Tamilwin Latest News: “மோடியின் வெளிவிவகாரங்களுக்கான ...” plus 18 more | |
- மோடியின் வெளிவிவகாரங்களுக்கான ...
- கிழக்கு மாகாணத்தில் மாவட்டச் ...
- ஜனாதிபதி தேர்தல் குறித்து ஐ.தே. ...
- அமைச்சர்களிடம் எழுத்து மூல ...
- இந்தியா வரும் வெளிநாட்டவர்கள் ...
- மேஜர் சமன் பாலசூரிய மீது ...
- அமைச்சர்கள் குழு கலைப்பு: மோடி ...
- சங்ககராவின் அதிரடியால் வீழ்ந்தது ...
- முள்ளியவளையில் குடும்பஸ்தரைக் ...
- அவுஸ்திரேலிய அரசாங்கம் நஞ்சுக்கு ...
- அதிகாரப் பிடியில் இருந்து ...
- சச்சினின் அறிவுரை: ஷேவாக்கின் அதிரடி
- ஐ.பி.எல் போட்டிக்காக டெஸ்ட் இடத்தை ...
- டோனி செய்த தவறு
- மோடி அலை ஓய்வு: குஜராத் கிரிக்கெட் ...
- மேக்ஸ்வெல்லுக்கு அஸ்வின் விட்ட ...
- மகனுக்காக அடித்த சதம்: ...
- புற்றுநோயால் அவதிப்படும் ...
- சென்னை அணியின் தோல்வி: வீரர்களின் ...
| மோடியின் வெளிவிவகாரங்களுக்கான ... Posted: 31 May 2014 05:38 PM PDT பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவு விவகாரங்களுக்கான ஆலோசகராக அமெரிக்காவுக்கான இந்திய தூதரான சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இவர் இந்திரா காலத்தில் இலங்கைக்கான சிறப்பு பிரதிநிதியாக இருந்த ஜி. பார்த்தசாரதியின் கீழ் பணிபுரிந்தவர். |
| கிழக்கு மாகாணத்தில் மாவட்டச் ... Posted: 31 May 2014 05:13 PM PDT கிழக்கில் மாவட்டச் செயலாளர்கள் இருவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளது. கிழக்கு மாகாணசபை இவ்வாறு வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளது. |
| ஜனாதிபதி தேர்தல் குறித்து ஐ.தே. ... Posted: 31 May 2014 05:07 PM PDT ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி;ற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. |
| அமைச்சர்களிடம் எழுத்து மூல ... Posted: 31 May 2014 05:01 PM PDT ஆளும் கட்சி அமைச்சர்களிடம் உறுதிமொழியொன்றை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தேசித்துள்ளார். |
| இந்தியா வரும் வெளிநாட்டவர்கள் ... Posted: 31 May 2014 04:49 PM PDT வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகின்றவர்கள் தங்கத்தை அணிந்து வருவதற்கு இந்தியாவில் எந்த கட்டுப்பாடும் இல்லை என்று கேரளாவின் நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது. |
| Posted: 31 May 2014 04:39 PM PDT மேஜர் சமன் பாலசூரிய மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. |
| அமைச்சர்கள் குழு கலைப்பு: மோடி ... Posted: 31 May 2014 01:00 PM PDT இந்தியப் பிரதமராக பொறுப்பேற்ற ஒரே வாரத்தில், சில முக்கிய முடிவுகளை எடுத்து வரும் நரேந்திர மோடி அந்த வரிசையில் மத்திய அமைச்சர்கள் குழு மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு ஆகியவற்றை கலைத்து உத்தரவிட்டுள்ளார். |
| சங்ககராவின் அதிரடியால் வீழ்ந்தது ... Posted: 31 May 2014 10:36 AM PDT இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. |
| முள்ளியவளையில் குடும்பஸ்தரைக் ... Posted: 31 May 2014 09:59 AM PDT முள்ளியவளையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 28ம் திகதி முதல் காணாமற்போயுள்ளதாக பொலிஸில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. |
| அவுஸ்திரேலிய அரசாங்கம் நஞ்சுக்கு ... Posted: 31 May 2014 08:18 AM PDT ரொனி அபோட் தலைமையிலான அவுஸ்திரேலியா அரசாங்கம் நஞ்சுக்கு ஒப்பான அகதிகள் கொள்கையை பின்பற்றுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. |
| Posted: 31 May 2014 08:17 AM PDT இலங்கை அரசாங்கத்தின் அதிகாரப் பிடியில் இருந்து சிறுபான்மை மக்களை பாதுகாக்க வேண்டும் என்று இந்தியாவிடம் அமெரிக்கா கோரியுள்ளதாக கூறப்படுகிறது. |
| சச்சினின் அறிவுரை: ஷேவாக்கின் அதிரடி Posted: 31 May 2014 04:35 AM PDT ஐ.பி.எல் நேற்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஷேவாக்கை களத்தில் நிலைத்து நிற்குமாறு சச்சின் வலியுறுத்தியுள்ளார். |
| ஐ.பி.எல் போட்டிக்காக டெஸ்ட் இடத்தை ... Posted: 31 May 2014 03:39 AM PDT ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் பங்கேற்பதற்காக மேற்கிந்திய தீவுகள் அணியின் டெஸ்ட் போட்டிகளில் கிடைக்கவிருந்த இடத்தை இழந்துள்ளார் சுனில் நரைன். |
| Posted: 31 May 2014 03:05 AM PDT ஐ.பி.எல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியடைந்ததற்கு அனுபவம் மிக்க விளையாட்டு வீரர்களின் பெறுப்பற்ற தன்மையே காரணம் என டோனி குறை கூறியிருந்தார். |
| மோடி அலை ஓய்வு: குஜராத் கிரிக்கெட் ... Posted: 31 May 2014 02:10 AM PDT குஜராத் மாநில கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த இந்திய பிரதமர் நரேந்திரமோடி அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார். |
| மேக்ஸ்வெல்லுக்கு அஸ்வின் விட்ட ... Posted: 31 May 2014 12:57 AM PDT சென்னை சூப்பர் கிங்ஸின் சிறந்த சுழல் பந்து வீச்சாளரான அஸ்வின், பஞ்சாப் அணியின் அதிரடி துடுப்பாட்டக்காரர் மேக்ஸ்வெல்லுக்கு சவால் விடுத்துள்ளார். |
| Posted: 31 May 2014 12:06 AM PDT சென்னை அணிக்கெதிரான ஆட்டத்தில் எனது அதிரடி ஆட்டத்திற்கு, நான் என் மகனுக்கு செய்து கொடுத்த வாக்குறுதி தான் காரணம் என்று ஷேவாக் கூறியுள்ளார். |
| Posted: 30 May 2014 11:35 PM PDT புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மும்பையில் புற்றுநோய் பாதித்த குழந்தைகளை சந்தித்து பேசினார். |
| சென்னை அணியின் தோல்வி: வீரர்களின் ... Posted: 30 May 2014 10:54 PM PDT ஐ.பி.எல் தொடரில் நேற்று நடந்த தகுதிப் போட்டியில் சென்னை தோல்வியடைய அனுபவம் வாய்ந்த வெளிநாட்டு வீரர்களே காரணம் என டோனி கூறியுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |