Cinema.tamil.com |
- என் கணவருக்கு எந்த நடிகையுடனும் தொடர்பு இல்லை! -வித்யாபாலன் மறுப்பு
- ஆசை நாயகனுடன் மீண்டும் இணையும் சமந்தா!
- ஆஸ்தான நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பிந்து மாதவி!
- ஆருஷி கொலை வழக்கு படத்துக்கு இடைக்காலத்தடை!
- இறங்கி அடிக்கப் போகும் ஹன்சிகா!
- த்ரிஷாவுக்கு ஏற்பட்ட எல்லையில்லா மகிழ்ச்சி!
- இயக்குனரான ஒளிப்பதிவாளர்
- 4 வருடத்துக்கு பிறகு ஹீரோவாக நடிக்கிறார்: சரத்குமாரின் சண்டமாருதம் படப்பிடிப்பு தொடங்கியது
- இப்போதைய நடிகர்கள் எம்ஜிஆரை பின்பற்ற வேண்டும்! -கவிஞர் தாமரை
- 23ல் கோச்சடையான் ரிலீசாவது உறுதி: தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு
- தொழிலை மதிக்க வேண்டும்! யான் படாதிபதியிடம் கூறிய மாஜி நடிகை ராதா!!
| என் கணவருக்கு எந்த நடிகையுடனும் தொடர்பு இல்லை! -வித்யாபாலன் மறுப்பு Posted: இந்தி திரையுலகில் தற்போது பேசப்படும் நடிகையாக வளர்ந்து நிற்பவர் வித்யாபாலன். சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதையில் உருவான த தர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடிப்பதற்கு முன்பு கவர்ச்சி நடிகை என்ற அடையாளத்துடன் இருந்த அவருக்கு, அப்படம் தேசிய விருது பெற்றுத்தந்தபோது அங்கீகரிக்கப்பட்ட நடிகையாகி விட்டார். அதையடுத்து வித்யாபாலனுக்கு ... |
| ஆசை நாயகனுடன் மீண்டும் இணையும் சமந்தா! Posted: சித்தார்த்-சமந்தா இருவரும் தெலுங்கில் ஒரேயொரு படத்தில்தான் இணைந்தார்கள். அதோடு அவர்களுக்கிடையே காதல் தீயும் பத்திக்கொண்டது. அதையடுத்து அவர்கள் ஐதராபாத்தில் அடிக்கடி ஜாலி டூர் அடித்ததால் அவர்களது காதல் செய்தி ஆந்திராவில் கொளுந்து விட்டு எரிந்தது. அதனால் பின்னர் அவர்கள் இணைந்து நடிப்பதைகூட தவிர்த்தனர். இந்த ... |
| ஆஸ்தான நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பிந்து மாதவி! Posted: கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களில் நடித்த பிந்து மாதவி, சிவகார்த்திகேயனுடன் கிசுகிசுக்கப்பட்டபோது ஓரளவு பரபரப்பாக பேசப்பட்டார். ஆனால், இந்த சேதி அடங்கியதும் பிந்த மாதவியும் காணாமல் போய்விட்டார். அதோடு அதற்கடுத்து அவர் நடித்து வெளியான ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் படமும் தோல்வியடைந்ததால் அடுத்தபடியாக தமிழில் ... |
| ஆருஷி கொலை வழக்கு படத்துக்கு இடைக்காலத்தடை! Posted: வீட்டு வேலைக்காரனை காதலித்ததால், பெற்றோரால் கொலை செய்யப்பட்டவர் ஆருக்ஷி. இந்தியா முழுவரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் ஆருஷியின் பெற்றோர்கள் ராஜேஷ்தல்வார், நூர் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு தற்போது ஜெயிலில் உள்ளனர். இந்த நிலையில், ஏதாவது பரபரப்பான சம்பவங்கள் கிடைக்குமா? என்று ... |
| இறங்கி அடிக்கப் போகும் ஹன்சிகா! Posted: தற்போது சுந்தர்.சி நாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் அரண்மனை. இந்த படத்தில் வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஹன்சிகாவுக்கு கூட சந்திரமுகி ஜோதிகா போன்று ஒரு அதிரடியான கதாபாத்திரம் என்று சொல்கிறார்கள். இப்படத்துக்கு பரத்வாஜ் இசையமைக்கிறார். இந்த படத்தையடுத்து அஜீத்தை வைத்து ... |
| த்ரிஷாவுக்கு ஏற்பட்ட எல்லையில்லா மகிழ்ச்சி! Posted: என்றென்றும் புன்னகை படத்தையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜெயம் ரவியுடன் பூலோகம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. அந்த இரண்டு ஆண்டுகளில் அஜீத்துடன் நடித்த மங்காத்தா படம் ஹிட்டானதை முன்வைத்து சில மேல்தட்டு டைரக்டர்களிடம் சான்ஸ் கேட்டு படையெடுத்தார். ஆனால், நயன்தாரா, ஹன்சிகா, அமலாபால், லட்சுமிராய் என்று ... |
| Posted: சிங்காரவேலன், எஜமான், சின்ன கவுண்டர், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவர் அப்துல் ரகுமான். நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் இயக்கும் படத்தின் பெயர் ஒளிச்சித்திரம். விஷ்வா, காம்னா சிங் என்ற புதுமுகங்களுடன் தலைவாசல் விஜய் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். உக்ரைன் ... |
| 4 வருடத்துக்கு பிறகு ஹீரோவாக நடிக்கிறார்: சரத்குமாரின் சண்டமாருதம் படப்பிடிப்பு தொடங்கியது Posted: |
| இப்போதைய நடிகர்கள் எம்ஜிஆரை பின்பற்ற வேண்டும்! -கவிஞர் தாமரை Posted: என்றென்றும் புன்னகை படத்தைத் தொடர்ந்து ஜீவா நடித்து வரும் படம் யான். எல்ரெட் குமார் தயாரிப்பில் கேமராமேன் ரவி.கே.சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தவிர்க்க முடியாத காரணத்தினால் அப்படத்தின் இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் கலந்து ... |
| 23ல் கோச்சடையான் ரிலீசாவது உறுதி: தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு Posted: |
| தொழிலை மதிக்க வேண்டும்! யான் படாதிபதியிடம் கூறிய மாஜி நடிகை ராதா!! Posted: மாஜி நடிகை ராதா தனது மகள்கள் கார்த்திகாவை கோ படத்தில் அறிமுகம் செய்தவர், இரண்டாவது மகள் துளசியை மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகம் செய்தார். இதில் துளசி நடித்த படம் தோல்வியடைந்ததால், அடுத்தபடியாக அவருக்கு எதிர்பார்த்தபடி படவாய்ப்பில்லை. அதனால் மீண்டும் மகளுடன் சொந்த ஊருக்கே கிளம்பி விட்ட ராதாவை ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-05-14 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |