Tamilwin Latest News: “ஈழத் தமிழர் விவகாரத்தில் ...” plus 19 more | |
- ஈழத் தமிழர் விவகாரத்தில் ...
- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பயந்து ...
- வடக்கு கிழக்கில் புலனாய்வாளர்கள் ...
- நம்பிக்கையில்லா தீர்மான ...
- இலங்கைக்கு மீண்டும் எண்ணெய் ...
- இலங்கை தொடர்பான இந்தியாவின் ...
- அமைச்சுப் பதவிகளை துறக்குமாறு ...
- வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பில் ...
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ...
- சட்டத்தை உருவாக்குவோரே அதனை ...
- மீண்டும் வீழ்ந்தது டெல்லி: 4 ...
- டோனியின் தவறு: பெங்களூரின் வெற்றி
- கிரிக்கெட்டை கலக்க வருகிறார் ...
- ராஜஸ்தானின் அரையிறுதி வாய்ப்பை ...
- இன்றைய துளிகள்: வருத்தத்தில் மலிங்கா
- தில்ஷான், விதானகே அசத்தல்: சசெக்ஸ் ...
- ஆடுகளத்தில் மோதல் தவறானது: ...
- மேக்குல்லம் மீதான குற்றச்சாட்டு: ...
- பெங்களூரில் ஐ.பி.எல் இறுதிப்போட்டி
- பஞ்சாப்பின் அதிரடியை சமாளிக்குமா ...
| Posted: 19 May 2014 06:02 PM PDT ஈழத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைப் போல செயல்பட வேண்டாம் என்று நரேந்திர மோடியிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார். |
| ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பயந்து ... Posted: 19 May 2014 05:47 PM PDT ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பயந்துகொண்டு சீனாவுக்கு செல்லவில்லை. ஜனாதிபதி செல்லாவிட்டால் சீனா கோபித்துக் கொள்ளும் என்தற்காகவே செல்கிறார் என இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். |
| வடக்கு கிழக்கில் புலனாய்வாளர்கள் ... Posted: 19 May 2014 05:39 PM PDT வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புலனாய்வு அதிகாரிகளின் நடமாட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
| Posted: 19 May 2014 05:34 PM PDT அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. |
| இலங்கைக்கு மீண்டும் எண்ணெய் ... Posted: 19 May 2014 05:28 PM PDT இலங்கைக்கான எண்ணெய் ஏற்றுமதியை ஈரான் மீண்டும் ஆரம்பித்துள்ளது. |
| இலங்கை தொடர்பான இந்தியாவின் ... Posted: 19 May 2014 05:22 PM PDT இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிவிவகார கொள்கையில் தமிழ்நாட்டு அரசுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| அமைச்சுப் பதவிகளை துறக்குமாறு ... Posted: 19 May 2014 05:10 PM PDT அரசாங்கத்தில் வகித்து வரும் அமைச்சுப் பதவிகளை துறக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அதி உயர் பீட உறுப்பினர் பசிர் சேகுதாவுத் ஆகியோருக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
| வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பில் ... Posted: 19 May 2014 05:02 PM PDT வெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை விசேட அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
| முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ... Posted: 19 May 2014 04:54 PM PDT நேற்றைதினம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொண்டவர்களின் புகைப்படங்களை புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| சட்டத்தை உருவாக்குவோரே அதனை ... Posted: 19 May 2014 09:35 AM PDT சட்டத்தை உருவாக்குவோர் சட்டத்தை மீறினால் என்ன செய்வது, எவ்வாறு சட்டத்தை பாதுகாப்பது என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். |
| மீண்டும் வீழ்ந்தது டெல்லி: 4 ... Posted: 19 May 2014 07:10 AM PDT டெல்லி அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 விக்கெட் வி்த்தியாசத்தில் வெற்றி பெற்றது |
| டோனியின் தவறு: பெங்களூரின் வெற்றி Posted: 19 May 2014 06:00 AM PDT ஐ.பி.எல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியை, பெங்களூர் 5 விக்கெட் வித்தியாசத்தில் விழ்த்தியது. |
| கிரிக்கெட்டை கலக்க வருகிறார் ... Posted: 19 May 2014 04:40 AM PDT மேற்கிந்திய அணிக்கு பிரைன் லாராவைப் போல், அவரின் பள்ளி சாதனைகளையும் முறியடித்த இன்னொரு இளம் சாதனை வீரர் வரவுள்ளார். |
| ராஜஸ்தானின் அரையிறுதி வாய்ப்பை ... Posted: 19 May 2014 03:52 AM PDT ராஜஸ்தானுக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது. |
| இன்றைய துளிகள்: வருத்தத்தில் மலிங்கா Posted: 19 May 2014 03:09 AM PDT ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி வரும் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா, மும்பை அணியை விட்டு பிரிவது வருத்தமளிப்பதாக கூறியுள்ளார். |
| தில்ஷான், விதானகே அசத்தல்: சசெக்ஸ் ... Posted: 19 May 2014 01:20 AM PDT இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை அணி, நேற்றைய டி20 ஆட்டத்தில் சசெக்ஸ் அணியை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது. |
| ஆடுகளத்தில் மோதல் தவறானது: ... Posted: 19 May 2014 12:08 AM PDT ஐ.பி.எல் தொடரில் பொல்லார்ட்டும், ஸ்டார்க்கும் மோதலில் ஈடுபட்டது தவறானது என்று பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளரான வெட்டோரி கூறியுள்ளார். |
| மேக்குல்லம் மீதான குற்றச்சாட்டு: ... Posted: 18 May 2014 11:32 PM PDT மேக்குல்லம் மீதான சூதாட்ட குற்றச்சாட்டு தவறானது, அவர் மீது 100 சதவீதம் நம்பிக்கை உள்ளது என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. |
| பெங்களூரில் ஐ.பி.எல் இறுதிப்போட்டி Posted: 18 May 2014 10:56 PM PDT இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல், மாற்றம் செய்யப்பட்ட படி இறுதிப்போட்டி பெங்களூரில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். |
| பஞ்சாப்பின் அதிரடியை சமாளிக்குமா ... Posted: 18 May 2014 10:32 PM PDT ஐ.பி.எல் தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் றொயல்ஸ் அணிகள் மோதுகின்றன. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |