Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மோடியின் படை!

Posted: 18 May 2014 03:08 PM PDT

மோடி வெற்றிபெறுவார் என்று கணிக்கப்பட்டாலும் இதுவரை கால்பதிக்காத பிரதேசங்களின் கோட்டைகளை நொறுக்கி வெற்றிக்கொடி நாட்டியது பா.ஜ.க-வே எதிர்பாராதது. இந்த மகத்தான வெற்றிக்குப் பின்புலமாகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், ஆர்.எஸ்.எஸ்-ஸின் பரிபூரண ஆசி என்ற காரணிகள் இருந்தாலும் அவற்றையும் தாண்டி மோடியின் பின்னால் நின்றது நெருங்கிய நண்பர்கள், அதிகாரிகள், அறிவுஜீவிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய ஒரு நவீனப் போர்ப்படைதான். இவர்களில் பெரும்பாலானோரை விரைவில் பிரதமர் அலுவலகத்தில் பார்க்கலாம் ...

முன்னாள் தமிழக முதல்வர் வி.என்.ஜானகி மறைந்த தினம்: மே 19, 1996

Posted: 18 May 2014 03:05 PM PDT

வி.என்.ஜானகி கேரள மாநிலம் திருவாங்கூர் தனியரசிற்கு உட்பட்ட வைக்கம் என்னும் ஊரில் வாழ்ந்த நாயர் குலத்தைச் சேர்ந்த நாணி என்னும் நாராயணம்மாவிற்கு 1924 செப்டம்பர் 23 ஆம் நாள் பிறந்தார். இவருக்கு மணி என்ற நாராயணன் என்னும் தம்பி இருந்தார். முன்னோர்களின் சூதாட்டம் கேளிக்கைகளால் சொத்தை இழந்து வறுமைக்கு ஆளானது ஜானகியின் குடும்பம். எனவே ஜானகி தனது 12-ஆவது வயதில், 1936 ஆம் ஆண்டில், தன் தாயாருடன் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தார். அங்கிருந்த சிறுமலர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து ...

அமெரிக்க மனித உரிமை செயற்பாட்டாளர் மால்கம் எக்ஸ் பிறந்த தினம்: மே 19, 1925

Posted: 18 May 2014 03:03 PM PDT

மால்கம் எக்ஸ் ஒரு குறிப்பிடத்தக்க ஆப்பிரிக்க அமெரிக்கர். இவர் 1925-ஆம் ஆண்டு மே மாதம் இதே தேதியில் பிறந்தார். அமெரிக்க முஸ்லீம் அமைச்சராகவும், இஸ்லாம் தேசத்தின் பேச்சாளராகவும் இருந்தவர். 1964-ல் இஸ்லாம் தேசத்திலிருந்து விலகியபின் மக்காவுக்கு ஹச் பயணம் சென்று ஒரு சன்னி முஸ்லீம் ஆனார். 1965-ல் படுகொலை செய்யப்பட்டார். 1965-இல் படுகொலை செய்யப்பட்டார். 1992-ல் மால்கம் எக்ஸ் என்ற திரைப்படம் வெளியானது. இது மால்கம் எக்சின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும். மேலும் இதே நாளில் நடந்த பிற நிகழ்வுகள் * ...

பத்மபூஷன் விருது பெற்ற தமிழக அணு விஞ்ஞானி மரணம்

Posted: 18 May 2014 03:01 PM PDT

நாட்டின் மதிப்புமிக்க பத்மபூஷன் விருதினைப் பெற்ற தமிழகத்தை சேர்ந்த அணு விஞ்ஞானி என்.ஸ்ரீனிவாசன்(84) மாரடைப்பால் மரணம் அடைந்தார். 1953-ம் ஆண்டு இந்திய அணு எரிசக்தி துறை பணியில் சேர்ந்த ஸ்ரீனிவாசன், டிராம்பேயில் உள்ள அணு ஆராய்ச்சி நிலையத்தின் புளுட்டோனியம் அலகின் வடிவமைப்பில் முக்கிய பங்காற்றினார். சென்னையை அடுத்த கல்பாக்கத்தில் இருக்கும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிலையத்தின் 'ரியாக்டர்' ஆராய்ச்சி பிரிவின் முதல் திட்ட இயக்குனராகவும் பணியாற்றிய இவர், எரிபொருளை மறுசுழற்சி செய்யும் முறையில் ...

உலகச் செய்திகள்!

Posted: 18 May 2014 02:59 PM PDT

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Posted: 18 May 2014 12:00 PM PDT

நோ... நோ... மயிலக்கா!

Posted: 18 May 2014 11:05 AM PDT

ஒரு காட்டில் உயரமான மரத்தின் கிளைகள் ஒன்றில் கூடுகட்டி, புறா ஒன்று தன் குஞ்சுகளோடு வாழ்ந்து வந்தது. ஒருநாள்- அந்த வழியாகச் சுற்றி அலைந்துக் கொண்டிருந்த குள்ளநரி ஒன்று, மரத்தின் உச்சியில் புறா தன் குஞ்சுகளோடு இருப்பதைக் கவனித்தது. புறாக்களின் குஞ்சுகளை ருசி பார்க்கவேண்டும் என்ற ஆசை குள்ளநரிக்கு உண்டானது. அதன் நாக்கில் எச்சில் ஊறியது. உடனே குள்ளநரியின் மூளையில் ஒரு தந்திரம் உருவானது. மரத்தின் அடியில் வந்து நின்ற குள்ளநரி, ""ஏ! புறாவே! மரியாதையாக உன் குஞ்சு களில் ஒன்றை எடுத்துக் கீழே ...

கவிதை : ஆண்கள் அறிக!

Posted: 18 May 2014 11:00 AM PDT

காதல் சொல்லும் கணத்தில்கூட முதல் காதலிக்கான கவிதை வாசிக்கப்படுகிறது. கல்யாணத்துக்கு நெருக்கும் பழுத்த காதலிகளிடம் இன்னும் வயதுக்கு வராத உங்கள் தங்கையின் திருமணத்தைப்பற்றிப் பதறுகிறீர்கள்... உங்களை நம்பி ஓடி வந்து மாலை மாற்றிக்கொண்டவளிடம் 'என் அம்மாவைவிட்டு வந்துவிட்டேனே' என்று புலம்புகிறீர்கள்... அடுப்படியில் வெந்து விறுவிறுக்க மனைவி தயாரித்த மணத்தக்காளிக் குழம்பை உறிஞ்சிக்கொண்டே, 'என் அம்மா வைத்தால் ஊரே மணக்கும்' என்கிறீர்கள்... 'என் மனைவிக்கு மிகவும் பிடித்தது மல்லிகைப் ...

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Posted: 18 May 2014 10:55 AM PDT

போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ? அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் ...

எனக்கெப்போதும் தோல்வியே கிடையாது-வைகோ

Posted: 18 May 2014 10:51 AM PDT

தமிழகத்தில் பாஜக அமோக வெற்றி பெறாதது ஏன்?- தமிழருவி மணியன் விளக்கம்

Posted: 18 May 2014 10:46 AM PDT

தமிழகத்தில் பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற முடியாமல் போனதற்கு விஜயகாந்த், ராமதாஸ் இருவரின் அணுகுமுறையே அடிப்படைக் காரணம் என காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: " மோடி ஆதரவலையும், காங்கிரசுக்கு எதிரான சூறாவளியும் சேர்ந்துதான் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. மதச்சார்பின்மையும் சாதிய அழிவுச்சக்திகளும் இத்தேர்தலில் பரிதாபகரமான முடிவைச் சந்தித்துள்ளன. மாயாவதி, முலாயம்சிங், ...

மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்!

Posted: 18 May 2014 10:30 AM PDT

சென்னை: தி.மு.க.வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க., தமிழகம், புதுச்சேரியில் 35 இடங்களில் போட்டியிட்டது. இதில், அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இந்நிலையில், தி.மு.க.வில் தான் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மு.க.ஸ்டாலின் விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை அடுத்து மு.க.ஸ்டாலின் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ராஜினாமா ...

மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Posted: 18 May 2014 10:15 AM PDT

கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று 239 பயணிகளோடு மாயமாகி உள்ளது. மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது. இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து ...

பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள்

Posted: 18 May 2014 09:19 AM PDT

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதான கட்சிகள் பெற்ற ஓட்டு விகிதம் மற்றும் வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து ருசிகரமான புள்ளி விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அது குறித்த ஒரு கண்ணோட்டம் வருமாறு:– 17.16 கோடி வாக்குகள் * 16–வது பாராளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பிரதமர் பதவியை அலங்கரிக்கப்போகும் பா.ஜனதா, இந்த தேர்தலில் ஏறத்தாழ 17.16 கோடி வாக்குகளை பெற்றுள்ளது. 31 சதவீத ஓட்டு விகிதத்தை பெற்ற அக்கட்சி 282 இடங்களை அள்ளியது. * 19.3 சதவீத ...

வரலாற்றின் மாபெரும் பிரச்சாரம்!

Posted: 18 May 2014 08:59 AM PDT

மோடியின் வெற்றியை ஆயிரம் பேர் ஆயிரம் விதமாக அழைக்கலாம்; ஆயிரமாயிரம் காரணங்களையும் கூறலாம். நான் இதை மக்கள்தொடர்புக் கலைக்குக் கிடைத்த வெற்றி என்று அழைக்க விரும்புகிறேன். நவீன அரசியல் வரலாற்றில், 2008 அமெரிக்கப் பொதுத் தேர்தலில் பாரம்பரியமான எல்லாப் பிரச்சார வழிமுறைகளுடனும் நவீனத் தொழில்நுட்பத்தின் அத்தனைக் கூறுகளையும் உள்ளடக்கி 'மாற்றம்' என்ற கோஷத்துடன் பராக் ஒபாமா கையாண்ட பிரச்சாரத்தைப் பலரும் மக்கள்தொடர்புக் கலைக்குக் கிடைத்த வெற்றியாகக் குறிப்பிடுவது உண்டு. 2014 இந்தியப் பொதுத் தேர்தலில் ...

என்ன செய்யப்போகிறார் கேஜ்ரிவால்?

Posted: 18 May 2014 08:55 AM PDT

இதற்கு முன்னர் இரண்டு முறை (1977 மற்றும் 1989-ல்) நடந்ததைப் போல, ஊழல் மற்றும் காங்கிரஸுக்கு எதிரான மக்கள் மனநிலையின் பலன் பெருமளவுக்கு பா.ஜ.க-வுக்கு சாதகமாகவே போயிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி, சுமார் 15 முதல் 20 இடங்கள் வரை வெற்றி பெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பஞ்சாபில் நான்கு இடங்களைப் மட்டுமே பெற்றது. பஞ்சாப் ஆறுதல்; ஹரியானா ஏமாற்றம் பஞ்சாபில் அகாலி தளமும், காங்கிரஸும் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்திருந்த நிலையில் இவற் றுக்கு மாற்றாக வந்த ஆ.ஆ.க. மக்களைப் பெருமளவு கவர்ந்ததில் ...

நடந்திருப்பது காங்கிரஸ் அழித்தொழிப்பா?

Posted: 18 May 2014 08:49 AM PDT

பல காரணங்களால் இந்தத் தேர்தல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் காங்கிரஸைப் பொறுத்தவரை இது வரலாறு காணாத தோல்வி. சரியாக முப்பது ஆண்டுகளுக்கு முன் 1984 பொதுத் தேர்தலில் 400 சொச்சம் இடங்களை வென்ற காங்கிரஸ் இன்று நாற்பது சொச்சம் என்ற நிலைக்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி தேர்தல் தொடங்கும் முன்னரே தனது தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டது என்பது அதன் பல முக்கியத் தலைவர்கள் போட்டியிடுவதிலிருந்து ஒதுங்கிக் கொண்டதிலேயே தெரிந்தது. சோனியா, ராகுல், கமல்நாத், ஜோதிராதித்ய சிந்தியா, சசி ...

தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Posted: 18 May 2014 08:31 AM PDT

தமிழகம் முழுவதும் நேற்று பதிவான வெயில் அளவு வரிசைப்படி வருமாறு:- வேலூர்-104.36 டிகிரி (40.2 செல்சியஸ்) மதுரை-102.2 டிகிரி (39 செல்சியஸ்) திருச்சி-102.2 டிகிரி (39 செல்சியஸ்) பாளையங்கோட்டை-100.58 டிகிரி (38.1 செல்சியஸ்) சேலம்-99.5 டிகிரி (37.5 செல்சியஸ்) கோவை-97.7 டிகிரி (36.6 செல்சியஸ்) சென்னை மீனம்பாக்கம்-95.72 டிகிரி (35.4 டிகிரி) கடலூர்-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்) புதுச்சேரி-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்) கன்னியாகுமரி-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்) தூத்துக்குடி-93.56 ...

எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா

Posted: 18 May 2014 07:48 AM PDT

சக்திசிவ சக்தியே! பக்திதனில் விளைகின்ற சாம்பவி! நீலிமாரி! சதுர்வேத அடிமுடிவில் நடுவாகி நிற்கின்ற சடாட்சர ரூபதேவி எத்தளமும் உன்சித்து விளையாடலே! உன்போல் இன்னுமொரு தெய்வமுண்டோ? எனக்குத்திரவு தந்தமெய்ப் பொருளானநீ ஓம்நம சிவாயமான சிவசங்கரி! பொற்றாளைக் கதியென்று பிடித்தேனே! புவியாளும் உம்பர்கோன் தங்கையே! புதுமைகள் பூத்திடப் புருவத்தை அசைத்திடு! ஓம்காரி நீங்காரியே! வற்றாத செல்வமே! புகழ் வழங்கிடும் வள்ளலே! வளர்எழுவங்கோட்டைதனில் வாழ்ந்திடும் வாலையே! சிவகாமியே! வடக்குவாசல் செல்லிஅம்மை ...

மனிதனை பற்றிய சில உண்மைகள்! ! ! !

Posted: 18 May 2014 07:36 AM PDT

* இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர். * ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது மாதத்திலிருந்துஉரு வாகின்றன. * கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல்பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள்ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன. * ஒரு மனிதனுக்கு சரியாக தினமும்40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன. * கம்யூப்ட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும். * ...

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்:- மதுமிதா

Posted: 18 May 2014 05:38 AM PDT

இந்திய விடுதலைப்போராட்டத்தில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தனர். 1857-ல் நடந்த சிப்பாய் கலகம் முதல் இந்திய விடுதலைப் போர் எனக் குறிப்பிடப்படுகிறது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விடுதலை வீரர்கள்:- மாவீரன் அழகுமுத்து கோன் (1728-1757) பூலித்தேவன் (1715-1767) வாண்டாயத் தேவன் பெரிய காலாடி வேலு நாச்சியார் - முத்து வடுகநாதர் மருது பாண்டியர் மருதநாயகம் (1725-1764) விருப்பாச்சி கோபால நாயக்கர் கட்டபொம்மன் (1760 - 1799) தீரன் சின்னமலை (1756-1805) மயிலப்பன் சேர்வைகாரர் சின்ன ...

இரு கிராமங்களின் கதை

Posted: 18 May 2014 05:31 AM PDT

இந்தியா என்பது கிராமங்களின் தொகுப்புதான். இந்திய கிராமங்களைப் பற்றி எழுதுவது என்றால், ஒவ்வொரு கிராமத்தைப் பற்றியும் எழுதலாம். அவ்வளவு பொக்கிஷங்களை அவை புதைத்துவைத்திருக்கின்றன. எனினும், குஜராத்தின் மதாபரும் தேசாரும் எதனாலோ திரும்பத் திரும்ப ஞாபகத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன. உலகின் பணக்காரக் கிராமம் மதாபர்க்காரர்கள் சிலர் தங்கள் ஊரை இந்தியாவின் பணக்காரக் கிராமம் என்று சொல்கிறார்கள்; சிலர் ஆசியாவின் பணக்காரக் கிராமம் என்று சொல்கிறார்கள்; சிலர் உலகின் பணக்காரக் கிராமம் என்று சொல்கிறார்கள். ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (238)

Posted: 18 May 2014 05:13 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

விவேகானந்தர்

Posted: 18 May 2014 05:07 AM PDT

விவேகானந்தர் ஒரு முறை சுவாமி விவேகானந்தர் ஒரு கோவில் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அந்த கோவில் சுவற்றில் ஒருவர், 'கடவுள் எங்கும் இல்லை' என்று பொருள்படும்படி 'GOD IS NO WHERE' என்று எழுதி இருந்தார். இதைப் பார்த்த மாத்திரத்தில் சற்று சிரித்த விவேகானந்தர், அந்த வாக்கியம் எழுதப்பட்ட கோவில் சுவற்றின் அருகே சென்றார். அந்த ஆங்கில வாசகத்தில் இருந்த டபிள்யூவில் கொஞ்சம் திருத்தம் செய்தார். அதாவது, 'NO' என்பதை 'NOW' என்று, 'WHERE' இல் இருந்த 'W' வை மட்டும் எடுத்து, 'NO' க்கு பின்னால் வருமாறு ...

விலங்கியல்

Posted: 18 May 2014 04:03 AM PDT

"விலங்கியல்" படிச்சவர கட்டிக்கிட்டது தப்பாபோச்சி..

ஏன்டீ... என்னாச்சி!!

பின்ன என்ன!! சமையக்கட்"ல ஒரு இலைகுழைய விட்டுவைக்காம திண்டு முடிச்சிறாரு....

சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18

Posted: 18 May 2014 01:30 AM PDT

ஒவ்வொரு ஆண்டிலும் மே 18ம் தேதி உலகலாவிய ரீதியில் சர்வதேச அருங்காட்சியக தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு சமூகத்தின், ஒரு தேசத்தின் மரபுரிமைகளைப் பேணி பாதுகாப்பதில் அருங்காட்சியகத்தின் பணி மிக முக்கியமானது.அதன் பரிமாணத்தை அளவிட முடியாது. கால காலங்களாக வரலாற்று மாற்றங்களின் சாட்சியங்களாக விளங்கும் அருங்காட்சியகங்கள் நாளைய சந்ததியின் விலை மதிக்க முடியாத சொத்துக்கள் நவீன உலகின் மிகப் பெரிய அருங்காட்சியகம் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகமாகும். உலகிலுள்ள ஒவ்வொரு நாடுகளிலும் பொதுவாக ...

முகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு!

Posted: 18 May 2014 01:15 AM PDT

பெண்களின் பொதுவான கவலை - முகப்பருக்கள். பருவ வயதில், பருக்களும் கூடவே வரும். இது 'ஹார்மோன் மாற்றத்தால் வருவதுதான்' என்றாலும், '' 'என்ன... முகமெல்லாம் இப்படி முத்து முத்தா... எண்ணெயில் பொரிச்சதைச் சாப்பிட்டா இப்படித்தான்...' 'ராத்திரி படுக்கறப்ப ஜாதிக்காய் இழைச்சுப் பூசு' '' என்று ஆளாளுக்கு அட்வைஸ் செய்யும்போது, இன்னும்  மன உளைச்சல் தலைதூக்கும். பருக்கள் ஏன் வருகின்றன.. என்னென்ன சிகிச்சைகள் உண்டு.. உணவில் எதையெல்லாம் தவிர்க்கலாம் என்பது பற்றி விவரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் ...

நிலத்தடி நீர்வளம்

Posted: 18 May 2014 01:11 AM PDT

எந்த ஒரு நாடு என்றாலும், அங்கு நீர்வளம் இருந்தால்தான், பூமி செழிக்கும். மக்களின் வாழ்வும் வளம் பெறும். பொதுவாக மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் வன வளம் அதாவது, அடர்ந்த காடுகள் இருந்தால்தான் அங்கு மழை வளம் பெருகும். அந்த வகையில், தமிழ்நாட்டில் மிகுந்த முயற்சிக்கு பிறகு இப்போதுதான் 21 சதவீத வனப்பரப்பு இருக்கிறது. தாமிரபரணி தவிர, வேறு எந்த ஆறும் தமிழ்நாட்டில் உருவெடுக்கவில்லை. அடுத்த மாநிலங்களில் இருந்துதான் ஓடிவருகிறது. அதனால்தான் அடுத்த மாநிலங்களை தண்ணீர் திறந்துவிடுங்கள் என்று கெஞ்சவேண்டிய ...

தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து

Posted: 18 May 2014 01:02 AM PDT

அஞ்சல் துறையில் என்னுடன் பணியாற்றி, உத்தரப் பிரதேச போஸ்ட்மாஸ்டர் ஜெனரலாக ஓய்வு பெற்ற ஷம்சுர் ரஹ்மான் ஃபரூக்கி அவர்களின் உருது நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு The Mirror of Beauty (Hamish Hamilton) என்ற தலைப்புடன் வெளியாகியுள்ளது. பல இதழ்களில் வெளி வந்துள்ள மதிப்புரைகள் எல்லாமே அதைப் போற்றியுள்ளன. ஃபரூக்கி சில ஆண்டுகளுக்கு முன் உருது இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்புக்காக பத்ம அளித்து கெளரவிக்கப்பட்டார். இந்த நாவலைப் பற்றிப் படித்து விட்டு அஞ்சல் துறையில் இலக்கியப் பணி ஆற்றிய மற்றவர்களைப் ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (22)

Posted: 18 May 2014 12:49 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தியில் பட்டா மாற்றம் செய்து கொள்ளுங்கள்

Posted: 17 May 2014 11:37 PM PDT

வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தியில் பட்டா மாற்றம் செய்து கொள்ளுங்கள் ஜூன் திங்கள் தொடக்கம் முதல் அம்மாதம் முழுவதும் ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் "ஜமாபந்தி விழா" என்கின்ற "வருவாய் தீர்ப்பாய நிகழ்ச்சி" நடை பெரும். அவ்வகையில் இந்த ஆண்டும், ஒவ்வொரு கிராமத்தின் அல்லது நகரத்தின் ஜமாபந்தி நிகழ்ச்சியானது, என்று நடைபெற உள்ளது என்று அந்த கிராம நிர்வாக அலுவலரிடமோ அல்லது வட்டாட்சியர் அலுவலகத்திலோ  கேட்டுத் தெரிந்து கொளளுங்கள். காலை 9.00 மணிக்கு அந்தந்த கிராமத்தின் ஜமாபந்திக்கான பொது ...

enathu arimugam

Posted: 17 May 2014 11:30 PM PDT

பெயர்: G.Selvaraj

சொந்த ஊர்: Trichy
ஆண்/பெண்: Male
ஈகரையை அறிந்த விதம்: Internet
பொழுதுபோக்கு: Reading books, melodius Ilayaraja songs
தொழில்: QC Engineer
மேலும் என்னைப் பற்றி:

மோடியின் வெற்றிக்கு பின்னால்...

Posted: 17 May 2014 11:15 PM PDT

காங்கிரசை வீழ்த்தி, தனிப்பெரும்பான்மையோடு மாபெரும் வெற்றியை வசமாக்கியிருக்கிறார் மோடி.தேசத்தின் எதிர்காலத்தை நரேந்திர மோடியிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் மக்கள். மோடியின் மாபெரும் வெற்றிக்கு பின், பக்கபலமாக, நம்பிக்கைக்கு உரியவர்கள், நலன்விரும்பிகள் பலர் உள்ளனர். அவர்களில் முதல் பத்து நபர்கள் பற்றிய சிறுகுறிப்பு... 'மாயாஜால' வித்தகர்கள் கிரண்ஜோஷி மோடியின் 'ஹ டெக்' பிரசாரத்தின் 'ஹைலைட்' டான, 3டி பிரசாரத்தின் பின்புலத்தில், தேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் குழு இயங்கியது. கிரண்ஜோஷி தலைமையில் ...

திரையிசைப் பாடல்களில் செந்தமிழ் இலக்கணம்

Posted: 17 May 2014 10:03 PM PDT

.  .  .  . திரையிசைப் பாடல்களில் செந்தமிழ் இலக்கணம் திரையிசைப் பாடல்களில் செந்தமிழ் இலக்கணம் என்ற இந்த பகுதியில் முதற்கண் வினா வகைகள் பற்றி பார்ப்போம். வினா வகைகள் வினாக்கள் ஆறுவகைப்படும் என்று நன்னூல் மொழிகின்றது. அறி வினா, அறியா வினா, ஐய வினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா - என்றவாறாக வினாக்கள் ஆறுவகைப்படும். அறிவறி…யாமை…………ஐயுறல்….கொளல்கொடை ஏவல்……...தரும்வினா..ஆறும்…….இழுக்கார் …………………………………….(நன்னூல் சூத்திரம் 385) 1.அறி வினா ஆசிரியர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™