Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- முதல் முறையாக 500-க்கு 500 பெற்ற மூவர்!
- பத்தாம் வகுப்புத் தேர்விலும் ஈரோடு மாவட்டம் முதலிடம்
- அரசுப் பள்ளிகளில் 23 ஆயிரம் மாணவர்கள் 450-க்கு மேல் மதிப்பெண்
- புதுவையில் 3 பேர் முதலிடம்
- பிளஸ் 1 கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரியல் பிரிவில் சேர கடும் மதிப்பெண் போட்டி
- ஹிந்தியில் முதலிடம் பெற்ற நந்தினிக்கு மருத்துவராக விருப்பம்
- சிறை கைதிகள் 88% தேர்ச்சி: கோவை, திருச்சி நூறு சதவீதம் தேர்ச்சி
- விடைத்தாள் மதிப்பீட்டில் தாராளமா? அரசுத் தேர்வுகள் இயக்குநர் விளக்கம்
- பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: மாநில அளவில் முதலிடம் பெற்ற 19 மாணவர்கள்
- இடத்தகராறில் விவசாயியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
- 10-ம் வகுப்பு: மாநில அளவில் 2, 3-ம் இடங்களை பிடித்த அரியலூர் மாவட்ட மாணவ, மாணவிகள்
- ஜயங்கொண்டம்நீதிமன்றத்தில் எம்எல்ஏ குரு ஆஜர்
- கோடைகால பயிற்சி முகாம் நிறைவு
- மே 28-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
- பொன்னமராவதி அருகே ஆடு திருடிய 3 பேர் கைது
- புதுகையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- ரேஷன் மண்ணெண்ணெயை கள்ளச்சந்தையில் விற்ற ஊழியர்கள் உள்பட 3 பேர் கைது
- போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானம், இளநீர் வழங்கல்
- சிவபுரம் கற்பகவிநாயகா, கைக்குறிச்சி பள்ளி 100 சதத் தேர்ச்சி
- ஏ.ஆர்.ஆர். மெட்ரிகுலேஷன் பள்ளி 100 சத தேர்ச்சி
- 21 பேர் மாநில ரேங்க்; தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு
- பேராவூரணி மூவேந்தர் பள்ளி 100% தேர்ச்சி
- சர் சிவசாமி அய்யர் பாலவித்யாலயா மெட்ரிக் பள்ளி 100 சதம் தேர்ச்சி
- 10}ம் வகுப்பு தேர்வு: கரூர் மாவட்டம் 92.91% தேர்ச்சி
- மாநிலத்தில் 2-ம் இடம் பெற்ற மாணவி மைதிலிக்கு கண் மருத்துவராக ஆசை
- அரவக்குறிச்சி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி 100% தேர்ச்சி
- அரசுப் பள்ளிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள்
- ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவிகள் மாநிலத்தில் 2, 3-ம் இடம்
- பெரம்பலூர்: முதல் 3 இடங்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு
- பெரம்பலூர் மாவட்டம் 92.33% தேர்ச்சி
- அரியலூர் மாவட்டம் 84.18% தேர்ச்சி
- தஞ்சாவூர் மாவட்டத்தில் 6 பேர் மாநில அளவில் இரண்டாமிடம்
- பேராவூரணி அரசுப் பள்ளி 98 சதம் தேர்ச்சி
- தஞ்சை அரசர் பள்ளி 96% தேர்ச்சி
- வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- 8 அரசுப் பள்ளிகள் மட்டுமே 100% தேர்ச்சி
- நாகை மாவட்டத்தில் 11 மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் மூன்றாமிடம்
- மன்னார்குடி தூய வளனார் பள்ளி 99.86% தேர்ச்சி
- பெரம்பலூர் மாவட்ட அளவில் 6 பேர் முதல் 3 இடங்கள் பெற்று சிறப்பிடம்
- வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் சாவு
- திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை
- திருச்சியில் தூக்கிட்ட நிலையில் ஆண் சடலம்
- எஸ்எஸ்எல்சி தேர்வு: புதுகை மாவட்டத்தில் 90% தேர்ச்சி
- மாநில அளவில் 2, 3-ம் இடம் பிடித்து மாணவிகள் சாதனை
- மாநில அளவில் இடம் பிடித்த மாணவிகள் விஞ்ஞானி, மருத்துவராக விருப்பம்
- ஆலங்குடி மாடர்ன் மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி
- ஆலங்குடி ஹோலிகிராஸ் பள்ளி மாவட்ட அளவில் 3-ம் இடம் பிடித்து சாதனை
- மாநில, மாவட்ட அளவில் சாதனை படைத்த அறந்தாங்கி பள்ளி மாணவர்கள்
- அமல அன்னை மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி
- கொப்பனாபட்டி கலைமகள் பெண்கள் பள்ளி 100% தேர்ச்சி
- திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி
- தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேர் மாநிலத்தில் 3-ம் இடம்
- சி.பி. வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி
- பேராவூரணி ஜே.சி. குமரப்பா பள்ளி 100% தேர்ச்சி
- விக்ரமம் காந்தி மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி
- சுந்தரபெருமாள் அரசுப் பள்ளி 90% தேர்ச்சி
- குடந்தை அல்அமீன் மெட்ரிகுலேஷன் பள்ளி 99.3% தேர்ச்சி
- புனித இசபெல் பெண்கள் பள்ளி 100% தேர்ச்சி
- 141 பள்ளிகள் 100% தேர்ச்சி
- லாரல் பள்ளி மாணவி மாநிலத்தில் 2-ம் இடம்
- மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்த இரு மயிலாடுதுறை மாணவிகள்
- நீடாமங்கலம் செயின்ட் ஜூட்ஸ் பள்ளி 100% தேர்ச்சி
- மன்னார்குடி பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி மாணவி மாநில அளவில் மூன்றாமிடம்
- படகு கவிழ்ந்து மீனவர் மாயம்
- நீடாமங்கலம் நீலன் மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி
- சங்கரா மெட்ரிக் பள்ளி மாணவி மாவட்ட அளவில் மூன்றாமிடம்
- புதுகையில் துளிர் இல்லம் தொடக்கம்
- அரிமா மெட்ரிக் பள்ளி 100 சத தேர்ச்சிபிஎல். சவுந்தர்யா, இ. திவ்யபாரதி, எஸ். சித்ரா.
- அன்னவாசலில்வட்டார விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்
- குதிரை, மாட்டு வண்டி பந்தயதாரர்கள் கூட்டமைப்பினர் முதல்வரை சந்திக்க முடிவு
- புதுகை மாவட்டத்தில்நோட்டாவுக்கு வாக்கு: காந்தி பேரவை நன்றி
- 8 மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் இரண்டாமிடம்
- குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் ஒருவர் கைது
- மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்
- கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 34 பள்ளிகள் 100% தேர்ச்சி
- குடந்தை கல்வி மாவட்டம் 90 சதவீதம் தேர்ச்சி
- புதுக்கோட்டை
- 54 பேரவைத் தொகுதிகளில் திமுகவை 3-வது இடத்துக்குத் தள்ளிய பாஜக கூட்டணி
- "புதிய மத்திய அரசில் வாகன உற்பத்தி துறை வளர்ச்சி பெறும்'
- புலியை விஷம் வைத்துக் கொன்ற இருவர் கைது
- கேஜரிவாலின் காந்தி வேடம்
- புதிய அரசின் கவனத்திற்கு...
- வேண்டாமே விவாதம்!
- நதி நீர் பிரச்னைகள்: வெற்றி மேல் வெற்றி!
- தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்திவிட்டார் மோடி: டி. ராஜா குற்றச்சாட்டு
- அதிமுகவில் இருந்து திருப்பூர் சி.சிவசாமி அதிரடி நீக்கம்
- தில்லியில் சிவப்புக் கம்பள வரவேற்பா? மோடியிடம் அதிருப்தியை வெளியிட்டார் வைகோ
- ஜெயலலிதாவுக்கு அழைப்பிதழ் அனுப்பினார் மோடி
- முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: கருணாநிதி, ராமதாஸ் வலியுறுத்தல்
- மருத்துவம் படிக்க விருப்பம்
- மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஆவலுடன் இருக்கிறேன்: ராஜபட்ச
- ஐ.ஏ.எஸ். ஆவதே விருப்பம்
- மருத்துவம் படிக்க ஆசை
- மாநிலத்தில் 3-வது இடம் அக்ஷயாவுக்கு மருத்துவராக விருப்பம்
- யுவனீஸ்ரீக்கு மருத்துவராக ஆசை
- தேவிகாபுரம் அரசுப் பள்ளி 99.5% தேர்ச்சி
- மாநில, மாவட்ட அளவில் சிஷ்யா பள்ளி சிறப்பிடம்
- மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற ஆரணி மாணவி
- செய்யாறில் அதிக தேர்ச்சி பெற்று சாதனை
- காந்தி நகர் மெட்ரிக். பள்ளி 99.5% தேர்ச்சி
| முதல் முறையாக 500-க்கு 500 பெற்ற மூவர்! Posted: 23 May 2014 01:58 PM PDT பத்தாம் வகுப்புத் தேர்வில் முதல்முறையாக 3 மாணவர்கள் 500-க்கு 500 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளனர். |
| பத்தாம் வகுப்புத் தேர்விலும் ஈரோடு மாவட்டம் முதலிடம் Posted: 23 May 2014 01:58 PM PDT பிளஸ் 2 தேர்வைத் தொடர்ந்து, பத்தாம் வகுப்புத் தேர்விலும் தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் 97.88 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. |
| அரசுப் பள்ளிகளில் 23 ஆயிரம் மாணவர்கள் 450-க்கு மேல் மதிப்பெண் Posted: 23 May 2014 01:57 PM PDT பத்தாம் வகுப்புத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 23,445 பேர் 500-க்கு 450 மதிப்பெண்ணுக்கும் (90 சதவீதம்) பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் கூறினார். |
| Posted: 23 May 2014 01:57 PM PDT 10-ஆம் வகுப்புத் தேர்வில் புதுச்சேரியைச் சேர்ந்த 3 மாணவிகள் 499 மதிப்பெண்களுடன் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளனர். |
| பிளஸ் 1 கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரியல் பிரிவில் சேர கடும் மதிப்பெண் போட்டி Posted: 23 May 2014 01:57 PM PDT தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பள்ளிகளில் பிளஸ் 1 கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரியல் பாடப் பிரிவுகளில் சேர கடும் மதிப்பெண் போட்டி ஏற்பட்டுள்ளது. |
| ஹிந்தியில் முதலிடம் பெற்ற நந்தினிக்கு மருத்துவராக விருப்பம் Posted: 23 May 2014 01:56 PM PDT 10-ஆம் வகுப்புத் தேர்வில் ஹிந்தியில் முதலிடம் பெற்ற மதுரை மாணவி கே.எம்.நந்தினி (படம்), மருத்துவராவதே விருப்பம் என்கிறார். |
| சிறை கைதிகள் 88% தேர்ச்சி: கோவை, திருச்சி நூறு சதவீதம் தேர்ச்சி Posted: 23 May 2014 01:56 PM PDT தமிழக சிறையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய கைதிகளில் 88 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கோவை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை சிறைகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றன. |
| விடைத்தாள் மதிப்பீட்டில் தாராளமா? அரசுத் தேர்வுகள் இயக்குநர் விளக்கம் Posted: 23 May 2014 01:56 PM PDT பத்தாம் வகுப்புத் தேர்வு விடைத்தாள்கள் திருத்துவதில் மாணவர்களுக்கு தாரளம் காட்டப்படவில்லை என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் கூறினார். |
| பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: மாநில அளவில் முதலிடம் பெற்ற 19 மாணவர்கள் Posted: 23 May 2014 01:28 PM PDT தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 499 பெற்று ஒரு மாணவரும் 18 மாணவிகளும் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளனர். |
| இடத்தகராறில் விவசாயியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு Posted: 23 May 2014 01:19 PM PDT அரியலூர் அருகே இடத்தகராறில் விவசாயியை தாக்கியதாக 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| 10-ம் வகுப்பு: மாநில அளவில் 2, 3-ம் இடங்களை பிடித்த அரியலூர் மாவட்ட மாணவ, மாணவிகள் Posted: 23 May 2014 01:19 PM PDT 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மாநில அளவில் 2, 3-ம் இடங்களைப் பிடித்துள்ளனர். |
| ஜயங்கொண்டம்நீதிமன்றத்தில் எம்எல்ஏ குரு ஆஜர் Posted: 23 May 2014 01:19 PM PDT தமிழக முதல்வரை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், வன்னியர் சங்க மாநிலத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான குரு வெள்ளிக்கிழமை ஜயங்கொண்டம் |
| Posted: 23 May 2014 01:19 PM PDT பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| மே 28-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் Posted: 23 May 2014 01:18 PM PDT பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மே 28-ம் தேதி நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமது. இதுகுறித்து |
| பொன்னமராவதி அருகே ஆடு திருடிய 3 பேர் கைது Posted: 23 May 2014 01:18 PM PDT பொன்னமராவதி அருகே உள்ள பிடாரம்பட்டியை சேர்ந்தவர் அ. அடைக்கன் (45). விவசாயியான இவர் வீட்டில் உள்ள கிடையில் ஆடுகள் வளர்த்து வந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு |
| புதுகையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 23 May 2014 01:18 PM PDT வங்கிகளைத் தனியார் மயமாக்கும் பி.கே. நாயக் குழு அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| ரேஷன் மண்ணெண்ணெயை கள்ளச்சந்தையில் விற்ற ஊழியர்கள் உள்பட 3 பேர் கைது Posted: 23 May 2014 01:18 PM PDT புதுக்கோட்டையில் பொதுவிநியோகத் திட்ட மண்ணெண்ணெய் நிலையத்தில் கள்ளத்தனமாக மண்ணெண்ணெய் விற்றதாக அங்கு பணியாற்றிய ஊழியர்கள் இருவர் உள்பட 3 பேரை |
| போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானம், இளநீர் வழங்கல் Posted: 23 May 2014 01:17 PM PDT பொன்னமராவதியில் காவல் துறை சார்பில் கோடையின் தாக்கத்தை தணிக்கும் வகையில் போக்குவரத்து காவலர்களுக்கு இளநீர் மற்றும் குளிர்பானங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது |
| சிவபுரம் கற்பகவிநாயகா, கைக்குறிச்சி பள்ளி 100 சதத் தேர்ச்சி Posted: 23 May 2014 01:17 PM PDT புதுக்கோட்டை அருகே சிவபுரம் கற்பக விநாயகா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு அரசு தேர்வில் 100 சதத் தேர்ச்சி பெற்றுள்ளது. |
| ஏ.ஆர்.ஆர். மெட்ரிகுலேஷன் பள்ளி 100 சத தேர்ச்சி Posted: 23 May 2014 01:17 PM PDT எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் கும்பகோணம் ஏ.ஆர்.ஆர். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி 100 சதம் தேர்ச்சி பெற்றுள்ளது. |
| 21 பேர் மாநில ரேங்க்; தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு Posted: 23 May 2014 01:16 PM PDT தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 21 பேர் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதமும் 3.8 சதவீதம் அதிகரித்துள்ளது. |
| பேராவூரணி மூவேந்தர் பள்ளி 100% தேர்ச்சி Posted: 23 May 2014 01:16 PM PDT எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் பேராவூரணி மூவேந்தர் மேல்நிலைப் பள்ளி 100 சதம் தேர்ச்சி பெற்றுள்ளது. பள்ளி மாணவி கமலி (495) முதலிடம், மாணவர் முகமதுமத்தீன் (494) |
| சர் சிவசாமி அய்யர் பாலவித்யாலயா மெட்ரிக் பள்ளி 100 சதம் தேர்ச்சி Posted: 23 May 2014 01:16 PM PDT எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் திருக்காட்டுப்பள்ளி சர் சிவசாமி அய்யர் பாலவித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதம் தேர்ச்சி பெற்றுள்ளது. |
| 10}ம் வகுப்பு தேர்வு: கரூர் மாவட்டம் 92.91% தேர்ச்சி Posted: 23 May 2014 01:15 PM PDT 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் கரூர் மாவட்டம் 92.91 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இது கடந்தாண்டை விட 2.19 சதவீதம் அதிகம். இதுகுறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி கூறியது: |
| மாநிலத்தில் 2-ம் இடம் பெற்ற மாணவி மைதிலிக்கு கண் மருத்துவராக ஆசை Posted: 23 May 2014 01:15 PM PDT 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த கரூர் பரணிபார்க் பள்ளி மாணவி எஸ்.எ. மைதிலிக்கு கண் மருத்துவராக வர விருப்பம் தெரிவித்துள்ளார். |
| அரவக்குறிச்சி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி 100% தேர்ச்சி Posted: 23 May 2014 01:15 PM PDT 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அரவக்குறிச்சி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. |
| அரசுப் பள்ளிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் Posted: 23 May 2014 01:15 PM PDT 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், அரசு பள்ளிகள் அளவில் 4 மாணவ, மாணவிகள் முதல் 3 இடங்களை பெற்றனர். |
| ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவிகள் மாநிலத்தில் 2, 3-ம் இடம் Posted: 23 May 2014 01:14 PM PDT 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் 2 மற்றும் 3-வது இடங்களை பெற்று பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சாதனை |
| பெரம்பலூர்: முதல் 3 இடங்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு Posted: 23 May 2014 01:14 PM PDT 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில், பெரம்பலூர் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. |
| பெரம்பலூர் மாவட்டம் 92.33% தேர்ச்சி Posted: 23 May 2014 01:14 PM PDT 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், பெரம்பலூர் மாவட்டம் 92.33% தேர்ச்சி பெற்றுள்ளது. 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. அரசு பொதுத் |
| அரியலூர் மாவட்டம் 84.18% தேர்ச்சி Posted: 23 May 2014 01:13 PM PDT 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், அரியலூர் மாவட்டம் 84.18% தேர்ச்சி பெற்றுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ். |
| தஞ்சாவூர் மாவட்டத்தில் 6 பேர் மாநில அளவில் இரண்டாமிடம் Posted: 23 May 2014 01:13 PM PDT எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 6 பேர் 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாமிடத்தைப் பெற்றனர். |
| பேராவூரணி அரசுப் பள்ளி 98 சதம் தேர்ச்சி Posted: 23 May 2014 01:13 PM PDT எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி 98 சதம் தேர்ச்சி பெற்றுள்ளது. |
| தஞ்சை அரசர் பள்ளி 96% தேர்ச்சி Posted: 23 May 2014 01:12 PM PDT தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் அரசர் மேல்நிலைப் பள்ளி 96.3% தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வெழுதிய 406 பேரில் 391 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் தமிழகத்தின் தேர்ச்சி விகிதத்தை விட அதிகமாகும். |
| Posted: 23 May 2014 01:12 PM PDT தஞ்சாவூர் தெற்கு வீதியில் உள்ள கனரா வங்கிக் கிளை முன் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| 8 அரசுப் பள்ளிகள் மட்டுமே 100% தேர்ச்சி Posted: 23 May 2014 01:12 PM PDT திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 127 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியில் 8 அரசுப் பள்ளிகள் மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்றுள்ளது. |
| நாகை மாவட்டத்தில் 11 மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் மூன்றாமிடம் Posted: 23 May 2014 01:12 PM PDT நாகை வருவாய் மாவட்டத்தில் 11 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தலா 495 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளனர். நாகை, மயிலாடுதுறை ஆகிய 2 கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய நாகை வ |
| மன்னார்குடி தூய வளனார் பள்ளி 99.86% தேர்ச்சி Posted: 23 May 2014 01:11 PM PDT மன்னார்குடி தூயவளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.86 சதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப் பள்ளி மாணவிகள் எஸ்.ஆர். மோகனபிரியா 496 மதிப்பெண்களும். எஸ்.கே. சுஸ்மிதா 496 மதிப்பெண்கள் எடுத்து இருவரும் மாவட்ட அளவில் 2-ம் இடத்தை பெற்றுள்ளனர். மாணவிகள் |
| பெரம்பலூர் மாவட்ட அளவில் 6 பேர் முதல் 3 இடங்கள் பெற்று சிறப்பிடம் Posted: 23 May 2014 01:11 PM PDT 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை 6 மாணவ, மாணவிகள் பெற்றனர். |
| வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் சாவு Posted: 23 May 2014 01:10 PM PDT பெம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்தனர். பெரம்பலூர் அருகே உள்ள அய்யலூர் கிராமம் வ.உ.சி நகரை சேர்ந்த பிச்சைப்பிள்ளை மகள் |
| திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை Posted: 23 May 2014 01:10 PM PDT திருச்சியில் முத்தரையர் பிறந்தநாள் விழாவையொட்டி, பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. |
| திருச்சியில் தூக்கிட்ட நிலையில் ஆண் சடலம் Posted: 23 May 2014 01:10 PM PDT திருச்சி மெயின்கார்ட்கேட் பகுதியில் தூக்கிட்ட நிலையில் ஆண் சடலம் இருந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. |
| எஸ்எஸ்எல்சி தேர்வு: புதுகை மாவட்டத்தில் 90% தேர்ச்சி Posted: 23 May 2014 01:09 PM PDT எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 90.48 சத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை (85.73) விட 5 சதவிகிதம் அதிகம். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந் |
| மாநில அளவில் 2, 3-ம் இடம் பிடித்து மாணவிகள் சாதனை Posted: 23 May 2014 01:09 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 6 மாணவ, மாணவிகள் மாநில அளவில் இரண்டாம், மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். |
| மாநில அளவில் இடம் பிடித்த மாணவிகள் விஞ்ஞானி, மருத்துவராக விருப்பம் Posted: 23 May 2014 01:09 PM PDT எஸ்எஸ்எல்சி தேர்வில் மாநில அளவில் 2, 3-ம் இடம் பிடித்துள்ள புதுக்கோட்டை மாணவிகள் எதிர்காலத்தில் விஞ்ஞானியாகவும், மருத்துவராகவும் விருப்பம் தெரிவித்துள்ளனர். |
| ஆலங்குடி மாடர்ன் மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி Posted: 23 May 2014 01:09 PM PDT ஆலங்குடி மாடர்ன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சத தேர்ச்சி பெற்றுள்ளனர். |
| ஆலங்குடி ஹோலிகிராஸ் பள்ளி மாவட்ட அளவில் 3-ம் இடம் பிடித்து சாதனை Posted: 23 May 2014 01:08 PM PDT ஆலங்குடி ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளி மாணவி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்டத்தில் மூன்றாம் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். |
| மாநில, மாவட்ட அளவில் சாதனை படைத்த அறந்தாங்கி பள்ளி மாணவர்கள் Posted: 23 May 2014 01:08 PM PDT பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் அறந்தாங்கி மாணவ மாணவிகள் தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளார்கள். |
| அமல அன்னை மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி Posted: 23 May 2014 01:08 PM PDT பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சத தேர்ச்சி பெற்றுள்ளது. |
| கொப்பனாபட்டி கலைமகள் பெண்கள் பள்ளி 100% தேர்ச்சி Posted: 23 May 2014 01:07 PM PDT பொன்னமராவதி கலைமகள் கல்லூரி பெண்கள் உயர்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக நூறு சத தேர்ச்சி பெற்றுள்ளது. |
| திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி Posted: 23 May 2014 01:07 PM PDT புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் பிளஸ்-2 பொதுத் தேர்வைத் தொடர்ந்து எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத் தேர்விலும் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். |
| தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேர் மாநிலத்தில் 3-ம் இடம் Posted: 23 May 2014 01:07 PM PDT தஞ்சை மாவட்டத்தில் படித்து மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த மாணவ, மாணவிகள் பலரும் எதிர்காலத்தில் மருத்துவப் படிப்பையே தேர்வு செய்யவுள்ளதாக விருப்பம் |
| சி.பி. வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி Posted: 23 May 2014 01:06 PM PDT கும்பகோணம் சி.பி.வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 10-வது ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளது. |
| பேராவூரணி ஜே.சி. குமரப்பா பள்ளி 100% தேர்ச்சி Posted: 23 May 2014 01:06 PM PDT : எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் பேராவூரணி டாக்டர் ஜே.ஸி. குமரப்பா மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. |
| விக்ரமம் காந்தி மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி Posted: 23 May 2014 01:06 PM PDT எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் மதுக்கூர் விக்ரமம் காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து 18-வது ஆண்டாக நிகழாண்டும் 100 சதம் தேர்ச்சி பெற்று சாதனை |
| சுந்தரபெருமாள் அரசுப் பள்ளி 90% தேர்ச்சி Posted: 23 May 2014 01:06 PM PDT எஸ்எஸ்எல்சி தேர்வில் சுந்தரபெருமாள்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி 90 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 6 சதவீதம் கூடுதலாகும். |
| குடந்தை அல்அமீன் மெட்ரிகுலேஷன் பள்ளி 99.3% தேர்ச்சி Posted: 23 May 2014 01:06 PM PDT கும்பகோணம் அல்-அமீன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி 99.3 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வெழுதிய 142 பேரில் 141 பேர் தேர்ச்சி பெற்றனர். |
| புனித இசபெல் பெண்கள் பள்ளி 100% தேர்ச்சி Posted: 23 May 2014 01:05 PM PDT எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் பட்டுக்கோட்டை புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தொடர்ந்து 9-வது ஆண்டாக நிகழாண்டும் 100 சதம் தேர்ச்சி பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளது. இப்பள்ளியில் தேர்வு எழுதிய 394 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். |
| Posted: 23 May 2014 01:05 PM PDT எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 141 பள்ளிகள் நூறு சதத் தேர்ச்சி பெற்றுள்ளன. |
| லாரல் பள்ளி மாணவி மாநிலத்தில் 2-ம் இடம் Posted: 23 May 2014 01:05 PM PDT எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் பட்டுக்கோட்டை பள்ளிகொண்டான் லாரல் மேல்நிலைப் பள்ளி மாணவி வி. ஜயவர்ஷிணி 498 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 2-ம் இடமும், ப |
| மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்த இரு மயிலாடுதுறை மாணவிகள் Posted: 23 May 2014 01:04 PM PDT நாகை மாவட்டம், மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள் இருவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தலா 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ள |
| நீடாமங்கலம் செயின்ட் ஜூட்ஸ் பள்ளி 100% தேர்ச்சி Posted: 23 May 2014 01:04 PM PDT எஸ்எஸ்எல்சி தேர்வில் நீடாமங்கலம் செயின்ட் ஜூட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி பெற்று சாதனைப் படைத்துள்ளது. |
| மன்னார்குடி பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி மாணவி மாநில அளவில் மூன்றாமிடம் Posted: 23 May 2014 01:04 PM PDT எஸ்எஸ்எல்சி தேர்வில் மன்னார்குடி பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சி. ஜனனிஸ்ரீ 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3-ம் இடத்தை பெற்றுள்ளார். |
| Posted: 23 May 2014 01:04 PM PDT நாகை மாவட்டம், சீர்காழி வட்டம், கீழமூவர்கரை பகுதியை சேர்ந்தவர் ந.சின்னையன் (55), மேலமூவர்கரை |
| நீடாமங்கலம் நீலன் மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி Posted: 23 May 2014 01:03 PM PDT எஸ்எஸ்எல்சி தேர்வில் நீடாமங்கலம் நீலன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி பெற்று சாதனைப் படைத்துள்ளது. |
| சங்கரா மெட்ரிக் பள்ளி மாணவி மாவட்ட அளவில் மூன்றாமிடம் Posted: 23 May 2014 01:03 PM PDT பேரளம் ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி வர்ஷா பூரணி 495 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் மூன்றாமிடம் பிடித்தார். |
| புதுகையில் துளிர் இல்லம் தொடக்கம் Posted: 23 May 2014 01:02 PM PDT புதுக்கோட்டை பெரியார் நகரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் துளிர் இல்லத் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. |
| அரிமா மெட்ரிக் பள்ளி 100 சத தேர்ச்சிபிஎல். சவுந்தர்யா, இ. திவ்யபாரதி, எஸ். சித்ரா. Posted: 23 May 2014 01:02 PM PDT பொன்னமராவதி அரிமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சத தேர்ச்சி பெற்றுள்ளது. |
| அன்னவாசலில்வட்டார விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் Posted: 23 May 2014 01:01 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டார விவசாய ஆலோசனைக் குழுத் தலைவர் |
| குதிரை, மாட்டு வண்டி பந்தயதாரர்கள் கூட்டமைப்பினர் முதல்வரை சந்திக்க முடிவு Posted: 23 May 2014 01:01 PM PDT புதுக்கோட்டை மாவட்ட குதிரை, மாட்டு வண்டி பந்தயதாரர்கள் விளையாட்டு கழக கூட்டமைப்பு கூட்டம் அறந்தாங்கியில் அண்மையில் நடைபெற்றது. |
| புதுகை மாவட்டத்தில்நோட்டாவுக்கு வாக்கு: காந்தி பேரவை நன்றி Posted: 23 May 2014 01:01 PM PDT மக்களவைத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நோட்டாவுக்கு வாக்களித்த அனைவருக்கும் அகில இந்திய மகாத்மா காந்தி சமூகநலப் பேரவை நன்றி தெரிவித்துள்ளது. |
| 8 மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் இரண்டாமிடம் Posted: 23 May 2014 01:00 PM PDT எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வில் நாகை வருவாய் மாவட்டத்தில் நாகை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 7 மாணவ, மாணவிகளும், மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாணவியும் |
| குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் ஒருவர் கைது Posted: 23 May 2014 01:00 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள செம்பியன்கிளரி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையனின் மகன் மு. சஞ்சய்காந்தி. மணல் திருட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட இ |
| Posted: 23 May 2014 01:00 PM PDT : தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தஞ்சாவூர் நகரியக் கோட்டம் கட்டுப்பாட்டில் இயங்கும் அருளானந்த நகர் பிரிவு அலுவலகம் தற்போது இயங்கி வருகின்ற எண் 182, |
| கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 34 பள்ளிகள் 100% தேர்ச்சி Posted: 23 May 2014 01:00 PM PDT எஸ்எஸ்எல்சி தேர்வில் கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 34 பள்ளிகள் நூறு சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளது. |
| குடந்தை கல்வி மாவட்டம் 90 சதவீதம் தேர்ச்சி Posted: 23 May 2014 12:59 PM PDT எஸ்எஸ்எல்சி தேர்வில் கும்பகோணம் கல்வி மாவட்டம் 90 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட 4 சதவீதம் கூடுதலாகும். |
| Posted: 23 May 2014 12:59 PM PDT |
| 54 பேரவைத் தொகுதிகளில் திமுகவை 3-வது இடத்துக்குத் தள்ளிய பாஜக கூட்டணி Posted: 23 May 2014 12:56 PM PDT நடந்து முடிந்த 16-ஆவது மக்களவைத் தேர்தலில் 54 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக கூட்டணியை, பின்னுக்குத்தள்ளி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சாதனை படைத்துள்ளது. |
| "புதிய மத்திய அரசில் வாகன உற்பத்தி துறை வளர்ச்சி பெறும்' Posted: 23 May 2014 12:55 PM PDT மத்தியில் புதிதாக பொறுப்பேற்க உள்ள அரசில் வாகன உற்பத்தி துறை வளர்ச்சி பெறும் என அசோக் லேலெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினோத் கே.தசரி நம்பிக்கை தெரிவித்தார். |
| புலியை விஷம் வைத்துக் கொன்ற இருவர் கைது Posted: 23 May 2014 12:53 PM PDT கொடைக்கானல் வனப் பகுதியில் புலியை விஷம் வைத்து கொன்று அதனுடைய தோலை விற்பனை செய்வதற்கு உதவி செய்தவர்களை வனத் துறையினர் கைது செய்தனர். |
| Posted: 23 May 2014 12:51 PM PDT அன்று 100 ரூபாய்க்கு பிணையில் செல்ல மறுத்தார் மகாத்மா காந்தி. இப்போது 10,000ரூபாய்க்கு பிணையில் செல்ல மறுத்தால், ஊடகங்களும் காங்கிரஸூம் நாடகம் என்கின்றன.' |
| Posted: 23 May 2014 12:50 PM PDT சுதந்திர இந்தியாவில், இதற்குமுன் எப்போதும் இல்லாத வகையில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சராசரியாக 66 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர். |
| Posted: 23 May 2014 12:49 PM PDT இதுவரை தேசிய அரசில் அங்கம் வகிக்காதவர், வெளிவிவகாரக் கொள்கை பற்றிய சரியான புரிதல் இல்லாதவர் என்றெல்லாம் கருதப்பட்ட ஒரு மாநிலத்தின் முன்னாள் முதல்வர் இந்த அளவுக்கு ராஜதந்திரமாகத் தனது பிரதமர் பொறுப்பில் செயல்படுவார் என்பதை யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. |
| நதி நீர் பிரச்னைகள்: வெற்றி மேல் வெற்றி! Posted: 23 May 2014 12:46 PM PDT கேரளத்துடன் முல்லைப் பெரியாறு, கர்நாடகத்துடன் காவிரி நதிநீர்... |
| தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்திவிட்டார் மோடி: டி. ராஜா குற்றச்சாட்டு Posted: 23 May 2014 12:45 PM PDT "பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவை அழைத்து, தமிழர்களின் உணர்வுகளை நரேந்திர மோடி காயப்படுத்தி விட்டார்' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா குற்றம்சாட்டினார். |
| அதிமுகவில் இருந்து திருப்பூர் சி.சிவசாமி அதிரடி நீக்கம் Posted: 23 May 2014 12:42 PM PDT திருப்பூர் அதிமுக முன்னாள் எம்.பி., சி.சிவசாமி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வெளியிட்டார். |
| தில்லியில் சிவப்புக் கம்பள வரவேற்பா? மோடியிடம் அதிருப்தியை வெளியிட்டார் வைகோ Posted: 23 May 2014 12:39 PM PDT ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் உயிரிழக்கவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 573 மீனவர்கள் கொல்லப்படுவதற்கும் காரணமாக இருந்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவுக்கு தில்லியில் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுப்பதா? என்று பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியிடம் தமது அதிருப்தியை மதிமுக பொதுச் செயலர் வைகோ வெளியிட்டார். |
| ஜெயலலிதாவுக்கு அழைப்பிதழ் அனுப்பினார் மோடி Posted: 23 May 2014 12:32 PM PDT தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் வரும் திங்கள்கிழமை (மே 26) நடைபெறவுள்ள தமது பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருகை தரும்படி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நரேந்திர மோடி அழைப்பிதழ் அனுப்பியுள்ளார். |
| முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: கருணாநிதி, ராமதாஸ் வலியுறுத்தல் Posted: 23 May 2014 12:32 PM PDT பிரதமர் பதவியேற்பு விழாவில் ராஜபட்சவை பங்கேற்கச் செய்யும் முடிவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். |
| Posted: 23 May 2014 12:27 PM PDT பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் நான்காம் இடம் பிடித்த மாணவி எஸ்.கீர்த்தனா மருத்துவம் படிக்க விரும்புவதாகத் தெரிவித்தார். |
| மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஆவலுடன் இருக்கிறேன்: ராஜபட்ச Posted: 23 May 2014 12:27 PM PDT பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்த நரேந்திர மோடிக்கு இலங்கை அதிபர் ராஜபட்ச நன்றி தெரிவித்துள்ளார். |
| Posted: 23 May 2014 12:27 PM PDT ஆரணி சேத்துப்பட்டு சாலையில் உள்ள எய்ம் பள்ளி மாணவி 10ம் வகுப்பில் கே.சிவசங்கரி 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 3வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். ஐ |
| Posted: 23 May 2014 12:27 PM PDT பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் நான்காம் இடம் பிடித்துள்ள மாணவி எ.கீர்த்தனா, மருத்துவம் படிக்க விரும்புவதாகத் தெரிவித்தார். |
| மாநிலத்தில் 3-வது இடம் அக்ஷயாவுக்கு மருத்துவராக விருப்பம் Posted: 23 May 2014 12:26 PM PDT பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் 3-ம் இடமும், திருவண்ணாமலை வருவாய் மாவட்ட அளவில் 2-ம் இடமும் பிடித்துள்ள சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.அக்ஷயா மருத்துவராக விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். |
| Posted: 23 May 2014 12:26 PM PDT பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலத்தில் 3-வது இடமும், திருவண்ணாமலை வருவாய் மாவட்டத்தில் 2-ம் இடமும் பிடித்துள்ள சிஷ்யா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.யுவனீஸ்ரீ மருத்துவராக விரும்புவதாகத் தெரிவித்தார். |
| தேவிகாபுரம் அரசுப் பள்ளி 99.5% தேர்ச்சி Posted: 23 May 2014 12:26 PM PDT பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில், சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி 99.5 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. |
| மாநில, மாவட்ட அளவில் சிஷ்யா பள்ளி சிறப்பிடம் Posted: 23 May 2014 12:26 PM PDT பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் திருவண்ணாமலை சிஷ்யா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவியர்கள் மாநில அளவில் 2, 3-ம் இடங்களையும், மாவட்ட அளவில் முதல் 2 இடங்களையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். |
| மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற ஆரணி மாணவி Posted: 23 May 2014 12:26 PM PDT அரசுப் பள்ளிகளில் திருவண்ணாமலை மாவட்ட அளவில் ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.பிரீத்தி-495 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். |
| செய்யாறில் அதிக தேர்ச்சி பெற்று சாதனை Posted: 23 May 2014 12:25 PM PDT பத்தாம் வகுப்பு தேர்வில் செய்யாறு பகுதியில் தனியார் பள்ளிகள் மற்றும் அரசுப் பள்ளிகள் அதிக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. |
| காந்தி நகர் மெட்ரிக். பள்ளி 99.5% தேர்ச்சி Posted: 23 May 2014 12:25 PM PDT பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் திருவண்ணாமலை காந்திநகர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவியர்கள் 95.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |