Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பாகிஸ்தானில் துப்பாக்கிச் சண்டை: ஒரு ராணுவ வீரர், 16 தீவிரவாதிகள் சாவு
- மேற்கு வங்கத்தில் மின்னல் தாக்கி 12 பேர் சாவு
- டீசல் விலை லிட்டருக்கு 50 காசு உயர்வு
- ஆம் ஆத்மி கட்சிப் பதவிகளிலிருந்து யோகேந்திர யாதவ், நவீன் விலகல்
- கே.பாலதண்டாயுதம் நினைவு தின ரத்த தான முகாம்
- பெண்களிடம் 10 பவுன் நகை பறிப்பு
- இ-மெயில் ரகசிய எண்ணை மாற்றி தகவல் திருடியதாகப் புகார்
- மாவட்ட திட்டங்கள்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு
- குழந்தைகள் பாதுகாப்பு: விழிப்புணர்வு பயிற்சி முகாம்
- அன்னூரில் சமுதாய வளைகாப்பு
- மதுவிலக்கு முறைகேடுகள்: 102 பேர் கைது
- 20 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
- சாயப்பட்டறை உரிமையாளர்கள் 2 பேர் மீது நடவடிக்கைக்கு பரிந்துரை
- காங்கயம் அருகே லாரி- சரக்கு ஆட்டோ மோதல்: 6 பேர் பலி
- ஸ்ரீபுரம் அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை அறிவிப்பு
- வளர்ச்சித் திட்டப் பணிகளில் கவனம் செலுத்துவேன்
- பிரம்மா குமாரிகள் வித்யாலயம் சார்பில் புகையிலை ஒழிப்பு தினக் கண்காட்சி
- ராக்கியாபாளையம் அரசுப் பள்ளி 98 சதவீதம் தேர்ச்சி
- வாக்காளர்களுக்கு அமைச்சர் ஆனந்தன் நன்றி தெரிவிப்பு
- குடிநீர் விநியோகத்தை சீர்படுத்த அமைச்சர் ஆனந்தன் உத்தரவு
- ஓய்வுபெற்ற டாஸ்மாக் ஊழியர் கொலை: பாலியல் புரோக்கர் 2 பேர் கைது
- வால்பாறையில் கோடை விழா இன்று நிறைவு
- இன்ட்கோ நிறுவனம் நஷ்டத்தில் இயங்க அதிகாரிகளே காரணம்
- உதகையில் பழங்கால வாகனங்களின் அணிவகுப்பு
- புகையிலை எதிர்ப்பு நாள் பிரசாரம்
- கோத்தகிரியில் புகையிலை எதிர்ப்பு தினம்
- கோடை சீசன்: உதகையில் பழங்கால வாகனங்களின் அணிவகுப்பு
- தூய்மைப்படுத்தும் பணியில் இயற்கை வரலாறு சங்கத்தினர்
- ஈரோடு மாநகராட்சியில் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வலியுறுத்தல்
- சாய, தோல் ஆலை கழிவுநீரால் மாசு ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை
- கிடப்பில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற மோடியை சந்தித்து வலியுறுத்துவோம்
- 3 ஆண்டுகளாக செயல்படாத மாக்கம்பாளையம் ஆரம்ப துணை சுகாதார நிலையம்
- ஈரோடு மாநகராட்சியில் 6,900 ஏழைகளுக்கு 90 சதவீத மானியத்தில் கான்கிரீட் வீடுகள்
- அந்தியூரில் லாரி ஓட்டுநர் கொலை: தொழிலாளி கைது
- கார் மோதி இளைஞர் சாவு
- சகோதரியைப் பார்க்க பரோலில் வந்த வீரப்பன் கூட்டாளிக்கு வரவேற்பு
- புகையிலை எதிர்ப்பு தினக் கண்காட்சி
- அமைச்சர் குழுக்கள் கலைப்பு: மோடி அதிரடி
- மக்களவை இடைக்கால தலைவர் கமல்நாத்
- அனைத்து மாநிலங்களிலும் "எய்ம்ஸ்' மாதிரி மருத்துவமனைகள்: ஹர்ஷ் வர்தன்
- இடைநீக்கம் செய்யப்பட்ட தில்லி பல்கலை.அலுவலர்களுக்கு மீண்டும் பணி: ஸ்மிருதி இரானி கோரிக்கை
- சேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்!
- வையாபுரிப் பிள்ளையும் தமிழும்
- செல்போன் மூலம் புகைப் பழக்கத்தை ஒழிக்க திட்டம்
- மேயரின் கார் மோதி காயமடைந்த பனியன் தொழிலாளி சாவு
- மின்வாரிய காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
- ஜூன் 2 மின் தடை
- புலவரைச் சுமந்த மாமன்னர்
- கூட்டுறவு பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பம் நாளை விநியோகம்
- நெல்லை அருகே விபத்தில் பீடி நிறுவன பணியாளர் சாவு
- ஏஐசிசிடியூ தொழிற்சங்க தெருமுனைக் கூட்டம்
- அரசுப் பேருந்து மோதி முதியவர் சாவு
- நீட்ஸ் திட்டத்தில் ரூ. 25 லட்சம் மானியத்தில் ரூ.1 கோடிக்கு கடன்
- குலவணிகர்புரம் ரயில்வே மேம்பாலப் பணிகளை தொடங்க வேண்டும்
- தென் மாவட்ட பூப்பந்துப் போட்டி தொடக்கம்
- சொல் புதிது - 10
- மின்வாரிய குறை தீர் கூட்டம்:ஜூன் 3 இல் தொடக்கம்
- மின்கம்பத்தில் பைக் மோதி இளைஞர் சாவு
- இந்த வார கலாரசிகன்
- இலக்கியப் பொன்மொழிகள்
- குமரகுருபரர்: நீதிநெறி விளக்கம்
- கால்நடை மருத்துவத்தில் ஆர்வம் காட்டும் மாணவியர்
- மதுரை அருகே ஆற்றில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி சகோதரர்கள் இருவர் பலி
- மீன்பிடி அனுமதி இன்றி கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீது நடவடிக்கை
- துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
- தஞ்சையில் மீத்தேன் எரிவாயு திட்டத்தை கைவிடக் கோரி மேலூர் அருகே விவசாயிகள் உண்ணாவிரதம்
- நடிகர், நடிகைகள் அபரிமிதமாக சம்பளம் பெறுவதை குறைத்துக் கொள்ள வலியுறுத்தல்
- புகையிலை ஒழிப்பு தினக் கண்காட்சி
- அலங்காநல்லூர் அருகே சுவர் இடிந்து விழுந்து சிறுமி சாவு
- இரட்டை கர்ப்பப் பை: அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணுக்கு அரிய அறுவைச் சிகிச்சை
- அரியலூர் விபத்து: பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
- கத்தி முனையில் பணம் பறித்ததாக இருவர் கைது
- ஆம்புலன்ஸ் வாகனம் மீது நேருக்கு நேர் மோதிய கார் ஓட்டுநரிடம் விசாரணை
- மதுரை வடக்கு தாலுகாவில் ஜமாபந்தி ஜூன் 4இல் துவக்கம்
- போதிய மதிப்பெண்கள் பெற்றிருந்தும் கல்லூரிகளில் சேர முடியாமல் தவிக்கும் ஏழை மாணவியர்
- முதல் தலைமுறை தொழில்முனைவோர்:40 திட்டங்களுக்கு அனுமதி அளிக்க இலக்கு
- தேர்தல் விதிமீறல் வழக்கு: எம்.எல்.ஏ.வுக்கு முன்ஜாமீன்
- 3.72 கோடி பேருக்கு தொற்றா நோய்களுக்கான பரிசோதனை: அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்
- முன்னாள் மாணவர்கள் குடும்பத்தினருடன் சந்திப்பு
- ரிஷிகேசம் சிவானந்த ஆசிரமத்தில் இலவச யோக-வேதாந்த வகுப்புகள்
- கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் சாவு
- குருப்பெயர்ச்சி விழா ஆலோசனைக் கூட்டம்
- ஜாமீனில் வர முடியாதவர் பரோலில் வெளியே வந்தார்
- பால வேலை: ரயில்கள் நாளை தாமதம்
- காங்கயம் அருகே லாரி- சரக்கு ஆட்டோ மோதல்: 6 பேர் பலி
- உயிரிழந்தவர்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை
- 500 ரூபாயால் நிகழ்ந்த சோகம்: தந்தை, மகனை தொடர்ந்து தாயும், மகனும் தற்கொலை
- ஜூன் 5-இல் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டம்
- மாவட்டந்தோறும் புத்தக அன்பர்கள் சங்கம்
- புகைப் பழக்கத்தில் இருந்து விடுபடுவது நல்லது
- புகையிலைப் பயன்பாட்டைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்
- சாவு எண்ணிக்கை 13-ஆக உயர்வு
- குப்பை பிரச்னையை சமாளிக்க முடியாமல் திணறும் பெங்களூரு மாநகராட்சி
- 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
- பள்ளி மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்க நடவடிக்கை
- மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்பினார் கர்நாடக ஆளுநர்
- தனிநாயகம் அடிகள் கண்ட கனவு நனவாக்கப்படவில்லை: பழ.நெடுமாறன் வருத்தம்
- கே.இ.டி. பாலிடெக்னிக் மாணவர்கள் வாரியத் தேர்வில் சிறப்பிடம்
- சம வளர்ச்சி நிதிப் பணிகள் குறித்து ஆய்வு
- பத்தாம் வகுப்புத் தேர்வில் 100 சதத் தேர்ச்சி :அரசுப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு
| பாகிஸ்தானில் துப்பாக்கிச் சண்டை: ஒரு ராணுவ வீரர், 16 தீவிரவாதிகள் சாவு Posted: 31 May 2014 04:27 PM PDT பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்துக்கு இடையே சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் |
| மேற்கு வங்கத்தில் மின்னல் தாக்கி 12 பேர் சாவு Posted: 31 May 2014 04:25 PM PDT மேற்கு வங்க மாநிலத்தில் சனிக்கிழமை கனமழை பெய்தபோது மின்னல் தாக்கியதில் 12 பேர் உயிரிழந்தனர். 23 பேர் காயமடைந்தனர், |
| டீசல் விலை லிட்டருக்கு 50 காசு உயர்வு Posted: 31 May 2014 04:22 PM PDT டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. |
| ஆம் ஆத்மி கட்சிப் பதவிகளிலிருந்து யோகேந்திர யாதவ், நவீன் விலகல் Posted: 31 May 2014 04:18 PM PDT தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சிப் பதவிகளில் இருந்து மூத்த தலைவர்களான |
| கே.பாலதண்டாயுதம் நினைவு தின ரத்த தான முகாம் Posted: 31 May 2014 04:15 PM PDT மறைந்த கே.பாலதண்டாயுதத்தின் 41-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சனிக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது. |
| பெண்களிடம் 10 பவுன் நகை பறிப்பு Posted: 31 May 2014 04:15 PM PDT கோவையில் வெள்ளிக்கிழமை இரவு இருவேறு பகுதிகளில் பெண்களிடம் 10 பவுன் நகைகள் பறிக்கப்பட்டுள்ளன. |
| இ-மெயில் ரகசிய எண்ணை மாற்றி தகவல் திருடியதாகப் புகார் Posted: 31 May 2014 04:09 PM PDT கோவையில் வங்கி சேவை ஆலோசகரின் இ-மெயில் ரகசிய எண்ணை மாற்றி தகவல்கள் திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. |
| மாவட்ட திட்டங்கள்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு Posted: 31 May 2014 04:09 PM PDT கோவை மாவட்டத்துக்கு முதல்வர் வழங்கிய திட்டங்கள் மற்றும் சிறப்புத் திட்டங்கள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அலுவலர்களுடன் சனிக்கிழமை ஆய்வு செய்தார். |
| குழந்தைகள் பாதுகாப்பு: விழிப்புணர்வு பயிற்சி முகாம் Posted: 31 May 2014 04:08 PM PDT ஜி.ஆர்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரி சமுதாய மேம்பாட்டுத் திட்டம் மற்றும் தமிழக அரசின் சமூக நலத்துறை இணைந்து, குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின . |
| Posted: 31 May 2014 04:08 PM PDT தமிழக அரசின் குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில், அன்னூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட மையங்களை சேர்ந்த 65 கர்ப்பிணிகளுக்கு கே.ஜி. நூற்றாண்டு மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| மதுவிலக்கு முறைகேடுகள்: 102 பேர் கைது Posted: 31 May 2014 04:08 PM PDT கோவை மாநகரக் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த ஜனவரி முதல் மே இறுதி வரை மதுவிலக்கு முறைகேடுகள் தொடர்பாக 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
| 20 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் Posted: 31 May 2014 04:08 PM PDT சீஷா தொண்டு நிறுவனத்தின் சார்பில் 20 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. |
| சாயப்பட்டறை உரிமையாளர்கள் 2 பேர் மீது நடவடிக்கைக்கு பரிந்துரை Posted: 31 May 2014 04:07 PM PDT மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் சீல் வைக்கப்பட்ட சாயப்பட்டறைகளை திறந்து மீண்டும் இயக்கியதாக அதன் உரிமையாளர்கள் 2 பேர் மீது கடும் நடவடிக்கையெடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. |
| காங்கயம் அருகே லாரி- சரக்கு ஆட்டோ மோதல்: 6 பேர் பலி Posted: 31 May 2014 04:07 PM PDT காங்கயம் அருகே, ஆட்களை ஏற்றிச் சென்ற சரக்கு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் பலியாகினர்; 15 பேர் படுகாயமடைந்தனர். |
| ஸ்ரீபுரம் அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை அறிவிப்பு Posted: 31 May 2014 04:06 PM PDT நிஃப்ட் -டீ கல்லூரியில் சேரும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, அக்கல்லூரியுடன் இணைந்து ஸ்ரீபுரம் அறக்கட்டளை ரூ. 12 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. |
| வளர்ச்சித் திட்டப் பணிகளில் கவனம் செலுத்துவேன் Posted: 31 May 2014 04:06 PM PDT வரும் காலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகளில் முழு கவனம் செலுத்துவேன் என பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன் பேசினார் . |
| பிரம்மா குமாரிகள் வித்யாலயம் சார்பில் புகையிலை ஒழிப்பு தினக் கண்காட்சி Posted: 31 May 2014 04:06 PM PDT வெள்ளக்கோவில் புதியப் பேருந்து நிலையத்தில், பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் சனிக்கிழமை உலக போதை மற்றும் புகையிலை ஒழிப்பு தினக் கண்காட்சி துவங்கியது. |
| ராக்கியாபாளையம் அரசுப் பள்ளி 98 சதவீதம் தேர்ச்சி Posted: 31 May 2014 04:06 PM PDT பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில், அவிநாசி அருகே உள்ள ராக்கியாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி 98 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. |
| வாக்காளர்களுக்கு அமைச்சர் ஆனந்தன் நன்றி தெரிவிப்பு Posted: 31 May 2014 04:05 PM PDT திருப்பூர் மக்களவைத் தேர்தலில் 1.79 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றிபெற்றதையடுத்து, வாக்காளர்களுக்கு வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சனிக்கிழமை நன்றி தெரிவித்தார். |
| குடிநீர் விநியோகத்தை சீர்படுத்த அமைச்சர் ஆனந்தன் உத்தரவு Posted: 31 May 2014 04:05 PM PDT திருப்பூர் மாநகரில் குடிநீர் விநியோகத்தை சீர்படுத்துமாறு மாநகராட்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அதிகாரிகளுக்கு சனிக்கிழமை அறிவுறுத்தினார். |
| ஓய்வுபெற்ற டாஸ்மாக் ஊழியர் கொலை: பாலியல் புரோக்கர் 2 பேர் கைது Posted: 31 May 2014 04:05 PM PDT ஓய்வு பெற்ற டாஸ்மாக் ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாலியல் புரோக்கர்கள் 2 பேரை போலீஸார் கைது செய்த நிலையில், அக்கொலையில் ஈடுபட்டது தொடர்பாக இருவரும் சனிக்கிழமை சம்பவ இடத்தில் போலீஸாருக்கு நடித்துக்காட்டினர். |
| வால்பாறையில் கோடை விழா இன்று நிறைவு Posted: 31 May 2014 03:53 PM PDT வால்பாறையில் கோடை விழா ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறுகிறது, இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். |
| இன்ட்கோ நிறுவனம் நஷ்டத்தில் இயங்க அதிகாரிகளே காரணம் Posted: 31 May 2014 03:52 PM PDT குன்னூர் கூட்டுறவு தேயிலை உற்பத்தி நிறுவனத்தின் நஷ்டத்துக்கு அதிகாரிகளே காரணம் என்று ஆய்வுக் குழுவினர் குற்றம்சாட்டினர். |
| உதகையில் பழங்கால வாகனங்களின் அணிவகுப்பு Posted: 31 May 2014 03:52 PM PDT உதகையில் கோடை சீசன் நிறைவு நிகழ்ச்சியாக, பழங்கால வாகனங்களின் அணிவகுப்பு நடைபெற்றது. |
| புகையிலை எதிர்ப்பு நாள் பிரசாரம் Posted: 31 May 2014 03:52 PM PDT குன்னூரில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது . |
| கோத்தகிரியில் புகையிலை எதிர்ப்பு தினம் Posted: 31 May 2014 03:51 PM PDT கோத்தகிரியில் புகையிலை எதிர்ப்பு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், நாக்குபெட்டா சமூக அறக்கட்டளை ஆகியவை சார்பில் நடைபெற்ற |
| கோடை சீசன்: உதகையில் பழங்கால வாகனங்களின் அணிவகுப்பு Posted: 31 May 2014 03:51 PM PDT உதகையில் கோடை சீசன் நிறைவு நிகழ்ச்சியாக, பழங்கால வாகனங்களின் அணிவகுப்பு நடைபெற்றது. |
| தூய்மைப்படுத்தும் பணியில் இயற்கை வரலாறு சங்கத்தினர் Posted: 31 May 2014 03:51 PM PDT கோத்தகிரி நகரை தூய்மைப்படுத்தும் பணியில் நீலகிரி இயற்கை வரலாறு சங்கத்தினர் சனிக்கிழமை ஈடுபட்டனர். |
| ஈரோடு மாநகராட்சியில் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வலியுறுத்தல் Posted: 31 May 2014 03:50 PM PDT ஈரோடு மாநகராட்சியில் உள்ள காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் என ஈரோடு மாநகராட்சி அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தியுள்ளது. |
| சாய, தோல் ஆலை கழிவுநீரால் மாசு ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை Posted: 31 May 2014 03:50 PM PDT சாய மற்றும் தோல் ஆலை கழிவுநீரால் மாசு ஏற்படுவதைத் தடுக்க போர்கால நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் கூறினார். |
| கிடப்பில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற மோடியை சந்தித்து வலியுறுத்துவோம் Posted: 31 May 2014 03:50 PM PDT தமிழகத்தில் கிடப்பில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார். |
| 3 ஆண்டுகளாக செயல்படாத மாக்கம்பாளையம் ஆரம்ப துணை சுகாதார நிலையம் Posted: 31 May 2014 03:49 PM PDT கடந்த 3 ஆண்டுகளாக செயல்படாமல் கிடக்கும் மாக்கம்பாளையம் ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை மீண்டும் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| ஈரோடு மாநகராட்சியில் 6,900 ஏழைகளுக்கு 90 சதவீத மானியத்தில் கான்கிரீட் வீடுகள் Posted: 31 May 2014 03:49 PM PDT ஈரோடு மாநகராட்சியில் 6,900 ஏழைகளுக்கு 90 சதவீத அரசு மானியத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர உத்தேசிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய நிர்வாக இயக்குநர் ஆர்.பழனிசாமி கூறினார். |
| அந்தியூரில் லாரி ஓட்டுநர் கொலை: தொழிலாளி கைது Posted: 31 May 2014 03:49 PM PDT அந்தியூரில் கல்லால் தாக்கி லாரி ஓட்டுநர் கொல்லப்பட்ட வழக்கில் கூலித் தொழிலாளியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| Posted: 31 May 2014 03:49 PM PDT மொடக்குறிச்சி அருகே நஞ்சை ஊத்துக்குளியில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே இறந்தார். |
