Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


15-வது மக்களவை முறைப்படி கலைப்பு

Posted: 18 May 2014 01:30 PM PDT

15-வது மக்களவையை முறைப்படி கலைத்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.

மகாராஷ்டிரம்: 58 பெண்களில் 5 பேர் மட்டுமே வெற்றி

Posted: 18 May 2014 01:30 PM PDT

மகாராஷ்டிர மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 58 பெண் வேட்பாளர்களில் 5 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

அருணாசல பிரதேச முதல்வராக மீண்டும் நபம் துகி

Posted: 18 May 2014 01:29 PM PDT

அருணாசல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வர் பதவியை நபம் துகி ஞாயிற்றுக்கிழமை ஏற்றார்.

புதிய எம்.பி.க்களில் மூன்றில் ஒருவர் மீது குற்ற வழக்குகள்

Posted: 18 May 2014 01:29 PM PDT

தற்போதைய 16ஆவது மக்களவைத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி.க்களில் மூன்றில் ஒருவர் (34 சதவீதம்) மீது குற்ற வழக்குகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஜராத்: 26 எம்.பி.க்களில் 21 பேர் கோடீஸ்வரர்கள்

Posted: 18 May 2014 01:28 PM PDT

குஜராத் எம்.பி.க்கள் 26 பேரில் 21 பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: சிரியா விமானப்படை தளபதி பலி

Posted: 18 May 2014 01:24 PM PDT

சிரியா நாட்டில் விமானப்படை முகாம் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் விமானப்படையின் தலைமைத் தளபதி கொல்லப்பட்டார்.

வெற்றி தினத்தில் பங்கேற்காத நாடுகள் மீது ராஜபட்ச தாக்கு

Posted: 18 May 2014 01:24 PM PDT

இலங்கையில் நடைபெற்ற வெற்றி தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்காத நாடுகளை அதிபர் ராஜபட்ச விமர்சித்துள்ளார்.

தாமஸ் - உபெர் கோப்பை: ஆடவர் பிரிவில் அடி; மகளிர் அசத்தல்

Posted: 18 May 2014 01:21 PM PDT

தாமஸ் கோப்பை பாட்மிண்டன் தொடரின் மலேசியாவுக்கு எதிரான ஆட்டங்களில் இந்தியா 1-4 என தோல்வியடைந்தது. உபெர் கோப்பையில் சாய்னா தலைமையிலான இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கனடாவை வீழ்த்தியது.

ஹைதராபாதை வீழ்த்தியது கொல்கத்தா

Posted: 18 May 2014 01:19 PM PDT

ஹைதராபாதுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மனிதன் என்னும் விலங்கு

Posted: 18 May 2014 01:13 PM PDT

சார்லஸ் டார்வின் ஒரு இயற்கை விஞ்ஞானி. ஆய்வு செய்வதற்காக எச்.எம்.எஸ். பிகேல் என்ற கப்பலில் இங்கிலாந்தை விட்டுச் சென்றார்.

தேர்தலின் பல முகங்கள்

Posted: 18 May 2014 01:12 PM PDT

ஜனநாயகம் என்பதே தேர்தல்தான். தேர்தல் என்பது வாக்குரிமை பெற்ற குடிமக்கள் அச்சமின்றி வாக்குச்சாவடிக்குச் சென்று சுதந்திரமாக வாக்கு அளிப்பதுதான்.

தோற்குதம்மா மானுடம்!

Posted: 18 May 2014 01:11 PM PDT

எங்கள் சிறுமிகளை மீட்டுவாருங்கள். இந்த ஒரே கோரிக்கையை வலியுறுத்தி மீச்செல் ஒபாமா, மலாலா உள்பட பல்வேறு நாடுகளிலும் பெண்கள் போராடி வந்தபோதிலும், நைஜீரியாவில், "பொகோ ஹராம்' எனும் இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தால் ஏப்ரல் 14ஆம் தேதி கடத்தப்பட்ட 223 வளர்இளம் பருவ மாணவிகள் இன்றுவரை மீட்கப்படவில்லை.

அதிமுக அரசின் 3 ஆண்டுகள் நிறைவு: ஏழை மக்கள் பயன்பெறும் ஏழு திட்டங்கள்

Posted: 18 May 2014 01:05 PM PDT

மூன்றாண்டு ஆட்சி...முழுமையான வளர்ச்சி என்ற தாரக மந்திரத்துடன் நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு.

வெற்றி பெற்ற 37 அதிமுக வேட்பாளர்கள்: முதல்வர் ஜெயலலிதாவுடன் சந்திப்பு

Posted: 18 May 2014 01:02 PM PDT

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 37 அதிமுக வேட்பாளர்களும் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.

தேர்தல் ஆணைய குளறுபடியால் தமிழகத்தில் பாஜக தோற்றது: பொன்.ராதாகிருஷ்ணன்

Posted: 18 May 2014 12:59 PM PDT

தேர்தல் ஆணையத்தின் குளறுபடியால் தமிழகத்தில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறவில்லை என்று அக் கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

அழகிரியை மறந்துவிட்டேன்: திமுக தலைவர் கருணாநிதி

Posted: 18 May 2014 12:56 PM PDT

மு.க. அழகிரியை மறந்து நீண்ட நாள்கள் ஆவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

தலைமையைக் கைப்பற்ற ஸ்டாலின் நாடகம்: மு.க.அழகிரி குற்றச்சாட்டு

Posted: 18 May 2014 12:53 PM PDT

திமுக தலைமையைக் கைப்பற்ற மு.க.ஸ்டாலின் ராஜிநாமா நாடகமாடுகிறார் என மு.க.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வருவது எப்போது? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

Posted: 18 May 2014 12:49 PM PDT

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்துவது தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகலாம் என தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார்.

காங்கிரஸின் தோல்வி கவலைக்குரியது இல்லை: பி.எஸ்.ஞானதேசிகன்

Posted: 18 May 2014 12:48 PM PDT

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது ஆராய்ச்சிக்குரியது என்றாலும் கவலைக்குரியது இல்லை என்று அக் கட்சியின் மாநிலத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறியுள்ளார்.

காங்கிரஸ் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்க மாட்டோம்: ஆம் ஆத்மி திட்டவட்டம்

Posted: 18 May 2014 12:43 PM PDT

தலைநகர் தில்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்க மாட்டோம் என்று ஆம் ஆத்மி கட்சி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரம்: 436 நக்சல்கள் சரண்

Posted: 18 May 2014 12:42 PM PDT

மகாராஷ்டிர மாநிலத்தில் 2005ஆம் ஆண்டு முதல் இதுவரை 436 நக்சல்கள் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் சரணடைந்துள்ளனர்.

தேர்தல் தோல்வி: மக்களிடம் கருத்து கேட்கிறார் ஒமர்

Posted: 18 May 2014 12:42 PM PDT

மக்களவைத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சியை தோற்கடித்தது ஏன்? என்று விளக்கம் அளிக்குமாறு ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களை அந்த மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.

காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடுகிறது

Posted: 18 May 2014 12:41 PM PDT

மக்களவைத் தேர்தலில் அடைந்த படுதோல்வி குறித்து ஆராய்வதற்காக காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை கூடுவதால் அக்கட்சியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

மக்களவைத் தேர்தல்: 18 மாதங்களாக திட்டமிட்ட தேர்தல் ஆணையம்

Posted: 18 May 2014 12:40 PM PDT

மக்களவைத் தேர்தலை சிறப்பாக நடத்துவதற்காக 18 மாதங்களாக தேர்தல் ஆணையம் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

21-இல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்

Posted: 18 May 2014 12:39 PM PDT

சீமாந்திரத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள், தங்கள் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவரை தேர்ந்தெடுக்க இம்மாதம் 21ஆம் தேதி கூடுகின்றனர்.

16வது மக்களவையில் 75% பட்டதாரிகள்

Posted: 18 May 2014 12:35 PM PDT

நடந்து முடிந்த 16வது மக்களவைத் தேர்தலில் 75 சதவீத பட்டதாரிகள் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நவீன் அலை'யால் வெற்றியை ருசித்த பிஜு ஜனதா தளம்

Posted: 18 May 2014 12:34 PM PDT

ஒடிஸாவில் உருவான "நவீன் அலை'யால் மக்களவை மற்றும் பேரவைத் தேர்தல்களில் பிஜு ஜனதா தளம் வெற்றியை ருசித்துள்ளதாக கூறப்படுகிறது.

4-வது முறையாக முதல்வராகிறார் பிஜேடி தலைவர்

Posted: 18 May 2014 12:30 PM PDT

ஒடிஸா சட்டப்பேரவை பிஜு ஜனதா தளத் தலைவராக நவீன் பட்நாயக் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, அவர் தொடர்ந்து 4-வது முறையாக மாநில முதல்வராகிறார்.

பிகாரின் புதிய முதல்வர் இன்று தேர்வு: ராஜிநாமாவை வாபஸ் பெற நிதீஷ் மறுப்பு

Posted: 18 May 2014 12:28 PM PDT

பிகார் மாநில புதிய முதல்வரை ஆளும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் திங்கள்கிழமை (மே 19) கூடி முடிவு செய்யவுள்ளனர்.

ஆந்திர ஆளுநரை சந்தித்தார் சந்திரசேகர ராவ்

Posted: 18 May 2014 12:23 PM PDT

தெலங்கானா மாநிலத்தின் முதலாவது முதல்வராக பதவியேற்க உள்ள தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ், ஆந்திரப் பிரதேச ஆளுநர் நரசிம்மனை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார்.

மேற்கு வங்கத்தில் "மங்கிய' நட்சத்திரங்கள்

Posted: 18 May 2014 12:11 PM PDT

இந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் போட்டியிட்ட சினிமா, விளையாட்டு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நட்சத்திரங்களில் சிலர் வெற்றியையும், சிலர் தோல்வியையும் சந்தித்துள்ளனர்.

தோல்வியைத் தழுவிய வாரிசுகள்

Posted: 18 May 2014 12:11 PM PDT

சமீபத்திய தேர்தலில் வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்துள்ள காங்கிரஸ் கட்சியின் பிரபல வாரிசுகள் பலர் படுதோல்வியை சந்தித்துள்ளனர்.

ம.பி.யில் நோட்டாவை தேர்ந்தெடுத்த 4 லட்சம் பேர்

Posted: 18 May 2014 12:10 PM PDT

மத்தியப்பிரதேச மாநிலத்திலுள்ள 29 மக்களவைத் தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 3.91 லட்சம் வாக்குகள் "நோட்டா'வுக்கு பதிவாகியுள்ளன.

மகாராஷ்டிரத்தில் 5 பெண் வேட்பாளர்கள் வெற்றி

Posted: 18 May 2014 12:09 PM PDT

மகாராஷ்டிர மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 58 பெண் வேட்பாளர்களில் 5 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

ஜார்க்கண்ட் அரசு தானாகவே கவிழும்: பாஜக

Posted: 18 May 2014 12:07 PM PDT

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசை பாஜக கவிழ்க்கப்போவதில்லை, அரசு தானாகவே கவிழும் என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான ரகுவர் தாஸ் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவையில் முன்னுரிமை

Posted: 18 May 2014 12:07 PM PDT

மத்திய அமைச்சரவையில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று, கர்நாடக பாஜக எம்பிக்கள் வலியுறுத்தினர்.

உ.பி.: 12 பேரவை தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல்

Posted: 18 May 2014 12:07 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 12 எம்எல்ஏக்கள், நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அந்த சட்டப் பேரவைத் தொகுதிகளில் விரைவில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

மன்மோகனுக்கு பிரணாப் விருந்து

Posted: 18 May 2014 12:06 PM PDT

பிரதமர் பதவியில் இருந்து விடைபெற்றுச் செல்லும் மன்மோகன் சிங்கிற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சனிக்கிழமை இரவு விருந்தளித்தார்.

தலைநகர் வலயத்திலும் பாஜக இமாலய வெற்றி

Posted: 18 May 2014 12:02 PM PDT

தேசியத் தலைநகர் வலயப் பகுதியில் உள்ள கெüதம்புத் நகர், காஜியாபாத், ஃபரீதாபாத், குர்கான் ஆகிய 4 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் சுமார் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுள்ளனர்.

தில்லி பேரவை தேர்தலை சந்திக்கத் தயார்: காங்கிரஸ்

Posted: 18 May 2014 12:02 PM PDT

சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கத் தயார் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஆம்ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்க ஆதரவு தரமாட்டோம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

காங்கிரஸ் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்க மாட்டோம்

Posted: 18 May 2014 12:02 PM PDT

தலைநகர் தில்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்க மாட்டோம் என்று ஆம் ஆத்மி கட்சி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது

புதிய எம்.பி.க்களின் பட்டியல்: குடியரசுத் தலைவரிடம் வழங்கியது தேர்தல் ஆணையம்

Posted: 18 May 2014 12:02 PM PDT

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களின் பட்டியலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வழங்கியது.

ஆபாச படப் புத்தகம் வெளியிட்ட வழக்கு: பத்திரிகை ஆசிரியர்கள் விடுதலை

Posted: 18 May 2014 12:01 PM PDT

புத்தகத்தில் ஆபாசமாக படம் வெளியிட்டது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பத்திரிகை ஆசிரியர்களை தில்லி நீதிமன்றம் விடுவித்தது.

தில்லியில் 54 ஆண்டுகளுக்கு பிறகு பெண் வேட்பாளர் வெற்றி

Posted: 18 May 2014 12:01 PM PDT

தில்லி மக்களவைத் தொகுதியில் 54 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தில்லி தொகுதியில் பாஜக வேட்பாள

அரசு அமைப்பதில் ஆர்எஸ்எஸ் பங்கு இல்லை: பாஜக

Posted: 18 May 2014 12:01 PM PDT

புதிய அரசு அமைப்பதில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பங்கு இல்லை என பாஜக கூறியுள்ளது.

ராக்கி பிர்லாவைவிட குறைவான வாக்குகள் பெற்ற மீனாட்சி லேகி!

Posted: 18 May 2014 12:01 PM PDT

புது தில்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜகவின் மீனாட்சி லேகி, வடமேற்கு தில்லியில் (தனி) போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய ஆம் ஆத்மி வேட்பாளர் ராக்கி பிர்லாவை  விட குறைவான வாக்குகளே பெற்றுள்ளார்.

தேவைப்பட்டால் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவோம்: ஆர்எஸ்எஸ்

Posted: 18 May 2014 12:01 PM PDT

தேவைப்பட்டால் மத்தியில் அமையவிருக்கும் பாஜக அரசுக்கு ஆலோசனை வழங்குவோம், எனினும் அரசின் செயல்பாடுகளில் தலையிட மாட்டோம் என ஆர்எஸ்எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் "ஸ்மார்ட் கார்டு' விதிகளில் மாற்றம்

Posted: 18 May 2014 12:01 PM PDT

தில்லி மெட்ரோ ரயில்களில் மே 21-ஆம் தேதி முதல் பயணிகள் பயன்படுத்தி வரும் "ஸ்மார்ட் கார்டு'க்கான குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் ரூ.100 ஆக மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) அறிவித்துள்ளது.

பிறழ்சாட்சியம்: பாலியல் வழக்கில் இளைஞர் விடுதலை

Posted: 18 May 2014 12:00 PM PDT

 திருமணமான பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், வழக்குத் தொடர்ந்த பெண்ணே பிறழ்சாட்சியம் அளித்ததால் குற்றம் சாட்டப்பட்ட

பகுதிகளில் தெரு விளக்குகள், அடையாள பலகைகள் திருட்டுப் போவது அதிகரித்து வருவதாக புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) கவலை தெரிவித்துள்ளது.

Posted: 18 May 2014 12:00 PM PDT

தில்லியின் பல பகுதிகளில் தெரு விளக்குகள், அடையாள பலகைகள் திருட்டுப் போவது அதிகரித்து வருவதாக புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) கவலை தெரிவித்துள்ளது.

தில்லியில் புத்த துறவி தற்கொலை

Posted: 18 May 2014 11:59 AM PDT

தில்லியில் புத்த மதத்துறவி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அருணாசல பிரதேசத்தை சேர்ந்தவர் தி.ஜி.ரிம்போச் (47). புத்த துறவியான அவர் தெற்கு தில்லி

போக்குவரத்துக் காவலருக்கு "பளார்': ஜெர்மன் தூதரக பெண் ஊழியர் மீது வழக்கு

Posted: 18 May 2014 11:59 AM PDT

தில்லியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த காவலரைக் கன்னத்தில் அறைந்து, தகாத வார்த்தையால் திட்டியதாக ஜெர்மன் தூதரகத்தில் பணியாற்றும் இந்திய பெண் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேற்கு வங்கம், கோவா ஆளுநர்களை சாட்சிகளாக விசாரிக்க சிபிஐ முடிவு

Posted: 18 May 2014 11:59 AM PDT

வி.ஐ.பி.களுக்கு ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் பெற ரூ.360 கோடி லஞ்சம் தரப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் மேற்கு வங்க மாநில ஆளுநர் எம்.கே.நாராயணன், கோவா

ஒரே நாளில் 45 கோடி முறை பார்க்கப்பட்ட தேர்தல் ஆணைய இணைய தளம்

Posted: 18 May 2014 11:59 AM PDT

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற 16ஆம் தேதியன்று முடிவுகளை தெரிந்துகொள்வதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளம் 45 கோடி முறை

தாக்கத்தை ஏற்படுத்தாத சுயேச்சை வேட்பாளர்கள்!

Posted: 18 May 2014 11:58 AM PDT

தில்லி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 57 சுயேச்சை வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்தவில்லை என்பது தேர்தல் முடிவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

தில்லியில் தொடரும் இதமான வானிலை

Posted: 18 May 2014 11:58 AM PDT

தலைநகர் தில்லியில் வெப்ப நிலை இயல்பைவிட குறைவாக உள்ளதால் நகரில் இதமான வானிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.

ஓட்டுநரைத் தாக்கி காரை திருடிச் சென்ற கும்பல்

Posted: 18 May 2014 11:58 AM PDT

தில்லி அருகே உள்ள ஷாப்பிங் மாலில் ஓட்டுநரைத் தாக்கிவிட்டு, காரை திருடிச் சென்ற மூன்று பேர் கொண்ட கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

Posted: 18 May 2014 11:57 AM PDT

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஏ.டி.எம். மையம் தகர்ப்பு: மேலும் ஒருவர் கைது

Posted: 18 May 2014 11:57 AM PDT

கூடுவாஞ்சேரியில், ஏ.டி.எம். மையத்தை தகர்க்க வெடி பொருள்கள் வழங்கியதாக, மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

போலி மதுபானங்களை தயாரிப்பு: 2 பேர் கைது

Posted: 18 May 2014 11:56 AM PDT

செங்கல்பட்டு அருகே ரூ. 4 லட்சம் மதிப்புள்ள போலி மதுபானம் தயாரித்ததாக தாய் மற்றும் மகனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

Posted: 18 May 2014 11:56 AM PDT

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியின் சிவில் துறை சார்பில் கட்டுமானப் பொருள்கள் மற்றும் நவீன கட்டுமானப் பணி என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் கல்லூரி மைய நூலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மே 19 மின் தடை

Posted: 18 May 2014 11:55 AM PDT

நேரு கிளை நூலகத்தை விரிவுபடுத்த கோரிக்கை

Posted: 18 May 2014 11:55 AM PDT

காஞ்சிபுரம் நேரு கிளை நூலகத்தை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

கூடுவாஞ்சேரி அருகில் மூதாட்டி கொலை

Posted: 18 May 2014 11:55 AM PDT

கூடுவாஞ்சேரி அருகே மாடியில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி சனிக்கிழமை இரவு கொலை செய்யப்பட்டார்.

அன்புமணி ராமதாஸýக்கு ஆரவார வரவேற்பு

Posted: 18 May 2014 11:54 AM PDT

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற பாமக இளைஞர் அணி மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸýக்கு சென்னை செல்லும் வழியில் மதுராந்தகம் நகரில் சனிக்கிழமை இரவு பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருப்போரூர் ஊராட்சித் தலைவர் போட்டியின்றி தேர்வு

Posted: 18 May 2014 11:54 AM PDT

திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவருக்கான மறைமுக தேர்தலில் போட்டியின்றி ஜெயகோமதி ரகு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இளைஞர் வெட்டிக் கொலை

Posted: 18 May 2014 11:54 AM PDT

செங்கல்பட்டு புறவழிச் சாலை பழவேலி ஜி.எஸ்.டி. சாலையில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூரில் நோட்டாவுக்கு 45 ஆயிரம் வாக்குகள்

Posted: 18 May 2014 11:54 AM PDT

காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிகளில் அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்க விரும்பாதோர் நோட்டாவுக்கு 45,412 வாக்குகள் பதிவாகி இருப்பது அரசியல் கட்சியினரை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இயற்கை விவசாயத்தின் பலன்கள்: ராணிப்பேட்டை விவசாயிகள் ஆர்வம்

Posted: 18 May 2014 11:53 AM PDT

திருவள்ளூர் அருகே 100 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை வேளாண் பண்ணையில் விவசாயப் பலன்களைக் காண வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வத்துடன் கண்டு சென்றனர்.

சட்டவிரோத போராட்டங்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டம்

Posted: 18 May 2014 11:53 AM PDT

திருவள்ளூர் மாவட்டத்தில் சட்டவிரோதப் போராட்டங்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என எஸ்.பி. சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரயிலில் அடிபட்டு பெண் சாவு

Posted: 18 May 2014 11:53 AM PDT

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடந்து நடைமேடையில் ஏற முயன்ற பெண் விரைவு ரயில் மோதி உயிரிழந்தார்.

பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Posted: 18 May 2014 11:52 AM PDT

மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றதைக் கொண்டாடும் வகையில் திருவள்ளூரில் அக்கட்சியினர் சனிக்கிழமை பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளும்

விதிமுறை மீறி மாடுகளை கொண்டு வந்தவர்கள் கைது

Posted: 18 May 2014 11:52 AM PDT

ஆந்திர மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக காளை மாடுகள் மற்றும் எருமை மாடுகளை விதிமுறை மீறி வாகனத்தில் கொண்டு சென்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மணல் திருடிய 10 மாட்டு வண்டிகள் பறிமுதல்

Posted: 18 May 2014 11:52 AM PDT

அனுமதியின்றி குசஸ்தலை ஆற்றில் மணல் திருடியதாக 10 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

லாரி- பைக் மோதல்: இளைஞர் சாவு

Posted: 18 May 2014 11:51 AM PDT

கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.

வீரமாகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜை: அமைச்சர் பங்கேற்பு

Posted: 18 May 2014 11:51 AM PDT

தமிழகம் ஒளிர, இந்தியா மிளிர வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் சிறப்பு அலங்கார பூஜையும், பத்தாயிரம் பக்தர்களுக்கு அன்னதானமும் அமைச்சர் வி.மூர்த்தி வழங்கினார்.

தண்ணீர் தட்டுப்பாட்டில் தவிக்கும் ஆரம்பாக்கம்

Posted: 18 May 2014 11:51 AM PDT

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் ஊராட்சியில் தண்ணீர் தட்டுப்பாட்டின் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

பழவேற்காடுக்கு படகில் வந்த வெளிநாட்டு பெண்

Posted: 18 May 2014 11:51 AM PDT

பழவேற்காடு கடல் பகுதியில் படகு ஒன்றில் வந்த வெளிநாட்டுப் பெண்ணை மீனவர்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

ஆம்புலனஸ் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது

Posted: 18 May 2014 11:50 AM PDT

திருச்சி உறையூர் அருகே ஞாயிற்றுக்கிழமை நின்றுகொண்டிருந்த ஆம்புலனஸ் ஒட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

எஃப்ஏ கோப்பை: ஆர்சனல் சாம்பியன்

Posted: 18 May 2014 11:50 AM PDT

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சனிக்கிழமை இரவு கால்பந்து கழக சேலஞ்ச் போட்டியின் இறுதிச் சுற்று நடைபெற்றது.

திருச்சி கோட்டத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள புதிய ரயில்பாதை திட்டங்கள் நிறைவேற்றப்படுமா

Posted: 18 May 2014 11:49 AM PDT

திருச்சி ரயில்வே கோட்டத்தில் புதிதாக அமைக்கப்படவிருந்த ரயில்பாதை திட்டங்கள் சில மீண்டும் கிடப்பில் போடப்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும், புதிதாக பொறுப்பேற்கும் மத்திய அரசு அவற்றை நிறைவேற்றித்தர வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மனைவியை கத்திரிக்கோலால் குத்திய கணவர் கைது

Posted: 18 May 2014 11:49 AM PDT

திருச்சியில் மனைவியை கத்திரிக்கோலால் குத்திய கணவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

தாமஸ் கோப்பை: மலேசியாவிடம் வீழ்ந்தது இந்தியா

Posted: 18 May 2014 11:49 AM PDT

தாமஸ் கோப்பை பாட்மிண்டன் தொடரின் மலேசியாவுக்கு எதிரான ஆட்டங்களில் இந்தியா 1-4 என தோல்வியடைந்தது.

மண்ணெண்ணெயை குடித்த ஒன்றரை வயது குழந்தை

Posted: 18 May 2014 11:49 AM PDT

திருச்சி சேதுராப்பட்டி அருகே பாட்டிலில் இருந்தது பால் என்று நினைத்து மண்ணெண்ணெயை குடித்துவிட்ட ஒன்றரை வயதுள்ள குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு

ரோம் மாஸ்டர்ஸ்: செரீனா சாம்பியன்

Posted: 18 May 2014 11:48 AM PDT

ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள செரீனா வில்லியம்ஸ், இத்தாலியின் சாரா எர்ரானியை எளிதில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

தாத்தாவை அரிவாளால் வெட்டிய பேரன் கைது

Posted: 18 May 2014 11:48 AM PDT

திருச்சி திருவானைக்கா அருகே தாத்தாவை அரிவாளால் வெட்டிய பேரனை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

இலங்கையிலிருந்து கடத்தி வந்த ரூ.5.80 லட்சம் தங்கம் பறிமுதல்

Posted: 18 May 2014 11:48 AM PDT

இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 5.80 லட்சம் மதிப்பிலான தங்கத்தை திருச்சியில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

லாரி மோதி எஸ்.ஐ சாவு

Posted: 18 May 2014 11:48 AM PDT

திருச்சி மன்னார்புரம் அருகே சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சாவு

லா லிகா கால்பந்து: அட்லெடிகோ மாட்ரிட் சாம்பியன்

Posted: 18 May 2014 11:47 AM PDT

லா லிகா கால்பந்து போட்டியில் சாம்பியின் யார் என்பதை இறுதி செய்யும் பார்சிலோனா - அட்லெடிகோ அணிகளுக்கு இடையிலான கடைசி ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.

கல்லூரி மாணவியை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய இளைஞர் கைது

Posted: 18 May 2014 11:47 AM PDT

திருச்சியில் கல்லூரி மாணவியை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய இளைஞர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

பள்ளி அருகிலுள்ள டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்ய கோரிக்கை

Posted: 18 May 2014 11:47 AM PDT

திருச்சி அரியமங்கலம், ஆயில்மில் அருகேயுள்ள மதுபான கடையை (டாஸ்மாக்) வேறு இடத்திற்கு மாற்ற பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொறியாளர் தற்கொலை

Posted: 18 May 2014 11:47 AM PDT

திருச்சி திருவெறும்பூர் அருகே பொறியாளர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

தோனியின் மண்ணில் கோலி அணி ராஜ்ஜியம்

Posted: 18 May 2014 11:46 AM PDT

சென்னை அணி நிர்ணயித்த 138 ரன்கள் என்ற சுலப இலக்கை விரட்டிய பெங்களூரு அணி கடைசி நேரத்தில் சுதாரித்ததன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆண்டிபட்டியில் மல்லிகை பூ வரத்து அதிகரிப்பு: கிலோ ரூ.70-க்கு விற்பனை

Posted: 18 May 2014 11:46 AM PDT

ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ வரத்து அதிகரிப்பால், ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி கிலோ ரூ.70 விற்பனையானது. ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூர், மரிக்குண்டு,

மகனுக்கு பெண் பார்க்க சென்ற தந்தை சாவு

Posted: 18 May 2014 11:46 AM PDT

ஒட்டன்சத்திரம் அருகே மகனுக்கு பெண் பார்க்க சென்ற தந்தை கார் மோதி உயிரிழந்தார். கரூர் மாவட்டம் அரவக்குறிஞ்சி காட்டுமுன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி தங்கவேல்(60).

நத்தத்தில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Posted: 18 May 2014 11:45 AM PDT

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து நத்தத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

பொறியியல் கல்லூரியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

Posted: 18 May 2014 11:45 AM PDT

பழனி ஸ்ரீ சுப்ரமண்யா பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (மே 20) மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இணையதள கலைக் களஞ்சிய பயிற்சி முகாம்

Posted: 18 May 2014 11:45 AM PDT

கொடைக்கானலில் இணையதள கலைக் களஞ்சியம் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. கொடைக்கானல் செண்பகனுரில் திருஇருதய கல்லூரி அரங்கில் இணையதள கலைக்

ஜல்லிக்கட்டுக்கு தடை: காளைகளின் கொம்புகளில் கருப்புக் கொடிகட்டி போராட்டம்

Posted: 18 May 2014 11:45 AM PDT

ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்ததைக் கண்டித்து திண்டுக்கல் மாவட்டம்,சாணார்பட்டி அருகே வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், காளைகளின் கொம்புகளில் கருப்புக் கொடி கட்டி கிராம மக்கள் ஊர்வலமாக சென்றனர்.

கொல்கத்தா அணிக்கு 143 ரன் இலக்கு

Posted: 18 May 2014 11:45 AM PDT

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™