Tamil News | Online Tamil News |
| பிளஸ் 2 தேர்வு முடிவு; மாணவி சுஷாந்தி முதலிடம்; 2ம் இடமும் மாணவிக்கே ! 3 வது இடம் 2 பேருக்கு Posted: சென்னை: பிளஸ் 2 தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த மாணவி சுஷாந்தி 1193 மார்க்குகள் பெற்று (ஸ்ரீவித்தியா மந்திர்மேல்நிலைப்பள்ளி) முதலிடத்தை பிடித்துள்ளார். 2வது இடத்தை தர்மபுரியை சேர்ந்த அலமேலு ( ஸ்ரீவிஜயா வி.டி.எம்., மேல் நிலைப்பள்ளி ) 1192 மார்க்குகள் பிடித்துள்ளார். 1191 மார்க்குகள் பெற்று 3 வது இடத்தை 2 மாணவர்கள் பிடித்துள்ளனர். 3 வது இடம் பெற்றவர்கள் விவரம்; துளசிராஜன் ( கிரீன்பார்க் மேல்நிலைப்பள்ளி ) புதுப்பட்டி நாமக்கல் மாவட்டம். நித்தியா ( பிரின்ஸ் மேல்நிலைப்பள்ளி மடிப்பாக்கம் சென்னை).பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மே 10,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |