Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மன்மோகன் மீது பழி

Posted: 19 May 2014 03:46 PM PDT

மன்மோகன் மீது பழி

பேரூரில் தொடர் திருட்டு: காவல் நிலையம் முற்றுகை

Posted: 19 May 2014 03:26 PM PDT

பேரூர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களைத் தடுக்க வலியுறுத்தி, காவல் நிலையத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.

பயனீர் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Posted: 19 May 2014 03:25 PM PDT

பெரியநாயக்கன்பாளையத்திலுள்ள பயனீர் மில்ஸ் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1988-ஆம் ஆண்டு படித்த மாணவ, மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுப்புதூர் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்

Posted: 19 May 2014 03:25 PM PDT

பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள புதுப்புதூரைச் சேர்ந்த இளைஞர்களுக்கு அப்பகுதி அதிமுக கிளை சார்பில் இலவசமாக விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

போலி ரயில் டிக்கெட் பரிசோதகர் கைது

Posted: 19 May 2014 03:25 PM PDT

ரயில் டிக்கெட் பரிசோதகர் போல் நடித்து பணம் பறிக்க முயன்ற ஒருவரை கோவை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

"கல்வி உதவித் தொகை மனுக்களை அளிக்க கால அவகாசம் தேவை'

Posted: 19 May 2014 03:24 PM PDT

கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை கேட்பு மனுக்களை அளிக்க கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை

கணினி பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்

Posted: 19 May 2014 03:24 PM PDT

ஜி.ஆர்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் மூலமாக, ஜோதிபுரம் விரிவாக்க மையத்தில் இலவச கணினி பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது .

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞர் சாவு

Posted: 19 May 2014 03:24 PM PDT

கோவை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

உயிருக்குப் போராடிய முதியவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

Posted: 19 May 2014 03:24 PM PDT

உயிருக்குப் போராடிய முதியவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் கடந்த 2 நாள்களாக முதியவர் ஒருவர் உடல் நலமின்றி

இடி தாக்கி தொழிலாளி சாவு

Posted: 19 May 2014 03:24 PM PDT

கோவை அருகே திங்கள்கிழமை இடி தாக்கி சமையல் தொழிலாளி உயிரிழந்தார்.

அறநிலையத் துறை கோவில்களில் முறைகேடுகள்

Posted: 19 May 2014 03:23 PM PDT

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் கோவில்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் ராம.கோபாலன் புகார்

ஓய்வு பெற்ற வங்கிப் பணியாளரிடம் ரூ.25 லட்சம் மோசடி: பெண் கைது

Posted: 19 May 2014 03:23 PM PDT

கோவை அருகே மற்றொருவருக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக விற்பனை செய்து ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக பெண் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

கட்சி தலைவர் பதவியில் இருந்து ஞானதேசிகன் விலக வேண்டும்

Posted: 19 May 2014 03:23 PM PDT

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் பதவி விலக வேண்டும் என பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளரும், மாநில காங்கிரஸ் சேவாதள தலைவருமான கே.செல்வராஜ்  வலியுறுத்தியுள்ளார்.

பெண்களுக்கான ஒருங்கிணைந்த புற்றுநோய் பரிசோதனை மையம்ந.கார்த்திக் பிரபு

Posted: 19 May 2014 03:22 PM PDT

கோவை அரசு மருத்துவமனையில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த புற்றுநோய் பரிசோதனை மையம் விரைவில் துவங்கப்படுகிறது.

ரயில் பயணிகளிடம் ரூ.65 ஆயிரம் அபராதம் வசூல்

Posted: 19 May 2014 03:22 PM PDT

கோவை - மேட்டுப்பாளையம் பயணிகள் ரயிலில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் பயணச்சீட்டு இல்லாமலும், அளவுக்கு அதிகமான சரக்குகளுடனும் பயணம் செய்தவர்களிடம் ரூ.65 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 10}ஆம் வகுப்பு தேர்வு: கேந்திரீய வித்யாலய பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

Posted: 19 May 2014 03:22 PM PDT

கோவையில் உள்ள கேந்திரீய வித்யாலய பள்ளிகள் சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு: சரஸ்வதி வித்யாமந்திர் பள்ளி மாணவர்கள் சாதனை

Posted: 19 May 2014 03:22 PM PDT

மேட்டுப்பாளையத்தை அடுத்த ஆலாங்கொம்பு ஸ்ரீ சரஸ்வதி வித்யாமந்திர் சிபிஎஸ்இ பள்ளியைச் சேர்ந்த 8 மாணவ, மாணவியர் சி.ஜி.பி.ஏ. கிரேடில் 10 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் சாதனை படைத்துள்ளனர்.

கஞ்சா விற்றவர் கைது

Posted: 19 May 2014 03:21 PM PDT

கோவை அருகே கஞ்சா விற்றவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டத்தில் 23-இல் உள்ளூர் விடுமுறை

Posted: 19 May 2014 03:21 PM PDT

உதகையில் கோடை சீசனையொட்டி நடைபெறும் பிரமாண்ட மலர்த் திருவிழாவான மலர்க் காட்சிக்காக வரும் 23-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்தியமங்கலத்தில் அரசுப் பேருந்து கடத்தல்

Posted: 19 May 2014 03:20 PM PDT

சத்தி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்தைக் காணவில்லையென அதன் ஓட்டுநர் அய்யரசு, சத்தி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கின்னஸ் சாதனை தொடர் நாட்டியம்

Posted: 19 May 2014 03:20 PM PDT

கின்னஸ் சாதனைக்காக 15 நாள்கள் நாட்டிய நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக ஆலோசனைக் கூட்டம்

Posted: 19 May 2014 03:20 PM PDT

கொடுமுடி மகுடேஸ்வரர், ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கொடுமுடி காவிரி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர், ஸ்ரீவீரநாராயணப் பெ

போதையில் வாகனம் ஓட்டிய 282 பேர் கைது

Posted: 19 May 2014 03:20 PM PDT

குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 282 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர்.

கட்சிகள் பெயரை தவறாக பயன்படுத்துவதாகப் புகார்

Posted: 19 May 2014 03:19 PM PDT

இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அரசியல் கட்சிகளின் பெயரை தவறாகப் பயன்படுத்துவதாக பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

ஜம்பையில் சாக்கடை கழிவால் சுகாதாரக்கேடு!

Posted: 19 May 2014 03:19 PM PDT

பவானியை அடுத்த ஜம்பை பேரூராட்சிப் பகுதியில் சாக்கடை நீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு நிலவி வருவதாகவும், இதனைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடம்பூர் மலைப் பகுதியில் மரவள்ளி நடவு தீவிரம்

Posted: 19 May 2014 03:19 PM PDT

கடம்பூர் மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள், மரவள்ளி நடவுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோபி ஸ்ரீவெங்கடேஸ்வரா இன்டர்நேஷனல் பள்ளி அபாரம்

Posted: 19 May 2014 03:19 PM PDT

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சிபிஎஸ்இ பொதுத்தேர்வில், கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் ஏ-1 கிரேடு (1010) பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

"உழவர் மன்றம் தொடங்கினால் நபார்டு நிதி உதவி

Posted: 19 May 2014 03:18 PM PDT

உழவர் மன்றங்களை விவசாயிகள் தொடங்கினால் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள நபார்டு வங்கி நிதி உதவி வழங்கும் என்று, ஈரோடு மாவட்ட நபார்டு வங்கி உதவிப் பொது மேலாளர் சந்தானம் தெரிவித்தார்.

மொடக்குறிச்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

Posted: 19 May 2014 03:18 PM PDT

குடிநீர் வசதி செய்து தரக் கோரி, மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொது மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

கோபி ஒன்றியக் குழு தலைவர் பதவி ஏற்பு

Posted: 19 May 2014 03:18 PM PDT

கோபி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக பி.வி.தங்கம் தேர்வு செய்யப்பட்டார். கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக வி.சத்தியபாமா பதவி வகித்து வந்தார்.

ஜவுளி வியாபாரி வீட்டில் 12 சவரன் நகை திருட்டு

Posted: 19 May 2014 03:18 PM PDT

ஈரோட்டில் உள்ள ஜவுளி வியாபாரி வீட்டில் 12 சவரன் நகை திருட்டுப் போன சம்பவம் தொடர்பாக ஈரோடு நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தியில் அரசுப் பேருந்து கடத்தல்

Posted: 19 May 2014 03:17 PM PDT

சத்தி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்தைக் காணவில்லையென அதன் ஓட்டுநர் அய்யரசு, சத்தி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எழுமாத்தூரில் கொப்பரை, தேங்காய் ஏலம்

Posted: 19 May 2014 03:17 PM PDT

எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சென்னிமலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம்

Posted: 19 May 2014 03:17 PM PDT

சென்னிமலையில், புரட்சிகர விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் முன்னணி சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

உதகையில் கோடை விழா கலை நிகழ்ச்சிகள் தொடங்கின

Posted: 19 May 2014 03:16 PM PDT

உதகையில் கோடை சீசனையொட்டி சுற்றுலாத் துறை சார்பில் 11 நாள் கலை நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை தொடங்கின.

மோடியின் சிறப்பு ஆலோசகர் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்

Posted: 19 May 2014 03:16 PM PDT

பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடியின் சிறப்பு ஆலோசகர் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

உதகையில் நோட்டா இல்லாத பூத்!

Posted: 19 May 2014 03:16 PM PDT

மக்களவைத் தேர்தலில் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமே எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை என்ற கருத்தின்கீழ் நோட்டாவுக்கான வாக்குகள் அதிகளவில் பதிவாகியுள்ள சூழலில், உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரே ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் நோட்டாவுக்கென எந்த வ

உதகை வந்த சுற்றுலா கார் கவிழ்ந்து 3 பேர் காயம்

Posted: 19 May 2014 03:15 PM PDT

கேரளத்தில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்தனர்.

ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள்: அரசிடம் உதவி எதிர்பார்க்கிறார் தாய்

Posted: 19 May 2014 03:15 PM PDT

எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் கடந்த 15 ஆம் தேதி ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன.

"டேன் டீ' தேயிலை அருங்காட்சியகம் திறப்பு

Posted: 19 May 2014 03:15 PM PDT

குன்னூரில் உள்ள தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம் சார்பில், தேயிலை அருங்காட்சியக திறப்பு விழா, அதன் நிர்வாக இயக்குநர் பாலாஜி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது .

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை

Posted: 19 May 2014 03:14 PM PDT

அவிநாசி அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சேவூரில் ரூ. 10.64 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

Posted: 19 May 2014 03:14 PM PDT

சேவூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில், விலை அதிகரித்து, ரூ. 10.64 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது .

ஏலச்சீட்டில் ரூ. 1.25 கோடி மோசடி: உரிமையாளர் கைது

Posted: 19 May 2014 03:14 PM PDT

ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி ரூ. 1.25 கோடி மோசடியில் ஈடுபட்டு, தலைமறைவான அதன் உரிமையாளரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

வாழ்வியல் பயிற்சி முகாம்

Posted: 19 May 2014 03:14 PM PDT

மாணவ, மாணவிகளுக்கான கோடைக் கால வாழ்வியல் பயிற்சி முகாமின் நிறைவு விழா உடுமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் சங்கரமடத்தில் அதிருத்ர சத சண்டி மஹாயாகம்: ஜயேந்திரர் பங்கேற்பு

Posted: 19 May 2014 03:14 PM PDT

விழுப்புரம் சங்கர மடத்தில் ஸ்ரீ மஹா பெரியவர் ஜயந்தி மஹோத்ஸவத்தையொட்டி நடைபெற்று வரும் அதிருத்ர சத சண்டி

செங்கப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முற்றுகை

Posted: 19 May 2014 03:14 PM PDT

ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 12 லட்சம் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, பாதிக்கப்பட்டவர்கள் அச்சங்கத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2-ஆவது மண்டலப் பாசனத்திற்கு தண்ணீர்விடக் கோரிக்கை

Posted: 19 May 2014 03:13 PM PDT

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து,கீழ்பவானி பாசனத்தில் 2 -ஆவது மண்டலத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

அமராவதி ஆற்றில் தொடரும் நீர் திருட்டு:அணையில் இருந்து நீர் வந்து சேர்வதில் தாமதம்

Posted: 19 May 2014 03:13 PM PDT

தாராபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் மோட்டார் மூலமாக அமராவதி ஆற்றில் நீர் திருடப்படுவதால் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் வந்து சேர்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

விசைத்தறித் தொழிலாளர்கள்

Posted: 19 May 2014 03:13 PM PDT

ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களுக்கும் கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு, விசைத்தறிகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தங்களுக்கு கூலி உயர்வு கிடைக்காமல் விசைத்தறித் தொழிலாளர்கள் தவித்துவருகின்றனர்.

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தேர்வில் கே.எம்.சி. பள்ளி மாவட்ட அளவில் முதலிடம்

Posted: 19 May 2014 03:12 PM PDT

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெருமாநல்லூர் கே.எம்.சி. பப்ளிக் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதுடன், மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.

"பலவீனங்களை ஒழித்தால் வெற்றியடையலாம்

Posted: 19 May 2014 03:12 PM PDT

பலவீனங்களை ஒழித்து தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறுவது எளிது என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் பேசினார்.

கறிக்கோழி பண்ணைகொள்முதல் விலை வீழ்ச்சி

Posted: 19 May 2014 03:12 PM PDT

தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் கறிக்கோழி விற்பனை மார்க்கெட் நிலவரத்துக்கேற்ப திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பி.சி.சி.(பிராய்லர் கோ

மே 20 மின் தடை

Posted: 19 May 2014 03:12 PM PDT

காங்கயம் கோட்டம், ராசாத்தா வலசு துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 20) காலை 9 மணி முதல் மாலை 5 ம

இலவச கல்விச் சட்டத்தை நடைமுறைப்படுத்தாத பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

Posted: 19 May 2014 03:11 PM PDT

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தாத பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என தலித் விடுதலை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

சுங்க வரி உயர்வைக் கண்டித்து மஜதவினர் சாலை மறியல்

Posted: 19 May 2014 03:11 PM PDT

பன்னாட்டு விமான நிலையத்துக்கு செல்லும் சாலையின் சுங்க வரியை உயர்த்தியதைக் கண்டித்து, மஜதவினர் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்குத் தலைமை வகித்த முன்னாள்

ரம்யாவின் தோல்விக்கு நான் காரணமல்ல

Posted: 19 May 2014 03:10 PM PDT

மண்டியா மக்களவைத் தொகுதியில் நடிகை ரம்யாவின் தோல்விக்கு நான் காரணமல்ல என்று கர்நாடக வீட்டு வசதித் துறை அமைச்சரும், மண்டியா மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அம்பரீஷ் தெரிவித்தார்.

தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை

Posted: 19 May 2014 03:10 PM PDT

கர்நாடகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, மாநில மின் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.

எடியூரப்பாவுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தல்

Posted: 19 May 2014 03:10 PM PDT

நரேந்திர மோடி தலைமையில் அமையவுள்ள மத்திய அமைச்சரவையில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு உரிய வாய்ப்பு வழங்க வேண்டும் என்று, பெங்களூரு வீரசைவா மகா மண்டலி கோரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடகத்தில் வரி வசூல் திருப்திகரமாக உள்ளது

Posted: 19 May 2014 03:10 PM PDT

கர்நாடகத்தில் வரி வசூல் திருப்திகரமாக உள்ளது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். இதுகுறித்து பெங்களூருவில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

பெங்களூருவில் மே 22-இல் கால்டுவெல் பிறந்த நாள் விழா

Posted: 19 May 2014 03:09 PM PDT

பெங்களூருவில் வருகிற 22-ஆம் தேதி ராபர்ட் கால்டுவெல்லின் 200-ஆவது பிறந்த நாள் விழா நடைபெற உள்ளது.

லாரி மோதியதில் தொழிலாளி சாவு

Posted: 19 May 2014 03:09 PM PDT

மடிவாளா போக்குவரத்து சரகத்தில் குடிநீர் லாரி மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார். பெங்களூரு ஹொங்கசந்திராவைச் சேர்ந்தவர் ஜோசப் (50). கட்டடத் தொழிலாளி. இவர்

சூரியஒளி ஆற்றல் அருங்காட்சியகம் தொடக்கம்

Posted: 19 May 2014 03:09 PM PDT

சூரியஒளி மின்னாற்றல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக புதிதாக சூரியஒளி ஆற்றல் அருங்காட்சியகம் தொடங்கப்பட்டுள்ளது.

வானொலி நிலையத்தில் இசைப் போட்டி ஆகஸ்ட் 5-இல் தொடக்கம்

Posted: 19 May 2014 03:09 PM PDT

அகில இந்திய வானொலி நிலையத்தில் இசைப் போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மிளகாய்ப் பொடியைத் தூவி ரூ. 50 லட்சம் கொள்ளை முயற்சி

Posted: 19 May 2014 03:08 PM PDT

பெங்களூருவில் மிளகாய்ப் பொடியைத் தூவி, ரூ.50 லட்சத்தை கொள்ளையடிக்க முயன்றவரை போலீஸார் கைது செய்தனர்.

தார்வாடில் இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகம் தொடங்கத் திட்டம்

Posted: 19 May 2014 03:08 PM PDT

தார்வாடில் இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகம் (ஐஐஐடி) தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று கர்நாடக தகவல் மற்றும் உயிரித் தொழில்நுட்பத் துறை அமைச்சர் எஸ்.ஆர்.பாட்டீல் தெரிவித்தார்.

ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 3 கொள்ளைச் சம்பவங்கள்

Posted: 19 May 2014 03:08 PM PDT

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே முகமூடி கொள்ளையர்கள், தாய், மகனை அரிவாளைக் காட்டி மிரட்டி, ரூ.8 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளைப் பறித்துச் சென்றனர்.

அடிப்படை வசதிகள் இன்றி சுற்றுலாப் பயணிகள் தவிப்பு

Posted: 19 May 2014 03:07 PM PDT

ஏற்காட்டில் அடிப்படை வசதிகள் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டதில் உள்ள முக்கியமான சுற்றுலாத்தலம் ஏற்காடு. கடல் மட்டத்தில் இருந்து 4

ஒகேனக்கல்லில் மூழ்கிய இருவரின் உடல்கள் மீட்பு

Posted: 19 May 2014 03:07 PM PDT

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் ஆற்றில் மூழ்கிய இருவரின் உடல்கள் திங்கள்கிழமை மீட்கப்பட்டன. சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 16 பேர் ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கலுக்கு

பெண் குழந்தை கொலை: தாய் கைது

Posted: 19 May 2014 03:07 PM PDT

தருமபுரி அருகே பெண் குழந்தையைக் கொன்ற வழக்கில் தாய் கைது செய்யப்பட்டார்.

இரு சக்கர வாகனம் - லாரி மோதியதில் மூவர் சாவு

Posted: 19 May 2014 03:06 PM PDT

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே இரு சக்கர வாகனம் - லாரி மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.

கோழிப்பண்ணையை மூடக் கோரி சாலை மறியல்: 7 பேர் கைது

Posted: 19 May 2014 03:06 PM PDT

தருமபுரி மாவட்டம், கம்மைநல்லூர் அருகே திங்கள்கிழமை கோழிப்பண்ணையை மூடக் கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அரசு காது கேளாதோர் பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய வலியுறுத்தல்

Posted: 19 May 2014 03:06 PM PDT

தருமபுரி அரசு காது கேளாதோர் பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியது.

குடிநீர் வழங்கக் கோரி நத்தமேடு பொதுமக்கள் மனு

Posted: 19 May 2014 03:05 PM PDT

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி, நத்தமேடு பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மே 21 மின் தடை

Posted: 19 May 2014 03:05 PM PDT

தொட்டில் குழந்தை வரவேற்பு மையத்தில் இரு பெண் குழந்தைகள் ஒப்படைப்பு

Posted: 19 May 2014 03:05 PM PDT

தருமபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள தொட்டில் குழந்தை வரவேற்பு மையத்தில் திங்கள்கிழமை இரண்டு பெண் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டன.

ராயக்கோட்டை மின் வாரிய அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 19 May 2014 03:04 PM PDT

மின் பாதை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, ராயக்கோட்டை மின் வாரிய அலுவலகம் முன்பு, தமிழக விவசாயிகள் சங்கத்தினர் திங்கள்கிழமை

மே 20 மின் தடை

Posted: 19 May 2014 03:04 PM PDT

பாரத் மெட்ரிக். பள்ளி மாணவிக்கு ரூ.ஒரு லட்சம் பரிசு

Posted: 19 May 2014 03:04 PM PDT

பிளஸ் 2 பொதுத் தேர்வில் உயிரியல், வேதியியல் பாடங்களில் 200-க்கு 200 பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக். பள்ளி மாணவி ஆர்.எஸ்.சாய்மோனாவுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் ரூ.ஒரு லட்சம் வழங்கப்பட்டது.

ஐஸ் வியாபாரி, பெண்ணை தாக்கிய 3 பேர் கைது

Posted: 19 May 2014 03:03 PM PDT

மத்தூர் அருகே ஐஸ் வியாபாரி, பெண்ணைத் தாக்கிய மூவரை போலீஸார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகேயுள்ள ஒட்டப்பட்டியைச் சேர்ந்தவர் கதிரேசன். ஐஸ்

ஒசூரில் இடிந்து விழுந்த நீதிமன்றக் கட்டடம்

Posted: 19 May 2014 03:03 PM PDT

ஒசூரில் 101 ஆண்டுகள் பழைமையான இரண்டாவது குற்றவியல் நீதிமன்றக் கட்டடம் திங்கள்கிழமை இடிந்து விழுந்தது.

இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் ஒசூரில் மலர் சாகுபடி

Posted: 19 May 2014 03:03 PM PDT

இஸ்ரேல் நாட்டு தொழில்நுட்பத்தில் ஒசூர் அருகேயுள்ள கொட்டூரில் மலர் சாகுபடிக்கான தொழில் பயிற்சி மையம் தொடங்கப்படுவதை அடுத்து, அந்த நாட்டின் தூதரக அலுவலர்கள் திங்கள்கிழ

விஷம் குடித்து பெண் தற்கொலை

Posted: 19 May 2014 03:03 PM PDT

ஊத்தங்கரை அருகே தீராத வயிற்று வலியால் தவித்து வந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சென்னப்பநாய்க்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவ

கிருஷ்ணகிரியில் 255 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

Posted: 19 May 2014 03:02 PM PDT

 கிருஷ்ணகிரியில் 255 தனியார் பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.

கேட்பாரற்று நின்ற சரக்கு ஆட்டோ மீட்பு

Posted: 19 May 2014 03:02 PM PDT

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி அருகே சாலையோரம் கடந்த சில நாள்களாக கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ஆட்டோவை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை மீட்டனர்.

இரு சக்கர வாகனம் - லாரி மோதியதில் மூவர் சாவு

Posted: 19 May 2014 03:02 PM PDT

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே இரு சக்கர வாகனம் - லாரி மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.

பெண் குழந்தை கொலை:தாய் கைது

Posted: 19 May 2014 03:01 PM PDT

தருமபுரி அருகே பெண் குழந்தையைக் கொன்ற வழக்கில் தாய் கைது செய்யப்பட்டார்.

குடிநீர்த் தட்டுப்பாடு: ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

Posted: 19 May 2014 03:01 PM PDT

குடிநீர்த் தட்டுப்பாட்டை அடுத்து, கோலாரம் ஊராட்சி வைரம்பாளையம் கிராம மக்கள் காலிக் குடங்களுடன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

தீ விபத்தில் இரு குடிசை வீடுகள் சேதம்

Posted: 19 May 2014 03:01 PM PDT

எருமப்பட்டி அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 2 குடிசை வீடுகள் முழுமையாக எரிந்து சேதமடைந்தன. நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிப்பட்டி பொன்னேரி பிரதான சாலையில்

அரசு, தனியார் ஐடிஐக்களில் சேர விண்ணப்பிக்கலாம்

Posted: 19 May 2014 03:01 PM PDT

நாமக்கல் அரசு மகளிர் தொழில் பயிற்சி நிலையம், மாவட்டத்திலுள்ள தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டில் சேர தகுதியுடைய மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

கல்லூரி மாணவி மாயம்

Posted: 19 May 2014 03:00 PM PDT

திருச்செங்கோட்டுக்கு தேர்வு எழுதச் சென்ற கல்லூரி மாணவி மாயமானார். தருமபுரி மாவட்டம், தாரகம்பட்டியைச் சேர்ந்த 21 வயது மாணவி. இவர், சேலத்தில் உள்ள உறவினர்

ரூ.10 லட்சம் பொருள்களுடன் லாரி கடத்தல்

Posted: 19 May 2014 03:00 PM PDT

சென்னையில் இருந்து கேரளத்துக்குச் சென்ற லாரி ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்களுடன் கடத்தப்பட்டது. இதனிடையே, அந்த லாரியின் ஓட்டுநரின் உடல் ஆந்திர மாநிலத்தில் மீட்கப்பட்டது.

கருப்பட்டி, கருப்புச் சர்க்கரையில் கலப்படம் அதிகரிப்பு

Posted: 19 May 2014 03:00 PM PDT

கருப்பட்டி, கருப்புச் சர்க்கரையில் அதிகளவில் கலப்படம் செய்யப்படுகிறது. இதனால், நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கருதி, கலப்படத்தைத் தடுக்க அரசு உ

நாளை சிறப்பு ஆசிரியர் தேர்வு: 129 மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பம்

Posted: 19 May 2014 03:00 PM PDT

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு புதன்கிழமை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை எழுத நாமக்கல் மாவட்டத்தில் 129 மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பித்துள்ளனர்.

மோசடி நிதி நிறுவனங்கள் குறித்து தகவலறிய சிறப்பு ஏற்பாடு

Posted: 19 May 2014 02:59 PM PDT

மோசடி நிதி நிறுவனங்கள் குறித்து தகவலறிந்திட கணினிசார் தொலைபேசி விசாரணை மையத்தை பொருளாதாரக் குற்றப் பிரிவு ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம், முதலீடு செய்வதற்கு முன்பாக

தொழிலாளியைத் தாக்கிய பெண் மீது வழக்கு

Posted: 19 May 2014 02:59 PM PDT

திருச்செங்கோடு அருகே பெண் தொழிலாளியைத் தாக்கிய மற்றொரு பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

செங்குன்றம் காவல் நிலையத்தில் தொலைபேசி இணைப்பு துண்டிப்பு

Posted: 19 May 2014 02:57 PM PDT

செங்குன்றம் காவல் நிலையத்தில் தரைவழி தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளதால், பொதுமக்களும் காவல்துறை அதிகாரிகளும் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: பாஜக, மார்க்சிஸ்ட் கண்டனம்

Posted: 19 May 2014 02:56 PM PDT

பத்திரிகையாளர்கள் மீது திமுகவினர் நடத்திய தாக்குதலுக்கு தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட்

ஆலந்தூர் எம்.எல்.ஏ.வாக வெங்கட்ராமன் இன்று பொறுப்பேற்பு

Posted: 19 May 2014 02:55 PM PDT

ஆலந்தூர் சட்டப் பேரவை இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் வி.என்.பி.வெங்கட்ராமன், எம்.எல்.ஏ.வாக

டானிஷ்பேட்டையில் எக்ஸ்பிரஸ் ரயில் தாற்காலிக நிறுத்தம்

Posted: 19 May 2014 02:55 PM PDT

சேலம் மாவட்டம் டானிஷ்பேட்டை ரயில் நிலையத்தில் இம்மாதம் 22, 23, 25- ஆம் தேதிகளில் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாற்காலிகமாக ஒரு நிமிஷம்

தொலைதூர கல்வி நிறுவன தேர்வு: 28 முதல் தொடக்கம்

Posted: 19 May 2014 02:54 PM PDT

சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவன இளநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வுகள் மே 28-ஆம் தேதி தொடங்க உள்ளன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™