரசு ஐ.டி.ஐ.க்களில் சேர 35 ஆயிரம் பேர் விண்ணப்பம்
- பொதுத்துறை நிறுவனங்களின் பயனற்ற சொத்துக்களை விற்க வேண்டும்: அருண் ஷோரி
- ஊதியத்தை உயர்த்திக் கேட்கும் உ.பி. கோடீஸ்வர எம்எல்ஏக்கள்
- நீர்நிலை வழியாக ஊடுருவ சீன ராணுவம் முயற்சி?
- மோடி அரசிடம் இருந்து உடனடியாக அதிசயங்களை எதிர்பார்க்க வேண்டாம்: மனோகர் பாரிக்கர்
- திருவட்டாறு தளியல் முத்தாரம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
- ஏழை விஸ்வகர்ம மக்களுக்கு ஆராச்சர் நிலத்தில் ஒதுக்கீடு செய்யக் கோரிக்கை
- ஜூன் 30 மின் தடை
- கூடுதல் பொறுப்பு: கர்நாடக ஆளுநராக ரோசய்யா பதவியேற்பு
- பெருந்தலைவர் மக்கள் கட்சி கொடிக்கம்பம் சேதம்
- மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
- தகராறு: ஊராட்சி செயலர் உள்பட இருவர் கைது
- கோஷ்டி மோதல்: சகோதரர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது
- மிடாலம் கிளைக் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை
- குமரியில் 56 தேர்வு கூடங்களில் குரூப் 2 தேர்வு
- ஆராச்சர் நிலத்தில் போலீஸாருக்கு வீட்டுமனை ஒதுக்க வலியுறுத்தல்
- குட்டைக்குழி கல்லூரியில் ஜூலை 12 இல் இளம் விஞ்ஞானிகள் தேர்வு
- வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்
- பொதுத்தேர்வில் சிறப்பிடம்: மாணவிகளுக்கு பரிசளிப்பு
- மானான்விளையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினம்
- ரயில் மறியலுக்கு முயன்ற 55 பேர் கைது
- மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு ஜூலை 3 முதல் சிறப்பு மருத்துவ முகாம்
- குரூப் 2 தேர்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 11,224 பேர் எழுதினர்
- தருவைகுளத்தில் ரூ. 61 லட்சத்தில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு மையம் திறப்பு
- திருச்செந்தூரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு
- தூத்துக்குடி கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை
- முகத்தில் ஓவியம் வரையும் போட்டி
- அடுத்த மாதம் நேபாளம் செல்கிறார் சுஷ்மா
- மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு புகைப்படம் எடுக்கும் பணி தொடக்கம்
- மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க பொதுமக்களுக்கு அழைப்பு
- தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கடனுதவி முகாம்
- கால்பந்து போட்டி: திண்டுக்கல் பெண்கள் அணி வெற்றி
- எட்டயபுரம் பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
- போதை ஒழிப்பு தின விழிப்புணர்வுப் பேரணி
- உடன்குடியில் சிவசேனை ஆர்ப்பாட்டம்
- தீ விபத்து: குடிசை சேதம்
- அம்மா உணவக கட்டடத்துக்கு பூமி பூஜை
- ஏழைகளுக்கு அதிக கடன் வழங்க வங்கிகள் ஆர்வம் காட்டவேண்டும்
- காயல்பட்டினத்தில் இன்று ரம்ஜான் முதல் நாள்: மார்க்க அறிஞர்கள் அறிவிப்பு
- கோஷ்டி மோதல்: சகோதரர்கள் உள்பட 5 பேர் கைது
- சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் இன்று தொடக்கம்
- ஆறுமுகனேரி
- நாகர்கோவில்
- வேலைக்குச் சென்ற இளைஞர் மர்மச்சாவு
| கேரள அணைகள் தமிழ்நாட்டுக்கு சொந்தமா? சாண்டி மறுப்பு Posted: 29 Jun 2014 01:30 PM PDT கேரளத்தில் உள்ள அணைகள் தங்களுக்குச் சொந்தமானவை என்று தமிழக அரசு கூறியுள்ளது தவறானது என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். |
| இராக்: இந்தியர்களை மீட்க தயார் நிலையில் 3 விமானங்கள் Posted: 29 Jun 2014 01:29 PM PDT இராக்கில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வர "ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு சொந்தமான 3 விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. |
| ஜெகந்நாதர் ரத யாத்திரை சர்ச்சை: புரி சங்கராசாரியாருடன் மத்திய அமைச்சர்கள் சந்திப்பு Posted: 29 Jun 2014 01:29 PM PDT ஜெகந்நாதர் ரத யாத்திரை சர்ச்சை தொடர்பாக புரி சங்கராசாரியாரை மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதானும், ஜூவல் ஓராமும் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினர். |
| நரோரா அணுஉலைகளையும் ஐ.ஏ.இ.ஏ. விதிகளுக்கு உட்படுத்த மத்திய அரசு முடிவு Posted: 29 Jun 2014 01:25 PM PDT உத்தரப் பிரதேசத்தில் உள்ள நரோரா அணு மின் உற்பத்தி நிலையத்தின் 2 உலைகளை சர்வதேச அணுசக்தி முகமையின் (ஐ.ஏ.இ.ஏ.) பாதுகாப்பு விதிகளுக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிப்பதற்கு மத்திய அரசு உத்தேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
| முஸ்லிம்களின் சேதப்படுத்தப்பட்ட சொத்துகள் புனரமைக்கப்படும்: ராஜபட்ச அறிவிப்பு Posted: 29 Jun 2014 01:24 PM PDT தென்மேற்கு இலங்கையில் நடைபெற்ற இனக் கலவரத்தில் சேதப்படுத்தப்பட்ட முஸ்லிம் மக்களின் சொத்துக்களை புனரமைக்கும் பணி தொடங்கிவிட்டதாக அந்நாட்டு அதிபர் ராஜபட்ச அறிவித்துள்ளார். |
| ரயில்வே தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியீடு: 13 பேர் கைது Posted: 29 Jun 2014 01:23 PM PDT ரயில்வே தேர்வு வினாத்தாள் முன்கூட்டி வெளியான விவகாரத்தில் 13 தேர்வர்களை சிபிஐ கைது செய்தது. |
| கெயில் விபத்து: 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் Posted: 29 Jun 2014 01:23 PM PDT ஆந்திரத்தில் கெயில் நிறுவன எரிவாயுக்குழாய் வெடித்து தீ விபத்து நேரிட்டதில் 19 பேர் பலியானார்கள். இவ்விபத்து தொடர்பாக கெயில் நிறுவனத்தைச் சேர்ந்த 2 உயர் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். |
| பாதுகாப்பு துறையில் ஒப்பந்தம் செய்ய ஆர்வம்: மேலை நாடுகளின் தலைவர்கள் விரைவில் இந்தியா வருகை Posted: 29 Jun 2014 01:22 PM PDT ஆயுத தளவாட உற்பத்தியில் அன்னிய முதலீட்டின் அளவை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வரும் நிலையில், இத்துறையில் இந்தியாவுடன் ஒப்பந்தங்களை செய்து கொள்வதற்காக மேலை நாடுகளின் தலைவர்கள் தில்லிக்கு விரைவில் வருகை தரவுள்ளனர். |
| ரம்ஜான் நோன்பு: பிரதமர் மோடி வாழ்த்து Posted: 29 Jun 2014 01:20 PM PDT ரம்ஜான் மாதம் திங்கள்கிழமை பிறப்பதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி முஸ்லிம்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். |
| காலிறுதியில் நெதர்லாந்து: மெக்ஸிகோ வெளியேறியது Posted: 29 Jun 2014 01:13 PM PDT கடைசி நேரத்தில் வேஸ்லி ஸ்னீஜ்டர் மற்றும் க்ளாஸ் ஜான் ஹன்டெலர் கோல் அடிக்க, மெக்ஸிகோவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது நெதர்லாந்து அணி. இந்த வெற்றியின் மூலம் நெதர்லாந்து காலிறுதிக்கு முன்னேறியது. |
| Posted: 29 Jun 2014 01:06 PM PDT பள்ளிகள் திறந்துவிட்டன. ஏராளமான பெற்றோர், நல்ல பள்ளிக்கூடம் எது என்று தேடி அலைந்து தங்கள் குழந்தைகளைச் சேர்க்கிறார்கள். |
| மன்னர் சரபோஜியின் மழை நீர் சேகரிப்பு Posted: 29 Jun 2014 01:02 PM PDT தற்போது எல்லாரும் மழை நீர் சேகரிப்பின் அவசியத்தைப் பற்றிப் பேசி வருகிறார்கள். ஆனால் பல்லாண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூரின் மன்னராக இருந்த இரண்டாம் சரபோஜி (1778 - 1832) ஒரு பிரம்மாண்டமான மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை உருவாக்கி மழை நீரைத் தேக்கி வைக்கப் பல குளங்களையும் அமைத்திருக்கிறார். |
| Posted: 29 Jun 2014 01:00 PM PDT சமீபத்தில் வெளியாகி இருக்கும் சில புள்ளிவிவரங்கள், சர்வதேச அளவில் இந்தியா சில அடிப்படைப் பிரச்னைகளில் எந்த அளவுக்குப் பின்தங்கி இருக்கிறது என்பதை வெளிச்சம் போடுகின்றன. |
| காங்கிரஸ் கொள்கைகளையே கடைப்பிடிக்கும் பாஜகவால் மக்கள் ஏமாற்றம்: ஜி.ராமகிருஷ்ணன் Posted: 29 Jun 2014 12:57 PM PDT காங்கிரஸ் கட்சி கடைப்பிடித்த கொள்கைகளையே பாஜகவும் கடைப்பிடித்து வருவதால், ஒரு மாத கால மோடி ஆட்சி மக்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார். |
| ராமேசுவரம் மீனவர்கள் 17 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம் Posted: 29 Jun 2014 12:57 PM PDT ராமேசுவரம் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 3 படகு, 17 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். மேலும், மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி விரட்டியடித்துள்ளனர். |
| தமிழக அணைகள் விவகாரம்: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில் Posted: 29 Jun 2014 12:53 PM PDT தேசிய பதிவேட்டில் முல்லைப் பெரியாறு உள்ளிட்ட நான்கு அணைகளும் தமிழகத்துக்குச் சொந்தமானவை என்று பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை தமிழக அரசு உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். |
| பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு: இன்று மறு தேதி அறிவிப்பு Posted: 29 Jun 2014 12:50 PM PDT ஒத்தி வைக்கப்பட்ட பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்குவதற்கான மறு தேதி திங்கள்கிழமை (ஜூன் 30) இறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது. |
| பாமக தலைவர்களைக் கொல்ல திட்டம்: ராமதாஸ் குற்றச்சாட்டு Posted: 29 Jun 2014 12:48 PM PDT பாமக தலைவர்களைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். |
| முல்லைப் பெரியாறு அணை தீர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் கேரளம் இன்று மறுஆய்வு மனு தாக்கல் Posted: 29 Jun 2014 12:47 PM PDT முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று 2006ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பை உறுதி செய்து, கடந்த மாதம் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி கேரள அரசு திங்கள்கிழமை (ஜூன் 30) மனு தாக்கல் செய்யவுள்ளது. |
| விண்வெளி திட்டங்களுக்கு ஊக்கமளிக்க உறுதி: பிரதமர் மோடி Posted: 29 Jun 2014 12:46 PM PDT இந்திய விண்வெளி திட்டங்களுக்கு ஊக்கமளிக்க தனது அரசு உறுதியேற்று இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். |
| சென்னையில் பிரதமர் மோடிக்கு ஆளுநர், முதல்வர் உற்சாக வரவேற்பு Posted: 29 Jun 2014 12:45 PM PDT ஸ்ரீஹரிகோட்டா செல்லும் வழியில் சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வந்த பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் கே.ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். |
| இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.-சி23 ராக்கெட் Posted: 29 Jun 2014 12:43 PM PDT பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், பி.எஸ்.எல்.வி.-சி23 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் திங்கள்கிழமை (ஜூன் 30) காலை 9.52 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. |
| உலக பாரம்பரிய நகரமாக அறிவிக்கப்படுமா தில்லி? Posted: 29 Jun 2014 12:38 PM PDT உலக பாரம்பரிய நகரமாக தில்லியை அறிவிப்பது குறித்து, வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பு ஆய்வு செய்யவுள்ளது. |
| சென்னை கட்டட விபத்து: ஆந்திர முதல்வர் நிவாரணம் Posted: 29 Jun 2014 12:36 PM PDT சென்னை கட்டட விபத்தில் உயிரிழந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். |
| வழக்குகளை விசாரிப்பதில் இருந்து நீதிபதிகள் நழுவக்கூடாது: மூத்த வழக்குரைஞர் ஃபாலி நாரிமன் Posted: 29 Jun 2014 12:36 PM PDT "நீதிபதிகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, வழக்குகளை விசாரிப்பதில் இருந்து நழுவக் கூடாது' என்று உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ஃபாலி நாரிமன் கூறியுள்ளார். |
| "எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கேட்கும் உரிமை காங்கிரஸூக்கு உள்ளது' Posted: 29 Jun 2014 12:35 PM PDT "எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கேட்பதற்கு காங்கிரஸ் கட்சிக்கு அடிப்படை உரிமை உள்ளது. அதைக் குலைக்க நினைக்கும் எந்தவொரு முயற்சியும் சர்வாதிகாரமானது' என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. |
| "சிறார் வயதைக் குறைப்பது குழந்தைகள் உரிமைக்கு எதிரானது' Posted: 29 Jun 2014 12:28 PM PDT சிறார் வயதை 18ல் இருந்து 16ஆக குறைக்கும் மத்திய அரசின் பரிந்துரைக்கு தேசிய குழந்தைகள் உரிமைக்கான பாதுகாப்பு ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. |
| அமர்நாத் யாத்திரை: 3 பக்தர்கள் சாவு Posted: 29 Jun 2014 12:27 PM PDT ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்திரையின்போது மலையில் இருந்து பாறைகள் உருண்டு விழுந்ததில் 2 பக்தர்கள் உயிரிழந்தனர். மற்றொரு பக்தர் மாரடைப்பால் உயிரிழந்தார். |
| இராக் பிரச்னை: வளைகுடா நாடுகளுக்கான இந்திய தூதர்களுடன் சுஷ்மா ஆலோசனை Posted: 29 Jun 2014 12:26 PM PDT இராக் பிரச்னை குறித்து, வளைகுடா நாடுகளுக்கான இந்தியத் தூதர்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார். |
| தொழிற்கல்வி தேர்வு வாரிய முறைகேடு: ம.பி. பேரவையில் புயலைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் தீவிரம் Posted: 29 Jun 2014 12:26 PM PDT மத்தியப் பிரதேசத்தில் தொழிற்கல்வி தேர்வு வாரியத்தில் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் முறைகேடு தொடர்பாக சட்டப்பேரவையில் போர்க்கொடி உயர்த்த எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது. |
| மக்களின் மனநிலையை சமூக வலைதளம் மூலம் அறிய மத்திய அரசு முயற்சி Posted: 29 Jun 2014 12:26 PM PDT நாட்டு மக்களின் மனநிலையை சமூக வலைதளங்கள் மூலமாக கண்காணித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் அறிக்கை அனுப்பியுள்ளது. |
| சமூக வலைதளங்களை கவனமாகக் கையாள வேண்டும்: பாஜக புதிய எம்.பி.க்களுக்கு அறிவுரை Posted: 29 Jun 2014 12:25 PM PDT சமூக வலைதளங்களை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என்று தனது கட்சியின் புதிய எம்.பி.க்களுக்கு பாஜக அறிவுறுத்தியுள்ளது. |
| சிறுவள்ளூர் ஊராட்சியில் 3 ஆண்டுகளில் ரூ.76 கோடியில் வளர்ச்சிப் பணிகள் Posted: 29 Jun 2014 12:22 PM PDT அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் சிறுவள்ளூர் ஊராட்சியில் ரூ.76 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டும், மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன என்று வேளாண்மைத் துறை அமைச்சர் அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறினார். |
| அரிமா சங்கத்தினருக்குப் பயிற்சி Posted: 29 Jun 2014 12:21 PM PDT செய்யாறு நகர அரிமா சங்கம், ரிவர்சிட்டி அரிமா சங்கங்களில் புதியதாகச் சேரும் உறுப்பினர்களுக்கான பயிற்சி செய்யாறில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| தானிப்பாடியில் அதிமுக பொதுக்கூட்டம் Posted: 29 Jun 2014 12:21 PM PDT தமிழக அரசின் 3 ஆண்டு சாதனைகளை விளக்கியும், மக்களவைத் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் தானிப்பாடியில் அதிமுக பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்:ஓய்வூதியர்களின் கவனத்துக்கு... Posted: 29 Jun 2014 12:21 PM PDT ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் தங்களது விவரங்களைப் பதிவு செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார். |
| 10-ம் வகுப்புத் தேர்வில் சிறப்பிடம்:மாணவ-மாணவியருக்குப் பரிசளிப்பு Posted: 29 Jun 2014 12:21 PM PDT திருவண்ணாமலை எம்.ஏ.காதர்சேட் நினைவு முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. |
| பேராசிரியர்களுக்கான பயிற்சி முறை கருத்தரங்கு Posted: 29 Jun 2014 12:20 PM PDT திருவண்ணாமலை அருணை காலேஜ் ஆஃப் என்ஜினீயரிங்கில் பேராசிரியர்களுக்கான பயிற்சி முறை கருத்தரங்கு மற்றும் சிறப்புக் கருத்துப் பரிமாற்றம் அண்மையில் நடைபெற்றது. |
| மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி ஆபரேட்டர்கள் ஆலோசனை Posted: 29 Jun 2014 12:20 PM PDT தண்டராம்பட்டு ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி, விசைப்பம்பு இயக்குபவர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் |
| போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசு Posted: 29 Jun 2014 12:20 PM PDT செங்கம் வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை டிஎஸ்பி நாகராஜன் வழங்கினார். |
| Posted: 29 Jun 2014 12:20 PM PDT ஆரணி சில்க் சிட்டி அரிமா சங்கத்தினர், ஆரணி அரிமா சங்கத்தினர், திருவண்ணாமலை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தினர், கோவை சங்கரா கண் மருத்துவமனையினர், தாஸ் |
| Posted: 29 Jun 2014 12:19 PM PDT மழை வேண்டி, ஆரணியை அடுத்த மலையாம்பட்டு ஏரியில் கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை நூதன வழிபாடு நடைபெற்றது. |
| பேரழிவு ஆயுதங்களைப் பெறும் முயற்சியில் லஷ்கர்-இ-தொய்பா: அமெரிக்க புத்தகத்தில் தகவல் Posted: 29 Jun 2014 12:19 PM PDT பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் அதன் ஆதரவு இயக்கமான ஜமாத் உத் தாவா ஆகிய பயங்கரவாத அமைப்புகள் பேரழிவுக்கான ஆயுதங்களைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவில் சமீபத்தில் வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| கெயில் எரிவாயு விபத்து: பலி எண்ணிக்கை 19 ஆனது Posted: 29 Jun 2014 12:17 PM PDT ஆந்திரப் பிரதேசத்தில் "கெயில்' நிறுவனத்தின் எரிவாயுக் குழாய் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில், காயமடைந்த மேலும் 2 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். |
| பாம்புக் கடி: மருத்துவமனையில் ம.பி. அமைச்சர் Posted: 29 Jun 2014 12:17 PM PDT மத்தியப் பிரதேச மாநில உணவு மற்றும் குடிமைப் பொருள் துறை அமைச்சர் விஜய் ஷா பாம்பு கடித்ததாக மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். |
| ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு: அன்னிய செலாவணி விதிமீறல் குறித்து அமலாக்கத்துறை விசாரணை Posted: 29 Jun 2014 12:16 PM PDT அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ஹெலிகாப்டர்கள் வாங்க செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள விவகாரத்தில், அன்னிய செலாவணி விதிமீறல் குறித்து மத்திய அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. |
| மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கலைக் குழுவில் பங்கேற்க அழைப்பு Posted: 29 Jun 2014 12:16 PM PDT தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட அளவிலான கலைக்குழுவில் பங்கேற்க விரும்பும் குழுக்கள் ஜூலை 5-க்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார். |
| வர்த்தக உறவு: இந்தியா-பாகிஸ்தான் அடுத்த மாதம் பேச்சு Posted: 29 Jun 2014 12:16 PM PDT இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வர்த்தக உறவுகளில் உள்ள சிக்கல்களைக் களைவது குறித்து இரு நாட்டு வர்த்தக அமைச்சர்களும் அடுத்த மாதம் பேச்சு நடத்த உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. |
| 72 மையங்களில் குரூப் 2 தேர்வு 14,447 பேர் எழுதினர்; 5198 பேர் ஆப்சென்ட் Posted: 29 Jun 2014 12:16 PM PDT குரூப்-2 தேர்வுக்காக, திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 72 தேர்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை 14,447 பேர் தேர்வு எழுதினர். 5,198 பேர் தேர்வு எழுத வரவில்லை. |
| திமுக சார்பில் நல உதவிகள் வழங்கல் Posted: 29 Jun 2014 12:15 PM PDT திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலையில் நல உதவிகள் வழங்கப்பட்டன. |
| கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் விழா Posted: 29 Jun 2014 12:15 PM PDT கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் விழா அகநி வெளியீட்டகம் சார்பில், வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| தெளிதமிழ் ஆர்வலர் அமைப்பின் மணித் திருவிழா Posted: 29 Jun 2014 12:15 PM PDT குடியாத்தம் தெளிதமிழ் ஆர்வலர் அமைப்பின் 3 ஆம் ஆண்டு மணித் திருவிழா திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. |
| வெள்ளப் பாதிப்பு: ஆன்லைனில் முன்னெச்சரிக்கை! Posted: 29 Jun 2014 12:15 PM PDT பருவமழைக் காலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் வகையில் வெள்ளம் தொடர்பாக முன்னெச்சரிக்கைகளை ஆன்லைனில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. |
| மேலை நாடுகளின் தலைவர்கள் விரைவில் இந்தியா வருகை Posted: 29 Jun 2014 12:14 PM PDT ஆயுத தளவாட உற்பத்தியில் அன்னிய முதலீட்டின் அளவை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வரும் நிலையில், இத்துறையில் இந்தியாவுடன் ஒப்பந்தங்களை செய்து கொள்வதற்காக மேலை நாடுகளின் தலைவர்கள் தில்லிக்கு விரைவில் வருகை தரவுள்ளனர். |
| பள்ளிக் கழிப்பறைகளை பராமரிக்க கல்வித் துறை உத்தரவு Posted: 29 Jun 2014 12:14 PM PDT அரசுப் பள்ளி கழிப்பறைகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்று தில்லி கல்வித் துறை உத்தவிட்டுள்ளது. |
| இந்தர்லோக் கட்டட விபத்து: ஒருவர் கைது Posted: 29 Jun 2014 12:14 PM PDT வடக்கு தில்லி இந்தர்லோக் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட கட்டட விபத்து தொடர்பாக முகமது ஜாவீத் (45) ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| தில்லி அரசு ஐ.டி.ஐ.க்களில் சேர 35 ஆயிரம் பேர் விண்ணப்பம் Posted: 29 Jun 2014 12:14 PM PDT தில்லி அரசு ஐ.டி.ஐ.க்களில் சேர்வதற்கு 35 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று கல்வித் துறை தெரிவித்துள்ளது. |
| பொதுத்துறை நிறுவனங்களின் பயனற்ற சொத்துக்களை விற்க வேண்டும்: அருண் ஷோரி Posted: 29 Jun 2014 12:13 PM PDT பொதுத்துறை நிறுவனங்களின் பயனற்ற சொத்துக்களை விற்று முதலீடாக மாற்ற வேண்டும் என்று முன்னாள் மத்திய பங்கு விலக்கல்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அருண் ஷோரி வலியுறுத்தினார். |
| ஊதியத்தை உயர்த்திக் கேட்கும் உ.பி. கோடீஸ்வர எம்எல்ஏக்கள் Posted: 29 Jun 2014 12:11 PM PDT உத்தரப் பிரதேசத்தில் 271 எம்எல்ஏக்கள் கோடீஸ்வரர்களாக இருந்தும், விலைவாசி உயர்வை சமாளிப்பதற்கு தங்களது சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கட்சிப் பாகுபாடின்றி பேரவையில் அனைத்து எம்எல்ஏக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| நீர்நிலை வழியாக ஊடுருவ சீன ராணுவம் முயற்சி? Posted: 29 Jun 2014 12:07 PM PDT இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், நீர்நிலை வழியாக ஊடுருவ பல முறை சீன ராணுவம் முயற்சி மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
| மோடி அரசிடம் இருந்து உடனடியாக அதிசயங்களை எதிர்பார்க்க வேண்டாம்: மனோகர் பாரிக்கர் Posted: 29 Jun 2014 12:06 PM PDT பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தொடக்கத்திலேயே அதிசயங்களை மக்கள் எதிர்பார்க்க வேண்டாம் என்று கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். |
| திருவட்டாறு தளியல் முத்தாரம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் Posted: 29 Jun 2014 12:05 PM PDT திருவட்டாறு தளியல் முத்தாரம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் தலப்புராணத்துடன் தொடர்புடையது, தளியல் |
| ஏழை விஸ்வகர்ம மக்களுக்கு ஆராச்சர் நிலத்தில் ஒதுக்கீடு செய்யக் கோரிக்கை Posted: 29 Jun 2014 12:04 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு கையகப்படுத்திய ஆராச்சர் நிலத்தின் ஒரு பகுதியை வீட்டுமனை இல்லாத ஏழை விஸ்வகர்ம மக்களுக்கு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| Posted: 29 Jun 2014 12:04 PM PDT கொல்லங்கோடு, நீரோடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உயர்அழுத்த மின்பாதையில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் திங்கள்கிழமை (ஜூன் 30) மின்விநியோகம் இருக்காது. |
| கூடுதல் பொறுப்பு: கர்நாடக ஆளுநராக ரோசய்யா பதவியேற்பு Posted: 29 Jun 2014 12:04 PM PDT கர்நாடக மாநில ஆளுநராக ரோசய்யா ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார். தமிழக ஆளுநராக உள்ள ரோசய்யாவுக்கு, கூடுதலாக கர்நாடக ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. |
| பெருந்தலைவர் மக்கள் கட்சி கொடிக்கம்பம் சேதம் Posted: 29 Jun 2014 12:04 PM PDT அம்பாசமுத்திரம் அருகே பெருந்தலைவர் மக்கள் கட்சியின் கொடிக் கம்பத்தை மர்மநபர்கள் சேதப்படுத்தினர். |
| மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு Posted: 29 Jun 2014 12:04 PM PDT குலசேகரம் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்து கூலித் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தார். தெங்குவிளையச் சேர்ந்தவர் தங்கசாமி (60), மரம் ஏறும் தொழிலாளி. இவர், சனிக்கிழமை |
| தகராறு: ஊராட்சி செயலர் உள்பட இருவர் கைது Posted: 29 Jun 2014 12:03 PM PDT விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஊராட்சி செயலர் உள்பட இருவரை சங்கரலிங்கபுரம் போலீஸார் கைது செய்தனர். |
| கோஷ்டி மோதல்: சகோதரர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது Posted: 29 Jun 2014 12:03 PM PDT சாத்தான்குளம் அருகே துக்க வீட்டில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, சகோதரர்கள் உள்ளிட்ட 5 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது |
| மிடாலம் கிளைக் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை Posted: 29 Jun 2014 12:03 PM PDT பட்டணங்கால்வாய் மிடாலம் பாசனக் கிளைக் கால்வாய் பிரிவு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| குமரியில் 56 தேர்வு கூடங்களில் குரூப் 2 தேர்வு Posted: 29 Jun 2014 12:02 PM PDT கன்னியாகுமரியில் மாவட்டத்தில் குரூப் 2 தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தில் நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை, குழித்துறை ஆகிய 4 மையங்களில் 56 தே |
| ஆராச்சர் நிலத்தில் போலீஸாருக்கு வீட்டுமனை ஒதுக்க வலியுறுத்தல் Posted: 29 Jun 2014 12:02 PM PDT நாகர்கோவில் அருகே பெரியவிளையில் நில கையகப்படுத்துவதை கைவிட்டு, குமரி மாவட்ட போலீஸாருக்கு ஆராச்சர் நிலத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது. |
| குட்டைக்குழி கல்லூரியில் ஜூலை 12 இல் இளம் விஞ்ஞானிகள் தேர்வு Posted: 29 Jun 2014 12:02 PM PDT குமரி அறிவியல் பேரவை சார்பில், 2014-15ஆம் கல்வியாண்டுக்கான இளம் விஞ்ஞானிகள் தேர்வு, ஜூலை 12ஆம் தேதி குட்டைக்குழி மார்த்தாண்டம் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. |
| வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் Posted: 29 Jun 2014 12:02 PM PDT நாகர்கோவில் வடிவீஸ்வரம் அருள்மிகு அழகம்மன் சமேத சுந்தரேசுவரர் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) நடைபெற்றது. |
| பொதுத்தேர்வில் சிறப்பிடம்: மாணவிகளுக்கு பரிசளிப்பு Posted: 29 Jun 2014 12:02 PM PDT கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு காமராஜர் கிராமிய அறக்கட்டளை சார்பில் பரிசு வழங்கப்பட்டது. |
| மானான்விளையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் Posted: 29 Jun 2014 12:01 PM PDT கருங்கல் அருகே உள்ள மானான்விளை ஜேம்ஸ் கல்வியியல் கல்லூரியில் உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது. |
| ரயில் மறியலுக்கு முயன்ற 55 பேர் கைது Posted: 29 Jun 2014 12:01 PM PDT நாகர்கோவிலில் ரயில் மறியலுக்கு முயன்றதாக மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 55 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு ஜூலை 3 முதல் சிறப்பு மருத்துவ முகாம் Posted: 29 Jun 2014 12:01 PM PDT குமரி மாவட்டத்தில் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் ஜூலை 3 ஆம் தேதி தொடங்குகிறது. |
| குரூப் 2 தேர்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 11,224 பேர் எழுதினர் Posted: 29 Jun 2014 12:00 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 2 தேர்வை 11 ஆயிரத்து 224 பேர் எழுதினர். |
| தருவைகுளத்தில் ரூ. 61 லட்சத்தில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு மையம் திறப்பு Posted: 29 Jun 2014 12:00 PM PDT விளாத்திகுளம் அருகே தருவைகுளத்தில் ரூ. 64,61,000 மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் ஞாயிற்றுக்கிழமை திறந்து |
| திருச்செந்தூரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு Posted: 29 Jun 2014 12:00 PM PDT திருச்செந்தூரில் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். திருச்செந்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட பிச்சிவிளை, நா.முத்தையாபுரம், நடுநாலுமூலைக்கிணறு, |
| தூத்துக்குடி கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை Posted: 29 Jun 2014 11:59 AM PDT தூத்துக்குடி மேலசண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை சனிக்கிழமை இரவு நடைபெற்றது. |
| முகத்தில் ஓவியம் வரையும் போட்டி Posted: 29 Jun 2014 11:59 AM PDT சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் மாணவர், மாணவிகள் பங்கேற்ற முகத்தில் ஓவியம் வரையும் போட்டி நடைபெற்றது. |
| அடுத்த மாதம் நேபாளம் செல்கிறார் சுஷ்மா Posted: 29 Jun 2014 11:59 AM PDT அடுத்த மாத இறுதியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நேபாளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். |
| மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு புகைப்படம் எடுக்கும் பணி தொடக்கம் Posted: 29 Jun 2014 11:59 AM PDT சாத்தான்குளம் வட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு புகைப்படம் எடுக்கும் பணி தொடங்கியது. |
| மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க பொதுமக்களுக்கு அழைப்பு Posted: 29 Jun 2014 11:59 AM PDT விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்தியின் நிறைவு நாளான ஜூலை 2 ஆம் தேதி இதுவரை மனுக்கள் அளிக்க தவறிய பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமாரிடம் நேரில் மனு அளிக்கலாம் என வட்டாட்சியர் செல்லப்பாண்டியன் தெரிவித்துள்ளார். |
| தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கடனுதவி முகாம் Posted: 29 Jun 2014 11:58 AM PDT தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக் கிளைகள் சார்பில் உடனடி கடன் வழங்கும் முகாம் தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| கால்பந்து போட்டி: திண்டுக்கல் பெண்கள் அணி வெற்றி Posted: 29 Jun 2014 11:58 AM PDT நாசரேத்தில் நடைபெற்று வரும் மாநில கால்பந்துப் போட்டியின் சிறப்பு ஆட்டத்தில் பெண்களுக்கான கால்பந்து போட்டியில் திண்டுக்கல் மாவட்ட கால்பந்துக் கழக பெண்கள் அணி வெற்றி பெற்றது. |
| எட்டயபுரம் பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் Posted: 29 Jun 2014 11:58 AM PDT எட்டயபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஊட்டச்சத்து மற்றும் இளம் வயதினருக்கான நோய்தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. |
| போதை ஒழிப்பு தின விழிப்புணர்வுப் பேரணி Posted: 29 Jun 2014 11:58 AM PDT சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டியில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. |
| உடன்குடியில் சிவசேனை ஆர்ப்பாட்டம் Posted: 29 Jun 2014 11:57 AM PDT இந்து இயக்கத் தலைவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும், உடன்குடி நயினார்பத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்க எதிர்ப்பு தெரிவிக்கும் இந்து சமய அறநிலையத்துறையைக் கண்டித்தும் ஒன்றிய சிவசேனை சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் |
| Posted: 29 Jun 2014 11:57 AM PDT சாத்தான்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை குப்பையில் ஏற்பட்ட தீயால் குடிசை வீடு தீயில் எரிந்து சேதமடைந்தது. |
| அம்மா உணவக கட்டடத்துக்கு பூமி பூஜை Posted: 29 Jun 2014 11:57 AM PDT கோவில்பட்டியில் அம்மா உணவக புதிய கட்டடத்துக்கான பூமி பூஜை நடைபெற்றது. கோவில்பட்டி பார்க் கிழக்குச் சாலையில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் அம்மா |
| ஏழைகளுக்கு அதிக கடன் வழங்க வங்கிகள் ஆர்வம் காட்டவேண்டும் Posted: 29 Jun 2014 11:57 AM PDT வங்கிகள் ஏழை மக்களுக்கு அதிகளவில் கடன் வழங்க ஆர்வம் காட்ட வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார். |
| காயல்பட்டினத்தில் இன்று ரம்ஜான் முதல் நாள்: மார்க்க அறிஞர்கள் அறிவிப்பு Posted: 29 Jun 2014 11:57 AM PDT காயல்பட்டினத்தில் திங்கள்கிழமை (ஜூன் 30) ரம்ஜான் முதல் நாள் என்று மார்க்க அறிஞர்கள் கூட்டுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. |
| கோஷ்டி மோதல்: சகோதரர்கள் உள்பட 5 பேர் கைது Posted: 29 Jun 2014 11:56 AM PDT சாத்தான்குளம் அருகே துக்க வீட்டில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, சகோதரர்கள் உள்ளிட்ட 5 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த |
| சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் இன்று தொடக்கம் Posted: 29 Jun 2014 11:56 AM PDT சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்ட சிறப்பு முகாம் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் |
| Posted: 29 Jun 2014 11:55 AM PDT |
| Posted: 29 Jun 2014 11:55 AM PDT |
| வேலைக்குச் சென்ற இளைஞர் மர்மச்சாவு Posted: 29 Jun 2014 11:50 AM PDT பழனி அருகே வெல்டிங் வேலைக்கு வந்த இளைஞர் மர்மமான முறையில் இறந்து போனார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |