Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஐஏஎஸ் படித்து மக்களுக்கு சேவை செய்வதே லட்சியம்: முதலிடம் பெற்ற மாணவி சுஷாந்தி
- பிறமொழிப் பிரிவில் முதலிடம் பிடித்த விஷ்ணுபிரியாவுக்கு கணிப்பொறியாளராக ஆசை
- பிளஸ் 2 : முக்கிய பாடங்களில் சிறப்பிடம் பெற்றவர்கள்
- மொழிவாரியாக சிறப்பிடம் பெற்றவர்கள்
- பிளஸ் 2: கணிதம்-இயற்பியல்-வேதியியல்-உயிரியல் 200-க்கு 200 எடுத்த மாணவர்கள்
- அரபு மொழிப் பாடம்: பள்ளி காவலாளி மகள் முதலிடம்
- குடும்பப் பிரச்னை: விஷம் குடித்து பெண் தற்கொலை
- அரியலூரில் பால்குட ஊர்வலம்
- குளித்தலை அருகே திமுக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு
- நாடக நடிகர் சங்கதலைவர் உள்பட 13 பேர் மீது மோசடி புகார்
- நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் 100-வது ஆராதனை விழா: சாப்பிட்ட இலையில் உருண்டு பக்தர்கள் அங்கப்பிரதட்சணம்
- அய்யர்மலை மெüண்ட் கிரீஸ் மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி
- மாணவர் பாரதிக்கு பொருளாதார மேதையாக ஆசை
- தேர்ச்சி விகிதம்: ஈரோடு மாவட்டம் முதலிடம்: 27 ஆண்டுகளாக முதலிடம் வகித்த விருதுநகருக்கு மூன்றாமிடம்
- மாணவி பி. இசைவேணிக்கு மருத்துவராக விருப்பம்
- மகப்பேறு மருத்துவராகி சேவை செய்வேன்: மாணவி அகல்யா
- கரூரில் திமுக பிரமுகருக்கு சிறை
- அரசுப் பள்ளிகள் 87.38% தேர்ச்சி
- அரியலூரில் பால்குட ஊர்வலம்
- குளித்தலை அருகே திமுக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு
- நகை பாலீஷ் மோசடியில் ஈடுபட்டவர் கைது
- பிரெஞ்சு மொழிப் பாடம்: கந்தர்வகோட்டை மாணவர் முதலிடம்
- ஆலங்குடி அருகே சாலை விபத்தில் 2 இளைஞர்கள் சாவு
- பொன்னமராவதி பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழா நிறைவு
- சுப்பிரமணியபுரம் அரசு பள்ளி மாணவிகள் சிறப்பிடம்
- வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப் பள்ளி 90 சதத் தேர்ச்சி
- பொன்னமராவதி பகுதி மெட்ரிக் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்
- தொடர் மழையால் சுவர் இடிந்து 4 ஆடுகள் சாவு
- முக்கிய 4 பாடங்களில் 200-க்கு 200: தஞ்சை மாணவர் சாதனை!
- ஏஆர்ஆர் பள்ளி மாணவர்கள் கல்வி மாவட்ட அளவில் சிறப்பிடம்!
- குந்தவை நாச்சியார் கல்லூரி தேர்வு முடிவு இன்று வெளியீடு
- அரசுப் பள்ளிகள் அளவில் ஒரத்தநாடு மாணவி சிறப்பிடம்
- பேராவூரணி அரசு மகளிர் பள்ளி 99 சதம் தேர்ச்சி
- பிருந்தாவன் பள்ளி 99% தேர்ச்சி
- கல்வி மாவட்ட அளவில் லாரல் பள்ளி மாணவி முதலிடம்
- கரம்பயம் அரசுப் பள்ளி 3-வது ஆண்டாக 100 சதம் தேர்ச்சி
- கையெழுத்து மறையும் காலம்
- அரசர் பள்ளி 97% தேர்ச்சி
- குடந்தை கல்வி மாவட்டத்தில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்
- சி.பி.வித்யாமந்திர் பள்ளி 100% தேர்ச்சி
- முதல் தேர்தல்; முழுமையான வெற்றி!
- பட்டுக்கோட்டை புனித இசபெல் பெண்கள் பள்ளி 99% தேர்ச்சி
- திருவாரூர் மாவட்ட மைய நூலகத்துக்கு ரூ. 59 லட்சம் மதிப்பிலான நூல்கள்
- அதற்கு என்ன வழி?
- தனியார் பள்ளியில் படிக்க நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம்
- தரணி மெட்ரிக் பள்ளி மாவட்ட அளவில் மூன்றாமிடம்
- சண்முகா மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி
- தோப்புத்துறைகாயிதே மில்லத் பள்ளி 100% தேர்ச்சி
- நீடாமங்கலம் செயின்ட் ஜூட்ஸ் மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி
- சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி
- நீலன் மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி
- நாகை மாவட்டத்தில் 17 பள்ளிகள் 100% தேர்ச்சி
- மன்னார்குடி தேவி மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி
- "மீன்வள மேம்பாட்டில் பெண்களின் பங்கு முக்கியமானது'
- சஸ்பெண்ட் நடவடிக்கை: தேமுதிக எம்எல்ஏக்கள் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி
- மாணவர்களை முந்திய மாணவிகள்
- மருத்துவம் படிக்க விருப்பம்: ஆரணியில் முதலிடம் பெற்ற ஏ.சி.எஸ். பள்ளி மாணவி
- 181 பள்ளிகளில் 9 மட்டுமே சென்டம்
- திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் 3 இடங்களைப் பிடித்த சிஷ்யா மெட்ரிக் பள்ளி
- மருத்துவம் படிக்க ஆசை : கார்த்திகா
- ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ், வைகோ கோரிக்கை
- போளூர் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம்
- செங்கம் வட்ட அளவில் மகரிஷி மேல்நிலைப் பள்ளி முதலிடம்
- திருவண்ணாமலை மாவட்டத்தில் 74.4% தேர்ச்சி
- ஆரணி பகுதி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்
- சேத்துப்பட்டு திவ்யா மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தேர்ச்சி
- வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு வரும் தபால் வாக்குகள் ஏற்கப்படாது: பிரவீண்குமார் அறிவிப்பு
- முதல் 3 இடங்களைப் பிடித்த அரசு நிதியுதவிப் பள்ளிகள்
- "அனுமதிச் சீட்டு இல்லாத முகவர்களுக்கு வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதியில்லை
- சித்ரா பௌர்ணமி: அன்னதானம் வழங்குவோர் 12-க்குள் அனுமதி பெற வேண்டும்
- அனந்தபுரம் அரசுப் பள்ளி மாணவர்கள் 71 சதவீதம் தேர்ச்சி
- கலசப்பாக்கம் அரசு ஆண்கள் பள்ளி 45% தேர்ச்சி
- ஜூனியர் ரெட்கிராஸ் சார்பில் அன்ன தானம்
- சேலம், நாமக்கல் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப் பதிவு
- குடிநீர் கேட்டு சாலை மறியல்
- பி.இ., எம்.பி.பி.எஸ்.: கட்-ஆஃப் உயரும்
- தண்டராம்பட்டு பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதம்
- கிணற்றில் விழுந்த மான் மீட்பு
- கங்கையம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து திருட்டு
- பி.இ. படிக்க விருப்பம்
- காவிரி கொள்ளிடத்தில் மணல் அள்ள தமிழக அரசுக்கு தாற்காலிக அனுமதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு
- திருவண்ணாமலை
- தஞ்சாவூர்
- புதுக்கோட்டை
- முல்லைப் பெரியாறு பிரச்னையை அரசியலாக்க வேண்டாம்: கருணாநிதிக்கு ஜெயலலிதா கண்டனம்
- கொல்லங்கோடு அருகே 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
- தக்கலை கல்வி மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகள்
- குமரி மாவட்டத்தில் 100 சதவீத தேர்ச்சிபெற்ற பள்ளிகள்
- குழித்துறை கல்வி மாவட்ட அளவில் மார்த்தாண்டம் பள்ளிகள் சிறப்பிடம்
- கல்வி மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம்
- இரும்புக் கம்பிகள் திருட்டு: வியாபாரி கைது
- மலையாளம்: குமரி மாணவி முதலிடம்
- கருங்கல் அருகே கோயிலில் பணம் திருட்டு
- மலையாளத்தில் மாநில அளவில் மார்த்தாண்டம் பள்ளி மாணவி மூன்றாமிடம்
- பிளஸ் 2: பாடம்வாரியாக 200 மதிப்பெண்கள் பெற்றவர்கள்
- நாகர்கோவிலில் ஜி.எம்.ஷா படத் திறப்பு விழா
- பிளஸ் 2: மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகள்
- செவிலியர் பாடம்: கடம்பூர் மாணவி முதலிடம்
- மாம்பழத்துறையாறு அணையிலிருந்து வெளியேறும் உபரி நீர்
- தொழிலாளியைத் தாக்கிய 3 பேர் கைது
| ஐஏஎஸ் படித்து மக்களுக்கு சேவை செய்வதே லட்சியம்: முதலிடம் பெற்ற மாணவி சுஷாந்தி Posted: 09 May 2014 02:00 PM PDT பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சுஷாந்தி, மருத்துவம் படித்து, பின்னர் ஐஏஎஸ் ஆவதே தனது லட்சியம் என்றார். |
| பிறமொழிப் பிரிவில் முதலிடம் பிடித்த விஷ்ணுபிரியாவுக்கு கணிப்பொறியாளராக ஆசை Posted: 09 May 2014 01:59 PM PDT பிறமொழிப் பிரிவில் பிளஸ் 2-வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த ஈரோடு மாணவி விஷ்ணுபிரியா கணிப்பொறியாளராக விருப்பம் தெரிவித்துள்ளார். |
| பிளஸ் 2 : முக்கிய பாடங்களில் சிறப்பிடம் பெற்றவர்கள் Posted: 09 May 2014 01:57 PM PDT இந்த ஆண்டு (2014) பிளஸ் 2 பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் மற்றும் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு: |
| மொழிவாரியாக சிறப்பிடம் பெற்றவர்கள் Posted: 09 May 2014 01:57 PM PDT பிளஸ் 2 பொதுத்தேர்வில் மொழிவாரியாக தமிழக அளவில் சிறப்பிடம் பெற்றவர்கள் விவரம் வருமாறு: |
| பிளஸ் 2: கணிதம்-இயற்பியல்-வேதியியல்-உயிரியல் 200-க்கு 200 எடுத்த மாணவர்கள் Posted: 09 May 2014 01:57 PM PDT பி.இ. படிப்பில் சேர கணிதம்-இயற்பியல்-வேதியியல் ஆகிய பாடங்களின் மதிப்பெண் அடிப்படையிலான கட்-ஆஃப் மதிப்பெண்ணும் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர உயிரியல்-இயற்பியல்-வேதியியல் ஆகிய பாடங்களின் மதிப்பெண் அடிப்படையிலான கட்-ஆஃப் மதிப்பெண்ணும் கணக்கிடப்படுகிறது. |
| அரபு மொழிப் பாடம்: பள்ளி காவலாளி மகள் முதலிடம் Posted: 09 May 2014 01:56 PM PDT தனியார் பள்ளியில் காவலாளியாகப் பணியாற்றுபவரின் மகள் அரபு மொழிப் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். |
| குடும்பப் பிரச்னை: விஷம் குடித்து பெண் தற்கொலை Posted: 09 May 2014 01:55 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக, வியாழக்கிழமை இரவு விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். |
| Posted: 09 May 2014 01:55 PM PDT ஸ்ரீவாசவி ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அரியலூரில் வெள்ளிக்கிழமை பால்குட ஊர்வலம் நடைபெற்றது. |
| குளித்தலை அருகே திமுக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு Posted: 09 May 2014 01:55 PM PDT குளித்தலை அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக, திமுக நிர்வாகியை அரிவாளால் வெட்டியதாக 8 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| நாடக நடிகர் சங்கதலைவர் உள்பட 13 பேர் மீது மோசடி புகார் Posted: 09 May 2014 01:55 PM PDT கரூரில் நாடக நடிகர் சங்கத் தலைவர் உள்ளிட்ட 13 பேர் மீது மோசடி புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்து போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். |
| Posted: 09 May 2014 01:54 PM PDT கரூர் அருகேயுள்ள நெரூர் சதாசிவ பிரம்மேந்திராளின் 100-வது ஆராதனை விழாவை முன்னிட்டு, சாப்பிட்ட இலையில் பக்தர்கள் வெள்ளிக்கிழமை உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்தனர். |
| அய்யர்மலை மெüண்ட் கிரீஸ் மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி Posted: 09 May 2014 01:31 PM PDT கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த அய்யர்மலையில் உள்ள மெüண்ட் கீரீஸ் பள்ளி, பிளஸ் 2 தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இப் பள்ளியில் தேர்வெழுதிய அனைத்து மாணவ, மாண |
| மாணவர் பாரதிக்கு பொருளாதார மேதையாக ஆசை Posted: 09 May 2014 01:31 PM PDT பிளஸ் 2 தேர்வில் மெட்ரிக் பள்ளிகளில், மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த சேரன் மெட்ரிக் பள்ளி மாணவர் பாரதி பொருளாதார மேதையாக விருப்பம் தெரிவித்துள்ளார். |
| தேர்ச்சி விகிதம்: ஈரோடு மாவட்டம் முதலிடம்: 27 ஆண்டுகளாக முதலிடம் வகித்த விருதுநகருக்கு மூன்றாமிடம் Posted: 09 May 2014 01:31 PM PDT பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் 97.05 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது. |
| மாணவி பி. இசைவேணிக்கு மருத்துவராக விருப்பம் Posted: 09 May 2014 01:30 PM PDT அரசுப் பள்ளிகளில் மாவட்ட அளவில் 3-ம் இடம் பிடித்த மாணவி பி. இசைவேணி மருத்துவராக விருப்பம் தெரிவித்துள்ளார். |
| மகப்பேறு மருத்துவராகி சேவை செய்வேன்: மாணவி அகல்யா Posted: 09 May 2014 01:30 PM PDT மகப்பேறு மருத்துவராகி ஏழைகளுக்காகப் பாடுபடுவதே லட்சியம் என்றார் மாவட்ட அளவில் மெட்ரிக்கில் 3-ம் இடம் பிடித்த மாணவி கே.ஆர். அகல்யா. |
| கரூரில் திமுக பிரமுகருக்கு சிறை Posted: 09 May 2014 01:30 PM PDT கரூரில் நன்னடத்தை பிணைய பத்திரத்தை மீறியதாக திமுக பிரமுகரை போலீஸார் வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனர். |
| அரசுப் பள்ளிகள் 87.38% தேர்ச்சி Posted: 09 May 2014 01:30 PM PDT பிளஸ் 2 தேர்வில் கரூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் 87.38% தேர்ச்சியடைந்துள்ளன. |
| Posted: 09 May 2014 01:29 PM PDT ஸ்ரீவாசவி ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அரியலூரில் வெள்ளிக்கிழமை பால்குட ஊர்வலம் நடைபெற்றது. |
| குளித்தலை அருகே திமுக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு Posted: 09 May 2014 01:29 PM PDT குளித்தலை அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக, திமுக நிர்வாகியை அரிவாளால் வெட்டியதாக 8 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| நகை பாலீஷ் மோசடியில் ஈடுபட்டவர் கைது Posted: 09 May 2014 01:29 PM PDT அறந்தாங்கி அருகே நகை பாலீஷ் செய்து தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட வெளிமாநில இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| பிரெஞ்சு மொழிப் பாடம்: கந்தர்வகோட்டை மாணவர் முதலிடம் Posted: 09 May 2014 01:29 PM PDT கந்தர்வகோட்டை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் வெ.அக்ஷய் பிரெஞ்சு மொழி பாடத்தை முதன்மை பாடமாக படித்து மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். |
| ஆலங்குடி அருகே சாலை விபத்தில் 2 இளைஞர்கள் சாவு Posted: 09 May 2014 01:28 PM PDT ஆலங்குடி அருகே வியாழக்கிழமை இரவு நேரிட்ட இருவேறு சாலை விபத்துகளில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். |
| பொன்னமராவதி பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழா நிறைவு Posted: 09 May 2014 01:28 PM PDT பொன்னமராவதி பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. பொன்னமராவதி பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழா கடந்த மே 2-ம் தேதி வெள்ளிக்கிழமை |
| சுப்பிரமணியபுரம் அரசு பள்ளி மாணவிகள் சிறப்பிடம் Posted: 09 May 2014 01:28 PM PDT பிளஸ் 2 பொதுத்தேர்வில் அறந்தாங்கி அருகேயுள்ள சுப்பிரமணியபுரம் பள்ளி மாணவிகள் அரசு பள்ளிகள் அளவில் மாவட்டத்தில் 2 மற்றும் 3-ம் இடம் பிடித்து சிறப்பிடம் பெற்றுள்ளனர். |
| வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப் பள்ளி 90 சதத் தேர்ச்சி Posted: 09 May 2014 01:28 PM PDT பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்கள் 90 சதத் தேர்ச்சி பெற்றுள்ளனர். |
| பொன்னமராவதி பகுதி மெட்ரிக் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் Posted: 09 May 2014 01:27 PM PDT பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய 38 பேரில் 37 பேர் தேர்ச்சி பெற்று 97 சதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். |
| தொடர் மழையால் சுவர் இடிந்து 4 ஆடுகள் சாவு Posted: 09 May 2014 01:26 PM PDT தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக வியாழக்கிழமை இரவு சுவர் இடிந்து விழுந்து 4 ஆடுகள் உயிரிழந்தன. |
| முக்கிய 4 பாடங்களில் 200-க்கு 200: தஞ்சை மாணவர் சாதனை! Posted: 09 May 2014 01:26 PM PDT பிளஸ் 2 தேர்வில் தஞ்சாவூர் மாணவர் பி. ஸ்ரீநாத் மொழிப் பாடங்கள் தவிர்த்த மற்ற நான்கு பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். |
| ஏஆர்ஆர் பள்ளி மாணவர்கள் கல்வி மாவட்ட அளவில் சிறப்பிடம்! Posted: 09 May 2014 01:26 PM PDT கும்பகோணம் கல்வி மாவட்ட அளவில் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை கும்பகோணம் ஏ.ஆர்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பிடித்தனர். |
| குந்தவை நாச்சியார் கல்லூரி தேர்வு முடிவு இன்று வெளியீடு Posted: 09 May 2014 01:25 PM PDT தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் சனிக்கிழமை (மே 10) வெளியிடப்படவுள்ளது. |
| அரசுப் பள்ளிகள் அளவில் ஒரத்தநாடு மாணவி சிறப்பிடம் Posted: 09 May 2014 01:25 PM PDT : பிளஸ் 2 தேர்வில் தஞ்சாவூர் மாவட்ட அரசுப் பள்ளிகள் அளவில் ஒரத்தநாடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜெயகாயத்ரி மூன்றாமிடம் பிடித்தார். |
| பேராவூரணி அரசு மகளிர் பள்ளி 99 சதம் தேர்ச்சி Posted: 09 May 2014 01:25 PM PDT பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி 99 சதம் தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வெழுதிய 543 மாணவிகளில் 537 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். |
| பிருந்தாவன் பள்ளி 99% தேர்ச்சி Posted: 09 May 2014 01:25 PM PDT பிளஸ் 2 தேர்வில் பட்டுக்கோட்டை சுக்கிரன்பட்டி பிருந்தாவன் மேல்நிலைப் பள்ளி 99 சதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் தேர்வு எழுதிய 446 மாணவ, மாணவிகளில் 443 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். |
| கல்வி மாவட்ட அளவில் லாரல் பள்ளி மாணவி முதலிடம் Posted: 09 May 2014 01:24 PM PDT பிளஸ் 2 தேர்வில் பட்டுக்கோட்டை பள்ளிகொண்டான் லாரல் மேல்நிலைப் பள்ளி மாணவி யு. அனாமிகா 1177 மதிப்பெண்கள் பெற்று தஞ்சை மாவட்ட அளவில் 3-ம் இடத்தையும், பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் முதலிடத்தையும் பெற்றார். |
| கரம்பயம் அரசுப் பள்ளி 3-வது ஆண்டாக 100 சதம் தேர்ச்சி Posted: 09 May 2014 01:24 PM PDT பட்டுக்கோட்டையை அடுத்த கரம்பயம் அரசு மேல்நிலைப் பள்ளி தொடர்ந்து 3-வது ஆண்டாக நிகழாண்டும் பிளஸ் 2 தேர்வில் 100 சதம் தேர்ச்சி பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளது. இப்பள்ளியில் தேர்வு எழுதிய 105 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். |
| Posted: 09 May 2014 01:24 PM PDT கையெழுத்து அழகாக இருக்க வேண்டும் என்று இப்போதெல்லாம் யாரும் கவலைப்படுவது கிடையாது. குண்டு குண்டான கையெழுத்து, முத்து கோத்த மாதிரியான கையெழுத்து என்று பாராட்ட தேவை இல்லாமல் போய் விட்டது. |
| Posted: 09 May 2014 01:24 PM PDT தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 97 சதம் பேர் தேர்ச்சி பெற்றனர். |
| குடந்தை கல்வி மாவட்டத்தில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள் Posted: 09 May 2014 01:24 PM PDT கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 13 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன என்று கும்பகோணம் மாவட்ட கல்வி அலுவலர் அண்ணாபிள்ளை தெரிவித்தார். அவர் மேலும் கூறியது: கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் பாபநாசம், கும்பகோணம், |
| சி.பி.வித்யாமந்திர் பள்ளி 100% தேர்ச்சி Posted: 09 May 2014 01:23 PM PDT பிளஸ் 2 தேர்வில் கும்பகோணம் சி.பி. வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. |
| முதல் தேர்தல்; முழுமையான வெற்றி! Posted: 09 May 2014 01:23 PM PDT மேற்கத்திய நாடுகளில்கூட, ஆரம்பத்தில் சொத்துள்ள ஆண்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டது. தொழிலாளர்கள், பெண்கள், அதன் பின்புதான் அனைவருக்கும் வாக்குரிமை என்று வளர்ந்து ஜனநாயகம் முழுமை அடைந்தது. |
| பட்டுக்கோட்டை புனித இசபெல் பெண்கள் பள்ளி 99% தேர்ச்சி Posted: 09 May 2014 01:23 PM PDT பிளஸ் 2 தேர்வில் பட்டுக்கோட்டை புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி 99 சத தேர்ச்சி பெற்றுள்ளது. இங்கு தேர்வு எழுதிய 375 மாணவிகளில் 373 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். |
| திருவாரூர் மாவட்ட மைய நூலகத்துக்கு ரூ. 59 லட்சம் மதிப்பிலான நூல்கள் Posted: 09 May 2014 01:22 PM PDT திருவாரூர் மாவட்ட மைய நூலகத்துக்கு ரூ. 59 லட்சம் மதிப்பிலான புதிய நூல்கள் வாங்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தை தலைமையிடமாகக் கொண்டு, மாவட்டம் முழுவதும் 92 |
| Posted: 09 May 2014 01:22 PM PDT பாலியல் குற்றங்கள் தொடர்பாக சமீபத்தில் உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கும் சில வழிகாட்டுதல்கள், நல்லெண்ணத்துடன் கூடியவைதான் என்றாலும், அவை எந்த அளவுக்கு கடைப்பிடிக்கப்படும் என்பது தெரியவில்லை. |
| தனியார் பள்ளியில் படிக்க நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 09 May 2014 01:22 PM PDT எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் அரசுப் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்று தனியார் பள்ளியில் சேர்ந்து படிக்க நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சி. நடராசன் தெரிவித்துள்ளார். |
| தரணி மெட்ரிக் பள்ளி மாவட்ட அளவில் மூன்றாமிடம் Posted: 09 May 2014 01:22 PM PDT திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தரணி மெட்ரிக் பள்ளி மாணவர் என். மணிவேல் பிளஸ் 2 தேர்வில் 1173 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 3-ம் இடம் பெற்றுள்ளார். இப்பள்ளி மாணவரகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். |
| சண்முகா மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி Posted: 09 May 2014 01:21 PM PDT பிளஸ் 2 மன்னார்குடி சண்முகா மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சியடைந்துள்ளனர். |
| தோப்புத்துறைகாயிதே மில்லத் பள்ளி 100% தேர்ச்சி Posted: 09 May 2014 01:21 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை காயிதே மில்லத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் 100 சதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். |
| நீடாமங்கலம் செயின்ட் ஜூட்ஸ் மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி Posted: 09 May 2014 01:20 PM PDT பிளஸ் 2 தேர்வில் நீடாமங்கலம் செயின்ட் ஜூட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் நூறு சதவிகித தேர்ச்சி சாதனைப் படைத்துள்ளனர். |
| சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி Posted: 09 May 2014 01:20 PM PDT பிளஸ் 2 தேர்வில் சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ - மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளியில் தேர்வு எழுதிய 275 மாணவ - மாணவிகளும் தேர்ச்சி |
| நீலன் மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி Posted: 09 May 2014 01:20 PM PDT பிளஸ் 2 தேர்வில் நீடாமங்கலம் நீலன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நூறு சதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். |
| நாகை மாவட்டத்தில் 17 பள்ளிகள் 100% தேர்ச்சி Posted: 09 May 2014 01:20 PM PDT பிளஸ் 2 தேர்வில் நாகை வருவாய் மாவட்டத்தில் 3 அரசுப் பள்ளிகள் உள்பட 17 பள்ளிகள் 100% தேர்ச்சிப் பெற்றுள்ளன. |
| மன்னார்குடி தேவி மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி Posted: 09 May 2014 01:20 PM PDT மன்னார்குடி அருகே அசேசத்தில் உள்ள தேவி மெட்ரிக் பள்ளியில் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் நூறு சதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். |
| "மீன்வள மேம்பாட்டில் பெண்களின் பங்கு முக்கியமானது' Posted: 09 May 2014 01:19 PM PDT : மீன்வள மேம்பாட்டில் பெண்களின் பங்கு முக்கியமானது என்றார் நாகை மீன்வளப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாஸ்கரன் மணிமாறன். |
| சஸ்பெண்ட் நடவடிக்கை: தேமுதிக எம்எல்ஏக்கள் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி Posted: 09 May 2014 01:19 PM PDT தமிழக சட்டப்பேரவையில் இருந்து தேமுதிகவைச் சேர்ந்த ஆறு எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. |
| Posted: 09 May 2014 01:18 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களைக் காட்டிலும், மாணவிகள் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். |
| மருத்துவம் படிக்க விருப்பம்: ஆரணியில் முதலிடம் பெற்ற ஏ.சி.எஸ். பள்ளி மாணவி Posted: 09 May 2014 01:18 PM PDT மருத்துவப் படிப்பு பயின்று பொதுமக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாக ஆரணியில் முதலிடம் பெற்ற மாணவி வி.பவித்ரா கூறியுள்ளார். |
| 181 பள்ளிகளில் 9 மட்டுமே சென்டம் Posted: 09 May 2014 01:17 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் பங்கேற்ற 181 பள்ளிகளில், வெறும் 9 பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன. |
| திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் 3 இடங்களைப் பிடித்த சிஷ்யா மெட்ரிக் பள்ளி Posted: 09 May 2014 01:17 PM PDT பிளஸ் 2 பொதுத் தேர்வில், திருவண்ணாமலை வருவாய் மாவட்ட அளவிலான முதல் 3 இடங்களை திருவண்ணாமலை சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிடித்து சாதனை படைத்துள்ளது. |
| மருத்துவம் படிக்க ஆசை : கார்த்திகா Posted: 09 May 2014 01:17 PM PDT திருவண்ணாமலை வருவாய் மாவட்ட அளவில் திருவண்ணாமலை சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி டி.கார்த்திகா முதலிடம் பிடித்துள்ளார். |
| ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ், வைகோ கோரிக்கை Posted: 09 May 2014 01:17 PM PDT ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என ராமதாஸ், வைகோ ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| போளூர் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் Posted: 09 May 2014 01:16 PM PDT போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்கள் 170 பேர். இதில் 68 பேர் தேர்ச்சி பெற்று வெற்றி பெற்றுள்ளனர். எல்.முருகன் -979 மதிப்பெண்கள், டி. |
| செங்கம் வட்ட அளவில் மகரிஷி மேல்நிலைப் பள்ளி முதலிடம் Posted: 09 May 2014 01:16 PM PDT செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு தேர்வில் 88 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 77 மாணவர்கள் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று செங்கம் வட்ட அளவில் பள்ளி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. |
| திருவண்ணாமலை மாவட்டத்தில் 74.4% தேர்ச்சி Posted: 09 May 2014 01:15 PM PDT பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய திருவண்ணாமலை மாவட்ட மாணவ-மாணவியரில் 74.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். |
| ஆரணி பகுதி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் Posted: 09 May 2014 01:15 PM PDT ஆரணி பகுதி பள்ளிகளின் 12ம் வகுப்பு பொதுத்தேர்வின் தேர்ச்சி விகிதங்கள் வருமாறு, ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி: ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ம் |
| சேத்துப்பட்டு திவ்யா மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தேர்ச்சி Posted: 09 May 2014 01:15 PM PDT சேத்துப்பட்டு திவ்யா மெட்ரிகுலேஷன் பள்ளியில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். |
| வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு வரும் தபால் வாக்குகள் ஏற்கப்படாது: பிரவீண்குமார் அறிவிப்பு Posted: 09 May 2014 01:15 PM PDT வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு வரும் தபால் வாக்குகள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் அறிவித்துள்ளார். |
| முதல் 3 இடங்களைப் பிடித்த அரசு நிதியுதவிப் பள்ளிகள் Posted: 09 May 2014 01:14 PM PDT திருவண்ணாமலை வருவாய் மாவட்ட அரசுப் பள்ளிகளில் ஆரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி என்.மயூரவள்ளி 1166 மதிப்பெண்கள் எடுத்து முதலிடமும், ஒண்ணுபுரம் அரசு மேல்நிலைப் |
| "அனுமதிச் சீட்டு இல்லாத முகவர்களுக்கு வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதியில்லை Posted: 09 May 2014 01:14 PM PDT புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு இல்லாத முகவர்கள் கண்டிப்பாக வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தேர்தல் நடத்தும் அலுவலர் பத்மஜாதேவி கூறினார். |
| சித்ரா பௌர்ணமி: அன்னதானம் வழங்குவோர் 12-க்குள் அனுமதி பெற வேண்டும் Posted: 09 May 2014 01:14 PM PDT சித்ரா பௌர்ணமியின்போது, திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்க விரும்புவோர் இம்மாதம் 12-ம் தேதிக்குள் முன் அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் |
| அனந்தபுரம் அரசுப் பள்ளி மாணவர்கள் 71 சதவீதம் தேர்ச்சி Posted: 09 May 2014 01:14 PM PDT போளூர் ஒன்றியம் அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 71 சதவீத தேர்ச்சி |
| கலசப்பாக்கம் அரசு ஆண்கள் பள்ளி 45% தேர்ச்சி Posted: 09 May 2014 01:13 PM PDT கலசப்பாக்கம் ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரண்டாம் வகுப்பு தேர்வில் 45 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். |
| ஜூனியர் ரெட்கிராஸ் சார்பில் அன்ன தானம் Posted: 09 May 2014 01:13 PM PDT செய்யாறில், ஜூனியர் ரெட்கிராஸ் சங்கம் சார்பில் அன்ன தானம் வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. |
| சேலம், நாமக்கல் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப் பதிவு Posted: 09 May 2014 01:13 PM PDT சேலம் மற்றும் நாமக்கல் மக்களவைத் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச் சாவடியில் சனிக்கிழமை (மே 10) காலை மறுவாக்குப் பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவடைகிறது. |
| Posted: 09 May 2014 01:12 PM PDT குடிநீர் கேட்டு, செங்கம் அருகேயுள்ள பக்கிரிபாளையம் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| பி.இ., எம்.பி.பி.எஸ்.: கட்-ஆஃப் உயரும் Posted: 09 May 2014 01:12 PM PDT பி.இ., எம்.பி. பி.எஸ். படிப்பில் இந்தக் கல்வியாண்டில் (2014-2015) மாணவர்கள் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் உயரும் என கல்வியாளர்கள் தெரிவித்தனர். |
| தண்டராம்பட்டு பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதம் Posted: 09 May 2014 01:12 PM PDT பன்னிரண்டாம் வகுப்பில் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது இடம் பிடித்தவர்களின் பெயரும், பள்ளியின் விழுக்காடும்: |
| Posted: 09 May 2014 01:12 PM PDT தண்டராம்பட்டு அருகே கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்கப்பட்டு, காட்டில் விடப்பட்டது. |
| கங்கையம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து திருட்டு Posted: 09 May 2014 01:12 PM PDT ஆரணியை அடுத்த சேவூரில் உள்ள கங்கையம்மன் கோயிலில் மர்ம நபர்கள் வியாழக்கிழமை இரவு உண்டியலை உடைத்து பணம் திருடிச் சென்றுள்ளனர். |
| Posted: 09 May 2014 01:12 PM PDT பி.இ. படிக்க விரும்புவதாக நெசவியல் பாடப் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி கே.அமுதா கூறினார். |
| காவிரி கொள்ளிடத்தில் மணல் அள்ள தமிழக அரசுக்கு தாற்காலிக அனுமதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு Posted: 09 May 2014 01:11 PM PDT காவிரி கொள்ளிடம் ஆற்றில் பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளுவதற்கு தமிழக அரசுக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| Posted: 09 May 2014 01:11 PM PDT |
| Posted: 09 May 2014 01:10 PM PDT |
| Posted: 09 May 2014 01:10 PM PDT |
| முல்லைப் பெரியாறு பிரச்னையை அரசியலாக்க வேண்டாம்: கருணாநிதிக்கு ஜெயலலிதா கண்டனம் Posted: 09 May 2014 12:52 PM PDT முல்லைப் பெரியாறு அணை பிரச்னையை அரசியலாக்க வேண்டாம் என்று திமுக தலைவர் கருணாநிதியை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். |
| கொல்லங்கோடு அருகே 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் Posted: 09 May 2014 12:50 PM PDT கொல்லங்கோடு அருகேயுள்ள மீனவக் கிராமத்தில் பாழடைந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை பறக்கும் படை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அதிகாலையில் பறிமுதல் செய்தனர். |
| தக்கலை கல்வி மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகள் Posted: 09 May 2014 12:50 PM PDT தக்கலை கல்வி மாவட்ட அளவில் புலியிறங்கி செவன்த்டே அட்வென்டிஸ்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி ஷப்திகா மற்றும் குலசேகரம் படநிலம் எஸ்ஆர்கேபிவி பள்ளி மாணவி டிஜி |
| குமரி மாவட்டத்தில் 100 சதவீத தேர்ச்சிபெற்ற பள்ளிகள் Posted: 09 May 2014 12:49 PM PDT பிளஸ் 2 தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 சதவீத தேர்ச்சிபெற்ற பள்ளிகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. |
| குழித்துறை கல்வி மாவட்ட அளவில் மார்த்தாண்டம் பள்ளிகள் சிறப்பிடம் Posted: 09 May 2014 12:49 PM PDT குழித்துறை கல்வி மாவட்ட அளவிலான முதல் மூன்று இடங்களை மார்த்தாண்டம் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர், மாணவிகள் பெற்றனர். |
| கல்வி மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம் Posted: 09 May 2014 12:49 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் கல்வி மாவட்டம் வாரியாக வெற்றி சதவீதம் தரப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 24,345 பேர் தேர்வு எழுதினர். இதில் |
| இரும்புக் கம்பிகள் திருட்டு: வியாபாரி கைது Posted: 09 May 2014 12:48 PM PDT அகஸ்தீசுவரம் அருகே தங்கும் விடுதி கட்டுமானப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளை திருடியதாக பழைய இரும்பு வியாபாரியை வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்தனர். |
| மலையாளம்: குமரி மாணவி முதலிடம் Posted: 09 May 2014 12:47 PM PDT மலையாள மொழிப் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்த குமரி மாவட்டம், மேல்பாலை மரியன்னை மேல் நிலைப் பள்ளி மாணவி ஷிஜி, மருத்துவராகி சேவை செய்வேன் என்றார். |
| கருங்கல் அருகே கோயிலில் பணம் திருட்டு Posted: 09 May 2014 12:46 PM PDT கருங்கல் அருகே கீரியான்தோட்டம் பகுதியில் உள்ள இசக்கியம்மன் கோயிலின் பூட்டை உடைத்து வியாழக்கிழமை பணத்தை திருடிய மர்மநபர்களை போலீஸார் தேடிவருகின்றனர். |
| மலையாளத்தில் மாநில அளவில் மார்த்தாண்டம் பள்ளி மாணவி மூன்றாமிடம் Posted: 09 May 2014 12:46 PM PDT பிளஸ் 2 தேர்வில் மலையாளம் பாடத்தில் மார்த்தாண்டம் பள்ளி மாணவி மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றார். |
| பிளஸ் 2: பாடம்வாரியாக 200 மதிப்பெண்கள் பெற்றவர்கள் Posted: 09 May 2014 12:45 PM PDT பிளஸ் 2 தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாடம்வாரியாக 200-க்கு 200 மதிப்பெண் பெற்றவர்கள் விவரம்: |
| நாகர்கோவிலில் ஜி.எம்.ஷா படத் திறப்பு விழா Posted: 09 May 2014 12:45 PM PDT திமுக உயர்நிலைக் குழு உறுப்பினர் ஜி.எம்.ஷா உருவப்படம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நாகர்கோவிலில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவரின் படத்தை திறந்து வைத்தார். |
| பிளஸ் 2: மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகள் Posted: 09 May 2014 12:45 PM PDT பிளஸ் 2 தேர்வில் நாகர்கோவில் ஹெப்ரான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர். மிருணாளினி 1188 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். நாகர்கோவில் ராமன்புதூர் |
| செவிலியர் பாடம்: கடம்பூர் மாணவி முதலிடம் Posted: 09 May 2014 12:45 PM PDT பிளஸ் 2 தேர்வில் செவிலியர் பாடப் பிரிவில், கடம்பூர் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவி சண்முகப்பிரியா 200-க்கு 193 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். |
| மாம்பழத்துறையாறு அணையிலிருந்து வெளியேறும் உபரி நீர் Posted: 09 May 2014 12:45 PM PDT குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருவதால் மாம்பழத்துறையாறு அணையிலிருந்து உபரி நீர் வெளியேறி வருகிறது. |
| தொழிலாளியைத் தாக்கிய 3 பேர் கைது Posted: 09 May 2014 12:44 PM PDT நாசரேத் அருகே திருமண வீட்டில் தொழிலாளியைத் தாக்கியதாக 3 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |