ஈகரை தமிழ் களஞ்சியம் |
- திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:
- EEGARAI FLASH NEWS
- ஈகரையில் நானும் இணைகிறேன் (உமேரா)
- தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும்
- இன்டக்ஷன் ஸ்டவ் பயன்படுத்துகிறீர்களா?
- பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.
- கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!
- இரும்பொறை பரம்பரை
- பாராட்டினால் மனைவி..{ கவிதை }
- விதி செய்யும் கோலம்!!
- ஆன்மீக பகிர்வுகள் !!!
- உன் ஒற்றை மூக்குத்தி
- ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்
- குப்பையில் குழந்தை!!!
- கோச்சடையான் - விமர்சனம்
- ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு
- XBMC தமிழ் படங்கள் பார்க்கலாமா? ஆசசரியம் தந்த மென்பொருள்
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (26)
- உண்மையான அன்பு
- உன் விழி சுடரில்... என் கவிதைகள்!
- பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்
- உபெர் கோப்பை பாட்மின்டன் செய்னா வெற்றி: அரையிறுதியில் இந்தியா
- இயற்கையே வெல்கிறது...{ கவிதை }
- ஹாரி பாட்டர் நாவல்கள் தொகுப்பு
- பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்
- நேர்மறை எண்ணங்கள்
- வேலன்:-மூளைக்கு வேலைதரும் புதிர்கள்.
| Posted: 23 May 2014 12:26 PM PDT தமிழகத்தில் பாஜக இரு இடத்தை தவிற மற்ற அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியிருக்கிறது. ஆனால் வட மாநிலங்களில் பெருவாரியாக வெற்றியை மக்கள் தழுவச்செய்திருக்கிறார்கள். அதற்க்காக அந்த மாநில மக்கள் நாங்கள் தான் உங்களை வெற்றி அடையச்செய்தோம். தமிழக மக்களால் உங்களுக்கு என்ன பயன்? அதனால் உங்களுக்கு ஓட்டு போட்ட எங்கள் ஆன்மாவிற்க்கு மதிப்பளித்து தமிழகத்திற்க்கு எந்த ஒரு சலுகையோ, உதவியோ செய்யாதீர்கள் என சொன்னால் பிரதமர் நரேந்திரமோடி இதை ஏற்க்க முடியுமா? சரி.... மோடி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது ... |
| Posted: 23 May 2014 12:24 PM PDT சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி |
| ஈகரையில் நானும் இணைகிறேன் (உமேரா) Posted: 23 May 2014 12:15 PM PDT பெயர்: உமேரா சொந்த ஊர்: சென்னை ஆண்/பெண்: பெண் ஈகரையை அறிந்த விதம்: இங்கே இருக்கும் பானு அக்கா மூலம் பொழுதுபோக்கு: தொழில்: ஐ.பி.எஸ் ஆ இருக்கேனு சொல்லிக்க ஆசை தான் ஆனா பானு அக்கா அசிஸ்டெண்ட் மேலும் என்னைப் பற்றி: நான் எப்படி சொல்றது உங்களுக்கே போக போகத் தெரியும். |
| தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Posted: 23 May 2014 12:11 PM PDT விடுதலைக்குப் பிந்தைய பொதுத் தேர்தல்களிலேயே நடந்து முடிந்த தேர்தல் ஒருவகையில் வித்தியாசமான முடிவைத் தந்திருக்கும் தேர்தல். 282 இடங்களைப் பிடித்த பாரதிய ஜனதா கட்சியில் ஒரு எம்.பி-கூட முஸ்லிம் கிடையாது. முஸ்லிம்கள் 18% வசிக்கும் உத்தரப் பிரதேசத்திலிருந்து ஒரு முஸ்லிம்கூட வெல்லவில்லை. மத்தியப் பிரதேசத்திலிருந்தும் முஸ்லிம் எவரும் தேர்வுசெய்யப்படவில்லை. 543 தொகுதிகளில் மொத்தம் 24 பேர் மட்டுமே முஸ்லிம்கள். அதிலும் பெரும்பாலானோர் மேற்கு வங்கத்தினர். இந்திய மக்கள்தொகையில் 14% பங்குவகிக்கும் முஸ்லிம்களின் ... |
| இன்டக்ஷன் ஸ்டவ் பயன்படுத்துகிறீர்களா? Posted: 23 May 2014 11:50 AM PDT சமையலறையில் இன்டக்ஷன் ஸ்டவ்வை நெரிசலாக வைத்துக் கொள்ளாமல் சற்று இட வசதியோடு வைத்துக் கொள்வது நல்லது. இந்த ஸ்டவ் அருகில் மிக்ஸி, கேஸ் அடுப்பு போன்றவற்றை வைக்க வேண்டாம். இன்டக்ஷன் ஸ்டவ் உபயோகப்படுத்தி முடித்த பிறகு கீழே ஸ்டவ்வில் இருக்கும் சுவிட்சை மட்டும் முதலில் ஆஃப் செய்யவும். ஸ்டவ் உட்பகுதி குளிர ஒரு சிறிய ஃபேன் இருக்கும். அதைக் குளிரச் செய்து ஆஃப் ஆன பிறகு மேலே மெயின் ஸ்விட்ச்சை ஆஃப் செய்தால் ஸ்டவ் நீடித்து உழைக்கும். இந்த எலெக்டிரிக் அடுப்பின் கீழ்புறம்தான் சிறிய காற்றாடி ... |
| Posted: 23 May 2014 11:43 AM PDT எல்லோர் வீட்டிலும் தமிழே இருக்கட்டும்-நம் இருதய வால்வுகளில் ரோஜாக்கள் பூக்கட்டும்! என் எண்ணங்களை எண்ணம்போல் வண்ணமயமாகக் கிறுக்கவே இந்தத் திரி... விமர்சனங்கள் வழக்கம்போல விமரிசையாக வரவேற்கப்படுகின்றன...நன்றி... |
| கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! Posted: 23 May 2014 11:40 AM PDT
அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்! |
| Posted: 23 May 2014 11:32 AM PDT யாசகம் கேட்கவில்லை யாரும் இருந்தும் ஏனிந்த மழுப்பல்? எங்கள் ஊரில் இனியகுட்டி வீட்டில் கடன் கேட்பரேயன்றி யாரும் கையேந்துவதில்லை இந்த நாட்டில்தான் எத்தனைமுறை நிரூபித்தாயிற்று- அரசாங்கமே நாங்கள் அனைவரும் இட்ட பிச்சைதானென்று *** சுதந்திரம் தெரியுமா சுதந்திரம்? அது திருவோட்டில் பெற்றதன்று கயத்தாறும் திருப்பூரும் கண்டெடுத்துக் கொடுத்தது பஞ்சாபும் குஜராத்தும் பகை வென்றதன் பரிசு தமிழன் தெரியுமா தமிழன்? தண்ணீர் தாமதமானதால் தன்மானம் பிழைக்க தன்னுயிர் ஈந்தான் அவன் ... |
| Posted: 23 May 2014 11:22 AM PDT *ந.க. துறைவன் கவிதை. * பூனை நாய்க்கு நுழைய அனுமதியில்லை வீட்டின் பூசை அறைக்குள். * சமையல் அறையில் எப்பொழுதும் காவலிருக்கிறது கருப்புப் பூனைக் குட்டி. * தாத்தா பாட்டி அறைக்குள் யாரும் செல்லக் கூடாது தடையை மீறும் பேரன். * ஜவுளிக் கடையிலிருந்து வெளிவரவே மனசில்லை வண்ணத்துப் பூச்சிகளுக்கு. * மனைவியின் சமையலைப் பாராட்டினான் ஒட்டல் சாப்பாட்டைப் புகழ்ந்துப் பேசினால் மனைவி. * . |
| Posted: 23 May 2014 11:13 AM PDT வேலு வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.நீண்ட நாட்களாக ஊரில் மழை இல்லாததால் பூமி வரண்டு கனம் வெடித்துப் போய் கிடந்தது.புற்கள் கருகி மஞ்சள் நிறமாகி அழகற்றுப்போய் கிடந்தது.அந்த நிலத்தையே நம்பி வாழும் விவசாயக் குடும்பங்களில் வேலுவின் குடும்பமும் ஒன்று. வானம் வௌத்துப்போய் மழைக்கான எந்தவித அறிகுறுயையும் காணாது நம்பிக்கை இழந்தவனாக தனது குடும்பத்தின் எதிர்காலத்தை நினைத்துக் கொண்டான்.பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளுக்கான படிப்புச் செலவு மற்றும் வேறு செலவுகளுக்கெல்லாம் இந்த விவசாயத்தையே ... |
| Posted: 23 May 2014 10:48 AM PDT ஏகஇறைவனின் ராஜ்ஜியத்தை கட்டுகிற பணியிலுள்ள நாமும் உழைப்பாளர்களே! உலகம் முழுமையும் சமாதாணத்தை உண்டாக்குகிற இமாம்--வழிகாட்டி ஒருவர் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன் வருவார் என்பது முகமதுவின் வெளிப்பாடு அந்த நபரை இந்தியாவிலிருந்து ---குறிப்பாக ஆதிமனித சமுதாயமான தமிழரிலிருந்தே வெளிப்படுத்தும்படி பிரார்திக்கிற முன்னோடிகள் என்ற பாக்கியத்தை பெற உழைக்கும்படி வேண்டுகிறேன்! கண்ணால்காணாததை உணர்கிறவரும் கடவுளின் செயல்பாட்டில் பங்கேற்போருமே பாக்கியசாலிகள்!! மஹாத்மா காந்தி அவர்களின் மூலமாக அந்த வாய்ப்பு ... |
| Posted: 23 May 2014 10:48 AM PDT " நம் கண்கள் பேசும் நேரத்தில் நம் உதடு மௌனமாகிறது !! " துடிக்கும் இதயமும் சற்றே மெதுவாக துடிக்கிறது !! ! pஎழுதியவர்மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை |
| ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள் Posted: 23 May 2014 10:46 AM PDT 1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்); 2. எழுத்தாற்றல் (லிபிதம்); 3. கணிதம்; 4. மறைநூல் (வேதம்); 5. தொன்மம் (புராணம்); 6. இலக்கணம் (வியாகரணம்); 7. நயனூல் (நீதி சாத்திரம்); 8. கணியம் (சோதிட சாத்திரம்); 9. அறநூல் (தரும சாத்திரம்); 10. ஓகநூல் (யோக சாத்திரம்); 11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்); 12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்); 13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்); 14. மருத்துவ நூல் ( வைத்திய சாத் திரம்); 15. உறுப்பமைவு நூல் (உருவ சாத் திரம்); ... |
| Posted: 23 May 2014 09:59 AM PDT வேளச்சேரியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு முதல் மெயின்ரோடு மதியழகன் தெரு சந்திப்பில் குப்பை தொட்டி உள்ளது. அதில் ஒரு பச்சிளம் குழந்தை சடலம் கிடந்தது. அந்த ஆண் குழந்தைக்கு தொப்புள் கொடி கூட அறுக்கப்படவில்லை. அதை பார்த்த துப்புரவு தொழிலாளி போலீசுக்கு தகவல் கொடுத்தார் போலீசார் சென்று சடலத்தை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த மாபாதகச்செயலை யார் செய்தார்கள் என்றே தெரியவில்லை... |
| Posted: 23 May 2014 09:13 AM PDT நடிப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோன், நாசர், சரத்குமார், ஜாக்கி ஷெராப், ஷோபனா, நாகேஷ், ருக்மணி, ஆதி இசை: ஏ ஆர் ரஹ்மான் பாடல்கள்: கவிஞர் வாலி, வைரமுத்து தயாரிப்பு: ஈராஸ் - மீடியா ஒன் கதை, திரைக்கதை, வசனம்: கேஎஸ் ரவிக்குமார் இயக்கம்: சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரஜினிகாந்தின் 'கோச்சடையான்' '3டி' அனிமேஷன் திரைப்படம், ஒருவழியாக தடை பல கடந்து, உலகமெங்கும் இன்று முதல் கோலோச்ச களம் இறங்கியுள்ளது! கறுப்பு வெள்ளை காலத்தில், ... |
| ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு Posted: 23 May 2014 07:18 AM PDT குளிர்காலத்தில் நாம் பகல்பொழுதிலேயே தண்ணீரில் குளிக்க கஷ்டப்படுவோம். அதுவும் இந்த ஐயப்ப பக்தர்கள் விடியற்காலையில் கிராமப்புறங்களில் குளத்தில் குளிப்பதைப் பார்த்திருக்கிறேன். எப்படித்தான் குளிக்க முடிகிறதோ தெரியவில்லை. அதை வைத்துதான் இந்த ஹைக்கூ பிறந்திருக்கிறது. குளத்தில் இருக்கும் தண்ணீர் விடியற்காலையில் வெதுவெதுப்பாகத்தான் இருக்குமாம். சரி குளிர் காலத்தில்தானே பனியும் வருகிறது. அதனால், மார்கழிப் பனி வெதுவெதுப்பாய் குளம் என்று முதலிரண்டு அடிகளை எழுதி முடித்து மூன்றாம் அடியில் "ஐயப்ப பக்தர்கள்" ... |
| XBMC தமிழ் படங்கள் பார்க்கலாமா? ஆசசரியம் தந்த மென்பொருள் Posted: 23 May 2014 06:03 AM PDT இரண்டு மூன்றுநாட்களாக இங்கு வரவில்லை அதற்கு உடல் நிலை ஒரு காரணமாக இருந்தது இருந்தாலும் கணினியை கைவிடவில்லை கணனியையில் புது மெபொருட்களை ஆராய்ந்த போது ஒருபுதிய மென்பொருள் கிடைத்தது; 'அதுஎன்மனதை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. இரவுபகலாக அதை ஆராய்ந்தேன் அதன்பயனாக தெரிந்தவற்றை இங்கே எழுதுகிறேன் அந்த மென்பொருள் XBMC இதை முன்கூட்டியே தெரிந்தவர்கள் இங்கு இருக்கலாம். தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளலாம் இது ஒரு multimedia player போன்றது 'இலவசம் ஆனால் மிக பிரமிக்க வைத்தது. அற்புதம்!!! எமக்கு ... |
| Posted: 23 May 2014 05:39 AM PDT தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| Posted: 23 May 2014 04:14 AM PDT " உண்மையான அன்பும் உறுதியான மனமும் இருப்பதாலே என்னமோ தெரிய வில்லை !! " இன்றும் நம் காதல் தொடர்கிறது கடிதத்தில் !!! ! ! மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை |
| உன் விழி சுடரில்... என் கவிதைகள்! Posted: 23 May 2014 02:31 AM PDT ![]() |
| பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் Posted: 23 May 2014 01:17 AM PDT பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு, இன்று காலை, 10:00 மணிக்கு வெளியானது. இரண்டாம் இடம் 125 பேரும், 321 பேர் மூன்றாம் இடத்தை யும் பிடித்துள்ளனர். மார்ச், 26ம் தேதியில் இருந்து, ஏப்ரல் 9ம் தேதி வரை நடந்த தேர்வை, 10.21 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர். இதன் முடிவை, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன், இன்று காலை, 10:00 மணிக்கு, சென்னையில் வெளியிட்டார். இந்த ஆண்டில் 10 லட்சத்து 20 ஆயிரத்து 749 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 5 லட்சத்து 18 ஆயிரத்து 639 பேரும், மாணவிகள் 5 லட்சத்து 2 ... |
| உபெர் கோப்பை பாட்மின்டன் செய்னா வெற்றி: அரையிறுதியில் இந்தியா Posted: 23 May 2014 01:01 AM PDT புதுடில்லி: இந்தோனேஷியாவுக்கு எதிராக செய்னா நேவல், சிந்து வெற்றி பெற, உபெர் கோப்பை பாட்மின்டன் தொடரின் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது. டில்லியில், பெண்களுக்கான உபெர் கோப்பை பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் காலிறுதியில் இந்தியா, இந்தோனேஷியா அணிகள் மோதின. ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில், இந்தியாவின் செய்னா நேவல் 21–17, 21–10 என்ற நேர் செட் கணக்கில் இந்தோனேஷியாவின் லிண்டாவேணி பனட்ரியை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் சிந்து 21–16, 10–21, 25–23 என மனுபுட்டியை தோற்கடித்தார். அடுத்து ... |
| இயற்கையே வெல்கிறது...{ கவிதை } Posted: 22 May 2014 10:59 PM PDT * தாய் தந்தையரின் உயிர்த் துளிகள் தானே நீங்களும் நானும் மற்றவர்களும், மரணம் என்பது கரு உருவாகும்போதே ஆயுளை நிர்ணயித்துக் கொள்கிறது. மரணம் என்ற வார்த்தையிலேயே வாழ்வின் பரிபூரண மணம் இருக்கிறது. மரணம் என்ற வார்த்தையிலேயே உறவின் உறுத்தல்களால் ஏற்படும் ரணம் இருக்கிறது. மரணம் என்ற வார்தை்தையிலேயே இயற்கைச் சார்ந்த நீள் ஆயுளோடு வாழும் " மரம் " உள்ளடங்டகியிருக்கிறது. எத்தனை எத்தனை வார்த்தைகளை உள்ளிணைத்துக் கொண்டு மனித வாழ்வின் இறுதி நாளினை நகர்த்துகிறது… மரணம். மரணத்திடம் மருத்துவ ... |
| ஹாரி பாட்டர் நாவல்கள் தொகுப்பு Posted: 22 May 2014 10:00 PM PDT ஹாரி பாட்டர் நாவல்கள் தொகுப்பு The seven Harry Potter novels available as ebooks in Eegarai Library தரவிறக்கம் செய்ய: http://eegarai.com/ebooks/?p=1486 |
| பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம் Posted: 22 May 2014 09:38 PM PDT பதிவிறக்க கீழே உள்ள லிங்கை அழுத்துங்கள் 01 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 01 02 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 02 03 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 03 04 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 04 05 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 05 தொடரும்.... தமிழ்நேசன் |
| Posted: 22 May 2014 07:27 PM PDT எனக்குள் திறன் இருக்கிறது! எனக்குள் திறன் இருக்கிறது..! எனக்குள் திறன் இருக்கிறது...! நான் சக்தி மிகுந்தவன்! நான் சக்தி மிகுந்தவன்! நான் சக்தி மிகுந்தவன்...! என்னிடம் நேர்மறையான அதிர்வலைகள் இருக்கின்றன.....! இதெல்லாம் என்ன? மேலே படிக்கல்லாம், என் பார்வையின் மிகுதியில் சிக்குவது எல்லாம் பாஸிட்டிவான விசயங்கள்..மட்டுமே...! எல்லா சூழ்நிலைகளுக்கும் தீர்வினை எட்டும் தீர்க்க முடிவுகள் மட்டுமே நான் எடுக்கிறேன் என்று கூறுகிறேன்! மனிதர்களை குழப்பத்தில் ஆழ்த்தும் விசயங்களையும் சிக்கலை கொடுக்கும் ... |
| வேலன்:-மூளைக்கு வேலைதரும் புதிர்கள். Posted: 22 May 2014 07:03 PM PDT மனித மூளைக்கு சரியானபடி வேலை தரவில்லையென்றால் அது வீணாகிப்போகும் . அதற்கும் அவ்வப்போது சரியானபடி வேலைதந்தால் சுறுசுறுப்பாக இயங்கும். வளரும் குழந்தைகளுக்கு இது சரியான பயிற்சியாகும். 2 எம்.பி. கொள்ளளவும் 100க்கும் மேற்பட்ட புதிர்கள் கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதில் இடம்பெற்றுள்ள சுலபமான புதிர் ஒன்று கீழே:- ஏற்கனவே மூன்று வத்தி குச்சிகள்கொடுத்துள்ளார்கள். அதனுடன் இன்னும் மூன்று குச்சிகள் சேர்த்து பதினோன்று என்ற எண்ணிக்கையை வரவழைக்க வேண்டும். அதுபோல ஆறு வத்தி குச்சிகள்கொடுத்துள்ளார்கள். ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
