Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) crossed 10000 viewers :)

Posted: 19 May 2014 05:41 PM PDT

இந்த பகுதியில் நாம் குழம்பு பொடி செய்வது எப்படி என்றும் அதை உபயோகித்து பலவகையான குழம்பு மற்றும் சாம்பார் வகைகள் செய்வது எப்படி என்றும் பார்க்கலாம். அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் : இங்கு எல்லா குழம்பு வகைகளும் இருக்கட்டும். உங்களதுமேலான கருத்துகளை மற்றும் ஒரு திரியில் போடவும். நான் அதற்காக தனியே ஒரு திரி ஆரம்பித்துள்ளேன். சற்று சிரமம் பார்க்காது உங்கள் கருத்துகளை அணங்கே சொல்லவும். அவ்வாறு சொல்வதால், குழம்பு வகைகள் மற்றும் சாம்பார் வகைகளை தொடர்ச்சியாக இங்கு காணலாம். புரிந்து கொண்டதற்கும் ...

டாக்டர் ராமதாஸ் 'சொல்லி மறந்த கதை'...!

Posted: 19 May 2014 03:29 PM PDT

டாக்டர் ராமதாஸ் 'சொல்லி மறந்த கதை'...! நான் சொல்றதை அப்படியே எழுதிக்குங்க... லோக்சபா தேர்தலுக்கு சிலமாதங்களுக்கு முன்பு ஒருமுறை செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூட்டணி குறித்து சிலர் டாக்டர் ராமதாஸிடம் கேட்டனர். அதற்கு டாக்டர் சொன்னார்.. நான் இப்போது சொல்லப் போவதை உங்களது நோட் பேடின் ஒரு ஓரத்தில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்... பாஜகவுடன் ஒருபோதும் சேர மாட்டோம் டாக்டர் தொடர்ந்து பேசினார்.. நாங்கள் ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம்.. இதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன். எழுதி ...

விட்டில் பூச்சிகள்!!

Posted: 19 May 2014 12:22 PM PDT

புகழ் வெண்டி ஒவ்வா செயல் புரிவோன் சர்ப்பம் உரையும் பொந்ததனில் தேனுக்காய் தன் கரம் இட்டு தீண்டப் பட்டவன் போலாவான்!! சுகம் வேண்டி சுற்றாரழச் செயல் புரிவோன் பகட்டாய் தெரியும் கொடுநஞ்சுடைய மரத்தின் பழம் உண்டு துவண்டு தனை இழந்தவன் போலாவான்! கொண்ட மனைவிக்காய் பெற்ற தாயதனை உதவிடும் மனை சேர்த்த அவன் உண்ட வீட்டுக்கு இரண்டகம் புரிந்தவன் போலாவான்! சுயநலமாய் தனக்காய் சிந்தித்தும் சீர் பெறான் கூட்டம் விட்டு தனிமைப்பட்டு புலி வாய் அகப்பட்ட மான் போலாவான்! மூத்தோன் சொல் மறுத்து தன் ...

எனக்கு ஒரு ஆசை

Posted: 19 May 2014 12:17 PM PDT

நான் ஒரு இந்திய குடிமகன். எனக்கு ஒரு ஆசை இருக்கிறது அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். உங்களுக்கு இதில் உடன்பாடு இருந்தால் இதனை மற்ற நண்பர்களுக்கு பகிருங்கள்.. 1 . இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளையும் கல்லூரிகளையும் அரசு கையகபடுத்த வேண்டும். 2. அனைத்து இந்திய பிரஜைகளுக்கும் இலவச கல்வி வழங்க வேண்டும். 3. தடையில்லா மின்சாரம் இலவசமாக அனைவருக்கும் வழங்கவேண்டும்.. 4. வீட்டில் நீர் தொட்டியே இருக்க கூடாது. நல்லியை திறந்தால் தெண்ணீர் தடையின்றி வரவேண்டும். கட்டணம் வசூலிக்கலாம். 5. ...

தர்ப்பணம், சிரார்த்தம் தகவல்கள் ! -22222 :)

Posted: 19 May 2014 11:55 AM PDT

இது என்னுடைய 22222 ஆவது பதிவு நண்பர்களே ! 1. வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்ற பொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களை அணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. பித்ருதோஷம்தான் ஏற்படும். 2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் தர்ப்பணம் நடைபெறும் நாளுக்கு முன்பாக தர்ப்பணம் செய்பவர் தனது வீட்டில் தினசரி தெய்வங்களுக்கு செய்யும் பூஜையைத் தவிர ...

சோனியா, ராகுல் ராஜினாமா நிராகரிப்பு

Posted: 19 May 2014 11:51 AM PDT

புதுடில்லி: காங்., காரிய கமிட்டி கூட்டம் கூடியது என்றால் நாடு முழுவதும் ஒரு பரபரப்பும் எதிர்பார்ப்பும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து வந்தது. ஆனால் சோனியாவும், ராகுலும் கட்சிக்கு வந்த பின்னர் இதன் ஸ்ருதி குறைந்து போனது. முறையாக கூட்டி எந்தவொரு முடிவும் எடுக்ககப்படுவதில்லை. சோனியாவும், ராகுலும் நினைப்பதே முடிவாக அறிவிக்கப்படும். இது குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது, இது காங்., மூத்த நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் இன்று கூடும் கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் ...

தமிழக அமைச்சரவையில் மாற்றம்: அமைச்சர்கள் மூவர் நீக்கம்

Posted: 19 May 2014 11:48 AM PDT

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்டு, புதிதாக 3 பேருக்கு துறைகள் ஒதுக்கப்பட்டன. சிலரது துறைகள் மாற்றியமைக்கப்பட்டன. முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையின்படி தமிழக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஆளுநர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழக அமைச்சரவையில் இருந்து தொழிலாளர் துறை அமைச்சர் பச்சைமால், வருவாய் துறை அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் வேளாண் துறை அமைச்சர் தாமோதரன் ஆகியோர் நீக்கப்பட்டனர். அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ...

முதியோர் வாழ்க...!! { கட்டுரை }

Posted: 19 May 2014 11:46 AM PDT

- ந.க. துரைறவன் - . - * முதுமைக் காலத்தை, முதியோர் பூரணமாக உணர்ந்து அனுபவித்து தன் இறுதி நாட்களைக் கழித்து வர வேண்டி இருக்கிறது. அவ்வப்போது ஏற்படும் இன்பத் துன்பங்களைக் கடந்து, உறவுகள் வெறுக்கும் சூழலைக் கடந்து முன்னேற வேண்டியிருக்கிறது. முதியோர்களின் உள்ளக் கிடங்கில் எத்தனை எத்தனையோ மனச் சுமைப் புதையல்கள் மண்டிக் கிடக்கின்றன. அவைகளையெல்லாம் மறந்து கொஞ்சமேனும் முதியோர் குறித்த செய்திகள். விவரங்கள், நல்ல இலக்கியங்கள் படித்தறிந்து மன ஆறுதல் பெற்று வாழ்ந்திடல் அவசியம். முதுமை, வாழ்வில் ...

21 ஆம் நூற்றாண்டை இந்திய நூற்றாண்டாக மாற்றுவேன் – நரேந்திர மோடி

Posted: 19 May 2014 11:45 AM PDT

டில்லியில் நேற்று நடந்த பிரமாண்டக் கூட்டத்தில் 21 ஆம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்றுவேன் என்றும் 125 கோடி மக்களுக்கு கிடைத்த வெற்றிதான் இந்த தேர்தல் வெற்றி என்று டெல்லியில் மோடி பெருமிதத்துடன் கூறினார். தேர்தல் வெற்றிக்கு பின்னர் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சிமன்ற குழு கூட்டம், டெல்லி அசோகா சாலையில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சென்றார். அங்கே கூடி இருந்த தலைவர்களும், தொண்டர்களும் ...

தீபாவளி பலகாரங்கள் ! - crossed 10000 viewers :)

Posted: 19 May 2014 11:30 AM PDT

தீபாவளி பலகாரங்கள் ! தீபாவளி என்றாலே பட்டாசும் பலகாரமும் தான் நினைவுக்கு வரும். இங்கு சில எளிய இனிப்பு கார வகை பலகாரங்களை பார்க்கலாம். செய்முறை எளியது ஆனால் சுவை அபாரம. நீங்களும் உங்கள் கருத்துகள் மற்றும் உங்கள் இடத்து பலகரங்களின் செய் முறைகளை பகிர்ந்து கொள்ளவும்.

அன்புத் தம்பி திரு செந்தில் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

Posted: 19 May 2014 11:04 AM PDT

இன்று பிறந்த நாள் காணும் அன்புத் தம்பி திரு செந்தில் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - crossed 10000 views :)

Posted: 19 May 2014 11:03 AM PDT

சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகளை இங்க பார்போம். நாம் எப்போதும் இது போல் சில பொடிகளை வைத்து இருந்தால், சிலநாள் குழம்பு ரசம் வைக்காமல் இந்த பொடிகளை சுடு சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். பச்சடி எதாவது செய்யலாம் அல்லது அப்பளம் / வடாம் போறும். இரவு நேரங்களில் கூட கைகொடுக்கும் இவை.

சீனாவின் மிரட்சி...!

Posted: 19 May 2014 10:58 AM PDT

நம்ம ஊர் பத்திரிக்கைகள் தலைப்புச்செய்தியாக பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள் வெற்றிபெற்றதை போட்டார்கள்... அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் சீனாவில் உள்ள பத்திரிக்கை எதற்க்காக முழுப்பக்க அளவில் முதல் பக்கத்திலேயே தலைப்புச்செய்தியாக போடவேண்டும். சீனா அலறியதற்க்கான ஆதாரம் இதிலிருந்தே தெரியவில்லையா? அதுமட்டுமல்ல.... "இவரிடம் எதுக்குப்பா பிரச்சனை" என்று உலக நாடுகள் நல்லவிதமாக அழைப்புவிடுத்து மோடியின் முழு சக்தியை வெளிக்காட்ட விடாமால் பார்த்துக்கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள் ...

ஐடியா கொடுத்தவனையுமா அடித்து உள்ளே தள்ளுவது? உதயகுமாரின் அழுவாச்சி!

Posted: 19 May 2014 10:30 AM PDT

கூடங்குளம்: நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த கூடங்களும் அணு உலை எதிர்ப்பாளரான உதயகுமார், தனது தேர்தல் தோல்வி குறித்து, 'குப்பைத் தொட்டியும், சப்பைக் கட்டும்' என்ற தலைப்பில் தமது ஃபேஸ்புக் தளத்தில் எழுதியிருப்பதாவது: "கூடங்குளம் அணுமின் திட்டத்தை நம் மீது திணித்து வந்த காங்கிரசை வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் தூக்கி எறிவோம் என்று கடந்த மூன்று ஆண்டுகளாகப் பேசிவந்தேன். அனைவருமாக சேர்ந்து அப்படியே செய்தும் விட்டோம். பிரச்சினை ...

தருமபுரி, குமரி மாவட்ட அதிமுக செயலர்கள் அதிரடி நீக்கம்

Posted: 19 May 2014 10:14 AM PDT

தேர்தல் முடிவுகள் எதிரொலியாக, தரும்புரி, கன்னியாகுமரி, திருவள்ளூர் மற்றும் புதுச்சேரி மாவட்ட அதிமுக செயலர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிவிப்பு: "தருமபுரி மாவட்டச் செயலாளர் கே.பி.அன்பழகனும் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். புதிய செயலாளர் நியமிக்கப்படும் வரை அந்தப் பணிகளை அதிமுக தலைமை நிலையச் செயலாளரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான பி.பழனியப்பன் கூடுதலாக கவனிப்பார். கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் ...

ராசிகளும் பெண்களும்...

Posted: 19 May 2014 10:08 AM PDT

'மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா' எனப் பாடினார் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை. அப்படி, பெண்ணாகப் பிறந்த பாக்கியசாலிகளின் பண்பு நலன்களை, அவர்கள் பிறந்த ராசியின் அடிப்படையில் விளக்குகின்றன ஜோதிட நூல்கள். மேஷம்: அழகும், களையும் பொருந்தியவர்கள். மூத்தோரை வரை மதித்து நடப்பவர்கள். கணவனை உயிருக்குயிராக நேசிப்பவர்கள். குடும்பத்தினரிடம் நம்பிக்கையும், குடும்ப நலனில் அக்கறையும் கொண்டவர்கள். ரிஷபம்: அழகானவர்கள். சகல வசதிகளை ஒரு சேரப் பெற்றவர்கள். நிறைந்த அறிவும்; ஓவியம், ...

மாம்பழம் ‘கும்மென்று’ பழுக்க விவசாயிகள் புது டெக்னிக்!

Posted: 19 May 2014 09:50 AM PDT

திருவில்லிபுத்தூர்: 'கார்பைடு' பயன்படுத்தாமல் மாம்பழங்களை பழுக்க வைக்கும் புதிய தொழில்நுட்பத்தை திருவில்லிபுத்தூர் பகுதி விவசாயிகள் பின்பற்றி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள செண்பகத்தோப்பு வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மா பயிரிடப்படுகிறது. இங்கிருந்து குஜராத், கேரளா உள்பட பல மாநிலங்களுக்கும், தமிழகத்தின் அனைத்து நகரங்களுக்கும் மாம்பழங்கள் சப்ளை செய்யப்படுகின்றன. இப்பகுதி விவசாயிகள் மாங்காய்களைப் பழுக்க வைக்க புதிய தொழில்நுட்பத்தை கையாள்கின்றனர். இதுகுறித்து ...

பீகார் மாநிலத்தின் புதிய முதல்வராக ஜிதன் ராம் மன்ஜி நியமிக்கப்பட்டார்.

Posted: 19 May 2014 09:34 AM PDT

நடப்பு முதல் அமைச்சர் நிதிஷ்குமார் பதவி விலகியுள்ளதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் தொடர்ந்து வரும் சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், நிதிஷ்குமாருக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் பீகார் மாநில பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான அமைச்சரான ஜிதன் ராம் மஞ்சி பீகாரின் அடுத்த முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார் என நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். இன்று நிதிஷ்குமாரும் ஒன்றுபட்ட ஜனதா டால் கட்சியின் பீகார் மாநிலத் தலைவர் பாசிஸ்த் நாராயண் சிங்கும் மாநில ஆளுநரைச் சந்தித்து புதிய முதல்வரின் பெயரைச் ...

குன்னூர் பழ கண்காட்சி !

Posted: 19 May 2014 09:31 AM PDT



20 ஆயிரம் சாத்துக்குடி பழங்களை கொண்டு உலக அதிசயத்தில் ஒன்றான தாஜ்மகால் வடிவமைக்கப்பட்டிருந்தது, சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்த்தது. கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த தோட்டக்கலை துறையினர் சார்பில் பல்வேறு பழங்களால் ஆன அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.

கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! !

Posted: 19 May 2014 09:05 AM PDT

கிருத்திகா - சரண்யா... இந்த சகோதரிகள், ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்போல ஒருவரை ஒருவர் பிரிந்தது இல்லை. அதனால்தானோ என்னவோ, ஒன்றாகவே தற்கொலை செய்து, மரணத்தில்கூட தங்கள் ஒற்றுமையை நிரூபித்துள்ளனர். இவர்களின் மரணம் கடலூர் மாவட்டம் கம்மாபுரம் கிராமத்தையே கண்ணீரில் மூழ்கடித்துள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் கம்மாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 930 மற்றும் 928 மதிப்பெண்கள் பெற்று முதல் இரண்டு இடங்களை சரண்யா - கிருத்திகா பெற்றிருந்தனர். ஆனால், அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட முடியாமல் அழுகையும் ...

சொந்த தொகுதியில் மண்ணை கவ்விய காங்., வாரிசுகள் :(

Posted: 19 May 2014 09:01 AM PDT

புதுடில்லி: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், நாடு முழுவதும் பல காங்கிரஸ் தலைவர்களின் வாரிசுகள், அவர்களின் சொந்தத் தொகுதியிலேயே மண்ணைக் கவ்வியுள்ளனர். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரான, ராஜேஷ் பைலட்டின் மகனும், மத்திய கம்பெனிகள் விவகாரத் துறை இணை அமைச்சருமான, சச்சின் பைலட், ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு, பா.ஜ., வேட்பாளர், சன்வர்லால் ஜாட்டிடம், 1.71 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உள்ளார். மத்திய நிதி அமைச்சரான சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், ...

ஆஸ்திரேலிய நிறுவனத்தை கைப்பற்றிய டாடா!!

Posted: 19 May 2014 08:50 AM PDT

கொல்கத்தா: டாடா குழுமத்தின் டாடா குளோபல் பெவரேஜஸ் நிறுவனத்தின் பிரட்டன் கிளை நிறுவனத்தின் மூலம் ஆஸ்திரேலியவின் பிரான்ஸ்கி லெவன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை முற்றிலும் கைப்பற்றியுள்ளது. பிரான்ஸ்கி லெவன் நிறுவனம் மேப் என்னும் பிரண்டில் காபி கொட்டைகளை வறுத்தல், அறைத்தல் மற்றும் விற்பனையில் செயல்பட்டு வருவதாக டாடா குளோபல் பெவரேஜஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்தகைய முதலீட்டின் மூலம் ஆஸ்திரேலியாவில் பானங்கள் பிரிவில் சிறப்பாக செயல்பட முடியும், மேலும் நிறுவனத்தின் கிளைகளை உலக நாடுகளில் ...

பேச்சு - சில உளவியல் ஆலோசனைகள்...!

Posted: 19 May 2014 08:50 AM PDT

1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும். 2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்.... 3. மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள். 4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும். 5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும். 6. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி ...

காய்கறி வாங்கலாம் வரிங்களா?

Posted: 19 May 2014 08:12 AM PDT

இந்த திரி இல் நாம் அன்றாடம் வாங்கும் , உபயோகிக்கும் காய்கறிகளை எப்படி தேர்ந்து எடுத்து வாங்குவது மற்றும் பாதுகாத்து காத்து உபயோகப்படுத்துவது என் பார்க்கலாம். ஏனென்றால் எல்லாம் வர வர பவுன் விலைல இருக்கே ? atleast அவ்வளவு விலை கொடுத்து வாங்கும்போது முற்றல்லாக இல்லாமல் நல்லதாக வாங்கவும் , வாங்கினத்தை பாழாக்காமல் உபயோகிப்பது நல்லது அல்லவா? அதற்க்கு சில டிப்ஸ் களை சொல்வதே என் நோக்கம். உங்கள் கருத்துகளையும் இங்கு பதியுங்கள் அது பல்ருக்கும் உதவும்

சிறுநீரகம் சிறப்பாக செயல்பட

Posted: 19 May 2014 07:55 AM PDT

இனிப்பு சிற்றுண்டிகள் - crossed 10000 viewers :)

Posted: 19 May 2014 07:47 AM PDT

மாலை நேரங்களில் இனிப்பு சிற்றுண்டிகளும் செயலாம். குழந்தைகள் அதை விரும்புவர்கள் . இவைகள் இனிப்பு பக்ஷணங்கள் கீழ் வராவிட்டாலும் , குழந்தைகளுக்கு இனிப்புதான். அந்த கால இனிப்பான பால்கொழுக்கட்டை, பொரிமாவு உருண்டை போன்றவற்றை இங்கு பார்போம் புன்னகை

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- crossed 10000 viewers :)

Posted: 19 May 2014 07:46 AM PDT

இந்த திரி இல் , எல்லாவிதமான "Side Dishes" அதாவது டிபனுக்கு தொட்டுக்கொள்பவற்றை பார்போம். இவைகளை இட்லி, தோசை , உப்ப்மா சப்பாத்தி மற்றும் பூரி கு தொட்டுக்கொள்ளல்லாம். முதலில் வட கறி செய்வது எப்படி என் பார்ப்போம்.

உணவுகளின் போட்டோகள் - crossed 10000 viewers :)

Posted: 19 May 2014 07:43 AM PDT

நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - crossed 10000 viewers :)

Posted: 19 May 2014 07:40 AM PDT

நன்றி நண்பர்களே,

உங்கள் மேலான கருத்துகளை இங்கு சொல்லவும்.

தலைவர் சிவாவுக்கு ஒரு வேண்டுகோள் : யாரவது தவறுதலாக அங்கு கம்மென்ட் செய்தால் அதை தயவு செய்து இங்கு மாற்றி விடவும்.

வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - crossed 10000 views :)

Posted: 19 May 2014 07:36 AM PDT

ஒரு 50 - 60 வகையான பொடிகள் என்வசம் இருக்கும். எல்லாவற்றையும் எழுதறேன் உங்களுக்கு தேவையானதை செய்து வைத்துக்கொள்ளவும். சமயத்தில் ரொம்ப உபயோகமானதாக இருக்கும்.

இந்திய ரூபாயின் மதிப்பு 11 மாதங்களில் இல்லாத அளவு உயர்வு

Posted: 19 May 2014 05:21 AM PDT

கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 32 காசுகள் உயர்ந்து 58.47 என்ற நிலையில் உள்ளது. மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து வெளிநாட்டு முதலீடுகள் குவியத் துவங்கியுள்ளதால் இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்துள்ளதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். பங்குச்சந்தையிலும், வர்த்தக துவக்கத்தில் சென்செக்ஸ் 275.82 புள்ளிகள் உயர்ந்து 24,397.56 புள்ளிகளாகவும், நிப்டி 65.40 புள்ளிகள் உயர்ந்து 7,268.40 ...

சென்னையிலிருந்து மோகனன்...

Posted: 19 May 2014 04:39 AM PDT

எனது பெயர் மோகனன் என்கிற மோ. கணேசன். எனது சொந்த ஊர் ஆத்தூர் (சேலம் மாவட்டம்). தற்போது வசிப்பது மேற்கு தாம்பரத்தில் (சென்னை). 12 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் இருக்கிறேன். ஆனந்த விகடன், தினமணி, மாலைமலர் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியவன். தற்போது புதிய தலைமுறை கல்வி வார இதழில் உதவி ஆசிரியர் மற்றும் பத்திரிகையாளராக பணியாற்றிக் கொண்டிருக்கின்றேன்... இணைய உலாவல் மூலம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே ஈகரையை அறிந்தவன். கவிதை, கதை, கட்டுரை, வரலாற்றுப் புதினம் எழுதுவது... சினிமா பாடல் எழுதுவது ...

எம்.பி.க்கு சலுகைகள்?

Posted: 19 May 2014 02:02 AM PDT

எம்.பி.க்கு சலுகைகள்? உலகில் வேறு எந்த நாட்டில் மக்களவை உறுப்பினருக்கும் இல்லாத அளவில் இந்தியாவில் எம்.பி.க்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுகின்றன. இங்கிலாந்தில் ஒரு எம்.பி.க்கு ஓர் அறையுள்ள அலுவலகம் மட்டும்தான் வழங்கப்படுறது. இந்திய மக்களவை உறுப்பினர்களுக்கு டெல்லியின் மையப் பகுதியில் ஒரு பங்களா உள்பட மாதந்தோறும் ரூ.2 லட்சம் வரை பல்வேறு சலுகைகளை அரசு வழங்குகிறது. மக்களவை உறுப்பினருக்கு மாதச்சம்பளம் ரூ.16,000. மாதத் தொகுதிப்படி ரூ.22,000. மாத அலுவலகப்படி ரூ.4,000. மாத கடிதச் செலவுக்கு ...

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன்

Posted: 19 May 2014 01:50 AM PDT

தாஜ்மஹாலைக் கட்டிய
ஷாஜகான்
உன்னை படைத்த
உன் தந்தை
இருவரில் உன்தந்தையே
பொதுநலவாதி

யாரென்றே தெரியாத எனக்காக
ஐந்தடி அதிசயம் உன்னை
கட்டிக் கொடுத்தாரல்லவா
அவர்

சார்லி சாப்ளின் நினைவு தினம் (டிச.25- 1977)

Posted: 19 May 2014 01:47 AM PDT

சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், 1889-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந்தேதி பிறந்தார். ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞராக விளங்கினார். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன. சாப்ளின், லண்டனில் உள்ள வால்வோர்த்தில் சார்லஸ்- ஹன்னா ஹாரியட் ஹில் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இவரது பெற்றோர்கள் மியூசிக் ஹால் கலைஞர்கள். சாப்ளின் பிறந்த சில நாட்கள் கழித்து ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (23)

Posted: 19 May 2014 01:35 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

சாக்ரடீஸ்

Posted: 19 May 2014 12:43 AM PDT

சாக்ரடீஸ் சாக்ரடீஸ் எப்போது பிறந்தார் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. 2450 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது உலகில் எந்த மதமும் தோன்றவில்லை. தன் சுய முயற்சியால் மனித அறிவின் தோற்றம், தர்க்க சாஸ்திரம் ஆகியவற்றில் திறன் பெற்று விளங்கினார். ஆனால், அவர் எதையும் எழுதி வைத்துக்கொள்ளவில்லை. அவருடைய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு அவரை சுற்றி எப்போதும் இளைஞர்கள் குழுமியிருந்தனர். அதில் ஒருவரான பிளாட்டோ, சாக்ரடீஸ் பற்றிய சிந்தனைகளை பல புத்தகங்களாக எழுதினார். இந்த புத்தகங்கள் மூலம்தான் ...

அகரம் அமுதனின் கவிதைகள்

Posted: 19 May 2014 12:37 AM PDT

என் இனிய நண்பர் அகரம் அமுதன் அவர்களின் கவிதைகளை அவர் அனுமதியுடன் ஈகரை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். அன்புடன் தமிழ்நேசன் ஆசைக்கே ஆசையெழும்! நாடாத கண்களுண்டோ நறுமுகையே நீநடந்தால்… பாடாத வாய்களுண்டோ பைங்கிளியுன் அழகைத்தன்னால்… வைத்துக்கொண்டே வஞ்சனைகள் செய்கின்ற சின்னஇடை வள்ளலென எண்ணிச்சென்று கஞ்சனிடம் பெற்றகொடை பிடியளவு இடையிருக்க படியளவு மார்கனக்க அடியெடுத்து நீநடந்தால் அன்னமே கால்கடுக்கும் செப்புச்சிலை உன்மேனி சிவந்தவிழி மலைத்தேனீ தெங்கிளநீர் ...

கருவறையில் பாடம் கேட்கும் குழந்தை

Posted: 18 May 2014 11:58 PM PDT

தாயைப் போலப் பிள்ளை நூலைப் போல சேலை என ஒரு பழமொழி உள்ளது. பொதுவாக ஒரு குழந்தையின் குணங்கள் தாய், தகப்பனை ஒட்டியே அமையும் என்பது நமது நம்பிக்கை. தாயின் குணங்களும் தந்தையின் குணங்களும் அவர்களுடைய மூதாதையரின் குணங்களும் மரபணு வழியாகக் குழந்தைக்குக் கடத்தப்படுகின்றன என்று மரபியல் சொல்கிறது. நமது குணாதிசயங்கள் அனைத்தும் மரபணுவின் டிஎன்ஏவில் உள்ள குறிப்புகளின் பிரகாரமே அமையும் என்றும் அந்தக் குறிப்புகள் பெற்றோரின் மரபணுவிலிருந்து கடத்தப்படும் என்றும் கருதப்படுகிறது. ஆனால் தற்போது சிங்கப்பூரில் ...

மணக்கும் மண்பானை உணவகம்

Posted: 18 May 2014 11:50 PM PDT

தைப்பொங்கலையே குக்கரில் வைத்துப் பொங்கும் அளவுக்கு சமையல் நவீனமயமாகி வருகிறது. வீட்டிலேயே இந்த நிலைமை என்றால் உணவகங்களைப் பற்றிக் கேட்கத் தேவையில்லை. வறுத்த சாதம், எரித்த கோழி என எல்லைகளைக் கடந்து செல்கிறது உணவுத்தேடல். இருந்தாலும் பாரம்பரியச் சுவையோடு மட்டுமல்லாமல், பாரம்பரிய முறையிலும் உணவு தயாரிக்கிற உணவகங்களும் சில நம்பிக்கையளிக்கத்தான் செய்கின்றன. திருச்சி அரசு மருத்துவமனை எதிரே ஆபீஸர்ஸ் காலனியில் இருக்கிறது செல்லம்மாள் உணவகம். சோறு, குழம்பு, பொரியல் என அனைத்தும் மணக்க மணக்க மண்பானைகளில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™