ஈகரை தமிழ் களஞ்சியம் |
- எடையைக் கூட்டுமா அரிசி உணவு?
- நலம் தரும் நடை...
- நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்
- புத்தகம் தேவை
- குடிமக்களுக்கு ஒரு நற்செய்தி!
- செ செ வின் நட்பின் வெளிப்பாடு
- பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்
- மீன்
- திண்டுக்கல் பிரியாணி ருசி ரகசியம்
- இன்று திருமண நாள் கொண்டாடும் மாணிக்கம் நடேசன் தம்பதியருக்கு வாழ்த்துகள்!
- காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி
- அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள் மெளனம் கொள்ளுங்கள்
- கால வரிசையில் ஆறு ஒளவையார்கள்…
- நகைச்சுவை வீடியோ க்ளிப்ஸ் !!!!
- தொடத் தொடத் தொல்காப்பியம் (244)
- மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்
- ரசித்தவை!
- பொன்மொழிகள்
- விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல்
- மனித உடலில் புதிய தசை நார் கண்டுபிடிப்பு
- நாடு கடத்தப்பட்ட நல்லவைகள் - நாட்டுச் சர்க்கரை !
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (41)
- லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை
- சுய தொழில்கள்-7 பேப்பர் டீ கப் தயாரிப்பு:
- கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தை சேர்ந்த பெண்கள் , தாலி கொடியில் என்ன நகைகள் கோர்பார்கள்
| Posted: 21 Jun 2014 01:57 PM PDT ''மகளுடன் வெளியே போகும்போதெல்லாம் என் மகளைப் பார்ப்பவர்கள் என்னிடம், 'உன் தங்கையா?' என்று கேட்கின்றனர். இதனால், நாம் உடல் பருமனாக இருக்கிறோமோ என்று நினைத்து, சாதத்தைத் தவிர்த்துவிட்டு, வெறும் ரொட்டி, பிரெட், ஓட்ஸ் கஞ்சி, பால், ஜூஸ் மட்டுமே சாப்பிடுகிறாள் என் மகள். அரிசியைத் தவிர்ப்பதால் உடலுக்கு ஏதேனும் பாதிப்பு வருமா?' என்றார் என்னிடம் வந்த ஒரு தாய். இன்றைய பெரும்பாலான டீன் ஏஜ் பெண்கள், அரிசியில் கலோரி அதிகம். வெயிட் போட்டுவிடும் என்று, சாப்பிடும் அளவை மிகவும் குறைத்துக்கொள்கின்றனர். ... |
| Posted: 21 Jun 2014 01:55 PM PDT ![]() |
| நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் Posted: 21 Jun 2014 01:50 PM PDT நலம் 360' - 1 மருத்துவர் கு.சிவராமன், ஓவியம்: ஹாசிப்கான் குந்தா மலைக்கிராமத்தின் சாலையோரத்தில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது வந்த தொலைபேசி அழைப்பு, என் வாழ்வின் மறக்க முடியாத ஒரு தருணத்தைப் பரிசளித்தது! ''எனக்கு 71 வயசு. 40 வருஷ விகடன் வாசகன். 'ஆறாம்திணை' முடிஞ்சிருச்சுனு படிச்சப்ப, மனசு பாரமாயிடுச்சு. நெஜமா சொல்றேன் தம்பி... கண்ணீர் வந்திருச்சு! ரெண்டு வருஷத்துல என் வீடே வேற மாதிரி ஆகிருக்கு. எல்லாரும் எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கிறாங்க. உளுந்தங்களி திரும்ப வந்திருக்கு. மருமக முடக்கறுத்தான் ... |
| Posted: 21 Jun 2014 10:52 AM PDT உமா பாலகுமார் ,ஜெய் சக்தி ,லதா சேகர் நாவல் டவுண்லேடு செய்ய லிங்க் கிடைக்குமா |
| Posted: 21 Jun 2014 09:59 AM PDT பீர் உடலுக்கு கெடுதி இல்லை என்பதற்கான காரணங்கள்!!! பொதுவாக ஆல்கஹால் குடித்தாலே உடலுக்கு கெடுதி என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் ஆல்கஹாலை அளவாக எடுத்துக் கொண்டால், நிச்சயம் அவையும் உடலுக்கு நன்மையைக் கொடுக்கும். அதிலும் ஆல்கஹாலில் பீர், விஸ்கி, ஒயின் போன்றவற்றை அளவாக எடுத்து வந்தால், அவை உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும். இருப்பினும் இவற்றில் பீர் குடிப்பதால் இன்னும் அதிக அளவிலான நன்மைகள் கிடைக்கும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. வாழ்நாளை அதிகரிக்க ஆசையா? அப்ப விஸ்கி குடிங்க... ... |
| Posted: 21 Jun 2014 09:53 AM PDT நட்பின் வெளிப்பாடு பட்டுப்போன செடியையும் பட்டாய் மலர வைத்திடுமே நின்று போன துடிப்பையும் சீராய் துடிக்க வைத்திடுமே தளர்ந்துபோன மனதையும் தட்டாய் பறக்க வைத்திடுமே புற காயங்களுக்கு மருந்துண்டு அக காயங்களுக்கு அன்பென்னும் நட்புண்டு இனிய நட்பிற்குள் மறைவில்லை இனிய நண்பர்களுக்குள் பிரிவில்லை துன்பத்திற்க்கு இடமில்லை மகிழ்ச்சிக்கோ அளவில்லை என்றும் நட்பை கூற என் நா சேற்றில் மாட்டிக் கொண்டது நட்பை சொல்வதற்க்கு அல்ல விளக்க வார்த்தையில்லை என்பதற்காக..... ... |
| பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம் Posted: 21 Jun 2014 08:59 AM PDT பதிவிறக்க கீழே உள்ள லிங்கை அழுத்துங்கள் 01 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 01 02 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 02 03 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 03 04 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 04 05 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 05 தொடரும்.... தமிழ்நேசன் |
| Posted: 21 Jun 2014 08:20 AM PDT கர்ப்பக் காலத்தில் வாரம் இரண்டு முறையேனும் மீன் உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள் மிகவும் புத்திசாலியாக இருப்பார்கள் என்கிறது ஒரு ஆராய்ச்சி. அமெரிக்காவில் நடத்தப்பட்ட விரிவான ஆய்வு ஒன்று தாய்மார்களின் உணவுப் பழக்கவழக்கத்திற்கும், பிறந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கும் இடையேயான ஒற்றுமை வேற்றுமைகளைக் குறித்து ஆராய்ந்தது. இந்த ஆராய்ச்சி நல்ல மீன் வகைகளை அடிக்கடி உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள், மீன் உணவு உண்ணாத தாய்மார்களின் குழந்தைகளை விட, அறிவுக் கூர்மை அதிகம் உடையவர்களாக இருக்கிறார்கள் என முடிவு ... |
| திண்டுக்கல் பிரியாணி ருசி ரகசியம் Posted: 21 Jun 2014 07:40 AM PDT இந்தியாவில் முகலாய மன்னர்கள் ஆட்சி செய்த இடங்களில் எல்லாம் பிரியாணி வாசனை பரவியது. ஆனால் பாரசீக முறையில் இருந்து இந்திய பிரியாணி தயாரிப்பு முறை மாறுபட்டது. இது ஐதராபாத்தில் புது வடிவம் பெற்றது. ஐதராபாத் நிஜாம் அரண்மனையில் மீன், இறால், மான், முயல் என்று 49 வகைளில் பிரியாணி சமைக்கப்பட்டதாக செய்திகளில் அறியலாம். ஐதராபாத்தில் புதுவடிவம் பெற்ற பிரியாணி அங்கிருந்து, திண்டுக்கல்லுக்கும் வந்தது. இன்று தமிழகத்தில் திண்டுக்கல் பிரியாணிக்கு என்று தனி அடையாளம் உள்ளது. இதன் சுவை ரகசியம் என்ன? பொதுவாக ... |
| இன்று திருமண நாள் கொண்டாடும் மாணிக்கம் நடேசன் தம்பதியருக்கு வாழ்த்துகள்! Posted: 21 Jun 2014 07:38 AM PDT இன்று திருமண நாள் கொண்டாடும் மாணிக்கம் நடேசன் தம்பதியருக்கு வாழ்த்துகள்! இல்லறம் இனிக்க இதே போல் நூறாண்டுகள் வாழ எங்களின் அன்பான வாழ்த்துக்கள். இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் மாமா! |
| காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி Posted: 21 Jun 2014 07:17 AM PDT பொதுவாகவே, வெளியே செல்லும்போதோ, சுபகாரியம் செய்யும் போதோ ராகு காலம், யமகண்டம் பார்ப்பது பலருக்கும் வழக்கம். அந்த சமயத்தில் அவசர அவசரமாக காலண்டரைத் தேடி அன்றைய தினத்து ராகு காலம், எமகண்டத்தை பார்ப்பதே பரபரப்பானதாக இருக்கும். அப்படி இல்லாமல், ஒவ்வொரு நாளுக்கும் உரிய ராகு காலம், யமகண்டத்தை எளிதாக அறிந்துகொள்ள சுலபமான வழி உண்டு. அதற்கு, கீழ்க்கண்ட வாக்கியத்தை முதலில் மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும். `திருநாள் சந்தடியில் வெயிலில் புறப் பட்டு விளையாடச் செல்வது ஞாயமா?' இந்த வாக்கியம், ... |
| அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள் மெளனம் கொள்ளுங்கள் Posted: 21 Jun 2014 07:13 AM PDT நாவின் பத்தினித்தனம் வாய்முடி மெளனமாய் இருப்பதாகும். வாய்முடி இருப்பது இஸ்லாத்தின் தலை போன்றதாகும். ஈமானின் பக்தர்களுக்கு இறைநேசமும் கிரீடமும் வாய்முடி மெளனமாய் இருப்பதாகும். ஒரு ஆலிம் மார்க்க விஷயத்தில் மெளனமாய் இருப்பது குற்றமாகும். அவர் பேசுவது சிறப்பாகும். பெருமானார் (ஸல்) அவர்கள் தங்கள் நாவைப் பிடித்து கொண்டு இதை (தீயவழியில்) உபயோகிக்காமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். -அல் ஹதீஸ் உங்களில் அளவுக்கு அதிகமாக பேசுவோனும், வீண்பேச்சுப் பேசுவேனும், தற்பெருமையாகப் பேசுவேனும், ... |
| கால வரிசையில் ஆறு ஒளவையார்கள்… Posted: 21 Jun 2014 07:12 AM PDT - - 1 ) கி.பி. 2-ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த ஒளவையார் - அதியமானுக்கு நெல்லிக்கனி ஈந்தவர் - ———————————————— - 2 கி.பி. 10-ஆம் நூற்றாண்டுக்கு முன் - - அங்கவை சங்கவை -க்கு திருமணம் செய்வித்தவர் - ————————————————— - 3) 12-ஆம் நூற்றாண்டு (சோழர் காலத்தில்_ - ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, அசதிக்கோவை – பாடியவர் - —————————————————– - 4) 14-ஆம் நூற்றாண்டு ஔவை குறள், விநாயகர் அகவல் விநாயகர் …இயற்றியவர் - ————————————————- - 5) 16, 17-ஆம் நூற்றாண்டு ... |
| நகைச்சுவை வீடியோ க்ளிப்ஸ் !!!! Posted: 21 Jun 2014 07:08 AM PDT இவ்ளோ பயத்த வைச்சுகிட்டு ஏன் பட்டாசு வெடிக்கனும் இப்படி தல தெரிக்க ஓடனும்.. This posting includes an audio/video/photo media file: Download Now |
| தொடத் தொடத் தொல்காப்பியம் (244) Posted: 21 Jun 2014 07:00 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த் Posted: 21 Jun 2014 04:18 AM PDT கோலாலம்பூர் : கட்சிக்காரர்களுக்கு பளார் விட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிற தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், மலேசியாவில் தன்னுடன் புகைப்படம் எடுத்தவரை கன்னத்தில் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் படம், 'சகாப்தம்'. இதற்கு லொகேஷன் பார்க்க, மலேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள கோத்த கினபாலு என்ற பகுதிக்கு வந்தார் விஜயகாந்த். அவருடன் அவர் மனைவி பிரேமலதாவும் வந்திருந்தார். அங்குள்ள சுதேரா ஹார்பர் ரிசார்ட்டில் அறை எடுத்து தங்கியிருந்தனர். கடந்த திங்கட்கிழமை அந்த ... |
| Posted: 21 Jun 2014 02:40 AM PDT ![]() |
| Posted: 21 Jun 2014 02:39 AM PDT ![]() |
| விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல் Posted: 21 Jun 2014 02:15 AM PDT அதிகாரம் 1. 1. தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது, 2. மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. 3. அப்பொழுது கடவுள், ஒளி தோன்றுக! என்றார்: ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார். 4. கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார். 5. கடவுள் ஒளிக்குப் பகல் என்றும் இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று முதல் நாள் முடிந்தது. 6. ... |
| மனித உடலில் புதிய தசை நார் கண்டுபிடிப்பு Posted: 21 Jun 2014 02:06 AM PDT நமது முழங்கால் பகுதியில் இதுவரை அறியப்படாத தசைநார் ஒன்று இருப்பதை கண்டறிந்துள்ளதாக பெல் ஜியத்தின் முழங்கால் மருத்துவ நிபுணர்கள் அறிந்துள்ளார்கள். தொடை எலும்புக்கு மேல் புறத்திலிருந்து முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடைப்பட்ட முன்னங்கால் வரையான பனுதி வரை இந்த தசைநார் அமைந்துள்ளதாக மருத்துவர் க்ளஸ்ஸு, பேராசிரியர் ஜோஹன் பெல் லெமன்ஸ் ஆகிய மருந்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். நாம் நடந்து செல்லும்போது திடீரென்று திசை மாற்றி கால்களைத் திருப்பி நகர்த்தும்போது இந்த தசைநார்கள் தான் கால்களுக்கான ... |
| நாடு கடத்தப்பட்ட நல்லவைகள் - நாட்டுச் சர்க்கரை ! Posted: 21 Jun 2014 01:57 AM PDT பார்ப்பதற்கு டீசெண்டாக பளிச்சென்று இருப்பதால் நம் இல்லங்களில் கடந்த 30 வருடங்களாக நீங்காத இடத்தைப் பிடித்துக்கொண்டது வெள்ளைச் சர்க்கரை. வெறும் இனிப்பு என்ற சுவை மட்டுமே இருக்கும் இந்த வெள்ளைச் சர்க்கரை என்றைக்கு நம் அன்றாட உபயோகத்திற்கு வந்ததோ, அன்றைக்கே நாம் நோயாளிகளாக மாற்றப்பட்டுவிட்டோம். நமக்கு ஏற்படும் எந்த நோயாக இருந்தாலும் அதற்கு அடிப்படை வயிறு, அதாவது ஜீரணம் கெடுவதுதான். இந்த அடிப்படையான வயிற்றை ஆட்டங்கான வைத்து, இன்று நாம் அனுபவிக்கும் நோய்கள் உருவாவதற்கு மூல காரணங்களில் ஒன்றாக ... |
| Posted: 21 Jun 2014 01:51 AM PDT தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை Posted: 21 Jun 2014 01:18 AM PDT இங்கிலாந்தில் தொழில் செய்து குடும்பத்துடன் இங்கு வசித்து வந்த இந்தியரான சஞ்சய் குமார் வேலை நிமித்தமாக இந்தியாவுக்கு வந்தார். அப்போது உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிக்கிச்சை பெறுவதாக லண்டனில் உள்ள தனது மனைவிக்கு அவர் இமெயில் மூலம் தகவல் அளித்தார். பின்னர் மூளைக் காய்ச்சலால் அவர் இறந்து விட்டதாக சஞ்சய் குமாரின் இறப்புச் சான்றிதழ், இடுகாட்டு ரசீது ஆகியவற்றுடன் இங்கிலாந்தில் உள்ள பிரபல இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் அவரது மனைவி முறையீடு செய்தார். அந்த நிறுவனத்தில் ... |
| சுய தொழில்கள்-7 பேப்பர் டீ கப் தயாரிப்பு: Posted: 21 Jun 2014 12:25 AM PDT பேப்பர் டீ கப் தயாரிப்பு: அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வால் யாருக்கு அதிக பலன் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம், பேப்பர் கப் தயாரிப்பவர் களுக்கு என்று! டீ கடையில் ஆரம்பித்து, கல்யாண வீடு வரை தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது பேப்பர் கப்கள். சுகாதாரத்திற்கு சுகாதாரம், சுற்றுச் சூழலுக்கும் நல்லது என்ற இரட்டைக் காரணத்தால் இதற்கான மவுசும் தேவையும் கூடிக்கொண்டே இருக்கிறது. திருமண வீடுகளில் மட்டுமல்ல, டீக்கடை களிலும் இதுதான் நிலைமை . ... |
| கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தை சேர்ந்த பெண்கள் , தாலி கொடியில் என்ன நகைகள் கோர்பார்கள் Posted: 21 Jun 2014 12:04 AM PDT கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தை சேர்ந்த பெண்கள் , தாலி கொடியில் என்ன நகைகள் கோர்பார்கள், . கோர்க்கலாம் .உதாரணமாக ,தங்க காசு , மாங்கா போன்றவை . புகைப்படத்துடன் அனுப்பினால் நன்றாக இருக்கும் . நீங்கள் எனக்கு பதில் அனுபுவிர்கள் என்ற நம்பிக்கையில் கேள்வி கேட்டுளேன் . மறவாத பதில் அளிக்கவும் . நன்றி . |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


