Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்

Posted: 09 May 2014 01:39 PM PDT

தங்க ஆபரணங்கள் வாங்கும்போது வாடிக்கையாளர்கள் கட்டாயம் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். ஹால்மார்க் நகைகள்: ஹால்மார்க் தரச்சான்று பெற்ற நகைகளை வாங்குவது முக்கியம். அந்த நகைகளிலும் 5 முக்கியமான விஷயங்களை கவனிக்க வேண்டும். ஆண்டு: நகை எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கும் வகையில் ஆபரணத்தில் மேல் ஏ,பி,சி,ஈ உள்ளிட்ட எழுத்துக்கள் அச்சிடப்பட்டிருக்கும். இதன் மூலம் நகை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது என்பதைக் கண்டறிய முடியும். மேலும் மெருகேற்றி விற்கப்படும் பழைய நகைகளை வாங்காமல் ...

சென்னை குற்றாலம் ஒரு ரீமேக்!

Posted: 09 May 2014 12:52 PM PDT

பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை, சிறுவர் முதல் பெரியவர் வரை ஆரவாரத்தோடு, தினமும் மகிழ்விக்கும் கிஷ்கிந்தாவில், 'சென்னை குற்றாலம்' ரீ - மேக் செய்யப்பட்டுள்ளது. கிஷ்கிந்தா, பொழுதுபோக்கு பூங்காவின், ஜாயின்ட் மேனேஜிங் டைரக்டர் ஜோஸ் அப்பச்சன், 'தினமலர் - வாரமலர்' இதழுக்கு, அளித்த பேட்டி: இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் கேளிக்கை பூங்கா, சென்னை கிஷ்கிந்தா தான். என் அப்பாவுடன் நானும், என் அண்ணனும் அமெரிக்கா சென்றிருந்த போது, அங்கு, 'டிஸ்னிலேண்ட்' சென்று பார்த்தோம். அப்போது தான், எங்களுக்கு, அது ...

வாயிலிருந்து துர்நாற்றம் வீசுவதற்கான காரணங்கள் !

Posted: 09 May 2014 12:40 PM PDT

நிறைய பேருக்கு வாய் துர்நாற்ற பிரச்சனையானது இருக்கும். இப்படி ஒருவருக்கு வாய் துர்நாற்றப் பிரச்சனை இருந்தால், மற்றவர்களிடம் தைரியமாக பேசவே முடியாது. ஏனெனில் எங்கு அவர்களின் அருகில் சென்று பேசினால், அவர்களுக்கு நமது வாய் நாற்றம் அடித்து, அவர்களை தர்மசங்கட நிலைக்கு தள்ளிவிடுமோ என்ற எண்ணம் ஏற்படும். குறிப்பாக இத்தகைய துர்நாற்றம் வீசுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சரியாக வாயை பராமரிக்காமல் இருப்பது மட்டுமின்றி, இன்னும் வேறு பல காரணங்களும் உள்ளன. ஆனால் அந்த காரணங்களைப் பற்றி பலருக்கு ...

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு...

Posted: 09 May 2014 12:35 PM PDT

அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க??? . . . கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று. ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ. மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த ...

பேச்சு - சில உளவியல் ஆலோசனைகள்...!

Posted: 09 May 2014 12:25 PM PDT

1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும். 2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்.... 3. மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள். 4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும். 5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும். 6. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி ...

தெரிஞ்சுக்கோங்க!.............ஹேப்பி மதர்ஸ்டே!

Posted: 09 May 2014 12:11 PM PDT

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

எடை என்ன தெரியுமா?

Posted: 09 May 2014 12:02 PM PDT

இங்கிலாந்து நாட்டை அரசி எலிசபெத் அரசாண்டு கொண்டிருந்த காலம். அப்போது அவருடைய அவையிலே கவிஞர்களும், போர்ப்படைத் தலைவர் களும், கப்பற்படைத் தலைவர்களும் கூடியிருந்தனர்.சர் வால்டர் ராலி என்பவர் கப்பற்படைத் தலைவர்களில் ஒருவர். அவர் அமெரிக்காவிலிருந்து புகையிலையைக் கொண்டு வந்தார். அவர் புகை பிடிக்கும் பழக்கத்தையும் கற்றுக் கொண்டு இருந்தார். ஒரு தடவை அவர் அரசியோடு கலந்துரையாடிக் கொண்டிருந்தார். அப்போது புகையிலையின் பெருமைகளைப் பற்றிப் பேசினார். மேலும், புகையிலைப் பற்றித் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் ...

இனியவனின் அறிமுகம்

Posted: 09 May 2014 12:01 PM PDT

பெயர்: கிருஷ்ண சிவம் (சுருக்கமாக) சிவம் சொந்த ஊர்: தஞ்சை இப்போது வசிக்குமிடம் சென்னை ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: தமிழ் இழைகளை தேடிக்கொண்டிருந்த போது வலையில் கிடைத்த பொக்கிஷம் பொழுதுபோக்கு: சினிமா, பாடல்கள், புத்தகம் முக்கியமாக வரலாறு மற்றும் அரசியல் தொழில்: வியாபாரி மேலும் என்னைப் பற்றி: நான் இளைஞனல்ல, முதியவனுமல்ல, வாழ்க்கை பாதையில் பாதி பயணித்து, கடமை முடிக்க மேலும் சில வருடங்களுக்காக காத்திருப்பவன். தமிழ் பிரியன், சிவாஜிகணேசனின் பரம ரசிகன். MSV யின் இசை சுசிலா TMS குரலுக்கு ...

குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை

Posted: 09 May 2014 11:58 AM PDT

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் முனியப்பன் நகரைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (30). ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் தையல் பணி செய்து வருகிறார். இவரது மனைவி பிரியா (26). இவர் வீட்டிலேயே தையல் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், திருநாவுக்கரசு புதன்கிழமை இரவு வேலைக்குச் சென்றிருந்த நிலையில், குழந்தையுடன் பிரியா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இரவு 10 மணியளவில் பிரியாவின் குழந்தை அழுது கொண்டு வீட்டுக்கு வெளியே ஓடி வந்ததைப் பார்த்த ...

நட்பு

Posted: 09 May 2014 09:08 AM PDT

ஆண்டவனே அனுபவம்!

Posted: 09 May 2014 08:58 AM PDT


- எழுத்தாளர் பாலகுமாரனின் 'பச்சை வயல் மனது' நாவலில் இடம் பெற்ற கவிதை.

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பே சிறந்தது என்பதற்கான காரணங்கள் !

Posted: 09 May 2014 08:58 AM PDT

நம் எல்லோருடைய வாழ்விலும் நட்பு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. நம் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள மட்டுமல்ல, நம் சந்தோஷங்களை பல மடங்கு அதிகரிக்கவும், துன்பங்களை முற்றிலும் குறைக்கவும் நமக்கு எப்போதுமே ஒரு நட்பு தேவைப்படுகிறது. இருவருக்குமிடையில் ஒரு நல்ல அலைவரிசை உருவாகுமிடத்தில் நல்லதொரு நட்பு செட் ஆகிவிடும். நல்ல நட்புக்கு வயது ஒரு தடை கிடையாது; ஆண்-பெண் பாகுபாடும் இல்லை. அதேபோல், ஆண் நட்பை விட பெண் நட்போ அல்லது பெண் நட்பை விட ஆண் நட்போ சிறந்தது என்று சொல்லிவிட முடியாது. ஆனாலும், ஒரு ...

சுய அறிமுகம்

Posted: 09 May 2014 08:51 AM PDT




பெயர்:                                              பா.ரேவந்த் ராம்
சொந்த ஊர்:                                 திருச்சி
ஆண்/பெண்:                               ஆண்
ஈகரையை அறிந்த விதம்:    இணையத்தளத்தில் ஆன்மீக தேடலின் போது கண்டேன்.
பொழுதுபோக்கு:                      இணையத்தளம்
தொழில்:                                        பொறியியல்  முதலாம் ஆண்டு படிக்கிறேன்
மேலும் என்னைப் பற்றி:       ஆன்மீக நாட்டம் அதிகம் உள்ளது.

கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் !

Posted: 09 May 2014 08:20 AM PDT

ஒருவருடைய அழகை பிரதிபலிப்பது கண்களே. எப்போதும் சரும நிறத்தை விட கண்களே ஒருவரின் அழகை அதிகரித்து காட்டும். அதிலும் அனைவருக்குமே, முக்கியமாக பெண்களுக்கு, மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதனால் தங்களின் கண்களை சிறந்த முறையில் பாதுகாக்க விரும்புவர். "நீங்கள் ஏன் சோர்வாக இருக்கிறீர்கள்?" என்று பலரும் உங்களிடம் கேட்பதை விரும்ப மாட்டீர்கள் அல்லவா? ஆனால் பல காரணங்களுக்காக கண்களில் சுற்றி கருவளையமும் வீக்கமும் ஏற்படும். அதில் ஹார்மோன் மாற்றங்கள், பலதரப்பட்ட அலர்ஜிகள், ...

வேற்று கிரகத்து மனிதர்கள்

Posted: 09 May 2014 08:08 AM PDT

பறக்கும் தட்டைப் பார்த்தேன்-. ஏதோ ஒன்று வானில் வேகமாக மிதந்து வந்தது. பிறகு அது மறைந்து விட்டது என்று பாமரர்கள்கூட பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். இதனை ஆங்கிலேயர்கள் UFO (UNIDENTIFIED FLYING OBJECT) என்று அழைப்பர். இதற்கு கண்டுபிடிக்கமுடியாத பறக்கும் தன்மை உடைய பொருள் என்பதாம் பொருள். விண்வெளியில் உறையும் கோடிக்கணக்கான கோள்களில், ஒரு சிலவற்றில் உயிரினங்கள் வாழ்கின்றன என்கின்றனர் நம் சித்தர்கள். வான்வெளியில் உறையும் சில கோள்களில் மருத்துவ சக்தி படைத்த அரிய மூலிகைகளும் உள்ளன அல்லது பயிரிடப் பட்டுள்ளன ...

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -107)

Posted: 09 May 2014 07:38 AM PDT

வணக்கம் ஈகரை உறவுகளே ..    இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.    மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .     தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ...

ஆண்களின் புத்திர பாக்கியம் பெருகுவதற்கான வழிகள் !

Posted: 09 May 2014 07:36 AM PDT

இன்றைய காலத்தில் நிறைய பேர் குழந்தை பெற முடியவில்லை என்ற வருத்தத்தில் உள்ளனர். இதனால் அவற்றை சரிசெய்வதற்கு அதிக பணத்தை மருத்துவரிடம் சென்று செலவழித்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் சிலர் மருத்துவரிடம் சென்று பரிசோத்தால், எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்வார்கள். அந்த நேரத்தில், "பின் எதற்கு ஆகவில்லை?" என்று தெரியாமல் நிறைய பேர் புலம்பிக் கொண்டிருப்பர். ஆனால் சிலருக்கு விந்தணு குறைவினால் கூட குழந்தையை பெற முடியாமல் இருப்பர். அவ்வாறு மருத்துவர் ஆண்களது விந்தணுக் குறைவினால் தான் தள்ளிப் ...

உடலுக்கு ஏற்ற ஒன்பது தானியங்கள்!!!

Posted: 09 May 2014 07:03 AM PDT

நெல்:- உமியுடன் கூடிய அரிசி, நெல் எனப்படுகிறது. உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகிறோம். அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என்பவை குறிப்பிடத்தக்கவை. பச்சரிசி என்பது நெல்லைக் குத்தி அரிசி எடுத்து அப்படியே பயன்படுத்துவதாகும். நெல்லை முறையாக அவித்து குத்தி பெறுவது புழுங்கலரிசி. பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும். இதனால் உடல் பருமனாகும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும். புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ...

தமிழில் உள்ள 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன

Posted: 09 May 2014 06:34 AM PDT

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்.டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்! அ -----> எட்டு ஆ -----> பசு ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி உ -----> சிவன் ஊ -----> தசை, இறைச்சி ஏ -----> அம்பு ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை கா -----> சோலை, காத்தல் கூ -----> பூமி, கூவுதல் கை -----> கரம், உறுப்பு கோ -----> அரசன், தலைவன், இறைவன் சா ...

பிளஸ்-2 தேர்வில் மாநிலம் முழுவதும் பாடவாரியாக முதல் இடங்களை பிடித்தவர்கள்

Posted: 09 May 2014 05:55 AM PDT

பிளஸ்-2 தேர்வில் பாடவாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகள் விவரம் வருமாறு:- தமிழ் 1. சுஷாந்தி (198) வித்யா மந்திர் பள்ளி, ஊத்தங்கரை-1193 2. ஸ்ருதி (198) ஸ்ரீ விஜய் வித்யாலயா, ஓசூர்- 1190 3. அஸ்வத் (198) வித்யா மந்திர் பள்ளி ஊத்தங்கரை - 1187 ஆங்கிலம் 1. பவித்ரா (198) ஸ்ரீ விஜய் வித்யாலயா, ஓசூர்- 1184 2. எஸ்.நித்யா (197) பிரின்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளி, மடிப்பாக்கம்- 1191 2. துளசிராஜன் (197) கிரீன் பார்க் பள்ளி, போதுபட்டி, நாமக்கல்-1191 3. பவித்ரா (197) அதியமான் மெட்ரிக்பள்ளி, ...

தன்னம்பிக்கை கதைகள் (முக நூலில் இருந்து)

Posted: 09 May 2014 05:52 AM PDT

ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான். ""நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா...'' என்று கேட்டுக் கொண்டான். அதற்கு ஞானி, ""நாளை மாலை என்னை வந்து பார் சொல்கிறேன்''. மறுநாள் மாலை குடிகாரன் ஞானியைத் தேடி வந்தான். அப்போது ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றார். தூணைப் பார்த்து, ""ஐயோ என்னை விட்டுவிடு... விட்டுவிடு...'' என்று கத்திக் கொண்டிருந்தார். உடனே குடிகாரன், ""நீங்கள்தானே தூணைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதை விட்டுவிடுங்கள்'' ...

உங்கள் மொபைல் போனின் ஸ்க்ரீன்ஷாட் -ஐ இங்கு பதிவிடுங்கள்!

Posted: 09 May 2014 05:47 AM PDT

விருப்பமுள்ளவர்கள் உங்கள் மொபைல் போனின் Screenshot -ஐ இங்கு பதிவிடுங்கள்! இது என்னுடைய Tab2 ஸ்க்ரீன்ஷாட் .



GT-P3100
ROM: Sungsonic™ HD

பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள்

Posted: 09 May 2014 05:42 AM PDT

கன்னியாகுமரி: ஹெப்ரான் மெட்ரிக் பள்ளி, மிருனாளினி, நாகர்கோவில் 1188 திருநெல்வேலி: எஸ்.ஜே.எஸ்., ஜுப்ளி மெட்ரிக் பள்ளி, பாலபிரியா 1185 தூத்துக்குடி: காமராஜ் மெட்ரிக் பள்ளி, பானுமதி 1182 ராமநாதபுரம்: சையது அம்மாள் மெட்ரிக் பள்ளி, மில்கா காட்பெல், 1183 சிவகங்கை: காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர், ஸ்ரீதர் 1186 விருதுநகர்: ராஜபாளையம், பி.ஏ.சி.எம்., பள்ளி, ஞானசெல்வராஜ் 1187 தேனி: மேரிமாதா பள்ளி, தேனி, ரக்சனா 1182 மதுரை: சி.இ.ஓ.ஏ., பள்ளி, மதுரை, லலிதா, 1186 திண்டுக்கல்: ...

பிளஸ் 2 தேர்வு: கிருஷ்ணகிரி மாணவி சுஷாந்தி முதலிடம்...

Posted: 09 May 2014 05:22 AM PDT

சென்னை : பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. இதில் கிருஷ்ணகிரி மாணவி சுஷாந்தி 1193 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தாள். தர்மபுரி பள்ளி மாணவி அலமேலு 1192 மதிப்பெண்கள் எடுத்து 2வது இடத்தைப் பிடித்தார். மேலும் 3ம் இடத்தை இரண்டு மாணவர்கள் பிடித்தனர், நாமக்கல் போதுப்பட்டியைச் சேர்ந்த டி.துளசிராஜன் 1191 பதிப்பேன் பெற்று 3ம் இடம் பெற்றார் மேலும் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த எஸ்.நித்யாவும் 1191 மதிப்பெண் பெற்று 3ம் இடத்தைப் பிடித்தார். மூன்றாவது இடத்தை நாமக்கல் துளசிராஜன், ...

நெத்தியடி - தவறாமல் படியுங்கள்....

Posted: 09 May 2014 04:24 AM PDT

»»» தாயை முதியோர் இல்லங்களில் விடும் ஆண் மகன்களுக்கு, மாமியரை விரட்ட நினைக்கும் மருமகள்களுக்கு இந்த கதை ஒரு சாட்டை. ஒரு ஊரில் ஒரு குயவன் அவன் தாய், மனவி, மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தான். குயவனின் மனைவிக்கு அவளது மாமியாரைப் பிடிக்கவில்லை. அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பத் துணிந்தாள். குயவனை தினமும் நச்சரித்தாள். அவனது அம்மாவை பக்கத்தில் ஒரு வீட்டில் குடியமர்த்தும் படி சொன்னாள். வெகு நாட்கள் குயவன் அவள் சொன்னதை காதிலேயே போட்டுக் கொள்ளாமல் இருந்தான். மனைவி விடாமல் நச்சரித்தாள். அவனது ...

சர்க்கரை நோயை குணப்படுத்துவது எப்படி - தெரிந்து கொள்ளுங்கள்?

Posted: 09 May 2014 04:23 AM PDT



website:http://anatomictherapy.org/

விடைப் பெற்றது உயிர்...!! { ஹைக்கூ }

Posted: 09 May 2014 04:12 AM PDT


(
உள்ளே வந்த மூச்சு
வெளியேறி
விடை பெற்றது உயிர்.
*
காற்றுக்கு என்றுமே
உயிரிழப்பில்லை
மரங்களுக்குப் பொறாமை.
*
இருப்பது எல்லாமே
இழப்பது தான் கொடுமை
உயிரிழப்பு பேரிழப்பு.
*
சீற்றம் எதுவென்றாலும்
சிறகை இழப்பதென்னவோ?
உயிர்ப் பறவைகளே…!.
*
உயிரிழந்த மக்கள்
நினைவுகளைச் சுமந்து
அழுகிறது பேரூலகம்.

புதிய தலைமுறை வழங்கும் இலவச உயர் கல்வித் திட்டம்

Posted: 09 May 2014 04:06 AM PDT

பொருளாதாரத்தில் பின்தங்கிய, தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு புதிய தலைமுறை வழங்கும் இலவச உயர் கல்வித் திட்டம் நீங்கள் பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும் பொருளாதாரக் காரணங்களால் மேற்படிப்பைத் தொடர இயலாத மாணவரா? தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தரம் வாய்ந்த கல்லூரிகளோடு இணைந்து உங்களுக்கு இந்த ஆண்டும் உதவ முன் வந்திருக்கிறது 'புதிய தலைமுறை'. எந்தெந்தப் படிப்புகள்? B.E / B.Tech (ECE, CSE, EEE, IT, Mech, Civil) B.Pharm Bachelor of Physiotherapy B.Sc. Micro Biology B.Sc., Bio ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (12)

Posted: 09 May 2014 03:37 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ

Posted: 09 May 2014 03:30 AM PDT

µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு

µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்

µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை


µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்

µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி

மாற்றம் கொள் மனிதா . . .

Posted: 09 May 2014 02:40 AM PDT

மனிதனாலே மனிதனுக்கு அபயம் அதுதானே மனிதநேயம் மானுடா! பேருந்தில் எந்திர இதயம்! சமயங்களில் இடமளிக்கிறது! ஆனால் ஏனோ மாறிப் போனது! உன் இன்னிதயம் எந்திரமாய்! சொல்கிறேன் செய்வாயோ! . .  . உன் இதயத்தின் நான்கறைகளிலும்! அன்பெனும் மின்விசிறிகளை சுழலவிடு! இதயத்தை எப்போதும் ஈரப்பதமாகவே வை! உன் வாழ்வின் அனல்கள் புறந்தள்ளிப் போகும்! தனியொருவரின் துன்பநிலை சாகும்! கவலைகள் தன்னையே நோகும்! மனித வாழ்வு உன்னதநிலை ஏகும்!!  . .  .  . . . .

ஒரு காதல் கதை...

Posted: 09 May 2014 02:27 AM PDT

ஒரு காதல் ஜோடிக்கு, கடவுள்ஒரு நாற்காலியை அனுப்பி வைக்கிறார்.அந்தநாற்காலியின் சிறப்பு அம்சம், அதில்அமர்ந்துக் கொண்டு பொய்சொன்னால்சிவப்பு விளக்கு எரியும். உண்மையைச்சொன்னால் பச்சை விளக்கு எரியும்.காதலி தன் காதலனை அதில் அமரச்சொன்னாள் . அவன் அமர்ந்துதும் " நீஎன்னை விரும்புகிறாயா?" என்றுக்கேட்டாள். அவன் "ஆம்" என்று பதில்அளித்தான். உடனே சிவப்பு விளக்கு எரிந்தது. காதலி உடனே, நீ பதறவேண்டாம். கடவுள் நாற்காலியில் ஏதோ தவறு செய்து விட்டார் போலும். அதனால் தான்சிவப்பு விளக்கு எரிகிறது. நாம்மீண்டும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™