| சகோதரியைப் பார்க்க பரோலில் வந்த வீரப்பன் கூட்டாளிக்கு வரவேற்பு Posted: 31 May 2014 03:48 PM PDT தனது உடன்பிறந்த சகோதரியைப் பார்க்க 26 ஆண்டுகளுக்குப் பின்னர், பரோலில் (சிறைவிடுப்பு) வெளியே வந்தார் ஆயுள் தண்டனைக் கைதியும், வீரப்பன் கூட்டாளியுமான பெருமாள் (46). பலத்த |
| புகையிலை எதிர்ப்பு தினக் கண்காட்சி Posted: 31 May 2014 03:48 PM PDT ஈரோடு மாநகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் புகையிலை எதிர்ப்பு தினக் கண்காட்சி சனிக்கிழமை திறக்கப்பட்டது. |
| அமைச்சர் குழுக்கள் கலைப்பு: மோடி அதிரடி Posted: 31 May 2014 03:48 PM PDT முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அமைக்கப்பட்ட ஒட்டுமொத்த மத்திய அமைச்சர்களின் குழுக்கள் |
| மக்களவை இடைக்கால தலைவர் கமல்நாத் Posted: 31 May 2014 03:46 PM PDT புதிதாக அமைந்துள்ள 16ஆவது மக்களவையின் இடைக்காலத் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற |
| அனைத்து மாநிலங்களிலும் "எய்ம்ஸ்' மாதிரி மருத்துவமனைகள்: ஹர்ஷ் வர்தன் Posted: 31 May 2014 03:45 PM PDT அனைத்து மாநிலங்களிலும் "எய்ம்ஸ்' மருத்துவமனை மாதிரி போன்ற உயர் சிறப்பு மருத்துவமனைகளை அமைக்க |
| இடைநீக்கம் செய்யப்பட்ட தில்லி பல்கலை.அலுவலர்களுக்கு மீண்டும் பணி: ஸ்மிருதி இரானி கோரிக்கை Posted: 31 May 2014 03:43 PM PDT பணியிடைநீக்கம் செய்யப்பட்ட தில்லி பல்கலைக்கழக அலுவலர்கள் 5 பேரையும் மீண்டும் பணியில் அமர்த்த |
| சேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! Posted: 31 May 2014 03:40 PM PDT சைவ சமயத்தின் சாதனங்களில் ஒன்றுதான் திருநீறு. திருநீற்றின் பெருமையை எல்லோரும் புகழ்ந்துள்ளனர். |
| Posted: 31 May 2014 03:39 PM PDT பேரா. வையாபுரிப் பிள்ளையின் சில கருத்து முடிபுகள் மட்டும் விமர்சனத்திற்கு உட்பட்டன என்பது உண்மையே. அதற்காக |
| செல்போன் மூலம் புகைப் பழக்கத்தை ஒழிக்க திட்டம் Posted: 31 May 2014 03:37 PM PDT கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், செல்போன் மூலம் புகைப் பழக்கத்தை ஒழிக்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. |
| மேயரின் கார் மோதி காயமடைந்த பனியன் தொழிலாளி சாவு Posted: 31 May 2014 03:37 PM PDT கோவை மேயரின் கார் மோதியதில் படுகாயமடைந்த பனியன் தொழிலாளி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார். |
| மின்வாரிய காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் Posted: 31 May 2014 03:37 PM PDT தமிழகம் முழுவதும் மின்வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பவேண்டும் என தமிழ்நாடு மின்கழகத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| Posted: 31 May 2014 03:36 PM PDT பழையபேட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திங்கள்கிழமை (ஜூன் 2) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: |
| Posted: 31 May 2014 03:36 PM PDT மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை 1901-ஆம் ஆண்டு நிறுவிய பெருமைக்குரியவர் வள்ளல் பாண்டித்துரைத் தேவர். |
| கூட்டுறவு பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பம் நாளை விநியோகம் Posted: 31 May 2014 03:36 PM PDT முழுநேர கூட்டுறவு பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பம் ஜூன் 2 ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| நெல்லை அருகே விபத்தில் பீடி நிறுவன பணியாளர் சாவு Posted: 31 May 2014 03:36 PM PDT மேலப்பாளையத்தில் சனிக்கிழமை நடைப்பயிற்சி சென்ற பீடி நிறுவனப் பணியாளர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார். |
| ஏஐசிசிடியூ தொழிற்சங்க தெருமுனைக் கூட்டம் Posted: 31 May 2014 03:36 PM PDT திருநெல்வேலி அருகே பாட்டப்பத்து பகுதியில் ஏஐசிசிடியூ சார்பில் மாநாடு குறித்த விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. |
| அரசுப் பேருந்து மோதி முதியவர் சாவு Posted: 31 May 2014 03:35 PM PDT திருநெல்வேலி அருகே சனிக்கிழமை இரவு சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். இதைக் கண்டித்து |
| நீட்ஸ் திட்டத்தில் ரூ. 25 லட்சம் மானியத்தில் ரூ.1 கோடிக்கு கடன் Posted: 31 May 2014 03:35 PM PDT முதல் தலைமுறை இளைஞர்களுக்கு தமிழக அரசின் நீட்ஸ் திட்டத்தில் ரூ. 25 லட்சம் மானியத்தில் ரூ.1 கோடி வரை கடனுதவி வழங்கபடுகிறது. |
| குலவணிகர்புரம் ரயில்வே மேம்பாலப் பணிகளை தொடங்க வேண்டும் Posted: 31 May 2014 03:35 PM PDT குலவணிகர்புரம் ரயில்வே மேம்பால பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட திமுக இளைஞரணி வலியுறுத்தியுள்ளது |
| தென் மாவட்ட பூப்பந்துப் போட்டி தொடக்கம் Posted: 31 May 2014 03:34 PM PDT மேலப்பாளையத்தில் தென்மாவட்ட அளவிலான பூப்பந்தாட்டப் போட்டி சனிக்கிழமை தொடங்கியது. போட்டியில் திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி அணிகள் உள்பட 16 அணிகள் பங்கேற்கின்றன. |
| Posted: 31 May 2014 03:34 PM PDT போட்டிகள் சூழ்ந்த உலகம் இது. அரசியல், வணிகம், கல்வி, வாழ்க்கை என்று எல்லா இடங்களிலும் போட்டி. போட்டி |
| மின்வாரிய குறை தீர் கூட்டம்:ஜூன் 3 இல் தொடக்கம் Posted: 31 May 2014 03:34 PM PDT திருநெல்வேலி மாவட்டத்தில் ஜூன் 3 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை 7 தினங்கள் மின்வாரிய கோட்ட அலுவலகங்களில் மின்வாரிய குறை தீர் கூட்டம் நடைபெறும் என |
| மின்கம்பத்தில் பைக் மோதி இளைஞர் சாவு Posted: 31 May 2014 03:34 PM PDT பாபநாசம் அருகே வடமலைசமுத்திரத்தில், மின்கம்பத்தில் பைக் மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே இறந்தார். |
| Posted: 31 May 2014 03:29 PM PDT இரண்டாண்டுகளுக்கு முன்னால் தில்லி தமிழ்ச் சங்கத்தில் "தமிழால் இணைவோம், தமிழுக்காக இணைவோம்' என்கிற |
| Posted: 31 May 2014 03:26 PM PDT அரியது எது எனக் கேட்கும் கூர்வடிவேலவனே! மனிதனாகப் பிறப்பது அரிது. மனிதனாகப் பிறந்தாலும், கூன், குருடு, செவிடு, |
| குமரகுருபரர்: நீதிநெறி விளக்கம் Posted: 31 May 2014 03:25 PM PDT நல் அமைச்சர்கள், அரசன் தன் நெறியினின்றும் தவறுகின்றபொழுது அவனது காது சுடும்படி தாமே அணுகிக் குற்றங்களை |
| கால்நடை மருத்துவத்தில் ஆர்வம் காட்டும் மாணவியர் Posted: 31 May 2014 03:19 PM PDT மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கால்நடை மருத்துவப் படிப்பில் சேருவதற்கு கிராமப்புற மாணவியர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். |
| மதுரை அருகே ஆற்றில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி சகோதரர்கள் இருவர் பலி Posted: 31 May 2014 03:19 PM PDT மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் உள்ள கமண்டல நதியில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி சகோதரர்கள் இருவர் சனிக்கிழமை உயிரிழந்தனர். |
| மீன்பிடி அனுமதி இன்றி கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீது நடவடிக்கை Posted: 31 May 2014 03:19 PM PDT ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதியிலிருந்து 1,170 படகுகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட |
| துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் Posted: 31 May 2014 03:19 PM PDT மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கான மருத்துவ முகாம், சனிக்கிழமை நடைபெற்றது. |
| தஞ்சையில் மீத்தேன் எரிவாயு திட்டத்தை கைவிடக் கோரி மேலூர் அருகே விவசாயிகள் உண்ணாவிரதம் Posted: 31 May 2014 03:19 PM PDT தஞ்சை டெல்டா பாசனப் பகுதிகளில் மீத்தேன் எரிவாயு திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி மேலூர் அருகே தெற்குத்தெரு கிராமத்தில் சனிக்கிழமை விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| நடிகர், நடிகைகள் அபரிமிதமாக சம்பளம் பெறுவதை குறைத்துக் கொள்ள வலியுறுத்தல் Posted: 31 May 2014 03:18 PM PDT திரைப்படத் தொழிலைக் காக்க நடிகர், நடிகைகள் அபரிமிதமாக சம்பளம் பெறுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என மதுரை, ராமநாதபுரம் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் |
| புகையிலை ஒழிப்பு தினக் கண்காட்சி Posted: 31 May 2014 03:18 PM PDT புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் விஷ்வ வித்யாலயம் சார்பில், சனிக்கிழமை மதுரையில் 2 இடங்களில் புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டன. |
| அலங்காநல்லூர் அருகே சுவர் இடிந்து விழுந்து சிறுமி சாவு Posted: 31 May 2014 03:18 PM PDT மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே வீட்டு பக்கத்திலுள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த சிறுமி மீது, வெள்ளிக்கிழமை மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்ததில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். |
| இரட்டை கர்ப்பப் பை: அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணுக்கு அரிய அறுவைச் சிகிச்சை Posted: 31 May 2014 03:17 PM PDT இரட்டைக் கர்ப்பப் பையுடன் அவதிப்பட்ட இளம்பெண்ணுக்கு, மதுரை அரசு மருத்துவமனையில் அரிய வகை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. |
| அரியலூர் விபத்து: பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு Posted: 31 May 2014 03:17 PM PDT அரியலூரில் நடந்த சாலை விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி அளிக்க முதல்வர் |
| கத்தி முனையில் பணம் பறித்ததாக இருவர் கைது Posted: 31 May 2014 03:17 PM PDT மதுரையில் கத்தி முனையில் தனியார் நிறுவன அதிகாரியை மிரட்டி பணம் பறித்ததாக, இருவரை வெள்ளிக்கிழமை இரவு போலீஸார் கைது செய்துள்ளனர். |
| ஆம்புலன்ஸ் வாகனம் மீது நேருக்கு நேர் மோதிய கார் ஓட்டுநரிடம் விசாரணை Posted: 31 May 2014 03:17 PM PDT உடல் நலம் பாதித்த சிசுவுடன் வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தின் மீது, நேருக்கு நேர் மோதிய சுமோ கார் ஓட்டுநரிடம் போலீஸார் சனிக்கிழமை தீவிர விசாரணை மேற்கொண்டனர். |
| மதுரை வடக்கு தாலுகாவில் ஜமாபந்தி ஜூன் 4இல் துவக்கம் Posted: 31 May 2014 03:16 PM PDT மதுரை வடக்கு தாலுகாவுக்கு உள்பட்ட வருவாய் கிராமங்களுக்கு, ஜூன் 4 இல் துவங்கி ஜூன் 11 ஆம் தேதி வரை ஜமாபந்தி நடைபெறுகிறது. |
| போதிய மதிப்பெண்கள் பெற்றிருந்தும் கல்லூரிகளில் சேர முடியாமல் தவிக்கும் ஏழை மாணவியர் Posted: 31 May 2014 03:16 PM PDT பிளஸ் 2 தேர்வில் போதிய மதிப்பெண்கள் (1000-க்கும் மேலாக) பெற்றிருந்தும் கல்லூரிகளில் விரும்பிய பாடத்தில் சேர இடம் கிடைக்காமல் ஏழை மாணவியர் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. |
| முதல் தலைமுறை தொழில்முனைவோர்:40 திட்டங்களுக்கு அனுமதி அளிக்க இலக்கு Posted: 31 May 2014 03:16 PM PDT முதல் தலைமுறை தொழில்முனைவோரை உருவாக்கும் திட்டத்தில், மதுரை மாவட்டத்தில் நடப்பு ஆண்டுக்கு 40 திட்டங்களுக்கு அனுமதி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. |
| தேர்தல் விதிமீறல் வழக்கு: எம்.எல்.ஏ.வுக்கு முன்ஜாமீன் Posted: 31 May 2014 03:16 PM PDT தேர்தல் விதிமீறல் தொடர்பான வழக்கில், தேமுதிக எம்.எல்.ஏ. ஏ.கே.டி. ராஜா உள்ளிட்ட 16 பேருக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை |
| 3.72 கோடி பேருக்கு தொற்றா நோய்களுக்கான பரிசோதனை: அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல் Posted: 31 May 2014 03:16 PM PDT முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அமைக்கப்பட்ட ஒட்டுமொத்த மத்திய அமைச்சர்களின் குழுக்கள் |
| முன்னாள் மாணவர்கள் குடும்பத்தினருடன் சந்திப்பு Posted: 31 May 2014 03:15 PM PDT மதுரையிலுள்ள விருதுநகர் இந்து நாடார் உயர்நிலைப் பள்ளியில் 1964ஆம் ஆண்டு எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதிய மாணவர்கள் 20 பேர், 50 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. |
| ரிஷிகேசம் சிவானந்த ஆசிரமத்தில் இலவச யோக-வேதாந்த வகுப்புகள் Posted: 31 May 2014 03:15 PM PDT ரிஷிகேசம் சிவானந்த ஆசிரமத்தில் நடைபெற உள்ள இரு மாத இலவச யோக வேதாந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். |
| கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் சாவு Posted: 31 May 2014 03:15 PM PDT மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தான். ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, ஆடு வியாபாரி. இவரது மகன் சக்திவேல் (9), |
| குருப்பெயர்ச்சி விழா ஆலோசனைக் கூட்டம் Posted: 31 May 2014 03:15 PM PDT மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே குருவித்துறையில் உள்ள சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் உள்ள குருபகவான் கோயிலில் குருப்பெயர்ச்சி விழாவையொட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு குருவித்துறை ஊராட்சி மன்றத் தலைவர் கர்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பன்னீர் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் (பொறுப்பு) சுமதி |
| ஜாமீனில் வர முடியாதவர் பரோலில் வெளியே வந்தார் Posted: 31 May 2014 03:14 PM PDT நீதிமன்றம் ஜாமீன் அளித்தபோது வெளியே வரஇயலாத கைதி, தந்தை இறந்ததால் பரோலில் வெளியே வந்துள்ளார். |
| பால வேலை: ரயில்கள் நாளை தாமதம் Posted: 31 May 2014 03:14 PM PDT திருவனந்தபுரம்-நேமம் இடையே ரயில்வே பால பணிகள் நடைபெறுவதால், திங்கள்கிழமை (ஜூன் 2) 3 ரயில்கள் தாமதமாகச் சென்று சேரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| காங்கயம் அருகே லாரி- சரக்கு ஆட்டோ மோதல்: 6 பேர் பலி Posted: 31 May 2014 03:14 PM PDT திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே, ஆட்களை ஏற்றிச் சென்ற சரக்கு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் |
| உயிரிழந்தவர்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை Posted: 31 May 2014 03:12 PM PDT அரியலூர் சாலை விபத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் |
| 500 ரூபாயால் நிகழ்ந்த சோகம்: தந்தை, மகனை தொடர்ந்து தாயும், மகனும் தற்கொலை Posted: 31 May 2014 03:10 PM PDT நாகை மாவட்டம், வலிவலம் அருகே குடும்பத் தகராறில் தந்தையும், மகனும் அண்மையில் தற்கொலை செய்து கொண்டதைத் |
| ஜூன் 5-இல் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் Posted: 31 May 2014 03:10 PM PDT பெங்களூருவில் ஜூன் 5-ஆம் தேதி காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்திற்கு முதல்வர்சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். |
| மாவட்டந்தோறும் புத்தக அன்பர்கள் சங்கம் Posted: 31 May 2014 03:09 PM PDT கர்நாடகத்தில் மாவட்டந்தோறும் புத்தக அன்பர்கள் சங்கம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று அந்த மாநில புத்தக ஆணையத் தலைவர் பஞ்சகெரே ஜெயபிரகாஷ் தெரிவித்தார். |
| புகைப் பழக்கத்தில் இருந்து விடுபடுவது நல்லது Posted: 31 May 2014 03:09 PM PDT புகைப் பழக்கத்தில் இருந்து விடுபடுவது நல்லது என்று மத்திய ரசாயனத் துறை அமைச்சர் அனந்த்குமார் தெரிவித்தார். |
| புகையிலைப் பயன்பாட்டைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் Posted: 31 May 2014 03:09 PM PDT புகையிலைப் பயன்பாட்டைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் என்று, கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் யு.டி.காதர் தெரிவித்தார். |
| Posted: 31 May 2014 03:09 PM PDT அரியலூரில் பேருந்தும், டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை |
| குப்பை பிரச்னையை சமாளிக்க முடியாமல் திணறும் பெங்களூரு மாநகராட்சி Posted: 31 May 2014 03:09 PM PDT மண்டூர் கிராமத்தில் குப்பைகளைக் கொட்டுவதற்கு அந்தக் கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதால், குப்பை பிரச்னையை சமாளிக்க முடியாமல் பெங்களூரு மாநகராட்சி திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. |
| 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் Posted: 31 May 2014 03:08 PM PDT 8 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. |
| பள்ளி மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்க நடவடிக்கை Posted: 31 May 2014 03:08 PM PDT கர்நாடகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாடநூல்கள், சீருடை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஆரம்ப, மேல்நிலைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் தெரிவித்தார். பெங்களூரு, மடதஹள்ளியில் உள்ள அரசு உருதுப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற அரசுப் |
| மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்பினார் கர்நாடக ஆளுநர் Posted: 31 May 2014 03:08 PM PDT இளம்பெண்ணை புகைப்படம் எடுத்ததாக கூடுதல் டிஜிபி ரவீந்திரநாத் மீது எழுந்துள்ள புகார் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கர்நாடக மாநில ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் அறிக்கை |
| தனிநாயகம் அடிகள் கண்ட கனவு நனவாக்கப்படவில்லை: பழ.நெடுமாறன் வருத்தம் Posted: 31 May 2014 03:07 PM PDT உலகத் தமிழாய்வு மன்றமும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும் தமிழாய்வு மேற்கொள்வதற்கு உரியதாகத் திகழவில்லை |
| கே.இ.டி. பாலிடெக்னிக் மாணவர்கள் வாரியத் தேர்வில் சிறப்பிடம் Posted: 31 May 2014 03:07 PM PDT கிருஷ்ணகிரி கே.இ.டி. பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வாரியத் தேர்வில் சிறப்பிடம் பெற்றனர். கிருஷ்ணகிரி கே.இ.டி. பாலிடெக்னிக் கல்லூரியில் 6-ஆவது பருவத் தேர்வில் கட்டடவியல், |
| சம வளர்ச்சி நிதிப் பணிகள் குறித்து ஆய்வு Posted: 31 May 2014 03:07 PM PDT கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சம வளர்ச்சி நிதி கொண்டு நிறைவேற்றப்படும் பணிகள் குறித்து மாநில திட்டமிடல் ஆணையத்தின் துணைத் தலைவர் சாந்தா ஷீலா நாயர் வெள்ளிக்கிழமை ஆய்வு |
| பத்தாம் வகுப்புத் தேர்வில் 100 சதத் தேர்ச்சி :அரசுப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு Posted: 31 May 2014 03:07 PM PDT பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |