Tamilwin Latest News: “பயங்கரவாத தடைச் சட்டத்தினை ரத்து ...” plus 19 more | |
- பயங்கரவாத தடைச் சட்டத்தினை ரத்து ...
- பௌத்த மதத்தால் இந்திய - இலங்கை உறவு ...
- படையினருக்கு எதிராக சேறு பூசும் ...
- சில கைதிகள் சிறையிலிருந்து கொண்டே ...
- விமல் வீரவன்சவை பின்தொடரும் ...
- இராணுவ வெற்றி கொண்டாட்டத்துக்காக ...
- நாமல் ராஜபக்ஷவின் யாழ்ப்பாண ...
- கொம்பனித் தெருவில் எட்டு ஏக்கர் ...
- தமிழின அழிப்பு நாள் நிகழ்வுக்கு ...
- மட்டக்களப்பில் பல்கலைக்கழகக் ...
- மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ...
- காதலியை சுட்டுக்கொன்ற வழக்கு: மனநல ...
- இன்றைய துளிகள்: யுவராஜ்க்கு ...
- 6 விக்கெட் வித்தியாசத்தில் ...
- வாட்சன் புதிய சாதனை
- சென்னை சூப்பர் கிங்ஸிடம் ஊதா நிற ...
- ஐ.பி.எல் கிண்ணம் யாருக்கு? பிரபல ...
- பஞ்சாப்பின் அதிரடிக்கு ...
- குஷியில் கோஹ்லி
- கூட்டு முயற்சி வெற்றிக்கு ...
| பயங்கரவாத தடைச் சட்டத்தினை ரத்து ... Posted: 14 May 2014 05:54 PM PDT பயங்கரவாத தடைச் சட்டத்தின் ரத்து செய்யுறுமா பிரிட்டன் அரசாங்கம் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. |
| பௌத்த மதத்தால் இந்திய - இலங்கை உறவு ... Posted: 14 May 2014 05:49 PM PDT பௌத்த மதத்தின் ஊடாக இலங்கை இந்திய உறவுப் பாலம் தொடர்வதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். |
| படையினருக்கு எதிராக சேறு பூசும் ... Posted: 14 May 2014 05:44 PM PDT இலங்கை படையினருக்கு களங்கம் ஏற்படுத்தி நாட்டின் நன்மதிப்பை சீர் குலைக்கும் சூழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி சாவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார். |
| சில கைதிகள் சிறையிலிருந்து கொண்டே ... Posted: 14 May 2014 05:39 PM PDT சில கைதிகள் சிறைச்சாலைகளிலிருந்து கொண்டெ பாரியளவிலான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| விமல் வீரவன்சவை பின்தொடரும் ... Posted: 14 May 2014 03:52 PM PDT அமைச்சர் விமல் வீரவன்சவை உளவு பார்ப்பதற்காக ஜனாதிபதியின் புலனாய்வு பிரிவின் உளவாளிகள் பின்தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது. |
| இராணுவ வெற்றி கொண்டாட்டத்துக்காக ... Posted: 14 May 2014 03:42 PM PDT யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்த தடை விதித்த அரசாங்கம் வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை கொண்டு நந்திக்கடலில் யுத்த வெற்றி கொண்டாட்டத்தை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| நாமல் ராஜபக்ஷவின் யாழ்ப்பாண ... Posted: 14 May 2014 03:37 PM PDT ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷää யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய சுற்றுலா விடுதி மற்றும் சிறப்பங்காடி ஒன்றை நிர்மாணிக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. |
| கொம்பனித் தெருவில் எட்டு ஏக்கர் ... Posted: 14 May 2014 03:30 PM PDT கொழும்பு- கொம்பனித் தெரு பகுதியில் வசிக்கின்ற மக்களை வெளியேற்றி அங்குள்ள எட்டு ஏக்கர் காணியை இந்தியாவின் டாட்டா ஹவுசிங் நிறுவனத்துக்கு வழங்க பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். |
| தமிழின அழிப்பு நாள் நிகழ்வுக்கு ... Posted: 14 May 2014 03:16 PM PDT பிரித்தானியாவில் நடைபெற இருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 5ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு பிரித்தானியா வாழ் தமிழ் மக்களை கலந்து கொண்டு இந்த தமிழின அழிப்பு நாள் நிகழ்வுக்கு வலுச்சேர்க்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில செயலாளர் தா பாண்டியன் அழைப்பு விடுத்துள்ளார். |
| மட்டக்களப்பில் பல்கலைக்கழகக் ... Posted: 14 May 2014 09:38 AM PDT ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் அமைக்கப்படவுள்ள 25 பல்கலைக்கழக கல்லூரிகளில் அரச மற்றும் தனியார் துறையின் இணைப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள முதலாவது பல்கலைக்கழக கல்லூரியான மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. |
| மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ... Posted: 14 May 2014 08:45 AM PDT மும்பை அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. |
| காதலியை சுட்டுக்கொன்ற வழக்கு: மனநல ... Posted: 14 May 2014 05:22 AM PDT தனது காதலியை கொன்ற வழக்கில் ஆஸ்கர் பிஸ்டோரியஸ்க்கு மனநல சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. |
| இன்றைய துளிகள்: யுவராஜ்க்கு ... Posted: 14 May 2014 04:55 AM PDT டெல்லிக்கெதிரான நேற்றைய ஆட்டத்தில் யுவராஜின் அதிரடி ஆட்டம் பலருக்கும் அவரது பழைய போட்டிகளை நினைவுக்கு கொண்டுவந்தது. |
| 6 விக்கெட் வித்தியாசத்தில் ... Posted: 14 May 2014 03:56 AM PDT ஐதராபாத் அணிக்கெதிரான இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. |
| Posted: 14 May 2014 02:54 AM PDT சென்னை அணிக்கெதிரான நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணித்தலைவர் வாட்சன் 2000 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார். |
| சென்னை சூப்பர் கிங்ஸிடம் ஊதா நிற ... Posted: 14 May 2014 01:30 AM PDT சென்னை அணியின் மொகித் ஷர்மா, ராஜஸ்தானுக்கெதிரான ஆட்டத்தில் அதிக விக்கெட்டுகளை பதிவு செய்து விக்கெட் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார். |
| ஐ.பி.எல் கிண்ணம் யாருக்கு? பிரபல ... Posted: 14 May 2014 12:44 AM PDT ஐ.பி.எல் 7வது தொடரின் கிண்ணத்தை வெல்ல ராஜஸ்தான், பஞ்சாப் அணிக்கு அதிக வாய்ப்புள்ளதாக பிரபல மும்பை ஜோதிடர் கிரீன் ஸ்டோன் லோபோ கூறியுள்ளார். |
| Posted: 14 May 2014 12:02 AM PDT ஐ.பி.எல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத்- பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. |
| Posted: 13 May 2014 11:16 PM PDT ஐ.பி.எல் தொடரின் டெல்லி அணிக்கெதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றதால் அணித்தலைவர் கோஹ்லி உற்சாகத்தில் உள்ளார். |
| Posted: 13 May 2014 10:39 PM PDT ராஜஸ்தானுக்கெதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு அணியின் கூட்டு முயற்சி தான் காரணம் என அணித்தலைவர் டோனி கூறியுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |